ngt1113

19
1 இத 11 நவப 2013 Published by Prime Point Foundation கவ டோர இரப மனிதரக “ஒம சிமை! அரசியைோ? அபணிபோ? இத இதழி 2 தமையக 4 கவ டோர 7 மசப கற10 மகயோ 13 சமனயி உைக சதரக டபோ 15 பதக விமசன 17 திமரப விமசன இசமயிைி சதோப சகோள [email protected]

Upload: prime-point-srinivasan

Post on 08-Mar-2016

225 views

Category:

Documents


9 download

DESCRIPTION

November 2013 issue of Tamil ezine New Gen Thamizhan

TRANSCRIPT

1

இதழ் 11 – நவம்பர் 2013

Published by Prime Point Foundation

கவர் ஸ்ட ோரி

இரும்பு மனிதருக்கு “ஒற்றுமம சிமை”! அரசியைோ? அர்ப்பணிப்போ?

இந்த இதழில்

2 தமையங்கம்

4 கவர் ஸ்ட ோரி

7 மசபர் குற்றங்கள்

10 மங்கள்யோன்

13 சசன்மனயில் உைக

சதுரங்கப் டபோட்டி

15 புத்தக விமர்சனம்

17 திமரப்ப விமர்சனம்

இசமயிைில் சதோ ர்பு சகோள்ள

[email protected]

2

தமையங்கம்

போைியல் சதோழிலுக்கு சட் அங்கீகோரம் ஏற்பும யதோ?

சமீபத்தில் தமிழக முதல்வரி ம், போைியல் சதோழிலுக்கு சட் அங்கீகோரம் வழங்கும்படி டகோரி, அத்

சதோழிைில் ஈடுபட்டிருக்கும் 14000 டபர் மக எழுதிட் மனு அளிக்கப் பட் து.

இந்தியோவில் போைியல் சதோழிலுக்கு சட் அங்கீகோரம் உள்ளதோ?

ஆம். தனிப்பட் முமறயில் ஒருவர் பணம் வோங்கிக் சகோண்டு தன்னும ய உ மை விற்கும் போைியல்

சதோழிமைச் சசய்யைோம். ஆனோல், விபசோர விடுதி ந த்துவமதடயோ, பைர் டசர்ந்து இத் சதோழிைில்

ஈடுபடுவமதடயோ இந்திய சட் ம் அனுமதிக்க வில்மை.

போைியல் சதோழிைில் ஈடுபடுடவோரின் போதுகோப்பு உத்திரவோதம் கருதியும், மருத்துவ கோப்படீு மற்றும் டநோய்

விழிப்புணர்வு, இத் சதோழிைோளர்களின் குழந்மதகளுக்கு கல்வி மற்றும் டவமை வோய்ப்பு வசதி டபோன்றமவ டவண்டியும் சட் அங்கீகோரம் டகட்பதோக அம் மனுவில் சதரிவிக்கப் பட்டுள்ளது.

மும்மப, ச ல்ைி , சகோல்கத்தோ டபோன்ற நகரங்களில் போைியல் சதோழிலுக்சகன்று தனி இ ங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இது அந்தந்த மோநிைங்களின் அங்கீகரிப்பு ன் சசயல்படுகிறது.

சரி...இங்சகல்ைோம் போைியல் சதோழிைோளிகளுக்கோன போதுகோப்பு உறுதி சசய்யபட்டிருக்கிறதோ ?

HIV மற்றும் பிற போைியல் டநோய் தோக்கத்திற்கோன சதவதீம் குமறந்திருக்கிறதோ?

இத் சதோழிைோளிகளின் குழந்மதகளுக்கோன கல்வி மற்றும் டவமை வோய்ப்பு சதவதீம் உயர்ந்திருக்கிறதோ ?

இல்மை என்படத பதிைோக இருக்கிறது!

சட் பூர்வமோக, தனியோக இ ங்கள் ஒதுக்கியும் அங்குள்ள போைியல் சதோழிைோளிகளுக்கு, அவர்கமள

அடிமமப் படுத்தி தங்கள் கட்டுப் போட்டில் மவக்கும் தவறோன மனிதர்களி ம் இருந்து விடுபட்டு

சுதந்திரமோக இயங்கும் வழி ஏற்பட்டுள்ளதோ என்றோல், இல்மை! கட்டுப்போடும், அடிமமப்படுத்துதலும்

அதிகரித்திருக்கிறது என்டற புள்ளி விபரங்கள் சசோல்கின்றன. இவ்வி ங்கள், கோவல் துமற கூ எளிதில்

உள்டள சசன்று விசோரிக்க இயைோத வண்ணம் இயங்குகின்றன என்பமதயும் நோம் கவனத்தில் சகோள்ள

டவண்டியிருக்கிறது.

3

HIV மற்றும் பிற போல்விமன டநோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனோல், டநோய்கள்

கட்டுபடுத்தப் பட்டிருக்கிறதோ என்றோல், இல்மை! இன்னும் அதிகமோகி இருக்கின்றன என்படத

அதிர்ச்சியளிக்கும் உண்மம. போைியல் சதோழிைில் ஈடுபடும் சபண்களுக்கு இந்டநோய்கள் குறித்த தடுப்பு முமறகள் படிப்பிக்கப் பட்டிருந்தோலும், அவர்களி ம் வரும் வோடிக்மகயோளர்கள் பைரி ம் சசல்பவர்களோக

இருப்பதோல் அவர்கள் மூைம் டநோய் பரவுதல் அதிகரிக்கிறது.

இத் சதோழிைோளிகளின் குழந்மதகள் கதி என்ன? இங்குள்ள குழந்மதகளுக்சகன்று தனியோக ஆசிரியர்கடள

அவர்கள் இ த்திற்கு சசன்றும், அருகில் பள்ளிகளில் வகுப்புகள் எடுத்தும் அடிப்பம க் கல்விமய

சகோடுத்தோலும், சமூக ஏளனம், மற்றும் சக குழந்மதகளின் புறக்கணிப்பு, இக் குழந்மதகமள அவர்கள்

கூட்டுக்குள்டளடய மு ங்கச் சசய்வதோக இருக்கின்றன. சிறு வயதிைிருந்டத இத்தமகய டமோசமோன

சூழ்நிமையில் வளர்வதோல், சரி தவறு, குற்றங்கள் குறித்த போர்மவ டபோன்றவற்றமவ குறித்தும் சபரிதோன

அக்கமற இல்ைோத நிமைக்குத் தள்ளப் படுகின்றனர்.

இமத வி க் சகோடுமமயோன அவைங்கள்..அங்குள்ள சபண்கள் கருவுறும்டபோது, இவர்கமள தங்களின்

கட்டுப் போட்டில் மவத்திருப்பவர்கள், இப் சபண்கள் அபோர்ஷன் சசய்து சகோள்வதற்கு அனுமதிப்பதில்மை.

பிறக்கும் குழந்மதகள் இத் சதோழிலுக்கோன முதைீ ோக போர்க்கப்படுகிறோர்கள். சிறுகுழந்மதகமள ஆண்,

சபண் போரபட்சம் இன்றி போைியல் சதோழிைில் ஈடுபடுத்தும் சகோடூரம் சர்வ சோதோரணமோக ந க்கிறது.

அடிப்பம யில் எந்தப் சபண்ணும் இத் சதோழிலுக்கு விரும்பி வருவதில்மை. கணவனோடைடய இத்

சதோழிைில் ஈடுபடுத்தப் பட் வர்கள், மகவி ப் பட் வர்கள், க த்தி வரப்பட் வர்கள், குழந்மதகளோக

இத் சதோழிைில் ஈடுபடுத்தப் பட்டு இன்னும்

சதோ ர்பவர்கள் தோன் இதில் இருக்கிறோர்கள். இந்தியோமவப் சபோறுத்தவமரயில், சபண்கடள

போைியல் சதோழிலுக்கு கட் ோயப் படுத்தப்பட்டு

போதிக்கப்படுகிறோர்கள். அரசு என்பது மக்கமள

கோப்பதற்கோன ஒரு அமமப்பு. ஒரு பழக்கம் சமூகத்தில்

இருக்கிறது என்பதோடைடய அதற்கு சட் அங்கீகோரம்

டவண்டும் என்பது மிகப் சபரிய தவறு. சபண்கமளக்

கோக்க டவண்டிய அரசு, ஒரு சபண்ணோல் ஆளப்படும்

அரசு, போைியல் சதோழிலுக்கோன அங்கீகோரத்மத ஒருநோளும் சகோடுக்கக் கூ ோது.

மக்களி ம் குடிப் பழக்கம் இருக்கிறது என்பதற்கோக அரசோங்கடம மதுக்கம கமள ந த்த ஆரம்பித்ததன்

விமளவு, இன்று தமிழகடம குடியின் டபோமதயில் மீள முடியோமல் மூழ்கி தள்ளோடிக் சகோண்டிருக்கிறது.

அரசுக்கு வருமோனம் சகோழிக்கும் சதோழில் தோன் என்றோலும், மக்கமளக் கோக்க டவண்டிய அரடச மக்களின்

குடிப் பழக்கத்மத ஊக்குவிப்பது எந்த விதத்திலும் சரியல்ை.

அது டபோன்றடத ,சபண்கமளப் போதுகோக்க டவண்டிய அரசு, சபண்கமள இழிநிமைக்குத் தள்ளும் போைியல்

சதோழிலுக்கு சட் அங்கீகோரம் அளிப்பதும் !!

மோறோக, இத் சதோழிைில் ஏற்கனடவ சிக்கிக் சகோண்டிருக்கும் சபண்கமளயும். குழந்மதகமளயும்

மீட்ச டுத்து, அவர்கமள அம யோளம் கோண முடியோத டவறு மோநிைங்களில் குடி அமர்த்தி அவர்களுக்கு

சுய சதோழில் பயிற்சி அளித்து, சபண்கள் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தி அதன் மூைம் சமூகம்

நிரோகரிக்கோத, ஏளனம் சசய்யோத சுபிட்சமோன வோழ்வியமை ஏற்படுத்தித் தரடவண்டும்.

ஒரு சபண்ணோல் ஆளப் படும் தமிழகத்தில் இது ந க்கும் என்ற எதிர்போர்ப்பு ன்....

போனு டகோம்ஸ்

4

கவர் ஸ்ட ோரி இரும்பு மனிதருக்கு “ஒற்றுமம சிமை”! அரசியைோ? அர்ப்பணிப்போ?

சிை விவோதங்களுக்கு எத்துமன நூற்றோண்டுகள் ஆனோலும் முடிவு என்பது கிம யோது. இந்த பரந்த உைகத்தில் எந்த ஒரு விஷயத்திலும் அமனவருக்கும் உ ன்போடு என்பது முற்றிலும் இயைோத கோரியம். க வுள் இருக்கிறோரோ இல்மையோ? இந்தக் டகள்வி அந்த வமகப்படும். விஞ்ஞோனம் இவ்வளவு வளர்ந்த பிறகும் பூமி உருண்ம இல்மை சதுரம் என்று வோதிடும் மக்கள் இன்றும் இருக்கத் தோடன சசய்கின்றனர்? அந்த வமகயரோ தோன் இந்த “ஒற்றுமம சிமை” விவோதங்களும். ரோஜ ரோஜ டசோழன் தங்களும ய சோதிமய டசர்ந்தவர் என்று பை சோதிகமள டசர்ந்தவர்களும் டபோஸ் ர் அடித்து சசோந்தம் சகோண் ோடி சண்ம யிட்டுக் சகோண் து தமிழ்நோட்டில் ந ந்த டவடிக்மக. சோதிகமள வலுப்படுத்தும் டநோக்கில் இது டபோன்றமவ அரங்டகறிக் சகோண்டிருக்கும் டவமளயில், இப்டபோது மமறந்த டதசியத் தமைவர்கமள சசோந்தம் சகோண் ோடும் டபோட்டியில் டதசியக் கட்சிகள் இறங்கி உள்ளன.

சர்தோர் வல்ைபோய் பட ல் அவருக்கு உைகிடைடய மிக உயரமோன சிமைமய டகவ்டியோ எனும் ஊரில் நர்மதோ நதியின் மீது சர்தோர் சடரோவர் அமணக்கு எதிடர அமமக்க க ந்த அக்ட ோபர், 31ம் டததி, சர்தோர் வல்ைபோய் பட ல் பிறந்த தினம் அன்று பணிகமள சதோ ங்கி உள்ளது குஜரோத் அரசு. “ஒற்றுமம சிமை” என அமழக்கப்படும் இந்த சிமை, முற்றிலும் இரும்போல் அமமக்கப்ப உள்ளது .இதற்கோக , நோடு முழுவதும் உள்ள விவசோயிகளி ம் இருந்து, சிறு சிறு துண்டுகளோக, இரும்பு டசகரிக்க நோடு தழுவிய பிரசோர இயக்கம் துவக்கப்ப உள்ளது. சிமை என்றோடை சபோதுவோக நம் நிமனவுக்கு வருவது அசமரிக்கோவில் உள்ள சுதந்திர டதவி சிமை தோன். அதன் உயரம் 93 மீட் ர். அமத வி கிட் தட் இரண்டு ம ங்கு உயரம் உள்ளதோக “ஒற்றுமம சிமை” இருக்கும். ஒற்றுமம சிமையின் உயரம் 182 மீட் ர். இந்த சிமை உருவோக்கும் திட் த்துக்கோக வல்ைபபோய் பட ல் ரோஷ்ட்ரிய எக்தோ டிரஸ்ட் என்ற அறக்கட் மள குஜரோத் அரசின் சோர்பில் சதோ ங்கப்பட்டுள்ளது . சுதந்திர இந்தியோவின் முதல் உள்துமற அமமச்சரோக பதவி வகித்தவர் சர்தோர் வல்ைபோய் பட ல்.பை சமஸ்தோனங்களோக சிதறுண்டு கி ந்த இந்தியோமவ ஒன்றுபடுத்தியவர் . 500க்கும் டமற்பட் மோகோணங்கமள ஒன்றிமணத்து இன்மறய இந்தியோமவ உருவோக்கிய சபருமம இவமர டசரும். அதனோடைடய இவர் இரும்பு மனிதர் என்று அமழக்கப்பட் ோர்.. இந்தியோமவ ஒன்றுபட் நோ ோக மோற்றியவர், சர்தோர் வல்ைபோய் பட ல் .ஆனோல் , படிப்படியோக அவமரப் பற்றிய நிமனவுகள் மமறந்து விட் ன .இரும்பு மனிதரோன அவமர , நிமனவுகூறும் வமகயில், பிரமோண் மோன சிமை அமமக்கப்ப உள்ளது .சுதந்திர டபோரோட் த்தில் ,

5

விவசோயிகள் ஈடுப கோரணமோக இருந்தவர் பட ல். அதனோல், விவசோயிகளி ம் இருந்து, சிறு சிறு துண்டுகளோக இரும்பு டசகரித்து, அவரது சிமை அமமக்க பயன்படுத்தப்படும் என்று கூறுகிறோர்கள். “ஒற்றுமம சிமை” மட்டும் அல்ைோமல் இந்த இ த்மதடய ஒரு சுற்றுைோத் தளமோக மோற்ற திட் மிட்டுள்ளனர். சர்தோர் பட ல் வோழ்க்மக மற்றும் ஆரோய்ச்சி மமயம், அருங்கோட்சியகம், ட ோட் ல்கள், சபோழுதுடபோக்கு இ ங்கள் மற்றும் சிமைக்கு உள்டளடய ைிப்ட்டில் சசன்று சர்தோர் அமணமய உயரத்தில் இருந்து போர்க்கும் வசதி டபோன்றமவ சசய்யப்படும். அதுடபோக ஒரு சிறிய தீவின் நடுடவ சிமை அமமயவிருப்பதோல் சிமைமய ப கில் சசன்று போர்க்க டவண்டும்.

ஒற்றுமம சிமை நோட்டின் நல்ைிணக்கம் மற்றும் ஒருமமப்போட்டு சின்னமோக விளங்கும். இளம் தமைமுமற மத்தியில் டதசியவோதம் மற்றும் ஒற்றுமமமய ஊக்குவிப்பதோக இருக்கும். அது டபோக நோட்டின் தமை சிறந்த தமைவரோக விளங்கிய சர்தோர் பட மை நிமனவு கூறும் வமகயில் எதுவுடம சபரிதோக சசய்யவில்மை என்பதும் முக்கியக் கோரணமோக சசோல்ைப் படுகிறது. டநரு குடும்பத்தினருக்டக எப்டபோதும் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதும் சிமைமய ஆதரிப்டபோரின் வோதமோக மவக்கப்படுவது இன்னுசமோரு அரசியல் சுவோரசியம். ஒரு சிமைக்கு டபோய் இரண் ோயிரம் டகோடிகள் ஏன் சசைவு சசய்ய டவண்டும்? என்ற வோதமும் மவக்கப்படுகிறது.

6

இந்திய வரைோற்றில் சர்தோர் பட லுக்கு உரிய இ ம் சகோடுக்கப்பட்டுள்ளதோ என்பது டகள்வி. திரு.ரோஜ்டமோகன் கோந்தி, மகோத்மோ கோந்தியின் டபரன். சர்தோர் பட ைின் வோழ்க்மகமய நன்கு ஆரோய்ந்து அவரின் சரிமதமய எழுதியவர். அவர், கோங்கிரஸ் கட்சியும் சரி கோங்கிரஸ் ஆண் அரசோங்கங்களும் சரி பட லுக்கு வரைோற்றில் உரிய முக்கியத்துவத்மத தர வில்மை என்று கூறுகிறோர். மகோத்மோ கோந்தியின் வோழ்க்மகமய சபரிதும் ஆரோய்ச்சி சசய்துள்ள சரித்திர ஆய்வோளர் திரு.ரோமச்சந்திரோ கு ோ சுதந்திர இந்தியோவின் அரசு சர்தோர் பட லுக்கு உரிய

முக்கியத்துவமும் மரியோமதயும் வழங்கவில்மை என்று கூறியுள்ளோர்.

இன்மறய கோைத்தில் அரசோங்கத் திட் ங்களுக்கு

தமைவர்களின் சபயர்கமள மவப்பதன் மூைமும், திட் ங்களின் அளவுடகோல் மூைமும் ஒருவரின் வரைோற்மற சசதுக்க முடியோது என்றோலும் ஒரு சகோப்தத்மத வரும் கோைங்கள் நிமனவு சகோள்ள வரைோற்றில் உரிய இ த்மத சகோடுக்க டவண்டியது அவசியமோகிறது. அடத சமயத்தில் 2500 டகோடி ரூபோமய ஒரு நிமனவி த்திற்கோக அரசோங்கம் சசைவு சசய்ய டவண்டுமோ? என்ற டகள்வியும் எழுகிறது. ஆனோல் இது தனியோர் பங்களிப்பின் மூைம் தோன் சசயல்

படுத்தப்படும் என்று குஜரோத் அரசோங்கம் சதரிவிக்கின்றது. எது எப்படிடயோ, 500க்கும் டமற்பட் மோகோணங்கமள ஒன்றிமணத்து இன்று நோம் கோணும் இந்திய

உருவத்மத ஏற்படுத்தியவர் என்ற முமறயில், அவரும ய சிமை ஒற்றுமம சிமை என்று

அமழக்கப் படுவது சபோருத்தடம.

இந்திய அரசியைில், சிமை அரசியலுக்கு தனி இ ம் உண்டு. அரசியமைத் தோண்டி, இத்தமகய

சிமைகளோல் ஏதோவது நன்மம விமளயுமோ என்படத சோதோரண இந்தியக் குடிமக்களின் எதிர்போர்ப்போக

உள்ளது.

சூர்யோ எஸ்.ஜி.

எமது அக்ட ோபர் 2013 மோத ஆங்கிை மின் இதழ் (79வது இதழ்) PreSenseஐ பதிவிறக்கம் சசய்து படிக்க

www.prpoint.com/ezine/presense1013.pdf

7

மசபர் குற்றங்கள்

ட ண்ட்ஸ் அப்!

பமழய தமிழ்ப்ப ங்களில் போர்த்து சைித்துப்டபோன க த்தல் கோட்சிகள் இப்டபோது நிஜத்தில், அதுவும் பன்ம ங்கு ம -ச க்கோக ந ந்டதறி வருகின்றன. முதைில் அசமரிக்கோ உள்ளிட் வளர்ந்த நோடுகளில் அரங்டகறிய இவ்வமக நவயுக திருட்டுகள், இப்டபோது ஆசியோவிலும் தமை தூக்கத் சதோ ங்கியுள்ளன. இவ்வமக டமோசடிகள் குறித்தும், அதன் விமளவுகள் குறித்தும், அதிைிருந்து நம்மம நோடம கோத்துக்சகோள்வது குறித்தும் இந்தப் பக்கங்களில் அறிந்து சகோள்ளோைோம். இன்று ஏறக்குமறய எல்ைோ கணினிகளுடம இமணக்கப்பட்டுள்ளன. அமவ யோவும் இமணயத்தில், தம்

டபோன்ற, தம்மம வி பை ம ங்கு வலுவோன கணினிகளு ன் சசய்தி பறிமோற்றங்கள் டமற்சகோள்கின்றன. இமணயம் கூ , உைகம் டபோை சபரிய சவளி. இங்கும் பைம் வோய்ந்தவர்கள், எளிமமயோனவர்கமள ஏய்க்கிறோர்கள். புத்திசோைிகள், மற்றவர்கமள துன்புறுத்துகிறோர்கள். ட க்கர்கள், இதில் ஒரு வமக புத்திசோைிகள். சிை ஆண்டுகளுக்கு முன்பு வமர, அவர்கள் சபரும்போலும் தங்கள் எழுதும் மவரஸ்கள் மற்றும் மோல்டவர்கமள மற்றவர்கள் மீது ஏவி விட்டு அவர்கள் படும் துன்பங்களில் மகிழ்ந்து மட்டுடம வந்தோர்கள். அதோவது ஒரு நோன்-பிரோஃபிட் நிமையிடைடய- ஒரு ோபிமயப் டபோல் ந ந்து சகோண்டிருந்த இந்த தீஞ்சசயல்கள், இப்டபோது இைோப டநோக்கத்தில் எடுத்திருக்கும் மிகப்சபரிய விஸ்வரூபம் தோன் இந்த ரோன்ஸம்டவர் (Ransomware).

ரோன்ஸம்டவர் என்றோல் என்ன? உள்ளபடி சசோல்ைப்டபோனோல் இமவ புதிதோக எதுவுடம இல்மை. இமவ சோதோரண மவரஸ்கள் அல்ைது மோல்டவர்களின் மற்சறோரு வடிவம் தோன். வித்தியோசம் என்னசவன்றோல், சபோதுவோக மவரஸ்கமள எழுதும் ட க்கர்கள், தங்கள் திறமமமயக் கோட் வும், சபரிதும் பிரபைமோன சமன்சபோருட்கள் மற்றும் இமணய டசமவகளில் உள்ள வகீ்னஸ்கமள பிரக னப்படுத்தவும், அந்த சமன்சபோருள்/டசமவ நிறுவனங்களுக்கு (அதன் மூைம் அதன் பயன்போட் ோளர்களோகிய நமக்கும்) சதோல்மை தரவும் தோன் முற்படுவோர்கள். இதில் சபரிய சபோருளிழப்புகள் சபோதுவோக யோருக்கும் டநர்வதில்மை. அப்படிடய ஏற்பட் லும், அதன் பயன்கள் அந்த ட க்கர்கமள சசன்றம வதில்மை. அடதடபோல் இமவ எந்த தனி நபமரயும் குறிமவத்தும் இயக்கப்படுவதில்மை. இதிைிருந்து சற்று மோறுபட்டு ரோன்ஸம்டவர்கள், ஒரு பயன்போட் ோளரின் கணினிமய தங்கள் கட்டுப்போட்டில் எடுத்துக் சகோள்கின்றன. கணினியில் டசமிக்கப்பட்டுள்ள தரவுகள் சமோத்தமும் ரோன்ஸம்டவர்களின் மகயில். ஒரு குறிப்பிட் கோைத்துக்குள், குறிப்பிட் சதோமகமய நம் ட க்கரின் வங்கி கணக்கிற்கு சசலுத்தினோல், அவர் தனது ரோன்ஸம்டவர்கமள சசயைிழக்க சசய்வோர். உங்கள் கணினி மறுபடியும் பமழய நிமைக்குத் திரும்ப முடியும். இமவ முழுக்க

8

முழுக்க இைோப டநோக்கத்தில் இயக்கப்படுபமவ. இமவயும் மவரஸ், மோல்டவர், ஸ்மபடவர்கள் டபோை கணினிக்கள் டதோன்றிய கோைந்சதோட்ட இருந்து வந்தோலும், இப்டபோது சவளி வந்திருக்கும் டைட் ஸ்ட் வமக(டவரியண்ட்) நிமறய சக்தி வோய்ந்தது. அதனோல் நிமறய கவனிக்கப் படுகிறது.

என்ன சசய்யும் ரோன்ஸம்டவர்? சபோதுவோக இமவ இரண்டு விதமோக சசயல்படும். ஒன்று உங்கள் கணினிமய தற்கோைிகமோக மு க்கிவிட்டு, உங்களி ம் பணம் டகட்கும். அல்ைது, உங்கள் தரவுகள் சமோத்தத்மதயும் குறியோக்கம் சசய்து விட்டு அதற்கோன க வுச்சசோல்மை உங்களுக்கு சதரிவிக்க பணம் டகட்கும். இந்த இரண்டு வமக சசயல்போடுகளோலும் உங்கள் கணினியில் டசமிக்கப்பட்டிருக்கும் அமனத்து தகவல்கமளயும் இழக்கக்கூடும். கணினி தற்கோைிகமோக சசயைிழக்கப்பட் சசய்தி உங்களுக்கு சதரிவிக்கப்பட் து முதல் உங்களுக்கோன கவுண்ட் வுன் சதோ ங்கி விடும். குறிப்பிட் டநரத்திற்குள் நீங்கள் பணத்மத சசலுத்தோவிடில் உங்கள் தரவுகள் நிரந்தரமோக அழிக்கப்படும். சபோதுவோக கணினி மவரஸ்களின் ஆயுட்கோைம் குமறவு. ஆன்டி மவரஸ் கம்சபனிகள், மற்ற கணினி போதுகோப்பு நிறுவனங்கள் முதைியன, இமவகளின் சசயல்போட்ம ஆய்வு சசய்து அமவக்கோன மோற்று சமன்சபோருமள கண்டுபிடித்து விடுவோர்கள். ஆனோல் இப்டபோது புதிதோக(சசப் ம்பர் மோத ரிைீஸ்) வந்துள்ள க்ரிப்ட ோைோக்கர் என்ற புதிய ரோன்ஸம்டவர் மிகவும் பைம் வோய்ந்த குறியோக்கம் சகோண்டுள்ளதோல், இதன் ஆயுட்கோைம் பை ஆண்டுகளோக இருக்க முடியும் என பயப்படுகிறோர்கள் சமன்சபோருள் ஆரோய்ச்சியோளர்கள். எவ்வளவு டகட்கிறோர்கள்? ட க்கர்களின் சவற்றி இந்த சூழ்நிமைமய ஒரு வின்-வின் ஆக கோண்பிப்பதிடைடய இருக்கிறது. நீங்கள் உங்கள் கணினியில், உங்கள் சதோழில் சோர்ந்த சிை முக்கிய ஆவணங்கமளயும், சிை வங்கிக் கணக்கு பதிவுகமளயும், உங்கள் வருமோனம், வரி உள்ளிட் சபோருளோதோர தகவல்கமளயும், மற்றும் உங்களும ய சபர்சனைோன தரவுகள் (புமகப்ப ங்கள் என்பன டபோை சிை) முதைியவற்மற டசமித்து மவத்திருக்கைோம். சிறிய வணிக நிறுவனங்கள், தங்கள் சதோழிலுக்குத் டதமவயோன அமனத்து தகவல்கமளயும், போதுகோக்கப்ப ோத இந்த தனி கணினிகளி டம டசர்த்து மவத்திருக்கின்றன. இவ்வமக ட ட் ோ உங்களி ம் இருந்து பிடுங்கப் சபற்றோல், நீங்கள் அவற்மற மீட்க எவ்வளவு தருவரீ்கள் எனும் ஊகக் கணக்குபடிடய இந்த சகோள்மளகள் ந க்கின்றன. சபோதுவோக 300 முதல் 500 ோைர்களும், அவற்மற சசலுத்த இரண்டு முதல் மூன்று நோட்கள் அவகோசமும் அளிக்கப்படுவதோகத் சதரிகிறது.

அவர்கள் டகட்கும் பணத்மத சகோடுத்து விட் ோல்... டவண் ோம்.. டவண் டவ டவண் ோம். முதல் கோரணம், உங்கள் பணத்மத அவர்கள் சபற்றுக்சகோண் ோலும், உங்கள் கணினிமயயும் அதன் தரவுகமளயும் மீண்டும் பமழய நிமையிடைடய உங்களி ம் திருப்பித் தருவோர்கள் என எதிர்போர்ப்பது, சபரிய ரிஸ்க். அவ்வளவு டநர்மமயோனவர்கள், உங்கள் கணினிமய ஏன் க த்தியிருக்கப் டபோகிறோர்கள். இரண் ோவது, நீங்கள் பணம் சகோடுப்பது அவர்கமள ஊக்குவிக்கும். இன்னும் நிமறய மூமளயும், வியர்மவயும் சசைவி ப்பட் ோல், ரோன்ஸம்டவர்கள் இன்னும் பைமோனமவகளோகும். தடுக்கடவ முடியோதோ?

ஆம். இல்மை. இரண்டு விம களுடம சபோருத்தம் தோன். அறிவின் எல்மை விரிவம ய விரிவம ய, எப்படி ஒரு புறம் நோம் ஆக்கும் சக்தி வளர்கிறடதோ, அடத டவகத்தில் நம்

9

அழிக்கும் சக்தியும் வளரத்தோன் சசய்யும். இந்த துருவ சக்திகள் வளர வளர, அவற்மறக் சகோண்டு ஒரு புறம் ஆக்கமும், மறுபுறம் அழிவும் ந ந்டத தீரும்.

எப்படி கோத்துக்சகோள்வது? இது சரோம்பச் சுைபம். அதீத சுைபம் என்பதோல் தோடனோ என்னடவோ, நோம் இந்த பழக்க வழக்கங்கமள சகோள்வடதயில்மை. 1: ஃபயர்வோல்: சநருப்புச்சுவர் என சபோருள் சகோள்ளைோம். இது ஒவ்சவோரு கணினியு ன் வரும் சமன்சபோருள். இந்த சமன்சபோருள், உங்கள் கணினிக்கும், இமணயத்துக்கும் இம யில் ந க்கும் சசய்தி பரிமோற்றங்கமள டமற்போர்மவயிடுகிறது. சந்டதகத்திற்கு இ மோன சசய்தி பறிமோறல்கமள தம சசய்கிறது. இந்த சமன்சபோருளோனது துரிதமோக சசயல் ப டவண்டுமோனோல் அது அப்ட ட் ோக இருக்க டவண்டும் உங்கள் கணினியில் இருக்கும் ஃபயர்வோல் சமன்சபோருமள அப்ட ட் ோக மவத்திருக்கவும். சபோதுவோக கணினியின் ஆபடரடிங்க் சிஸ் ம் கூ அப்ட ட் ோக இருத்தல் நல்ைது. 2. மவரஸ் தோக்குதல்கள் உங்கள் கணினிகமள மிகவும் பைவனீமோக்குகின்றன. பைவனீமோன கணினிகமள ரோன்ஸம்டவர்கள் எளிதில் தோக்குகின்றன. எனடவ உங்கள் ஆன்டி மவரஸ் சமன் சபோருமளயும் அடிக்கடி அப்ட ட் சசய்யுங்கள். தினம் தினம் புதுப்புது மவரஸ்கள் உருவோக்கப்படுவதோல், அவற்றிற்கோன எதிர்ப்பு சக்தி சகோண் சமன் சபோருட்கமள உபடயோகிப்பது அவசியம். 3. ஸ்மபடவர்: ஸ்படவர்களும் ஒருவமக மவரஸ்கள் தோம். உங்கள் கணினியில் ஒளிந்துசகோண்ட உங்கமளப் பற்றிய தகவல்கமள (நீங்கள் ம ப் சசய்யும் போஸ்வர்டு டபோன்றவற்மற) ட க்கருக்கு சதரிவித்து விடும். இந்த உளவோளிகமள கண் றியவும், ஒழித்துக்கட் வும் இதற்கோன சமன்சபோருட்கள் நிமறய கிம க்கின்றன. அவற்மற உபடயோகிக்கடவண்டும். 4. இமணய கைோசோரம்: சதரியோதவர்களு ன் கவனமோக பழக பழக்கப்பட்டிருக்கும் நோம், அத்தமகய கவனத்மத இமணயதளங்களில் உைவும் டபோது ஏடனோ சகோள்வதில்மை. சதரியோத தளங்களிைிருந்தும், சந்டதகத்திற்கி மோன தளங்களிைிருந்தும் பதிவிறக்கம் ( வுன்டைோட்) சசய்வது ஆபத்தில் முடியைோம். சதரியோத நபர்களி மிருந்து வரும் ஈசமயில்களில் இருக்கும் அட் ோச்சமண்டுகமளடயோ, உள்டள நுமழக்கப்பட்டிருக்கும் ைின்க்கமளடயோ சசோடுக்கோமல் இருப்பது நைம். 5. நகல்: நமக்கு மிகவும் டதமவயோன சசய்திகமள, தகவல்கமள, ஃமபல்கமள மோத்திரமோவது ஒரு தனி ோர்ட் டிஸ்கிடைோ, அல்ைது சிை டி.வி.டி க்களிடைோ டசமித்து பத்திரப்படுத்தி சகோள்ளோைோம். இமணயம் மிகப் சபரிய சவளி. ஒரு நோள் மனிதர்களும ய எண்ணிக்மகமயவி கணினிகளின் எண்ணிக்மக கூடிப்டபோகும். இன்று கஷ் ப்பட்டு முகத்மத மூடி மவத்திருக்கும் பைர், தம் சவவ்டவறு முகங்கமள விர்ச்சுவைோக ஒரு ஒரு கணினியிலும் அவிழ்த்து விடுவோர்கள். ஆபத்துகள் சபருகிப்டபோகும். உங்கள் கணினியிலும் ஒரு துப்போக்கி முமளக்கைோம். எச்சரிக்மக! இளங்டகோவன்

10

மங்கள்யோன்

டநரம்: நவம்பர் 5, 2013. இந்திய டநரப்படி பிற்பகல் 2.38 மணி. இ ம்: சதிஷ் தவோன் விண்சவளி ஆரோய்ச்சி மமயம், ஸ்ரீ ரிடகோட் ோ, ஆந்திரம். இந்திய அறிவியல் வரைோற்றில் மறுக்க முடியோத மறக்க முடியோத மமல்கல். இந்தியோ விண்சவளியில் நிகழ்த்தியுள்ள முதல் சோதமன இதுவல்ை என்றோலும், சசவ்வோய் கிரக சுற்றுப்போமதக்கு தன் சசோந்த முயற்சியில், உைகடய வோய்பிளக்க மவத்துவிட்டு ஒரு சசயற்மகடகோமள ஏவி இந்தியோ விண்சவளித் துமறயில் அடுத்த நிமைக்கு முன்டனறி இருக்கிறது என்று சசோன்னோல் அது சகோஞ்சமும் மிமகயோகோது. முன் எந்த விண்சவளி பயணத்திற்கும் இல்ைோத அளவிற்கு, இந்த மங்கள்யோன் பயணத்திற்கு நிமறய எதிர்மமற விளபரம் கிம த்துள்ளது. அதிக விமைடயற்றம், தடுமோறும் ரூபோய் மதிப்பு, சுற்றி புற்று மவக்கும் ஊழல்கள் என நோட்டின் தூண்கள் ஆட் ம் கண்டுசகோண்டிருக்கும்டபோது, இது டபோன்ற பணவிரயம் டதமவயோ என வோதோடுகிறோர்கள் சிைர். சிை நோடளடுகளில், டதசத்தின் சவற்றுப் சபருமிதத்திற்கோக ஏவப்படுகிறதோ மங்கள்யோன் எனக் டகள்வி எழுப்பப் படுகிறது. அவர்களும் அவர்கமளப் டபோன்டறோரும் எழுப்பும் டகள்விகள் நியோயமோனமவயோகத் டதோன்றைோம். சபரும்போன்மம மக்களோக ஏமழகமளயும், நடுத்தர வர்க்கத்தினமரயும் சகோண்டுள்ள நம் டதசம் இது டபோன்ற கோஸ்ட்ைியோன சபோழுதுடபோக்குகளில் ஈடுப க்கூ ோது என்பது அவர் வோதம்.

11

முன்னோள் இஸ்டரோ தமைவர் திரு. மோதவன் அவர்கள், இந்தத் திட் த்மத வணீ் சசைவு என வர்ணித்துள்ளது கூடுதல் சர்ச்மசமய ஏற்படுத்தியுள்ளது. சிை வர்ணமனகள் முழங்கோலுக்கும் சமோட்ம த்தமைக்கும் முடிச்சுப்டபோடுவதோய் உள்ளன. இருபத்மதந்து சதவதீம் டபர் ஏமழகள் என்பதோல், நோம் விண்சவளிப் பயணம் டமற்க்சகோள்ளக் கூ ோது என்பது வியப்புக்குரிய வோதம். நோம் ஒரு மிக்சட் எகனமி என்பது தோன் நிதர்சனம். என்று, உைகமயமோக்கலுக்கு பச்மசக் சகோடி பிடித்டதோடமோ அன்டற ஒரு ட்ரிக்க்ள் வுன் எஃசபக்ட் உள்ள சபோருளோதோர சூழ்நிமைக்கும் பச்மசக்சகோடி கோட்டி விட்ட ோம். இது டபோன்ற நிமையில் மமையின் உச்சி நமனந்த பிறகு தோன் மமையின் அடி நமனயும் என்கிற உண்மமமய ஏற்றுக்சகோண்டுதோன் ஆக டவண்டும். சிை நியோயமோன வர்ணமனகமள ஏற்றுக்சகோள்ளைோம். என்றோலும், இந்தியரோக நோம் சபருமமப்ப மங்கள்யோன் நிமறய நிமறய கோரணங்கமளத் தருகிறது. சசவ்வோய்க்கு பயணிப்பது சோதோரண கோரியமில்மை. அத்தமகய முயற்சிகள் சபரும் போதி டதோல்வியிடைடய முடிந்திருக்கிறது என்பது கூடுதல் சசய்தி. இதுவமர, இரஷியோ, அசமரிக்கோ ஆகிய நோடுக ள் மற்றும் ஐடரோப்பிய யூனியன் ஆகியமவடய சசவ்வோய் கிரகத்திற்கு சசயற்மகடகோள்கமள சவற்றிகரமோக ஏவியிருக்கின்றன. அதிலும், நம் இந்த முயற்சி சவற்றியம ந்தோல், தன் சசோந்த முயற்சியில் சசவ்வோமய அம யும் இரண் ோம் டதசமோக இந்திய மிளிரும். மககட்டிடய பழக்கப் பட் நோம் சகோஞ்சம் டதோள் உயர்த்தைோம். நம்மம வி விண்சவளி ஆரோய்ச்சியில் வல்ைமமயும், அனுபவமும் சபற்ற அசமரிக்கோவின் நோசோ அமமப்பு, சசவ்வோய் கிரகத்திற்கு சசயற்மகக்டகோமள அனுப்ப சசைவிட் சதோமகயில் பத்தில் ஒரு பங்கு முதைீட்ம மட்டுடம சகோண்டு (இந்திய முதைீடு சுமோர் 450 டகோடிகள்), மிகக் குமறந்த கோை அவகோசத்தில் இந்த சோதமன டமற்சகோள்ளப்பட்டுள்ளது இன்னும் சபரிய சோதமன. பத்து மோதங்கள் பயணத்திற்குப் பின், சசவ்வோய் கிரகத்மத அம யவிருக்கும் இந்த ஓ ம், ஆறு மோதங்கள் அந்த கிரகத்மத சுற்றி வந்து அந்த கிரகத்தின் வோனிமை மற்றும் மீத்டதன் வோயுவின் இருப்பு பற்றியும் ஆரோயும். மீத்டதன் வோயு பற்றிய அைசல், அறிவியல் உைகத்தின் மிகப் சபரியத்டத லுக்கு ஒரு பதிமைத் தரக்கூடும். ஆம் மீத்டதன் வோயு, உயிர்களின் அம யோளம் என்பதோல், இந்த பயணம் சிை டநர்மமறயோன பதில்கமளத் தருமோயின், இந்தப் பயணம் இந்திய அறிவியல் வரைோற்றில் மோத்திரமல்ை, உைக அறிவியல் வரைோற்றிடைடய மிகப்சபரும் மமல்கல். ஆசியக் கண் த்தின் தமைமமயில் ஒரு சவற்றி ம் இருப்பதோக உைக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறோர்கள். இரஷிய யூனியன் வல்ைரசோக இருந்த கோைத்தில் ஆக்கிரமித்து இருந்த இந்த இ த்மத, அது கோைி சசய்து டபோன பின்னர், அந்த் இ த்திற்கு சபோருத்தமோன சக்திகளோக, மக்கள் சதோமகயிலும், சமோத்த சபோருள் உற்பத்தியிலும், கருதப்படுபமவ இந்தியோவும் சீனமும் தோன். இந்த நிமையில், இவ்விரு நோடுகள் சசய்யும் எந்த விதமோன சோதமனகளும் இவ்விறு நோடுகளின் பந்தயத்து டன டசர்த்துப் போர்க்கப்படுகிறது. அந்த வமகயில், 1998ல் ஜப்போனின் சசவ்வோய் கிரகப்பயணமும், 2011 நவம்பரில் சீனோவின் பயணமும் டதோற்றதில், இந்தப் பயணம் சவற்றியம ந்தோல் கோைியி மோக இருக்கும் தமைமமக்கு நோமும் ஒரு துண்டு டபோட்டு இ ம் பிடிக்கைோம். டமலும், முன்டப சசோன்ன மோதிரி, மிகக் குமறந்த சபோருட்சசைவில் டமற்சகோள்ளபட் இந்த பயணம் சவற்றி கண் ோல், மற்ற சிறிய நோடுகளின் சசயற்மகடகோள்கமள ஏவும் பணிகமள இந்தியோ ஒப்பந்தங்களின் அடிப்பம யில் சபறக்கூடும். இந்தப் பயணதிற்கோன சபோருளோதோர சவற்றியும் இதில் அ ங்கியிருக்கைோம்.

12

அரசியலும், அறிவியலும் ஆன வோதங்கள் சரி. அறிவியலும் அரசியலும் புரியோத சோதோரண மக்களின் மனநிமைமய கூர்ந்து டநோக்கினோல் அவர்கள் ஆதங்கம் புரியும். நோம் வோனிமை ஆரோயும் சசயற்டகோள்கள் சசயல்படுகிறதோ என்டற சதரிவதில்மை. ஒவ்சவோரு நோளும், அறிவிக்கப்படும் வோனிமை அறிக்மக நம் எல்டைோர் வடீ்டிலும் நமகப்புக்குள்ளோவமத அறிடவோம். இன்னும் சீரியஸோக சசோல்ைப்டபோனோல், ஒவ்சவோரு முமறயும் சரியோன சதோமைடநோக்கு வோனியல் அறிக்மககள் நம் உழவர்கமள சசன்றம யோமல் இருப்பதோல், எத்தமன ஆயிரம் டகோடி சபோருள் சசைவும், உமழப்பு விரயமும் ஆண்டுடதோறும் நிகழ்கிறது என்பதமனயும் அறிடவோம். சமீபத்தில் ஆந்திரம் மற்றும் ஒரிசோமவத் தோக்கிய சபரும் புயமைத் தவிர இந்த வோனிமை அறிக்மககமளக் சகோண்டு எந்த இயற்மக டபரி ருக்கும் நோம் தயோரோகும் அளவிற்கும் கூ நமக்கு அளிக்கப்பட் வோனிமை சசய்திகள் இருந்ததில்மை. இவ்வளவும், நமது நோட்டின் விண்சவளி ஆரோய்ச்சி கழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் 90 சதவதீம் டபரி ர் தடுப்பு மற்றும் டமைோண்மமக்கோக சசைவி ப்படுகிறது.

இந்த பயணம் இப்டபோது சதோ ங்கி மட்டுடம இருக்கிறது. இன்னும் 300 நோட்களுக்கு பிறகு, சசவ்வோயின் வளி மண் ைத்மத டபோதிய அளவு சநருங்கும் டபோது தோன் நம் சவற்றி முழுமமயம யும். அதுவமர சவற்றிக்கோக கோத்திருப்டபோம். இந்த டவமளயில், ஒரு சின்ன சசய்தி. நம் மங்கள்யோமன சுமந்து சசன்ற ரோக்சகட்டின் சபயர் பி.எஸ்.எல்.வி சி-25. பி.எஸ்.எல்.வி சி-1 ல் சதோ ங்கிய நமது ரோக்சகட்டுகள், பி.எஸ்.எல்.வி சி-25 வமர சமோத்தம் 24 பி.எஸ்.எல்.வி ரோக்சகட்டுகள் ஏவப்பட்டுள்ளன.

மீதமுள்ள ஒன்று எங்டக? பி.எஸ்.எல்.வி சி-13 ஏவப்ப வில்மை. கோரணம் 13 எண் இரோசியில்மை என்பதோல். சிை சமயங்களில், சசவ்வோய் கிரகத்மதக் கூ க ந்து வி முடிகிறது. நம் மூ நம்பிக்மககமளத்தோன் க க்க முடிவதில்மை. இளங்டகோவன்

கல்விக்க ன் பற்றிய முழு விவரங்களுக்கு

www.eltf.in

13

சசன்மனயில் உைக சதுரங்கப் டபோட்டி

சசன்மனயில் இது சதுரங்க கோைம் என்று சசோல்லும் அளவு சசன்மனயில் சதுரங்க விழோ தற்டபோது சகோண் ோ ப்படுகிறது.

இந்தியர்கள் உைகத்திற்கு சகோடுத்த அறிவு சோர் சகோம சதுரங்க விமளயோட்டு என்றோல் அது

மிமக இல்மை. அவ்வோறு இவ் விமளயோட்ம

கண்டுபிடித்த இந்தியோவில் முதல் முமறயோக, 5

முமற உைக சோம்பியன் பட் த்மத

சவன்றிருக்கும் விஸ்வநோதன் ஆனந்தின்

மோநிைமோன தமிழகத் தமைநகரில் உைக சசஸ்

சோம்பியன்ஷிப் டபோட்டி நம சபறுவது மிகுந்த

வரடவற்புக்கு உரியது. இதற்கோக தமிழக அரசு

ஒதுக்கியிருக்கும் நிதி 29 டகோடி ரூபோய். தமிழக அரசின் தீவிர முயற்சியோல் இந்த வோய்ப்பு இம்முமற சசன்மனக்கு கிட்டியுள்ளது. 2011ஆம் ஆண்ட இந்த வோய்ப்பிற்கோக தமிழக அரசு முயன்றது. ஆனோல் அந்த வோய்ப்பு ரஷ்யோவிற்கு சசன்றது. இம்முமற அந்த வோய்ப்மப FIDE ( The

world chess federation) தோனோக முன்வந்து தந்துள்ளது. நவம்பர் 9 இல் இருந்து 28 ஆம் டததி வமர சசன்மன யத் சரசிச ன்சியில் நம சபறுகிறது. இந்த டபோட்டியில் ந ப்பு சோம்பியனோன விஸ்வநோத் ஆனந்தும்(43), நோர்டவவின் மக்னஸ் கோர்ல்சசனும்(24) டமோதவுள்ளனர். தனது தோய் மண்ணில் கோர்ல்சசன்மன வழீ்த்தி ஆனந்த் டகோப்மபமய தக்கமவத்து சகோள்வோரோ என்படத சபரிய எதிர்போர்ப்மப ஏற்படுத்தி உள்ளது

தமிழக முதைமமச்சர் தமைமமயில் நவம்பர் 7 ஆம் டததி சசன்மன ஜவ ர்ைோல் டநரு உள்விமளயோட்டு மமதோனத்தில் இதற்கோன துவக்க விழோ நம சபற்றது. FIDE தமைவர் கிர்சன் ையும்சிடனோவ்- ம்

கைந்து சகோண் ோர் .

விழோ டமம யில் மவக்க பட்டிருந்த இரண்டு கிண்ணங்களில், ஒரு கிண்ணத்திைிருந்து ஆனந்த புமகப்ப த்மதயும்,

மற்சறோரு கிண்ணத்திைிருந்து கருப்பு நிறக் கோமயயும் எடுத்து டபோட்டி சதோ ங்கி மவக்கப் பட் து. அதோவது சதோ ரின் முதல் டபோட்டியில் ஆனந்த் கருப்பு நிறக் கோய்கமள சகோண்டு

விமளயோடுவோர். அடுத்த டபோட்டியில் சவள்மளக் கோய்கள் என மோறி மோறி டபோட்டிகள் சதோ ரும். இந்தியோவில் கிரோண்ட் மோஸ் ர்களின் எண்ணிக்மக மூன்று ம ங்கோக உயர்ந்து தற்டபோது 76 ஆக உள்ளது என்பது கவனிக்க டவண்டிய சசய்தி.

14

64 சதுரங்கள் சகோண் பைமகயில் AR ரஹ்மோனின் இமசயில் பரதநோட்டியம், நோர்டவ நோட்டின் வில்னிஸ் ந ன குழு ந த்திய Acrobatic நிகழ்ச்சி என்று விழோ கமள

கட்டியது.

சபோதுவோக உைக சதுரங்க சோம்பியன்ஷிப் டபோட்டியில்,

Challenger round இல் சவற்றி சபறுபவரும், முந்மதய வரு சம்பியனும் இறுதி டபோட்டியில் கைந்து சகோள்வர். இம்முமற ைண் னில் ந ந்த Challenger round இல் சவற்றி சபற்ற நோர்டவமவ டசர்ந்த கோர்ல்சசனுக்கும், முந்மதய வரு உைக சோம்பியன்

விஸ்வநோத் ஆனந்தும் டமோதுகின்றனர். சமோத்தம் 12 சுற்றுகள் , ஒவ்சவோரு நோளும் பிற்பகல் மூன்று மணிக்கு டபோட்டி சதோ ங்கும். 12 சுற்றின் இறுதியில் இருவரும் சமமோன புள்ளிகள் சபரும் பட்சத்தில் 28ஆம் டததி tie break சுற்று நம சபறும். இந்த வரு ம் bid process -ஐ தவிர்த்து இந்தியோவிற்கு இந்த வோய்ப்மப தந்ததற்கு பைர் கண் னம் சதரிவித்ததோல் சர்ச்மச ஏற்பட் து.

அமதயும் மீறி FIDE இந்தியோமவ டதர்ந்சதடுத்துள்ளது.

இந்தப் டபோட்டிமய சவற்றி கரமோக ந த்தி கட்டினோல் தமிழகம், மற்ற மோநிைங்களுக்கு ஓர் எடுத்துகோட் ோக இருக்கும். இந்திய மோநிைங்கள் இது டபோன்ற உைக அளவிைோன விமளயோட்டுப் டபோட்டிகமள எடுத்து ந த்துவதில் ஆர்வம் கோட் டவண்டும். இதன் மூைம், பல்டவறு

விமளயோட்டுகளில் ஆர்வமுள்ள வரீர்களுக்கு

கவனம் கிம ப்பது ன், டதமவயோன

முமறயோன பயிற்சி மற்றும் உதவிகள்

கிம ப்பதற்கு வழி பிறக்கும். 127 டகோடி

பிரம்மோண் மக்கள் சதோமகமயக் சகோண்

நோட்டிைிருந்து பை நூறு விமளயோட்டு வரீர்கமள

உருவோக்கி, ஒைிம்பிக்ஸ், இன்ன பிற உைக

அளவிைோன டபோட்டிகளில் இந்தியோவின்

முத்திமரமயயும் ஆழமோக, சதளிவோக பதிக்க

முடியும்.

கிரிக்சகட் மட்டுடம விமளயோட்டு என்ற ஆட்டுமந்மத டபோக்கிைிருந்தும் இந்திய மனங்கள்

விடுதமை அம யும்.

பிரதீப்

15

புத்தக விமர்சனம் - ட ோங்கிரியிைிருந்து துபோய் வமர

சசன்ற முமறப் போர்த்த மோஃபியோ குயின்ஸ் ஆப் மும்மப எழுதிய திரு.உடசன் சசய்தியின் அடுத்த புத்தகம் தோன் ட ோங்கிரி டு துபோய். புத்தகத்தின் ஒரு பகுதியில் ஒரு முமற

மும்மபயின் இருண் பக்கத்திற்கு வந்தவர்கள் அதன் சசல்வத்திடைடய மயங்கி இருந்து விடுகிறோர்கள் என ஆசிரியர் குறிப்பிடுகிறோர். புத்தகம் வோசித்த என்னோல் கூ அமத உணர முடிந்தது. மீண்டும் மீண்டும் இந்த மோபியோக்கமளப் பற்றி அறிந்து சகோள்ள புத்தகங்கமளத் டதடித் டதடி அமைகிடறன். இந்தப் புத்தகம் முழுவதும் மும்மபயில் எவ்வோறு ஒரு கிமரம் சிண்டிடகட் உருவோனது என்பமதப் பற்றித்தோன். பிரிட்டிஷ் கோைத்திைிருந்து எவ்வோறு டகோவோ கிறுத்துவர்கள் மகப்பிடியில் இருந்த ஒரு விஷயம் பின்னர் பதோன்களின் சூதுக் கூ ோரங்களோக மோறியது. பின்னர் எவ்வோறு ஒரு டபோைீஸ் அதிகோரியின் மகனோக இருந்த தோவூத் இப்ரோ ிம் ட ோங்கிரியின் ஒரு சிறிய மமனயிைிருந்து இப்சபோழுது போகிஸ்தோனின் உளவு அமமப்பிற்கு சநருக்கமோனவனோக மோறி மும்மபமய தன் விரைமசவில் மவத்துள்ளோன் என்பமத விைோவோரியோக விவரிக்கிறது புத்தகம்.

நிச்சயமோக வளர்ந்த மக்கள் மட்டுடம படிக்க டவண்டிய புத்தகமோக இது இருக்கிறது. சிை தோதோக்கள் சசய்யும் சோகசங்கள் சினிமோ ீடரோக்கமளடய தூசி டபோல் ஆக்குகிறது. இமதப் படிப்பவர்கள் பதின்ம வயதினரோக இருந்தோல் அவர்கள் முயன்று போர்க்கக்கூடும். நல்ைடவமளயோக முன்சனப்டபோதும் வி கல்வியும், வழிகோட்டுதலும் இந்தியோ முழுவதும் கிம ப்பதோல் பிற்கோைத்தில் இது டபோன்றவர்கள் எழுவது கடினம் என நோம் நிமனத்தோலும், சதோ ர்ந்து ஒடுக்கப்படும், ஒடுக்கப்படுவதோக நிமனக்கும், ஒடுக்கப்படுவதோக மூமளச்சைமவச் சசய்யப்பட் சிறுவர்கள் இந்த போமதயில் சசல்வது எவ்வளவு சுைபம் என்பமத இந்தப் புத்தகம் சவளிச்சத்திற்கு சகோண்டு வருகிறது.

16

ோஜி மஸ்தோன் பற்றி எல்டைோருக்கும் சதரிய வோய்ப்புள்ளது. இவரது வோழ்க்மகமயத் தோன் சகோஞ்சம் நகோசு டவமை சசய்து தீவோர் என்ற இந்திப் ப ம் உருவோனது. அமதத் தமிழில் தீ என்ற ப த்தில் ரஜினி சசய்திருந்தோர். முக்கியமோன விஷயம் என்னசவன்றோல் இந்த ோஜி மஸ்தோனும், டவலு நோயக்கரோக தமிழிற்குத் சதரிந்த வரதரோஜ முதைியோரும் சநருங்கிய நண்பர்கள். இவர்களது சசோந்தக் கமதமய ஒரு சீக்வல் டபோல் தமிழில் வந்திருந்தோல் அமனத்து வசூல் சோதமனகளும் அடித்து சநோறுக்கப்படிருக்கும். டிரோன்ஸிஸ் ர், தங்கம், மற்றும் இங்கு இறக்குமதிக்கு தம சசய்யப்பட் சபோருட்கமள மட்டும் க த்தி வந்தவர்கள். தோவூடத கூ இறக்குமதி சசய்யப்பட் கடிகோரசமனக் கூறி பமழயமத விற்று சதோழில் சதோ ங்கியவர் தோன். எதற்கும் பயப்ப ோமல், அடிக்கு அடி, உமதக்கு உமத என அவர்கள் பகுதியில் சபயசரடுத்ததோல் முஸ்ைிம் இமளஞர்கள் இவரின் பின்னோல் அணி வகுக்க முதைில் சினிமோ தயோரிப்போளமரக் க த்துதல், பின்னோல் ரியல் எஸ்ட ட் என இவர்கள் அரோஜகம் படிப்படியோக வளர்ந்தது. அதுவமர பிச்சுவோ மட்டுடம உபடயோகித்த ரவுடிகளின் மகயில் துப்போக்கி வரத் துவங்கியது. இன்னுடம தமிழக கூைிப்பம யினரும், ரவுடிகளும் கத்தி, அரிவோள் மட்டும் நம்பும் நிமையில் 1990களில் துப்போக்கி அவர்களி ம் எவ்வளவு சர்வசோதோரணமோக இருந்தது என நிமனக்மகயில் வியப்பு டமைிடுகிறது. தோவூத் மட்டுடம நோவைின் மமயக்கரு என்றோலும் இந்த புத்தகம், இது வமர மும்மபயின் முக்கிய தோதோக்கமள எல்ைோம் நமக்கு சுட்டுகிறது. ம ப் மரட் ர் திருடி தன் முதல் குற்றத்மதச் சசய்த ரோஜன் நோயர், ஆங்கிை நோவல்கமளப் படித்து தன் குற்றங்களுக்குத் திட் ம் டபோட் மோன்யோ சுர்டவ, 7 அடி உயரமோன கரீம் ைோைோ, அமீர்ஸோதோ என இந்த புத்தகம் சதோ ோத கிரிமினல் இல்மை. அது மட்டுமில்ைோமல் அந்தக் கோைகட் த்தில் எவ்வோறு டபோைீஸ் துமறயில் ைஞ்சம் தமைவிரித்தோடியது. எல்ைோக் குற்றங்களும் ந ந்த பின் டபோைீஸ் விசோரமணக்கு வர, அது இன்றும் சினிமோவில் அவர்கமளக் டகைி சசய்யப் பயன்படுவது. மும்மபயின் சினிமோ உைகம் எப்படி மோஃபியோவின் இரும்புப்பிடிக்குள் இருந்தது என வோசிக்க வோசிக்க வோமயப் பிளக்க மவக்கும் விஷயங்கள் ஏரோளம். எப்சபோழுதுடம சோமோனிய மக்களுக்கு இமதப்டபோல் அதிகோரத்து னும் ஆள் பைத்து னும் வைம் வரும் ஆட்கள் மீது ஒரு டமோகம் உண்டு. அதனோல் தோன் தளபதி, நோயகன், புதுப்டபட்ம , சத்யோ, தி கோட்ஃபோதர் டபோன்ற ப ங்கள் வசூமை அள்ளிக் குவித்தன. இந்த புத்தகமும் அமதப் டபோன்ற ஒரு விஷயம் தோன். இது ஒரு புதினமல்ை என்றோலும் பை திமரக்கமதகமள மிஞ்சும் வமகயில் இருக்கும் ஆசிரியரின் நம இந்த புத்தகத்திற்கு ஒரு சபரிய பைம். ட ோங்கிரியின் கபோப் சுமவத்துக் சகோண்ட ஒரு மோமையில் இருந்த இ த்தில் மும்மபயின் வரைோமற படித்த நிமறமவத் தரும் புத்தகம். பிரகதீஷ் பிரசன்னோ

17

திமரப்ப விமர்சனம் - இதி மிருணோளினி (வங்கோள சமோழி)

இதி மிருணோளினி என்றோல் இப்படிக்கு மிருணோளினி என்று அர்த்தம். ப த்தின் முதல் கோட்சி, தன்னும ய நோற்பதுகளில் இருக்கும் ஒரு சபரிய நடிமக, தற்சகோமை சசய்வதற்கு முன்

கடிதம் எழுதுவதோகத் துவங்குகிறது. கம சியில் நோம் இவ்வுைமக விட்டுச் சசல்லும் சபோழுது இப்படிக்கு நோன் என்று தோன் நம் வோழ்வு டபசப்ப டவண்டும் என அமனவரும் ஆமசப்படுடவோம்.

இதி மிருணோளினி, ஒரு சபண்ணின் வோழ்க்மக. ஒரு நடிமக, இயக்குனர், மமனவி, தோய் என்பமதசயல்ைோம் தோண்டி இது ஒரு சபண்ணின் வோழ்க்மக. வோழ்க்மக முழுவதும் தனித்து வோழ நிர்பந்திக்கப்பட் ஒரு சபண் கம சியில் என்ன முடிசவடுக்கிறோள் என்பது தோன் கமத. மரண ஓமை எழுதி மவத்த மிருணோளினி கம சியோக தன் வோழ்வின் முக்கியமோன விஷயங்களோக கருதிய டபப்பர் கட்டிங்குகள், புத்தககங்கள், புமகப்ப ங்கள் மூைமோக அவரது வோழ்க்மகமய நோம் அறிகிடறோம். கல்கத்தோவின் கோடைஜில் படிக்கும் மிருணோளினியின் கோதைன் ஒரு நக்சல். அவமனக் மகது சசய்யோமல் டபோைீஸ்

அவமனச் சுட்டுக் சகோல்கிறது. அவளும ய அண்ணன் கன ோவில் ஒரு சவள்மளக்கோர சபண்மணிமய மணந்து அங்டகடய தங்கி விடுகிறோர். நோ கங்களில் சிறு சிறு டவஷங்கள் மூைம் சினிமோவில் அடிசயடுத்து மவக்கும் மிருணோளினி இயக்குனர் ஒருவரு ன் கோதல் வயப்படுகிறோர். இயக்குனருக்கு திருமணமோனது சதரிந்தும் அவரு னோன் உறவில் ஒரு குழந்மதப் பிறக்கிறது. குழந்மதப் டபறில்ைோத தன் அண்ணனி ம் அக்குழந்மதமய வளர்க்கும் சபோறுப்மபக் சகோடுத்து தன் கோதலுக்கோக இயக்குனரி ம் டபோரோடுகிறோர். ஒரு கட் த்தில் குடும்பம் தோன் சபரிது என இயக்குனர் பிரிந்து விடுகிறோர். தன்டனோட தன் மகமள வளர்க்க எண்ணி இந்தியோவின் பள்ளியில் சீட் வோங்கி வி , மிருணோளினியின் மகள் வரும் விமோனம் விபத்தில் சிக்கி மகளும் அவமர விட்டுப் பிரிகிறோர். சதோ ர்ந்து உறவுகளின் உயிர்களின் பிரிமவ மட்டுடம சந்தித்த அவர் ஒரு கட் த்தில் நடிப்பமதயும் விட்டு விட்டு சோதரண சபண்ணோக வோழ்ந்து வருகிறோர். பின்னோலும் ஒரு உறவும் ஒரு பிரிவும் ஏற்ப உைகில் வோழ்வது இைடம என முடிவுக்கு வருகிறோர்.

18

ஆனோல் நம் ஒவ்சவோருவர் வோழ்விலும் நிமனவுகள் ஆடும் கண்ணோமூச்சியில் அவரும் சிக்குகிறோர். தனது புமகப்ப ங்கள் எல்ைோம் போர்க்கும் சபோழுது அதன் அழகிய நிமனவுகளும், சிை முக்கியமோன நபர்களும் அவர்கள் மிருணோளினியின் வோழ்வில் உண் ோக்கிய மோற்றங்கமளயும் நிமனவுகூறும் சபோழுது தோன் எடுத்த தற்சகோமை முடிவு சரியோ? தவறோ? என ஒரு மனப்டபோரோட் த்திற்கு தள்ளப்படுகிறோர். ஒரு நடிமகயோக டமம யில் எப்சபோழுது வர டவண்டும் எப்சபோழுது டமம யிைிருந்து விைக டவண்டும் என நன்கு அறிந்த மிருணோளினிக்கு தன் வோழ்வில் எப்சபோழுது வரடவண்டும் என்பது அவர் மகயில் இல்மை. ஆனோல் எப்சபோழுது சசல்ை டவண்டும் என்று தீர்மோனிக்கும் சபோழுதும் அவர் அமதச் சசய்ய அவர் மனம் இ ம் சகோடுக்கவில்மை. மறுநோள் கோமை தன் நோயு ன் நம ப்பயிற்சி சசய்யும்சபோழுது எங்கு இருந்டதோ வரும் ஒரு துப்போக்கி குண்டு அவர் உயிமரப் பறிக்கிறது. கம சிவமர அவர் வோழ்விை என்ன ந க்க டவண்டும் என்கிற முடிவு அவர் எடுக்கோமல் பிறரின் மககளிடைடய முடிகிறது. இமளய மிருணோளினியோக சகோன்சகோனோசசன்னும் வயதோனவரோக அவரது தோயோரும், இயக்குனருமோன அபர்னோ சசன் நடித்திருப்பது மிகப் சபரிய பைம். சகோன்சகோனோ சசன் நடிப்மபப் பற்றிச் சசோல்ைடவ டதமவ இல்மை. இவரது நடிப்பு சபங்கோைி ப ங்களில் சவளிப்பட் மதப் டபோை, ிந்திப் ப ங்களில் சவளிப்படுவதில்மை என்பது என் கருத்து. சமோழி புரியோததோல் அந்த கோைத்தின் சபங்கோல் சினிமோ விவரங்கள் சதரியோததோல் பை விஷயங்கமளப் பின்பு தோன் அறிந்து சகோள்ள முடிந்தது. ப ம் முழுவதும் ஒரு வமகயோன சமன்டசோகம் இமழடயோடினோலும் ரசிக்கும்படியோன திமரக்மகமதயோல் இயக்குனர் நம்மமக் கட்டிப் டபோடுகிறோர். ஒரு சனிக்கிழமம மோமை டநரத்திற்கு அருமமயோன ப மோக இது இருக்கும். பிரகதீஷ் பிரசன்னோ

இந்திய அரசியல் மற்றும க ந்த கோை சபோதுத் டதர்தல்கமளப் பற்றி அறிய ஒரு புதிய

இமணய தளம்.

Http://sansad2014.blogspot.com

19

ஆசிரியர் குழு

போனு டகோம்ஸ், ஆசிரியர் ஜி. பிரதீப் இளங்டகோ

ஆசிரியர் குழு – வழிகோட்டுபவர்கள் (Editorial Mentors)

பிமரம் போயிண்ட் சீனிவோசன்,

தமைமம ஆசிரியர்

வி. சபோன்ரோஜ், Dr. அப்துல் கைோமின் ஆடைோசகர்

ஓம் முருகன் டஜ. பிரபோகர்

Published by

Prime Point Foundation, Chennai

Please send your feedback to

[email protected]

Please also read our English Ezine at

www.corpezine.com

Disclaimer: The views and opinions expressed in this ezine are those of the authors /

contributors and do not necessarily reflect the views and opinions of the Publishers and

Editorial Team members.