துளிர் 4 இதழ் துளிர் · 2018-12-16 · அஞ்ைனமசல...

4
தெ சை தைற ம ஒ ராம ென மெ றசமகசை காயபா அெ ஊசர பைெ லா எவ, உசன பாற லைாசய ொ பெ தகாபெ. நா மசல ஏவ உைவ. அ அைனமசல எ ஒ மசல உை. அெ ஏாக என ஆசை.. பெ வெ ரெ மசல ட அபக இகலாஎ ஆசை கானா. உடபன ம அவட ைனா. தை வக ல தொசலகசைொ ம அவசடய லொ எலாவசற ைமாொ. இர மாெக ஆ அவனா ெைரெ மசலசய கக யசல. அவ பொட ஊ னா. ழ சை தைற பைாம மகா எற ஊசர அசடொ. அவசடய ை றசமசய கட பமகநாெ எவ "ெ அபக மகர எற அழகான இற. அபக பா ாக பவ எ என ஆசை. அபக ெசலக இொ யா எட வரெயாராக இசல. எட வறாயா? பெ அெ ெைரெ மசல ட அபக இகலா" எ னா. அசெ பகட பைாம அவட றடா. ட நாக ெ பைாெசனகச மகரசவ அசடொ. அபக காவாக அவக இவசர ெசலக இ சட பாடன. பைாம அசவகசைாமயமாக ெ கயா ொ அ ெனா. காலதக டொ அவ னா. இெ இட பவொை கசெசய ய."மனா, அெ வ சையாக பெதெகட பவயவ யா ?"எ பகட ."ம பைாம சறய பைாெசனகசைொ அசெ அவக ொக கபெெ றசமயா தைென. ஆனா ராமபனா ென ழகலாெ, மன காெ பவசலசய, ெ ெசய டாகாம தைொ. ஆகபவ ஜொ அவசன ெதெபெ ையா எ னா ரம. ையான இெ னா அவன தமௌன கசலயபவ பவொை ொ ெ உடட தை சகமர ஏ தகாட. -வைா வேதாள சா ககோபதமி கவி மமயதி உதவ ஒ எளிய வோ 1. க அமேசா வாக அமே பாளை , அமே ளhttps://smile.amazon.comஇளையேை பக. 2. க பசை பசே போளக ஒ , அமேசா (Amazon) வனோ மகா ே க ளேய நபகாளையாக வழக. 3. “DFW tamil foundation” smile.amazon.com இளையேை மேக. பசே கான உக ஆேரளவ போைக. கோப தமி கவி மமய வோக தமி! வக தமி! ளி 4 இத 3 விளபி ஆ மோகழி மோத சப2018 ளி நிகவறிகவோ-கோஜோ ய அசம ெழகசெ ொய காஜா ய ெழக கடபலார மாவடக கதய பைெசெ சைெ உக தெ. ஆரகணகான ஏக சைலக, காநசடக, க ம க இயனா க ாசடைன. இெனா ாகடவக உெட பகா ெ க சமய ெமா ெ யகசை எ வற. காஜா ய கசரசய கடெ நாகன மாவட பவொரய அ, ஆயகாரல 3 எற ராம உை அரன தக பமசல இயனா பைெமசடெ தெயவை. கட இ மா 15 பலாட தொசல அசமை இ ய ம லெ கா ம 100 ெ 120 பலாட பவக யொ, ஏராைமான மரக , கடக ெசடடன. அவசற ரசம மாணக ம ஆயக அவக கசய தொடர உகைா ெ ெ வழமா அட பகதகாபறா. ெ அக ந நதகாசட த அசமக ஏா தையபைா. பமலக வரக வாகசெபயா, உக வ ஆயசரபயா தொட தகாை.

Upload: others

Post on 27-Dec-2019

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • தெற்கு திசையில் தைன்ற பீமன் ஒரு கிராமத்தில் ெனது மல்யுத்ெ திறசமகசை காட்டியப ாது

    அந்ெ ஊசரச் பைர்ந்ெ சூல ாணி என் வன்,”ெம்பி உன்சன ப ான்ற லைாலிசய ொன்

    பெடிக் தகாண்டிருந்பென். நான் மசல ஏறுவதில் விருப் ம் உள்ைவன். அருகில்

    அஞ்ைனமசல என்று ஒரு மசல உள்ைது. அென் மீது ஏறி ார்க்க எனக்கு ஆசை.. நீ பெடி வந்ெ

    ெைரெ மசல கூட அங்பக இருக்கலாம்” என்று ஆசை காட்டினான். உடபன பீமனும்

    அவனுடன் கிைம்பினான். தைல்லும் வழிகளில் ல தொல்சலகசை ைந்தித்ொலும் பீமன்

    அவனுசடய லத்ொல் எல்லாவற்சறயும் ைமாளித்ொன். இரண்டு மாெங்கள் ஆகியும்

    அவனால் ெைரெ மசலசய கண்டுபிடிக்க முடியவில்சல. அவனும் பொல்வியுடன் ஊர்

    திரும்பினான்.

    கிழக்கு திசையில் தைன்ற பைாமன் மல்லிகாபுரி என்ற ஊசர அசடந்ொன். அவனுசடய

    நீச்ைல் திறசமசயக் கண்ட பமகநாென் என் வன் "ெம்பி அருபக மகரத்தீவு என்ற அழகான

    தீவு இருக்கிறது. அங்பக ப ாய் ார்க்க பவண்டும் என்று எனக்கு ஆசை. அங்பக முெசலகள்

    இருப் ொல் யாரும் என்னுடன் வரத்ெயாராக இல்சல. நீ என்னுடன் வருகிறாயா? நீ

    பெடும் அந்ெ ெைரெ மசல கூட அங்பக இருக்கலாம்" என்று கூறினான். அசெக் பகட்ட

    பைாமனும் அவனுடன் புறப் ட்டான். நீண்ட நாட்களுக்குப் பின் மிகுந்ெ பைாெசனகசை

    ைந்தித்து மகரத்தீசவ அசடந்ொன். அங்பக காட்டுவாசிகள் அவர்கள் இருவசரயும் பிடித்து

    முெசலகள் இருக்கும் குட்சடயில் ப ாட்டனர். பைாமன் அசவகசை ைாமர்த்தியமாக ென்

    கத்தியால் ொக்கி அங்கிருந்து ெப்பினான். காலக்தகடு முடிந்து விட்டொல் அவனும்

    ஊருக்குத் திரும்பினான்.

    இந்ெ இடத்தில் பவொைம் கசெசய நிறுத்தியது."மன்னா, அந்ெ மூவரில் ெத்துப்பிள்சையாக பெர்ந்தெடுக்கப் ட பவண்டியவர்

    யார் ?"என்று பகட்டது ."பீமனும் பைாமனும் நிசறய பைாெசனகசை ைந்தித்ொலும் அசெ அவர்கள் ொங்கள் கற்றுத்பெர்ந்ெ திறசமயால்

    தைய்ெனர். ஆனால் ராமபனா ெனக்கு ழக்கமில்லாெ, மனதிற்கு பிடிக்காெ பவசலசய, ென் ெகுதிசய கூடப் ார்க்காமல் தைய்ொன்.

    ஆகபவ ஜமீன்ொர் அவசன ெத்தெடுப் பெ ைரியாகும் என்று தில் கூறினான் விக்ரமன். ைரியான இந்ெ திலினால் அவனது தமௌனம்

    கசலயபவ பவொைம் ொன் புகுந்திருந்ெ உடலுடன் மீண்டும் தைன்று முருங்சகமரத்தில் ஏறிக் தகாண்டது. -விஷ்வைாந்தி

    வேதாளம் ச ால்லும் கதத

    ககோப்பல்தமிழ்க் கல்வி மமயத்திற்கு உதவ ஒரு எளிய வோய்ப்பு

    1. நீங்கள் அமேசானில் வாங்க விரும்பும் அமே ப ாருளை , அமே விளையில் https://smile.amazon.comஇளையேைம் மூைம் ப றுங்கள்.

    2. நீங்கள் பசைவு பசய்ே போளகயில் ஒரு சிறு குதி , அமேசான் (Amazon) நிறுவனத்ோல் மகாப் ல் ேமிழ்க் கல்வி ளேயத்திற்கு

    நன்பகாளையாக வழங்கப் டும்.

    3. “DFW tamil foundation” என்று smile.amazon.com இளையேைத்தில் மேடுங்கள். பசந்ேமிழ் ணிக்கான உங்கள் ஆேரளவத் போைங்குங்கள்.

    ககோப்பல் தமிழ்க் கல்வி மமயம் வோழ்க தமிழ்! வவல்க தமிழ்!

    துளிர் — 4 இதழ் — 3

    விளம்பி ஆண்டு

    மோர்கழி மோதம் டிசம்பர்—2018 துளிர்

    நிகழ்வறிகவோம்-கோஜோ புயல்

    அண்சமயில் ெமிழகத்செத் ொக்கிய காஜா புயல் ெமிழக கடபலார மாவட்டங்களில் மிகப்த ரிய

    பைெத்செ விசைவித்ெது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆயிரக்கணக்கான ஏக்கர் விசைநிலங்கள்,

    கால்நசடகள், வீடுகள் மற்றும் ள்ளிகள் இப்புயலினால் மிகவும் ாதிப் சடந்துள்ைன. இெனால்

    ாதிக்கப் ட்டவர்களுக்கு உெவிட பகாப் ல் ெமிழ்க் கல்வி சமயம் ெம்மால் முடிந்ெ முயற்சிகசை

    எடுத்து வருகிறது. காஜா புயல் கசரசயக் கடந்ெ நாகப் ட்டினம் மாவட்டம் பவொரண்யம் அருகில்,

    ஆயக்காரன்புலம் 3 என்ற கிராமத்தில் உள்ை அரசினர் த ண்கள் பமனிசலப் ள்ளியும் இப்புயலினால்

    பைெமசடந்ெது தெரியவந்துள்ைது. கடலில் இருந்து சுமார் 15 கிபலாமீட்டர் தொசலவில் அசமந்துள்ை

    இப் ள்ளியில் புயல் மற்றும் லத்ெக் காற்று மணிக்கு 100 முெல் 120 கிபலாமீட்டர் பவகத்தில் வீசியொல்,

    ஏராைமான மரங்கள் முறிந்து, கட்டிடங்களும் ழுெசடந்துவிட்டன. அவற்சறச் சீரசமத்து மாணவிகள்

    மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் அவர்களின் கல்விசயத் தொடர உங்கைால் முடிந்ெ நிதியுெவி வழங்குமாறு

    அன்புடன் பகட்டுக்தகாள்கிபறாம். நிதியுெவி அளிக்க நம் ள்ளியில் நன்தகாசடப் த ட்டி அசமக்க

    ஏற் ாடு தைய்யவுள்பைாம். பமலதிக விவரங்களுக்கு ள்ளி நிர்வாகத்செபயா, உங்கள் வகுப்பு

    ஆசிரியசரபயா தொடர்பு தகாள்ைவும்.

  • கடந்ெ மாெம் நம் ள்ளியின் எட்டாம் நிசல மாணவர்கள், தீ ாவளிப் ண்டிசகசய ஒட்டி ெங்களுக்குப் பிடித்ெ தீ ாவளிப்

    லகாரங்கசைப் ற்றி கவிசெ வாசித்ெனர். த ற்பறார்களும், ஆசிரியர்களும் கலந்து தகாண்டு மாணவர்களின் திறசமசயப் ாராட்டி

    ஊக்குவித்ெனர். இக்கவிசெகளின் தொகுப்பு இபொ உங்கள் ார்சவக்கு...

    மோணவர் பக்கம்

  • குறள் வசோல்லும் வபோருள்

    நல்லாறு எனினும் தகாைல்தீது பமலுலகம்

    இல்தலனினும் ஈெபல நன்று. தைாற் ெம்:

    நல்லாறு எனினும் - ஆன்மீகத்தில் நல்ல வழி என்று தைால்லப் ட்டாலும் தகாைல் - சகபயந்தி பிச்சை பூண்டு வாழ்வது

    தீது - ெவறானது பமலுலகம் - உயர்வான தைார்க்கம் இல்தலனினும் - இல்சலதயன்றாலும்

    ஈெபல நன்று - தகாடுத்து வாழ்வபெ சிறப்பு

    தைார்க்கம் கிசடக்கபவண்டி துறவறம் பூண்டு சகபயந்தி வாழ்வசெ விட, ென்னிடம் இருப் செ அசனவருக்கும் தகாடுத்து வாழ் வரின் வாழ்பவ சிறப் ானது.

    நிசல 5 முெல் நிசல 8 வசர உள்ை மாணவர்களுக்கான புதிர் ப ாட்டி:

    இரண்டு த ரியவர்கள் மற்றும் இரண்டு குழந்செகள் ஒரு நதிசய கடக்க விரும்புகின்றனர். டகு ஒன்சற தைய்கின்றனர். ஆனால், அதில்

    ஒரு மனிெரும் அல்லது இரண்டு குழந்செகள் மட்டுபம தைல்ல முடியும்.

    நான்கு ப சரயும் அக்கசரயில் பைர் ெற்கு குசறந்ெ ட்ைமாக டகு எத்ெசன முசற நதிசய கடக்க பவண்டும்?

    நிசல 3 மற்றும் நிசல 4 மாணவர்களுக்கான புதிர் ப ாட்டி:

    1. ம் சி ட் கா ங் க அ ய ரு

    2. ர் தி ா ப் எ பு ர்

    3. ற் ட பறா ட் கா ம்

    To submit your answer copy and paste the link or click : https://goo.gl/forms/V3auuWs036nJ626u2

    'தில்' இருந்தா ச ால்லுங்க

    'மிஸ்டர் பீன்' என்று அசனவராலும் அறியப் ட்ட இவரின் இயற்த யர் பராவன் தை ாஸ்டியன்

    அட்கின்ைன் என் ொகும். 1955 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் நாள் இங்கிலாந்து நாட்டில் ஒரு

    ஏசழ விவைாயிக்கு மகனாக பிறந்ொர். சிறு வயதில் இருந்பெ தொடர்ந்து ப ை முடியாெ ஒரு

    வசக ப ச்சுக் குசற ாட்டால் ாதிக்கட்டவர் இவர். ெனது கடின முயற்சியால் ஆக்ஸ்ப ார்ட்

    ல்கசலக்கழகத்தில் யின்று முதுகசல ட்டம் த ற்றார். முென்முெலில் 1979 ஆம் ஆண்டு பிபிசி

    பரடிபயாவில் நசகச்சுசவ நிகழ்ச்சிகசை நடத்ெத் துவங்கினார். சுமார் 11 ஆண்டுகள் கழித்து

    பெம்ஸ் டிவியில் மிஸ்டர் பீன் நாடகத்செ ொபன எழுதி நடித்ொர். அது மிகப் த ரிய வரபவற்ச

    த ற்றது. அட்கின்ைன் மிஸ்டர் பீனாக வானைாவிய புகழ் த ற்றார். 2012 ஆம் ஆண்டு லண்டனில்

    நசடத ற்ற ஒலிம்பிக் ப ாட்டியில் நசகச்ைசவ நாடகம் நடத்தும் அைவிற்கு அவர்

    முன்பனறினார். ல திசரப் டங்களிலும் நடித்ொர். பிரிட்டிஷ் அரசு ல விருதுகசை வழங்கி

    அவசர தகௌரவப் டுத்தியது. அவசர முன்னிசலப் டுத்தி கார்ட்டூன் டங்களும் எடுக்கப் ட்டு

    குழந்செகளின் கொநாயகன் ஆனார். அவரது கடின உசழப்புக்கு முன்னால் ஏழ்சம ,ப ச்சு திறன்

    குசற ாடு எதுவுபம ெசடயாய் இருக்கவில்சல . -விஷ்வைாந்தி

    கோலத்மத வவன்றவர் — 'மிஸ்ைர் பீன்'

  • கட்டுமைகள் வைகவற்கப்படுகின்றன

    ப ற்ம ார்களும் ோைவர்களும் ேங்கள் ளைப்புக்களை அனுப்பித் துளிரில் ங்களிக்க முடியும். உங்கள்

    கட்டுளரகளை [email protected] என்கி மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இேழில் வரும் கட்டுளரகளின்

    ளைப் ாளிகள் ஆண்டு விழாவில் பகௌரவிக்கப் டுவார்கள்.

    ககோப்பல் தமிழ்க் கல்வி மமயம்

    இைம்: IXL Academy, 773 S MacArthur Blvd, #225 Coppell TX 75019;

    கல்வி நாள்: ஞாயிற்றுக்கிழளே; மநரம்: 5:00—7:00PM

    www.coppelltamil.com email: [email protected]

    https://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468 http://coppelltamil.com/calendar.htm

    1. இரு தகாம்புகள் உண்டு ..பவகமாய் ஓடும் ...விலங்கு அல்ல

    கால்கள் உண்டு...மனிென் அல்ல. அது என்ன ?

    2 . வீட்டிலிருப் ான் காவலாளி .. தவளியில் சுற்றுவான்

    கூட்டாளி.. அவர்கள் யார் ?

    விசட அடுத்ெ இெழில்...

    தைன்ற இெழ் விடுகசெகளின் விசடகள்:

    1. தவங்காயம் 2. ைவப்த ட்டி -விஷ்வைாந்தி

    விடுகமத

    பொழி தியானம் தைய்து தகாண்டிருந்ொள். அந்ெ பநரத்தில் பொழன்

    அவள் வீட்டிற்கு வந்ொன். அவள் தியானப் யிற்சி முடிக்கும் வசர

    த ாறுசமயாக காத்திருந்ொன். முடித்து விட்டு பொழி அவனருபக

    வந்ொள்..

    காசல வணக்கம் பொழா ..

    ஹா வணக்கம் பொழி ..

    என்ன பொழி த ரியவர்கள் உடசலக் குசறக்க பமற்தகாள்ளும்

    யிற்சிகசை எல்லாம் நீ தைய்து தகாண்டிருக்கிறாய்?

    நீ தைான்னது இரண்டுபம ெவறு ..இது த ரியவர்கள் மட்டும் தைய்யும்

    யிற்சியும் இல்சல.. உடசலக் குசறப் ெற்கும் இல்சல ..

    இதென்ன புதிொக தைால்கிறாய் ..

    ஆம் பொழா உடசல வலிசமயாக்க தைய்யும் யிற்சிக்கு த யர்

    பயாகாைனம். நான் யின்றது தியானம். இது மனதிற்கான யிற்சி. எந்ெ

    வயதினரும் இசெ தைய்யலாம். நம்சம ப ான்ற சிறுவர்களுக்கு ஞா க

    ைக்திசய அதிகரிக்கவும், கவனத்செ ஒருமுகப் டுத்ெவும் இப் யிற்சிகள்

    உெவும். மன அசமதிசயயும் தகாடுக்கும்.

    அப் டிதயனில் பயாகாவும் தியானமும் இசணந்து யின்றால் உடலும்

    மனமும் உறுதியாகும் அல்லவா?

    நிச்ையமாக பொழா!

    நானும் நாசை முெல் தியான வகுப்பில் பைர்ந்து கற்றுக் தகாள்ைப்

    ப ாகிபறன்.

    வாழ்த்துக்கள் பொழா ! -விஷ்வைாந்தி

    வதாழா வதாழி

    த்து வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கவும்

    எண்கமள வரிமசயில் இமணக்கவும்

    நிசல 1 மற்றும் நிசல 2

    மாணவர்களுக்கான புதிர் ப ாட்டி:

    மழசல

    மாணவர்களுக்கான புதிர்

    ப ாட்டி:

    To submit your answer copy and paste the link or click:

    https://goo.gl/forms/V3auuWs036nJ626u2

    mailto:[email protected]:[email protected]://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468http://coppelltamil.com/calendar.htmhttp://coppelltamil.com/calendar.htm