p2021. சைவம் · 2016. 8. 31. · சிவ வழிபா எ ¹ப...

197

Upload: others

Post on 22-Oct-2020

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • P2021

    ைசவ

  • ContentsP2021 ைசவஆசிாியைர ப றி

    பாட - 1பாட அைம1.0 பாட ைர1.1 ைசவ1.2 ச க இல கிய தி சிவ1.3 ச க ம விய கால தி1.4 ெதா ைர

    பாட - 2பாட அைம2.0 பாட ைர2.1 ைசவ தி ைறக2.2 ப னி தி ைறக2.3 ஒ பதா தி ைற2.4 ப தா தி ைற : தி ம திர2.5 பதிெனாரா தி ைற2.6 ந பியா டா ந பி2.7 ெதா ைர

    பாட - 3பாட அைம3.0 பாட ைர3.1 ேதவார தி வாசக க3.2 தி ஞானச ப த3.3 தி நா கரச3.4 தர தி வாமிக3.5 மாணி கவாசக3.6. தி சி ற பல ேகாைவயா3.7 ெதா ைர

  • பாட - 4பாட அைம4.0 பாட ைர4.1. லாசிாிய - ேச கிழா4.2 ெபாிய ராண4.3 த தா ெகா ட ராண4.4. கா பிய உ ளீ4.5 வரலா கா பிய4.6 கா பிய எழி - உவைம அழ4.7 ெபாிய ராண - ச கேநா4.8 ெதா ைர

    பாட - 5பாட அைம5.0 பாட ைர5.1 ைசவ சி றில கிய க5.2 ஒ ட த5.3 ப வைக க - லாசிாிய க5.4 அ ணகிாிநாதாி க சில5.5 காளேமக லவ5.6 இர ைடய க5.7 மர பர வாமிக5.8 சிவ பிரகாச வாமிக த ேயா5.9 ெதா ைர

    பாட - 6பாட அைம6.0 பாட ைர6.1.1 தல களி சிற க6.2 தி விைளயாட ராண6.3 ேகாயி ராண6.4 கா சி ராண6.5 தணிைக ராண : க சிய ப னிவ6.6 மகாவி வா மீனா சி தர பி ைள6.7 ேவ சில தல ராண க

  • 6.8 ெதா ைர

    P20211 த மதி : விைடக - IP20211 த மதி : விைடக - IIP20212 த மதி : வினா க - IP20212 த மதி : வினா க - IIP20213 த மதி : வினா க - IP20213 த மதி : வினா க - IIP20214 த மதி : வினா க - IP20214 த மதி : வினா க - IIP20215 த மதி : வினா க - IP20215 த மதி : வினா க - IIP20216 த மதி : வினா க - IP20216 த மதி : வினா க - II

  • P2021 ைசவ

    பாட க

    P2021 : பழ தமி களி ைசவP2022 : ைசவ தி ைறகP2023 : ேதவார , தி வாசகP2024 : ெபாிய ராணP2025 : சி றில கிய க தனி பாட கP2026 : தல ராண க பிற ராண க

  • ஆசிாியைர ப றி

    ெபய : ைனவ . இரா. ெச வ கணபதிக வி த தி:வி வா 2.D தமி , எ .ஏ.,பி.எ .,பி.எ .,

    பணி நிைல :தமி ைற தைலவ – த வ(ஓ )ஆ ைற :ைசவ சமய – த வ – வரலாபிற ஈ பா க :ேப – எெவளி க :10 க 100 ேம ப ட ஆ க ைரக

  • பாட - 1

    P20211 – பழ தமி களி ைசவ

    இ த பாட எ ன ெசா கிற ?

    “ைசவ சிவ ட ச ப தமாவ ” எ பா தி ல . சிவ வழிபா எ பைசவெநறி ஆ . ெதா கா பிய , ப பா , எ ெதாைக ஆகிய பழ தமி

    களி சிவ எ ற ெசா இட ெபறவி ைல எ றா சிவைன ப றியறி க இட ெப ளன.

    ச க ம விய கால தி ேதா றிய தி றளி சில பதிகார ,மணிேமகைல ஆகிய இ கா பிய களி க லாட எ சிவ ாியஅைடயாள க பலவ ைற காண கிற . இவ ைற , ைசவ , ைசவவாதஎ ற ெசா க த த மணிேமகைலயி இட ெப வைத இ பாடவிள கி ெசா கிற .

    இ த பாட ைத ப பதா எ ன பய ெபறலா ?

    • ெதா கா பிய , எ ெதாைக, ப பா ஆகிய களி சிவ எ ற ெசாபய ப த படவி ைல எ பைத அறியலா .• சிவனி அைடயாள க பலவ ைற எ ெதாைக ப பாறி பி வைத ெதா ெகா ளலா .

    • சிவனி அைடயாள களி மி தியாக இட ெப வ எைவெயன கா டலா .• ைசவ , ைசவவாத எ ற ெசா க மணிேமகைலயி த த இட ெப வைதஅைடயாள காணலா .

  • பாட அைம

    1.0 பாட ைர1.1 ைசவ1.2 ச க இல கிய தி சிவ1.2.1 ெதா கா பிய றி1.2.2 எ ெதாைக1.2.3 ப பாத மதி : வினா க – I1.3 ச க ம விய கால தி1.3.1 தி ற1.3.2 சில பதிகார1.3.3 மணிேமகைல1.3.4 க லாட1.4 ெதா ைரத மதி : வினா க – II

  • 1.0 பாட ைர

    இல கிய க தா ேதா றிய கால ைத க ணா ேபா எகா கி றன. அ கால ம களி வா ைக, கைலக , ந பி ைகக த ய பலெச திகைள இல கிய களி அறிகிேறா . ந பி ைககளி அ பைடயிஉ வான சமய . ஆகேவ ப ேவ சமய கைள ப றிய றி கைள பழ தமி

    களி கா கிேறா .

    தமிழ க நில ைத ஐ வைகயாக பிாி க டா க . ஒ ெவாபிாி (திைண ) தனி தனிேய த , க , உாி ெபா கைள வ தா க .( த , க , உாி ப றி அக ெபா இல கண தி ப தி க ). க ெபாஎ ப அ த நில ப தி ேக உாிய உண ெபா க , மர , ெச , ெகா க ,வில க , இைச, ெத வ த ய பல ெபா கைள ெகா ட . திைண ாியெத வமாக தி மா , க த ய ெத வ க ற ப கி றன.இய ைகேயா இைய த வா ைகைய ேம ெகா த ம க த இயஇய ைக இைண ெச வைகயி வழிபா ேம ெகா டன . மிக சிறியஎளிய ைறயி ெதாட கிய இ த வழிபா பி கால தி ெப சமயமாகவள த . வள த நிைலயி உ ள சமய கைள ப றி இல கிய களிகா கிேறா . இ த பாட தி ைசவசமய ப றிய றி கைள அறிய ேளா .

  • 1.1 ைசவ

    நம இ திய நா விாிவாக பரவி ள சில சமய ெநறிகளி ைசவஒ ஆ . வட கி இமயமைலயி ெத மாி வைரயி ேம கிஜரா தி கிழ ேக அ ஸா மாநில வைரயி ம க சிவெநறிைய

    பி ப கிறா க . ம திய அெமாி காவி அக வா வி (Excavation) க ட மாய(Mayan) நாகாிக , கிழ காசிய நா களி ஜாவா, பா த ய இட களிகாண ப ேகாவி இ பா க ஒ கால தி சிவ வழிபா உலகெமபரவியி தைத றி பதாக ெகா ளலா . சி ெவளியி அக வா ெசஅ த நாகாிக ைத ப றி எ திய ச .ஜா மா ஷ , ‘உலகி மிக பைழய சமயமாகைசவ விள கிற ’ எ கிறா .

    • சிவ வழிபா

    சிவ வழிபா எ ப சிவெநறி ஆ . இதைன ைசவெநறி எறலா . ைசவ எ ற ெதாட சிவேனா ெதாட ைடய எ ெபா ைள

    த . ”ைசவ சிவ ட ச ப தமாவ ” (தி ம திர , 1486) எ தி லகிறா . எனேவதா சிவெநறிைய ைசவெநறி எ ைசவ சமய எகமாக ைசவ எ றி பி கிேறா . இ த பாட தி சிவெநறிேயா

    ெதாட ைடய ெச திகைள ைசவ எ ற ெபயாி காண ேபாகிேறா .

  • 1.2 ச க இல கிய தி சிவ

    பழ தமி கைள ச க இல கிய எ ெபயாி றி பி வா க .ப பா எ ெதாைக ச க இல கிய க ஆ . அவ றி காறி கைளேய இ த ப தியி நா பயில இ கிேறா .

    ெதா கா பிய ஓ இல கண எ பைத அ ச க கால திப ட எ பைத நீ க அறி க . எ றா ெதா கா பிய தி சிவ

    ப றி ெவளி பைடயாக எ த ெச தி இ ைல. ெபா வாக உ ள சில க கைசவ ைத றி பதாக ெகா ள இட இ பதா அதைன ப றி இ தப தியிேலேய காண இ கிேறா .

    1.2.1 ெதா கா பிய றி

    ‘மண வா ைகயி ஈ ப ம கைள ெப இ பவா வா த ,தைலவ தைலவி கட ைள ப றி எ ண பட ேவ . அ ேவவா ைகயி றி ேகாளா ’ எ ெதா கா பிய பா கி ற .

    காம சா ற கைட ேகா காைல

    ஏம சா ற ம கெளா வ ற ி

    அற ாி றெமா கிழவ கிழ தி

    ச ிற த பயி ற இற தத பயேன

    (ெபா . க ப ிய : 190)

    ைல, றி சி, ம த , ெந த எ ற நானில தி உாியெத வ க இைவெயன கீ வ பா கி ற .

    மாேயா ேமய கா உைற உலக

    ேசேயா ேமய ைமவைர உலக

    ேவ த ேமய தீ ன உலக

    வ ண ேமய ெப மண உலக

  • ைல ற ி ச ி ம த ெந த என

    ெசா ய ைறயா ெசா ல ப ேம

    (ெபா . அக திைணயிய – 5)

    (மாேயா = தி மா , ேமய = வி பிய, கா ைற = ைல நில (காகா ைட சா த இட ), ேசேயா = க , ைமவைர = றி சி நில (மைலமைலைய சா த இட ), ேவ த = இ திர , தீ ன = ம தநில (வயவயைல சா த நில ), ெப மண = ெந த (கட கடைல சா த இட )இவ றி பழ தமிழ க கட ெகா ைக உைடயவ க எ ப ,எ லாவ ைற கட நி ற த கட ஒ வைன ப றியேகா பா ைன உைடயவ க எ ப ெபற ப .”விைனயி நீ கி விள கிய அறிவி ைனவ க ட த லா ” எ பம ெறா பா. ‘விைனயி நீ கிய ைனவ ’ எ பதாேலேய, அவ எ ேமவிைனயினா க ட படாதவ எ ப ெபற ப கிற . பழ தமிழ க தகட ைளேய த க தி ெகா தன எ ப . இ ேப வழ கிெத வ ைத றி பதாக உ ள கட எ ெசா எ லாவ ைற ”கடநி ப ” எ ெபா ைள கா நி கிற . ெதா கா பிய இ ெசா ைலஆ கிறா .

    காம ப தி கட , வைரயா ,

    ஏேனா பா கி எ மனா லவ

    (ெபா , ற திைணயிய : 81)

    இ ேக ‘கட ’ எ ப த வ ெபா ளாக அைம த கட ளராவ . மாேயா ,ேசேயா , வ ண , இ திர த ேயா திைணநிைல கட ள .தி வ வ ஆ ட ‘இைற’ (388) எ ெசா , இ தைல எ லா இட திநிைற தி தைல றி . இ க ைத தி றளி த அதிகாரமானகட வா தி ெப கிேறா . (இைறவ 5,10) இைறவ எ ற ெசா லாஎ நிைற எ லாவ ைற கட உ ள கட ைள ப றிய ேகா பாதமிழ களிைடேய நிலவி வ த எனலா . ெதா கா பிய தி வ க தழி எெசா ெத வ ைதேய றி .

    ெகா நிைல க தழ ி வ ளி எ ற

  • வ நீ ச ிற ப ி தலன

    கட வா ெதா க ணிய வ ேம

    (ெபா , ற திைணயிய : 85)

    ”இைறவ ” த கட , த திர ைடயவ , கட நி பவஎ ெபா கைள இ ெசா றி எ ந சினா கினிய கிறா .

    1.2.2 எ ெதாைக

    அகநா , றநா , க ெதாைக, பதி ப ேபா ற எ கைளஎ ெதாைக என றி பி வா க . இ த க அக , ற எ இ வைகவா ைவ எ கா கி றன. அவ சிவ ப றிய றி கைள இ தப தியி காணலா .

    காவிாி ப ன , ம ைர, வ சி த ய ெப நகர களிஇ கட ள ாிய ேகாயி க இ தன. எ ெதாைக க அகநா ,றநா , ஐ , பதி ப , க ெதாைக ஆகிய ஐ களி கட

    வா பாட க சிவைன ப றிேய அைம ளன. ஆயி இ பாட கபி கால ைத சா தைவ.

    ச க களி சிவைன ப றிய றி க விாிவாக வ ளன. ஆனாசிவ எ ற ெபய அ ேக வழ க படவி ைல. சிவைன அைடயாள காவைகயி ெதாட க பய ப த ப ளன.

    • க ெதாைக

    இைமயவி வா கிய ஈ சைட ய தண

    உைம யம ய மைல இ தனனாக

    ஐயி தைலயி அர க ேகாமா

    ெதா ெபா தட ைகயி கீ த மைல

    எ க ெச லா உழ பவ ேபால……..

    (க ெதாைக , 38)

  • (ஈ சைட = ஈர ைத உைடய சைடயிைன உைடய, அ தண = இசிவ , அர க ேகாமா = இராவண , ெதா = ஓ அணிகல , ெபா =விள கி ற, உழ பவ = வ பவ )

    இமயமைலயிட பிற த கிலாகிய வி ைல வைள தவ ஆகியஈர ைத உைட தாகிய சைடயிைன உைடயவ ஆகிய இைறவ இைறவிேயாெபா தி, உய த கயிைலமைலயி இ தன . அர க அரசனாகிய பதைலைய உைடய இராவண மைலைய எ பத ைகைய கீேழ ெச கிெதா ெபா ெப ற அ தட ைகயினாேல அ மைலைய எ க இயலா வ தியநிைலேபால…..

    இ சிவைன ப றிய றி இராவண கயிலாய மைலைய கய யாம ேபான இட ெப ளன. ( றி சி க – 38)

    க ெதாைகயி ேவெறா பாட சிவைன றி க ணாஎ ற ெசா இட ெப ள . அ ெசா இட ெப பாடைல கீேழபா கலாமா?

    ெதாட க க ேடா ற ிய தியவ தலா

    அட காதா ம ிட சாய அமர வ திர த

    மட க ேபா ச ிைனஇ மாய ெச அ ணைர

    கட த ெபா க ணா ெவயி

    உட ற கா க ேபால ஒ கதி ெத த ன

    (க ெதாைக , 2)

    (ெதாட க க = உலக கைள பைட க க தியேபா , தியவ =அய , பிர மா; அட காதா = அர க , மிட சாய = வ ைம ெகட, மட க =சி க , சிைன = ேகாபி , ெவயி = திாி ர க , ேகா ைடக )

    இதி க ணா எ ற ெதாட இட ெப கிற . ேதவ க காகஅ ண கைள அட க ர கைள எாி த சிவனி ெசய பா விாிவாகறி க ப கிற .

    • றநா

    உ டவைர நீ ட நா வா வி அாிய ெந கனிையஅதியமானிடமி ெப ற ஒளைவ அவைன வா ேபா ,

  • பா ைர ப ிைற த ெபா த ெச னி

    ந ீலமணிம ிட ெறா வ ேபால

    ம க ெப ம ந ீ ேய…..

    ( ற :91)

    (ம ிட – க )

    எ கிறா .

    பா ேபா பிைற ெந றியி ெபா தி ெபா த தி யிைனநீலமணி ேபா காிய தி மிட றிைன உைடய ஒ வைன ேபால(சிவைன ேபால) நிைலெப வாயாக என வா கிறா .

    இ , சிவ அணி தி பிைற அவ ைடய நீலமணிமிடறி பிட ப கி றன.

    ம ெறா ற பா த கட எ ெபா பத வ எ ற ெதாட கீ வ அ களி இட ெப கிற .

    ந றா த ந ீணிம ி சைட

    த வ

    ( ற :166)

    றநா கட வா பாட ெகா ைற அணி த தி மா ,ஆேன (ந தி) ஏற ப வாகனமாக , ெகா யாக றி க ப கி றன.ந சின க , தி மிட ைற அழ ெச த … ஒ ப க ெப வ ஆயிஎ சிவனி அைடயாள கைள விாிவாக ேப கிற . ( ற : கட வா )

    ஏ வல உாிய எாிம அவி சைட

    மா ற கணி ச ி மணிம ிட ேறா

    எ ம ெறா றநா ப ாட (56) ற ி கிற .

    (எாிம = அழ ேபா , கணி சி = ம பைட, மணி = இ நீலமணி,மிட = க )

  • அதாவ ஆேன ைற ெவ றியாக உய த அழ ேபா விள கியசைடயிைன வில த அாிய நீலமணிேபா தி மிட ைற உைடேயாஎ ெபா ப கிற .

    சிவ ைடய சைட , அவ ைகயி தா கியி ம பைடநீலமணிமிட இ விள க ெப கி றன. க ெதாைக (103) வா ஏ தியவஎ ெபா த கணி சிேயா எ றி பி கிற .

    ஐ கட வா பாட ‘நீலமணி வா ைழ பாகஒ வ ’ எ சிவைன றி பி கிற .

    இ த க றி பிட த கைவ. கா த கட ளாகிய சிவெப மாேனஎ லாவ ைற அழி கிறா (எ லா யி ஏமமாகிய – றநா , கடவா ) அழி தபிற ெகா ெகா எ திைன ஆ கிறா (ெகா ெகாஆ கா ….. பினா ெகா ட சீ த வாேளா- க ெதாைக, கட வா )( பினா = இைடைய உைடயவ , சீ = தாளவைக) எ ற இ த றி க –றி பாக, கா த அழி த சிவெப மானாேலேய நைடெப கி றன எ

    க – சிவெப மா பைட த , கா த , அழி த , மைற த , அ ள எஐ ெதாழி கைள ெச கிறா எ ற ைசவசி தா த க ைத றி பாஉண .

    1.2.3 ப பா

    ச க இல கிய தி ம ெறா ெதா தி ப பா ஆ . ஆ பைட கஐ இதி அட . காவிாி ப ன ைத சிற பி ப ன பாைலதமிழக கைள ப றி றி சி பா , நிைலயாைமைய ம ைர கா சி ப பா இட ெப கி றன. அக ெபா ேலா எக அள சிற பாக உ ள ெந ந வாைட , தைலவி தைலவவ ைக காக கா தி ெச திைய ைல பா இ ெதா திையேச தைவ. ம க வா ைகைய விாிவாக இ த களி சிவைன ப றியறி க இட ெப கி றன.

    ந ீலநாக ந கிய க க

    ஆலம ெச வ கம தன ெகா த ….ஆ

    (சி பாணா பைட, 96-97)(க க = ஆைட, ஆலம ெச வ = சிவ , ஆ = கைடெய வ ள க ஒ வ )

  • இ , பா ஈ ெகா த ஒளிவிள நீலநிற ைத உைடயஉைடயிைன, ஆ கீழி த அமர இைறவ ெந ெபா தி (மன வி பி)ெகா த ஆ என ெபா ப .

    ம ைர கா சியி சிவனி பல சிற க ற ப கி றன. ஆனாசிவ எ ற ெபய காண படவி ைல.

    ந ீ நில தீ வளி

    மாக வி ேப ா ைட டனிய ற ிய

    ம வா ெந ேயா தைலவனாக

    (453-455)

    (வளி = கா , வி = ஆகாய )

    எ ற றி வ கிற .

    இத ெபா : தி கைள உைடய ஆகாய டேன நீ நில மாகியஐ திைன ேசர பைட த ம வாகிய வாைள உைடய ெபாிேயாைன ஏைனேயாாித வனாக ெகா …. எ ெகா ளலா .

    இ வாெற லா ப பா சிவைன ப றிய அைடயாள க கான றி ககாண ப கி றன.

    த மதி : வினா க – I

  • 1.3 ச க ம விய கால தி

    ச க கால தி அ வ த கால ப தியி அறவழி கமி தியாக ெவளிவ தன. சமய ப றிய றி க ெப பா இ ைலெய ேறெசா லலா . பதிென கீ கண க எ அைழ க ப இ தெதா திைய ேச தேத தி ற .

    ச க ம விய கால தி தா சில பதிகார , மணிேமகைல எஇ ெப கா பிய க ேதா றின. இர சமய க க பலற ப கி றன. அவ சிவைன ப றிய றி கைள இ ேக நா காணலா .

    1.3.1 தி ற

    தி றளி அைம ள க க அைன ெபா வாக இ பதா எ லாசமய தின தி றைள தம லாகேவ ஏ ெகா கிறா க .அத ேக ப, இ க க ைசவசமய ெகா ைககைள எ வா ல ப கி றனஎ காணலா .

    கிறி ப டதாகிய தி ற தன த அதிகார திஇைறவ ைடய இய கைள எ கிற .

    உலகி நிைற , அதைன கட , அதேனா உடனா இ பவஇைறவ எ ற க ைத கட வா தி

    அகர தல எ ெத லா ஆதி

    பகவ த ேற உல

    ( ற :1)எ ற த ற விள கிற .

    அகரஒ ம ற எ ெதா கேளா கல , தனி , உடனாக தாம இ ப ேபால (அ = அ பைட ஒ அகர . ஆகேவ, அ எ லா ஒ களிகல நி கிற . அ = அகர ஒ தனி ஒ , க = + அ = க – அகர ஒ உடனாகஇ கிற , ) இைறவ நிைலகளி விள கிறா எ ப இ றளிக .

  • இைறவ ய அறி ைடயவ , த ைன நிைன பவ களி மனமாகியமலாி இ பவ ; அவ ைடய தி வ ைய வண பவ க நீ ட காலவா வா க ; அவ வி ெவ ப றவ ; ந விைன, தீவிைன இரஅவைன ெச ப வதி ைல. ல களி மய க தி அவ சி காதவ ; தனஉவைம இ லாதவ , அ கடலா விள பவ , எ ண தா ;இ வாெற லா இைறவைன தி வ வ றி பி கிறா . அவ தி வ ையேச தவ கேள பிறவி கடைல நீ வா க . இைவேபா ற ைசவ சமயக கைள தி ற கட வா ெதாட க ெதளிவாகஎ ைர கி றன. இதி சிவைன வழிப வழ க இ தைத அறிகிேறா .

    1.3.2 சில பதிகார

    கிறி பி ேதா றிய சில பதிகார , மணிேமகைல எ இரகா பிய க சிவெப மாைன றி கி றன. இ திரவிழ எ தகாைதயி”பிறவா யா ைக ெபாிேயா ” எ சிவைன சில பதிகார றி கிற (169-170).

    சிவ த சைடயிைன உைடய சிவெப மா தி வ ளினாேல வ சி பதிவிள மா உதி த ேசர எ ேசர ெச வைன றி பைத கீ வஅ க ெதளிவாக உண கி றன.

    ெச சைட வானவ அ ளி விள க

    வ ச ி ேதா ற ிய வானவ

    (கா ேகா காைத: 98-99)(ெச சைட வானவ = சிவ த சைடைய உைடய ெத வ (சிவ ), வ சி ேதா றிய =வ சி நகாி பிற த, வானவ = ேசர )

    ஒளிெபா திய தி கைள ய நீ ட ெபாிய சைட யிைனஉலகிைன அக ப வ வ திைன உைடய சிவெப மா தி வ கைள,ெவ றி ெபா திய வ சி மாைல அணி எவ வண காத தைலயா வண கிவல வ தைத கீ வ அ க உண கி றன.

    நில கதி த ந ீள ி ெச னி

    உல ெபாதி வ ய ேதா ேசவ

  • மற ேச வ ச ி மாைலெயா ைன

    இைற சா ெச னி இைற ச ி வல ெகா

    (கா ேகா காைத: 54)இைவ சிவவழிபா இ தைமைய ெதளிவாக கா கி றன,

    1.3.3 மணிேமகைல

    த சமய கா பியமான மணிேமகைலயி , அ கால தி இ த பல சமய களிக கைள கா கிேறா . மணிேமகைல அ த த சமயவாதிகளிட அவ ைறேக டதாக லாசிாிய றி பி கிறா .

    சிவைன ப றி றி பி ைகயி ” த விழி நா ட இைறவ ” எமணிேமகைல றி பி கிற . (இத ெந றியி க உைடய இைறவ எ பெபா ). மணிேமகைல கால சிவ எ ெசா அதேனாெதாட ைடய ைசவ , ைசவவாதி (27. அ 87) த ய ெசா க நைட ைறயிந பயி றி தன எ பைத தா இைவ றி கி றன. ைசவ ைத ப றிய தறி இ ேவயா .

    ………இைறவ ஈச ெனன

    நி ற ைசவ வாதிேந ப த

    பர ந ி ெத வ ெம ப ெத ன

    இ ட ேரா இய மான ஐ தெம

    எ வைக உயி யா ைக மா

    க நி ேபா கைல வி ேனா

    பைட விைள யா ப ப ி ேனா

    ைட ய தீ ேதா ற ேதா

    த னி ேவ தாெனா ற ிேலா

    அ ேனா இைறவ ஆ ெம உைர தன

    (27: 86-95)

  • இத ெபா :

    இைறவ எ வ வ கைள உைடயவ . ாிய நில ஐத க உயி சிவ ைடய வ வ க . பலவைக அறி அவ ைடய உடலாக

    அைம ள . உலக ைத பைட ப , அழி ப அவ விைளயா , பிறஇற களினா உயி க அைட இைள ைப அவ மா கி றா . அவனிஉய தவ யா இ ைல. அவ ெபய ஈச எ பதா . மணிேமகைலயிஇ ப தி, ைசவசமய விாிவாக பரவியி தைத அத ெகா ைககவைரய க ப தைத றி பி கிற .

    1.3.4 க லாட

    ைசவ தமி இல கிய வாிைசயி றி பிட த க பழைமயான க லாட .‘க லாட க றவேனா ெசா லாடாேத’ எ ப இ ைல க றாாி ஆ றைலவிள ஒ பழெமாழி. க லாட எ பா இ ைல இய றினா . இகைட ச க கால தி , ேதவார ஆசிாிய க கால தி இைட ப டகால ப திைய சா த . பி கால தி ைசவ சமய சா த ேகாைவ கேதா வத க லாட வழிவ த . இ ம ைரயி எ த ளியிஇைறவ நிக திய தி விைளயாட கைள , ம ைர நகர சிற கைளவிாி ைர கிற . தி கா பைடைய த க இல கியமாக ெகா வேபா , சிவ சிற ைர த இல கியமாக இதைன க தலா .

  • 1.4 ெதா ைர

    பழ தமி களி ைசவ எ ற இ பாட தி , ெதா கா பியெதாட கி க லாட வைரயிலான களி காண ப ைசவ ப றிய அாியறி க திர வழ க ப ளன. பி கால ேத ைசவ தி ைறக ,

    சி றில கிய க ேதா ற ெகா வத உாிய ேகாைல இைவவழ கி ளைத அறியலா .

    ச க இல கிய தி ச க ம விய களி ‘சிவ ’ எ ெபயகாண படவி ைல. சிவ ாிய அைடயாள கேள (பிைற அணித , திாி ரஎாி த , ெந றி க த யன) ற ப ளன. கா பிய களி மணிேமகைலேயத தலாக ைசவ , ைசவவாதி எ ற ெசா கைள பய ப தி ள . ஈச

    எ ற ெசா சிவைன றி க ஆள ப ளன . க லாட , பி வ த திக வழிகா . இ ேபா ற பல ெச திகைள இ த பாட தி வழி அறி

    ெகா ேடா .

    த மதி : வினா க – II

  • பாட - 2

    P20212 – ைசவ தி ைறக

    இ த பாட எ ன ெசா கிற ?

    ைசவ சமய தி த ைம கைள ைசவ தி ைறக எ வமர . அவ ைற ப னிர டாக ப ளன . இ பாட தி , தி ைற எ பதவிள க , தி ைறகளி ெப ைம, அைவ ஓத ப ைறக ஆகியைவவிள க ப கி றன.

    ைசவ தமி இல கிய வரலா றி தி ைறக ெப இட , மதமி ெமாழி, தமி இல கிய , யா , இைச ஆகியவ றி ைசவ தி ைறகஆ றி ள ப களி – இவ ைற இ பாட அறி க ப கிற .

    இ த பாட ைத ப பதா எ ன பய ெபறலா ?

    •தமி நா ைசவ ெப ம களா ெபாி ேபா ற ப ைசவ தி ைறகயாைவ எ பைத இன காணலா .•தமி இல கிய வரலா ழ ைசவ சமய த த இல கிய ெகாைடையஅைடயாள காணலா .•ைசவ சமய சா பாக எ த திய இல கிய வ வ கைள அறி அவ ைறஉாியவா வைக ப தலா .•ைசவ வள த தமி இைச பர ைப இன க தமி இைச மரைப ேபா றிபா கா க வழி காணலா .•பாட தி எ தாள ப தி ைற ப வ கைள ெபா உணஓ ைறைமைய கைட பி கலா .•ைசவசமய தமி ெமாழி வள சி ஆ றிய ெப ெகாைடகைள இன க ,ேம இ வைகயி சமய ைத ெமாழி வள சி உாியவா பய ப தலா .•ைசவ இல கிய களி காண ப , வழிபா எ ைல அ பா ப டஅ பிைன மனித ேநய ைத இன க மனித உற கைள ேம ப த ய சிேம ெகா ளலா .•ைசவ ஏ ேபா றிய க வழிபா , விநாயக வழிபா த யவ ைறவரலா க ேணா ட தி க ெதளியலா .

  • பாட அைம

    2.0 பாட ைர2.1 ைசவ தி ைறக2.1.1 தி ைற – ெதாட விள க2.1.2 தி ைற க டைம2.1.3 தி ைறகளி ெப ைம2.1.4 தி ைற ஓத ப ைறக2.2 ப னி தி ைறக2.2.1 ஒ த எ வைர2.2.2 ஒ ப த ப னிர வைர2.3 ஒ பதா தி ைற2.3.1 தி விைச பா2.3.2 தி விைச பாவி க2.3.3 தி ப லா2.3.4 ப லா – அழகிய ெதாட கத மதி : வினா க – I2.4 ப தா தி ைற : தி ம திர2.4.1 தி ல – வரலா2.4.2 விநாயக கா2.4.3 ேவத ஆகம சிற2.4.4 தி ம திர ; த திர க உ ளீ ெச திக2.4.5 தி ம திர – அாிய ெதாட க2.4.6 அ ேப சிவ2.4.7 மர யாைன2.4.8 மனித ேநய பாி2.4.9 வா விய உ ைமக2.5 பதிேனாரா தி ைற2.5.1 தி க பா ர2.5.2 காைர கா அ ைமயா2.5.3 த தி பதிக க2.5.4 மணிமாைல – அ தாதி2.5.5 ே திர தி ெவ பா2.5.6 ேசரமா ெப மா நாயனா2.5.7 ந கீர ேதவ நாயனா2.5.8 த நாயனா2.5.9 ப ன த க2.6 ந பியா டா ந பி

  • 2.6.1 ந பி க2.7 ெதா ைரத மதி : வினா க – II

  • 2.0 பாட ைர

    தமி நா நில ைசவசமய தி த ைம கைளைசவ தி ைறக எ வ மர . அவ ைற ப னிர டாக ப ளன .ைசவ சமய சா எ த இல கிய பர ைப அறி க ப ைதயபாட தி பழ தமி களி காண ப ைசவ ெதாட பான ெச திக திரவழ க ப டன. ைசவ தி ைறக எ ற இ விர டா பாட தி கி.பி. ஏழா

    றா ப னிர டா றா இைட ப ட கால திேதா றிய ைசவ சமய இல கிய க அறி க ப த ப ளன. தி ைற ப ,ப பி இட ெப ள ைசவ க – அவ றி ஆசிாிய க - எ த கால– அைம – உ ளீ – இல கிய வரலா றி அ க வகி இட –ைசவ சமய வள சியி அவ றி ப த யன இன கா ட ப ளன.ேதவார ம தி வாசக றாவ பாட தி , ெபாிய ராண நா காவபாட தி விாிவாக அறி க ெச ய ப வதா எ சிய தி ைறக அவ றிஇட ெப ள க இ பாட தி ைறயாக விள கி உைர க ப ளன.

  • 2.1 ைசவ தி ைறக

    ைசவ சமய சா த அ ளாள க பல ெவ ேவ இட களி ெசஇைறவைன பா ய அ பாட க ஆ கா ேக பா கா ைவ க ப தன.ஒ கால தி இவ ைற எ லா திர அ ளாள சில வ ைவ தன .அ வாறான பல ைசவசமய களி ெதா பிைனேய ைசவ தி ைறக எெபயாி வழ கின . இைவ சமய சா த பாட க அழி விடாம காஒ வைகயான பா காவ ஆயின.

    தி ைற ேகாயி

    2.1.1 தி ைற – ெதாட விள க

    தி ைற ெதா பி இட ெப ள தனி பாட கசி க தனி தனிேய ெபய க அைம ளன. ஆயி இைவஅைன ைத உ ளட கி நி ஒ ெபா றி டாக தி ைற எ ற ெசாவழ க ப வ கிற . தி ைற எ ற ெசா ெறாடைர தி + ைற எப கலா . ேன அைம ள ‘தி ’ எ ற ெசா ெத வ த ைம எ பெபா . ‘ ைற’ எ ற ெசா பல ெபா கைள நிக க , தமி

  • அகராதிக கி றன. ைற எ ற ெசா எ ஒ ெபா .க த ராண பா ய க சிய ப சிவாசாாியா எ பவ த அைவயட க

    ேபா ,

    இைறநில எ இைளய பாலகைறவைர ேவ என ய வ ஒ மா

    (க த ராண – அைவயட க )இத ெபா : க வி க க ெதாட இைளய ழ ைத ஒ வ , தைரயி எ திபழ வத னேர, நா ஒ எ த ேபாகிேற எ வைத ஒ தஎ பா ளா . இ ெதாட க ைற எ ப எ ற ெபா த தைலகாணலா . எனேவ, தி ைற எ ற ெசா ெத வ அ ல ெத வ த ைமஉைடய எ ெபா த . ைற எ பத , ஒ , வாிைச, உற ,ைற எ ற ேவ ெபா க உ ளன.

    2.1.2 தி ைற க டைம

    த சா ைர தைலநகராக ெகா ஆ த பி கால ேசாழ களி ஒ வஅபய லேசகர எ பா . இவ ய சியா , ந பியா டா ந பிக எ ற சிவேவதிய தி ைறகைள ெதா அளி தா எ ற ப கிற . தி ைலதி ேகாயி தி ைற ஏ வ க இ தன. அவ கைரயானாஅழி க ப ட ஏ க ேபாக மீத ள ஏ கேள ெதா ைவ க ப டன.

    ஒ த பதிெனா வைரயிலான தி ைறகைள ந பி ெதா தாஎ , அவ கால பி ேச கிழாாி ெபாிய ராண ப னிர டாதி ைறயாக இைண ெகா ள ப ட எ ெதாிகிற . இவதி நீலக ட யா பாண மரபி வ த ெப ஒ தி ப ைற க இைசஅைம தா . ேசாழ க , தி ைறக அழியா இ க அவ ைற ெசப டய களி ெபாறி பா கா தன எ ெதாிகிற . றி தவாதி ைறகளி கால கி.பி. ஏழா றா ப னிர டா

    றா இைட ப ட காலமா . தி கா பைட கைட ச ககால த . காைர கா அ ைமயா ேதவார ஆசிாிய க ப டவ .மாணி கவாசக , தி ல ஆகிேயா கால றி ச ைசக உ ளன.

    2.1.3 தி ைறகளி ெப ைம

    தி ைறக ெப சிற உ . ைசவ க இவ ைற இைறவ

  • எ , தமி ேவத எ க தி ேபா றி வ கி றன . ேவத ம ைசவஆகம களி சாரமாகேவ தி ைறக அைம ளன. இைவ சிவனிஅைடயாள க , ஆ ற க , அ ெசய க த யவ ைற விள கி நி கி றன.ைசவ சி தா த சா திர க ேதா வத அ பைடயான இைற, உயி , தைள(பதி, ப , பாச ) இவ றி இய க தி ைறக விாி ைர க ப ளன. சிலபதிக க அ த நிக கேளா இைண தைவ. (பதிக எ ப ப பாட கைளெகா ட ) அவ ைற ப திேயா ஓதினா உாிய ந ைமைய அைவ த எ றந பி ைக ைசவ களிைடேய நிலவி வ கிற . தமி நா 500 ஆ கால சமய-ச க வரலா ைற அறிய தி ைறக ைணயாகி றன. தமி , இைச, கைல,ெப ைம ஆகியைவ உய சி ெபற தி ைறக ெப ப ஆ றி ளன. சிவச நிதிகளி ைச கால களி தி ைற ஓதி வழிப வழ க நில கிற . சிவச நிதியி நி தி ைற பா ேவாைர ஓ வா எ வ . க ெவ கஇவ கைள ?பிடார க ? எ றி கிற .

    2.1.4 தி ைற ஓத ப ைறக

    தி ைறகைள ஓ வதி சில ெநறி ைறகைள ைசவ வ ள . சிவ தீ ைசெப றவ கேள, நீரா ய ஆைட உ , ெவ ணீ அணி , உாிய பஅைடேவா இைறவ தி ைற ஓ த ேவ . ஒ ெவா காலைசயி தி ைற ஓத பட ேவ . அ த தல (தல – இட ) உாிய

    பாட கைள பா வ சிற . தி ைற வி ண பி க ெதாட ,நிைற ெச த பி ‘தி சி ற பல ’ என உ சாி த ேவ . ேதவாரமாயிபதிக வைத பாடேவ . கால க தி இயலாத ேபா பதிக தித பாடைல , நிைற பாடைல பாடலா . ஒ ேவா தி ைறயிைற த ஒ பாடைலயாவ பா த நல . இயலாத நிைலயி ஒ ேதவார

    பாட , ஒ தி வாசக பாட , ஒ பதா தி ைற தி விைச பாவிஒ பாட , தி ப லா ஒ , ெபாிய ராண பாட ஒ எ ஐபாட கைள பா மர உ . இத ப ச ராண பா த எ ெபய .சிவ தி தி உலா வ ைகயி தி ைறக னாக , ேவத க பி னாகஓத ப மர நிலவி வ கிற . சிவ ைசயி நிைறவி த மாியாைதஓ வா க ேக வழ க ப வ த தி ைறகளி ெப ைம சா றாகஉ ள .

    ப ய 1

    ப ச ராண க

  • ப ச ராண பா த ேதவார தி வாசக தி விைச பா இவ றஒ ெவா

    தி ப லா ெபாிய ராண பாடைல ைறதவறா பா வ .

  • 2.2 ப னி தி ைறக

    2.2.1 ஒ த எ வைர

    தி ஞானச ப த பா ய இைச பாட க த தி ைறகளாகெதா க ப ளன. நா , ஐ , ஆ ஆகிய தி ைறகதி நா கரச பா யன. தர தி வாமிகளி பாட க ஏழா தி ைறயாகெதா க ப ளன. இ ேவ தி ைறகைள ேதவார எ த மர .தி ஞானச ப த ேதவார ைத தி கைட கா எ , தி நா கரசபாட கைள ம ேதவார எ , தர தி வாமிக ப வ (பாட )கைள தி பா எ மர நிலவி வ கிற . ஏ தி ைறக எ பப ைறயி அைம த .

    தலவாிைசயி ஒ ேதவார ெதா உ . அதைன அட க ைறஎ ப . மாணி கவாசகாி தி வாசக தி ேகாைவயா எ டாதி ைறயாக ெதா க ப ளன. ேதவார , தி வாசக ஆகியவ றி சிறஅறி க அ வ றா பாட தி வழ க ப ள .

    நா வ

    2.2.2 ஒ ப த ப னிர வைர

    எ சிய தி ைறக ஒ பதா தி ைற தி விைச பா, தி ப லா எ றஇ களி ெதா பா . தி விைச பாைவ தி மாளிைக ேதவ த

  • ேசதிராய ஈறாக ஒ ப ேப பா ளன . ஒேர பதிகமான தி ப லாேச தனா எ பவரா பாட ப ட . ப தா தி ைறயாக தி ம திரெதா க ப ள . அத ஆசிாிய தி ல எ பவ . பதிெனாரா தி ைறபா ய ஆசிாிய ப னி வ . இ தி வாலவா ைடயா பா ய தி க பா ரத , ந பியா டா ந பிக பா ய தி நா கரச தி ஏகாதச மாைல உ பட

    நா ப க இட ெப ளன. ப னிர டா தி ைறதி ெதா ட ராண . இதைன ெபாிய ராண எ தேல ெபாிவழ க தி உ ள . இைத பா யவ ேச கிழா . ெபாிய ராண ப றிய விாிவானெச திக நா காவ பாட தி இட ெப ளன. எ சிய தி ைறகைள ,அவ றி ஆசிாிய கைள ப றிய ெச திக ெதாட தர ப ளன.

    ப ய 2

    ப னி தி ைறக

    தி ைறக ஒ ற தி ஞானச ப தர‘

    இர தி கைட கா ’

    }

    நா தி நா கரச

    ஐ ேதவார ’

    }

    ஏ தர ‘தி பா ’

    எ மாணி கவாசக

  • (தி வாசக +தி ேகாைவயா )

    ஒ ப தி விைச பா

    (தி மாளிைக ேதவ த ேசதிராய ஈறாகஒ பதி ம ) தி ப லா(ேச தனா ) ப தி ம திர(தி ல )

    பதிெனா ப னி வ பா ய40

    ப னிர தி ெதா டராண

    தி ஞானச ப த பாட க ‘தி கைட கா ’ எ , தி நா கரசபாட க ‘ேதவார ’ எ , தர பாட க ‘தி பா ’ எ வழ க ப ட

  • 2.3 ஒ பதா தி ைற

    தி விைச பா , தி ப லா ஒ பதா தி ைறயாகெகா ள ப கி றன. தி விைச பாைவ, தி மாளிைக ேதவ , ேச தனா ,க ேதவ , தி ந பி காடந பி, க டராதி த , ேவணா ட க ,தி வா ய தனா , ேடா தம ந பி, ேசதிராய எ ஒ பதி மபா ளன . தி ப லா ேச தனாரா பாட ப ள . ஒ பதாதி ைற தி விைச பா 28 பதிக கைள , தி ப லா ஒ பதிக ைதெகா ள . இ 14 சிவ தல க பாட ப ளன. 6 ப களிஇ விைச பாட க அைம ளன. ேதவார பதிக க காண படாதசாளரபாணி எ ற ப தி விைச பாவி இட ெப ளைம றி பிட த க .இ க 201 பாட கைள ெகா ளன. ேதவார பாட ெபறாத க ைகெகா ட ேசாழ ர , தி கள ைத ஆதி ேத சர , தி கீ ேகா மணிய பல ,தி க தைல, திைரேலா கிய தர , தி சா ய , த ைச இராசராேச சர ,தி விைட கழி ஆகிய எ தல க தி விைச பா ஆசிாிய களாபாட ெப ளன.

    2.3.1 தி விைச பா

    தி விைச பாவி தி மாளிைக ேதவ பா ய பதிக க நா . இைவ அைனதி ைல உாியன. ேச தனா பா ய பதிக க . தி ழிமிழைல,தி வாவ ைற, தி விைட கழி ஆகிய தல தி இவர தி விைச பாஅைம ள . க ேதவ பா ய பதிக க ப . இைவ ேகாயி ,தி கள ைத, தி கீ ேகா மணிய பல , தி க தைல, திைரேலா கிய

    தர , க ைகெகா ட ேசாழ ர , தி வண , தி சா ய , த ைச,தி விைடம த ய ப தல க தல ஒ றாக அைம ளன.

    தி ந பி காடந பி தி வா , ேகாயி எ இ தல கைள ஒ ேவாபதிக தா பா சிற பி ளா . க டராதி த , ேவணா ட க ேகாயிமீ ஒ ேவா பதிக பா ளன . தி வா ய தனா ேகாயி றி நாபதிக க பா த ளா . ேகாயி றி ேடா தம ந பி இரபதிக க , ேசதிராய ஒ பதிக பா ளன . ‘ேகாயி ’ எ ற தனி ெசாைசவ சமய தி எ ெபா தி ைல ேகாயி ஒ ைறேய றி . தி ைலையசித பர எ இ கால வழ வ .தி விைச பா

  • 2.3.2 தி விைச பாவி க

    ஒ பதா தி ைற, தி விைச பா பதிக க பல ேதவார ப வ கைளேபாலேவ சிவ ெப ைம ேபசி நி றன. இ தி ைற வரவா ேச தனாபா ய தி விைட கழி பதிக சிவ மாரனாகிய க மீ பாட ப ள .ப சம எ ற ப ணி அைம த இ பதிக தி பதிெனா பாட க இடெப ளன. ஒ பதா தி ைறயி இ பதிக இைண க ெப றைம, பி வ தபதிெனாரா தி ைற விநாயக ம சிவ அ யா க மீ பாட ப டபாட க , ப வ க இைண க ப வத வழிேகா யதாக ெகா ளலா .இ பதிக தி க சிற க பலவா விாி ைர க ப ளன. பாட கஅ தாதி ெதாைட மரபி , ெசவி ஒ தியி றாக அைம ளன.

    மா லா மன த எ ைகயி ச க

    ெவௗவினா மைலமக மதைல

    ேச உலா ேதவ ல ஆ

    மரேவ வ ளி த மணாள

    ேச உலா கழனி தி வ ிைட கழ ியி

    தி ரா ந ீழ கீ நி ற

    ேவ உலா தட ைக ேவ த எ ேச த

    எ எ ெம ய இவேள

    (ஒ பதா தி ைற – 69)

    (மா லா மன = மய க நிக கி ற மன , ெவௗவினா = கவ தா ,ச க = ச வைளய , ரா = ஒ வைக மர . மைலமக = உைம, மதைல = ழ ைத,ேச த = க ) க மீ காத ெகா ட இளமக ஒ தியி காத மி தகல க ெமாழிகைள ெசவி எ ைர பதாக இ பதிக அைம ள .

    2.3.3 தி ப லா

    ஒ பதா தி ைறயி இட ெப ள தி ப லா 13 பாட கைள

  • ெகா ட . ‘ப லா வா க’ எ வா வா திைன ‘ப லா ’ எத றி பி வழ கி ளன . ைவணவ தி ப லா பாட க உ .

    அவ ைற பி ப றி ைசவ தி ப லா பா வழ க வ தி க .தி ப லா உைரயாசிாிய ,

    இைறவ எ உ ளவ

    ஆத ,வா வா வா

    வா தினானாத , ைவவா ைவ

    ைவவினானாத

    அவ வ வ ஒ

    இ ைலயாயி ,ெவ ளி றா

    அ ெவ ளி காரணமாக அவைன ைவத

    இய பாத ேபால ,

    அ றா அ வ காரணமாக

    அவைனவா த

    இய பாத , அைட தா

    இ லாதஅ வ ப ி ெசய

    அவ மா இய பாேன ெவளி ப வதா ’

    என இ பதிக ேதா ற ெகா டத கான காரண ைத ஒ வாஆரா உைர ளா . ேகாப ெகா டவ ஏ த ேபால, அ ெகா டாவா த இய ேபயா . அ வா ேத ப லா என வ த எ ப இதக

    தி விைச பா

    ஆசிா ிய தல பதிக

    தி மாளிைக தி ைல 4

    ேதவ

  • ேச தனா தி ழிமிழைல

    தி வாவ ைற 3

    தி விைட கழி

    க ேதவ ேகாயி

    தி கள ைத

    தி கீ ேகா

    மணிய பல 10

    தி க தைல

    திைரேலா கிய தர

    க ைக ெகா ட ேசாழ ர

    தி வண

    தி சா ய

    த ைச

    தி விைடம

    தி ந பி தி வா

    காடந பி ேகாயி 2

    க டராதி த ேகாயி 1

    ேவணா ட க ேகாயி 1

    தி வா ய தனா ேகாயி 4

  • ேடா தம ந பி ேகாயி 2

    ேசதிராய ேகாயி 1

    28

    2.3.4 ப லா – அழகிய ெதாட க

    ப லா பாட க யா நிைறவி ‘ப லா ேம’ என ஒேரமாதிாியாகஅைம ளன. தி ைல அ பலவ சிற ைர தேல அதிகமாக பதிகநிைற ள . சிவ‘பி ைன பிறவி அ க ெநறித த பி த ’

    எ ,

    ‘அளவி லேதா ஆன த ெவ ள ெபா ’

    எ ,

    ‘சி ற பலேம இடமாக பாவி நட பயிலவ லா ’

    எ ,

    ‘பாதக பாி ைவ தா ’

    எ வ அழகிய ெதாட க தி ப லா இட ெப ளன.

    ம ி மன தவ ேபாம ி க :

    ெம அ யா க விைர வ ம ி :

    ெகா ெகா ஈச ஆ

    ெச ம ி : ழா

    அ ட கட த ெபா அளவி லேதா

  • ஆன த ெவ ள ெபா

    ப இ எ உ ள

    ெபா எ ேற ப லா ேம

    (ஒ பதா தி ைற: தி ப லா – 2)

    (மி மன = இளகாத மன , = ப பமாக, ழா =ட ) எ ற அழகிய பாட இைறவனாகிய சிவ எ நிைலேப ைடயவ

    எ ப ெதளி த ப ள .

    த மதி : வினா க – I

  • 2.4 ப தா தி ைற : தி ம திர

    தி லேதவநாயனாாி தி ம திரமாைல, தி ம திர எ ற ெபயராவழ க ப . இ ைசவ தி ைறக ப தாவதாக இட ெப ள . தமிெமாழியி ெப சிற உாிய த ைமயான கைள ெதா உைரஒ பழ பாட உ ள . அதி தி ம திர இைண க ெப றி ப இதசிற பி சா றி நி கிற . ைசவ ஆகம களி சாரமாக திக இ ைல,தமிழி எ த ைசவசமய சா த ஒ கைல கள சிய எ ேற றலா .தி ம திர ஒ ப உ பிாி கைள ெகா ட . ஒ ெவா பிாி ஒ ‘த திர ’என றி க ப ள . இ த ஒ ப த திர க , ஆகம க ஒ பதி சாரமாகஅைம ளன. ஆகம க 28, அவ ஒ பதி சாரமாக 9 த திர கஅைம ளன. அ த ஆகம க வ மா : காரண , காமிக , ர , சி த ,வா ள , வியாமள , காேலா தர , பிர , ம ட எ பன.

    த திர ஒ ப சா வாயிர

    தர ஆகம ெசா ெமாழ ி தாேன

    எ ற சிற பாயிர ப தி இதைன உ தி ெச கிற . இ வாயிரபாட கைள ெகா ள .

    2.4.1 தி ல – வரலா

    தி ல வரலா றி பாயிர ப தியி பாட க இட ெப ளன.தி ல ெபாிய ராண நாய மா வாிைசயி இட ெப ளா . இவவரலா ைற ெபாிய ராண எ ைர கிற . வடநா ெத னா வ தனிவ ஒ வ மா ேம ஓ இைளஞ உட வி பால என ெபய ெப றா . தி வாவ ைறயி ேயாக தி பலகால இ

    இ தி ம திரமாைலைய உல வழ கினா . தி லேர,

  • தி ல

    தி ல ேகாயி

    எ ைன ந றாக இைறவ பைட தன

    த ைன ந றாக தம ி ெச மாேற

  • (தி ம திர : 81)

    எ றி பி ப க த த க . தமிழி ஆகம களி சார கைளெதா தளி பேத அவ வ ைகயி ேநா க எ ப உ தியாகிற .

    யா ெப ற இ ப ெப க இ ைவயக

    (தி ம திர : 147)எ ற அாிய ெதாட இ ப தியி இட ெப ள .

    2.4.2 விநாயக கா

    தி ம திர தி த த திர த ஒ பதாவ த திர வைரயிலான ஒ ெவாத திர ஒ ெவா சமய உ ைமைய ப ற எ ைர பனவாகஅைம ளன. னதாக அைம ள பாயிர தி கட வா , ேவதஆகம களி சிற , தி ல வரலா த யன விாி ைர க ெப ளன.இ விநாயக கா ஒ ட ெதாட கி ற .

    ஐ கர தைன யாைன க தைன

    இ தி இள ப ிைற ேபா எயி றைன

    ந தி மக தைன ஞான ெகா திைன

    தியி ைவ அ ேபா கி ேறேன

    (தி ம திர விநாயக கா )

    (இ = ச திர , எயி ற = ெகா பிைன ைடயவ , ந தி மக =விநாயக , ஞான ெகா = அறிேவ வ வானவ )எ ப தி ம திர தி கா ெச . கட வா ப தியிசிவெப மானி ெப ைம ேப 50 பாட க இட ெப ளன.

    தீயி ெவ ய ன த ணிய

    ஆயி ஈச அ அற ி வா இ ைல

    ேசயி ந ல அணிய ந அ ப

    தாயி ந ல தா சைட ேயாேன

  • (தி ம திர : 8)(ெவ ய = ெவ ப மி கவ , த ணிய = ளி சியானவ . அணிய=அ யவ ெந கமானவ )

    சிவனி ேமலான க ைண திற ைத கா கிற . எனிம க அவ க ைணைய வ உண வழிப வா ெப றில எ றதி லாி மன வ த இ பாட பதிவாகி ள .

    2.4.3 ேவத ஆகம சிற

    ேவத , ஆகம எ ற இர கைள ப றி தி ல றி பி கிறா .இர ேம இைறவனிடமி வ தைவ: ேவத ெபா ; ஆகம சிற எ பஅவ க . ஆகம எ ற ெசா ‘வ த ’ எ ப ெபா . இ ெசா ,சிவெப மானிடமி இ க வ தன எ பைத றி கிற .

    ஆகம எ ற ெசா ைல ம ெறா விதமாக பிாி ெபாகா கிறா க . ஆ எ ப பாச ; க எ ப ப ; ம எ ப பதி. எனேவஇ ைற ஆகம கிற .

    2.4.4 தி ம திர ; த திர க உ ளீ ெச திக

    த திர களி உ ளீ ெச திக

    த திர வாிைச உ ளீ

    ஒ உபேதச , யா ைக நிைலயாைம, ெகா லாைம

    க வி, க ணாைம

    இர சிவனி எ வைக ர ெசய க

    ஐ ெதாழி க ; சிவைன , ைவ

    நி தி பதா வ ப க

  • ேயாக கைலக , அ டமாசி திக

    நா தி அ பல ச கர , நவ ட , வயிரவம திர

    ஐ இைறவைன அைடவத உாிய ெநறிக :

    சாிைய, கிாிைய, ேயாக , ஞான , ச தி நிபாத

    ஆ தாிசன பய , தி நீ றி சிற , றநிைல

    ஏ ஆ ஆதார க , சிவ ைச, ைச, சமாதிஅைம வழிப ைற, உயிஇல கண

    எ ப திநிைல, திநிைல

    ஒ ப ெபா விள க ( னியச பாஷைண)

    2.4.5 தி ம திர – அாிய ெதாட க

    தி ம திர ைசவ சமய தி ம உாிய ஒ சமய லாக அைமயா ,உலக ம க ெக லா அற ைத , ஆ ம ஈேட ற ைத , ம வ

    கைள எ ைர ெபா லாக அைம ள . கீேழெகா க ப ள அாிய பாட ப திக தி ம திர தி சிற க ய றிநி பன.

  • ஒ ேற ல ஒ வேன ேதவ

    பாட -2104

    ச ிவெனா ஒ ெத வ ேத இ ைல

    பாட -5

    ஆ இ மி : அவ இவ எ ன ம ி

    ப ாட -250

    ஈச அ யா இதய கல கிட

    ேதச நா ச ிற அழி தி

    ப ாட -534

    உட பா அழியி உயிரா அழிவ ….

    உட ைப வள ேத உயி வள ேதேன

    பாட -724

    ேவ ச ிவ என ற ின ந தி

    ப ாட -1581

    மா ட ஆ ைக வ ச ிவ க

    பாட -1726

    (ந தி = இ ேக சிவெப மாைன றி , ஆ ைக – உட )இைவேபா ற கண கான அாிய ெதாட க தி ம திரஇட ெப ளன.

    2.4.6 அ ேப சிவ

    தி ம திர ஆகம தி சாரமாக அைம தி தா அைனவ உணஎளிைம , இனிைம உைடய பாட க பலவ ைற த னக ேத ெகா ள .‘அ ேப சிவ ’ எ ற ெதாடைர பல அறிவ . மனித க ஏைனய மனித க பாெச அ பி தா உலக வா ெகா கிற . உலக தி ேதா றிய

  • கட சா ைடய மத க , கட ம சமய க ட அ பிைனெபாி ேபா றிேய உைர கி றன. தி வ வ த ய அற லாசிாிய கஅ பி சிற ைப , இ றியைமயாைமைய எ ைர ளன . ைசவ களிஇைறவ சிவ . அவ யா ? அவ இய எ தைகய எ ற வினா கதி ல த விைட ஆ த ெபா சிற ைடய . அ தா எ க சிவ . சிவேவ அ ேவ எ பா அறியாைம மி கவ க . இர ஒ ேற எ உணஉண வி இைறைம ேப வா .

    அ ச ிவ இர எ ப அற ிவில ா

    அ ேப ச ிவமாவ ஆ அற ிகில ா

    அ ேப ச ிவமாவ ஆ அற ி தப ி

    அ ேப ச ிவமா அம தி தாேர

    (தி ம திர : -270)

    எ ப அ பி சிற ைர அாிய பாட .

    2.4.7 மர யாைன

    உலக ேவ , இைறவ ேவறானவ எ க க சமயந பி ைக உைடயவ களிட உ ள . ழ ைத மர தா ெச ய ப ட யாைனெபா ைமைய க ‘யாைன! யாைன’ எ அ சி தாயிட த ச அைடகிற .தாேயா இ யாைன இ ைல மர எ றி ழ ைதயி அ ச நீ கிறாஎ றா ழ ைத க ட யாைனயா? மரமா? எ ற ஐய எ கிற . யாைனயாகக ட ழ ைத மர எ ப ல படவி ைல; மர எ ற ெதளி ெப ற தாயாைன ல படவி ைல. இவ ைற ேபா உலக ைத , உலக ெபா கைளஇைறவனாகேவ கா பா அைவ ல ப வதி ைல. உலகமாகேவ கா பாஇைறைம லனாவதி ைல. இ வழகிய உ ைமைய தி ம திர மிக அழகியகவிைத ஒ றி ைவ விள கிற .

    மர ைத மைற த மாமத யாைன

    மர தி மைற த மாமத யாைன

    பர ைத மைற த பா த த

    பர தி மைற த பா த தேம

    (தி ம திர : -2290)

  • இ க ைதெயா ேய நாைய க டா க ைல காேணா ; க ைலக டா நாைய காேணா எ ற பழெமாழி எ த . எளிய இனியஎ கா களா அைம ள இ த கவிைதக தி ம திர தி நிைறவாகஇட ெப ளன.

    2.4.8 மனிதேநய பா ி

    ைசவ மனித ேநய ைத வ ஓ அ ெநறி. சி யி கஇட க ைண கா டேவ எ அ வ கி ற . இைறவஉலக ைத , க ெபா கைள உயி க ெப இ வத ேகபைட தளி தா . உயி களிடமி இைறவ அ ஒ ைற தவிர ேவ யாஒ ெபற வி வதி ைல. ஆனா சமயவாதிக , சட ெநறியி பெகா நி , மனிதனி பசி உணவிட வி பா இைறவபைடய மகி கி றன . இைறவ மனித அளி உணைவ ,பைடயைல உ மகி கி றானா எ றா இ ைல. இைறவ கவன திகண கி அவ பைட க ப பைடய இட ெப வதி ைல. அவகண கி இட ெபற வி பினா பசி தி ேபா உண அளி க . அ ேவஅவைன ெச றைட அாிய ெப ெநறி எ கா கிறா தி ல .

    படமாட ேகாயி பகவ ஒ ஈயி

    நடமாட ேகாயி ந ப அ ஆகா

    நடமாட ேகாயி ந ப ஒ ஈயி

    படமாட ேகாயி பகவ அ ஆேம

    (தி ம திர : -1857)

    (படமாட ேகாயி = இைறவ உ வ ைத ஓவியமாக எ தி ைவ ளஇட , பகவ = இைறவ , நடமாட ேகாயி ந ப = நடமா ேகாயிலாகியமனித க , ஆேம = ேபா ேச )அ எ ன ‘ந ப ’ எ நீ க ப எ காதி வி கிற ; ‘ந ப ’எ ற ெசா ‘ந மவ , எ ைம ேபா ற மனித க ’ எ ற ெபா த . மனிதாிஉ ள தி இைறவ ெகா ளா . எனேவ மனித க இைறவனிநடமா ேகாயி க , நடமா ேகாயி களாகிய ந ேபா ற மனித ஒெகா ப இைறவ ெகா பத ஒ பா .

    2.4.9 வா விய உ ைமக

  • இைறவைன ெச அைடத உாிய எளிய வழி ைவ வழிப தலா கி .பிற மைன ேநா காத ேபரா ைமைய ஆடவ ெபற ேவ . கா ைக தஇன ைத வி அைழ கல உ ப ேபா , சக மனித கேளா கலஉ ண ேவ ட த க . க றவ க ம ேம ேபாி ப வா . ேக விெச வேம மனித க உ ற ைண. மி த காம க ட கீேழாஎ அைடயாள கா . வி பியவா ஆ அ ல ெப ழ ைத ெபெகா வத ாிய பயி சி ைற, (விய பாக உ ளதா? தி ம திர பாடஇ விவர தர ப ள : பாட எ -482) ழ ைதக டா , ஊைமயா ,டமா பிற பத ாிய காரண விள க , தி ேகாயி வழிபா

    இ றியைமயாைம தலான பல அாிய ெச திகைள வழ கள சியமாகதி ம திர அைம ள .

  • 2.5 பதிெனாரா தி ைற

    பதிெனாரா தி ைற ப னி ஆசிாிய களா பாட ெப ற நா பசி றில கிய களி ெதா பாக அைம ள . இதி ேதவார ஆசிாிய ககால ப ட க இைண க ப ளன. ஒ பதா தி ைறயி

    கைன ப றிய பதிக இைண க ப பைத ேபா , விநாயக வழிபாக சில இ தி ைறயி இைண க ப ளன. ேம ைசவ அ யவ களாகிய

    க ண ப , தி ஞானச ப த , தி நா கரச த ேயா மீ பாட ப டபதிக க , சி றில கிய க இ ெதா தியி இட ெப ளன. சிவசிற ைர தி ைறக பதிெனா றாக ெதா க ப டன.பதிெனாரா தி ைறயி ைசவ அ யவ க றி த இல கிய கெதா க ப ளன. அ யா சிற ைர ெபாிய ராண ப னிர டாதி ைறயாக ஏ ெகா ள ப ட . இத , பதிெனாரா தி ைற ெதாஒ காரணமாக அைம த .

    2.5.1 தி க பா ர

    பதிெனாரா தி ைறயி தலாவதாக இட ெப றி ப ‘மதிம ாிைசமாட ட ’ எ ெதாட ஒ சீ கவி பாடலா . சீ கவி எ பஒ வ ம றவ வழ அறி க க த ஆ . இதைன தி க பா ரஎ த வழ . ம ைரயி வா த பாணப திர எ பவைர ஆதாி மாசிவெப மா ேசரமா ெப மா நாயனா எ தி ெகா த பாி ைரக தமாக இ அைம ள .

    2.5.2 காைர கா அ ைமயா

    பதிெனாரா தி ைற இர டாவதாக இட ெப ள ப வ க காைர காஅ ைமயா அ ளியன. இவர நா ப வ க இ ெதா பி உ ளன.தி வால கா த தி பதிக

    த தி பதிகதி விர ைட மணிமாைலஅ த தி வ தாதி

  • காைர கா அ ைமயா

    எ பன அைவ. அ ைமயாைர தர தி வாமிக ததி ெதா ட ெதாைக ‘ேபயா ’ எ றி ளா . இவ அ வரலாெபாிய ராண விாி ைர க ப ள . சிவெப மானா ‘அ ைமேய’எஅைழ க ெப ற ெப ைம மி கவ . யா ேவ எ சிவ வினவியேபாஅ ைமயா உைர த ம ெமாழிக ெபாி சிற ைடயன.

    இறவாத இ ப அ

    ேவ ப ி ேவ கி றா

    ப ிறவாைம ேவ ம ீ

    ப ிற ேட உ ைன எ

    மறவாைம ேவ இ

    ேவ நா மகி பா

    அறவாந ீ ஆ ேபா

  • அ யி கீ இ க எ றா

    (ெபாிய ராண – 1781)

    தி ஞானச ப த , அ ைமயா பிற த காைர கா ம ைண காலாமிதி க அ சியதாக ெபாிய ராண கிற .

    2.5.3. த தி பதிக க

    காைர கா அ ைமயா ப வ களி வடதி ஆல கா இைறவ ேமபாட ெப ற ‘ெகா ைக திர கி’ – என ெதாட ந டபாைட ப அைம தபதிக , ‘எ இலவ ’ என ெதாட இ தள ப அைம த பதிக ததி பதிக க என ேபா ற ப கி றன. சிவைன ப பாட க ெகா டெதா தியா ேதவார ஆசிாிய க வ பா ன . இவ ைற ேதவார பதிக கஎ ப . இவ கால தா ப டன காைர கா அ ைமயா பதிக க .எனேவ, இவர பாட ெதா திைய த தி பதிக க எ றி ளன .சமய ைறயி ப ஒ றிய பாட களாக ேதா றியன இ பதிக கேளயா .‘ெகா ைக திர கி’ எ ெதாட அ ைமயாாி பதிக தி ஒ பதாவபாட , ச த வர க என ற ப ஏ ஓைசக தமிழி ெபய

    ட ப ளன. ‘ த , ைக கிைள, விளாி, தார , உைழ, இளி, ஓைச, பெக ம பா ’ எ ப அ பாட ப தி.ெபாவிள க :ப ஒ றிய பாட க எ பன, இைச ம தாள க டைம டபாட ெப ற இைச பாட களா .

    2.5.4 மணிமாைல – அ தாதி

    இர ைட மணிமாைல எ ப க டைள க ைற ெவ பா அ தஅைமய 20 ெச களா அ தாதி ெதாைட அைமய பாட ப வ . அ ைமயாாிதி விர ைட மணிமாைல இ வைகயி அைம த த லா . இதைன, ‘ஆ தசீ இர ைட மாைல அ தாதி’எ ேச கிழா றி கிறா . க டைள க ைறஎ ற திய யா இ ேலேய த த ைகயாள ப ள . அ ைமயாேப வ வ ேவ ெப ற ேபா பா ய ப வ ெதா திேய அ த தி வ தாதிஎன ப கிற . இ ெவ பா யா பி அ தாதி ெதாைட அைமய 101பாட களா பாட ப ள . ப தி கனி , சிவனி அள ப க ைணஇ ெபாி ேபச ப ளன. அ ைமயாாி ப தி சிற ைப,

    இட கைளயா ேர எம இர கா ேர

  • பட ெநற ிபணியா ேர - ட வி

    எ அறா ேகால எாியா எ மனா

    அ அறா எ ெந அவ

    (அ த தி வ தாதி -2)

    எ ற அாிய பாட எ கா கி ற . ேம றிய பாடெபா ளாவ ; ந ப கைள நீ காவி டா நம இர க கா டாவி டா ,ெச ல ேவ ய ெநறி இ ெவ றாவி டா ட, தீ வ வி எஅணி ஆ இைறவனிட ெகா ள அ ைப எ ெந ச மற கா .அ ைமயாாி வா வா பி வ த லாசிாிய களா பலபடபாரா ட ப ளன.

    2.5.5 ே திர தி ெவ பா

    ஐய க காடவ ேகா எ பவரா பாட ெப ற சி ே திரதி ெவ பா எ ப . 24 ெவ பா கைள ெகா ள இ சிவ தலஒ ெவா றி சிற உைர அைம ள . பல பாட க நிைலயாைம றிஅைமய பாட ப ளன.

    ெதா தடவி ெபா காணா

    ெப ட ப ிணெம ேபாி – க

    எ கள தா எ னா ஏைழ மடெந ேச

    ெந கள தா பாத நிைன

    (ே திர தி ெவ ப )

    தி சிரா ப ளிைய அ ள ேதவார பாட ெப ற தி ெந களறி இ பாட எ ள .

    2.5.6 ேசரமா ெப மா நாயனா

    ெபாிய ராண அ யவ களி ஒ வ , ேசரம ன , தர தி வாமிகளிந ப மான ேசரமா ெப மா பா ய ப வ க அ பதிெனாராதி ைற ெதா க ப ளன. அைவ

  • ெபா வ ண அ தாதிதி வா மணி ேகாைவதி கயிலாய ஞான உலா

    தி வா

    எ பன. இவ ெபா வ ண த தாதி தி ைலயி பாட ெப ற .க டைள க ைற யா பி அைம த . 100 பாட கைள ெகா ட . இத பாட ‘ெபா வ ண ’ எ ெதாட வதா இ இ ெபய ெப ற .

    ஆசிாிய பா, ெவ பா, க டைள க ைற யா பிலைம த பாட க அ தவர 30 பாட களா தி வா இைறவ மீ பாட ப ட த தி வா

    மணி ேகாைவ. தமிழி எ த த உலா இல கிய தி கயிலாய ஞான உலாஆ . இ கயிைலயி சிவ அர ேக ற ப டதாக ேச கிழாறி ளா . இ தி ற , ற க க எ தாள ப ளன.

    இ லாைர எ லா எ வ ெச வைர எ லா

    ெச வ ச ிற எ – ெசா லாேல அ

    ேமகைலைய தா

    (தி கயில ாய ஞானஉலா)

    எ ற ப தி ேநா க த க . அ ப கேள, இதி றி க ப றளிைனஇன காண கிறதா?

  • 2.5.7 ந கீர ேதவ நாயனா

    அ , ந கீர ேதவ நாயனா எ பவ பா ய ஒ ப சி க இ தி ைறஇட ெப ளன.

    கயிைலபாதி காள திபாதி அ தாதிதி ஈ ேகா மைல எ பதி ெவ றி ைகெப ேதவபாணிேகாப பிரசாதகாெரேபா றி தி க ெவ பாதி கா பைடதி க ண பேதவ தி மற

    எ பன அைவ. இவைர ச ககால ந கீர எ பி வ த ேவ ஒ வ எஆரா சியாள மா ப உைர கி றன . ச க இல கிய க ஒ றாகியதி கா பைட இ ெதா தி இட ெப ள . இ ப றிய ெச திக

    னேர உைர க ப ளன. இவ தி க ண ப ேதவ தி மற 158அ கைள உைடய .

    நி க ண ப நி க ண ப எ

    அ ைட ேதா ற நி க ண ப

    தி க ண பேதவ தி மற : 147-148

    எ ற அழகிய வரலா வாிக இ இட ெப ளன.ஏைனய க சிவ ெப ைம ேப சி றில கிய வைகயி அைம தன. அக லாட எ பவரா பாட ெப ற 38 அ கைள உைடய தி க ண ப ேதவதி மற எ ற அேத ெபயைர உைடய சி றில கிய ஒ இ தி ைற இடெப ள .2.5.8 த நாயனாகபிலேதவ எ பவ பா ய த நாயனா தி விர ைட மணிமாைல, சிவெப மாதி விர ைட மணிமாைல, சிவெப மா தி வ தாதி எ ற கபதிெனாரா தி ைறயி ெதா க ப ளன. தி ைறக இட ெப ளவிநாயக றி த த சி றில கிய த நாயனா தி விர ைட மணிமாைல.

  • தி ஆ ெச க ம ைக ெச ெசா

    ெப வா ெப – உ வா

    ஆதலா வாேனா ஆைன க தாைன

    காதலா வ த ைக

    ( தநாயனா தி விர ைட மணிமாைல)எ ற விநாயக வண க பாட ைசவ ெப ம க ந அறி கமான ஒ .இ வாேற பரண எ பவரா 101 பாட களி பாட ெப ற சிவெப மாதி வ தாதி எ ற இ ெதா தியி இைண க ப ள . அ தஇள ெப மான க பா ய சிவெப மா தி மணி ேகாைவ எ ற ,அதிராவ க பா ய தபி ைளயா தி மணி ேகாைவ இ ெதா பிஇட ெப ளன. பி ைளயா எ ற ெசா ஒ கால த�