பிடிகளும் ூட்டு ுறைகளும் · 4. அஷ்ட...

6
பிக மறைக கதவறையி மகியமான பகதி பி, மறைக ஆக. எததா ஆதம இலாம தவ றககறை பயபதி இத பகறை தையலா. தகலா, தாகலா ஆபதான மறை கவனகறைவாஇதா எப மைி ஏபட வாப. இமறைகறநக பழகியத மாணவகதரப. பல வறக பாடக தைி அறடதட பய, தாக வித, நிறல தபாைவைி அபவ தபைா மதம இறவகறை றகயாை . பயிைி தாடக பறடய தைதிய பிரமான தைகவிட தபை தவ. பி மறைக, மறைக இறம திைபதக தைமதவிட தவ. பி மறையி பய றக றக தவ றககறை பயபதி தாக மறை. இறவ தம பனிதர தறண பிவாக பிகலா. 1. தடக 2. உப தடக 3. மாடக 4. றைய தாக 5. தவக 6. இக 7. சவக 8. / தட 9. பிக பக 10. ஏக தடவிலறகக 11. மம றகக

Upload: others

Post on 08-Sep-2019

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

பிடிகளும் பூட்டு முறைகளும்

குத்துவரிறையில் ஒரு முக்கியமான பகுதி பிடி, பூட்டு முறைகள் ஆகும்.

எந்ததாரு ஆயுதமும் இல்லாமல் தவறும் றககறை மட்டும் பயன்படுத்தி இந்த நுட்பங்கறை தைய்யலாம். தடுக்கலாம், தாக்கலாம் ஆபத்தான முறை

கவனகுறைவாக இருந்தால் எலும்பு முைிவு ஏற்பட வாய்ப்புண்டு.

இம்முறைகறை நன்கு பழகிய மூத்த மாணவர்களுக்கு மட்டும் கற்று

தரப்படும்.

பல வறக பாடங்கள் கற்று ததர்ச்ைி அறடந்தவுடன் பயம், தாக்கும்

விதம், சூழ்நிறல தபான்ைவற்ைில் அனுபவம் தபற்ைால் மட்டுதம

இறவகறை றகயாை முடியும். பயிற்ைி ததாடங்கும் முன் பறடயல் தைய்து

ைத்திய பிரமானம் தைய்து குருவிடம் ஆடி தபை தவண்டும். பிடி முறைகளும்,

பூட்டு முறைகளும் இறம மூடி திைப்பதற்குள் தைய்து முடித்துவிட தவண்டும்.

பிடி முறையின் பயன்

றகயும் – றகயும்

தவறும் றககறை மட்டும் பயன்படுத்தி தாக்கும் முறை. இறவ தமலும்

பனிதரண்டு துறண பிரிவாக பிரிக்கலாம்.

1. தடவுகள்

2. உப தடவுகள்

3. மாட்டங்கள்

4. றைய தாங்கல்

5. தவட்டுகள்

6. இடிகள்

7. சுவடுகள்

8. தட்டு / தடவு

9. பிடிகளும் புட்டுகளும்

10. ஏறுகள் தடவில்லறககள்

11. மர்ம றககள்

1. தடவுகள்

எதிரியிடம் தடுக்கும் முறை. இறவ எட்டு தடுப்பு வறககறை

தகாண்டது.

1.நிறலயில் தட

2.ஆயம்தள்ைி தட

3.அகங்றக தட

4.புைங்றக தட

5. மட்ட தட

6.றகபிடித்து தட

7.அகங்கால் தட

8.புைங்கால் தட

தட என்ைால் தடுப்பு எனப்படும்.

2. உப தடவுகள்

இதுவும் தடுக்கும் முறையாகும். இறவயும் எட்டு தடுப்பு வறககறை

தகாண்டது.

1. அடங்கள் தட

2. மர்ம தட

3. அகம் தவட்டி தட

4. இருக்றக தட

5. வரித்தட

6. அமர்த்தி தட

7. வலத்து பக்க தட

8. இடத்து பக்க தட

3. மாட்டங்கள்

ஒரு வறகயான தாக்கும் முறை, இம்முறை மூட்டு பகுதியில் ஏமாற்ைி ஆற்ைலுடன் தாக்கும் முறை ஆறு துறண பிரிவுகறை தகாண்டது . அறவ

1. தட்டி மாட்டம்

2. சுவடு மாட்டம்

3. அஞ்சு மாட்டம்

4. நிைங்கி மாட்டம்

5. ைாடி மாட்டம்

6. உைந்த மாட்டம்

4. கயட்டங்கள்

வலது அல்லது இடது பக்கம் தநராக தவட்டு, இடி, குத்து தைய்யும்

முறை மூன்று வறகயான பயன்பாடு உள்ைன.

1. அஞ்சுகயட்டம்

2. தகட்டி கயட்டம்

3. ததைித்து கயட்டம்

தவட்டுகள்

தநராக றக மூலமாக தமதல அல்லது கீதழ தவட்டும் முறை ஒரு றக

அல்லது இரு றக கூட பயன்படுத்தலாம் . குைிப்பாக பனிதரண்டு வர்ம

புள்ைிகறை தாக்கி தையலிழுக்க றவக்க முடியும். ைில தநரங்கைில் இரத்த

கைிவும் ஏற்படலாம்.

இடிகள்

விரல்கள் , முழங்றக, முட்டி, தறல தபான்ைவற்ைால் தநராக இடிக்கும்

நுட்பம் ஆகும்

தள்ைிவிடல்

றக அல்லது கால்கைால் எதிரிறய கீதழ விழ தைய்யும் முறை வயிறு,

முட்டி, ததாறட, முகம், மார்பு, கால் தபான்ை பகுதியில் இறவகறை

பயன்படுத்தலாம். வம்பிரி, இடம்பிரி தபான்ை பிரிவுகளும் உள்ைன.

தட்டுகள்

இந்த முறை இழுத்தல் தள்ளுதல் மற்றும் தூக்கி எைிதல் நுட்பம்

தகாண்டது. எதிரிறய விட தவகம் மற்றும் உறுதியுடன் தையல்பட தவண்டும் .

நாம் எதிரிறய தாக்கும் முன் நமது கால் நிறல தன்றம உள்ைதா அல்லது

தறரயில் நிறலயாக இருக்க முடியுமா என்று தயாைித்து தையல்பட

தவண்டும். மிகவும் ஆபத்தான முறையும் கூட. தபரிதும் முஷ்டியால்

உபதயாகபடுதப்படும்.

ைில றக முறைகள். அறவ,

1. கணபதி றக

2. வலிய கணபதி றக

3. அனுமன் றக

4. பீமன் றக

5. வாலி றக தபான்ை முறைகளும் உள்ைன.

பிடிகளும் மற்றும் பூட்டுகளும்

இரண்டு வறக பூட்டு முறை உண்டு ஒன்று எதிரிறய வலிறய

உண்டாக்கும், மற்தைான்று றககைால் பிடித்து நிறுத்தும் முறை. இதில்

பலவறக பூட்டுகள் உள்ைது.

1. கழுத்து பூட்டு

2. கத்தி பூட்டு

3. வலம் பூட்டு

4. இடம் பூட்டு

இறவகள் அதிக ைக்தியுறடயறவ , எலும்பு முைிவு ஏற்பட வாய்ப்பு

அதிகம்.

ஏறுகள்

இந்த நுட்பம் எதிராைிறய தூக்கி வசீும் முறை. எதிரிறய வலப்புைம்

அல்லது இடப்புைம் தூக்கி எைியும் முறையாகும், ததாள்பட்றட, முதுகு,

இடுப்பு வழியாக தூக்கி எைியலாம்.

ைில வறககள்

1. மின்னல் றக

2. வழி மாைி ஏறு

3. சுற்ைி வறைத்து ஏறு

4. அஷ்ட ைக்கர ஏறு

5. அட மலக்கம் ஏறு

6. வலது குனிந்து ஏறு

7. இடது குனிந்து ஏறு

8. வலது வைீி ஏறு

9. தபருண்றட ஏறு

10. ஈட்டி ஏறு

11. கவனித்து ஏறு

12. அகம் வறைத்து ஏறு

தடவிைாக்றககள்

இம்முறை எதிரிறய ஏமாற்ைி தாக்கும் முறை

மர்ம றககள்

மர்ம புள்ைிகறை தாக்கும் முறை மிக மிக ஆபத்தான நுணுக்கம்.

குத்வரிறை பாடத்தில் வர்ம புள்ைிகறை தாக்கும் மற்றும் அதறன ைரி

தைய்யும் முறை என இரண்டும் கற்று தரப்படும்.

மர்ம றக நுட்பம் றக, கால், முழங்றக, ததாள்பட்றட, தறல, முட்டி

தபான்ை இடங்கைில் பயன்படுத்தப்படும் தமலும் ரகைியமான நுட்பமும் கூட

அறவ,

தவட்டிறக

ஆணிறக

ஈட்டி றக

அருவ றக

ைிம்ஹா றக

முஷ்டி றக

பைக்றக

சூட்டி றக

வச்ர றக தபான்ைறவ அடங்கும்.

வர்ம புள்ைிகறை தாக்குவதற்தகன்தை தனி குத்து கட்றடகள் உண்டு.

இந்த முறைகறை எல்லாம் தகுதிவாய்ந்த மாணவர்களுக்தக கற்று

தரப்படும்.

கம்பும் றகயும்

முன்தனாடியான தற்காப்பு முறை கம்பு மற்றும் தவறும் றககறை

தகாண்டு தாக்கும், தடுக்கும் முறை, இதில் 12 வறக உள்ைது

கத்தியும் கயிறு/துணி

கத்தி தகாண்டு தாக்க வரும்தபாது துணி அல்லது கயிறு தகாண்டு

தடுக்கும் முறை இதிலும் பல வறக நுட்பம் உள்ைது

கத்தியும் றகயும்

கத்தி தகாண்டு தாக்க வரும்தபாது றக தகாண்டு தடுக்கும் முறை

இதிலும் 8 வறக நுட்பம் உள்ைது.

: . ம.

,

-605007.

-9003833204

ய : www.thamizharkalai.com