கீழ்க்காணப்படுபவைகளில்...

221
1

Upload: others

Post on 30-Aug-2020

2 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 1

  • 2

    கீழ்க்காணப்படுபவைகளில் ஏதேனும் உங்களுக்கு பபாருந்துகின்றோ? அப்படியானால் இந்ே புஸ்ேகம் உங்களுக்கு உேைியாயிருக்கும்.

    • வெறும் ெிசுொசத்தை மட்டும் சுைந்ைரித்து வ ாண்டு ெிசுொசம் ஏன் முக் ியமானது என்று அறியாை யாதையாயினும் உங் ளுக்கு வைரியுமா?

    • குறிக்க ாளற்று வசௌ ரியமாயிருக்கும் பாைம்பரிய அட்வென்டிஸ்த்ைர் ள் யாதையாயினும் உங் ளுக்கு வைரியுமா?

    • ைங் ளுதைய ஆெிக்குரிய ெளர்ச்சி இன்னும் ஆழமா கெண்டும் என்று எண்ணும் புைிய சதப அங் த்ைினர் ள் யாதையாயினும் உங் ளுக்கு வைரியுமா?

    • ைங் ளுதைய ெிசுொசத்ைிலிருந்து ெில ி கமலும் அைி உற்சா ம் கைதெப் படு ிற யாதையாயினும் உங் ளுக்கு வைரியுமா?

    • அட்வென்டிஸ்த்ைைா இருப்பைில் தமய ைத்துெம் என்ன என்று உங் ளுக்கு வைரியுமா?

    இந்ை புஸ்ை த்ைின் அைி ப்படியான பிைைி தளப்வபற ெிரும்புகொர் இப்புஸ்ை த்ைின் தைசி உள் அட்தையில் வ ாடுக் ப்பட்டுள்ள ை ெல் தளப் பார்க் வும்.

  • 3

    அவைக்கப் பட்டைர்கள்…

    பேரிந்துபகாள்ளப் பட்டைர்கள்

    எல்லா ாலத்ைிலும் கைென் ைனக்வ ன

    ஒரு கூட்ை மக் தள தெத்ைிருந்ைார்

    வ ன் வமக்ஃபார்லாண்ட்

  • 4

    வெளிப்புற அட்தை "இடுக் மான ெழியின் ிறிஸ்து"

    எல்பிைட் லீ என்பெைால் ெடிெதமக் ப்பட்ைது.

    பைிப்புரிதம எவலன் ஜி. உதெட் எஸ்கைட்.

    அதனத்து உரிதம ளும் பாது ாக் ப்பட்ைதெ.

    அனுமைியுைன் பயன்படுத்ைப்படு ிறது.

    பைிப்புரிதம © 2006

    ஹாலிஸ் ஸ் ார்ப்கைா

    அவமரிக் ா ஐக் ிய நாடு ளிலுள்ள

    கைவ்யூ அண்டு வஹைால்ட்டு ிைாபிக்ஸ் வெளியடீ்ைார்

    மூலம் அச்சடிக் ப்பட்ைது

    www.thecalledthechosen.com

    ைமிழாக் ம்: கபாை ர். மனுகெல் மனாகச, ைிருமைி. ைீனா ைாமஸ்

    இந்ை புஸ்ை த்ைிலுள்ள ெசனங் ள் அதனத்தும்

    பரிசுத்ை கெைா மத்ைிலிருந்து கமற்க ாள் ாட்ைப்பட்டுள்ளது.

    பைிப்புரிதம © 1871 ைி தபபிள் வசாதசட்டி ஆப் இந்ைியா

  • 5

    பபாருளடக்கம்

    மைிப்புதை

    முன்னுதை

    அறிமு ம்

    1. முன்வனாரு ாலத்ைில் 17

    2. யுத்ைங் ளிவலல்லாம் கமலான யுத்ைத்ைில் பக் ங் தள கைர்ந்வைடுத்ைல் 31

    3. ெிசுொசமுதைகயார் ளின் ஒரு உதைக் முடியாை ெரிதச 44

    4. அன்பினால் ல க் ாைர் தள வெற்றிக் வ ாள்ளுைல் 56

    5. ைெறான அைசனுக் ா ாத்ைிருத்ைல் 69

    6. அக் ினிப்புயல் 78

    7. மதழதய வ ாண்டு ெருைல் 89

    8. ெனாந்ைிை ஸ்ைிரீ 105

    9. "இகைா நான் நிற் ிகறன்" 122

    10. சாம்பலிலிருந்து வெற்றி 135

    11. சத்ைியத்ைின் வெற்றி ெைீர் ள் 150

    12. கெவறதைகபாலும் இல்லாை ெைம் 165

    13. நாம் யார்? 181

    14. நீங் ள் யார்? 203

  • 6

    மேிப்புவை

    எப்கபாதும் வபரிய பைத்தை பார்ப்பது நல்லது. சில சமயங் ளில் நம்தம சுற்றி இருக்கும் சிறிய உல த்ைின் சொல் மற்றும் பிைச்சதன ளில் அ ப்பட்டு சிக் ி வ ாள் ிகறாம். கமகல கநாக் ிப்பார்த்து ொனத்தை வைாடும் அளெிற்கு வபரிய பைத்தை பார்ப்பதை ெிட்டு ெிட்டு, ாலணியின் யிறு மற்றும், நம்தம சுற்றி இருக்கும் சிறிய ாரியங் ளில் நமது ெனத்தை வசலுத்ைிக் வ ாண்டிருக் ிகறாம். ஆெிக்குரிய ரீைியில் வபரிய பைத்தைப் பார்க் கெண்டும் அகை கநைத்ைில் சிறிய கைதெ தளயும் சந்ைிக் கெண்டும். லூக் ா 16:10 ல் இகயசு, "வ ாஞ்சத்ைிகல உண்தமயுள்ளென் அகந த்ைிலும் உண்தமயுள்ளெனாயிருக் ிறான்," என்று கூறினார். கமலும் லூக் ா 21:28 ல் "உங் ள் மீட்பு சமீபமாயிருப்பைால், நீங் ள் நிமிர்ந்து பார்த்து, உங் ள் ைதல தள உயர்த்துங் ள்." என்றும், கூறி இருக் ிறார். ொழ்ெில் சிறிய ாரியங் ளில் ைாழ்தமயுைனும் ெிசுொசத்துைனும் இருப்பது மி வும் முக் ியம், அது வபரிய பைத்தை பார்ப்பது கபான்றது.

    அதழக் ப் பட்ைெர் ள்... வைரிந்துவ ாள்ளப் பட்ைெர் ள்: கைெனுக்கு எப்கபாதும் ஒரு கூட்ை மக் ளுண்டு - என்ற இந்ை ெிகசஷ புஸ்ை ம் - ெைலாற்று வநடு ிலும் கைெனுதைய ைம் அெர் தள வைாைர்ந்து ாப்பாற்றி ெிசுொசத்ைில் எப்படி ெழி நைத்ைினது என்பதை நாம் ஆைாய்ந்து பார்க்கும்கபாது நமதுள்ளம் பூரிக் ின்றது. இது மாவபரும் கபாைாட்ைத்ைின் தமயக் ருத்தை நமக்கு வெளிப்படுத்து ிறது. ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் என்ற ெத யில் இந்ை சதபயின் ெைலாற்தற அைன் தூரிலிருந்து நாம் ஆைாய்ச்சி வசய்து பார்க்கும் கபாது கைென் நமது சதபதய வைரிந்து வ ாண்டு உல சரித்ைிைத்ைின் தைசி கநைத்ைில் அது ஆற்றப்கபாகும் பங்த நிச்சயமா நமக்கு வெளிப்படுத்து ிறது. இகயசு ிறிஸ்து சீக் ிைம் ெை கபா ிறார், ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் இயக் ம் பைகலா அனாைி

  • 7

    ைிட்ைத்ைின்படி ஏற்படுத்ைப் பட்ைது என்பதை நீண்ை நாட் ளா சத்ைியத்தை ெிசுொசிக்கும் கைெனுதைய பின்னடியார் ள் கெைா மத்ைின் மூலமும், ைீர்க் ைரிசன ஆெி எழுத்துக் ளின் மூலமும் அறிந்து வ ாள்ொர் ள் - இெர் ள் கைெனுதைய பிள்தள ள் - இது கைெனுதைய மீைமான சதப - இது பரிசுத்ைாெியின் ெல்லதமயால் முத்தூதை அறிெிக்கும், இது ஜனத்தை ிறிஸ்துெினிைத்ைிற்கும், அெைது இைட்சிப்பிற்கும், மனம் ைிரும்புைலுக்கும், ிறிஸ்துெின் நீைிக்கும், கைெனின் வமய்யான வைாழுத க்கும், ிறிஸ்துெின் அைிசீக் ிை ெருத க்கும் ெழி நைத்தும். இந்ை ெல்லதமயான ொர்த்தை தள ைீர்க் ைரிசன ஆெிகயாடு ஆழ்ந்து சிந்ைதன வசய்யுங் ள்:

    "எனக்கு ெலியுறுத்ைி வசால்லும்படியா உல வமங்குமுள்ள ஏழாம் நாள் அட்வென்டிஸ்த்ைர் ள் அெருக்கு ெிகசஷித்ை ஒரு வபாக் ிஷ வமன்றும், இந்ை பூமியில் அெருதைய ைிருச்சதப பரிபூைண ஆெியில் ஐக் ிய பட்டு கைெனுதைய ஆகலாசதன தள எடுத்து வசல்லும் ஒன்றா இருக்கும் என எனக்கு வெளிப்படுத்ைப்பட்ைது." - 2SM 397.

    ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் ைிருச்சதப சார்ந்ை நீங் ள் எப்கபாைா ிலும் அைன் ஊழியத்தையும் அைன் கநாக் த்தையும் சந்கை ித்ைது உண்ைானால் இனிகமல் சந்கை பைகெண்ைாம். உல ெைலாற்றில் இதுெதை இருந்ைிைாை ாலத்ைிற்குள் நாம் இப்வபாது பிைகெசிக் ிகறாம், வெளிப்படுத்ைின ெிகசஷம் 14 ம் அைி ாைத்ைின் தூதை அறிெிப்பைற் ா கைென் ெல்லதமயான ெிைத்ைில் ைம்முதைய பிள்தள தள ிறிஸ்துெின் ிருதபயாகல அெரின் அைிசீக் ிை ெருத க் ா ஆயத்ைப்படுத்து ிறார். அதை வசய்ெைற் ா உங் ள் சதப அதழக் ப்பட்டிருக் ிறது. அதை வசய்ெைற்கு நீங் ளும் அதழக்த ப்பட்டிருக் ிறரீ் ள். வ ன் வமக்ஃபார்லாண்ட் எழுைிய அதழக் ப் பட்ைெர் ள்... வைரிந்துவ ாள்ளப் பட்ைெர் ள் என்ற புத்ை த்ைின் தமயக் ருத்து கஹால்லிஸ் ஸ் ார்ப்வைாெிற்கு ிதைத்ை

  • 8

    "வபரிய பைம்" என்ற வெளிப்பாட்டிலிருந்து எடுக் ப்பட்ைது. இதை ீழ் ாணும் குறிப்பு ள் உறுைி வசய் ிறது:

    "ஏழாம் நாள் அட்வென்டிஸ்த்ைர் ள் கைெனால் வைரிந்து வ ாள்ளப்பட்ை ஒரு ைனித் ைன்தமயுதைய மக் ள், உல த்ைிலிருந்து பிரித்வைடுக் ப் பட்ைெர் ள். சத்ைியத்தை வபரிய அளெில் வெட்டித்ைருபெர் மூலமா உல ம் என்னும் ல் குொரியிலிருந்து வெட்டி எடுத்து அெகைாடு இதணக் ிறார். இைட்சிப்பின் தைசி பணிதய வசய்ெைற் ா அெருதைய பிைைிநிைி ளா வும், தூதுெர் ளா வும் அெர் தள அதழத்ைிருக் ிறார். சத்ைியம் என்னும் மி ப் வபரிய வசல்ெத்தை அழிந்து கபா ிற மனிைனிைத்ைில் ைந்ைிருக் ிறார். இந்ை உன்னைமான எச்சரிப்தப கைென் மனிைனுக்கு வ ாடுத்து அதை உல த்ைிற்கு வ ாண்டு கசர்க்கும்படி அதை அெர் ளுக்கு அர்பணித்ைிருக் ிறார்" – 7T 138.

    கைெனுக்கும் சாத்ைானுக்கும் இதைகய நதைவபறும் மி வபரிய கபாைாட்ைத்ைில் நம்தம நம்பி இந்ை தைசி கநைத்ைில் உங் ள் மீதும், என் மீதும் தெத்ைிருக்கும் மி முக் ியமான வபாறுப்தப நம்மால் யூ ித்து பார்க் முடி ிறைா? இைற் ா கெ கெைத்தையும், ைீர்க் ைரிசன ஆெிதயயும் ெனமா ப் படித்து, தூய ஆெியானெரின் ெல்லதமக் ா வஜபித்து கைெ ிருதபயால் இந்ை ஆச்சரியமான சத்ைியத்தை உல வமங்கும் பதறசாற்ற கெண்டும். கைெனால் வ ாடுக் ப்பட்ை சத்ைியத்தை நமது நம்பிக்த மற்றும் பிறப்புரிதமயா ருைி உல த்ைிற்கு எடுத்துதைக் ையங் கெண்ைாம். எக் ாைணத்ைினாலும் அதை புறக் ணிக் வும் கெண்ைாம். இந்ை புஸ்ை ம் உங் ள் நம்பிக்த தய ைிைமான ற் தளப்கபான்று உறுைி படுத்ைவும், ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் மக் ளிைம் உல த்ைிற்கு அறிெிக் கெண்டிய கைெ ஆெியினால் ஏெப்பட்ை வைளிொன அன்பின் ட்ைதள ஒன்று உண்டு என்பதை எடுத்துக் ாட்டு ிறது. இந்ை சொதல ீகழ ொசியுங் ள்:

  • 9

    "ஆண்ைெர் ஏழாம் நாள் அட்வென்டிஸ்த்ைர் தள மி சிறந்ை ெத யில் உல த்ைிற்கு ஒரு ஒளிதய ைாங் ினெர் ளா வும், ஒரு ாெல் ாைனா வும் தெத்துள்ளார். அெர் ளிைம் அழிந்து கபாகும் உல ிற்கு தைசி எச்சரிப்பின் தூது ஒப்பதைக் ப்பட்டுள்ளது. அெர் ளிைம் மி வும் புனிைமான முைலாம், இைண்ைாம், மூன்றாம் தூைனின் தூதை அறிெிக் முக் ியமான வபாறுப்தப வ ாடுத்துள்ளார். இதைெிை முக் ியத்துெம் ொய்ந்ை கெதல கெறும் எதுவுமில்தல. அெர் ள் ெனத்தை எதுவும் ஈர்க் ாமல் பார்த்துக் வ ாள்ளகெண்டும்" – 9T 19.

    நீங் ள் இந்ை புஸ்ை த்தை ொசிக்கும் கபாது கைென் எவ்ெிைமா ைமது மக் தள யு ங் ள் வநடு ிலும் இப்கபாதுள்ள ாலம் ெதைக்கும் நைத்ைினார் என்பதையும், இந்ை இறுைிக் ால மீைமான சதபதய நைத்துெைற்கு பைகலா த்ைிலிருந்து எவ்ெளவு சிறப்பான ெழிநைத்துைல் கைதெ என்பதையும் அறிெரீ் ள். அெர் ைமது ைீர்க் ைரிசன ஆெிதயத்ைந்து, அது ைிரும்பவும் நமக்கு கெைத்தைகய சுட்டிக் ாட்டு ிறது என்பதையும் அறிெரீ் ள். கைென் இதை ஏழாம் அட்வென்டிஸ்ட் சதபக்கு ைந்ைிருக் ிறார் ஏவனன்றால் அது பைகலா த்ைால் வைரிந்வைடுக் ப்பட்ை ொ னமா தைசிக் ால எச்சரிப்பின் தூதை உல த்ைிற்கு அறிெிக் வும், ிறிஸ்துதெ உல த்ைிற்கு எடுத்து ாட்ைவும், அெைது அைிசீக் ிை ெருத தயயும், கைெதன உண்தமயா வைாழுது வ ாள்ளுைதலயும் அது நித்ைியம் ெதை நீடிக்கும் என்பதை ாட்டு ிறது. வெளிப்படுத்ைின ெிகசஷம் 12:17 ல் கைென் ைனது தைசி ால ைிருச்சதபக்கு சிறப்பான இைண்டு குணலட்சணங் ள் இருக்கும் எனக்கூறு ிறார்: அெர் ள் கைெனுதைய ற்பதன தளக் த க்வ ாள்ொர் ள், நான் ாெது ற்பதனயா ிய ஓய்வுநாள் உள்பை, இகயசுெின் சாட்சிதய உதையெர் ளாய் இருப்பார் ள், அது ைீர்க் ைரிசனத்ைின் ஆெி. நீங் ள் இந்ை புஸ்ை த்தை ொசிக்கும் கபாது இந்ை மாவபரும் கபாைாட்ைத்ைின் ஒரு அங் மா இருக் ிறரீ் ள் என்றும், எல்லா அத்ைியாயங் ளின் தைசியிலும்: "எல்லா ாலத்ைிலும், கைென் ைனக்வ ன்று ஒரு கூட்ை மக் தள

  • 10

    தெத்ைிருந்ைார் - அெர் ள் உண்தம யுள்ளெர் ளும், ெிசுொச முள்ளெர் ளும், அதழக் ப் பட்ைெர் ளும் வைரிந்து வ ாள்ளப் பட்ைெர் ளுமாெர் - கமலும் அெருக் ா ெிகசஷமான ஒரு கூட்ை மக் ள் இன்றும் இருக் ிறார் ள்” என்ற ஆெியின் ொர்த்தை ளினால் நிதனப்பூட்ைப்படுெரீ் ள்.

    அப்படிப்பட்ை கைெ ஜனங் களாடு ஒரு அங் மா இருந்து கைெனுதைய அன்தபயும், அெருதைய அைிசீக் ிை ெருத தயயும் இந்ை உல முழுெதும் ப ிர்ந்து வ ாள்ெது ஒப்பற்ற ஒரு சந்கைாஷமான சிலாக் ியமாகும். வ ன் வமக்ஃபார்லாண்ட் இந்ை பைபைப்பான புஸ்ை த்ைில் கூறுெது கபால இந்ை ிை த்ைிலிருந்து உயிகைாடு ைப்பவும், அெைது ஊழியத்தை வசய்து அதை மற்றெர் களாடு ப ிர்ந்து வ ாள்ளவும் கைென் இறுைியா வைரிந்துவ ாண்ை மீைமான ைிருச்சதபயின் தூதுெர் ளில் நீங் ளும் ஒருெைாெரீ் ள். நீங் ள் கைெனால் ஆசீர்ெைிக் ப்பட்ைெர் ளா , புைிப்பிக் ப்பட்டு, புத்துயிர்வபற்று ஆெியில் நிைம்பி ஊழியம் வசய்து எல்லாம் ெல்ல இகயசுெின் ெல்லதமயான நாமத்ைினாகல கைென் எவ்ெிைமாய் ைந்ை ாலத்ைில் ைம்முதைய ஜனத்தை நைத்ைினாகைா அது கபால ெருங் ாலத்ைிலும் கமலும் நித்ைிய ாலெதைக்கும் நைத்துொர். இப்படிப்பட்ை இந்ை ைிருச்சதபயின் அங் மா இருப்பது எத்ைதன வபரிய சிலாக் ியம்!

    வைட் என். சி. ெில்சன் ைதலதம அைி ாரி ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் வஜனைல் ான்பைன்ஸ்

  • 11

    முன்னுவை

    கவேகளிபெல்ொம் தமொன கவே

    இந்ை புத்ை ம் ஒரு தை.

    இது நன்தமக்கும் ைீதமக்கும் இதைகய நீண்ைநாளாய் நதைவபறு ிற கபார், இது ஆயிைக் ணக் ான ஆண்டு ளுக்குமுன் ஆைம்பிக் ப்பட்ைது, அது இன்னும் முடியெில்தல. ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு சிலர் நன்தமயின் பக் த்ைில் உத்ைமமாய், தைரியமாய், உறுைியாய் நின்ற தை. குறிப்பா இந்ை தையில், தை முடியும் கபாது இந்ை வபரிய யுத்ைத்தை முடிக் உைெப்கபா ிறெர் ள் யார் என்பதை பற்றியது.

    இது அதழக் ப் பட்ைெர் ள் - வைரிந்து வ ாள்ளப் பட்ைெர் ளின் தை. இது ைெறுக்கும், ல த்ைிற்கும் மத்ைியில் சத்ைியத்ைிற் ா கைெனால் அதழக் ப் பட்ைெர் ளின் தை. கைெனால் வைரிந்து வ ாள்ளப் பட்ைெர் தளக் வ ாண்டு இந்ை உல த்ைிற்கு சத்ைியத்தையும், கைென் உண்தமயில் எப்படிப் பட்ைெர் என்பதை ாட்டு ின்ற தை.

    இந்ை புஸ்ை ம் ஒரு முழுதமயான, ெிரிொன ெைலாறு அல்ல என்பதை புரிந்து வ ாள்ளகெண்டும். ஒவ்வொரு அத்ைியாயங் ளும் மற்ற புஸ்ை ங் தள கபால ஆழமா எழுைப்பைாமல் கலசான ெைலாற்றுப் பிரிவு தளக் வ ாண்ைைாகும். கமலும் ெிபைங் தள மி ஆழமா முழுசா வைரிந்து வ ாள்ள கெண்டுவமன்று

  • 12

    ெிரும்பு ிறெர் ளுக்கு, ஏைாளமான குறிப்பு களாடு, பல சிறந்ை புஸ்ை ங் ள் உண்டு.

    நமது கநாக் ம் இங்க ைனிப்பட்ை ண்கணாட்ைத்தை ஏற்படுத்துெதைெிை - கெ மா பயணித்து ைந்ை ாலங் ளிலிருந்து, நி ழ் ாலம் ெதைக் ண்ைறிந்து கைெனுக்கு உண்தமயாய் இருக்கும் அெருதைய பின்னடியார் ள், ெிசுொசத்ைில் இன்னும் எவ்ொறு ஆைாம் முைல் உதைக் முடியாை சங் ிலியில் இதணப்தப உதையெர் ளா இருக் ிறார் ள் என்பதைக் ண்ைறிய உைவும்.

    இந்ை புஸ்ை ம் ஒரு அடிக்குறிப்புைன் உள்ள அறிஞர் ளின் ஆய்வு ட்டுதை அல்ல. அைற்குப்பைிலா ஒரு ைனிப்பட்ை மக் தள சார்ந்ை கைெனுக்கும் அெருதைய பின்னடியார் ளுக்கும் உள்ள உறதெ தமயமா வ ாண்டுள்ளைாகும்.

    இந்ை புஸ்ை ம் அைி மா சுருக் ப்பட்ை எவலன் உதெட்டின் பிைமாண்ைமான யு ங் ள் வநடு ிலும் நைந்ை கபாைாட்ைத்ைின் வைாைர் நி ழ்ச்சியாகும். ஆனால் இது ஆைம்பத்ைிலிருந்கை கைெப்பிள்தள ளின் பிையாணத்ைின் வைாைர்ச்சியா வும் எழுைப்பட்ை வைாைர் தையாகும்.

    லூசிபரும் தமக்க லும், ஆைாமும் ஏொளும், கநாொ, கமாகச, கபதுருவும் பவுலும், ொல்வைன்சியர், மார்ட்டின் லூத்ைர், கஜம்ஸ்சும் எவலன் உதெட்டும் - இங்க இெர் தளயும் இன்னும் அகந தையும் ண்ைதைெரீ் ள்.

    நீங் ள் உட்பை.

  • 13

    அறிமுகம்

    தபாெிக்கு எேிைான உண்வம

    நீங் ள் ஒரு ஏழாம் நாள் அட்வென்டிஸ்த்ைர்.

    நீங் ள் ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் சதபயில் ெளர்ந்ைெைா இருக் லாம் அல்லது பின்னால் ஞானஸ்நானம் எடுத்து சதபயில் இருப்பெைா இருந்ைாலும், அட்வென்டிஸ்ட் ைிருச்சதபைான் வைரிந்து வ ாள்ளப்பட்ை மீைமான சதப - இந்ை இயக் த்தை கைென் ைாகம எழுப்பி, குழப்பமான பாபிகலான் என்ற பிற சதப ளிலிருந்து வெளிகய ெரும்படி உண்தமயான பின்னடியார் தள சதபக்கு அதழக் ிறார் என்பதை ற்று அறிந்ைிருப்பரீ் ள்.

    ஆனால் இதை குறித்து நிச்சயமாய் இருக் ிறரீ் ளா?

    உண்தமயா கெ முழு நிச்சயத்கைாடு இருக் ிறரீ் ளா?

    எப்படி இருந்ைாலும் உல ிறிஸ்துெ தலக் ளஞ்சியம், உல முழுெதும் 10,000 ெித்ைியாசமான மைங் தள அதையாளம் ாட்டு ிறது. அதெ ளில் ஒன்றான - ிறிஸ்துெம் - 33,830 ெித்ைியாசமான உல ளாெிய ஸ்ைாபனங் தள வ ாண்டுள்ளது எனத்வைரிெிக் ிறது.

    இந்ை 33,000 ைிற்கும் கமலான ஸ்ைாபனங் ளுகம ைங் ளது சதபகய இந்ை பூமியில் உண்தமயானது என நம்பு ிறது. இதணய ைளத்ைில் கூ ிளில் - உண்தமயான ைிருச்சதப என்று கைடினால் அதை க ாடிக்கு கமலான சதப ள் இருப்பது வைரியெரும்.

    ஒரு கமார்கமான், ஒரு வயக ாொெின் சாட்சி, ஒரு கைாமன் த்கைாலிக் ர் - இெர் தள க ட்டுப்பாருங் ள், அெர் ள் உைகன ைங் ள்

  • 14

    ைிருச்சதபத்ைான் இந்ை பூமியில் உண்தமயான ைிருச்சதப என்று கூறுொர் ள். இதுகபால எல்லாத் ைிருச்சதப அங் த்ைினர் ளும் ைங் ள் ஸ்ைாபனம் ைான் உண்தமயானது என்று கூறுொர் ள். அது கபால யூை ெிசுொசத்ைிலுள்ளெர் ளும் அல்லது மு மைியர், புத்ைர், ஆங் ிலிக் ன் ெிசுொசத்ைிலுள்ளெர் ளும் அப்படித்ைான் கூறுொர் ள்.

    ஆனாலும் எல்கலாருகம சரியானெர் ளா இருக் முடியுமா?

    கைெனுக்வ ன்று இந்ை பூமியில் ஒரு சதப இருக்குமானால் - அது ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் சதபத்ைான் என்று நீங் ள் நிச்சயமா கூற முடியுமா?

    ஒருகெதள நீங் ள் நீண்ை நாட் ளுக்கு முன்னைா கெ ஒரு சந்கை நிழல் கூை இல்லாமல் இந்ை க ள்ெியின் பைிதல உங் ளுக்குள்கள நிச்சயத்ைிருப்பரீ் ள். அப்படியானால் இந்ை பக் ங் ளில் வசால்லப்படும் தை எந்ை சந்கை த்ைிற்கு இைமின்றி உண்தம என நிச்சயப்படுத்தும். சத்ைியத்ைிற்கும் ைெறுக்கும் மற்றும் நல்லைிற்கும் வ ட்ைைிற்கும் இதைகய நதைவபறும் கபாைாட்ைத்ைில் ைனிப்பட்ைெிைத்ைில் நீங் ள் ஆற்றகெண்டிய உங் ள் பங்கு, உங் ள் அதழப்பு இதெ தளத் வைரிந்துவ ாள்ள இது ெழிெகுக்கும்.

    இந்ை கபாைாட்ைத்ைில் ஒரு கெதள எப்கபாைா ிலும் - ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் சதப - இது கைெனுதைய தைசி ால தூதை தெத்ைிருக் ிறைா? - இெர் ள் வைரிந்து வ ாள்ளப்பட்ை பின்னடியார் ள் ைானா? என் ிற க ள்ெி ள் எழுந்ைிருக் லாம். இத்ைத ய நிதனப்பானது சில கெதள ளில் வ ாஞ்சம் துணிச்சலான, ெிகசஷமான, ஏன் ர்ெமான எண்ணங் தள வ ாண்டு ெந்துள்ளைா? பதழய ஏற்பாட்டின் இஸ்ைகெலர் ள் உங் ளுக்கு நிதனெிருக் லாம், கைெனால் வைரிந்து வ ாள்ளப்பட்ை சத்ைியத்ைின் ருவூலமாய் இருந்ைகபாைிலும் மற்ற கைசத்ைாதைக் ாட்டிலும் ஆெிக்குரிய ரீைியில் ைங் தள உயர்ந்ைெர் ளா நிதனத்ைார் ள் அகை கநைத்ைில் அெர் ள் அந்நிய கைசத்ைின் பா ால் பழக் ெழக் ங் ளில் மூழ் ி இருந்ைனர்.

  • 15

    நீங் ள் இதுெதை உங் ள் ைிருச்சதபயின் பங்கு என்ன என்பதைக் குறித்து முடிவுக்கு ெைாமல் இருந்ைிருக் லாம். இந்ை பக் ங் ளில் வசால்லப்கபா ிற தையின் மூலம் ிதைக்கும் ை ெல் ள் நிச்சயமா உங் ள் வசாந்ை பைிதல ண்டுபிடிக் உைவும்.

    1950 ம் மத்ைியில், "உண்தமதய வசால்லுைல்" என்ற ெிதளயாட்டு நி ழ்ச்சி அவமரிக் ா வைாதலக் ாட்சியில் ஒளிபைப்பபட்ைது. வ ாஞ்ச நாட் ளில் நிறுத்ைப்பட்டு ைிருப்பி மறுபடியும் வைாைர்ந்து இப்படி பல ைைங் ல் ெந்தும் 2002 ம் ஆண்டு ெதை இந்ை நி ழ்ச்சி ஒளிபைப்பபட்ைது.

    உங் ளில் அகந ர் இந்ை நி ழ்ச்சிதயப் பார்த்ைிருப்பரீ் ள், மூன்று கபாட்டியாளர் ள் பார்ப்பைற்கு ஒகை மாைிரி ாட்சியளிப்பார் ள் - ஆனால் அைில் இருெர் கபாலியானெர் ள். அந்ை கபாட்டிதய நைத்தும் குழு அந்ை கபாட்டியாளர் ளிைம் பல க ள்ெி தள க ட்டு அெர் ளில் யார் உண்தமயானெர் என்று ண்டுபிடிக் முயற்சிப்பார் ள்.

    இறுைி ொக்வ டுத்து முடிந்ை பின்பு அந்ை நி ழ்ச்சி வைாகுப்பாளர் இந்ை க ள்ெிதயக் க ட்பார். "இங் ிருக்கும் உண்தமயான நபர் (வபயதை கூறி) ையவு வசய்து எழுந்து நில்லுங் ள்?

    இன்றும் நாமும் அதை கபாலகெ ஒரு க ள்ெிதய க ட் லாம், "இங் ிருக்கும் உண்தமயான சதப ையவு வசய்து எழுந்து நிற் ட்டும்?

    இந்ை க ள்ெிக்கு பைிதல ண்டுபிடிக் நாம் 10,000 மைங் ளின் க ாட்பாடு தள ஆைாய்ச்சி வசய்ய கெண்டியைில்தல, இைில் 33,000 பல்கெறு ிறிஸ்துெ பிரிவு ளும் அைங்கும். அைிர்ஷ்ைெசமா அைற்கு கைதெ இல்தல. அதை வசய்ெைற்கு யாருக்கு கநைமிருக் ிறது? இந்ை வசயல்முதற ள் குழப்பத்தைத்ைான் வ ாண்டுெரும்.

    இங்க ஒரு ஆகலாசதன. பூமியிலுள்ள ஒவ்வொரு ைனித்ைனி மைங் தள பற்றி படித்து எது உண்தமயான சத்ைியத்தை கபாைிக் ிறது என ண்டு வ ாள்ெைற்கு பைிலா , கநைடியா கெைத்ைிற்கு வசன்று

  • 16

    கைெனுதைய உண்தமயான சதபதய ண்டுவ ாள்ள கபாதுமான அதையாளங் தள அது நமக்கு ெழங்கும்.

    நாம் எல்லா கபாலி தளயும் படிப்பைற்கு பைிலா சுலபமா உண்தமயான ெிஷயத்தை படிக் லாம்.

    ஐக் ிய அவமரிக் நாட்டின் இை சிய கசதெயின் இதணய ெதலத்ைளத்ைில், "கபாலியான பணங் தள ண்டு பிடிப்பது எப்படி,” என்ற ஒரு பகுைி உள்ளது. அது இவ்ெிைமா ச் வசால்லு ிறது. "உங் ளுக்கு ிதைத்ைிருக்கும் பணத்தை பாருங் ள். நீங் ள் சந்கை ிக்கும் அந்ை பணத்ைாகளாடு ஒரு உண்தமயான பணத்ைாதள ெரிதசப்படுத்ைி... ஒற்றுதம தள அல்ல ெித்ைியாசங் தள பாருங் ள்.”

    இந்ை ஆகலாசதனதய நீங் ள் பின்பற்றுெைற்கு, வைளிொ முைலாெது மற்ற பணத்ைாள் களாடு ஒப்பிட்டு பார்க் ஒரு உண்தமயான பணத்ைாள் கைதெ. அந்ை உண்தமயான பணத்ைாதளதய நீங் ள் முன்கனயும் பின்கனயும், உள்களயும் வெளிகயயும் நன்கு வைரிந்ைிருக் கெண்டும்.

    கபாலியானதெ தள ண்ைறியும் துதறயின் ஒரு பகுைியில் பணிபுரியும் ஒருெர் அல்லது ஒருத்ைி ைன்னுதைய அைி கநைத்தை கபாலியான வபாருதள பார்ப்பைில் அல்ல - உண்தமயான வபாருதள மி வும் நன்கு அறிய வசலெளிக் ிறார். அதை கநர்த்ைியா அறிந்ைபிறகு கபாலி தள ண்ைறிெது மி வும் சுலபம்.

    இனி ெைப்கபாகும் பக் ங் ளில் உண்தமக்கு எைிைான கபாலிதய பற்றியும் சத்ைியத்ைிற்கு எைிைான வபாய்தய பற்றியும் கெைா மம் என்ன கூறு ிறது என்பதை பார்ப்கபாம்.

    ஒவ்வொரு தைக்கும் ஒரு ஆைம்பம் உண்டு. நாம் அந்ை ஆைம்பத்ைில் துைங் லாகம, நீங் ள் என்ன வசால் ிறரீ் ள்?

  • 17

    அத்ேியாயம் - 1

    முன்பனாரு காெத்ேில்

    "முன்வனாரு ாலத்ைில்" என உங் ள் ாது ளில் க ட்ை உைகன தை ஒன்று துெங் கபா ிறது என நீங் ள் அறிந்ைிருப்பரீ் ள்.

    1977 ம் ெருைத்ைில் "ஸ்ைார் ொர்ஸ்" (நட்சத்ைிையுத்ைம்) என்ற ைிதைப்பைம் முைலில் ைிதையிைப்பட்ை கபாது "வெகு ாலங் ளுக்கு முன்பா ... மி மி வைாதலெில் உள்ள ஒரு நட்சத்ைிை கூட்ைத்ைில்" என துெங் ியது. இதை க ட்ை உைகனகய - பார்தெயாளர் ளுக்கு தை ஒன்று துெங் ெிருக் ிறது என வைரியும்.

    பிற் ாலத்ைில் ஒரு நாள் என் ைந்தை எனக்கு ஒரு தைதய கூறினார்.

    வபரியத் ைிதையில் "ஸ்ைார் ொர்ஸ்" (நட்சத்ைிையுத்ைம்) ைிதையிைப்பட்ை அகை ெருைத்ைில், ைனது ஆப்பிரிக் மூைாதையர் குறித்து, குறுந்வைாைர் எழுத்ைாளர் அவலக்ஸ் கஹலி எழுைிய "ரூட்ஸ்" (கெர் ள்) - என்ற குறுந்வைாைர் சின்னத்ைிதையில் வெளிெந்ைது. அகந ொைங் ளா ஒரு வபருங்கூட்ை வைாதலக் ாட்சி கநயர் தள ஈர்க் தெக்கும் அளவு இந்ை வைாைதை ண்ைனர்.

    ைிடீவைன, ணக் ற்ற அவமரிக் ர் ளுக்கு ைங் ள் "கெர் ள்" குறித்து அறியும் ஆர்ெத்ைினால் தூண்ைப்பட்டு ெம்செழி ஆைாய்ச்சியில் ஈடுபட்ைனர் - அெர் ளுள் எனது வபற்கறாரும் இருந்ைனர்.

  • 18

    ைக் சமயத்ைில், எனது ைந்தை ைனது ெிரிொன ஆய்வு மூலமா ைான் வைரிந்துக் வ ாண்ைதை என்னுைன் ப ிை கெண்டும் என எண்ணினார். ஆத யால் ஒரு ொை இறுைி மத்ைியானத்ைில், அெர் என்ன கூற கபா ிறார் என்பதை அறிந்துக்வ ாள்ள அெர் ெடீ்டிற்கு வசன்கறன். ஒரு நாற் ாலியில் அமர்ந்து, அெர் இவ்ொறா துெங்குொர் "நம்முதைய குடும்பத்ைின் மூைாதையர் ள் ஸ் ாட்லாந்ைில் ொழ்ந்ைனர்" என எண்ணி க ட் ஆயத்ைமாகனன்.

    ஆனால் அவ்ொறா அெர் துெங் ெில்தல.

    "கநாொெிற்கு மூன்று குமாைர் ள் இருந்ைனர்," என துெங் ினார்.

    தை ஒன்று ெைப்கபா ிறது என்று எனக்கு வைரிந்ைது. இது ஒரு மி நீளமான மத்ைியானமா இருக் ப்கபா ிறது என அறிந்கைன்.

    ைித ப்பதையாைீர் ள், இந்ை புத்ை ம் அவ்ெளவு நீளமா இருக் ப் கபாெது இல்தல. ஆனால், என்னிைம் கூை உங் ளுைன் ப ை கெண்டிய தை ஒன்று உள்ளது. உங் ளிைம் நான் கூற நிதனக்கும் தை கநாொெின் ாலத்ைிற்கு வெகு ாலம் முன்பா கெ துெங் ிய தை. உண்தமயில் அது "ஸ்ைார் ொர்ஸ்" துெங்கு ிறதுப் கபாலகெ, "வெகு ாலங் ளுக்கு முன்பா ... மி மி வைாதலெில் உள்ள ஒரு இைத்ைில்," என துெங்கும், பைகலா ம் என்ற ஒரு இைம்.

    இந்ை புத்ை த்ைில் இனி ெைெிருக்கும் பக் ங் ளில் உங் ளிைம் நான் ப ைெிருக்கும் தைக்கு " தை ளிவலல்லாம் கமலான தை" என்ற ைதலப்பில் ிறிஸ்துெின் ொழ்க்த குறித்து ஃபுல்ைன் ஆர்ஸ்கலர் 1949 ம் ஆண்டு வெளியிட்ை புத்ை த்ைின் ைதலப்தப ைனா வபற எண்ணு ிகறன்.

    சத்ைியத்ைிற்க்கு எைிர்மாறா வபாய் ள் என்ற தைைான் தை ளிவலல்லாம் கமலான தை.

    அன்பிற்கு எைிர்மாறா சுயநலம் என்ற தை.

    வெளிச்சத்ைிற்கு எைிர்மாறா இருள் என்ற தை.

  • 19

    நன்தமக்கு எைிர்மாறா ைீதம என்ற தை.

    மீ ாகெலுக்கு (இகயசு) எைிர்மாறா லூசிபர் (சாத்ைான்) என்ற தை.

    ிறிஸ்துெின் பின்னடியார் ளுக்கு எைிர்மாறா பிசாசின் பின்னடியார் ள் என்ற தை.

    இந்ை புத்ை த்ைின் தமய ருத்து ிறிஸ்துெின் பின்னடியார் ளின் தையின் மீது ெனத்தை வசலுத்தும். மனிை குலத்ைின் ெிழுத க்கு முன் துெங் ி குதறபாைற்ற உல த்ைின் எைிர் ால மறுசீைதமப்பு ெதையிலான அெர் ளது ெைலாற்தற இந்ை புத்ை ம் அதையாளம் ாட்ைெிருக் ிறது.

    கைென் ைனக்வ ன ெிசுொசமான பின்னடியார் தள எப்கபாதுகம வ ாண்டுள்ளார் - இெர் ள் சத்ைியத்ைிற்கு உண்தமயுள்ளெர் ளா வும் அெருதைய சித்ைத்தை பின்பற்றுெைற்கு உறுைிவ ாண்ைெர் ளா வும் இருப்பார் ள்.

    ைன்தன குறித்ை சத்ைியத்தை தைரியமா எடுத்துதைப்பெர் தளயும் கைென் ைனக்வ ன எப்கபாதுகம வ ாண்டுள்ளார்.

    கைென் இந்ை பூமியில் ைனக்வ ன எப்வபாழுதும் சில மக் தள தெத்ைிருந்ைார். இெர் ள் உண்தமயுள்ள, அதழக் ப்பட்ை மற்றும் - கைர்ந்வைடுக் ப்பட்ை சிலர், அெர் ள் அெைது சத்ைியத்தை பாது ாப்கபாரும் எடுத்துதைப்கபாரும் ஆொர் ள்.

    கைென் இப்வபாழுதும் கூை ைனக் ா சில மக் தள தெத்துள்ளார். ெைெிருக்கும் அைி ாைங் ளில் அெர் தள குறித்து உண்ணிப்பா பார்க் ெிருக் ிகறாம்.

    ஆனால் இப்வபாழுது ஆைியிலிருந்து துெங் லாம்.

  • 20

    நிதனத்து பார்ப்பைற்கு சற்று டினமா இருக்கும் ாலக் ட்ைத்ைிற்குள் இப்கபாது என்னுைன் ொருங் ள். பாெம், வைால்தல ள் மற்றும் ைீதம இல்லாை ாலக் ட்ைம் அது. கெைா மத்ைின் முைல் அைி ாைங் ள் நம்தம வெகு வெகு ாலங் ளுக்கு முன்பா - மி மி வைாதலெில் அதமந்ை அந்ை இைத்ைிற்கு அதழத்து வசல் ின்றது. பைகலா ம் என்று நாம் அதழக்கும் அந்ை இைம்.

    இங்கு பைகலா த்ைில் ைான் கைெனுதைய சிங் ாசனம் அதமந்துள்ளது. இந்ை சிங் ாசனத்ைிலிருந்து, ைான் பதைத்ை ெிரிொன பிைபஞ்சத்தை கைென் கமற்பார்தெயிடு ிறார். அெர் சிருஷ்டித்ை ணக் ற்ற புத்ைிசாலியான, அறிொர்ந்ை மற்றும் பாெமில்லாை கைெதூைர் ள் அெருதைய பிைசன்னத்ைில் இருக்கும் ம ிழ்ச்சியிலும் அன்பிலும் சு மாய் ொழ்ந்து ெந்ைனர். ஆனால் கைென் இந்ை கைெதூைர் தளப் பதைத்ைகபாது, ஒரு கபைாபத்தை எைிர்வ ாள்ெதை கைர்ந்வைடுத்ைார். அெருதைய சிருஷ்டி ள் எந்ை ெிை ட்ைாயமும் இல்லாமல் ைானா கெ வைரிந்வைடுத்து ைன் மீது அன்புக்வ ாள்ள கெண்டும் என ெிரும்பினார்.

    ஆத யால் ஒவ்வொரு கைெதூைனுக்குள்ளும் கைர்ந்வைடுக்கும் உரிதம என்ற ஆச்சரிய ைமான பரிதச உள்ளைக் ி சிருஷ்டித்ைார். ைிட்ைமிட்டு அன்தப வெளிக் ாட்டும் ணிப்வபாறி கபால கைென் அெர் தள சிருஷ்டிக் ெில்தல. ைங் தள பதைத்ைெர் மீது அன்புகூைவும் அெருக்கு ீழ்ப்படியவும் கைர்ந்வைடுப்பைற்கு அெர் ளுக்கு சுைந்ைிைம் வ ாடுக் ப்பட்டிருந்ைது. அந்ை கைர்ந்வைடுக்கும் உரிதமயின் சுைந்ைிைத்ைின் அர்த்ைம் என்னவென்றால் அெர் ள் ெிரும்பினால் கைெனுக்கு ெிகைாைமா வும் கைர்ந்வைடுத்து வ ாள்ளலாம். இது ைான் கைென் எடுத்துக்வ ாண்ை மி வபரிய ஆபத்து.

    சரியான ஒழுங்குமுதறதய கநசிக்கும் கைெதன பிைைிபலிக் , ஒவ்வொரு கைெ தூைனுக்கும் குறிப்பிட்ை கெதல ள் ஒதுக் ப் பட்டிருந்ைது. அெர் ளுள் உயர்ொ இருந்ை கைெதூைனின் வபயர்

  • 21

    லூசிபர், அென் "பிை ாசிப்பென்" என்றும் அறியப்பட்ைான். கைெ சந்நிைானத்ைின் அருக " ாப்பாற்று ிற க ருபனீா " இருந்ைான்.

    "நீ ாப்பாற்று ிறைற் ா அபிகஷ ம்பண்ணப்பட்ை க ருப்" என கைென் எகசக் ிகயல் 28:14 ல் கூறு ிறார். "கைெனுதைய பரிசுத்ை பர்ெைத்ைில் உன்தன தெத்கைன்; அக் ினிமயமான ற் ளின் நடுகெ உலாெினாய்." 12 ம் ெசனத்ைில்: "நீ ெிசித்ைிைமாய்ச் வசய்யப்பட்ை முத்ைிதைகமாைிைம்; நீ ஞானத்ைால் நிதறந்ைென்; பூைண அழகுள்ளென்."

    பாெமில்லாை கநர்த்ைியான சமாைானத்ைிலும், ைந்ை ால நித்ைிய ெருைங் ள் உருண்கைாடின. ைனது பதைப்பிற்கு பின்னால் எவ்ெளவு ாலம் லூசிபர் பைகலா த்ைில் ொழ்ந்ைான் என்று கெைா மம் நமக்கு கூறெில்தல. ஒருகெதள ஆயிைகமா அல்லது லட்சக் ணக் ான ெருைங் ளா கூை இருந்ைிருக் லாம்.

    ஆனால் ாலம் வசன்ற கபாது, ைனது சுய அழகு மற்றும் ஞானத்ைின் மீது லூசிபர் வெளிப்பதையா அைி ெனத்தை வசலுத்ை ஆைம்பித்ைான். பைகலா அைி ாை ெரிதசயில் இன்னும் கமலான இைத்ைிற்கு உயர்த்ைப்பை கெண்டும் என்று வெளிப்பதையா எண்ண ஆைம்பித்ைான்.

    பைகலா த்ைில் பிைாெின் குமாைனான இகயசு ிறிஸ்து மற்றும் பரிசுத்ை ஆெி இவ்ெிருெர் மாத்ைிைம் பிைாொ ிய கைெனுக்கு இதணயானெர் ளாய் இருந்ைனர். கைென் ஞாயமும் நீைியுமுள்ளெர் என்று லூசிபர் அறிந்ைைினால் எந்ை சந்கை முமில்லாமல் கைென் ைனது சுய ெளர்ச்சி, ைகுைி ள் மற்றும் சாைதன தள அங் ீ ரித்து ைன்தன அெருதைய குமாைன் மற்றும் பரிசுத்ை ஆெிக்கு இதணயா உயர்த்துொர் என எண்ணினான்.

  • 22

    அகந்வே - பின்பு ைிழுவக

    மீண்டும் எகசக் ிகயல் 28, ெசனம் 17: "உன் அழ ினால் உன் இருையம் கமட்டிதமயாயிற்று; உன் மினுக் ினால் உன் ஞானத்தைக் வ டுத்ைாய்."

    "உன் ஞானத்தைக் வ டுத்ைாய்." கெறு ொர்த்தை ளில் கூறகெண்டும் என்றால் லூசிபர் கநைா கயாசிக் ெில்தல. மாறா ைன்தன பற்றிய ைெறான பைத்தை அெகன உருொக் ி அதைத்ைான் நம்ப கைர்ந்வைடுத்ைைினால் அெனது ைீர்ப்பு சிதைந்துகபானது. அெனுதைய ஞானம், பைெி, அழகு இதெ ளினால் லூசிபர் ைன்தன பைகலா ாரியங் ளின் ைிட்ைத்ைில் ைனக்கு உண்தமயா இருந்ை முக் ியத்துெத்தை ாட்டிலும் அைி முக் ியத்துெம் உள்ளது என எண்ண ஆைம்பித்ைான். அென் அ ந்தையுள்ளெனானான். சுயநலக் ாைனா மாறினான்.

    சுயநலத்ைின் மித ப்படுத்ைப்பட்ை உணர்வுைான் - அ ந்தை. இது ஒருெதன ெிழுத க்கு எடுத்துச் வசல்லும். தைசியில், லூசிபர் கூை ெிழுந்ைான். அெனுதைய ெிழுத க்கு பிறகு எகசக் ிகயல் 28:15 ல் கைென் அெதன குறித்து இவ்ொறா கூறு ின்றார்: "நீ சிருஷ்டிக் ப்பட்ை நாள் துெக் ி உன்னில் அநியாயம் ண்டுபிடிக் ப்பட்ைதுமட்டும், உன் ெழி ளில் குதறயற்றிருந்ைாய்."

    மற்றும் ஏசாயா 14:12-14 ல் கைென் இந்ை ொர்த்தை தள கசர்த்துள்ளார்:

    “அைி ாதலயின் ம னா ிய ெிடிவெள்ளிகய, நீ ொனத்ைிலிருந்து ெிழுந்ைாகய!... நான் ொனத்துக்கு ஏறுகென், கைெனுதைய நட்சத்ைிைங் ளுக்குகமலா என் சிங் ாசனத்தை உயர்த்துகென்; ெைபுறங் ளிலுள்ள ஆைாைதனக் கூட்ைத்ைின் பர்ெைத்ைிகல ெறீ்றிருப்கபன் என்றும், நான் கம ங் ளுக்கு கமலா உன்னைங் ளில் ஏறுகென்; உன்னைமானெருக்கு ஒப்பாகென் என்றும் நீ உன் இருையத்ைில் வசான்னாகய.”

  • 23

    லூசிபருதைய பைெி உயர்வு என்றுகம ெைெில்தல. அென் வைளிொ கயாசித்ைிருந்ைால், கைென் மட்டும்ைான் சிருஷ்டி ர் அெகனா வெறும் சிருஷ்டிக் ப்பட்ைென் என்ற உண்தமதய எப்கபாதும் இழந்ைிருக் மாட்ைான். எப்கபாதுகம நைக் கபா ாை ாரியத்ைிற் ா அைி எைிர்பார்ப்புைனும் ெிைக்ைியுைனும் ாத்ைிருந்ைான்.

    ாலம் ைந்ைது, கைென் லூசிபரின் உைனடி பைெி உயர்ெிற் ா ஆயத்ைம் வசய் ிறார் என்ற அதையாளம் எதுவும் வைன்பைெில்தல, ஆத யால் கைெதூைர் ளின் இளெைசனான அென் முைலில் ெியக் ஆைம்பித்ைான், பின்பு சப்பான ஏமாற்றம் ஏற்பட்ைது, தைசியில் -க ாபத்ைினாலும் வபாறாதமயினாலும் நிதறந்ைெனானான்.

    அந்ை சமயத்ைில், லூசிபரினால் இைண்கை ாரியங் தள மட்டும் ைான் கயாசிக் முடிந்ைது. ஒன்று பிைச்சதன கைெனுைன் இருக் கெண்டும் - இல்தலகயல் லூசிபருைன் இருக் கெண்டும் என்வறண்ணினான். லூசிபர் ைனக்குத்ைாகன சம்பாஷித்து பிைச்சதன அெனுைன் இருக் ொய்ப்பில்தல அது கைெனுைன் ைான் இருக் ின்றது என்ற முடிெிற்கு ெந்ைான்.

    அென் அப்படி நிதனப்பைற்கு மாறா வெளிப்பதையான ஆைாைங் ள் இருந்ைகபாைிலும் கைென் நியாயமற்றெர் என்றும், கைென் நீைியற்றெர் என்றும், கைெனிைம் சத்ைியம் இல்தல என்றும் லூசிபர் முடிவெடுத்ைான். பிைத்ைிகய மரியாதை ள், சலுத ள், மற்றும் அைி ாைம் இகயசுெினிைம் இருந்ைைால் பிைா பாைபட்சம் பார்ப்பைா லூசிபருக்கு வெளிப்பதையா வைரிந்ைது கபாலிருந்ைது. கைென் பிைபஞ்சத்ைில் ைன்தன எவ்ொறு ாட்டிக்வ ாள் ிறாகைா, ஆனால் உண்தமயில் அதுகபால் இல்தல என்று எண்ணினான். ஆத யால் ாப்பாற்று ிற க ரூபினா இருந்ை லூசிபர் கைெனுதைய குணம் பற்றிய ைனது ைெறான ருத்துக் தள கநர்தமகயாடு நம்பி அதை - உண்தம என்று முற்றிலுமா ஏற்றுக்வ ாண்ைான்.

  • 24

    நீண்ை ாலத்ைிற்கு, கைெனுதைய இந்ை பைம் ைெறானது என்றும் - உண்தமயில் அெர் பாைபட்சமுதையெவைன்றும், நீைியற்றெவைன்றும் நியாயமற்ற வபாய்யர் என்றும் கூறி ைனக்கு ீகழயிருந்ை கைெ தூைர் தள நம்பதெக்கும் கெதலயில் ஈடுபட்ைான். இறுைியில், லூசிபர் ெிதைத்ை அைிருப்ைி ெிதை முழு அளெிலான ிளர்ச்சியா ெளர்ந்ைது. இதை கெைா மம் வெளிப்படுத்ைின ெிகசஷம் 12:7-9 ெசனங் ளில் ெிெரிக் ின்றது:

    “ொனத்ைிகல யுத்ைமுண்ைாயிற்று; மி ாகெலும் அெதனச் கசர்ந்ை தூைர் ளும் ெலுசர்ப்பத்கைாகை யுத்ைம்பண்ணினார் ள்; ெலுசர்ப்பமும் அதைச்கசர்ந்ை தூைரும் யுத்ைம்பண்ணியும் வஜயங்வ ாள்ளெில்தல. ொனத்ைில் அெர் ள் இருந்ை இைமும் ாணப்பைாமற்கபாயிற்று. உல மதனத்தையும் கமாசம்கபாக்கு ிற பிசாசு என்றும் சாத்ைான் என்றும் வசால்லப்பட்ை பதழய பாம்பா ிய வபரிய ெலுசர்ப்பம் ைள்ளப்பட்ைது; அது பூமியிகல ெிழத்ைள்ளப்பட்ைது, அைகனாகைகூை அதைச்கசர்ந்ை தூைரும் ைள்ளப்பட்ைார் ள்.”

    வெளிப்படுத்ைின ெிகசஷம் 12:3,4 கூறு ிறது, முற்றிலுமா மூன்றில் ஒரு பங்கு தூைர் ள் லூசிபருதைய வபாய் தள நம்பி அதை ஏற்றுக்வ ாண்ைனர்.

    ிறிஸ்துெிற்கும் இப்வபாழுது பிசாசு அல்லது சாத்ைான் என்றதழக் ப்படும் லூசிபருக் ிமிதைகய ஒரு வபரிய யுத்ைம் துெங் ியது. யுத்ைங் ளுக்வ ல்லாம் பின்னால் உள்ள யுத்ைம், உல த்ைில் இப்வபாழுது நைந்துக்வ ாண்டிருக்கும் அல்லது நைந்கைறிய எல்லா யுத்ைங் ளுக்குமான ாைணமான யுத்ைம் அது.

    கைெனுக்கும் அெருதைய அன்பின் அைசாங் த்துக்கும் மற்றும் சாத்ைானுக்கும் அெனுதைய சுயநல ல த்ைிற்குமிதைகய நைக்கும் இந்ை வபரிய யுத்ைத்ைில் நீங் ளும் நானும் எவ்ொறா சம்பந்ை பட்டுள்களாம்? வபரிய சச்சைவு எவ்ொறு கைெ தூைர் ளிைமிருந்து மனிை குலத்ைிற்கு ந ர்ந்ைது?

  • 25

    பைகலா த்ைிலிருந்து வெளிகயற்றப்பட்ை பின் சாத்ைானும் அெதன சார்ந்ை ல க் ாைர் ளும் ைங் ளுதைய புைிய எைிர் அைசாங் த்ைின் ைதலதமய த்தை சிறிய ிை மான பூமியில் நிறுெி நித்ைிய வெறுப்பிற்கு மற்றும் ைங் தள பதைத்ைெதை - இறுைி அழிெிற்கு வ ாண்டுெருெைற்கும் உறுைிவமாழி வ ாண்ைனர்.

    கெைா மத்ைின் முைல் புத்ை மான - ஆைியா மம் கூறு ிறது, கைென் இந்ை பூமியில் கைெதூைர் ளுக்கு சற்று குதறொன ெல்லதமயுைன் ைனது வசாந்ை ரூபத்ைிகலகய ஒரு புைிய ெித்ைியாசமான குலத்தை உருொக் ினார். பதைப்பின் ஆறாெது நாளில் ஆைியா மம் 1:26,27 ல் கைென் கூறு ிறது என்னவென்றால்: “கைென் ைம்முதைய சாயலா மனுஷதனச் சிருஷ்டித்ைார், அெதனத் கைெசாயலா கெ சிருஷ்டித்ைார்; ஆணும் வபண்ணுமா அெர் தளச் சிருஷ்டித்ைார்.”

    கைென் முைல் மனிைர் ளான - ஆைாம் மற்றும் ஏொதள பதைத்து கைெ தூைர் ளுக்கு அெர் அளித்ை அகை கைர்ந்வைடுக்கும் உரிதமதய அெர் ளுக்கும் அளித்ைார். நம்முதைய முைல் வபற்கறாரின் ெைீா ஏகைன் கைாட்ைத்தை அெர் சிருஷ்டித்ைார். அெர் சிருஷ்டித்ை மனிைன் மற்றும் மனுஷிதய அணு ெிழுந்துகபான சாத்ைானிற்கு கைென் முழு அனுமைியளிக் ெில்தல. அைற்கு பைிலா , கைென் அெதன அந்ை கைாட்ைத்ைின் நடுெிலிருந்ை ஒரு மைத்ைில் மாத்ைிைம் அனுமைித்ைிருந்ைார். ஆைாம் மற்றும் ஏொதள அந்ை மைத்ைிலிருந்து தூைமா இருக்குமாறும் அைனுதைய னிதய எப்கபாதுகம புசிக் கூைாது என்றும் கைென் ட்ைதளயிட்டிருந்ைார்.

    துன்பக்கவே

    அந்ை துன்ப ைமான நாள் ெந்ைது, பூமியும் அைின் மனிைனின் ெைலாற்தற நித்ைியமா மாற்றிப்கபாட்ை நாள். அந்ை தைதய உங் ள் முன்னால் ெிெரித்து ாட்ை ெிரும்பு ிகறன்.

  • 26

    ஏொள் ைனது ணெனான ஆைாமிைமிருந்து ைனியா உலாவுெைற் ான எந்ை கநாக் மும் வ ாள்ளெில்தல. ஆனால் எப்படிகயா, அெள் வசய்து வ ாண்டிருந்ை கெதலயில் ஆழ்ந்ை சிந்ைதனயில் மூழ் ி ைிடீவைன ைான் ைனியா இருப்பதை உணர்ந்ைாள், கைென் முன்னகம ைங் தள எச்சரித்ைிருந்ை அந்ை மைம் ைனக்கு முன்பா இருப்பதை ண்ைாள்.

    அெருதைய எச்சரிக்த அெளுதைய மனைிற்கு ெந்ைது: "ஏகைனிலிருக்கும் எல்லா மைங் ளின் னிதயயும் நீங் ள் புசிக் லாம் ஆனால் கைாட்ைத்ைின் நடுெிலிருக்கும் மைத்ைின் னிதய புசிக் க்கூைாது. புசிப்பரீ் ளானால் வமய்யா கெ சாெரீ் ள்."

    ஆனால் சாத்ைான் ஒரு சர்ப்பத்ைின் ெடிெில் அந்ை மைத்ைில் ாத்ைிருந்ைான். பு ழ்ச்சி, ெஞ்ச ம், மற்றும் மைத்ைிலிருந்து ைள்ளியிருக்குமாறு கைென் ஆைாம் ஏொளுக்கு வ ாடுத்ை எச்சரிப்பின் கநாக் ம் குறித்ை க ள்ெிதய எழுப்பி சாத்ைான் ஏொதள அந்ை மைத்ைின் னிதய பறித்து புசிக் ிமாறு ெசீ ரித்ைான்.

    அந்ை நாள் முடிெைற்குள், ஏொள் மைத்ைின் னிதய ஆைாமுைன் ப ிர்ந்துக் வ ாண்ைாள்.

    அகை நாளில், பின்னர், லூசிபரும் அெனுதைய கசதனயும் அெர் ளது வபரிய வெற்றிதய ளிப்புைன் வ ாண்ைாடிக் வ ாண்டிருக்கும் சமயத்ைில், ஏகைன் கைாட்ைத்ைில் ஆைாமும் ஏொளும் கைென் ைங் தள அதழக்கும் சத்ைத்தை க ட்ைனர். வபாதுொ அெர் அதழக்கும்கபாது, மனம ிழ்ச்சியுைன் ஓடி வசன்று அெதை சந்ைிப்பர். ஆனால் அந்ை சாயங் ாலத்ைில், கெைம் ஆைியா மம் 3:8 ல் கூறு ிறது அெர் ள் " ர்த்ைருதைய சந்நிைிக்கு ெில ி, கைாட்ைத்ைின் ெிருட்சங் ளுக்குள்கள ஒளித்துக்வ ாண்ைார் ள்.”

    "எங்க இருக் ிறரீ் ள்?" என கைென் அெர் ளுக்கு அதழப்பு ெிடுத்ைார்.

  • 27

    "உங் ளுதைய சத்ைத்தை க ட்கைன், நான் பயந்து இருக் ிகறன்" என ஆைாம் இறுைியில் பைிலளித்ைான்.

    ஆைாம் - கைெதனக் ண்டு பயந்ைாைா?

    இப்வபாழுது உயிருைன் இருக்கும் நம்மில் அகந ர் கைெனுைன் ச ஜமா இருப்பைற்கு இன்னும் நீண்ை வைாதலவு வசல்லகெண்டியிருக் ிறது. ஏவைனில் அந்ை நாளிற்கு பிறகு, அெைால், சிருஷ்டிக் ப்பட்ை நாம் அெரிைத்ைில் வசல்லுெைற்கு டினமா உணரு ின்கறாம், ஏன் அெதை பார்த்து - பயப்பைவும் வசய் ிகறாம், பாெமும் அத்ைத யதுைான். பாெம் சிருஷ்டி ரிைத்ைிலான நமது உறதெ முறித்து அெர் உண்தமயில் எப்படிப்பட்ைெர் என்பதை நாம் ாணாமல் முழுதமயான வபாய் வெளிச்சத்ைில் கைெதன நாம் ாணுமாறு வசய் ிறது.

    இந்ை கநைத்ைில் கைெதன பற்றிய உங் ளுதைய ெதைப்பைம் எப்படி பட்ைது என்பதை நான் அறிகயன். நான் அறிந்ைது கபால நீங் ள் கைெனிைம் சிறிைளவு கூை பயத்ைினாகலா, க ாபத்ைினாகலா அல்லது சஞ்சலத்ைினாகலா இருக் ிறரீ் ள் என்றால் பாெத்ைினால் ெந்ை ெிரிசலினால் கைென் உண்தமயில் எப்படி உள்ளெர் என்பதை நாம் பார்க் முடியாமல் கபா ிறது.

    கைெனிைமிருந்து துண்டிக் ப்பட்டிருப்பைால்ைான் அெதைக்குறித்ை உண்தமயில்லாை பல்கெறு ாரியங் தள நாம் ற்பதன வசய்ய ஆைம்பிக் ிகறாம். நம்முதைய வசாந்ை பாெத்ைினால் ஏற்படும் ெலிதய நாம் அெர் மீது சுமத்ை நிதனக் ிகறாம். அடிப்பதையில் கைென் நமக்கு ெிகைாைமானெர் என்று அெதை ாண துெங்கு ிகறாம். நம்முதைய சத்துருொ அெதைக் ாணாெிட்ைாலும் - ஒரு டுதமயான நீைிபைியா கொ அல்லது க ாபமுள்ள ை ப்பனா கொ ாண் ிகறாம்.

    கைெதன குறித்ை ைெறான ெதைபைங் ள் உண்டுபண்ண நமக்கு அைி உைெி ிதைக் ின்றது. ெிழுந்துப்கபான லூசிபைான சாத்ைான், கைெனுதைய நற்வபயர் மீது மண்தண ொரி இதறத்து அெதை ஒரு

  • 28

    கமாசமான ெில்லனா ாணும் ஒரு ெதைப்பைத்தை உருொக்கு ிறான். கைெதன வ ாடியெைா ாண வசய்யும் இலக் ில் மூழ் ி அெதைக் குறித்ை வபாய் தள பைப்பு ின்றான். ஆ கெ ைான் கசாைதனயான துன்பம், ெலி, கநாய், துயைம் கபான்றதெ நம் ொழ்ெில் நுதழயும் கபாது - அந்ை பழிதய கைென் கமல் கபாடுெைற்கு சாத்ைான் ெற்புறுத்து ிறான்.

    ஆனால் கைெதன குறித்ை சாத்ைானின் ெதைப்பைம் முற்றிலுமா ைெறானது. ண்ைனம் வசய்யும் நீைிபைியா கொ அல்லது சத்துருொ கொ இைாமல் கைென் நம்முதைய இைட்ச ைா வும் வபரிய நண்பைா வும் இருக் ின்றார்.

    கைென் மனிைக்குலத்ைின் மீது தெத்ைிருந்ை வபரிய அன்பின் அத்ைாட்சி கெைா மத்ைில் ஆைாம் மற்றும் ஏொள் பாெத்ைில் ெிழுந்ை கசா தையிலிருந்து சில ெசனங் ள் ழித்து பைிவு வசய்யப்பட்டுள்ளது. ஆைியா மம் 3:15 ல், கைென் சாத்ைானுைன் கபசிக்வ ாண்டிருக் ிறார், அெர் அெனிைம் வசான்னைாெது: "உனக்கும் ஸ்ைிரீக்கும், உன் ெித்துக்கும் அெள் ெித்துக்கும் பத உண்ைாக்குகென்; அெர் உன் ைதலதய நசுக்குொர், நீ அெர் குைிங் ாதல நசுக்குொய்."

    இதுைான் ைாம் பதைத்ை மனிைர் தள எப்படிகயனும் கைென் ாப்பார் என்பதை ாண்பிக்கும் முைல் கெைா ம ொக்குத்ைத்ை ொர்த்தை ள். மனிைர் ளுதைய பாெத்ைிற் ா மற்வறாருெர் ைண்ைதன அனுபெிக்கும் ஒரு ெழிதய உருொக் ியிருந்ைார்.

    கைென் சாத்ைானுக்கும் அெனுதைய சந்ைைி அல்லது பின்னடியார் ளுக்கும் அதை எைிர்த்து ஏொளுக்கும் அல்லது ஸ்ைிரீயின் பின்னடியார் ளுக்கு மிதையில் பத தய ஏற்படுத்ைினார். ஏொளின் பிள்தள ளான ஒருெர், அெளுதைய பின் சந்ைைியில் ெந்ை ஒரு "ெித்து" எழும்பி சாத்ைானின் ைதலதய நசுக்குொர், ஆனால் சாத்ைாகனா அெருதைய குைிங் ாதல மாத்ைிைம் நசுக் ினான். இங்கு

  • 29

    வ ாடுக் ப்பட்டிருக்கும் ருத்து என்னவென்றால் சாத்ைானின் சாவுக்க துொன ாயம் மாறா சாைாைண குைிங் ாலின் ாயத்துைன் கெறுபடுத்ைப்பட்டு ாண்பிக் ப்பட்டிருக் ின்றது.

    சாத்ைானின் ைதலதய நசுக் ப்கபாகும் ெித்து பிைாெினுதைய குமாைனா ிய இகயசு. சர்ெ ாலத்ைிலும் ொழ்ந்ை, இனிகமல் ொழெிருக்கும் ஒவ்வொரு மனுஷன் வசய்ை எல்லா பாெத்தையும் ொக்குத்ைத்ைத்ைின் இைட்ச ர் ஒருநாள் ைன்மீைா எடுத்துக்வ ாள்ளுொர். ைன்தன ெிட்டு ைிரும்பிய ஒரு குலத்ைின் எல்லா ல ங் தளயும், சுயநலத்தையும், அ ந்தைதயயும் அெர் ைன் கமல் சுமப்பார். வெட் த்ைின் சிலுதெயிகல, மைணத்ைின் முழு அபைாைத்தையும் சுமந்ைார். ஆைாம் மற்றும் ஏொதள இைட்சிப்பைற் ா ைனது உயிதையும், ைத்ைத்தையும் சிந்ைினார்.