ஏகத்துவக் கலிமா லா இலாஹ...

87
1437 லிக அறிய வேய மிக கியமான ேிஷயக பறிய வகேி பதிக >-Tamil تامي- > அ ஷஷ அ ரமா இ அ ஸஃதி லாசிய ❧❧ ஜாசிம இ தஇயா ஷமாழி ஷபயதே ஹம அமீ மீலாஷசதே

Upload: others

Post on 03-Apr-2020

2 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 1437

    முஸ்லிம்கள் அறிய வேண்டிய மிக முக்கியமான ேிஷயங்கள் பற்றிய வகள்ேி பதில்கள்

    >தமிழ்-Tamil -تامييل >

    அஷ் ஷஷய்க் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ் ஸஃதி நூலாசிரியர்

    ❧❧

    ஜாசிம இப்னு தஇயான் ஷமாழி ஷபயர்த்தேர்

    முஹம்மத் அமீன்

    மீலாய்வுஷசய்தேர்

  • 1

    جواب يف أهم املهماتسؤال و

    اسم املؤلف

    العالمة الشيخ عبدالرمحن بن نارص السعدي

    ترمجة:

    جاسم بن دعيان

    مراجعة:

    حممد أمني

  • 2

    முஸ்லிம்கள் அறிய வேண்டிய மிக

    முக்கியமான ேிஷயங்கள் பற்றிய வகள்ேி

    பதில்கள்.

    அஷ் ஷஷய்க் அப்திர் ரஹ்மான் அஸ் ஸஅதி

    அேர்களால் வகள்ேி பதில்கள் முறறயில் எழுதப்

    பட்ட சிறிய நூல். இதில் தவ்ஹீத் என்றால் என்ன?

    அ தின் ப ிா ிவு கள் எ ன் ன ? ஈம ான் , இ ஸ் ல ாம்

    என்றால் என்ன , அல்லாஹ்ேின் திருநாமங்கள்

    எ ன் ன , அ ே ன து கு ண ாத ிசய ங் க ள் எ ன் ன ?

    ஈ ம ா ன ில் கூ டு த ல் கு ற ற த ல் ஏ ற் ப டு ம ா ?

    அடியார்கள் ஷசய்ய வேண்டிய காாியங்கள் என்ன?

    ஷிர்க், அதன் பிாிவுகள் என்ன? நபிமார்கள் மீது

    எவ்ோறு ேிசுோசம் ஷகாள்ேது? அல் கத்ர் எனும்

    ே ிதிற ய நம்புே து எவ் ே ாறு ? இ று தி நாற ள

    நம்பிக்றக ஷகாள்ேது எப்படி? முனாபிக் எனும்

    நய ே ஞ் சகம் எ ன் ப து எ ன் ன ? இ து வ ப ான் ற

    எராள மான வகள் ே ிகளு க்கு இ ங்கு ே ிள க்கம்

    ஷகாடுக்கப் பட்டுள்ளன.

  • 3

    மு ஸ் லி ம் க ள் அ ற ிய வ ே ண் டி ய ம ிக

    மு க் க ிய ம ான ே ிஷ ய ங் க ள் ப ற் ற ிய வ க ள் ே ி

    பதில்கள்.

    நூலாசிாியர்

    அஷ் ஷஷய்க் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்

    ஸஃதி

    தமிழில்

    ஜாசிம் இப்னு தஇயான்

  • 4

    ن الرحيمبسم اهلل الرمح

    அ ள ே ற் ற அ ரு ள ா ல னு ம் ந ிக ர ற் ற

    அ ன் பு ற ட வ ய ா னு ம ா க ிய அ ல் ல ா ஹ் ே ின்

    திருநாமத்தால் ஆரம்பிக்கிவறன்

    எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்வக உாியன.

    அ ழ க ிய த ிரு ந ா ம ங் க ளு ம் , பூ ர ண ா ன

    கு ண ாதிசய ங் களு ம் எ ங் கு ம் ப ரே ி இ ரு க்கு ம்

    ஆ ச ீர் ே த ங் க ளு ம் அ ே னு க் வ க ஷ ச ா ந் த ம் .

    மார்க்கத்திலு ம் , இ வ்வுலக , மறு ற ம ோழ்ேில்

    உயர்ஷபற ேழிகாட்ட அனுப்பப்பட்ட முஹம்மத்

    (ஸல்லல்லாஹு அறலஹி ேஸல்லம்) அேர்கள்

    மீது சாந்தியும் சமாதானமும் உண்டாேதாக.

    இது, ஒருேர் மார்க்கத்தில் கட்டாயமாக

    அறிந்திருக்க வேண் டிய முக்கிய ேிபரங்களு ம்

    இறற ேிசுோசத்தின் அடிப்பறடறயயும் ேிளக்கும்

    சிறிய றக நூலாகும். இந்த ேிபரங்கறள இவலசாக

    ேிளக்குேதற்கு ேசதியாக வகள்ேி பதில் முறறயில்

    இந்த நூல் தயாாிக்கப்பட்டுள்ளது.

  • 5

    வ க ள் ே ி 1. த வ் ஹ ீத் எ னு ம் ஏ க ஷ த ய் ே

    நம்பிக்றகயின் ேறரயறரகள் என்ன? அேற்றின்

    பிாிவுகள் என்ன?

    பதில் . தவ்ஹ ீதின் ேறரயறர ேிபரங்கள்

    எ ன் ப து அ த னு ட ன் ச ம் ப ந் த ப் ப ட் ட ச க ல

    ேிடயங்களிலும் ஏகத்துேத்றத பின்பற்றுேதாகும்.

    அதாேது, அல்லாஹ்வுக்கு அடிபணிதல் பற்றிய

    அ றிவு , அ தற ன ஷ காள் ற கய ாக அ ற மத்து க்

    ஷகாள்ேது, அதறன ஏற்றுக் ஷகாள்ேது வபான்ற

    சகல ேிடயங்களு ம் அ ல்லாஹ் ேின் பாிபூரண

    தன்றமகள் அேனுக்கு மாத்திரவம உள்ளன என்று

    அேறன ஏகத்துேப்படுத்தல். சகலறதயும் பறடத்த

    அேனுக்கு உண்றமயில் ஏகத்துேமும் ேழிபாடும்

    உாிய தாகும். அதன் பின் சகல ேிதமான ேணக்க

    ேழிபாடுகள் அேனுக்கு மாத்திரவம நிறறவேற்றப்

    பட வேண்டும். இவ்ோறான ேிளக்கங்களின் படி

    தவ்ஹீத் மூன்று ேறகப்படும்.

  • 6

    மு த ல ா ே து ; த வ் ஹ ீத் அ ர் ரு பூ ப ிய ிய ா

    அதாேது , பறடத்தல் , அேற்றற வபாஷித்தல் ,

    ஏ ற் ப ாடு ஷ சய் த ல் , ப ய ிற் று ே ித் த ல் வ ப ான் ற

    பாிபாலன த்தில் வபாஷ ிப்பேற ன ஏகத்துே ப்

    படுத்தி அேறனவய ஏற்றுக்ஷகாள்ேதாகும்.

    இ ரண் டாே து ; தவ் ஹ ீது ல் அ ஸ் மா ே ஸ்

    சிபாத் – அ தாே து தன் ற ன பற்ற ி அ ல் ல ாஹ்

    எவ்ோறு ேிோித்துள்ளாவனா அல்லது அேனது

    தூ தர் மு ஹ ம்மத் (ஸ ல் ல ல் ல ாஹ ு அ ற ல ஹ ி

    ேஸ ல்லம்) அேர்கள் அேறன பற்றி எவ்ோறு

    உறுதிப்படுத்திக் கூறினார்கவளா அந்த முறறயில்

    உறுதிப் படுத்திக் கூறுேது , அேனுக்கு இறண

    றேப்பது அல்லது மாற்றம் ஷசய்ேது அல்லது

    கூ டு த ல ாக வ சர்ப் ப து வ ப ான் ற எ த ற ன யு ம்

    ஷசய்யாது அவ்ோறு கூறப்பட்ட அல்லாஹ்ேின்

    தன்றமகறளயும் அழகிய திரு நாமங்கறளயும்

    உறுதியாக ஏற்றுக்ஷகாள்ேது.

    மூ ன் ற ா ே து ; ச க ல ே ித ே ண க் க

    ேழிபாடுகறளயும் , அேற்றின் பிாிவுகறளயும் ,

    ஒவ் ஷே ாரு அ ம்சங்கற ளயும் அ ல்லாஹ் வு க்கு

  • 7

    மாத்திரம் நிறறவேற்றுேது . இேற்றில் எதிலும்

    எந்த ஒருேறரயும் கூட்டுச் வசர்க்காது வநர்றம

    யுடன் நிறறவேற்றுேது.

    இ ற ே அ ற ண த் து ம் த வ் ஹ ீத ின்

    பிாிவுகளாகும். அல்லாஹ் ேின் அடியான் இறே

    அறண த்றதயும் நிறறவேற்றும் ேறர அேன்

    உண்றமயான முேஹ்ஹித் எனும் அல்லாஹ்றே

    எகத்துேப் படுத்திய ஒருேனாக மாட்டான்.

    2ேது வகள்ேி; ஈமான் , இஸ்லாம் என்றால்

    என்ன? இவ்ேிரண்டின் அடிப்பறட என்ன?

    ப த ில் ; ஈ ம ா ன் எ ன் ப து அ ல் ல ா ஹ் வு ம்

    அேனது மார்க்க தூ தரும் எந்த ேிஷ யங்கறள

    உ ண் ற ம என் று கூ றி, அ ே ற்ற ற ே ிசுே ாசம்

    ஷகாள்ளுமாறு எமக்கு கட்டறள யிட்டார்கவளா

    அறே அறனத்றதயும் உறுதியாக ேிசுோசம்

    ஷகாண்டு அேற்றற உண்றம படுத்துேதாகும் .

    இ ஸ் ல ா ம் எ ன் ப து ஷ ச ய லு ட ன்

    சம்பந்தப்பட்டதாகும். அதாேது அல்லாஹ்வுக்கு

    ம ா த் த ிர ம் ே ண க் க ே ழ ிப ா டு க ற ள

  • 8

    நிறறவேற்றுேதும் அேனுக்கு மாத்திரம் கீழ்படிந்து

    ஷசயல் புாிேதுமாகும்.

    ஈமான் மற்றும் இஸ் லாம் என்ற இரண் டு

    ேிஷயங்களின் அடிப்பறட பற்றி சூரா பகராேில்

    குர்ஆன் இவ்ோறு ேிோிக்கிறது.

    وَ َليْنَا ِإ َل ْنزِ َما ُأ َو ِباللَّهِ َمنَّا َلىُقوُلوا آ َل ِإ ْنزِ َما ُأ

    َما إِْبرَاِهيمَ َوإِسْمَاِعيلَ َوإِسْحَاَق َوَيعْقُوَب َواْْلَسْبَاِط وَ

    هِمْ َربِّ َن ِمنْ وِتيَ النَّبِيُّو َما أُ َو ِعيسَى َو وِتيَ ُموسَى ََ أُ

    (631نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ )

    “அ ல் ல ா ஹ் ற ே யு ம் , எ ங் க ள் ப ா ல்

    இறக்கப்பட்ட (இவ்வேதத்)றதயும், இப்ராஹீம்,

    இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப், இேர்களுறடய

    ச ந் த த ிக ள் ஆ க ி வ ய ா ா ின் ப ா ல்

    இறக்கப்பட்டறதயும், மூஸா வுக்கும், ஈஸாவுக்கும்

    ஷ க ா டு க் க ப் ப ட் டி ரு ந் த ற த யு ம் , ம ற் ற ற ய

    நபிமார்களுக்கு அேர்கள் இரட்சகனிடமிருந்து

    ஷ க ா டு க் க ப் ப ட் டி ரு ந் த ற த யு ம் ந ா ங் க ள்

    ேிசுோசிக்கிவறாம்; அேர்களிடமிருந்து எேருக்கும்

    இ ற ட ய ில் நாம் (ப ிா ித்து ) வே று பாடு காட் ட

    மாட் வட ாம் . இ ன் னு ம் , அ ே னு க்வக நாங் கள்

  • 9

    முற்றிலும் கீழ்படிகின்றேர்கள்” என நீங்களு ம்

    கூறுங்கள்.”

    இ ந் த ே ிஷ ய ம் ச ம் ப ந் த ம ா க ந ப ி

    (ஸல்லல்லாஹு அறலஹி ேஸல்லம்) அேர்கள்

    இவ்ோறு ேிளக்கம் கூறினார்கள்.

    “ஈ ம ா ன் எ ன் ப து அ ல் ல ா ஹ் ற ே யு ம் ,

    அ ேனு ற டய மலக்கு கற ளயும் , அ ேனு ற டய

    வேதங்கறளயும் , அேனுறடய தூதர்கறளயும் ,

    இறுதி நாறளயும், நன்றமவயா அல்லது தீறமவயா

    அ ல்லாஹ் நாடியபடி நற டஷபறு ம் என் பற த

    நீங்கள் நம்புேதாகும். வமலும், இஸ்லாம் என்பது

    ேணக்கத்துக்கு உாியேன் அல்லாஹ்றே தேிர

    வேறு நாயன் இல்றல முஹம்மது நபி (ஸல்லல்ஹு

    அறலஹி ேஸல்லம்) அேர்கள் அல்லாஹ்ேின்

    திருத்தூதர் என்று ேிசுோசம் ஷகாண்டு சாட்சியம்

    கூ ற ல் , ஐ ங் க ா ல த் ஷ த ா ழு ற க ற ய ச ா ிய ா க

    ந ிற றவே ற்ற ல் , ந ீங் கள் சகாத் ஷ சலு த்து தல் ,

    ரமதான் மாதத்தில் வநாற்றல் , அ ல்லாஹ் ேின்

  • 10

    வீ ட் டு க் கு ச் ஷ ச ன் று ஹ ஜ் க ட ற ம க ற ள

    நிறறவேற்றல் என்பன அடங்கும்.

    இதன் அடிப்பறடயில் உள்ளத்தில் ஏற்படும்

    ேிசுோசம் இமான் என்றும் ஷேளிப்பறடயாக

    நிற றவேற்று ம் ஷசயல்கள் இ ஸ் லாம் என் று ம்

    ேிளக்கப்படுத்தப் பட்டுள்ளது.

    வகள் ே ி 3 ; அ ல்ல ாஹ் ே ின் அ ழகிய திரு

    ந ாம ங் க ள் ம ற் று ம் அ ே னு ற ட ய ப ண் பு க ள்

    என்பேற்றின் அடிப்பறட என்ன?

    ப த ில் ; இ ே ற் ற ின் அ டி ப் ப ற ட மூ ன் று .

    அ த ா ே து அ ல் ல ா ஹ் ே ின் ச க ல அ ழ க ிய

    த ிரு நாம ங் கள் ம ீது ம் ே ிசு ே ாசம் ஷ காள் ள ல் .

    தன்றன பற்றியும் தன் குணாதிசயங்கள் பற்றியும்

    அ ே ற் ற ற ப ற் ற ிய ந ிய ாய ங் க ற ள அ ே வ ன

    கூ றியுள் ள படி ே ிசுே ாசம் ஷகாள் ள ல் . இ தன்

    அடிப்பறடயில் அேன் சகல ஆற்றல் பறடத்தேன்,

    சகல ேிஷயங்கள் பற்றிய முழுறமயான அறிவு

    அேனுக்கு உண்டு, சகல ேிஷயங்கறளயும் தனது

    ஆ ற் ற ற ல ஷ க ாண் டு ஷ ச ய ல் பு ா ிய க் கூ டி ய

    பராக்கிரம் ோய்தேன், தான் ேிரும்பியேர்களுக்கு

  • 11

    தனது அளேற்ற கருறண ஷசலுத்தக் கூடிய ஷபரும்

    க ரு ற ண ே ா ய் ந் த ே ன் எ ன் று ே ிசு ே ா ச ம்

    ஷகாள்கிவறாம் . இேற்றற வபாலவே அேனது

    ஏறனய குணாதிசயங்கறள யும், பண்புகறளயும்

    இேற்றுக்குாிய நியாயங்கறள யும் ேிசுோசம்

    ஷகாள்ள வேண்டும்.

    வகள்ேி 4; எல்லா பறடப்புகறளயும் ேிட

    உ ய ரத்த ில் அ ல் ல ாஹ் இ ரு க்கிற ான் . அ ே ன்

    அ ர்ஷ ின் ம ீது உ ய ர்ந்து இ ரு க்கிற ான் எ ன் ற

    கூற்றற பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்;

    எல்லா சிந்தறனகறளயும் ேிட, உலகலாேிய

    யதார்த்தங்கறள ேிட உயரத்தில் எமது இறறேன்

    அல்லாஹ் இருக்கிறான் என்று நாம் அறிவோம்.

    அ ே ன் ஷ ச ய ல் ப ா டு க ள ில் உ ய ர் ந் த ே ன் .

    குணங்களில் உயர்ந்தேன். சக்தியில் உயர்ந்தேன்.

    அதிகாரத்தில் உயர்ந்தேன் . அத்துடன் அேன்

    தனது பறடப்பிணங்கறள ேிட்டும் நீங்கியேன்.

    அேற்றற ேிட மிகவும் வேறு பட்டேன் . அேன்

  • 12

    எமக்கு தன்றன பற்றி அறிேித்துள்ளது வபால்

    அர்ஷ் எனும் உயர் பீடத்தில் தன்றன ஸ்தாபித்துக்

    ஷகாண்டுள்ளான் . அவ்ோறு அேன் அறமத்துக்

    ஷகாண்டான் என்று அேன் அறிேித்தறத தேிர

    எவ்ோறு தன் ற ன ஸ் தாபித்து க் ஷகாண் டான்

    என்பது எங்களுக்கு ஷதாியாத ேிஷயங்களாகும்.

    அேன் அர்ஷின் மீது நிறல ஷபற்று இருக்கிறான்

    என் று அ ல் ல ாஹ் அ றிே ித்தற த தே ிர , தான்

    எவ்ோறு நிறல ஷபற்றுள்ளான் என்பறத எமக்கு

    அறிேிக்கேில்றல. பறடத்தேனாகிய அல்லாஹ்

    ேின் ஏறனய குண ாதிசயங்கள் பற்றியும் நாம்

    இவ்ோவற கூற வேண்டும். அதாேது அல்லாஹ்

    அ ே ன து கு ண ாதிசயங் கள் பற்றி எங் களு க்கு

    அ றிே ித்து ள் ள ான் என் பற த தேிர அ ேற்ற ற

    பற்றிய தன்றமகள் பற்றிய முழு ேிபரங்கறள பற்றி

    எமக்கு அறிேிக்கப்பட்டில்றல. அல்லாஹ் தனது

    நூ ல் கள் மூ லமு ம் தன து நபிமார்கள் மூ ல மு ம்

    எமக்கு அறிேித்துள்ள படி அறே அறனத்றதயும்

    அ வ் ே ா வ ற ே ிசு ே ா ச ம் ஷ க ா ள் ே து எ ம து

    கடறமயாகும் . இேற்றற பற்றிய ேிபரங்கறள

    நாம் கூட்டவோ குறறக்கவோ கூடாது.

  • 13

    வகள்ேி 5; அல்லாஹ்ேின் கருறண பற்றியும்,

    அேன் முதலாேது ோனத்துக்கு இறங்குகிறான்

    என்பது பற்றியும் நீங்கள் என்ன கூற முடியும்?

    பதில்; அல்லாஹ்ேின் கருறண , அேனது

    ே ரு ற க , அ ே ன் மு த ல ா ே து ே ா ன த் து க் கு

    இ றங் கு தல் வபான் று அ ே ன் தன் ற ன பற்ற ி

    குறிப்பிட்ட அத்தறன ேிஷயங்கறளயும் நாங்கள்

    ே ிசு ே ா ச ம் ஷ ச ய் க ிவ ற ா ம் . அ வ த வ ப ா ன் று

    அ ல் ல ாஹ் ற ே ப ற் ற ி அ ல் ல ாஹ் ே ின் தூ த ர்

    எ வ் ே ாறு ே ர்ண ித் து ள் ள ார் க வ ள ா , அ ற ே

    அ ற ன த்ற தயு ம் அ ே ன து பற ட ப்புக ளு ட ன்

    ஒ ப்பிட ாது நாங் கள் ஏ ற்று க் ஷ காள் கிவற ாம் .

    நம்பிக்றக ஷகாள்கிவறாம். அேறன வபால் எதுவும்

    இல்றல என்பது இதற்கு காரணமாகும். அேனுக்கு

    தனிப்பட்ட தன்றம உண்டு. ஆனால் அேனுறடய

    தன்றமக்கு நிகரான எதுவும் இல்றல. அேனுக்கு

    உயர்ந்த பண் புகள் உள்ளன , ஆனால் அேனது

    உ ய ர் பண் புகளு க்கு ந ிகரான வே று எவ் ே ித

    பண் பும் இல்றல . இந்த ேிபரங்கறள உறுதிப்

    படுத்தி, அேற்றின் மூலம் அல்லாஹ்றே நிறனவு

  • 14

    கூ ர்ந்து , குர்ஆ ன ிலு ம் சுன் ன ாஹ் ேிலு ம் மிகத்

    ஷதளிோக கூறப்பட்ட முறறயில் அல்லாஹ்றே

    பற்றி கூ றிய தன் ற மகற ள உ று திப்படு த்தல் .

    அேற்றற எந்த ேறகயிலும் மாற்றவோ, அேற்றற

    முற்றாக புறக்கண ிக்கவோ, புது அர்த்தங்கறள

    புகு த்தவே ா , பற ட ப்புகற ள சுட் டி க்காட் டு ம்

    தன்றமகளுடன் ஒப்பிடவோ, இறண றேக்கவோ

    கூடாது.

    வகள்ேி 6; அல்லாஹ்ேின் கூற்று, குர்ஆனில்

    கூ ப்படு ம் ே ிஷ யங்கள் பற்றி உ ங்கள் கருத்து

    என்ன?

    பதில் ; கு ர்ஆ ன் என் பது அ ல் ல ாஹ் ே ின்

    ோர்த்றத கவள. அது எேராலும் உருோக்கப்பட்ட

    நூலல்ல. அல்லாஹ்ோல் இறக்கப்பட்ட குர்ஆன்

    இ று திய ில் அ ேன ிடவம மீளு ம் . அ தில் உ ள் ள

    பிரகடன ங்க ளு ம் , கருத்து க்களு ம் நிச்சயமாக

    அல்லாஹ் அறிேித்தறேகவள . அேன் வபசாமல்

    இ ரு க் க ே ில் ற ல . த ான் ே ிரு ம் ப ிய ற த த ான்

    ே ிரு ம் ப ிய வ ந ரத் த ில் ஷ ே ள ிப் ப டு த் து ே ான் .

  • 15

    அ ேனு றடய வபச்சுக்கு எல்ற லவயா அ ல்லது

    முடிவோ கிறடயாது.

    வ க ள் ே ி 7; ஷ ப ாது ே ாக ஈ ம ான் (இ ற ற

    ேிசுோசம்) என்றால் என்ன? ஈமான் கூடவோ

    குறறயவோ முடியுமா?

    பதில்; ேிசுோசம் என்பது உள்ளத்தில் எழும்

    எண் ண ங்களின் அ டிப்பற டயில் ஏற்படு த்திக்

    ஷகாள் ளு ம் ஷ காள் ற ககள் , அ ே ற்ற ற ஷசய ல்

    முறறகள் , உ டலாலு ம் நாோலு ம் பிரகடண ப்

    படு த்தல் , எ ன் பற ே கற ள கு றிக்கு ம் ஷ பாது

    ே ா ர் த் ற த ய ா கு ம் . ஆ ற க ய ா ல் ம த த் த ின்

    அ டி ப் ப ற ட க ள் , அ த ன் க ிற ள க ள் எ ன் ப ன

    ே ிசுே ாசத்த ில் அ ட ங் கியு ள் ள ன . ஆ ற கய ால்

    நன் ற மகற ள ஷசய்தல் , நல் ல ே ிஷ யங் கற ள

    வபசுதல், அறேகளில் அதிமாக ஈடுபடுதல் என்பன

    ஷ க ாள் ற க க ள ின் சக் த ியு ம் அ ே ற் ற ின் ந ல் ல

    அம்சங்களு ம் ஆ கும் . இேற்றின் மூலம் இறற

    ேிசுோசம் அதிகாிப்பவதாடு இேற்றுக்கு எதிராக

  • 16

    ஷசயல் புாிதல் மூலம் இறற ேிசுோசம் குறறந்து

    ேிடும்.

    வகள்ேி 8; அபாக்கியம் ஷபற்ற பாேியின்

    நிறல என்ன?

    ப த ில் ; ஏ க ஷ த ய் ே ந ம் ப ிக் ற க ற ய

    ஏற்றுக்ஷகாண்ட இறற ேிசுோசி எல்லா ேிதமான

    ப ாே ங் க ற ள யு ம் ே ிட் டு ந ீங் க ி இ ரு ப் ப ான் .

    அத்துடன் எேற்றின் மீது நம்பிக்றக ஷகாள்ள

    வ ே ண் டு வ ம ா அ ே ற் ற ின் ம ீது ந ம் ப ிக் ற க

    ற ே ப் ப ான் . எ ே வ ரனு ம் அ டி ப் ப ற ட இ ற ற

    ேிசுோசத்றத ேிட்டு நீங்கி ேிடுகிறாவனா அேன்

    ப ா ே ம் ஷ ச ய் த ே ன ா க ம ா ற ி ே ிடு க ிற ா ன் .

    அேனுறடய இறற ேிசுோசம் உறுதியற்று ேிடும்.

    அ ே ன் த ன து ே ிசு ே ா ச த் ற த ற க ே ிட் ட

    கு ற் ற த் து க் கு ஆ ள ா க ிற ா ன் . அ ே ன் ஷ ச ய் த

    பாேத்துக்கு தண்டறன ேழங்கும் முழு உாிறம

    அேறன பறடத்தேனு க்கு உண் டு . அத்துடன்

    என்ஷறன்றும் நரகத்தில் தங்குோன். ஆறகயால்

    மு ழு ற ம ய ான இ ற ற ே ிசு ே ாச ம் ஒ ரு ே ற ன

    நரகத்தில் இ ருந்து பாதுகாப்பள ிக்கும் , அ வத

  • 17

    வநரத்தில் குறறபாடு உ ள்ள இறறேிசுோசம்

    நரக த் த ில் ந ிரந்த ரம ாக இ ரு ப் ப ற த ே ிட் டு ம்

    அேனுக்கு பாதுகாப்பளிக்கும்.

    வ க ள் ே ி 9; ே ிசு ே ாச ிக ளு க் கு இ ரு க் கு ம்

    அ ந்தஸ் து எவ் ே ள வு ? அ ே ற்றின் ே ிபரங் கள்

    என்ன?

    பதில் ; ேிசுோசிகள் மூ ன் று பிாிே ின ராக

    உள்ளனர்.

    1. சாபிகூன் எனப்படும் பிாிேினர். இேர்கள்

    நன்றம ஷசய்ேதில் முன் நிறல ேகிப்பேர்கள் .

    இேர்கள் கட்டாயமான கடறமகள், முக்கியமான

    சுன்னத்துக்கள் ஆகியேற்றற தாமும் கறடபிடித்து

    ம ற் ற ே ர் க ளு க் கு ம் அ ே ற் ற ற ஏ ே ி ந ட த் த ி

    றேப்பார்கள். ஹராமான, மற்றும் ஷேறுப்பூட்டும்

    ஷசயல்கறள தடுத்து தாமும் அேற்றற ேிட்டும்

    நீங்கி இருப்பார்கள்.

    2. மு க்தசிதூ ன் எ ன ப் படு ம் ச ிக்கன ம ாக

    ஷ சய ல் பு ா ிப ே ர்க ள் . க ட் ட ாய ம ாக் க ப் ப ட் ட

    (பர்ழ ான ) ே ிஷ ங் கள ில் ம ாத்த ிரம் ஈடு பட் டு ,

  • 18

    தடுக்கப்பட்ட (ஹராமான) ேிஷயங்கறள ேிட்டும்

    நீங்கி இருப்பார்கள்.

    3. ழாலுமூன லிஅன்புஸிஹிம் எனப்படும்

    தமக்வக அநியாயம் ஷசய்துக் ஷகாண் டேர்கள் .

    இேர்கள் நன் றமயான காாியங்கறள ஷசய்து

    தீயஷசயல் களிலும் ஈடுபட்டேர்கள்.

    வகள்ேி 10; அடியார்களின் ஷசயல் முறறகள்

    பற்றிய தீர்ப்பு என்ன?

    ப த ில் ; அ ல் ல ா ஹ் ே ின் அ டி ய ா ர் க ள்

    அ ல் ல ாஹ் வு க்கு அ டி அ ண ிந்து எ ந்தஷ ே ாரு

    காாிய த்ற த ஷ சய் த ாலு ம் , அ ல் ல து அ ே ன து

    கட்டறளக்கு மாற்றமாக எந்தஷோரு பாேமான

    காாியத்தில் ஈடுபட்டாலும் அது அல்லாஹ்ேின்

    பறடப்பில், அேனது தீர்ப்பில், அேனது தராசில்

    பதியப் பட்டுள்ளது. ஆனால் மனிதர்கள் எவ்ோறு

    ஷசயல் புாிந்தாலும்,அல்லாஹ் அேர்கறள அந்த

    ே ிஷ ய ங் கள் சம் ப ந்தம ாக எ ந்த ே ற கய ிலு ம்

    க ட் ட ாய ப் ப டு த் த ே ில் ற ல . ம ன ித ர்க ளு க் கு

    அேர்கள் ேிரும்பியோறு , அேர்களது சக்திக்கு

  • 19

    ஏ ற் ற ே ாறு ஷ சய ல் ப ட அ ல் ல ாஹ் சு தந்த ிரம்

    அளித்துள்ளான். இது மனிதர்களின் இயற்றகயான

    சுபாேமாகும். அேர்கள் அந்த ஷசயல்களுக்காக

    ேிளக்கம் கூறப்படுோர்கள். அேற்றின் அடிப்பறட

    ய ில் அ ே ர்க ள் ே ிற ள வு க ளு ம் மு டி வு க ளு ம்

    ஷகாடுக்கப் படுோர்கள் . இ ற ே அ ற ண த்தும்

    அ ல் ல ாஹ் ே ின் பற ட ப்புகள ாகு ம் . இ தற்கு க்

    காரணம் அேர்கள் பறடப்பு, அேர்களது சிந்தறன

    கள் அ ே ர்க ள து சக்த ி ம ற் று ம் அ ே ர்களு க் கு

    ஏற்படும் அறனத்தும் அல்லாஹ்ோல் பறடக்கப்

    பட்டவத. ஆறகயால் அல்லாஹ்ேின் பறடப்புகள்,

    அேற்றின் தன் றமகள் , அ ேற்றின் பண் புகள் ,

    அ ே ற்றின் அ ற சவு கள் பற்றி அ ல் கு ர்ஆ னு ம்

    சுன்னாவும் குறிப்பிடும் அறனத்து ேிபரங்கறளயும்

    நாங்கள் ேிசுோசம் ஷகாள்கிவறாம். அடியார்கள்

    நன்றமவயா தீறமவயா ஷசய்யக் கூடியேர்கள் .

    அச்ஷசயல்கள் சம்பந்தமாக அேர்களுக்கு சுதந்திரம்

    ஷகாடுக்கப்பட்டுள்ளது என் பதற்கு குர்ஆ னு ம்

    சு ன் ன ாவு ம் கூ று ம் ந ிய ாய ங் க ற ள நாங் க ள்

    ேிசுோசம் ஷகாள்கிவறாம். அதன்படி மனிதனின்

    ஆ ற் ற ற ல யு ம் அ ே ன து ச ிந் த ற ன க ற ள யு ம்

  • 20

    ப ற ட த் த ே ன் அ ல் ல ா ஹ் . இ வ் ே ிர ண் டு ம்

    மன ிதன ின் வபச்சு , அ ே ன து ஷ சய ல் என் பன

    ஷ சய ல் ப ட காரண ங் கள ாக அ ற ம கின் ற ன .

    அறனத்றதயும் பறடத்த இறறேன் அேற்றுக்கு

    வதறேயான காரண ங்கறளயும் பறடத்தான் .

    வமலும் அல்லாஹ் சகல ஆற்றல் பறடத்தேன் .

    ஆறகயால் மனிதர்கறள கட்டாயப் படுத்தாது

    அேர்களு டன் மிகவும் கண் ண ியமாக நடந்துக்

    ஷகாள்கிறான்.

    வகள்வு 11; ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இறண

    ற ே ப்பது ) என் றால் என் ன ? அ தன் ே ற ககள்

    என்ன?

    பதில்; ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு இறண

    றேத்தல் இரு ேறகயாகும் . ருபூபிய்யா எனும்

    அல்லாஹ்ேின் நிர்ோகத்தில் இன்ஷனாருேறர

    இ ற ண ற ேத்தல் . அ தாேது பற டப்புக்களில்

    சிலேற்றற பறடப்பதற்கும் அேற்றற ஏற்பாடு

    ஷசய்ேதற்கும் அல்லாஹ் வுடன் இன்னுஷமாரு

    ே ரு க் கு ம் ப ங் கு ண் டு எ ன ஒ ரு அ டி ய ா ன்

    நிறனப்பது இந்த ேறகயான ஷர்க்கில் அடங்கும்.

  • 21

    இரண் டாேது இபாதத் எனும் இறற ேண க்கம்

    சம்பந்தப்பட்ட காாியங்களில் இன்ஷனாருேருக்கும்

    ப ங் கு ண் டு எ ன ந ிற ன ப் ப து . இ து இ ரண் டு

    ேறகயானது. முதலாேது ஷிர்க்குல் அக்பர் எனும்

    ம ிக ப் ஷ ப ா ிய இ ற ண ற ே த் த ல் . அ டு த் த து

    ஷிர்க்குல் அஸ்கர் எனும் சிறிய ேிஷயங்களில்

    இ ற ண ற ே த்தல் . ஷ ிர்க்கு ல் அ க்பர் என் பது

    அ ல் ல ா ஹ் ற ே த ே ிர ஏ ற ன ய ே ர் க ள ிட ம்

    பிரார்த்தறன புாிதல், அேர்களிடம் நன்றமகள்

    எதிர் பார்த்திருத்தல் , அேர்களுக்கு பயத்துடன்

    அஞ்சி நடத்தல் வபான்ற ேணக்கம் சம்பந்தப்பட்ட

    காாியங்களில் அல்லாஹ் அல்லாதேர்களிடம்

    நடந்துக் ஷகாள்ளு தல் . இ த்தற கய ஷசயல்கள்

    ஒருேறர மதத்திலிருந்து அப்புரப்படுத்தி ேிடும்.

    இ வ் ே ா று ஷ ச ய் ப ே ர் க ள் ந ர க ஷ ந ரு ப் ப ில்

    என்ஷறன்றும் நிறல ஷபறுேர். ஷிர்க்குன் அஸ்கர்

    எனும் சிறிய ஷிர்க்கான காாியங்கள் என்பறே

    அல்லாஹ் அல்லாத ஏறனய ேிஷயங்களின் மீது

    சத்தியம் ஷசய்தல் , அ ள வு க்கு மீற ி எே ற ரயும்

    புகழ்ந்து வபசுதல், அகம்பாேம் வபான்ற ேணக்க

    ே ழ ிப ா டு ச ம் ப ந் த ப் ப ட ா த ே ிட ய ங் க ள ில்

  • 22

    அ ல்லாஹ் வுக்கு இ ற ண ற ே க்கும் அ ள வுக்கு

    சம ான ம ாக நட ந்து க் ஷ க ாள் ளு ம் ே ழ ிமு ற ற

    களாகும்.

    வகள்ேி 12; அல்லாஹ்ேின் மீது முழுறமயாக

    நம்பிக்றக றேக்கும் முறற என்ன?

    பதில்; அல்லாஹ் சகல பறடப்புகறளயும்

    ேிட என் று ம் நிற லத்திருப்பேன் . தன ிப்பட்ட

    வதறேகள் எதுவும் இல்லாத தனித்தேன் . சகல

    ேர்ணறன கறளயும் ேிட வேறுபட்டேன். எல்லா

    ேறகயிலும் சர்ே சம்பூர்மானேன். சகல கீர்த்தியும்

    அேனுக்வக உாியன. எல்லா புகழும் அேனுக்வக

    உ ா ிய ன . அ ே ன் ம ிக ப் ஷ ப ா ிய ே ன் . ம ிவு ம்

    உயர்ந்தேன். பறடப்பகளின் அறிவுக்கு எட்டாத

    உ ய ர்த்த ிய ான கு ண ாத ிசய ங் கள் அ ே னு க் கு

    உாியன. அேவன முதன்றமயானேன், அேனுக்கு

    மு ன் ன ா ல் எ து வு ம் இ ல் ற ல . அ ே ன்

    ஷ ே ள ிய ரங் கமான ே ன் , அ ே னு க்கு அ ப்பால்

    எதுவும் இல்றல. அேன் உள்ளரங்க மானேன் ,

    அேனுக்கு கீழால் எதுவும் இல்றல . எல்லாேித

  • 23

    தன் ற மகற ள ே ிடவு ம் மிகவு ம் உ யர்ந்தே ன் .

    எல்லா ஆற்றல்களில் இருந்தும் மிவும் சிறந்தேன்.

    எல்லா சக்திகறள ேிட மிவும் சக்தி ோய்ந்தேன்.

    எல்லா ேிஷயங்கறள பற்றியும் நன்கு அறிந்தேன்.

    எல்லா ேிஷயங்களிலும் அதிகாரம் பறடத்தேன்.

    எல் ல ா ஷ மாழ ிகள ிலு ம் வகட் கப்படு ம் எல் ல ா

    வ த ற ே க ளு க் கு ம் ஷ ச ே ி ச ா ய் ப் ப ே ன் .

    சகலேற்றறயும் நன்கு அேதானிப்ப ேன். அேனது

    ப ற ட ப் பு கற ள ப ற் ற ி ம ிக வு ம் உ ன் ன ிப் ப ாக

    கேணிப்பேன்.அேனது எல்லா தன்றமகளிலும்,

    ஷசயல்களிலும் ஷபரும் புகழுக்கு ாியேன். அேன்

    ஆ ற்றலி லு ம் சக்தியிலு ம் மிவும் உ யர்ந்தேன் .

    அேன் கருறணயாளன் . அளேற்ற அருளாலன் .

    அ ே ன து க ரு ற ண அ ற ன த் ற த யு ம்

    சூ ழ்ந்துக்ஷகாள்ளு ம் . நற டஷபறு ம் அ ற ன த்து

    ேிஷயங்கறளயும் அேனது கருறண , அேனது

    உ த ே ி, ம ற் று ம் அ ே ன து அ ரு ள் சூ ழ் ந் து க்

    ஷகாண்டிருக்கும். அேவன அரசன். அதிபதிகளுக்

    ஷ க ல் ல ாம் அ த வ ன ம ிக ப் ஷ ப ாிய அ த ிக ாரம்

    அ ற ட த் த ே ன் . அ த ிக ாரத் ற த ந ட த் து ப ே ன்

  • 24

    அ ே வன . அ ே ன் சர்ே ஞ ான ம் பற டத்தே ன் .

    ம ிகவு ம் உ ய ர்ந்தே ன் . பற ட ப்புகள் எல் ல ாம்

    அேனு க்கு அ டங்கி நடக்கும் . கீழ்ப்படிேதற்கு

    த கு த ிய ா ன ே ன் அ ே வ ன . அ ற ன த் ற த யு ம்

    ம ா ற் ற ிய ற ட க் கு ம் ஆ ற் ற ல் ப ற ட த் த ே ன்

    அேனுக்வக உண்டு . அேன் என்றும் உயிருடன்

    இருப்பேன். எல்லா புகழுக்கும் உாிறம ஷகாண்ட

    அ ே ன் எ ன் று ம் ந ிற ல த்த ிரு ப் ப ே ன் . அ ே ன்

    ஒ ரு ே ரு க் கு ம் க ட் டு ப் ப ட ா து இ ரு ப் ப ே ன் .

    எேருறடய உதேியும் வதறேயற்றேன். அேன்

    சகல ஷசயல்களிலும் வபாற்றப்படுபேன் . அேன்

    ந ா டி ய ற த ந ற ட ஷ ப ற ச் ஷ ச ய் யு ம் ஆ ற் ற ல்

    பறடத்தேன். அேன் நாடாத வபாது அக்காாியம்

    ந ற ட ஷ ப று ே த ில் ற ல . இ வ் ே ா ஷ ற ல் ல ா ம்

    உ ள் ள த் த ில் ஏ ற் று க் ஷ க ா ண் டு ந ா ே ா ல்

    ஷமாழிக ிவறாம் . அ ே வன எங்கள் இ ற றே ன் .

    பறடப்பேன். எவ்ேித முன் மாதிாியுமின்றி தான்

    நாடியறத பறடப்பேன். பறடக்கப்பட்டறேகளில்

    க ாண ப் ப டு ம் அ ழ கு , அ ல ங் க ாரம் ஷ க ாண் ட

  • 25

    அறமப்பு , ஆ கியேற்றற திட்டமிட்டு அழகிய

    முறறயில் அேவன பறடத்தான் . ேண க்கத்துக்

    குாிய இறறேன் அேறன தேிர யாரும் இல்றல.

    அதிகமாக மன்னிப்பளிக்கும், சகல சக்தி பறடத்த,

    சகல அதிகாரம் பறடத்த அல்லாஹ் றே தேிர

    வேறு எேருக்கும் நாங்கள் அடிபணிய மாட்வடாம்.

    வேறு எேர் பக்கமும் திரும்ப மாட்வடாம். அேறன

    ேிட்டு திரும்பி வபாகவுமாட்வடாம். அேறனவய

    முழுறமயாக ேணங்குகிவறாம். அேனிடவம உதேி

    வதடிகிவறாம். அேனிடமிருந்வத எல்லா நன்றம

    கறளயும் எதிர் பார்க்கிவறாம். அேனுக்வக பயப்படு

    க ிவ ற ா ம் . அ ே னு ற ட ய க ரு ற ண ற ய வ ய

    எதிர்ப்பர்க்கிவறாம் . அ ே ன து கட்டற ள க்கு ம்

    அ ே ன து தண் ட ற ன க்கு ம் நாங் கள் பய ப்படு

    கிவறாம். அேறன தேிர எங்களுக்கு ேணங்குதற்கு

    தகுதியான வேறு இறறேன் எேரும் இல்றல .

    ஆ ற க ய ால் அ ே ற ன வ ய ே ண ங் கு க ிவ ற ாம் .

    அேனிடவம உதேி வகட்கிவறாம். அேறன தேிர

    ே ண ங் கு ே த ற் கு ா ிய இ ற ற ே ன் வ ே று

  • 26

    யாருமில்றல. இவ்வுலக ோழ்க்றகயிலும், மறுறம

    ே ாழ்க்ற கயிலு ம் எமக்கு ஷ பாறு ப்பாள ிய ான

    அ ே ன ிட வ ம எ ம து எ ல் ல ா வதற ே கற ள யு ம்

    யாசிக்கிவறாம். அேனுறடய உதேி நன்றமறய

    தரும் . எமக்கு ஏற்படக்கூடிய எல்லாேித தீறம

    கற ள யும் , நஷ் டங் கற ள யும் எம்ற ம ே ிட்டு ம்

    தடுப்பேன் அேவன . இவ்ோறு உளப்பூர்ேமாக

    நாங்கள் சாட்சி கூறுகிவறாம்.

    வ க ள் ே ி 13; ந ப ிம ா ர் க ற ள ே ிசு ே ா ச ம்

    ஷகாள்ளும் முறற பற்றிய ேிளக்கம் என்ன?

    பதில்; நபிமார்கள் எனப்படும் இறற தூதர்

    கறளயும், ரசூல் மார்கள் எனப்படும் அல்லாஹ்

    ேின் கட்டறளகறள ஷகாண்டு ேந்தேர்கறளயும்

    முழுறமயாகவும் , ேிளக்கமாகவும் ேிசுோசம்

    ஷ காள் ே து எமது கட ற மய ாகு ம் . ந ிச்சய மாக

    அல்லாஹ் தனது கட்டறளகறளயும், தூறதயும்

    அறிேிக்கும் ேழியாக அேர்கறள வதர்ஷதடுத்தான்.

    அேனது மார்க்கத்றத பரப்புதற்கும், அேனுக்கும்

    அேனது பறடப்புகளுக்கம் இறடயில் ஊடகமாக

  • 27

    அேர்கறள அல்லாஹ் அறமத்தான் . அேர்கள்

    வநர்றமயாளர்கள் எனவும், அேர்கள் ஷகாண்டு

    ேந்த ேிஷயங்கள் எவ்ேித பிறழயுமில்லாதறேகள்

    என்று நிரூபிக்கும் சாட்சிகள் மூலம் அேர்கறள

    உ று திப் படு த்தின ான் . ந ிச்சய மாக அ ே ர்கள்

    ந ன் ன ட த் ற த ய ிலு ம் , ந ன் ற ம பு ா ிே த ிலு ம்

    மற்றேர்கறள ேிட பாிபூரணம் ஷபற்றேர்களாேர்.

    உ ண் ற ம வ ய வ ப ச க் கூ டி ய ே ர் க ள ா க வு ம் ,

    நற்பண் புகள் நிறறந்தேர்களாகவும் அேர்கள்

    திகழ்ந்தார்கள். எேருக்கும் அேர்களுக்கு ஷநருங்க

    மு டி ய ாத அ ள வு க் கு அ ே ர்க ளு க் கு ே ிவ ஷ ச

    தன்றமகறள அல்லாஹ் அருளினான். கீழ்தரமான

    எ ல் ல ா க ாா ிய ங் க ற ள ே ிட் டு ம் அ ே ர்க ற ள

    தூ ர ம ா க் க ின ா ன் . அ ல் ல ா ஹ் அ ற ிே ித் த

    ே ிஷ ய ங் க ற ள த ே ிர வ ே று எ த ற ன யு ம்

    அறிேிப்பறத ேிட்டும் அேர்கள் தம்றம தடுத்துக்

    ஷகாண்டார்கள். அேர்கள் அறிேிக்கும் அத்தறன

    ேிபரங்களு ம் , அேர்கள் மார்க்கத்தில் காட்டும்

    வநர்ேழிகளும் உண்மாயனறே, அேற்றில் எவ்ேித

    ப ிற ழ க ளு ம் இ ல் ற ல . இ வ் ே ாறு அ ே ர்க ள்

  • 28

    அறனேறரயும் நாங்கள் ேிசுோசம் ஷசய்கிவறாம்.

    அேர்கள் அல்லாஹ்ேிடமிருந்து ஷகாண்டு ேந்த

    அ த் த ற ன ற ய யு ம் ந ாங் க ள் உ ண் ற ம ஷ ய ன

    நம்புகிவறாம். அேர்கள் மீது அன்பு றேக்கிவறாம்.

    அேர்களுக்கு சங்றக ஷசய்கிவறாம். முஹம்மத் நபி

    (ஸல்) அேர்கள் சம்பந்தமாக அறே அறனத்றத

    யும் முழுறமயாக நம்பிக்றக ஷகாள்ேது எமது

    ேிவஷட கடறமயாகும் . அன்னாறர அறிந்துக்

    ஷகாள்ேதும், அன்னார் ஷகாண்டு ேந்த மார்க்க

    அனுஷ்டானங்கறள எங்களால் முடிந்த அளவு

    முழுறமயாகவும் ேிபரங்களு டனு ம் ஷதாிந்துக்

    ஷ க ா ள் ே து எ ம் அ ற ன ே ர் ம ீது ம் க ட் ட ா ய

    கடறமயாகும். இவ்ோறு அன்னார் மீது நம்பிக்றக

    ற ே ப் ப து , அ ன் ன ற ர ப ின் ப ற் று ே து , ச க ல

    ே ிட ய ங் க ள ிலு ம் அ ன் ன ாாின் க ட் ட ற ள க் கு

    அடிபணிேது எனும் ஷசயல்கள் அன்னார் ஷகாண்டு

    ேந்த ே ிபரங்கற ள உ று திப் படு த்து ேதாகு ம் .

    அ ன் ன ா ர் ஷ க ா ண் டு ே ந் த க ட் ட ற ள க ற ள

    நிறறவேற்றுேதும், அன்னார் தடுத்த ேிஷயங்களி

    லி ரு ந் து ே ிழ க ி ந ட ப் ப து ம் இ த ன் மூ ல வ ம

    நற ட ஷ ப று ம் . ந ிச்சய ம ாக அ ன் ன ார் இ று த ி

  • 29

    நபியாே ார்கள் . அ ே ரு க்கு ப் பிறகு வே வறாரு

    நபியில்றல. அன்னார் மார்க்க அனுஷ்டானங்கள்

    அ ற ன த் ற த யு ம் மு ழு ற ம ய ா க எ ம க் கு

    அறிேித்துள்ளார்கள் . இந்த அனுஷ்டானங்கள்

    மாித்தேர் மீண் டும் எழுப்பப்படும் நாள் ேற ர

    நிறலத்திருக்கும்.

  • 30

    அளேற்ற அருளாலனும் நிகரற்ற அன்புறடவயானு

    ம ா க ிய அ ல் ல ா ஹ் ே ின் த ிரு ந ா ம த் த ா ல்

    ஆரம்பிக்கிவறன்

    வகள்ேி 14; ேிதி எனப்படும் தறல எழுத்தின் மீது

    ே ிசுே ாசம் ஷ காள் ே தில் எத்தற ன ப ிா ிவு கள்

    உள்ளன? அறே என்ன?

    பதில்; ேிதியில் நம்பிக்றக றேப்பதில் நான்கு

    கட்டங் கள் உ ள் ள ன . இ ற ே அ ற ன த்ற தயும்

    நிறறவேற்றுதன் மூலம் ேிதியின் மீது றேக்கும்

    நம்பிக்றக முழுறமயறடயும்.

    1. சகலேற்றறயும் அல்லாஹ் மிக்க அறிந்தேன்

    என்று நம்பிக்றக றேத்தல்.

    2. நறடஷபறும் அறனத்து ேிஷயங்கறள பற்றியும்

    அல்லாஹ் தீர்க்கமாகவும், ஷதளிோகவும் எல்லா

    ே ற கயிலு ம் அ றிந்து ற ே த்து ள் ள ான் இ ன் று

    நம்பிக்றக றேத்தல்.

    3. அறனத்து சம்பேங்களும் லவ்ஹுல் மஹ்பூல்

    எனு ம் புத்தகத்தில் எழு தப் பட்டுள்ளது என் று

    உறுதியாக நம்பிக்றக றேத்தல்.

    4. அ த்தற ன சம்பே ங் களு ம் அ ல் ல ாஹ் ே ின்

    அனுமதியுடனும் அேனது சக்தியினாலும் நறட

    ஷ பறு கின் றன என் று உ று திய ாக நம்ப ிக்ற க

  • 31

    ற ேத்தல். அ ேன் நாடியஷதான் று நிச்சயமாக

    நற ட ஷ ப று ம் . அ ே ன் நாட ாதஷ தான் று ஒ ரு

    வபாதும் நறடஷபறாது. இதன்படி தனது அடியார்

    களு க்கு சுதந்திரமாக ஷசயலாற்றுதற்கு அேன்

    இடம் ஷகாடுத்துள்ளான். ஆறகயால் அேர்கள்

    த ம து ச க் த ிக் கு ஏ ற் ற ே ா று அ ல் ல ா ஹ் ே ின்

    அனுமதிப்படி சுதந்திரமாக எதறனயும் ஷசய்ோர்

    க ள் . உ ய ர்த் த ிய ாக ிய அ ல் ல ாஹ் இ வ் ே ாறு

    கூறுகிறான்.

    لَمْ َلَمْ ْأ نْ َْتع

    ََْْأ لَمْ ْاّلل َماءِِْْفَْْماَْيع ر ِضْْالس

    َ ِْْفَْْذلَِكْْإِنْ َْواْل كَِتاب

    (நபிவய! ோனத்திலும், பூமியிலும் இருப்ேற்றற

    நிச்சயமாக அல்லாஹ் அறிோன் என்பறத நீர்

    அறியேில்றலயா? நிச்சயமாக இது (லவ்ஹுல்

    மஹ் ஃபூல் எனு ம்) புத்தகத்தில் இ ருக்கின் றது.

    ந ிச் ச ய ம ா க அ து அ ல் ல ா ஹ் வு க் கு ம ிக் க

    சுலபமானவதயாகும்.

    مْ َْشاءَْْلَِمنْ ن ِْْمن ك ََتِقيمَْْأ َما(82ْ)ْيَس َنَْْو و ْْتََشاء ّل ن ْْإِ

    َْْيََشاءَْْأ ّلل ْْا َْرب

    (82)ْال َعالَِميَْ

    உங்களில் (வநர்ேழியில்) நிறலத்திருக்க நாடுகிற

    ேருக்கு (இது ஒரு அறிவுறரயாகும்.) இன்னு ம்

    அ க ில த் த ாா ின் இ ரட் ச க ன ாக ிய அ ல் ல ாஹ்

  • 32

    நாடினாலன்றி, ந ீங்கள் (நல்லறிவு ஷபற) நாட

    மாட்டீர்கள். சூரா இன்பிதார் 81 – 28,29 ேசனம்.

    வ க ள் ே ி 1 5 ; க ிய ா ம த் ந ா ற ள ே ிசு ே ா ச ம்

    ஷ காள் ே தின் எல் ற ல ? அ தில் அ ட ங் கியு ள் ள

    ேிஷயங்கள் என்ன?

    ப த ில் ; ம ரண த் த ின் ப ின் ந ற ட ஷ ப று ே த ாக

    குர்ஆ னு ம் சுன் னாவும் அறிே ிக்கும் அ த்தறன

    ேிஷயங்கறளயும் ேிசுோசம் ஷகாள்ேதும் இறுதி

    நாறள ேிசுோசம் ஷகாள்ேதில் அடங்கியுள்ளன.

    உதாரணமாக கப்ாின் நிறல, மீண்டும் எழுப்பப்

    படும் ேறர கப்ாில் தங்கியிருக்கும் ோழ்க்றக,

    அ ங் கு க ிற ட க் க ப் ஷ ப று ம் ந ிம் ம த ி அ ல் ல து

    தண் ட ற ன , மாித்வதாற ர ம ீண் டு ம் எழு ப்பும்

    தினத்தில் ஏற்படும் நிறல, கப்ாில் வகட்கப்படும்

    வகள்ேிகள், அதன் ேிறளவுகள், மீசான் எனும்

    தராசு, பாிந்திற ரத்தல், சுேர்க்கத்தின் மற்று ம்

    நரகத்தின் நிறலகள், அேற்றின் தன்றமகள், அங்கு

    தங்கியிருக்கும் மக்களுக்காக ஏற்பாடு ஷசய்யப்

    பட்டிருக்கும் ேிஷயங்கள் வபான்ற அத்தறன மீதும்

    நம்ப ிக்ற க ற ே த்தல் இ று தி நாற ள நம்பிக்க

    றேப்பதில் அடங்கும்.

  • 33

    வகள்ேி 16; நிபாஃக் எனும் நயேஞ்சகத் தன்றம

    என்றால் என்ன? அதன் தன்றமகள், பிாிவுகள்

    என்ன?

    ப த ில் ; ந ிப ாஃ க் எ னு ம் ந ாே ஞ் சக ம் எ ன் ப து

    ந ல் ல ற ே க ற ள ம ாத் த ிரம் ஷ ே ள ிப் ப டு த் த ி,

    த ீற ம கற ள மற றத்து ற ே த்தல ாகு ம். இ த ில்

    இரண் டு பாகங்கள் உ ள்ளன . 1. நிபாஃக் அ ல்

    அக்பர் எனும் இஸ்லாமிய அடிப்பறட ஷகாள்றக

    சம்பந்தமாக ஏற்படும் மிகப் ஷபாிய நயேஞ்சம்.

    இதில் ஈடுபட்டேர் என்ஷறன்றும் நரக ஷநருப்பில்

    இருக்க வநாிடும். இந்த ேறகயான முனாபிக்குகள்

    பற்றி அல் குர்ஆன் இவ்ோறு ேிபாிக்கிறது.

    ول َْْمنْ ْانل اِسَْْوِمنَْ ِْْآََمن اَْيق َو مِْْبِاّلل َِخرَِْْوبِاْل مْ َْوَماْاْل ِمنِيَْْه ؤ بِم இன்னும் “அல்லாஹ்றேயும், இறுதி நாறளயும்

    ே ிசு ே ாச ம் ஷ க ாண் டி ரு க் க ின் வ ற ாம் ” எ ன க்

    கூறுவோர் மனிர்களில் (சிலர்) இருக்கின்றனர்.

    ஆனால் அேர்கவளா ேிசுோசம்ஷகாண்டேர்கள்

    அல்லர். சூரா பகரா 2;8

    இேர்கள் ஷேளிப்பறடயாக முஸ்லிம்கள் எனக்

    க ா ட் டி க் ஷ க ா ண் ட ா லு ம் , உ ள் ள ங் க ள ில்

    இஸ்லாத்றத முற்றிலும் நிராகாித்தேர்களாேர்.

  • 34

    2. நிபாஃக் அஸ்கர் எனும் அன்றாட ஷசய்றககளில்

    காணப்படும் சிறிய நாேஞ்சகம். இது சம்பந்தமாக

    நபி (ஸல்) அேர்கள் அறிேித்த ஹதீறஸ ஒன்றற

    குறிப்பிட வேண்டும்.

    நாே ஞ் சகர்கள ின் அ ற ட ய ாள ங் கள மூ ன் று .

    அேர்கள் வபசினால் ஷபாய் ஷசால்ோர்கள். ோக்கு

    ஷகாடுத்தால் அதறன நிறறவேற்ற மாட்டார்கள்.

    அ ே ர்கள ிட ம் ஏ வதனு ம் ஒன் ற ற ஷ பாறு ப்புக்

    ஷகாடுத்தால் அதில் வமாசடி ஷசய்ோர்கள்.

    இ தன் காரண மாக அ ல் ல ாஹ் வு க்கு இ ற ண

    ற ே த் த ல் எ னு ம் ஷ ப ா ிய ந ய ே ஞ் ச க த் த ின்

    அடிப்பறடயில் ஷசய்யப்படும் இறற ேணக்கம்

    அல்லது ேழிபாடுகள் எதுவும் எவ்ேித நன்றமயும்

    அளிக்காது. சிறிய நயேஞ்சகம் எனு ம் தன்றம

    உள்ள ஒருேர் இறற ேிசுோசத்துடன் இறணந்து

    ஷசயல் புாிேதால் அேருக்கு நன்றமவயா, அதன்

    ேிறளவோ கிறடப்பதற்கு அேகாசம் உண் டு.

    அவத வபால் அேரது ஷசயலுக்கு நன்றமவயா,

    அல்லது தண்டறனவயா கிறடக்கும் ோய்ப்புண்டு

    வகள்ேி 17 பித்ஆ என்பது என்ன? அதன் பிாிவுகள்

    எத்தறன?

    பதில்; நபி (ஸல்) அேர்களின் ேழிமுறறகளுக்கு

    மாற்றமாக ஷசய்யப்படும் அத்தறனயும் பித்ஆ

  • 35

    என்று அறழக்கப்படும். இதில் இரண்டு பிாிவுகள்

    உள்ளன. முதலாேது, இஸ்லாமிய அடிப்பறட

    ஷகாள்றககளுக்கு முரணாக ஏற்படும் ஆதாரமற்ற

    புதிய ஷகாள்றககள். அல்லாஹ்வும், அேனுறடய

    ரசூல் (ஸல்) அேர்களும் அறிேித்தறேகளுக்கு

    மாற்றமான முறறயில் ேிசுோசம் ஷகாள்ளல். இது

    சம்பந்தமாக அல்லாஹ்ேின் ரசூல் (ஸல்) அேர்கள்

    இவ்ோறு அறிேித்தார்கள். “என்னுறடய சமூகம்

    73 கூட்டங்களாக பிாிோர்கள். அேர்களில் ஒரு

    கூட்டத்தாறர தேிர எறனய அறனேரும் நரக

    ஷநருப்புக்கு ஆ ள ாே ார்கள்.” அ தற ன வகட்ட

    மக்கள் “அேர்கள் எந்த கூட்டத்தேர்கள் அல்லாஹ்

    ேின் தூதர் (ஸல்) அேர்கவள?” என்று ேிசாாித்தார்

    கள். அதற்கு நபி (ஸல்) அேர்கள், “நானும் என்றன

    பின்பற்றுகின்றேர்களும் எதில் இருக்கிவறாவமா,

    அ த ில் ந ிற ல த் து இ ரு ப் ப ே ர் க ள் .” எ ன் று

    பதிலளித்தார்கள்.

    ஆறகயால், இந்த ேிளக்கத்துக்கு ஏற்றோரு

    எேர் நடந்துக் ஷகாள்கிறாவரா, அேர் நிச்சயமாக

    சுன்னாஹ்ேிக்கு ஷபாறுத்தமாக இருப்பேராோர்.

    இதற்கு மாற்றமாக நடக்கும் கூட்டத்துடன் எேர்

    வசர்ந்துக் ஷகாள்கிறாவரா அேர் “முப்ததிஃ” எனும்

    பிறழயான ஷகாள்றகயில் சார்ந்து இருக்கிறார்

    என்பது ஷதளிவு. அறனத்து பித் ஆ க்களும் ேழி

  • 36

    வகடாகும். அதன் பின் சுன்னாஹ்வுக்கு ஏற்ப பித்ஆ

    ேில் ேித்தியாசங்கள் ஏற்படும்.

    இ ரண் டாே து ; ஷசயல்களின் அ டிப்பற டயில்

    ஏற்படுத்தக் கூ டிய புதுறமயான சம்பேங்கள்.

    அ ல் ல ாஹ் வு ம் அ ே ன து த ிரு த் தூ த ர் (ஸ ல் )

    அேர்களும் மார்க்கத்தில் ஷசய்து காட்டாத ஒன்றற

    ேண க்கம் என்ற ஷபயாில் புதிதாக புகுத்தலும்,

    அ ல் ல ாஹ் வு ம் அ ே ன து தூ த ரு ம் அ னு ம த ி

    ஷகாடுக்காத அல்லது தடுத்த ஷசயறல ேணக்கம்

    என் று ஏற்று க் ஷகாள்ேதும் இ தில் அ டங்கும்.

    ஆறகயால் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒரு

    ஷசயறல ேணக்கம் என்று ஏற்றுக் ஷகாண்டால்,

    அல்லது மார்க்கம் தடுக்காத ஒரு ேழிபாட்றட

    ஒருேன் தடுத்துக் ஷகாண்டால் அேன் “முப்ததிஃ”

    என க் கருதப்படு ோன் . அ தாேது பிற ழயான

    ேணக்கத்றத நடத்துபேன் என்று கருதப் படுோன்.

    வகள்ேி 18; உங்களுக்கு ஷபாறுப்பு சாட்டப்படும்

    மு ஸ் லி ம் க ளு க் கு ந ீங் க ள் ஷ சய் ய வ ே ண் டி ய

    கடறமகள் என்ன?

    ப த ில் ; உ ய ர்த்த ிய ாக ிய அ ல் ல ாஹ் இ வ் ே று

    அறிேிக்கிறான்.

    ِمن ونَْْإِن َما ؤ َوةْ ْال م إِخ

  • 37

    ே ிசுே ாசம் ஷ காண் வட ார்கள் சவகாதரர்கள ா

    ோர்கள். குல் ஆன். 49; 10.

    ஆறகயால் அேர்கறள சவகாதரர்களாக ஏற்றுக்

    ஷகாள்ேதும், அேர்களுக்கு அன்பு ஷசலுத்துேதும்,

    நீங்கள் ேிரும்பும் ஒன்று அேர்களுக்கும் கிறடக்க

    வேண்டும் என்று நாடுேதும், நீங்கள் ஷேறுக்கும்

    ஒன்று அேர்களுக்கு நறடஷபறுேறத ஷேறுப்ப

    தும், உங்கள் ேசதிக்கும் சக்திக்கும் ஷபாருத்தமான

    முறறயில் அேர்களுறடய ோழ்றே சீர்படுத்து

    ேதும், அேர்கள் மத்தியில் ஒற்றுறம நிறலக்கவும்,

    அ ே ர்க ள் உ ள் ள ங் க ள் ஒ ன் று ப ட் டு ஷ சய ல்

    புாிேதற்கும், சத்தியத்தின் பக்கம் அ ேர்கற ள

    ஒன்று வசர்க்கவும் நீங்கள் வநர்றமயாக பாடுபட

    வேண்டும். ஒரு முஸ்லிம் இன்னுஷமாரு முஸ்லிமின்

    ச வ க ா த ர ன் ஆ ே ா ன் . ஒ ரு மு ஸ் லி ம் த ன்

    சவகாதரனு க்கு அநியாயம் ஷசய்ய மாட்டான் .

    அேன் தன் சவகாதரறன ேஞ்சிக்க மாட்டான்.

    அேனிடம் ஷபாய் வபச மாட்டான். சவகாதரறன

    வகேலப்படுத்த மாட்டான். ஷபற்வறார், தன் மீது

    ஷபாறுப்பு சாட்டப்பட்ட உறேினர்கள், நண்பர்கள்,

    ஆ சிா ிய ர்க ள் வ ப ான் ற ே ர்க ளு க் க ாக த ன து

    கடறமகறள சாிேர நிறறவேற்றுோன்.

  • 38

    வகள்ேி 19; நபி (ஸல்) அேர்களின் வதாழர்கள்

    சந்பந்தப் பட்ட ேிஷயங்களில் எங்கள் மீது சாட்டப்

    படும் ஷபாறுப்புகள் என்ன?

    பதில்; அல்லாஹ்ேின் மீதும், அேனது தூதர் மீதும்

    நான் றேக்கும் ேிசுோசம், நபி (ஸல்) அேர்களின்

    வதாழர்கள் ம ீது அ ன் பு ஷசலு த்துே தன் மூ லம்

    மாத்திரவம முழுறமயறடகிறது. அேர்களுறடய

    கண் ண ியம், அேர்கள் நிறறவேற்ற முன் ேந்த

    ஷசயல்களின் முக்கியத்துேத்றத ஷபாருத்து இந்த

    அன்பு றேத்தல் நிகழ வேண்டும். அது வபான்வற,

    நபி (ஸல்) அேர்களின் வதாழர்கள் அன்று ஷசய்த

    மாஷபரும் தியாகங்கவள இ ன் ற றய மு ஸ் லி ம்

    சமூ க ம் இ வ் ே ள வு உ ய ர்ந் த அ ந் த ஸ் த் ற த

    அறடேதற்கு காரணமாக இருக்கிறது. ஆறகயால்

    இதன் கண் ண ியம் உத்தமத் வதாழர் சகாபாக்க

    ளுக்வக உாியது. அல்லாஹ் அேர்கள் மீது றேத்த

    அ ன் பின் காரண மாக அ ே ர்களு க்கு வநரான

    ம ார்க் கத் ற த க ாட் டி ன ான் . அ ே ர்க ளு ற ட ய

    ச ிற ப் ற ப உ ல ஷ க ங் கு ம் அ ல் ல ா ஹ் ப ர ே ச்

    ஷசய்தான். அேர்கள் மத்தியில் பிரச்சிறன எதுவும்

    ஏ ற் ப ட ா த ே ற க ய ில் , அ ே ற் ற ற த டு த் து க்

    ஷ க ா ண் ட ா ன் . பு க ழு க் கு உ ா ித் த ா ன ச க ல

    காாியங்களிலும், ஆரம்ப சமூகத்தின் மத்தியில்

    இந்த வதாழர் ஷபருமக்கள் மற்றேர்கறள ேிடவும்

  • 39

    முன்னனியில் திகழ்ந்தார்கள். எல்லா பாேமான

    காாியங் கள ிலு ம் மற்றே ர்க ற ள ே ிட ம ிகவு ம்

    தூ ரமாகி நின் றார்கள். இ ேர்கள் அ றன ேரும்

    மிகவும் வநர்றமயான, நியாயமான முறறயில்

    ோழ்ந்து காட்டினார்கள். இதன் மூலம் இேர்கள்

    அ ல் ல ாஹ் ே ின் அ ன் புக்கு உ ாிற மயாள ர்கள்

    ஆனார்கள்.

    வகள்ேி 20; இமாமத் எனு ம் ோர்த்றத பற்றிய

    உங்களது கூற்றுக்கு ஷபாருள் என்ன?

    பதில்; இமாம் எனும் சமுதாயத்தின் தறலேறன

    ந ிய ம ித் து க் ஷ க ா ள் ே து ச மூ க த் த ின் ம ீது

    சுமத்தப்படும் “பர்ழு கிபாயா” எனு ம் கட்டாய

    கடறம என்பறத நாங்கள் நம்புகிவறாம். இதற்கு

    காரணம் மார்க்க ேிடயங்கள் சம்பந்தமாவும், உலக

    ேிடயங்கள் சம்பந்தமாகவும் சமூகத்றத வநர்ேழி

    ஷசலு த்துேதற்கு ஒரு தறலேன் இல்லாேிடில்

    அ ச்சமூ கம் ந ிற ல த்து ந ிற் க மு டி ய ாது . இ ந்த

    தறலறமத்துேத்தின் மூலம் சமூக கட்டுப்பாட்றட

    மீறி த ீே ிரோதத்தில் ஈடுபடக் கூ டியேர்கறள

    தடுத்து நிறுத்துேற்கும், சமூகத்தில் நறடஷபறக்

    கூ டிய குற்றங்களு க்கு தண் டற ன ேழங்கவும்

    முடியும். பாபக் காாியங்களு க்கும் அட்டூலியத்

    துக்கும் அன்றி, நன்றமயான காாியங்களு க்கு

    ம ா த் த ிர வ ம இ ந் த த ற ல ற ம த் து ே த் து க் கு

  • 40

    முழுறமயாக கட்டுப்பட வேண்டும். அல்லாஹ்ேின்

    அடியார்களுக்கும், பாபக் காாியங்களில் ஈடுபடும்

    ம க்க ளு க்கு ம் ம த் த ிய ில் வ ம ாதல் எ ற் ப டு ே து

    ந ிச்சய ம் . அ ந் த சந் த ர்ப் ப த் த ில் ந ல் ல ே ர்க ள்

    ஒருேருக்ஷகாருேர் உதேி புாிய வேண்டும். பாபச்

    ஷசயல்களில் ஈடுபடும் மக்களுக்கு அேற்றற ேிட்டு

    நீங்க உதேி புாிய வேண்டும்.

    வகள்ேி 21; அஸ் ஸிராத் அல் முஸ்தகீம் எனும் வநர்

    ேழி என்பது என்ன? அதன் தன்றம என்ன?

    பதில்; அஸ் ஸிராத் அல் முஸ்தகீம் எனும் வநர் ேழி

    என்பது நன்றம பயக்கும் அறிவும் வநர்றமயான

    ஷசயல்களுவம. நன்றம பயக்கும் அறிவு என்பது

    அல் குர் ஆனும் ரசூல் (ஸல்) அேர்களும் காட்டித்

    த ந் த ே ிஷ ய ங் க ள் ப ற் ற ிய அ ற ிவு . சா ிய ான

    ஷ க ாள் ற க ய ின் அ டி ப் ற ட ய ில் ப ர்ழு எ னு ம்

    க ட் ட ா ய க் க ட ற ம க ற ள யு ம் , ந ப ில் எ னு ம்

    மார்க்கத்தில் அ னு மதிக்கப்பட் ட கூ டு த லான

    கடறமகறளயும் நிறறவு ஷசய்து, தடுக்கப் பட்ட

    காா ிய ங் கள ிலி ரு ந்து ே ிழ க ி அ ல் ல ாஹ் வு க்கு

    ஷநறுக்கமாேது வநர்றமயான ஷசயல் எனப்படும்.

    அ ல் ல ா ஹ் வு க் கு ந ிற ற வ ே ற் ற வ ே ண் டி ய

    கடறமகறளயும், அேனது அடியார்களுக்கு ஷசய்ய

    வேண் டிய ஷபாறுப்புக்கறளயும், சாிேர நிறற

    வேற்றுதல், அறே அல்லாஹ்வுக்காக மாத்திரம்

  • 41

    வநர்ற மயு ட ன் ந ிற றவே ற்று ே தன் மூ ல மு ம் ,

    அேனது தூ தர் (ஸல் ) அேர்கள் காட்டித் தந்த

    முறறயில் அமுல் படுத்துேதன் மூலமும் நிறறவு

    அறடகிறது. மார்க்கத்தின் அத்தறன ஷசயல்களும்

    இந்த இரண்டு அடிப்பறடயின் மீவத நறடஷபற

    வேண் டும். ஆ றகயால் எேவரனு ம் அல்லாஹ்

    வுக்காக மாத்திரம் என்ற வநர்ச்றசயின்றி ஏவதனும்

    காாியத்ற த ஷசய்தால் அ ேர் அ ல்லாஹ் வுக்கு

    இ ற ண ற ே க் கு ம் ஷ ிர்க் எ னு ம் கு ற் ற த் ற த

    ஷசய்தேராகி ே ிட்டார். யாவரனு ம் நபி (ஸ ல்)

    அேர்கள் காட்டிய ேழியில் அல்லாது வேஷறாரு

    ேழியில் ஒரு நற்காாியத்றத ஷசய்தால், அ ேர்

    பித்ஆ எனு ம் மார்க்கத்தி�