நடப்பு நிகழ்வுகள் file [email protected] page 1 current affairs...

72
Index தழகம் 1-9 இந்யா 10-23 வெளிநாட் உறகள் 24-29 சர்ெததச நிகழ்கள் 29-37 வாளாதாரம் 37-40 கள் 40-48 நியமனங் கள் 48-49 க்ய னங் கள் 50-53 அயல் வதா.ட்ம் 53-65 ளயாட்கள் 65-71 த்தகங் கள் 71 TNPSCPortal.In’s நடப் நிகழ்கள் ஏப்ரல் – 2019 © www.tnpscportal.in

Upload: others

Post on 25-Oct-2019

2 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • Index

    தமிழகம் 1-9

    இந்தியா 10-23

    வெளிநாடட்ு உறவுகள் 24-29

    சரெ்ததச நிகழ்வுகள் 29-37

    வ ாருளாதாரம் 37-40

    விருதுகள் 40-48

    நியமனங்கள் 48-49

    முக்கிய தினங்கள் 50-53

    அறிவியல் வதா.நுட ்ம் 53-65

    விளளயாடட்ுகள் 65-71

    புத்தகங்கள் 71

    TNPSCPortal.In’s

    நடப்பு

    நிகழ்வுகள்

    ஏப்ரல் – 2019

    © www.tnpscportal.in

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 1

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019

    TNPSC தேரவ்ுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 2019

    தமிழகம் 1,200 ஆண்டுகளுக்கு முற்படட் வடட்டழுே்து கல்டவடட்ு தேலம்

    மாவடட்ம், தமடட்ூர ் வடட்ம், டபாடட்தனரி கிராமே்தில்

    கண்டடடுக்கப்படட்ுள்ளது. இதன் காலம் 8-ஆம் நூற்றாண்டாகக ்

    கருதலாம். எழுதத்மமவானது 1,200 ஆண்டுளுகக்ு முற்படட் வடட்டழுதம்த

    ஒதத்ு காணப்படுகிறது. கல்டவடட்ுகள் ஆரம்ப காலதத்ில் தமிழ்

    பிராமியிலும், பின் வடட்டழுதத்ிலும், 9-ஆம் நூற்றாண்டுகக்ுப ் பின்

    இப்பபாது நாம் பயன்படுதத்ும் வடிவிலும் டபாறிகக்ப்படட்ுள்ளன.இநத்

    கல்டவடட்ில், வாணன் வாரமன் என்பவர ்ரிஞ்சிகக்ுடி, டபரிய கல்லியகக்ுடி,

    சிறிய கல்லியக்குடி என்ற மூன்று ஊரக்ளில் நிலம் டகாடுதத் டெய்தி

    டெதுகக்ப்படட்ுள்ளது.

    [புதிய ேகவல்] வாணன் எனும் குறுநில மன்னரக்ள் :

    o வாணன் வம்ெதம்தெ ் பெரந்த்வரக்ள் ெங்கக ் காலம் முதலாகபவ

    குறுநில மன்னரக்ளாக அறியப்படுகிறாரக்ள். வாணரக்ளின் நடுகல்

    கல்டவடட்ுகள், தருமபுரி கிருஷ்ணகிரி, டெங்கம் பபான்ற

    பகுதிகளில் நிமறய கிமடதத்ுள்ளன.

    o 12-ஆம் நூற்றாண்டில் இவரக்ள், பெலம் மாவடட்தத்ில் உள்ள

    ஆறகளூமரத ்தமலநகராக டகாண்டு வாணபகாவமரயரக்ள் என்ற

    டபயரில் ஆடச்ி டெய்துள்ளனர.் தற்பபாது கண்டறியப்படட் இக ்

    கல்டவடட்ின் மூலம் வாணர ் பரம்பமரமய பெரந்த் வாணன்

    வாரமன் என்பவர ் 8-ஆம் நூற்றாண்டில் பமெப்ெரி மற்றும் அதன்

    சுற்றுபப்ுறங்கமள ஆடச்ி டெய்த ஒரு குறுநில மன்னர ் என்பமத

    அறிநத்ு டகாள்ள முடிகிறது.

    இந்தியாவில் அதிகம் தபர ் படிக்கும் மாநில டமாழி பே்திரிகககளில்

    நான்காவது இடே்கே தினே்ேந்தி டபற்றுள்ளது.

    o எம்.ஆர.்யூ.சி. எனப்படும் நிறுவனதத்ினால் ( 2019-ம் ஆண்டின் முதல்

    காலாண்டிற்கான) பமற்டகாள்ளப்படட் ஆய்வின் முடிவில்

    டவளியிடப்படட்ுள்ள இநத்ப ் படட்ியலில், முதல் இடதம்த ‘மடனிக ்

    ஜக்ரான்’ என்ற இநத்ி பதத்ிரிமகயும், 2-வது இடதம்த ‘மடனிக ்

    பாஸ்கர’் என்ற இநத்ி பதத்ிரிமகயும், 3-வது இடதம்த ‘அமர ்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 2

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 உஜாலா’ என்ற இநத்ி பதத்ிரிமகயும் 4-வது இடதம்த ‘தினதத்நத்ி’

    பதத்ிரிமகயும் டபற்றுள்ளன. 5-வது இடதம்த ‘பலாக்மத’் என்ற

    மராதத்ி பதத்ிரிமகயும், 6-வது இடதம்த ‘ராஜஸ்தான் பதர்ிகா’

    என்ற இநத்ி டமாழி பதத்ிரிமகயும், 7-வது இடதம்த மமலயாள

    பதத்ிரிமகயான ‘மமலயாள மபனாரமா’வும், 8-வது இடதம்த

    ‘ஈநாடு’ என்ற டதலுங்கு பதத்ிரிமகயும், 9-வது இடதம்த ‘தி மடம்ஸ்

    ஆப ் இநத்ியா’ ஆங்கில பதத்ிரிமகயும், 10-வது இடதம்த ‘பிரபாத ்

    கபார’் என்ற இநத்ி பதத்ிரிமகயும் டபற்று உள்ளன.

    ஃபானி புயல் (Cyclonic Storm “FANI”) : டதன்கிழகக்ு வங்கக ் கடலில்

    நிமலடகாண்டிருநத் ஆழ்நத் காற்றழுதத்த ் தாழ்வு மண்டலம் ஃபானி

    புயலாக மாறியுள்ளது

    o கூ.ேக. : இநத் புயலுகக்ு ஃபானி என வங்கபதெம் டபயர ்

    சூடட்ியுள்ளது. ‘பானி’ என்பது உருது வாரத்ம்த ஆகும். இதற்கு

    பிரமாண்டமானது, ஆபதத்ானது என்பது பபான்ற பல்பவறு

    அரத்த்ங்கள் வருகின்றன.

    "டிக் டாக்' டேயலி மீோன ேகடமய நீக்கி உயரநீ்திமன்ற மதுமரக ்

    கிமள 24-4-2019 அன்று உதத்ரவிடட்ுள்ளது.

    இந்தியாவின் மிக நீண்ட சுற்றுவடட்ப் பாகேயில் ேரக்்குலர ் ரயில்

    பயணம் டோடக்கம் : நாடட்ின் மிக நீண்ட சுற்றுவடட்ப ் பாமதயான

    டென்மன கடற்கமர, அரக்பகாணம், காஞ்சிபுரம், டெங்கல்படட்ு, தாம்பரம்

    வழியாக மீண்டும் டென்மன கடற்கமரமய அமடயும் பாமதயில்

    எதிடரதிர ் திமெகளில் இரு ெரக்க்ுலர ் ரயில் பெமவகள் 23-4-19 அன்று

    டதாடங்கின.

    டேன்கனயின் பாரம்பரிய வரலாற்கற டவளிக்டகாணரந்்ே

    வரலாற்றாய்வாளர ் மற்றும் பே்திரிக்ககயாளர ் எஸ்.முே்கேயா 20

    ஏப்ரல் 2019 அன்று காலமானார.்

    o 1981 ஆம் ஆண்டு இவர ் எழுதி டவளியிடட் ‘Madras Discovered’ என்னும்

    நூல் டென்மனயின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றிற்கான சிறநத்

    ஆவணமாக இன்றளவும் டகாண்டாடப்படுகிறது. பமலும், ‘Madras

    Rediscovered’ எனப்படும் புதத்கதம்தயும் டவளியிடட்ுள்ளார.் ’Madras

    Musings’ என்ற இருவாரடமாருமுமற டவளிவரும்

    பதத்ிரிக்மகமயயும், ’Madras Book Club’ என்ற அமமப்மபயும் நிறுவி

    நடதத்ி வநத்ார.்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 3

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 o இநத்ு பதத்ிரிக்மகயில் ‘Madras Miscellany’ என்ற தமலப்பில் இவர ்

    எழுதிய கடட்ுமரகள் மிகவும் புகழ் டபற்றமவயாகும்.

    தேனி மாவடட்ம் தமகமகல வன உயிரினே ் ேரணாலயே்கே புலிகள்

    ேரணாலயமாகவும், இடுக்கி மாவடட்ம் மூணாறு அருதக உள்ள வனப்

    பகுதிகய யாகனகள் ேரணாலயமாகவும் மாற்ற, வனத ் துமறயினர ்

    நடவடிக்மக எடுதத்ு வருகின்றனர.்

    ராஜராஜ தோழன் ேமாதி ேஞ்ோவூர ்மாவடட்ம் கும்பதகாணம் அருதக

    உகடயாளூரில் அகமந்திருந்ேோ என்பதற்கு டதால்லியல்

    அமடயாளங்கள் எதுவும் உள்ளதா என டதால்லியல் துமறயினர ் ஆய்வு

    டெய்து அறிக்மக தாக்கல் டெய்ய டென்மன உயரநீ்திமன்ற

    மதுமரக்கிமள உதத்ரவிடட்ுள்ளது.

    ”புராஜக்ட ் கண்ணம்மா” (Project Kannamma) என்ற டபயரிலான

    திடட்தத்ின் மூலம் தமிழகதத்ிலுள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு

    “ஆவாரம்” (Aavaram) என்ற டபயரிடப்படட்ுள்ள உயிரிமுமறயில்

    மக்கவல்ல (biodegradable) “ொனிடட்ரி நாப்கின்”கமள (sanitary napkins)

    இலவெமாக வழங்கும் திடட்தம்த வட டென்மன பராடட்ரி கிளப ் மூலம்

    டதாடங்கப்படட்ுள்ளது.

    உலகிதலதய நீண்ட டபயர ் டகாண்ட ரயில் நிகலயம் என்னும்

    ோேகனகயே ் டேன்கன டேன்டர்ல் ரயில் நிகலயம் ஒரு எழுே்தில்

    ேவறவிடட்ுள்ளது. அதாவது, புரடச்ி தமலவர ் டாக்டர ்

    எம்.ஜி.ஆர.்ராமெெ்நத்ிரன் டென்டர்ல் ரயில் நிமலயம் (Puratchi Thalaivar Dr. M.G.

    Ramachandran Central Railway Station) டபயர ் 57 எழுதத்ுகமளக ் டகாண்டது.

    ஆனால் பவல்ஸ் ரயில் நிமலயம் (

    Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch) 58 எழுதத்ுகமளக ்

    டகாண்டுள்ளதால் அது உலகிபலபய மிக நீண்ட டபயர ் டகாண்ட ரயில்

    நிமலயம் என்ற ொதமனமயத ்தடட்ி டென்றுள்ளது.

    'பாரே்ச்ூன்' இேழின், 'உலகின் மிகேச்ிறந்ே ேகலவரக்ள்' படட்ியலில்

    மலிவு விகலயில், 'ோனிடட்ரி நாப்கின்' ேயார ் டேய்யும் இயந்திரம்

    உருவாக்கி, விழிப்புணரவ்ு ஏற்படுே்தி வரும், தகாகவகய தேரந்்ே

    அருணாேலம் முருகானந்ேம் இடம் டபற்றுள்ளார.் இநத் படட்ியலில்,

    முதலிடதத்ில், மமக்பராொப்ட ் பில்பகடஸ்், அவரது மமனவி டமலின்டா

    உள்ளனர.் ஐநத்ாம் இடதத்ில், முதன்மம டெயல் அதிகாரி ெதய்ா

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 4

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 நாடதல்லா உள்ளார.் முருகானநத்ம், 45ம் இடதத்ிலும், மபலசிய பிரதமர ்

    மகாதீர ்முகமது, 47ம் இடதத்ிலும் உள்ளனர.்

    கூ.தக. :

    o அருணாெலம் முருகானநத்ம், மிககக்ுமறநத் விமலயில்,

    டபண்களுகக்ான, 'ொனிடட்ரி நாப்கின்' டெய்யும் இயநத்ிரதம்த

    உருவாக்கினார.் அதுபற்றி, உலகம் முழுவதும் விழிப்புணரவ்ு

    ஏற்படுதத்ும் பணியிலும் ஈடுபடட்ுள்ளார.் அவருகக்ு மதத்ிய அரசு,

    'பதம்ஸ்ரீ' விருது வழங்கி கவுரவிதத்ுள்ளது.

    o அவரது வாழ்கம்க ெம்பவங்கமள தழுவி, உருவாக்கப்டட் பாலிவுட ்

    படம், 'பபடப்மன்' என்ற டபயரில் டவளியாகி, உலகம் முழுவதும்

    டபரும் வரபவற்மப டபற்றது.

    மங்கலதேவி கண்ணகி தகாயில் தமிழக- பகரள எல்மலயில் பதனி

    மாவடட்ம் கூடலூர ்வனெெ்ரகப ்பகுதியில் அமமநத்ுள்ளது.

    மக்களகவே் தேரே்ல் 2019 ல் ேமிழகே்தில் 71.87% வாக்குப்பதிவும்,

    இகடே் தேரே்லில் 75.57% வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளோக

    தமலமமத ்பதரத்ல் அதிகாரி ெதய்பிரதா ொகு டதரிவிதத்ுள்ளார.்

    o அதிகபடெ்மாக தருமபுரியில் 85.49% ெதவீத வாகக்ுகள்

    பதிவாகியுள்ளன. குமறநத்படெ்மாக டதன் டென்மன டதாகுதியில்

    56.41% வாகக்ுகள் பதிவாகின.

    o அபத ெமயம், 18 பபரமவத ் டதாகுதிகளுக்கான இமடத ் பதரத்லில்

    ஒடட்ுடமாதத்மாக 75.57% வாகக்ுகள் பதிவாகின. அதிகபடெ்மாக

    பொளிங்கர ் டதாகுதியில் 82.26% வாகக்ுகளும், குமறநத்படெ்மாக

    டபரம்பூரில் 64.17% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    மிஸ் கூவாகம் 2019 : விழுப்புரதத்ில் கூதத்ாண்டவர ் பகாயில் சிதத்ிமரப்

    டபருவிழாமவடயாடட்ி நமடடபற்ற திருநங்மககளுக்கான அழகிப்

    பபாடட்ியில், ேருமபுரிகயே ் தேரந்்ே நபீஸா "மிஸ் கூவாகம்-2019'

    படட்தம்த டவன்றார.் பகாமவ மபடானா இரண்டாம் இடதம்தயும்,

    ஈபராடு மாவடட்ம், பவானிமயெ ் பெரந்த் ருதர்ா மூன்றாம் இடதம்தயும்

    டபற்றார.்

    ேமிழ்நாடட்ின் தலாக் ஆயுக்ோ அகமப்பின் ேகலவராக நீதிபதி

    தேவோஸ் 15-4-2019 அன்று நியமனம் டேய்யப்படட்ு உள்ளார.்

    இதற்கான நியமன ஆமணமய ஆளுநர ் பன்வாரிலால் புபராஹித ்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 5

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 வழங்கினார.் நீதிதத்ுமற உறுபப்ினரக்ளான கிருஷ்ணமூரத்த்ி,

    டஜயபாலன் ஆகிபயாரும் நியமன ஆமணகமள டபற்றனர.்

    o கூ,ேக, : தமிழகதத்ில் பலாக ் ஆயுகத்ா அமமபப்தற்கான

    அரொமணமய 1-4-2019 அன்று தமிழக அரசு டவளியிடட்ிருநத்து.

    இதன்படி, பலாக ் ஆயுகத்ா அமமப்பின் தமலவராக டென்மன

    ஐபகாரட்ட்ின் முன்னாள் நீதிபதி பி.பதவதாஸ் இருப்பார.் ஓய்வுடபற்ற

    மாவடட் நீதிபதிகள் பக.டஜயபாலன், ஆர.்கிருஷ்ணமூரத்த்ி

    ஆகிபயார ் நீதிப்பிரிவு உறுப்பினரக்ளாக பணியாற்றுவாரக்ள்.

    ஓய்வுடபற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம், வக்கீல் பக.ஆறுமுகம்

    ஆகிபயார ் அதன் நீதிப்பிரிவு அல்லாத உறுப்பினரக்ளாக

    டெயல்படுவாரக்ள். இவரக்ளின் பதவிகக்ாலம் 5 ஆண்டுகள் அல்லது

    அவரக்ள் 70 வயமத அமடயும் நாள் வமரயில், இதில் எது முன்னதாக

    நிகழ்கிறபதா அதுவமர நீடிக்கும்.

    ராமநாேபுரம் மாவடட்ம் அழகன்குளே்தில் நடந்ே அகழாய்வில்

    கண்டடடுக்கப்படட் டபாருடக்ளின் மீோன காரப்ன் பரிதோேகன

    முடிவில், ஒரு டபாருள் கி.மு.308-ஐ தேரந்்ேது. மற்டறான்று கி.மு.357-ம்

    ஆண்கட தேரந்்ேது என அடமரிக்க ஆய்வகம் அறிக்கக

    வழங்கியுள்ளதாக தமிழக அரசு உயரநீ்திமன்றதத்ில் டதரிவிதத்ுள்ளது.

    இதன் மூலம், அழகன்குளம் அகழாய்வில் கண்டுபிடிகக்ப்படட்

    பழமமயான தமிழ் பிராமி எழுதத்ுகள் கி.மு.308-ம் ஆண்மட பெரந்த்து

    என்பது உறுதிபப்டுதத்பப்டட்ு உள்ளது. எனபவ தமிழ் பிராமி எழுதத்ுகள்

    அபொகர ்காலதத்ுகக்ு முற்படட்மவ என்பதும் டதளிவாகிறது.

    ேமிழகே்தில் வாக்காளரக்ள் எண்ணிக்கக விவரம் (2019) :

    o தமிழகதத்ில் ஒடட்ுடமாதத் வாகக்ாளரக்ள் எண்ணிக்மக 5 பகாடிபய

    98 லடெ்தத்ு 69 ஆயிரதத்ு 758 ஆக உள்ளது. அதில், டபண்

    வாகக்ாளரக்ளின் எண்ணிக்மக 3 பகாடிபய 2 லடெ்தத்ு 69 ஆயிரதத்ு

    45 ஆகவும், ஆண் வாகக்ாளரக்ளின் எண்ணிகம்க 2 பகாடிபய 95

    லடெ்தத்ு 94 ஆயிரதத்ு 923 ஆகவும், மூன்றாம் பாலிதத்னவர ்

    எண்ணிக்மக 5 ஆயிரதத்ு 790 ஆகவும் உள்ளது.

    o தமிழகதத்ிபலபய அதிக வாக்காளரக்மளக ் டகாண்ட மாவடட்மாக

    டென்மன மாவடட்ம் திகழ்கிறது. அங்கு 38 லடெ்தத்ு 66 ஆயிரதத்ு 66

    வாகக்ாளரக்ள் உள்ளனர.் டபண் வாகக்ாளரக்ளின்

    எண்ணிக்மகயிலும் தமிழகதத்ில் முதலிடம் டென்மனகக்ுதத்ான்.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 6

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 இங்கு 19 லடெ்தத்ு 59 ஆயிரதத்ு 862 டபண் வாகக்ாளரக்ள் உள்ளனர.்

    இதற்கு அடுதத்படியாக, காஞ்சிபுரம் மாவடட்தத்ில் 19 லடெ்தத்ு 485

    டபண் வாக்காளரக்ள் உள்ளனர.் அங்கு டமாதத்முள்ள

    வாகக்ாளரக்ளின் எண்ணிக்மக 37 லடெ்தத்ு 60 ஆயிரதத்ு 771 ஆக

    உள்ளது.

    ேமிழகே்தில் தேரே்ல் சிறப்பு டிஜிபியாக அசுதோஷ் சுக்லா

    நியமிக்கப்படட்ுள்ளார.்

    ேமிழகே்தின் மாநிலே் தேரே்ல் ஆகணயராக ஆர.்பழனிோமி

    நியமிக்கப்படட்ுள்ளார.் ஐ.ஏ.எஸ்., பணியில் இருநத்ு ஓய்வு டபறுவதற்கு

    ஆறு மாதங்கள் உள்ள நிமலயில் நியமிகக்பப்டட்ுள்ள இவர,் அடுதத்

    இரண்டு ஆண்டுகள் வமரயில் தமிழ்நாடு மாநிலத ் பதரத்ல்

    ஆமணயராகத ்டதாடரந்த்ு பதவி வகிபப்ார ்என்பது குறிப்பிடதத்கக்து.

    டேன்கன டேண்டர்ல் இரயில் நிகலயே்திற்கு ‘புரடச்ி ேகலவர ் டாக்டர ்

    எம்.ஜி.ராமேே்ந்திரன் டேண்டர்ல் இரயில்தவ நிகலயம்’ ( Puratchi Thalaivar Dr MG

    Ramachandran Central Railway Station) எனப் டபயர ் மாற்றதத்ிற்கான ஒப்புதமல

    மதத்ிய உள்துமற அமமெெ்கம் வழங்கியுள்ளமத அடுதத்ு அதற்கான

    அரொமணமய 5-4-2019 அன்று தமிழக அரசு டவளியிடட்ுள்ளது.

    o நாடட்ிபலபய மிக நீளமான டபயர ் டகாண்ட டரயில் நிமலயமாக

    அரக்பகாணம் - பரணிகுண்டா வழிதத்டதத்ில் உள்ள

    ’டவங்கடநரசிம்ஹராஜுவாரிபபடட்ா’ (Venkatanarasimharajuvaripeta) என்ற

    டரயில் நிமலயம் முன்னர ் அறியப்படட்ிருநத்து. ஆங்கில எழுதத்ில்

    பாரத்த்ாலும், தமிழ் அல்லது டதலுங்கு எழுதத்ு வடிவதத்ில் பாரத்த்ாலும்

    டவங்கடநரசிம்ஹராஜுவாரிபபடட்ா’ டரயில் நிமலயதத்ுக்கு இருநத்

    அநத் தனிெச்ிறப்மப ’புரடச்ித ் தமலவர ் டாக்டர ் எம்.ஜி.ராமெெ்நத்ிரன்

    மதத்ிய டரயில் நிமலயம்’ (Puratchi Thalaivar Dr MG Ramachandran Central railway

    station) தற்பபாது டென்மன டென்டர்ல் தடட்ிப்பறிதத்ு விடட்து,

    குறிப்பிடதத்கக்து.

    o கூ.ேக. : எம்.ஜி.ஆர ் அவரக்ள் 1977 - 1987 ஆண்டுகளில் தமிழ்நாடட்ின்

    முதலமமெெ்ராக இருநத்ார.் அவருமடய சுய ெரிமத ’நான் ஏன்

    பிறநப்தன்’ என்ற தமலப்பில் அவரின் மரணதத்ிற்கு பின் 2003 ஆம்

    ஆண்டில் இரண்டு டதாகுதிகளாக டவளியிடப்படட்து. அநந்ாரின்

    மமறவிற்குப் பின்னர ் 1988 ஆம் ஆண்டு அவருகக்ு பாரத ரதன்ா விருது

    வழங்கப்படட்து.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 7

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 மா.அரங்கநாேன் இலக்கிய விருது 2019 எழுதத்ாளரக்ள் டவளி ரங்கராஜன்,

    யூமா வாசுகி ஆகிபயாருக்கு அறிவிகக்ப்படட்ுள்ளது. நீதிபதி அரங்க.

    மகாபதவன் அவரக்ளால் நிறுவப்படட் முன்றில் இலக்கிய அமமப்பு ொரப்ில்,

    எழுதத்ாளர ்மா.அரங்கநாதன் நிமனவாக, ஆண்டுபதாறும் ஏப்ரல் 16-ஆம் பததி

    சிறநத் பமடப்பாளிகளுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது

    வழங்கப்படட்ுவருவது குறிப்பிடதத்கக்து.

    ேமிழறிஞர ் சிலம்டபாலி டேல்லப்பன் 6-4-2019 அன்று காலமானார.்

    சிலம்டபாலி , சிலப்பதிகாரம்- டதளிவுமர , சிலப்பதிகாரெ ் சிநத்மனகள்

    ஆகிய அற்புதமான இலக்கிய நூல்கமளப் பமடதத் சிலம்டபாலி டெல்லப்பன்

    ம.டபா.சிக்கு அடுதத்ு சிலப்பதிகாரதம்த படட்ிடதாடட்ிடயங்கும் கடநத் 60

    ஆண்டு காலமாகப் பரப்பினார.்

    டேன்கன ஐதகாரட்ட்ில் கூடுேல் நீதிபதியாக பணியாற்றி வரும் 6 தபகர

    நிரந்ேர நீதிபதிகளாக நியமனம்: டென்மன ஐபகாரட்ட்ின் கடநத் 2017-ம்

    ஆண்டு ஜூன் 28-நப்ததி முதல் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வநத்,

    வி.பவானி சுப்பராயன், ஏ.டி.டஜகதீஷ்ெநத்ிரா, ஜி.ஆர.்சுவாமிநாதன்,

    அப்துல்குதத்ூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிபகெவலு ஆகிபயாமர நிரநத்ர

    நீதிபதிகளாக நியமிதத்ு ஜனாதிபதி உதத்ரவு பிறப்பிதத்ுள்ளார.்

    ஆதிேே்நல்லூர ் அகழ்வாராய்ேச்ியில் கிகடே்ே டபாருடக்ளின் வயது

    பற்றிய விவரே்கே மே்திய டோல்லியல் துகற டவளியிடட்ுள்ளது.

    தூதத்ுக்குடி மாவடட்ம், ஆதிெெ்நல்லூரில் அகழ்வாராய்ெச்ியில் கிமடதத்

    இரண்டு டபாருடக்மள அடமரிக்காவின் ப்பளாரிடா மாகாணதத்ில் உள்ள

    ஆராய்ெச்ி நிமலயதத்ிற்கு பொதமனகக்ு அனுப்பி, 'காரப்ன் படடட்ிங்'

    எனப்படும் முமறயில் நடதத்ப்படட் ஆய்வுகளின் முடிவில், ஒரு டபாருளில்

    வயது கிமு 905 என்றும், இன்டனான்றின் வயது கி.மு 791 என்றும்

    கண்டறியப்படட்ுள்ளது.' என்றும் டதரிவிகக்ப்படட்ுள்ளது.பமலும், சிவகமள

    பகுதியில் கண்டறியப்படட் தமிழ் பிராமி எழுதத்ுகக்ள் கி.மு 395 காலதம்தெ ்

    பெரந்த்மவ என்று டதரிவிகக்ப்படட்து.

    2019 ஆம் ஆண்டு முேல் ேமிழகே்தில் என்ஜினீயரிங் கலந்ோய்கவ

    அண்ணாப் பல்ககலக்கழகே்திற்கு பதிலாக டோழில்நுடப் கல்வி

    இயக்ககம் நடே்தும் என்று உயரக்க்ல்விதத்ுமற டதரிவிதத்ு இருக்கிறது.

    திருேச்ியில் அகமந்துள்ள பாரதிோேன் பல்ககலக் கழகே்துக்கு

    பல்ககலக் கழக மானியக் குழுவின் தேசிய ேர மதிப்பீடட்ுக் குழுவால் ஏ

    பிளஸ் அந்ேஸ்து வழங்கப்படட்ுள்ளது.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 8

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 ேமிழகே்தில் தலாக் ஆயுக்ே அகமப்புக்கு உறுப்பினரக்ள்

    நியமிக்கப்படட்ுள்ளனர.்

    o கடநத் 2018 ஜூமல 9-ம் பததி தமிழக ெடட்ப்பபரமவயில் பலாக ்ஆயுகத்

    மபொதா நிமறபவற்றப்படட்து.

    o பலாக ் ஆயுகத் ெடட்ம் கடநத் 2018 நவம்பர ்13 ஆம் பததி நமடமுமறக்கு

    வநத்து. பலாக ் ஆயுகத் ெடட்ம் பிரிவு 3-இன் படி பலாக ் ஆயுகத்வின்

    தமலவராக நியமிக்கப்படுபவர ் உயரநீ்திமன்ற நீதிபதியாகபவா

    அல்லது ஊழல் தடுப்பு, லஞ்ெ ஒழிப்புத ் துமற ஆகிய ஏபதனும் ஒன்றில்

    25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவபமா இருகக் பவண்டும். அவர ்

    தமலமமயில் அமமகக்ப்படும் குழுவில் 2 உறுப்பினரக்ள் ெடட்த ்

    துமறமய பெரந்த்வரக்ளாகவும், இருவர ் ெடட்த ் துமறமய

    ொராதவரக்ளாகவும் இருகக் பவண்டும். அவரக்ள் எவ்விதமான

    அரசியல் கடச்ித ்டதாடரப்ு உள்ளவராக இருகக்க ்கூடாது.

    o இநத் நிமலயில் பலாக ் ஆயுகத் அமமப்புக்கு உறுப்பினரக்மள

    முதல்வர ்எடப்பாடி பழனிொமி தமலமமயில் குழு பதரவ்ு டெய்துள்ளது.

    புதிய உறுப்பினரக்ள் விவரம்:

    o டென்மன உயர ் நீதிமன்ற ஓய்வு டபற்ற நீதிபதி பி. பதவதாஸ் ஊழல்

    தடுப்பு நடுவராகவும் ஓய்வு டபற்ற மாவடட் நீதிபதிகள் பக. டஜயபாலன்,

    ஆர.் கிருஷ்ணமூரத்த்ி நீதிதத்ுமற உறுப்பினரக்ளாகவும்

    நியமிகக்ப்படட்ுள்ளனர.் ெடட்தத்ுமற ொரப்ல்லாத உறுப்பினரக்ளாக

    ஓய்வு டபற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூதத் வழக்குமரஞர ் பக.

    ஆறுமுகம் ஆகிபயாரும் நியமிகக்ப்படட்ுள்ளனர.்

    திகரப்பட இயக்குநர ் மதகந்திரன் 1-4-2019 அன்று காலமானார.் யதாரத்த்

    சினிமாவின் இயக்குநர ் என வரண்ிகக்ப்படும் இயக்குநர ் மபகநத்ிரன் 1978-ம்

    ஆண்டு டவளிவநத் முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர.்

    டதாடரந்த்ு உதிரி பூகக்ள், ஜானி, மக டகாடுகக்ும் மக உள்ளிடட் தமிழ்

    சினிமாவின் முக்கியதத்ுவம் வாய்நத் படங்கமள இயக்கியவர.்

    ேமிழ்நாடு கிராம வங்கி 01 ஏப்ரல் 2019 அன்று ேனது தேகவகயே்

    டோடங்கியுள்ளது. பெலதத்ில் 1-4-19 அன்று நமடடபற்ற டதாடகக் விழாவில்,

    இநத்ியன் வங்கியின் டெயல் இயக்குநர ் எம்.பக. படட்ாெெ்ாரய்ா பங்பகற்று

    புதிய வங்கிமயத ் டதாடங்கி மவதத்ார.்

    பின்னணி :

    o கடநத் 2019 ஜனவரி 28 ஆம் பததி டவளியிடட் மதத்ிய அரசின்

    அரொமணயில் பல்லவன் மற்றும் பாண்டியன் கிராம வங்கிகள்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 9

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 ஒன்றிமணநத்ு தமிழ்நாடு கிராம வங்கியாக ஏப். 1 முதல் டெயல்படத ்

    டதாடங்கும் என அறிவிகக்ப்படட்ிருநத்து. அதன்படி, தமிழகதத்ின் 16 வட

    மாவடட்ங்களில் இயங்கி வநத் பல்லவன் கிராம வங்கியும், 16 டதன்

    மாவடட்ங்களில் இயங்கி வநத் பாண்டியன் கிராம வங்கியும்

    ஒன்றிமணநத்ு தமிழ்நாடு கிராம வங்கியாக டெயல்பட உள்ளது.

    o தமிழ்நாடு கிராம வங்கியானது தமிழகதத்ிலுள்ள டென்மன தவிர

    அமனதத்ு மாவடட்ங்களிலும் இயங்கும்.

    o கிராம வங்கிகளில் மதத்ிய அரசின் பங்கு 50 ெதவிகிதமாகவும், ொரப்ு

    வங்கியின் பங்கு 35 ெதவிகிதமாகவும் மற்றும் மாநில அரசின் பங்கு 15

    ெதவிகிதமாகவும் உள்ளது.

    o இநத்ியன் வங்கியின் ொரப்ுமடய பல்லவன் கிராம வங்கியும் மற்றும்

    இநத்ியன் ஓவரச்ீஸ் வங்கியின் ொரப்ுமடய பாண்டியன் கிராம

    வங்கியும் ஒன்றிமணநத்ு உருவாகும் புதிய வங்கியான இது, இநத்ியன்

    வங்கியின் ொரப்ுமடய வங்கியாகெ ்டெயல்படும்.

    o இபதபபால, பமலும் 5 மாநிலங்களிலும் ஒரு மாநிலதத்ுக்கு ஒரு கிராம

    வங்கி என்ற டகாள்மகயின்படி, புதிய வங்கிகள்

    டதாடங்கப்படுகின்றன.

    o தமிழகதத்ின் அமனதத்ு மாவடட்ங்களிலும் ஆலமரம் பபால பவரூன்றி

    நிற்கும் இநத் இரு வங்கிகளும் இமணநத்ு ஒபர வங்கியாக 630 கிமளகள்

    மற்றும் 10 வடட்ார அலுவலகங்கமள உள்ளடக்கி டெயல்பட உள்ளது.

    தமிழகதத்ில் இயங்கி வரும் வங்கி கிமளகளின் எண்ணிக்மகயின்

    அடிப்பமடயில், தமிழ்நாடு கிராம வங்கி தமிழகதத்ில் 5-ஆவது டபரிய

    அரசு வங்கியாகும்.

    தமலும் விவரங்களுக்கு

    www.tnpscportal.in/p/testbatch.html

    8778799470

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 10

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019

    இந்தியா 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் இராணுவே்தின் மீோன டேலவு

    முந்கேய ஆண்கட விட 3.1% அதிகரிே்து 66.5 பில்லியன் டாலகர

    எடட்ியுள்ளதாக ‘ஸ்டாக்பஹால்ம் ெரவ்பதெ அமமதி ஆராய்ெச்ி

    நிறுவனதத்ின்’ (Stockholm International Peace Research Institute (SIPRI)) அறிக்மகயில்

    டதரிவிகக்ப்படட்ுள்ளது. உலகளவில், 2018 ஆம் ஆண்டில், ெராெரியாக 2.6%

    இராணுவ டெலவினம் அதிகரிதத்ுள்ளதாகவும் டதரிவிக்கப்படட்ுள்ளது.

    பமலும், இபத காலகக்டட்தத்ில், பாகிஸ்தானின் இராணுவெ ் டெலவினம்

    11% அதிகரிதத்ு 11.4 பில்லியன் டாலமர எடட்ியுள்ளதாகவும் இவ்வறிக்மக

    டதரிதத்ுள்ளது.

    இமயமகலயில் எடட்ி எனப்படும் பனிமனிேன் இருக்க

    வாய்ப்புள்ளோகக் கூறிய இந்திய ராணுவம் அதுடோடரப்ான

    படங்ககள டவளியிடட்ுள்ளது. கடல் மடட்தத்ில் இருநத்ு 3,500 மீடட்ர ்

    உயரமுள்ள இமயமமலயின் லாங்மாபல காரப்க எனுமிடதத்ில்

    அமமநத்ுள்ள ராணுவதத்ின் மகாலு தளதத்ின் அருபக ஏபர்ல் 9-ஆம் பததி

    மிகபட்பரிய காலடிதத்டங்கமள ராணுவதத்ினர ்கண்டுபிடிதத்னர.் இமவ

    அமனதத்ும் 32 இன்ெ ் நீளமும், 15 இன்ெ ் அகலமும் டகாண்டதாக

    அமமநத்ுள்ளது கணக்கிடப்படட்து.

    o இநத் எடட்ிகக்ள் சுமார ்15 அடிக்கும் பமல் மிகப்டபரிய உருவதத்ுடன்

    மனிதகக்ுரங்கு பபான்ற பதாற்றதத்ுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

    இநத் வமக எடட்ிக்கள் இநத்ியாவில் இமயமமல, ரஷியாவில்

    மெபீரியா, மதத்ிய மற்றும் கிழக்கு ஆசியப ் பகுதிகளில் உள்ள

    பனிமமலகளில் வாழ்நத்ு வருவதாகக ்கருதப்படுகிறது.

    நிதி அதயாக் - யுனிடேஃப் இந்தியா ஒப்பந்ேம் : இநத்ியாவில் பல்பவறு

    ெமூகதம்தெ ் பெரந்த் குழநம்தகளின் திறன் பமம்பாடு ொரந்த்

    திடட்ங்களில் ஒதத்ுமழப்பு நல்குவதற்காக ’நிதி அபயாக’் கின் கீழ்

    டெயல்படும் ‘அடல் புதுமமகளுகக்ான மிஷன்’ (Atal Innovation Mission (AIM))

    மற்றும் யுனிடெஃப ்இநத்ியா (United Nations Children Fund (UNICEF) India) இமடபய

    ஒப்பநத்ம் பமற்டகாள்ளப்படட்ுள்ளது.

    o கூ.தக. : 11 டிெம்பர ் 1946 ல் டதாடங்கபப்டட் யுனிடெஃப ் அமமப்பின்

    தமலமமயிடம் நியூயாரக் ் நகரில் உள்ளது. இதன் தற்பபாமதய

    டெயல் இயக்குநராக டஹன்ரடீா எெ,் ஃபபார ்(Henrietta H. Fore) உள்ளார.்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 11

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 ஜான்ேன் - ஜான்ேன் தபபி ஷாம்புகளில் புற்றுதநாகய உருவாக்கும்

    உடலுக்கு தீங்கு விகளவிக்கும் ஃபாரம்ால்டிகைடு என்ற

    தவதிப்டபாருடக்ள் இருப்போக புகார ் வநத்மதடயாடட்ி, அநத் ஷாம்பு

    விற்பமனமய நிறுதத்ி மவகக் பவண்டும் என குழநம்தகள் உரிமம

    பாதுகாப்பு ஆமணயம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    ‘SAECKs‘ (The Sexual Assault Evidence Collection Kits) எனப்படும் பாலியல்

    ோக்குேல் ஆோரங்ககள தேகரிப்பேற்கான உபகரணங்ககள,

    மே்திய உள்துகற அகமேே்கம் அகனே்து மாநில மற்றும் யூனியன்

    பிரதேேங்களுக்கும் அனுப்பி கவே்துள்ளது. இநத் உபகரணங்கள்,

    பாலியல் தாகக்ுதல் டதாடரப்ான வழகக்ுகமள பவகமாக விொரிப்பதற்கு

    உறுதுமணயாக இருகக்ும். இதில், இரதத், விநத்ு மாதிரிகமள

    பெகரிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் இதர மருதத்ுவ

    உபகரணங்களும் இடம் டபறுவபதாடு மடட்ுமல்லாமல் பாலியல்

    தாக்குதல் டதாடரப்ான வழகக்ுகமளக ் மகயாள்வதற்கான மருதத்ுவ

    மற்றும் ெடட்ரதீியான விதிமுமறகளும் டகாடுகக்ப்படட்ிருகக்ும்.

    ’2030 ஆம் ஆண்டிற்குள் மதலரியா தநாயற்ற இந்தியா’ என்ற

    பநாக்கதத்ில், இநத்ிய மருதத்ுவ ஆராய்ெச்ி கவுண்சில் (Indian Council of Medical

    Research) , மபலரியா ஒழிப்பு ஆராய்ெச்ி கூடட்மமபப்ு (‘Malaria Elimination Research

    Alliance (MERA) India ) எனும் அமமப்மப உருவாகக்ியுள்ளது.

    2018 ஆம் ஆண்டில், அதிகமாக இகணயேளே் ோக்குேலுக்குள்ளான

    நாடுகளின் படட்ியலில் இந்தியா இரண்டாவது இடே்கேப்

    டபற்றுள்ளது. ‘அகாமாய் டடக்னாலஜிஸ்’ (Akamai Technologies) நிறுவனம்

    டவளியிடட்ுள்ள இப்படட்ியலில் அடமரிகக்ா முதலிடதத்ிலுள்ளது.

    ’ஸ்டாரட் ் அப் இந்தியா விஷன் 2024’ ( Startup India Vision 2024 ) என்ற

    டபயரில் 2024 ஆம் ஆண்டிற்குள் புதிதாக 50000 டதாழில்முமனவுகமள

    உருவாக்கி 20 இலடெ்ம் புதிய பவமலவாய்ப்புகமள உருவாகக்ுவதற்கான

    இலக்கிமனக ் டகாண்ட திடட்தம்த டதாழிற்ொமலகள் மற்றும்

    உள்நாடட்ு வணிக பமம்பாடட்ுத ் துமற (Promotion of Industry and Internal Trade

    (DPIIT)) பரிநத்ுமரதத்ுள்ளது.

    o கூ.ேக். : ஸ்டாரட் ் அப ் இநத்ியா திடட்ம் ஜனவரி 2016 ல்

    டதாடங்கப்படட்து.

    உேே் நீதிமன்றே் ேகலகம நீதிபதி, ரஞ்ேன் தகாதகாய்க்கு எதிராக,

    முன்னாள் டபண் ஊழியர,் பாலியல் புகார ்கூறியுள்ள வழக்கில் மூே்ே

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 12

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 நீதிபதி, எஸ்.ஏ. பாப்தட ேகலகமயில், அகனே்து நீதிபதிகள் டகாண்ட

    குழு அகமக்கப்படட்ுள்ளது. அநத்க ் குழுவில், நீதிபதிகள், எஸ்.ஏ. பாப்பட,

    இநத்ிரா பானரஜ்ி மற்றும் நீதிபதி இநத்ு மல்பஹாதர்ா ஆகிபயார ்

    நியமிக்கப்படட்ுள்ளார.்

    o கூ.ேக. : முன்னதாக இநத் குழுவிலிருநத்ு நீதிபதி ரமணா

    விலகியமதடயாடட்ி, அவருக்குப ் பதிலாக நீதிபதி இநத்ு

    மல்பஹாதர்ா நியமிக்கப்படட்ுள்ளார.்

    ”இந்திய அரசியலகமப்பு ேடட்ே்தின்” டகாங்கணி டமாழியாக்கம்

    ’மங்களூரு டதயாசிேன் கமிஷன்’ (Mangaluru diocesan commission) எனும்

    கிறிஸ்ேவ அகமப்பினால் டவளியிடப்படட்ுள்ளது. இதமன ,

    பபராசிரியர ் ஸ்டீபன் குவாடப்ராஸ் டபரம்ுபட (Stephen Quadros Permude)

    என்பவர ்டமாழிடபரய்ரத்த்ுள்ளார.்

    இந்திய அஞ்ேல் துகறயின் கீழுள்ள 1.5 இலடே்ம் அஞ்ேலகங்ககள

    டிஜிடட்ல் மயமாக்குவேற்காக இந்திய அஞ்ேல் துகற மற்றும் டாடா

    கன்ேல்டன்சி ேரவ்ீேஸ் (Tata Consultancy Services (TCS)) நிறுவனம் ஆகியகவ

    ஒப்பந்ேம் தமற்டகாண்டுள்ளன.

    o கூ.ேக. : “ேரப்ன் 1” (DARPAN 1 - Digital Advancement of Rural Post Offic)

    என்பது கிராமப்புறங்களில், இமணய இமணப்பு இல்லாத

    இடங்களில் கூட அஞ்ெல் பெமவ, காப்பீடு மற்றும் பண

    பமலாண்மம டதாடரப்ான பெமவகள் வழங்குவதற்காக இநத்ிய

    அஞ்ெல் துமற அறிமுகப்படுதத்ியுள்ள மகயடகக் கருவியாகும். 2017

    ஆம் ஆண்டில் அறிமுகப்படுதத்ப்படட்ுள்ள இநத் கருவியானது

    நாடடங்கிலுமுள்ள 1.29 இலடெ்ம் கிமழ அஞ்ெலக அலுவலகங்களில்

    பயன்பாடட்ிலுள்ளது.

    ‘டோழில் டோடங்கும் சூழல் படட்ியல் 2019’ (Startup Ecosystem Ranking for

    2019) ல், 2018 ஆம் ஆண்டினடிப்பகடயில் இந்தியா 17 வது இடே்கேப்

    டபற்றுள்ளது. இநத் படட்ியலில், இநத்ியா, 2017 ஆம் ஆண்டில் 37 வது

    இடதத்ிலிருநத்து குறிப்பிடதத்க்கது. ’ஸ்டாரட் ் அப ் பிளிங்’ (StartupBlink)

    எனும் அமமப்பு டவளியிடட்ுள்ள இநத்ப ் படட்ியலில் முதல் மூன்று

    இடங்கமள முமறபய, அடமரிக்கா, இங்கிலாநத்ு மற்றும் கனடா

    ஆகியமவ டபற்றுள்ளன.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 13

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 o உலக அளவிலான டதாழில் டதாடங்கும் சூழல் நகரங்களின்

    படட்ியலில், டபங்களூரு 11 வது இடதம்தயு, புது தில்லி 18 வது

    இடதம்தஉம், மும்மப 29 வது இடதம்தயும் டபற்றுள்ளன.

    மே்திய அரசின், மின்ோரே்ோல் இயங்கும் வாகன உற்பே்திக்கான

    ”ஃதபம் 2” (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles (FAME-II)

    scheme ) திடட்தத்ின் கீழ், இநத்ியாவில் தயாரிகக்ப்படும் அமனதத்ு

    விதமான மின்ொர வாகங்களிலும் குமறநத்படெ்ம் 50 % உள்நாடட்ில்

    உற்பே்திே ் டேய்யப்படும் பாகங்கதள பயன்படுதத்ப்பட பவண்டும் என

    அறிவுறுதத்ப்படட்ுள்ளது.

    டுவிடட்ர ் (சுடட்ுகர) நிறுவனே்தின் இந்தியப் பிரிவு தமலாண்கம

    இயக்குநராக (எம்.டி.) மணஷ்ீ மதகஸ்வரி நியமிகக்ப்படட்ுள்ளார.்

    இருபோம் நூற்றாண்டின் மிகப் டபரும் டோழிற்ோகல விபே்துகளில்,

    தபாபால் வாயுக்கசிவால் ஏற்படட் விபே்தும் ஒன்று என ஐ.நா.வின்

    உறுப்பு அமமப்பான ெரவ்பதெ டதாழிலாளர ் அமமப்பு (ஐஎல்ஓ)

    டவளியிடட் அறிக்மகயில் டதரிவிக்கப்படட்ுள்ளது.

    o மதத்ியப ் பிரபதெ மாநிலதத்ின் தமலநகர ் பபாபாலில்,

    பூெச்ிகட்கால்லித ் டதாழிற்ொமலயில் கடநத் 1984-ஆம் ஆண்டு

    நிகழ்நத் விஷவாயுக்கசிவினால், சுமார ் 30 டன் அளவிலான

    "டமதத்ில் ஐபொெயமனடு' வாயு டவளியானது. இது மிகவும்

    நெச்ுதத்ன்மம டகாண்டதாகும். இநத் வாயுகக்சிவினால், அநத்த ்

    டதாழிற்ொமலயில் பணிபுரிநத்வரக்ள், அருகில் வாழ்நத்ு வநத்

    மக்கள் என சுமார ் 6 லடெ்ம் பபர ் பாதிகக்ப்படட்னர.்இநத் விபதத்ின்

    காரணமாக, சுமார ் 15,000 உயிரிழப்புகள் பநரிடட்தாக மாநில அரசு

    கணக்கிடட்ுள்ளது.

    o இது தவிர, உகம்ரனில் நிகழ்நத் டெரப்னாபில் அணுஉமல விபதத்ு

    (1986), ஜப்பானில் நிகழ்நத் ஃபுகுஷிமா அணு உமல விபதத்ு (2011),

    வங்கபதெத ் தமலநகர ் டாகக்ாவில் நிகழ்நத் ராணா பிளாொ கடட்ட

    இடிபாடு (2013) உள்ளிடட்மவயும் அறிகம்கயில் இடம்டபற்றுள்ளன.

    ஏவுககணகயே் ோக்கி அழிக்கும் திறன் டகாண்ட "இம்பால்' தபாரக்்

    கப்பல், இந்தியக் கடற்பகடயில் இகணக்கப்படட்து.

    o "புராடஜக்ட ் 15 பிராபவா' திடட்தத்ின் கீழ் தயாரிக்கப்படட் 3-ஆவது

    பபாரக் ் கபப்லான "இம்பால்', மும்மப கப்பல்கடட்ும் தளதத்ில்

    இநத்ியக ்கடற்பமடயில் இமணகக்ப்படட்து.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 14

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 o மஸகான் கப்பல்கடட்ும் நிறுவனம் (எம்டிஎல்), இநத்ியக ் கடற்பமட,

    பாதுகாப்பு ஆராய்ெச்ி மற்றும் பமம்பாடட்ு அமமப்பு (டிஆரட்ிஓ),

    ஆயுத நிரம்ாண வாரியம் (ஓடிஎஃப)், பாரத ் எலக்டர்ானிக்ஸ்

    நிறுவனம், மற்ற டபாதுதத்ுமற நிறுவனங்கள் மற்றும் தனியார ்

    நிறுவனங்களின் கூடட்ு முயற்சியில் இநத்ப ் பபாரக் ் கப்பல்

    கடட்ப்படட்து. நாடட்ின் பாதுகாபம்ப அதிகரிக்கும் பநாக்கில், இநத்க ்

    கப்பல் கடட்ப்படட்து.

    o முழுவதும் உள்நாடட்ுத ் டதாழில்நுடப்தம்தப ் பயன்படுதத்ிபய

    இநத்க ் கப்பல் கடட்ப்படட்ுள்ளது, பமலும் சிறப்பானதாகும். இது,

    "கப்பல் வாங்கும் நாடு' என்ற அமடயாளதம்த அழிதத்ு, "கப்பல்

    கடட்ும் நாடு' என்ற கனமவ இநத்ியா அமடய உதவியாக இருகக்ும்.

    o சிறபப்ம்ெங்கள்:

    "புராடஜக்ட ் 15 பிராபவா' திடட்தத்ின் கீழ் தயாரிகக்பப்டும்

    கப்பல்கள் அமனதத்ும், 163 மீடட்ர ் நீளம் டகாண்டதாகவும்,

    7,300 டன் எமடமயத ் தாங்கும் திறன் டகாண்டதாகவும்

    தயாரிகக்ப்படட்ுள்ளன. மணிகக்ு சுமார ் 56 கி.மீ.கக்ும்

    அதிகமான பவகதத்ில் டெல்வதற்காக, 4 எரிவாயு "டரம்பன்'

    இயநத்ிரங்களும் இவற்றில் டபாருதத்ப்படட்ுள்ளன.

    இநத்ப ் பபாரக் ் கப்பல்களில் பல்பவறு பயன்பாடுகமளக ்

    டகாண்ட 2 டஹலிகாப்டரக்மளயும் நிறுதத்ி மவகக் முடியும்.

    இநத்ப ் பபாரக் ் கப்பல்கள், "பரடார'் கருவியால்

    கண்டுபிடிகக்ப்படாத வமகயில் தயாரிகக்ப்படட்ுள்ளன.

    இதனால், எதிரிகளின் தாகக்ுதலில் இருநத்ு எளிதில்

    தப்பமுடியும்.

    o இநத்த ் திடட்தத்ின் கீழ் கடட்ப்படட் "விொகப்படட்ினம்' பபாரக் ்

    கப்பலானது, கடநத் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இநத்ியக ்

    கடற்பமடயில் இமணகக்ப்படட்து.

    காடட்ு யாகனகளுக்கு பூங்கா தகரள மாநிலம், மூணாறு அருதக,

    சின்னக்கானல் பகுதியில், முேன்முேலாக, காடட்ு யாகனகளுக்கு

    பூங்கா அமமகக்பப்டுகிறது.

    இந்திய ேகலகம ேணிக்கக அதிகாரி அலவலகே்தில் துகணே்

    ேகலகம ேணிக்கக அதிகாரி (ஒருங்கிகணப்பு, ேகவல் டோடரப்ு

    மற்றும் ேகவல் டோழில்நுடப்ம்) பணியிடம் ஒன்மற (எஸ்டிஎஸ்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 15

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 அளவிலான பணியிடம் ஒன்மற ஒழிதத்ு) உருவாகக் பிரதமர ்திரு. நபரநத்ிர

    பமாடி தமலமமயில் நமடடபற்ற மதத்ிய அமமெெ்ரமவக ் கூடட்தத்ில்

    ஒப்புதல் அளிகக்ப்படட்து.புதிதாக உருவாக்கபப்டும் பதவியில்

    நியமிக்கப்படுபவர,் மாநில தணிகம்க டதாடரப்ான ஒருங்கிமணப்பு

    பணிகளுடன், டதாமலதட்தாடரப்ு தணிக்மகப ் பணிகள் மற்றும் இநத்ிய

    தணிக்மக மற்றும் கணக்குதத்ுமறயில் பமற்டகாள்ளப்படும் பல்பவறு

    தகவல் டதாழில்நுடப் முன்முயற்சிகமள ஒருங்கிமணக்கும் பணிகமள

    பமற்டகாள்வார.்

    ”புதிய யூரியா டகாள்கக - 2015” (New Urea Policy-2015) ஐ, 1 ஏப்ரல் 2019 க்கு

    அப்பால், மறு ஆகண பிறப்பிக்கப்படும் வகரயில் நீடட்ிப்பேற்கு,

    பிரதமர ் திரு.நபரநத்ிரபமாடி தமலமமயில் 15-4-2019 அன்று நமடடபற்ற

    மதத்ிய அமமெெ்ரமவக ்கூடட்தத்ில் ஒப்புதல் அளிகக்ப்படட்து.

    ”வீரா” (Veera) எனப்டபயரிடப்படட்ுள்ள புதிய கடதலார காவல்பகட

    தராந்துக்கப்பல் விோகப்படட்ிணே்தில் நாடட்ிற்கு

    அற்பணிக்கப்படட்ுள்ளது.

    இந்தியாவின் முேல் தபசும் டவளிநாடட்ுப் பறகவகள் பூங்கா (Foreign

    Interactive Bird Park) மும்கபயில் ’எஸ்ஸல் பவரல்்டு’ (EsselWorld)

    நிறுவனதத்ின் மூலம் அமமகக்ப்படட்ுள்ளது.

    கிழக்கு இந்தியா மற்றும் வட கிழக்கு இந்தியா பகுதிகளில் ‘ககே்ேறி

    திரள்ககள’ (handloom clusters) அகமப்பேற்காக டாடா டோண்டு

    நிறுவனம் (Tata Trusts) மற்றும் கமக்தராோஃப்ட ் இந்தியா (Microsoft India)

    நிறுவனம் ஆகியகவ புரிந்துணரவ்ு ஒப்பந்ேம் பமற்டகாண்டுள்ளன.

    கூ.ேக. :

    o கமக்தராோஃப்டின் “ரி-வீவ் திடட்ம்” (Project ‘ReWeave’): இநத்ியாவில்

    பாரம்பரிய முமறயிலான டநெவுத ் டதாழில்கமள

    பாதுகாப்பதற்கான மமக்பராொஃப்ட ்நிறுவனதத்ின் திடட்ம்.

    o ”ேங்கம் திடட்ம்” (‘Project Sangam’) என்ற திடட்தத்ின் மூலம் டநெவுத ்

    டதாழிலில் ஈடுபடுபவரக்ளுகக்ு டிஜிடட்ல் முமறயில் கல்வி மற்றும்

    பயிற்சி வழங்குவதற்கான திடட்தம்தயும் மமக்பராொஃப்ட ்

    நிறுவனம் அறிமுகப்படுதத்ியுள்ளது.

    o டாடா டோண்டு நிறுவனே்தின் “அந்ோரன் முகனப்பு” (Antaran

    initiative) : இநத் திடட்தத்ின் மூலம் கிழகக்ு மற்றும் வடகிழகக்ு

    இநத்ியாவில் மகதத்றி டதாழிலில் ஈடுபடும் டதாழிலாளரக்மள

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 16

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 டதாழில் முமனபவாரக்ளாக மற்றும் திறன்

    பமம்பாடமடநத்வரக்ளாக உருவாக்குவதற்கான நடவடிக்மககள்

    பமற்டகாள்ளப்படட்ு வருகின்றன.

    இந்தியாவின் முேலாவது “வாக்காளர ்பூங்கா” (Voter Park) ைரியானா

    மாநிலம் குருகிராமில் அமமகக்ப்படட்ுள்ளது.

    CMFRI மற்றும் ISRO புரிந்துணரவ்ு ஒப்பந்ேம் : கடபலாரதத்ிலுள்ள ெதுப்பு

    நில வாழ் மற்றும் கடல்வாழ் உயிரினங்கமள பாதுகாகக்ும் திடட்தம்த

    டெயல்படுதத்ுவதற்காக மதத்ியக ் கடல்மீன்வள ஆராய்ெச்ி நிமலயம்

    (Central Marine Fisheries Research Institute - CMFRI) மற்றும் இநத்ிய

    விண்டவளிகக்ழகம் இமடபய புரிநத்ுணரவ்ு ஒப்பநத்ம்

    டெய்யப்படட்ுள்ளது.

    கூ.தக. :

    o மதத்ியக ் கடல்மீன்வள ஆராய்ெச்ி நிமலயம் (Central Marine Fisheries

    Research Institute - CMFRI) இநத்ிய அரசின் பவளாண்மம அமமெெ்கதத்ின்

    வாயிலாக 1947 ஆம் ஆண்டு நிறுவபப்டட்து. இது 1967 ஆம் ஆண்டு

    இநத்ிய பவளாண் ஆய்வுக ்கழகதத்ின் அங்கமானது.

    o இவ்வாய்வு நிறுவனம் கடல் மீன் வளம் அதன் உற்பதத்ி டபருக்கம்,

    பாதுகாப்பு ஆகியவற்மறெ ்ொரந்த்ு டெயல்படட்ு வருகிறது.

    o இதன் தமலமமயகம் தற்பபாது பகரளாவில் உள்ள டகாெச்ி

    நகரதத்ில் இயங்கிவருகிறது.

    ஏரட்ல் (Bharti Airtel) நிறுவனே்துடன் டாடா டடலி ேரவ்ீஸஸ் நிறுவனம்

    (TTSL (Tata Teleservices Limited)) இகணவேற்கு மே்திய

    டோகலடோடரப்ுே்துகற ஒப்புேல் வழங்கியுள்ளது.

    ஆறுகளின் மாசுபாடக்ட கடட்ுபடுே்துவேற்கான மே்திய

    கண்காணிப்பு குழுடவான்று (Central Monitoring Committee) பதசிய பசுமமத ்

    தீரப்ப்ாயாதத்ின் தமலவர ் நீதியரேர ் ஆேரஸ்் குமார ் தகாயல்

    ேகலகமயில் அமமக்கபப்டட்ுள்ளது.

    இந்தியா முழுவதுக்குமான ஒதர அவேர உேவி எண் 112 திடட்ே்தில்

    ஏப்ரல் 2019 வகரயில் ேமிழ்நாடு உள்பட 20 மாநிலங்கள்

    இகணந்துள்ளன.

    o இநத்ியா முழுவதும் முன்பு பபாலீஸ் உதவிகக்ு 100, தீயமணப்பு

    உதவிகக்ு 101, மகளிர ் பாதுகாபப்ுகக்ு 1090 என தனிதத்னி அவெர

    உதவி எண்கள் பயன்படுதத்ப்படட்ு வநத்ன. ஆனால்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 17

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 அடமரிகக்ாவில் தனிதத்னி அவெர உதவி எண்ணுகக்ு பதிலாக ஒபர

    அவெர எண்ணாக 911 பயன்படுதத்ப்படுகிறது. அபதபபால்

    இநத்ியாவிலும் ஒபர அவெர உதவி எண்மண டகாண்டு வர மதத்ிய

    அரசு நடவடிக்மக பமற்டகாண்டது. அதன்படி நாடு முழுவதும்

    பயன்படுதத்ும் வமகயில் ஒபர அவெர உதவி எண்ணாக 112-ஐ

    மதத்ிய அரசு டகாண்டு வநத்து.

    o நிரப்யா நிதி உதவி திடட்தத்ின் மூலம் மாநில அரசுகளுகக்ு ரூ.278.66

    பகாடி நிதி ஒதுகக்ீடு டெய்யப்படட்ு உள்ளது.

    o இநத் திடட்தத்ின்படி பயனாளி ஒருவர ் அவெர உதவிகக்ு

    ‘ஸ்மாரட்ப்பானில்’ 112-ஐ அழுதத்லாம். அல்லது ‘பவர ் படட்மன’

    டதாடரெ்ச்ியாக 3 முமற அழுதத் பவண்டும். ொதாரண பபானில் 5

    அல்லது 9 எண்மண டதாடரந்த்ு அழுதத்ுவதன் மூலம் அவெர

    உதவிமய டபறலாம். இமணயதளம் மூலமாக உதவி டபற

    இ.ஆர.்எஸ்.எஸ். வமலதத்ளதத்ில் நுமழநத்ு ‘டமயில்’ அனுப்பலாம்.

    பமலும் ‘கூகுள் பிபள ஸ்படாரில்’ உள்ள 112 இநத்ியா டமாமபல்

    டெயலிமயயும் பயன்படுதத்லாம்.

    2019 ஆம் ஆண்டில் மின்மிகக உற்பே்தி நாடு என்ற இலக்கக இந்தியா

    ேவறவிடட்ுள்ளது. 2018-19 நிதியாண்டில் மிமக மின்ொர பயன்பாடட்ு

    பநரதத்ுகக்ான பற்றாகக்ுமற 0.8 ெதவீதம் குமறவாகவும், ஒடட்ுடமாதத்

    மின் பற்றாக்குமற 0.6 ெதவீதமாகவும் உள்ளது.

    o இநத்ியாவில், மிமக பயன்பாடட்ு பநரதத்ில் நாடட்ின் மின்ொரத ்

    பதமவ 177.02 ஜிகா வாடட்ாக உள்ள நிமலயில் 175.52 ஜிகா வாட ்

    மடட்ுபம விநிபயாகிகக்ப்படுகிறது. இதனால் 1.49 ஜிகா வாட ்அல்லது

    0.8 ெதவீத பற்றாகக்ுமற நிலவுகிறது. அரசு மின் விநிபயாகக ்

    கழகங்கள் இன்னும் கூடுதலாக மின்ொரதம்த வாங்க முடியாமல்

    இருப்பபத பற்றாகக்ுமறகக்ு காரணம் என அறியப்படுகிறது.

    கூகுள், ஆப்பிள் நிறுவனங்களின் டேயலிகள் பதிவிறக்க ேளே்தில்

    இருந்து டிக்-டாக் டேயலி நீக்கம் டேய்யப்படட்ுள்ளது. டிக-்டாக ்

    டெயலிக்கு தமட விதிகக் டென்மன உயரநீ்திமன்றம்

    உதத்ரவிடட்மதயடுதத்ு, மதத்ிய அரசின் உதத்ரவின் படி இநத் டெயலி

    நீக்கபப்டட்ுள்ளது.

    o கூ.ேக. : விடிபயாகக்மள பகிரந்த்ு டகாள்ள பயன்படும் , இநத் டிக்-

    டாக் டேயலி சீனாவின் கபட ்தடன்ஸ் (ByteDance) நிறுவனே்துக்கு

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 18

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 டோந்ேமானோகும் . சீனாவில் ‘படாயின்’ ( “Douyin” ) என

    அமழகக்ப்படுகிறது.

    ”கூனி கவோகி” (Khooni Vaisakhi) என்ற டபயரில் ஜாலியன் வாலாபாக்

    படுடகாகல நிகழ்வு டோடரப்ான கவிகே புே்ேகம் ஐக்கிய அரபு

    எமிபரடட்ுகளில் டவளியிடப்படட்ுள்ளது. 13-04-1919 அன்று நமடடபற்ற

    ஜாலியன் வாலாபாக ் படுடகாமல ெம்பவதத்ில் உயிரத்ப்பிய நானக ் சிங்

    (Nanak Singh) என்பவர ்எழுதிய இநத் கவிமதகமள அவரின் பபரன் சூரி ( Suri )

    என்பவர ்டமாழிடபயரத்த்ு டவளியிடட்ுள்ளார.்

    புதிோக புவிோர ்குறியீடு வழங்கப்படட்ுள்ள டபாருடக்ள் : பகரளாவின்,

    வயநாடு பகுதியில் விமளயும் 'பராபஸ்டா' காபி, கரந்ாடகாவின் கூரக் ்

    பகுதியில் உற்பதத்ியாகும் 'கூரக் ் அரபிகா' காபி, ஆநத்ிராவின், அரகக்ு

    பள்ளதத்ாக்கு, 'அரபிகா' காபி ஆகியவற்றிற்கு புவிொர ் குறியீடு

    வழங்கப்படட்ுள்ளது.

    o கூ.தக. : இநத்ியாவில், 2004ல், முதன் முமறயாக, டாரஜ்ிலிங்

    பதயிமலகக்ு, புவிொர ் குறியீடு வழங்கப்படட்து. தற்பபாது, 344

    டபாருடக்ள் இப்படட்ியலில் உள்ளன.

    ஜம்மு-காஷ்மீர ் மாநிலே்துக்கு சிறப்பு அந்ேஸ்து அளிக்க வகக

    டேய்துள்ள 35ஏ, 370 ஆகிய ேடட்ப் பிரிவுககளப்பற்றி : இநத்ியாவுடன்

    கடநத் 1948ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீமர அப்பபாமதய மகாராஜா

    இமணதத்ார.் அப்பபாது ஜம்மு-காஷ்மீர ்மக்களுகக்ு சில வாக்குறுதிகமள

    அளிக்கும் வமகயில், 35ஏ மற்றும் 370ஆவது ெடட்ப்பிரிவுகள் அறிமுகம்

    டெய்யப்படட்ன. 370ஆவது ெடட்ப ் பிரிவு மூலம், ஜம்மு-காஷ்மீருகக்ு

    சிறபப்ு அநத்ஸ்து டகாடுகக்ப்படட்ுள்ளது. 35ஏ ெடட்ப ் பிரிவு மூலம், ஜம்மு-

    காஷ்மீரில் டவளிமாநிலதத்வர ் நிலம் வாங்கவும், டொதத்ுகள் வாங்கவும்

    தமட விதிகக்ப்படட்ுள்ளது.

    உலக பே்திரிக்கக சுேந்திர படட்ியல் 2019 (World Press Freedom Index) ல்

    இந்தியா 140 வது இடே்கேப் டபற்றுள்ளது. (2018 ஆம் ஆண்டில் 138 வது

    இடதத்ிலிருநத்து.) ஃபிரான்ஸ் நாடட்ின் பாரிமெத ் தமலமமயிடமாகக ்

    டகாண்ட ‘எல்மலகளற்ற டெய்தியாளரக்ள்’ (Reporters Without Borders (RWB))

    எனும் அமமப்பினால் டவளியிடப்படட்ுள்ள இநத் படட்ியலில் முதல் ஐநத்ு

    இடங்களில் முமறபய நாரப்வ, பின்லாநத்ு, சுவீடன், டநதரல்ாநத்ு மற்றும்

    டடன்மாரக் ்நாடுகள் உள்ளன.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 19

    www.tnpscportal.in Current Affairs ஏப்ரல் 2019 மே்திய டவளியுறவு அகமேே்கே்தில் புதியோக இந்திய - பசுபிக் பிரிவு

    (Indo-Pacific division) என்றோன பிரிவு டோடங்கப்படட்ுள்ளது. இதமன

    டவளியுறவுதத்ுமற டெயலர ் விஜய் பகாகபல திடட்மிடட்ு

    உருவாக்கியுள்ளார.் இநத் பிரிவின் தமலவராக விக்ரம் துமரொமி (Vikram

    Doraiswami) நியமிகக்பப்டட்ுள்ளார.்

    உள்நாடட்ிதலதய ேயாரிக்கப்படட் நிரப்ய் (Nirbhay) ஏவுககண

    தோேகன டவற்றி : அணுகுண்டு உள்ளிடட் பல்பவறு வமகயிலான

    ஆயுதங்கமள ஏநத்ிெ ் டெல்லும் திறன்டபற்ற இநத் ஏவுகமண 1000 முதல்

    1500 கி.மீ. வமரயிலான டதாமலவு வமர டென்று தாகக்ும் வல்லமம

    உமடய அதிநவீன "நிரப்ய்'