current affairs for competitive exams என்ம் … · current affairs for competitive exams...

63
CURRENT AFFAIRS FOR COMPETITIVE EXAMS என ககவரயி ஆக 2016 பதி செயபட நட நிகக செதிகளி சதொக. இதனை WORD DOCUMENT சதொகத அளிநப ெதொ நத அவகளமிகத நறிக. ******************************** ஆக -- 2016 12th World Islamic Economic Forum == 12-வத உலக இலாமிய பாரளாதாமாநா இததாதேசிய தலலநக ஜகதாவி ஆக 02 மத 04 வலர நலைபகிறத. இதகம 2009 இக மாநா நலைபளத. 4வத பதரா கட ( ஆக ) இதிதாடயி பொைொ னபரே அணி, பஜ ி அணிலய தாகடசாிய பவளத. இதா மதமலறயாக பதாைகை பக ிரவ தாடயி Fire birds அணிலய தாகடStorm Queens அணி பவளத. 2016 உலக ரகொனப கபட ரபொட அதைா மாத இதியாவி நலைப எே சவததச கட சதமளே அறிவிதளத. இதியா உை 12 அணிக கலத பகாகிறே. இத தாடக கஜராதி அகமதொபொ நகர நலைபறவளத. தயாட பஜேிதரா ஒலிிகி இதிய விலளயா வ ீரகலள ஊகவிக விதமாக நலைபற Run for Rio லவ ிரதம தமாட தவகிலவதளா தமஜ தயா லமதாே மத ஜவஹலா தநர லமதாே வலர 5 கி.மீ வலர இத ஓை நலைபளத. ஆக 01 -- 07. உலக தாா வார For More Study Materials Visit www.tnpscjob.com

Upload: others

Post on 31-Mar-2020

10 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • CURRENT AFFAIRS FOR COMPETITIVE EXAMS என்னும் முகநூல் முகவரியில் ஆகஸ்ட் – 2016ல் பதிவு செய்யப்பட்ட நடப்பு நிகழ்வுகள் செய்திகளின் சதொகுப்பு.

    இதனை WORD DOCUMENTல் சதொகுத்து அளித்த நண்பர் ெதொ நந்தன் அவர்களுக்கு மிகுந்த நன்றிகள்.

    திைமும் ” நடப்பு நிகழ்வுகள் “ செய்திகனள அறிந்து சகொள்ள

    Current Affairs for Competitive Exams ( https://www.facebook.com/Current-Affairs-for-

    Competitive-Exams-1463823397253925/ ) என்ற முகநூல் முகவரியில் பொர்னவயிடுங்கள். படியுங்கள். சவற்றிசபறுங்கள்

    அன்புடன், புத்தன் ெொத்தூர்.

    ********************************

    ஆகஸ்ட் -- 2016

    12th World Islamic Economic Forum == 12-வது உலக இஸ்லாமிய ப ாருளாதார மாநாடு இந்ததாதேசிய தலலநகர் ஜகர்த்தாவில் ஆகஸ்ட் 02 முதல் 04 வலர நலைப றுகிறது. இதற்குமுன் 2009ல் இங்கு மாநாடு நலைப ற்றுள்ளது.

    4வது புதரா க டி ( ஆண்கள் ) லீக் இறுதிப்த ாட்டியில் பொட்ைொ னபரேட் அணி, பஜய்பூர் ிங்க் த ந்தர்ஸ் அணிலய ததாற்கடித்து சாம் ியன் ட்ைம் பவன்றுள்ளது. இந்தாண்டு முதன்முலறயாக பதாைங்கப் ட்ை ப ண்கள் ிரிவு த ாட்டியில் Fire birds அணிலய ததாற்கடித்து Storm Queens அணி ட்ைம் பவன்றுள்ளது.

    2016 உலக ரகொப்னப கபடி ரபொட்டி அக்தைா ர் மாதம் இந்தியாவில் நலைப றும் எே சர்வததச க டி சம்தமளேம் அறிவித்துள்ளது. இந்தியா உட் ை 12 அணிகள் கலந்து பகாள்கின்றேர். இந்த த ாட்டிகள் குஜராத்தில் அகமதொபொத் நகரில் நலைப றவுள்ளது.

    ரி தயாடி பஜேிதரா ஒலிம் ிக்கில் ங்கு ப றும் இந்திய விலளயாட்டு வரீர்கலள ஊக்குவிக்கும் விதமாக நலைப ற்ற Run for Rio லவ ிரதமர் தமாடி துவக்கிலவத்துள்ளார் தமஜர் தயான் சந்த் லமதாேம் முதல் ஜவஹர்லால் தநரு லமதாேம் வலர 5 கி.மீ வலர இந்த ஓட்ைம் நலைப ற்றுள்ளது.

    ஆகஸ்ட் 01 -- 07. உலக தாய்ப் ால் வாரம்

    For More Study Materials Visit www.tnpscjob.com

  • முதன்முலறயாக ஜப் ான் தலலநகர் ரடொக்கிரயொ நகே கவர்ைேொக யுரிரகொ ரகொய்கி என்ற ப ண் ததர்வு பசய்யப் ட்டுள்ளார். இவர் ிரதமர் ஷின்தஷா அத யின் லி ரல் ஜேநாயக கட்சிலய தசர்ந்தவர். ஷின் தஷா அத அரசில் ராணுவ மந்திரி ஆக இருந்தார். ஆோல் தேது தவிலய ராஜிோமா பசய்து விட்டு கட்சி சார் ின்றி சுதயட்லசயாக த ாட்டியிட்டு பவற்றிப ற்றுள்ளார். இவருக்குமுன் தைாக்கிதயா நகரில் கவர்ேராக இருந்த தயாய்சி மசூதசா ஊழல் புகார் காரணமாக தேது தவிலய ராஜிோமா பசய்துள்ளார். வருகிற 2020-ம் ஆண்டில் தைாக்கிதயாவில் ஒலிம் ிக் த ாட்டி நைக்கிறது.

    திரிபுே சுந்தரி எக்ஸ்பிேஸ் === முதன்முலறயாக பைல்லியில் ( ஆேந்த விகார் ரயில் நிலலயம் ) இருந்து திரிபுராவின் அகர்தலாவிற்கு அகலப் ாலதயில் ரயில் தசலவலய அலமச்சர் சுதரஷ் ிரபு துவக்கி லவத்துள்ளார். இதில் முதலாவதாக திரிபுர சுந்தரி எக்ஸ் ிரஸ் என்னும் ரயில் இயக்கப் ட்டுள்ளது.

    Chairperson of the Central Board of Direct Taxes (CBDT) மத்திய தநரடி வரிகள் விதிப்பு வாரியத்தின் தலலவராக மூத்த வருவாய் தசலவத்துலற (ஐஆர்எஸ்) அதிகாரி ேொணி ெிங் நொயர் ஆகஸ்ட் 1ல் நியமிக்கப் ட்டுள்ளார். அந்த வாரியத்தின் தலலவராக இருந்த அதுதலஷ் ஜின்ைால் ஜூலல 31ல் ஓய்வு ப ற்றார்.

    இந்தியாவில் அணுஆயுதங்கலள லகயாளும் அங்கீகாரம் ப ற்ற அலமப்புகளாே Nuclear Command Authority ( NCA) மற்றும் Strageic Force Command ( SFC) ஆகியவற்றிற்கு தகவல் அறியும் உரிலம சட்ைத்தில் இருந்து விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் அறியும் உரிலம சட்ை ிரிவு 24 உட் ிரிவு 2ன் டி இந்த விலக்கு அளிக்கப் ட்டுள்ளது.

    Nuclear Command Authority ( NCA) அலமப் ில் நிர்வாக குழு ( Executive council ) , அரசியல் குழு ( Political council ) எே இரண்டு ிரிவுகள் உள்ளே.

    ததசிய ாதுகாப்பு ஆதலாசகர் ( NSA) தலலலமயின்கீழ் பசயல் டும் நிர்வாக குழு, த ார்காலங்களில் அணுஆயுதங்கலள யன் டுத்துவது குறித்த ஆதலாசலேகலள, ிரதமர் தலலலமயில் பசயல் டும் அரசியல்குழுவுக்கு ஆதலாசலே வழங்கும்.

    அதலே ிரதமர் தலலலமயிலாே அரசியல் குழு ஆதலாசித்து முப் லை தள திகலளயும் உள்ளைக்கிய Strageic Force Command ( SFC) அலமப்புக்கு தகுந்த உத்தரவுகலள வழங்குவார்.

    திட்ைத்தின் ப யர் -- Mission Harita Andhra Pradesh திட்ைத்தின் தநாக்கம் -- ஆந்திராவின் சுலம ரப்ல 2029ம் ஆண்டுக்குள் 50% அளவுக்கு உயர்த்துதல். ( தற்த ாது காடுகள் 23%, காடுகள் இல்லா மரங்கள் 3% என்ற அளவில் உள்ளது )

  • திட்ைத்தின் கருப்ப ாருள் ( Theme) -- Green cover for a happy living திட்ைத்தின் முழக்கம் ( Slogan ) -- Vanam - Manam ( Forest - We )

    Indira Gandhi Krishi Bikash Kendra வழங்கும் 2015 All India Coordinated Rice Improvement Project Award, தமற்கு வங்காளத்திற்கு வழங்கப் ட்டுள்ளது.

    மத்திய இலளஞர் நலம் மற்றும் விலளயாட்டு அலமச்சகத்தின் சார் ில் ரிதயா ஒலிம் ிக்கில் கலந்துபகாள்ளும் வரீர்கலள உற்சாகப் டுத்தும் வண்ணம் Wall of wishes என்ற ப யரில் இந்தியா தகட் அருதக வாழ்த்துப் தாலகலய உருவாக்கியுள்ளேர்.

    இதில் ஒலிம் ிக் தக்கம் பவன்ற தமரி தகாம் மற்றும் மத்திய அலமச்சர் விஜய் தகாயல் ஆகிதயார் வாழ்த்லத எழுதி துவக்கி லவத்துள்ளேர். ரயிலில் யணம் பசய்யும் யணிகள் தங்களுக்கு ததலவயாே உணலவ இந்திய ரயில்தவக்கு பசாந்தமாே IRCTC அலமப் ின் அலலத சி பசயலி Food on Track ல் திவு பசய்து இலணயம் மூலம் ணம் பசலுத்திோல், அவர்களுக்குரிய உணலவ ரயில் ப ட்டிக்தக பசன்று வழங்க MobiKwik என்ற நிறுவேத்துைன் IRCTC ஒப் ந்தம் பசய்துள்ளது.

    தமற்கு வங்க மாநிலத்தின் ப யலர ஆங்கிலத்தில் வங்கம் (சபங்கொல்) என்றும், வங்க பமாழியில் பங்ரகொ அல்லது பங்க்ளொ என்று மாற்றம் பசய்வபதே அந்த மாநில அலமச்சரலவ முடிவு பசய்துள்ளது.

    தந ாளத்தின் புதிய ிரதமராக தந ாள கம்யூேிஸ்ட் - மாதவாயிஸ்ட் பசன்ைர் கட்சித் தலலவர் புஷ்ப கமல் தஹல் என்ற பிேெண்டொ தவிதயற்றுக் பகாண்டுள்ளார்.இவர் தந ாளத்தின் 39-ஆவது ிரதமர் ஆவார்.

    ஏற்கேதவ கைந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2009-ம் ஆண்டு தம வலர அந்நாட்டின் ிரதமராக ிரசண்ைா தவி வகித்துள்ளார்.

    சார்க் நாடுகளின் குடிதயற்றத்துலற அதிகாரிகளின் 7வது மாநாடு ( 7th meeting of SAARC Immigration Authorities ) ஆகஸ்ட் 2ல் இஸ்லாமா ாத்தில் நலைப ற்று முடிந்துள்ளது.

    சர்வததச ஒலிம் ிக் கமிட்டியின் தைகள கமிசன் தலலவராக ( International Olympic Committee (IOC’s) Athletes’ Commission ) முன்ோள் அபமரிக்க ஐஸ் ஹாக்கி வரீாங்கலே Angela Ruggiero லவ நியமேம் பசய்து சர்வததச ஒலிம் ிக் கமிட்டி தலலவர் தாமஸ் ாச் உத்தரவிட்டுள்ளார்.

    PAGE - 3

  • ரதெிய சுற்றுலொ விருதுகள் 2014 - 15 01) சுற்றுலாத் துலறயில் விரிவாே வளர்ச்சிலய ஏற் டுத்தியதில் சிறந்த மாநிலம் --- மத்திய ிரததசம்

    02) சுற்றுலாவாசிகளுக்கு உகந்த சிறந்த பரயில் நிலலயம் விருது --- ராஜஸ்தான் மாநிலம் சவாய் மததாபூர் பரயில் நிலலயம்

    03) சிறந்த விமாே நிலலயம் விருது --- மும்ல சத்ர தி சிவாஜி சர்வததச விமாே நிலலம்

    04) சிறந்த ாரம் ரிய நகர விருது --- பதலுங்காோவின் வாராங்கல் நகர்

    உலக ப ாருளாதார அலமப் ின் சார் ிலாே இந்திய சபொருளொதொே மொநொடு, பைல்லியில் அக்தைா ர் 6 மற்றும் 7 தததிகளில் நலைப றவுள்ளது.

    திரிபுராவின் தலலநகர் அகர்தலொவில் இருந்து அண்லை நாைாே வங்கததசத்தின் ஆசகௌேொ ( Akhaura ) நகருக்கு அகல ரயில் ாலத அலமப் தற்கு மத்திய ரயில்தவ அலமச்சர் சுதரஷ் ிரபுவும், வங்கததச ரயில்தவ அலமச்சர் பமாகமது முஜிபுல் ஹக்கும் இலணந்து அடிக்கல் நாட்டியுள்ளேர்.

    சர்வததச ஒலிம் ிக் கமிட்டி தேிந ர் உறுப் ிேராக நீடொ அம்பொைி ததர்வு பசய்யப் ட்டுள்ளார். இக் கமிட்டியில் ததர்வு பசய்யப் ட்டுள்ள முதல் இந்திய ப ண் என்ற ப ருலமலய ப ற்றுள்ளார். இவர் 2034 வலர ( 70 வயது ) இந்த தவியில் இருப் ார்.

    { இந்தியாவின் சார் ில் சர்வததச ஒலிம் ிக் கமிட்டியில் தேி ந ர் உறுப் ிேராக ணியாற்றிய முதல் இந்தியர் ---- சர் தைாரப்ஜி ைாட்ைா ( Sir Dorabji Tata ) தற்த ாது சர்வததச ஒலிம் ிக் கமிட்டியின் " கவுரவ உறுப் ிேராக " ணியாற்றி வரு வர் --- ராஜா ரந்திர் சிங் }

    கார்கள் புகுந்து பசல்லும் அளவுக்கு உயரமாக வடிவலமக்கப் ட்ை ிரம்மாண்ை TEB - 1 ( Transit Elevated Bus ) வலகப் த ருந்து, சீோவின் பஹத ய் மாகாணம், குன்ஹுவான்ைாவ் நகரில் ரிதசாதலே முலறயில் சாலலயில் ஓட்டி ார்க்கப் ட்டுள்ளது. 22 மீட்ைர் நீளமும், 7.8 மீட்ைர் அகலம் பகாண்ை, மின்சாரத்தில் இயங்கக் கூடிய இந்தப் த ருந்தில், 1,400 யணிகள் வலர பசல்லலாம்.

    மத்திய சட்ை அலமச்சகம் பவளியிட்டுள்ள புள்ளிவி ரங்கள் 01) இந்தியாவில் 10 லட்சம் த ருக்கு 50 நீதி திகள் இருக்க தவண்டுபமன்று 1987-ஆம் ஆண்டு சட்ை ஆலணயம் ரிந்துலர பசய்துள்ளது, ஆோல் தற்த ாது இந்தியாவில் 10 லட்சம் த ருக்கு 18 நீதி திகள் என்ற விகிதத்தில் நீதி திகள் உள்ளேர்.

  • 02) மிதசாரம் மாநிலத்தில்தான் அதிக ட்சமாக 10 லட்சம் த ருக்கு 57 நீதி திகள் உள்ளேர். இதற்கு அடுத்த டியாக தில்லியில் 10 லட்சம் த ருக்கு 47 நீதி திகள் உள்ளேர்.

    03) மிக குலறந்த அளவாக தமற்கு வங்காளத்தில் 10 லட்சம் த ருக்கு 10.45 நீதி திகள் உள்ளேர். நாட்டில் அதிக மக்கள்பதாலக பகாண்ை மாநிலமாே உத்தரப் ிரததசத்தில் 10 லட்சம் த ருக்கு 10.54 நீதி திகள் உள்ளேர்.

    04) உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப் ட்ை நீதி திகளின் எண்ணிக்லக 31 ., தற்த ாது 28 நீதி திகள் உள்ளேர்.

    05) நாட்டில் பமாத்தம் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப் ட்ை நீதி திகளின் எண்ணிக்லக 1,079., தற்த ாது 602 நீதி திகள் மட்டுதம உள்ளேர்.

    ஒடிஷா மாநில ணியாளர் ததர்வு அலமப் ின் மூலம் ததர்வு பசய்யப் டும் பஜயில் வார்ைன் ணியிைத்தில் முதன் முலறயாக மூன்றாம் ாலிேத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப் டும் எே ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது.

    தாழ்த்தப் ட்தைார், ழங்குடியிேர் மற்றும் இதர ிற் டுத்தப் ட்தைார் அல்லாத, முன்தேறிய ிரிவிேரில் ப ாருளாதாரத்தில் ின்தங்கி இருப்த ாருக்கு கல்வி மற்றும் தவலலவாய்ப் ில் 10% இைஒதுக்கீடு வழங்க கைந்த தம 1-ம் தததி குஜராத் மாநில அரசு பகாண்டு வந்த அவசரச் சட்ைம் பசல்லாது எே, குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப் ளித்துள்ளது.

    { குடும் ஆண்டு வருமாேம், ரூ.6 லட்சத்துக்கும் குலறவாக உள்ளவர்களுக்கு, அரசு தவலல மற்றும் கல்வி நிறுவேங்களில், ப ாதுப் ிரிவுக்கு உட் ட்ை 50% இைங்களில், இந்த 10% இைங்கலள ஒதுக்கீடு பசய்யும் வலகயில் சட்ைம் இயற்றப் ட்ைது. }

    ாகிஸ்தாலே தசர்ந்த Jamaat-ur-Ahrar (JuA) என்ற அலமப்ல அபமரிக்கா , தீவிரவாத அலமப்பு ட்டியலில் தசர்த்துள்ளது.

    சரக்கு மற்றும் தசலவ வரி விதிப்பு ( GST ) முலறலயச் பசயல் டுத்துவதற்குத் ததலவயாே தகவல் பதாழில்நுட் கட்ைலமப்பு வசதி மற்றும் அதற்குரிய சாஃப்ட்தவர் ஆகியவற்லற உருவாக்கும் நிறுவேம் ---- இன்ரபொெிஸ் ( Infosys )

    GST வரிவிதிப்பு ஒருங்கிலணப்பு அலமப் ின் தலலலமச் பசயல் அதிகாரி --- பிேகொஷ் குமொர்

    ிர ல இலணயதள வர்த்தக நிறுவேமாே அதமசான் நிறுவேம் சரக்கு த ாக்குவரத்துக்பகே " PRIME AIR " என்னும் தேி விமாே தசலவலய ( த ாயிங் 767 ரக விமாேம் ) பதாைங்கியுள்ளது.

    CURRENT AFFAIRS FOR COMPETITIVE EXAMSBUDDHAN SATTUR

    PAGE - 5

  • யமஹொ நிறுவேம், தமது இரண்ைாவது ஆராய்ச்சி மற்றும் தமம் ாட்டு லமயத்லத, தமிழ் நாட்டில் கொஞ்ெிபுேத்தில் பதாைங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்பகேதவ உத்தர ிரததசம் சர்ஜாபூரில் ஆராய்ச்சி மற்றும் தமம் ாட்டு லமயத்லத யமஹா நிறுவேம் அலமத்துள்ளது.

    31வது ஒலிம்பிக் ரபொட்டிகள் ===========================

    முதன் முலறயாக பதன்அபமரிக்க நாடுகளில் ஒன்றாே ிதரசில் நாட்டில் ரிதயா டி பஜேிதரா நகரில் நலைப றுகிறது.

    ஆகஸ்ட் 05 முதல் 21 வலர பமாத்தம் 17 நாட்கள் த ாட்டிகள் நலைப றுகின்றது.

    துவக்கவிழா நலைப ற்ற லமதாேம் -- மரக்காோ லமதாேம்.

    206 நாடுகலளச் தசர்ந்த 11,239 வரீர் வரீாங்கலேகள் கலந்துபகாண்டுள்ளேர். ( தமலும் அகதிகள் அணி )

    தகாசாதவா, பதற்கு சூைான் அணிகள் முதன் முலறயாக ஒலிம் ிக்கில் காலடி எடுத்து லவக்கின்றே.

    இந்தியாவில் இருந்து 117 வரீர், வரீாங்கலேகள் கலந்து பகாள்கின்றேர்.

    31 விலளயாட்டுகளில் 41 ிரிவுகளில் த ாட்டிகள் நலைப றுகின்றே.

    ரக் ி பசவன்ஸ், தகால்ப் ஆகிய விலளயாட்டுகள் புதிதாக தசர்க்கப் ட்டுள்ளே.

    306 தங்கப் தக்கங்கள் வழங்கப் ை உள்ளே.

    சாதவா ாவ்தலா, ப ல்தலா ஹாரிதசான்டி, சல்தவைார், ிதரசில்லா, மோஸ் ஆகிய 5 நகரங்களில் உள்ள 33 லமதாேங்களில் த ாட்டிகள் நலைப ற உள்ளே.

    ஒலிம் ிக் தீ த்லத ிதரசில் வரீர் வாண்ைா லீமா ஏற்றி லவத்துள்ளார்.

    மிக அதிக ட்சமாக அபமரிக்கா சார் ில் 554 வரீர், வரீாங்கலேகள் ங்குபகாள்கின்றேர். இதில் 292 த ர் வரீாங்கலேகள் ஆவர். ஒலிம் ிக் வரலாற்றில் அதிக வரீாங்கலேகலள களமிறக்கிய அணி என்ற ப ருலம அபமரிக்காவுக்கு கிலைத்துள்ளது.

    வரீர்கள் அணிவகுப் ில் ஒலிம் ிக் தாயகமாே கிரீஸ், முதல் நாைாக பசன்றது. இந்தியா சார் ில் துப் ாக்கி சுடும் வரீர் அ ிேவ் ிந்த்ரா ததசியபகாடிலய ஏந்தி பசன்றார். இந்திய அணி 95-வது நாைாக அணிவகுப் ில் ங்தகற்றது. ஒலிம் ிக் வரலாற்றில் முதல் முலறயாக கலந்து பகாள்ளும் 10 த ர் பகாண்ை அகதிகள் அணி ஒலிம் ிக் பகாடியின் கீழ் ங்குபகாண்ைது. த ாட்டிலய நைத்தும் ிதரசில் அணிவகுப் ில் கலைசி நாைாக பசன்றது.

    ஒலிம் ிக்கில் தமிழகத்தின் சார் ில் தை ிள் பைன்ேிஸ் வரீர் சரத் கமல், ளு தூக்குதல் வரீர் சதீஷ் சிவலிங்கம், ஹாக்கி வரீர்கள் தஜஸ், ரு ிந்தர் ால் சிங், நலை ந்தய வரீர் கண தி, தைகள வரீர்கள் ஆதராக்கிய ராஜிவ், தருண், தமாகன் குமார் உள்ளிட்தைார் கலந்து பகாள்கின்றேர்.

  • ஒலிம் ிக்கின் குறிக்தகாள், ‘இன்னும் தவகம், இன்னும் உயரம், இன்னும் வலிலம.’

    ரிதயா ஒலிம் ிக்கின் நல்பலண்ணச் சின்ேமாக ‘விம்சியஸ்’ அறிவிக்கப் ட்டுள்ளது. இது ிதரசில் நாட்டில் வாழும் விலங்கிேங்களின் கலலவயாக உருவாக்கப் ட்டுள்ளது.

    இந்தியாவுக்காக ஒலிம் ிக் த ாட்டிகளில் லியண்ைர் யஸ் ங்தகற் து இது ஏழாவது முலற. 1992 முதல் ங்தகற்று வருகின்றார்.

    சர்வததச ஒலி ிக் கவுன்சில் தலலவர் -- தாமஸ் ாச்

    நவேீ ஒலிம் ிக் த ாட்டிகளின் தந்லத --- ியர் பதகு ர்த்ததான் ... ( ஒலிம் ிக் கிராமம் எனும் கான்பசப்ட்லை உருவாக்கியவர் )

    2012 லண்ைன் ஒலிம் ிக்கில் இந்தியா 2 பவள்ளி, 4 பவண்கல தக்கங்கள் லகப் ற்றியிருந்தது.

    #வரலாற்றில் முதன்முலறயாக தகாலைகால ஒலிம் ிக் த ாட்டி, த ாட்டி நலைப றும் நாட்டின் குளிர்காலத்தில் நலைப றுகிறது.

    ரயில் ணியாளர்கலள ஊக்குவிக்கும் வலகயிலும், ரயில்தவ துலறக்கும், ப ாதுமக்களுக்கும் இலைதய ிலணப்ல அதிகரிக்கும் வலகயிலும், " ேயில் கீதம் " எனும் ாைலல ரயில்தவ துலற அறிமுகப் டுத்தியுள்ளது. 3 நிமிைங்கள் ஓைக்கூடிய இந்த ாைல், விடிதயா வடிவில் பவளியிைப் ட்டுள்ளது.

    ிர ல இலசயலமப் ாளர் சரவண் இலசயலமத்துள்ள இந்தப் ாைலல, உதித் நாராயண், கவிதா கிருஷ்ணமூர்த்தி ஆகிதயார் ாடியுள்ளேர்.

    " இந்தியன் ரயில்தவ, வி லவ் இந்தியன் ரயில்தவ " என்று பதாைங்கும் இப் ாைல், இேி அலேத்து ரயில்தவ விழாக்களிலும் இலசக்கப் டும் என்று பதரிவிக்கப் ட்டுள்ளது.

    MAA - Mother's Absolute Affection

    மத்திய குடும் நலன் மற்றும் சுகாதாரத்துலற சார் ில் , தாய்ப் ால் அளிப் தின் அவசியத்லதயும் , அதன் லன்கலள எடுத்துக்கூறவும் MAA - Mother's Absolute Affection என்ற திட்ைம் துவங்கப் ட்டுள்ளது.

    இந்த திட்ைத்தின் நல்பலண்ண தூதுவராக ிர ல இந்தி நடிலக மாதுரி தீட்சித் நியமேம் பசய்யப் ட்டுள்ளார்.

    உதய் திட்ைம் = = மின்வாரியங்களின் கைன் சுலமலயக் குலறப் து சுததஷ் தர்சன் == சுற்றுலா லமயங்கள் தமம் டுத்துவது . த டி ச்சாதவா ,த டி ாதாதவா = = ப ண் குழந்லதகலள ாதுகாப்த ாம் , ப ண் குழந்லதகளுக்கு கற் ிப்த ாம் . இத்திட்ைத்லத ஜேவரி 22 2015 ல் அரியாோ மாநிலம் ாேி ட்டில் PM பதாைங்கி லவத்தார்

    PAGE - 7

    https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?source=feed_text&story_id=1572379283065002

  • The Council of Scientific and Industrial Research (CSIR) மற்றும் CSIR-Central Food Technological Research Institute (CSIR-CFTRI) Mysuru ஆகியலவ M/s Oleome Biosolutions, Bengaluru & M/s Dairy Classic Ice Creams Pvt. Ltd. நிறுவேத்துைன் இலணந்து ஒரமகொ - 3 மற்றும் னவட்டமின் - E சத்துக்கள் நிலறந்த ஐஸ்கிரீனம தயாரித்துள்ளே.

    இந்திய ரயில்தவயில் ணியாற்றும் விலளயாட்டு வரீர்களில் , ஒலிம் ிக் த ாட்டியில் தங்கம் பவல் வர்களுக்கு ரூ. 1 தகாடி , பவள்ளி பவல் வர்களுக்கு ரூ.75 லட்சம், பவண்கலம் பவல் வர்களுக்கு ரூ. 50 லட்சம் மற்றும் தைகள ிரிவில் 8 இைங்களுக்குள் வரு வர்களுக்கு ரூ. 30 லட்சம் பராக்க ரிசு வழங்கப் டும் எே ரயில்தவ அலமச்சர் சுதரஷ் ிரபு அறிவித்துள்ளார்.

    இந்திய ரயில்தவயின் 35 வரீர்கள் / வரீாங்கலேகள் ஒலிம் ிக்கில் ங்கு பகாண்டுள்ளேர். இந்திய ஒலிம் ிக் சங்கத்தின் சார் ில் , தங்கம் பவல் வர்களுக்கு ரூ.50லட்சம், பவள்ளிக்கு ரூ.30 லட்சம் , பவண்கலம் பவல் வர்களுக்கு ரூ.20 லட்சம் ரிசும் , இவர்களின் யிற்சியாளர்களுக்கு இதில் ாதி அளவு பராக்க ரிசும் வழங்கப் டும் எே அறிவிக்கப் ட்டுள்ளது.

    ஆகஸ்ட் - 07 ---- 2வது ததசிய லகத்தறி திேம்.

    இதற்காே விருதுகள் வழங்கும் விழா உ. ி.யின் வாரணாசியில் நலைப ற்றுள்ளது.

    குஜராத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபொைியும், துலண முதல்வராக நிதின் தைலும் தவிதயற்றுக் பகாண்டுள்ளேர்.

    குஜராத் முதல்வராக இருந்த ஆேந்திப ன் தைல், வயது(75) முதிர்வு காரணமாக தேது தவிலய ராஜிோமா பசய்துள்ளார்.

    குஜராத்தின் புதிய முதல்வராகப் தவிதயற்றுள்ள விஜய் ரூ ாேி, மியான்மர் நாட்டின் ரங்கூன் நகரில் (தற்த ாது யாங்கூன்) கைந்த 1956-ஆம் ஆண்டில் ிறந்தவர். ராஜ்தகாட் மாநகராட்சியின் தமயராகவும், மாநிலங்களலவயின் உறுப் ிேராகவும் இருந்துள்ளார்.

    விஜய் ரூ ாேி, லஜே சமூகத்லதச் தசர்ந்தவர். குஜராத்தில், லஜே சமூகத்திேருக்கு அண்லமயில்தான் சிறு ான்லமயிே அந்தஸ்து அளிக்கப் ட்ைது. தற்த ாது குஜராத் மாநில ஆளுநராக தவி வகிப் வர் -- ஓ. ி. தகாலி

    Mission Bhagiratha

    பதலுங்காோ மாநிலத்தில் உள்ள ஒவ்பவாரு வடீ்டிற்கும் ல ப் மூலம் ாதுகாக்கப் ட்ை குடிநீர் வழங்கும் திட்ைமாே Mission Bhagirathaவின் முதல் குதிலய ிரதமர் தமாடி துவக்கி லவத்துள்ளார்.

  • 50 தகாடிக்கு தமற் ட்ை வங்கி முலறதகடுகலள விசாரிக்க இலண இயக்குேர் தலலலமயில் தேி ிரிவு ஏற் டுத்தப் ட்டுள்ளதாக CBI அறிவித்துள்ளது

    KFC நிறுவேத்தின் பதாண்டு அலமப்பு add Hope ன் நல்பலண்ண தூதராக ிர ல இந்தி நடிகர் அஜய் ததவகன் நியமேம் பசய்யப் ட்டுள்ளார்.

    World Food Program (WFP) மற்றும் India Food Banking Network (IFBN) ஆகியவற்றுைன் add Hope இலணந்து 2020க்குள் 20 மில்லியன் ( 2தகாடி ) குழந்லதகளுக்கு மதிய உணவு வழங்க திட்ைமிட்டுள்ளது.

    சீோவில் 43.8 பச.மீ. உயரம் உள்ள 1007 தரா ாட்டுகள் ஒதர தநரத்தில் நைேம் ஆடி கின்ேஸ் உலக சாதலே புத்தகத்தில் இைம் ப ற்றுள்ளது. இந்த தரா ட்டுகள் அலேத்தும் ஒதர ஒரு பசல்த ானுைன் இலணக்கப் ட்டு கட்ைலளகள் வழங்கப் ட்ைது. ஏற்கேதவ 540 தரா ட்டுகளின் நைேதம கின்ேஸ் ட்டியலில் இைம் ப ற்றிருந்தது.

    தகாவா மாநில சுற்றுலாத்துலற, அம்மாநிலத்தில் சுற்றுலாத்துலறலய தமம் டுத்தும் தநாக்கில் Freedom Ride எனும் இருசக்கர வாகே சுற்றுலாலவ , ஆகஸ்ட் 15 அன்று நைத்துகிறது. இதில் அம்மாநிலத்தில் உள்ள புகழ்ப ற்ற ஆறுகள், சீ்சுகள், சர்ச்கள், தகாவில்கள் ஆகியலவ இைம்ப ற்றுள்ளது. இதில் கலந்துபகாள்ள கட்ைணம் பசலுத்த தவண்டும்.

    Grassroots Innovation : Minds On the Margin Are Not Marginal Minds

    எழுதியவர் -- த ராசிரியர். அேில் k. குப்தா

    பைல்லிலயச் தசர்ந்த Life of Vision Foundation என்ற தன்ோர்வ பதாண்டு நிறுவேத்தின் சார் ில் வைகிழக்கு மாநிலங்களின் கலல மற்றும் கலச்சாரங்கலள ிர லப் டுத்தும் தநாக்கில் Amazing North - East -- Paradise Unexplored என்னும் கலல நிகழ்சிகள் ஆகஸ்ட் 04 அன்று பைல்லியில் நைத்தப் ட்டுள்ளது.

    பதன்ேிந்தியாவிதலதய முதலாவதாக , திருவேந்தபுரம் , விக்ரம் சாரா ாய் விண்பவளி ஆய்வு லமயத்தில் C - Band Polarimetric Doppler Weather Radar (C-DWR) நிறுவப் ட்டுள்ளது.

    நாட்டிதலதய முதலாவதாக 2015ல் தமகாலயாவின் சிரபுஞ்சியில் நிறுவப் ட்டுள்ளது.

    தமலும் குஜராத்தின் புஞ்ச் மற்றும் தகா ால்பூரில் இலவகலள நிறுவும் ணி நலைப ற்று வருகிறது.

    Azadi Kooch (சுதந்திேத்துக்கொை நனடப்பயணம்)

    CURRENT AFFAIRS FOR COMPETITIVE EXAMSBUDDHAN SATTUR

    PAGE - 9

  • சுக்களின் ததாலல உரித்ததாக கூறி , குஜராத்தில் உள்ள கிர் தசாம்நாத் மாவட்ைத்லதச் தசர்ந்த தமாைா சமத்தியாலா என்னும் கிராமத்லதச் தசர்ந்த நான்கு தலித்துகள்மீது ஜூலல 11-ம் தததி சு ாதுகாப்பு லையிேர் தமற்பகாண்ை பகாடூர தாக்குதலல கண்டித்து ல்தவறு தலித் அலமப்புகள் மற்றும் மேித உரிலம அலமப்புகள் இலணந்து ஆகஸ்ட் 05ல் அகமதா ாத்தில் துவங்கி ஆகஸ்ட் 15 அன்று உோ நகரில் முடிவலையும் வலகயில் 350 கிதலா மீட்ைர் பதாலலவிலாே " Azadi Kooch (சுதந்திரத்துக்காே நலைப் யணம்) " எனும் நலை யணத்லத தமற்பகாண்டுள்ளேர்.

    ரிதயா ஒலிம் ிக் த ாட்டிலய சிறப் ிக்கும் வலகயில் , மல்யுத்தம் , ாட்மிண்ைன் , துப் ாக்கி சுடுதல் மற்றும் குத்துச்சண்லை ஆகிய விலளயாட்டுகளின் உருவம் ப ாறிக்கப் ட்ை த ால்தலலகலள இந்திய அஞ்சல்துலற பவளியிட்டுள்ளது. 5 மற்றும் 25 ரூ ாய் விலலயில் தலா இரண்டு அஞ்சல்தலலகள் பவளியிைப் ட்டுள்ளது.

    மத்திய அரசு நான்கு புதிய துலறமுகங்கலள உருவாக்கவிருப் தாக மத்திய தலரவழி த ாக்குவரத்து துலற இலணயலமச்சர் ப ான். ராதாகிருஷ்ணன் ாராளுமன்றத்தில் பதரிவித்துள்ளார்.

    1) இேயம். -- தமிழ்நாடு ..... 2) சாகர். -- தம. வங்காளம் 3) துகராஜ் ட்டிேம் --- ஆந்திரா ..... 4) வதவான் ( Vadhawan ) -- மகாராஸ்டிரா

    முலறயாே விதிமுலறகலள ( KYC norms ) அமல் டுத்தாத சட்டீஸ்கர் மாநில கூட்டுறவு வங்கிகள் Zila Sahakari Kendriya Bank Maryadit, Raipur & Raipur Urban Mercantile Cooperative Bank Limited ஆகியவற்றிற்கு தலா ஐந்து லட்சம் அ ராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    அருணாச்சல ிரததச முன்ோள் முதல்வர் கலிக்ரகொ புல் ( Kalikho Pul ) மர்மமாே முலறயில் இன்று உயிரிழந்தார். இவர் 2016 ிப்ரவரி 19 ம் தததி முதல் ஜூலல 16ம் தததி வலர முதல்வராக தவியில் இருந்தார்.

    Yaad Karo Kurbani (Remember The Sacrifices) --- தியொகங்கனள நினைவு கூர்ரவொம் 70வது சுதந்திர திேத்லத முன்ேிட்டு ஆகஸ்ட் 16 முதல் 23 வலர நலைப றவுள்ள " தியாகங்கலள நிலேவுகூர்தவாம் " என்ற பதாைர் நிகழ்ச்சிலய ிரதமர் நதரந்திர தமாடி, சுதந்திரப் த ாராட்ைத் தியாகி சந்திரதசகர் ஆஸாத் ிறந்த மத்தியப் ிரததச மாநிலத்தின் ாப்ரா நகரில் இன்று ( ஆகஸ்ட் 09ல் ) பதாைங்கி லவத்துள்ளார்.

    இந்த பதாைர் நிகழ்ச்சியில், சுதந்திரப் த ாராட்ைத்துைன் பதாைர்புலைய குதிகள், தியாகிகள் ிறந்த ஊர்களுக்கு மத்திய அலமச்சர்கள் பசன்று மரியாலத பசலுத்துவார்கள்.

  • பவள்லளயதே பவளிதயறு இயக்கம் துவங்கப் ட்டு 74 ஆண்டுகள் ( ஆகஸ்ட் 09 / 1942 ) ஆகின்றது. இந்த நாளில் மகாராஷ்டிரா மாநில அரசு Quit India 2 - from Swaraaj to Suraaj எனும் ிரச்சார இயக்கத்லத 15 நாட்களுக்கு துவக்கியுள்ளது.

    இதன் முக்கிய தநாக்கம் - கல்லாலம , விவசாயிகள் தற்பகாலல , நீர் வணீாகுதல் , ஊழல், த ாலத அடிலம ஆகியவற்றில் இருந்து மக்கலள மீட்பைடுத்தல்.

    தமிழ்நாட்லை ( திருச்சி ) தசர்ந்த கிேொம விடியல் எனும் லமக்தரா ல ோன்ஸ் நிறுவேத்லத ஐடிஎப்ெி வங்கி ( Infrastructure Development Finance Company - IDFC ) வாங்கியுள்ளது.

    தமிழ்நாடு, தகரளம், கர்நாைகம், புதுச்தசரி, மஹாராஷ்ட்ரம், குஜராத் மற்றும் மத்திய ிரததசம் ஆகிய ஏழு மாநிலங்களில் இந்த லமக்தரால ோன்ஸ் பசயல் டுகிறது. கிராம விடியல் நிறுவேத்துக்கு 12 லட்சம் வாடிக்லகயாளர்கள் உள்ளேர். இந்த நிறுவேம் ரூ.1,500 தகாடிக்கு பசாத்துகலள லகயாளுகிறது. ஒரு வங்கி, லமக்தரால ோன்ஸ் நிறுவேத்லத வாங்குவது நாட்டிதலதய இதுமுதல் முலற.

    ிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் பசாந்த மாவட்ைத்தில் ( நாலந்தா ) மது ாட்டில்கலள துக்கி லவத்த குற்றத்துக்காக ஒட்டுபமாத்த கிராமத்துக்கும் ( லகலாஷ்புரி ) ரூ.5,000 அ ராதம் விதிக்கப் ட்டுள்ளது..

    70வது சுதந்திர திேத்லத முன்ேிட்டு BJPயின் சார் ில், அலமதி , மதநல்லிணக்கம் , சமூக ஒற்றுலம ஆகியவற்லற வலியுறுத்தி TIRANGA YATRA என்ற த ரணிகள் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 முதல் 22 வலர நலைப றும் எே அறிவிக்கப் ட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சிக்காே ாைலலயும் ிரதமர் பவளியிட்டுள்ளார். இப் ாைலல தகசிராஜூ ஸ்ரீநிவாஸ் @ கசல் ஸ்ரீநிவாஸ் உருவாக்கியுள்ளார்.

    அதிரவக படகு ரபொக்குவேத்து ரெனவ ( High-Speed Hydrofoil Ferry Service )

    பசப்ைம் ர் 13 , ஓணம் ண்டிலகலய முன்ேிட்டு பகாச்சியில் இருந்து தகாழிக்தகாடு வலர 185 கிதலா மீட்ைர் தூரத்திற்கு " அதிதவக ைகு த ாக்குவரத்து தசலவ" லய தகரள அரசு துவக்குகிறது. இதற்காே ைகுகள் கிரீஸ் நாட்டில் இருந்து இறக்குமதி பசய்யப் ட்டுள்ளது.

    தற்த ாது சாலல வழியில் யணம் பசய்தால் 6 மணி தநரம் ஆகிறது. இந்த ைகு மூலம் 3 மணி தநரத்தில் பசன்று விைலாம். முற்றிலும் குளிர்சாதே வசதி பசய்யப் ட்ை இதில் 180 யணிகள் பசல்லலாம்.

    PAGE - 11

  • தமாட்ைார் வாகே விதிமுலறகளுக்கு அப் ாற் ட்டு " சநருக்கடியொை ரநே கட்டணங்கள் " ( Peak time charges ) எே கூடுதல் கட்ைணங்கள் வசூல் பசய்த Uber மற்றும் Ola நிறுவேங்களுக்கு மத்திய ிரததச அரசு தலை விதித்துள்ளது

    கூைங்குளம் அணு உலலயின் முதலாவது அலகு ஆகஸ்ட் 10 / 2016 அன்று இந்திய ிரதமர் தமாடி , ரஷ்ய அதி ர் புடின் , தமிழக முதல்வர் பஜயலலிதா ஆகிதயாரால் நாட்டுக்கு அர் ணித்து லவக்கப் ட்டுள்ளது.

    முதல் அணு உலலயில் உற் த்தியாகும் ஆயிரம் பமகாவாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 562.50 பமகாவாட், கர்நாைகத்துக்கு 221, தகரளத்துக்கு 122, புதுச்தசரிக்கு 33.50, ஆந்திரத்துக்கு 50 பமகாவாட் எே வழங்கப் டுகிறது.

    பநய்தவலி லிக்லேட் கார் தரசன் , தற்த ாது NLC இந்தியொ எே ப யர் மாற்றம் பசய்யப் ட்டுள்ளது.

    First SAARC Young Parliamentarians Conference (YPC)

    சார்க் நாடுகளின் இளம் நாைாளுமன்ற உறுப் ிேர்களின் முதல் மாநாடு, ாகிஸ்தாேின் இஸ்லாமா ாத் நகரில் ஆகஸட் 16 முதல் 18 வலர நலைப றுகிறது.

    மாநாட்டின் முக்கிய தநாக்கம் ---- Peace and Harmony for Development

    இந்த மாநாட்டில் இந்தியாவின் சார் ில் மூவர் குழு கலந்து பகாள்கிறது. சார்க் நாடுகளின் 19வது ப ாது மாநாடு நவம் ர் மாதம் ாகிஸ்தாேில் நலைப றவுள்ளது.

    ஏற்கேதவ ஆகஸ்ட் 2016ல் சார்க் நாடுகளின் குடிதயற்றத்துலற அதிகாரிகள் மாநாடு மற்றும் உள்துலற அலமச்சர்களின் மாநாடு ஆகியலவ ாகிஸ்தாேில் நலைப ற்று முடிந்துள்ளே.

    The International Meeting on Counter Terrorism, இந்ததாதேசியாவின் ாலி நகரில் ஆகஸ்ட் 10ல் நலைப ற்று முடிந்துள்ளது. இம்மாநாட்டில் இந்தியாவின் சார் ில் உள்துலற இலணயலமச்சர் கிரண் ரிஜ்ஜு கலந்து பகாண்டுள்ளார்.

    மாநாட்டின் முக்கிய தநாக்கம் -- Countering Cross-Border movement of Terrorism

    நாட்டில் உள்ள 500 நகரங்கலள சுகாதாரம், குடிநீர் வழங்குதல், மற்றும் ல்தவறு அடிப் லை தசலவகலள வழங்கியலவகலள பகாண்டு தரவரிலசப் ட்டியல் தயாரிக்கும் Swachh Suvekshan - 2017 என்னும் திட்ைத்லத மத்திய அலமச்சர் பவங்லகயா நாயுடு துவக்கிலவத்துள்ளார். தமலும் வடீுகள் ததாறும் கழிப் லறகள் கட்டுவது ற்றிய விழிப்புணர்வு ிரச்சாரம் Asli Tarakki ஐயும் பதாைங்கி லவத்துள்ளார்.

    Swachhata Helpline – 1969

  • Colours Of Independence == 70வது சுதந்திர திேத்லத முன்ேிட்டு இந்திய சணல் கார்ப் தரசன், நாடு முழுவதும் 70 நகரங்களில் ஆகஸ்ட் 09 முதல் 15 வலர " Colours Of Independence " எனும் ிரச்சார இயக்கத்லத துவக்கியுள்ளது.

    ஆகஸ்ட் --12 உலக யாலேகள் திேம்.

    Bharat Parv

    சுதந்திர திேத்லத முன்ேிட்டு இந்தியக் கலாசாரத்தின் ப ருலமலயப் த ாற்றும் வலகயில் ஒரு வார காலம் " ாரத விழா " ( Bhaat Parv ) தில்லி ராஜ ாலதயில் இந்தியா தகட் அருகில் துவங்கப் ட்டுள்ளது.

    இந்தியக் கலாசாரத்தின் ன்முகத்தன்லமலயயும், இந்திய லகவிலேப் ப ாருள்களின் தரத்லதயும் உணர்த்தும் வலகயில் தில்லி ராஜ ாலதயில் ல்தவறு அரங்கங்கள் அலமக்கப் ட்டுள்ளே. அலேத்து மாநிலங்கள், யூேியன் ிரததசங்களின் கலாசாரத்லத பவளிப் டுத்தும் நிகழ்ச்சிகள், உணவு வலககள், ாரம் ரிய நைேங்கள் உள்ளிட்ைலவயும் இந்த விழாவில் இைம் ப றுகின்றே.

    மத்திய சுற்றுலாத் துலற அலமச்சகம் சார் ில் நலைப றும் இந்த விழாவிலே மத்திய நகர்ப்புற தமம் ாட்டுத் துலற அலமச்சர் பவங்கய்ய நாயுடு முரசு பகாட்டி பதாைக்கி லவத்தார்.

    சமூகப் ப ாருளாதார, ஜாதி வாரி கணக்பகடுப் ில் குறிப் ிைப் ட்டுள்ள ஜாதிகளின் ப யர்கலள வலகப் டுத்துவதற்காக, நிதி ஆதயாக்-கின் துலணத் தலலவர் அரவிந்த் ேகரியா தலலலமயில் நிபுணர் குழுலவ அலமக்க மத்திய அரசு முடிவு பசய்துள்ளது.

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துலறயின் கீழ் இந்த நிபுணர் குழு பசயல் டும்

    ஜம்மு, திருப் தி, தகரள மாநிலத்தின் ாலக்காடு, தகாவா, கர்நாைகத்தின் தார்வார்ட், சத்தீஸ்கரில் உள்ள ிலாய் ஆகிய இைங்களில் புதிதாக IIT கல்வி நிலலயங்கலள ஏற் டுத்தும் சட்ை திருத்த மதசாதா.,

    ஆந்திரப் ிரததசத்தில் ததசிய பதாழில்நுட் க் கல்வி நிறுவேத்லதத் (NIT) பதாைங்கவும்

    ஜார்க்கண்ட் மாநிலம், தன் ாத்தில் உள்ள இந்திய சுரங்கத் பதாழில் நிறுவேத்தின் ப யலர இந்திய பதாழில்நுட் க் கல்வி நிறுவேம் (இந்திய சுரங்கத் பதாழில் நிறுவேம்) என்று ப யர் மாற்றம் பசய்வது ஆகிவற்றிற்கு ஜோதி தி ிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

    Operation Alert == சுதந்திர திேத்லத முன்ேிட்டு எல்லல ாதுகாப்பு லையிேர் ( BSF ) ராஜஸ்தான் மாநிலத்தில் அலமந்துள்ள இந்திய எல்லல குதியில் " Operation Alert " என்னும் சிறப்பு காவல் திட்ைத்லத ஆகஸ்ட் 19 வலர பசயல் டுத்தி வருகின்றேர்.

    CURRENT AFFAIRS FOR COMPETITIVE EXAMSBUDDHAN SATTUR

    PAGE - 13

  • Smart Ganga City

    கங்லக நதியின் புேிதத்லதக் காக்கும் வலகயில், " தூய்லம கங்லக நகரம் " (ஸ்மார்ட் கங்லக சிட்டி ) என்ற திட்ைத்லத 10 நகரங்களில் மத்திய அரசு பசயல் டுத்தவுள்ளது. ஹரித்துவார், ரிஷிதகஷ், மதுரா, வாராணசி, கான்பூர், அலகா ாத், லக்பேௌ, ாட்ோ, சாஹிப்கஞ்ச், ாரக்பூர் ஆகிய 10 நகரங்கள் இத்திட்ைத்துக்காக ததர்ந்பதடுக்கப் ட்டுள்ளே.

    இத்திட்ைத்லத மத்திய நீர்வளத்துலற அலமச்சர் உமா ாரதி மற்றும் மத்திய நகர்ப்புறத் துலற அலமச்சர் பவங்கய்ய நாயுடு ஆகிதயார் காபணாலிக் காட்சி முலறயில் பதாைக்கி லவத்தேர்

    Pizza ATM == அபமரிக்காவின் சின்சிோட்டி நகரில் அலமந்துள்ள தசவியர் ல்கலலகழக வளாகத்தில் உலகின் முதல் டீ்சா ATM ஆகஸ்ட் 10ல் நிறுவப் ட்டுள்ளது. 24 மணிதநரமும் பசயல் டும் வலகயில் அலமக்கப் ட்டுள்ள இந்த ATMல் 12 இன்ச் வலரக்குமாே டீ்சா கிலைக்கும்.

    இரண்டு ததசிய விருதுகள் ப ற்ற சிேிமா பொடலொெிரியர் நொ. முத்துக்குமொர் உைல்நலக்குலறவால் காலமாோர். சீமாேின் வரீ நலை திலரப் ைத்தில் ாைலாசிரியராக அறிமுகமாே முத்துக்குமார், தங்க மீன்கள் ைத்தில் இைம்ப ற்ற " ஆேந்த யாலழ மீட்டுகிறாய் " மற்றும் லசவம் ைத்தில் இைம்ப ற்ற " அழதக அழதக " ாைல்களுக்காக ததசிய விருது ப ற்றுள்ளார்.

    நியூட்ைேின் மூன்றாம் விதி (கவிலதத் பதாகுப்பு), கிராமம் நகரம் மாநகரம், ட்ைாம்பூச்சி விற் வன் (கவிலதத் பதாகுப்பு), ஆோ ஆவண்ணா, என்லே சந்திக்க கேவில் வராதத, சில்க் சிட்டி, ால காண்ைம், குழந்லதகள் நிலறந்த வடீு, தவடிக்லக ார்ப் வன், அணிலாடும் மூன்றில் , ச்லசயப் ேில் இருந்து ஒரு தமிழ் வணக்கம் ஆகிய நூல்கலள எழுதியுள்ளார்.

    அலமதிக் காலத்தில் ராணுவ வரீருக்கு வழங்கப் டும் மிக உயரிய விருதாே " அரெொக் ெக்ேொ விருது " காஷ்மீரில் நான்கு தீவிரவாதிகளுைன் த ாராடி, 3 த லரக் பகான்று வரீமரணம் எய்திய ராணுவ வரீர் " ஹங்பன் தொதொ"வுக்கு (இறப்புக்கு ின்) வழங்கப் டுவதாக அறிவிக்கப் ட்டுள்ளது.

    ஒரு அதசாக் சக்ரா, 14 சவுரிய சக்ரா, 63 தசோ விருதுகள் (வரீ தீரம்), இரண்டு நதவா தசவா விருதுகள், இரண்டு வாயு தசோ விருதுகள் உட் ை பமாத்தம் 82 த ருக்கு ஜோதி தியின் வரீ தீர விருதுகள் அறிவிக்கப் ட்டுள்ளது.

    Tipu Sultan's Search for Legitimacy : Islam and Kingship in a Hindu Domain

    எழுதியவர் -- Kate Brittlebank

  • அபமரிக்க நீச்சல் வரீர் னமக்ரகல் சபல்ப்ஸ் 2000 சிட்ேி ஒலிம் ிக் முதல் 2016 ரிதயா ஒலிம் ிக் வலரயில் 23 தங்கம், 3 பவள்ளி , 2 பவண்கலம் எே பமாத்தம் 28 தக்கங்கள் பவன்ற சாதலேதயாடு ஓய்வு ப ற்றுள்ளார்.

    ப ல்ப்ஸ் , 2000-ம் ஆண்டில் நலைப ற்ற சிட்ேி ஒலிம் ிக் த ாட்டியின் மூலம் ஒலிம் ிக்கில் காலடி எடுத்து லவத்தார். அப்த ாது அவருக்கு வயது 15. அதன்மூலம் 68 ஆண்டுகால அபமரிக்க நீச்சல் வரலாற்றில் ஒலிம் ிக்கில் ங்தகற்ற இளம் வரீர் என்ற ப ருலமலயப் ப ற்றார். அந்த ஒலிம் ிக்கில் தக்கம் ஏதும் பவல்லாதத ாதும், 200 மீ. ட்ைர்ஃ ிலள நீச்சல் த ாட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்தேறி 5-ஆவது இைத்லதப் ிடித்து உலலக திரும் ிப் ார்க்க லவத்தார்.

    2004-இல் நலைப ற்ற ஏபதன்ஸ் ஒலிம் ிக்கில் 6 தங்கம், இரு பவண்கலம் பவன்ற ப ல்ப்ஸ், 2008-இல் நலைப ற்ற ப ய்ஜிங் ஒலிம் ிக்கில் தான் ங்தகற்ற 8 ிரிவுகளிலும் தங்கம் பவன்று புதிய சகாப்தம் லைத்தார். அதன் ிறகு 2012-இல் நலைப ற்ற லண்ைன் ஒலிம் ிக்கில் 4 தங்கம், இரு பவள்ளி பவன்றார்.

    இந்த நிலலயில் ரிதயா ஒலிம் ிக்கில் ங்தகற்ற ப ல்ப்ஸ் 5 தங்கம், ஒரு பவள்ளி எே பமாத்தம் 6 தக்கங்கலள பவன்றார். இதன்மூலம் அவர் பவன்ற தங்கப் தக்கங்களின் எண்ணிக்லக 23 ஆக உயர்ந்தது. ஒட்டுபமாத்தத்தில் அவர் 23 தங்கம், 3 பவள்ளி, இரு பவண்கலம் எே 28 தக்கங்கள் பவன்றுள்ளார் ப ல்ப்ஸ்.

    No Limits : The Will to Succeed இவரது சுய சரிலத நூல்

    ஜூன் மாதம் நலைப ற்ற ததர்தலின் மூலம் ஆஸ்திதரலிய நாைாளுமன்ற கீழலவக்கு ததர்வு ப ற்ற முதல் ழங்குடியிே ப ண் ---- Linda Jean Burney ( பதாழிலாளர் கட்சி )

    சிறப்பு ஆயுதப் லை சட்ைத்லத ரத்து பசய்ய தகாரி, மணிப்பூரின் இரும்பு ப ண்மணி ' ஐதராம் சர்மிளா ானு ' தேது 16 ஆண்டுகால பதாைர் உண்ணாவிரத த ாராட்ைத்லத ஆகஸ்ட் 09 அன்று முடித்துள்ள நிலலயில் ,

    இதத தகாரிக்லகலய வலியுறுத்தி, இரண்டு குழந்லதகளுக்கு தாயாே Arambam Robita Leima என்ற ப ண்மணி ஆகஸ்ட் 13 அன்று பதாைர் உண்ணாவிரத த ாராட்ைத்லத இம் ால் நகரில் துவக்கியுள்ளார்.

    Femto Chemistry == ஃப ம்தைா தவதியியல் என் து விநாடிக்கும் குலறவாே தநரத்தில் நலைப றும் தவதிவிலேகலளப் ற்றிய துலற

    Femto chemistry யின் தந்லத எே த ாற்றப் டும் எகிப்லத தசர்ந்த அகமத் ஜூனவல் ( Ahmed Zewil ) ஆகஸ்ட் 2 அன்று அபமரிக்காவில் காலமாோர். இவர் 1999ல் தவதியலுக்காே தநா ல் ரிசு ப ற்றவர். தநா ல் ரிசு ப ற்ற முதல் அரபு விஞ்ஞாேி எனும் சிறப்பு வாய்ந்தவர். அபமரிக்க அதி ர் ஒ ாமாவின் அறிவியல் ஆதலாசகராக ணியாற்றியுள்ளார்.

    PAGE - 15

  • மத்திய பட்டு வாரியத்தின் புதிய தலலவராக கர்நாைகாலவ தசர்ந்த K.M. ஹனுமந்தேொயப்பொ நியமேம் பசய்யப் ட்டுள்ளார். இவர் இந்த வாரியத்தின் 25 வது தலலவர் ஆவார். 3 ஆண்டுகளுக்கு இப் தவியில் இருப் ார். இதற்கு முன் இந்த வாரியத்தின் உறுப் ிேராக ணியாற்றியுள்ளார். இவருக்கு முன் N.S. ிதஸகவுைா ட்டு வாரியத்தின் தலலவரா இருந்தார்

    இந்தியாவின் முதல் Bio - Compressed Natural Gas { Bio - CNG } உற் த்தி ஆலல புதே நகரில் துவங்கப் ட்டுள்ளது. இந்த நிறுவேத்லத Primove Engineering Private Ltd அலமத்துள்ளது.

    இந்தியாவில் முதல் முலறயாக London Metal Exchange தரமாே நிக்கல் உற்பத்தி ஆனல ஜார்கண்ட் மாநிலம் , Ghatsila வில் , Hindustan Copper Limited (HCL) நிறுவேத்தால் துவங்கப் ட்டுள்ளது.

    இந்த ஆலலயின் உற் த்திறன் 50 ைன் ஆகும்.விலரவில் 450 ைன் அளவு உயர்த்தப் ைவுள்ளது. தற்த ாது இந்தியாவின் நிக்கல் இறக்குமதி அளவு 45000 ைன்கள் ஆகும்.

    பசன்லே நகரின் கைல் அரிப்ல அற்புதமாே முலறயில் திவு பசய்ததற்காக, தகரளத்தின் பகால்லம் மாவட்ைத்லத தசர்ந்த சாந்தகுமாருக்கு லண்ைலே தசர்ந்த ‘அட்கீன்ஸ்’ சுற்றுச்சூழல் விருது வழங்கப் ட்டுள்ளது

    ஆகஸ்ட் 13 -- உலக உைல் உறுப்பு தாே விழிப்புணர்வு திேம்

    ததசிய வணிக குழுவின் ( National committee on trade facilitation - NCFT ) தலலவராக மத்திய அலமச்சரலவ பசயலாளர் ிரதீப் குமார் சின்கா IAS நியமிக்கப் ட்டுள்ளார்

    மத்திய தகவல் பதாைர்பு அலமச்சகத்தின் கீழ் இயங்கும் த்திரிலக தகவல் லமயம் சார் ிலாே " பிேொந்திய நொளிதழ் ஆெிரியர்கள் 2வது மொநொடு " சென்னையில் பசப்ைம் ர் 1, 2 ஆகிய தததிகளில் நலைப ற உள்ளது. இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாைகா, தகரளா, புதுச்தசரி மற்றும் லட்சத் தீவுகள் ஆகியவற்றில் இருந்து நாளிதழ்களின் ஆசிரியர்கள் கலந்து பகாள்கின்றேர்.

    இம்மாநாட்லை மத்திய தகவல் மற்றும் பதாலலத்பதாைர்புத் துலற அலமச்சர் எம்.பவங்கய்ய நாயுடு பதாைங்கி லவக்கிறார். மத்திய சட்ை அலமச்சர் ரவிசங்கர் ிரசாத், மத்திய கப் ல் மற்றும் சாலலப் த ாக்குவரத்து துலற இலண அலமச்சர் ப ான்.ராதாகிருஷ்ணன் உட் ை த்துக்கும் தமற் ட்ை முக்கிய துலறகளின் அலமச்சர்கள் ங்தகற்க உள்ளேர். முதல் மாநாடு ராஜஸ்தான் தலலநகர் பஜய்ப்பூரில் கைந்த ிப்ரவரி 1, 2 ஆகிய தததிகளில் நலைப ற்றது.

  • ிோமி ரிவர்த்தலே (தலை) சட்ைம் 2016-க்கு குடியரசுத் தலலவர் ிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதிய சட்ைத்தின் டி ிோமி ரிவர்த்தலேயில் ஈடு டுதவார் எவராக இருப் ினும் அவருக்கு குலறந்த ட்சம் ஓராண்டு கடுங்காவல் தண்ைலேயும் அதிக ட்சமாக 7 ஆண்டுகள் வலர கடுங்காவல் தண்ைலேயும் விதிக்க வலக பசய்யப் ட்டுள்ளது. அத்துைன் பசாத்தின் சந்லத மதிப்பு விலலயில் 25 சதவதீத்லத அ ராதத் பதாலகயாக விதிக்கவும் சட்ைம் வலக பசய்துள்ளது.

    முந்லதய சட்ைத்தில் ிோமி ரிவர்த்தலே புரிதவார் மீதாே தண்ைலே அதிக ட்சமாக 3 ஆண்டு வலர எே இருந்தது. அ ராதம் அல்லது இரண்டும் தசர்த்ததா விதிக்கலாம் எே கூறப் ட்டிருந்தது.

    புதிய சட்ைத்தின் டி தவறாே தகவலல அளிப் வர்களுக்கு அ ராதம் விதிக்கவும் வலக பசய்யப் ட்டுள்ளது. புதிய சட்ைத்தின் டி எவரிைம் தவண்டுமாோலும் தகவலலக் தகட்கலாம். அவ்விதம் தகட்கப் டும் ந ர் தவறாே தகவல் அளித்தால் அவருக்கு குலறந்த ட்சம் 6 மாத கடுங்காவல் தண்ைலேயும் அதிக ட்சமாக 5 ஆண்டு வலர விதிக்கவும் சட்ைம் வலக பசய்கிறது. அத்துைன் பசாத்து மதிப் ில் 10 சதவதீம் வலர அ ராதமாக விதிக்கப் டும்.

    இருப் ினும் மத்திய தநரடி வரி விதிப்பு வாரியத்தின் (சி ிடிடி) அனுமதியின்றி எவர் மீதும் சட்ை ரீதியாக வழக்குப் திவு பசய்ய முடியாது.

    மணிப்பூர் மாநில ஆளுநராக முன்ோள் மத்திய அலமச்சர் திருமதி. நஜ்மொ சஹப்துல்லொ ., அஸ்ஸாம் மாநில ஆளுநராக பன்வொரிலொல் புரேொகித் , ஞ்சாப் மாநில ஆளுநராக வி.பி. ெிங் பத்னூர் மற்றும் அந்தமான் நிதகா ார் தீவுகள் துலண நிலல ஆளுநராக ஜகதீஷ் முகி ஆகிதயாலர ஜோதி தி நியமித்துள்ளார்.

    அசாம் ஆளுநராக நியமிக்கப் ட்டுள்ள ன்வாரிலால் புதராகித், நாக்பூரில் இருந்து பவளியாகும் ஹிைாவதா என்ற நாதளட்டின் நிர்வாக ஆசிரியர் ஆவார்.

    இந்தியாவின் புகழ்ப ற்ற கிரிக்பகட் வரீர் M. S. தைாேி ற்றிய திலரப் ைத்தின் ப யர் -- M.S. Dhoni : The Untold Story இதில் தைாேி கதா ாத்திரத்தில் நடித்துள்ள நடிகர். --- Sushant Singh Rajput

    Director: Neeraj Pandey ..... Production company: Fox Star Studios

    Screenplay: Neeraj Pandey ..... Music director: Amaal Mallik, Sanjoy Chowdhury

    பசப்ைம் ர் 30 / 2016 ல் இத்திலரப் ைம் பவளியாகிறது.

    Global Innovation Index – 2016 === உலக கண்டு ிடிப்பு குறியடீ்டு ட்டியலில் இந்தியொ 66 வது இடம் ிடித்துள்ளது. ( கைந்த ஆண்டு 81வது இைம் ப ற்று இருந்தது )

    CURRENT AFFAIRS FOR COMPETITIVE EXAMSBUDDHAN SATTUR

    PAGE - 17

  • முதலிைத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது. 2) சுவைீன்., 3) ிரிட்ைன் ., 4) அபமரிக்கா ., 5) ின்லாந்து 6) சிங்கப்பூர் .... 25) சீோ .... 119) ாகிஸ்தான் ..... கலைசி இைம் 128) ஏமன்

    இந்த ட்டியலல World Intellectual Property Organization (WIPO) உைன் இலணந்து Cornell University மற்றும் INSEAD அலமப்பு தயாரித்துள்ளது.

    மத்திய அரசு அறிமுகப் டுத்தியுள்ள ததசிய ஓய்வூதியத் திட்ைத்தில் ( NPS ) 2 ிரிவுகள் உள்ளது.

    ிரிவு 1-ஐ ததர்வு பசய்யும் யோளிகள் அந்தக் கணக்கில் இருந்து ஓய்வூதிய காலத்துக்கு முன் ாக ணத்லத எடுக்க இயலாது. ிரிவு 2-ஐ ததர்வு பசய்தால் அதில் எப்த ாது தவண்டுமாோலும் ணத்லத எடுக்கும் வசதி உள்ளது.

    இதன் டி ிரிவு 1-ல் முதலீடு பசய்தவாரின் குலறந்த ட்ச வரம்பு ரூ. 6 ஆயிரமாக இருந்தது. தற்த ாது இது ரூ.1,000 மாக குலறக்கப் ட்டுள்ளது.

    ிரிவு 2-ல் குலறந்த ட்சமாக பசலுத்தும் பதாலக ரூ.250 ஆக வும், ஒரு நிதி ஆண்டில் இந்தக் கணக்கில் குலறந்த ட்சம் ரூ.2,000 பசலுத்தப் ட்டிருக்க தவண்டும். எேவும் ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுலற தமம் ாட்டு ஆலணயம் ( PFRDA ) அறிவித்துள்ளது.

    சர்வததச கால் ந்து கூட்ைலமப் ின் ( FIFA ) தலலவராக 1974 முதல் 1998 வலர 28 ஆண்டுகள் தவி வகித்த, ிதரசில் நாட்லை தசர்ந்த Joao Havelange, வயது மூப் ின் காரணமாக தேது 100வது வயதில் காலமாோர்.

    இவரது தவிக்காலத்தில் 6 முலற உலகதகாப்ல கால் ந்து த ாட்டிகள் நலைப ற்றுள்ளது. இவர் சர்வததச ஒலிம் ிக் கமிட்டியின் உறுப் ிேராகவும் 1963 முதல் 2011 வலர ணியாற்றியுள்ளார்.

    1998க்கு ின்பு FIFA அலமப் ின் கவுரவ தலலவராகவும் ணியாற்றி வந்த இவர் 2013ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டின் த ரில் தவி விலகிோர். 1936ல் நலைப ற்ற ஒலிம் ிக் த ாட்டியின் நீச்சல் த ாட்டியில், ிதரசில் சார் ில் Joao Havelange ங்தகற்றுள்ளார்

    எல் நிதோவின் தாக்கத்தால் கடும் வறட்சியில் சிக்கி தவிக்கும் ஜிம்பொப்ரவ நாட்டுக்கு மேிதா ிமாே உதவியாக ஒரு மில்லியன் அபமரிக்க ைாலர்கள் மற்றும் 500 ைன் அரிசி ஆகியவற்லற இந்தியா வழங்கியுள்ளது.

    Hybrid Air Vehicles எனும் நிறுவேம் 35.6 மில்லியன் ைாலர் பசலவில் ஏர்தலண்ைர் -10 ( Airlander - 10 ) என்ற விமாேத்லத உருவக்கியுள்ளது.

    இந்த விமாேம் 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் பகாண்ைது. விமாேம், பஹலிபகாப்ைர் மற்றும் விண்கலம் எே மூன்லறயும் கலந்து பசய்த கலலவதய இந்த விமாேம்.

  • இங்கிலாந்தின் ப ட்த ார்டுலசயரில்( Bedfordshire ) உள்ள தகர்டிங்ைான் ( Cardington ) விமாேத்தளத்திலிருந்து முதல் யணத்லத பவற்றிகரமாக பதாைங்கியுள்ளது.

    ஹலீியம் வாயுலவக் பகாண்டு மாசு டுத்தாமல் இயங்கும் இந்த விமாேம், ராணுவ உ கரணங்கலள மிகவும் பதாலலவாே குதிகளுக்கு எடுத்துச் பசல்வதற்கும், கண்காணிப்புக்கும், ஆைம் ர யணங்களுக்கும் ஏற்றது.

    ஆகஸ்ட் -- 19 உலக மேிதா ிமாே திேம் .... Theme -- One Humanity

    Nation At Play - A History Of Sport In India

    எழுதியவர். --- தராதோஜாய் பசன் உலகிதலதய அதிக புலகப் ைம் எடுக்கப் ட்ை புலி என்று ப யர் எடுத்த, `மச்ெிலி’ ப ண் புலி மரணம் அலைந்தது. அதன் வயது 19.

    ராஜஸ்தான் மாநிலம் ரன்தம்த ார் ததசிய விலங்கியல் பூங்காவில் `மச்சிலி’ என்ற ப ண் புலி உலகளவில் புகழ் ப ற்றது. இந்த புலியின் முகத்தில், மீன் த ான்ற ததாற்றம் காணப் ட்ைதால், அதற்கு `மச்சிலி’ என்று ப யரிட்ைேர். மிக அழகாக காணப் ட்ைதால் அலதச் சுற்றுலாப் யணிகள் எல்தலாரும் புலகப் ைம் எடுத்து பசல்வார்கள். உலகளவில் அதிக புலகப் ைம் எடுக்கப் ட்ை அழகிய