மார்ச் 2019 - librarymvmgac.files.wordpress.com file [email protected] page 1 current...

67
Index தழகம் 01-09 இந்யா 10-30 வெளிநாட் உறகள் 31-35 சர்ெததச நிகழ்கள் 36-43 வாளாதாரம் 44-46 கள் 46-48 நியமனங் கள் 48-52 க்ய னங் கள் 52-55 அயல் வதா.ட்ம் 55-59 ளயாட்கள் 60-65 த்தகங் கள் 65-66 TNPSCPortal.In’s நடப் நிகழ்கள் மார்ச் – 2019 © www.tnpscportal.in

Upload: others

Post on 25-Sep-2019

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • Index

    தமிழகம் 01-09

    இந்தியா 10-30

    வெளிநாடட்ு உறவுகள்31-35

    சரெ்ததச நிகழ்வுகள் 36-43

    வ ாருளாதாரம் 44-46

    விருதுகள் 46-48

    நியமனங்கள் 48-52

    முக்கிய தினங்கள் 52-55

    அறிவியல் வதா.நுட ்ம்55-59

    விளளயாடட்ுகள் 60-65

    புத்தகங்கள் 65-66

    TNPSCPortal.In’s

    நடப்பு நிகழ்வுகள்

    மாரச் ்– 2019

    © www.tnpscportal.in

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 1

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019

    TNPSC தேரவ்ுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – மாரச் ்2019

    தமிழகம்

    உலகின் மிகப்பபரிய இரயில் பபடட்ி ேயாரிக்கும் நிறுவனமாக

    பசன்னனயிலுள்ள ஒருங்கினைந்ே இரயில்பபடட்ிகள் ஆனல (Integral Coach

    Factory (ICF)) உருவெடுதத்ுள்ளது. ஐ.சி.எஃப் நிறுெனம், 2018 -2019 ஆம்

    நிதியாண்டில் 2919 இரயில் வபடட்ிகளள தயாரிதத்ுள்ளது. ஆனால்,

    இதுெளரயில் உலகின் மிகப்வபரிய இரயில் வபடட்ி தயாரிப்பாளலயாக

    அறியப்படட்ிருநத் சீன நிறுெனம் வமாதத்ம் 2600 இரயில் வபடட்ிகளளயய

    தயாரிதத்ுள்ளது.

    ஈதராடட்ில் ேயாரிக்கப்படும் மஞ்சளுக்கு புவியியல் குனையீடு (Geographical

    Indication) 6-3-2019 அன்று ெழங்கப்படட்ுள்ளது.

    ’தி தவரல்்ட ் பபஸ்ட’் நிகழ்சச்ியில் பசன்னனனயச ் தசரந்்ே லிடியன்

    நாேஸ்வரம் எனும் சிறுவன் இறுதிச ் சுை்றில் சாம்பியன் படட்ம்

    பவன்றிருக்கிைார.் உலகளவில் நளடவபற்ற யடலன்ட ்ய ா ``யெரல்்டு வபஸ்ட.்

    இதில், ``இநத்ியாவின் சாரப்ாக தமிழகச ்சிறுென் லிடியன் நாதஸ்ெரம் கலநத்ு

    வகாண்டார.் பல்யெறு நாடுகளளச ் யசரந்த் நடுெரக்ள் பங்யகற்ற இறுதி

    நிகழ்சச்ியில் இரண்டு பியாயனாகக்ளள ஒயர யநரதத்ில் ொசிதத்ு இளச

    களலஞரக்ளள மகிழ்விதத் படட்தள்த வென்ற லிடியனுக்கு 1 மில்லியன்

    டாலர ்பரிசு ெழங்கப்படட்ுள்ளது.

    மதுனர மாவடட்ே்திலுள்ள திருமங்கலே்னேே் ேனலனமயிடமாகக்

    பகாை்டு திருமங்களம், கள்ளிக்குடி மை்றும் திருப்பரங்குன்ைம் ஆகிய

    மூன்று வடட்ங்கனள உள்ளடக்கி உருவாக்கப்படட்ுள்ள புதிய வருவாய்க்

    தகாடட்ே்னே முதலளமசச்ர ்எடப்பாடி பழனிசச்ாமி அெரக்ள் 10-3-2019 அன்று

    வதாடங்கி ளெதத்ார.்

    மே்திய அரசின் நலே்திடட் உேவிகனள பபறுவேை்காக ‘சீரம்ரபினர ்

    சமுோயே்தினர’் என்ை பபயனர ‘சீரம்ரபினர ்பழங்குடியினர’் என மாை்றி

    தமிழக அரசு ஆளணயிடட்ுள்ளது.

    ேஞ்சாவூர ் ேமிழ்ப் பல்கனலக்கழகே்தின் கரிகாலன் விருது 2017 -க்கு 3

    பனடப்புகள் தேரவ்ு பசய்யப்படட்ுள்ளன.

    o தமிழ்ப் பல்களலகக்ழகதத்ின் அயல்நாடட்ுத ்தமிழ்க ்கல்வித ்துளறயில்

    சிங்கப்பூர ் முஸ்தபா அறகக்டட்ளள சாரப்ில் நிறுெப்படட்ுள்ள

    தமிழயெள் யகா. சாரங்கபாணி ஆய்விருக்ளகயின் மூலம்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 2

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 ஆண்டுயதாறும் இலங்ளக, சிங்கப்பூர,் மயலசியாளெச ் யசரந்த் சிறநத்

    தமிழ்ப் பளடப்புகளுகக்ாகக ் கரிகாலன் விருது ெழங்கப்படட்ு

    ெருகிறது.

    o அெ்ெளகயில் 2017 ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்கு, இலங்ளக வபண்

    எழுதத்ாளர ்ஜுளனதா வசரிப் எழுதிய புதினமான சூனியதள்த யநாக்கி

    என்ற பளடப்பும், சிங்கப்பூளரச ்யசரந்த் வச. பாலசுப்ரமணியம் எழுதிய

    விழிதத்ிருக்கும் நிளனெளலகள் என்ற பளடப்பும், மயலசியாளெச ்

    யசரந்த் டாக்டர ்ஜி. ஜான்சன் எழுதிய வதாடுொனம் என்ற தன்ெரலாற்று

    நூலும் கரிகாலன் விருதுகக்ுரிய பளடப்புகளாகத ்

    யதரந்வ்தடுகக்ப்படட்ுள்ளன.

    ேமிழ்நாடு சமூக நலே்துனைக்கு மே்திய அரசின் ‘நாரி சக்தி புரஸ்கார’்

    விருது : சமூக நலம் மற்றும் வபண்கள் அதிகாரதத்ுக்கு சிறப்பாக யசளெ

    வசய்த வபண்கள் மற்றும் அளமப்புகளுக்கு ‘நாரி சகத்ி புரஸ்கார’் என்ற

    வபண்களுகக்ான உயரிய விருளத மதத்ிய வபண்கள், குழநள்தகள்

    யமம்பாடட்ு அளமசச்கம் ஆண்டுயதாறும் ெழங்கி ெருகிறது. இநத் ஆண்டு

    இெ்விருதுக்கு தமிழ்நாடு சமூக நலம் மற்றும் சதத்ுணவு திடட் துளற, நாடட்ின்

    ஒயர கமாண்யடா வபண் பயிற்சியாளர ் சீமா ராெ் உள்பட 44 யபர ் யதரவ்ு

    வசய்யப்படட்னர.்

    புகளூர ் வருவாய் வடட்ம் போடக்கம் : கரூர ் மாெடட்ம், மண்மங்கலம்

    மற்றும் அரெக்குறிசச்ி ெருொய் ெடட்ங்களள சீரளமதத்ு

    யெலாயுதம்பாளளயதள்த தளலளமயிடமாகக ் வகாண்டு புதிதாக

    உருொகக்ப்படட் புகளூர ் ெருொய் ெடட்தள்த முதலளமசச்ர ் எடப்பாடி

    பழனிசச்ாமி அெரக்ள் 5.3.2019 அன்று வதாடங்கி ளெதத்ார.்

    இராமநாேபுரம் மாவடட்ம் கடலாடி வடட்ம் மாரியூர ் கிராமே்தில் னடடல்

    பாரக்் நிறுவனே்தின் மூலம் நிறுவப்படட்ுள்ள 10 பமகாவாட ் சூரிய

    மின்சக்தி உை்பே்தி திடட்ே்னே முதலளமசச்ர ் எடப்பாடி பழனிசச்ாமி

    அெரக்ள் 5-3-2019 அன்று வதாடங்கி ளெதத்ார.்

    தூே்துக்குடியில் அனமக்கப்படட்ுள்ள 1000 பமகா வாட ் திைன் பகாை்ட

    பநய்தவலி ேமிழ்நாடு பவர ் லிமிபடட ் (Neyveli Tamilnadu Power Ltd - NTPL)

    அனல்மின் நினலயே்னே மே்திய நிலக்கரிே்துனை அனமசச்ர ் பியூஸ்

    தகாயல் அவரக்ளால் 04 மாரச் ்2019 அன்று நாடட்ிை்கு அை்பைிே்ோர.் இநத்

    அனல் மின் நிளலயமானது வநய்யெலி நிலக்கரி காரப்யரசன் (Neyveli Lignite

    Corporation India Limited (NLCIL)) மற்றும் தமிழ்நாடு மின் உற்பதத்ி மற்றும் பகிரம்ான

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 3

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 நிறுெனம் (TANGEDCO -Tamil Nadu Generation and Distribution Corporation) ஆகியெற்றின்

    கூடட்ு முயற்சியில் அளமகக்ப்படட்து.

    o யமலும், விருதுநகர ் மற்றும் இராமநாதபுரம் மாெடட்ங்களில்

    அளமகக்ப்படட்ுள்ள 150 வமகா ொட ் சூரியமின் நிளலயங்களளயும்

    காவணாலிகக்ாடச்ி மூலம் பியூஸ் யகாயல் திறநத்ு ளெதத்ார.்

    “அம்மா சமுோய வாபனாலி” யசளெளய தமிழக முதலளமசச்ர ்எடப்பாடி

    பழனிசச்ாமி அெரக்ள் 6-3-2019 அன்று வதாடங்கி ளெதத்ார.் இநத்ியாவியலயய

    முதல் முளறயாக ளகப்யபசி மூலம் நவீன வதாழில்நுடப் உதவியுடன் ஒரு

    யகாடி மகளிர ் சுய உதவிக்குழு உறுப்பினரக்ளுக்கு அரசின் வசய்திகளள

    உடனுக்குடன் வகாண்டு வசல்லும் ெளகயிலான இநத் சமுதாய

    ொவனாலியின் மூலம் தமிழக அரசின் ெறுளம ஒழிப்புத ்திடட்ங்கள், மகக்ள்

    நலதத்ிடட்ங்கள், மக்களின் ொழ்ொதார யமம்பாடட்ிற்கான திடட்ங்கள், முழு

    சுகாதாரம் முன்யனாடி தமிழகம், மகளிர ் மற்றும் குழநள்தகளுக்கான

    ஊடட்சச்தத்ுத ்திடட்ங்கள் யபான்ற பல்யெறு அரசுத ்திடட்ங்களளப் பற்றிய

    அளனதத்ு தகெல்களளயும் மகளிர ் சுய உதவிக்குழு உறுப்பினரக்ள் இநத்

    ‘அம்மா சமுதாய ொவனாலி’ மூலம் உடனுக்குடன் அறிநத்ு வகாள்ள இயலும்.

    ேமிழக அரசின் ‘புதிய ஒருங்கினைந்ே ஜவுளி பகாள்னக - 2019’ ஐ

    முதலளமசச்ர ்எடப்பாடி பழனிசச்ாமி அெரக்ள் 6.3.2019 அன்று வெளியிடட்ார.்

    இநத் புதிய வகாள்ளகயில், மாநிலதத்ிலுள்ள நூற்பாளலகளில் 15

    ஆண்டுகளுக்கு முநள்தய இயநத்ிரங்களின் வதாழில்நுடப் யமம்பாடு மற்றும்

    நவீனப்படுதத்ுதலுகக்ான முதலீடுகளின் மீது 2% ெடட்ி மானியம் ெழங்குதல்,

    வதாடகக் ளகதத்றி வநசொளர ்சங்கங்களுகக்ான ெடட்ி மானியம் 4% லிருநத்ு

    6% ெளர உயரத்த்ுதல் ஆகிய முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ளன. யமலும்

    விெரங்களுக்கு .... http://www.tndipr.gov.in/DIPRImages/News_Attach/11611PDIPR-P.R.No.215-

    Hon_bleCMPressRelease-NewIntegratedTextilePolicy2019-Date06.03.2019.pdf

    தேசிய பநடுஞ்சானல 45-சி-யில் விக்ரவாை்டிக்கும் ேஞ்சாவூருக்கும்

    இனடதயயான நான்கு வழிச ் சானல மற்றும் யதசிய வநடுஞ்சாளல 4-ல்

    காளரப்யபடள்ட- ொலாஜாயபடள்ட ெழிதத்டதள்த ஆறு ெழிசச்ாளலயாக

    மாற்றி அளமக்கும் பணிகளுக்கும் பிரதமர ் யமாடி அெரக்ள் 6-3-2019 அன்று

    அடிகக்ல் நாடட்ினார.்

    இந்தியன் ஆயில் நிறுவனே்தின் சாரப்ில் அனமக்கப்படட்ுள்ள எை்ணூர ்

    திரவ எரிவாயு முனனயே்னே பிரேமர ் தமாடி அவரக்ள் 6-3-2019 அன்று

    நாடட்ுக்கு அரப்்பைிே்ோர.் இநத் முளனயம் தமிழ்நாடு மற்றும் அண்ளட

    மாநிலங்களின் திரெ எரிொயுவுகக்ான யதளெகளள பூரத்த்ி வசய்ய உதவும்.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 4

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 பேை்கு ரயில்தவ சாரப்ில், ஈதராடு – கரூர ் - திருசச்ிராப்பள்ளி மை்றும்

    தசலம் – கரூர ் - திை்டுக்கல் இனடதய மின்மயமாக்கப்படட் ரயில்

    வழிே்ேடங்கனள பிரதமர ் யமாடி அெரக்ள் 6-3-2019 அன்று நாடட்ுக்கு

    அரப்்பணிதத்ார.்

    பசன்னனயில் உள்ள டாக்டர ் எம்ஜிஆர ் ஜானகி கனல மை்றும் அறிவியல்

    பபை்கள் கல்லூரியில் எம்ஜிஆரின் உருவச ் சினலனய பிரேமர ் தமாடி

    அவரக்ள் 6-3-2019 அன்று திைந்து னவே்ோர.்

    ேமிழக அரசின் கனலசப்சம்மல் விருதுகள் 2013-2018 பின்வரும் ஓவியம்

    மை்றும் சிை்பக்கனலயில் சிைந்ே வல்லுநரக்ளுக்கு அறிவிக்கப்படட்ுள்ளது.

    பசன்னன: ஆவடி - படட்ாபிராம் அருதக 10 ஏக்கர ் பரப்பளவில் ரூ.230

    தகாடியில் னடடல் பாரக்் அளமப்பதற்கான நுளழவு அனுமதிளய தமிழக

    அரசு ெழங்கியுள்ளது.இப்பகுதியில் வதாழில்நுடப்ப் பூங்காவுகக்ான கடட்டம்

    கடட்ும் பணி 2019 ஆகஸ்ட ்மாதம் வதாடங்கி 2021ம் ஆண்டு நிளறெளடயும்.

    பசன்னன பசன்டர்ல் பரயில் நினலயம் எம்.ஜி.ஆர.் பபயரில்

    அனழக்கப்படும் என பிரதமர ்யமாடி 6-3-2019 அன்று அறிவிதத்ுள்ளார.்

    இந்தியன் ஆயில் நிறுவனே்தின் சாரப்ில் ரூ. 5,150 தகாடியில்

    அனமக்கப்படட்ுள்ள எை்ணூர ் திரவ எரிவாயு முனனயே்னே பிரேமர ்

    தமாடி அவரக்ள் 6-3-2019 அன்று நாடட்ுக்கு அரப்்பைிே்ோர.்

    திருவள்ளுவர ் பல்கனலக்கழகே்தின் புதிய துனைதவந்ேராக

    தபராசிரியர ்எஸ். ோமனரச ்பசல்வி நியமிகக்ப்படட்ுள்ளார.்

    பயிர ் சாகுபடி விவரங்கனளப் பதிவு பசய்ய இ-அடங்கல் பசல்லிடப்தபசி

    பசயலி அறிமுகம் : இ-அடங்கல் என்பது பயிர ் சாகுபடி கணகக்ாகும்.

    ஒெ்வொரு ெருொய் கிராமதத்ிலும்,அப்பதியெடட்ில் விெசாயிகள் பருெ

    ொரியாக சாகுபடி வசய்யும் பயிரக்ள், விளளசச்ல் விெரம், அரசு நிலங்களில்

    உள்ள மரங்கள் மற்றும் இதர விெரங்களள,கிராம நிரெ்ாக அலுெலரக்ள்

    ஒெ்வொரு ஆண்டும்,ளகப்பட எழுதி பராமரிதத்ு ெருகின்றனர.்இெ்ொறு

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 5

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 கிராம நிரெ்ாக அலுெலரக்ளால் பராமரிகக்ப்படும் பதிவுகள், பிற ெருொய்த ்

    துளற சாரந்த் யமற்பாரள்ெ அலுெலரக்ளால் ஆய்வு வசய்யப்படுகிறது.

    o பல்லாண்டு காலமாக அடங்கல் பதியெடானது, ெருொய்த ் துளறயில்

    கிராம நிரெ்ாக அலுெலரக்ளால் பதிவு வசய்யப்படட்ு ெருொய்த ்

    துளறயின் உயர ் அலுெலரக்ளால் ஆய்வு வசய்யப்படட்ு ெருகிறது.

    ஆனால், விெசாயிகள் தஙிகளது சாகுபடி விெரங்களள பதிவு

    வசய்யயொ அல்லது பாரள்ெயிடயொ ெழிெளகயின்றி, கிராம நிரெ்ாக

    அலுெலரக்ளின் பயிர ்பதிவு விெரதத்ின் அடிப்பளடயியலயய அடங்கல்

    நகல் விெசாயிகளுக்கு ெழங்கப்படட்ு ெநத்து. இநந்ிளலயில், தற்யபாது

    அறிமுகம் வசய்யப்படட்ுள்ள இ-அடங்கல் வசல்லிடப்யபசி வசயலிளய

    வசயல்படுதத்ுெதன் மூலம், தங்களது நிலங்களில் சாகுபடி வசய்த பயிர ்

    விெரங்களள விெசாயிகயள பதியெற்றம் வசய்ய முடியும்.

    o கிராம நிரெ்ாக அலுெலரக்ளின் பணிளய எளிளமப்படுதத்வும்,

    விெசாயிகள் தாங்கயள அடங்கலில் பதிவுகளள யமற்வகாள்ெதுடன்,

    அப்பதிவுகளளப் பாரள்ெயிடவும், அடங்கல் நகளல வபறவும், அடங்கல்

    பதியெடானது, மின்னணு ெடிவுக்கு இ-அடங்கலாக மாற்றம்

    வசய்யப்படுகிறது. இநத் இ-அடங்கல் வசல்லிடப்யபசி

    வசயலிளய,கூகுள் பியள-ஸ்யடாரில் இருநத்ு பதிவிறகக்ம் வசய்து

    வகாள்ளலாம்.

    o இநத்ச ் வசயலியின் மூலம் விெசாயிகள் சாகுபடி வசய்த பயிர ்

    விெரங்களள பதியெற்றம் வசய்ெதுடன், பயிரக்ளின்

    புளகப்படங்களளயும் பதியெற்றம் வசய்யும் ெசதி

    வசய்யப்படட்ுள்ளது.ெறடச்ி மற்றும் யபரிடர ்யபான்ற காலங்களில் யசத

    விெரங்களள எளிதாகவும், துல்லியமாகவும் கணக்கீடு வசய்யவும்,

    உரியநிொரணங்களள விளரவில் ெழங்கவும், இப் புள்ளி

    விெரங்களளக ் வகாண்டு,விெசாயிகளின் யமம்பாடட்ுக்கான

    திடட்ங்களளத ் தயாரிகக் உதவியாக இருக்கும் என்றார ்அெர.்

    ’ Transcatheter Aortic Valve Implantation (TAVI)’ எனப்படும் அதிநவீன இதய நநோய்

    சிகிசச்ச நோடட்ிநேநய முதே் மோநிேமோக தமிழ்நோடட்ிே்

    நசடமுசைப்படுத்தப்படட்ுள்ளது. இநத் சிகிசச்ச முசை நவம்பர ் 2018 ல்,

    சசன்சன ஓமநத்ூரார ்எஸ்டேேட்ிலுள்ள, தமிழ்நாடு அரசு பல்டநாக்கு சூப்பர ்

    ஸ்சபஷாலிேட்ு மருதத்ுவமசனயில் சதாேங்கப்பேே்து.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 6

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 கசேமோமணி விருதுகள் (2011-2018) : (நன்றி : தினமணி)

    o 2018- ஆம் ஆண்டு: அமுத குமார ் (மருதத்ுவ நூல் ஆசிரியர)், ரமணன்

    (கவிஞர)், கடணசன் (இயை்ைமிழ்), நிரம்லா சபரியசாமி (இயை்ைமிழ்),

    மணசவ சபான்மாணிகக்ம் (இயை்ைமிழ்), ஏ.எம்.டேம்ஸ் (நூலாசிரியர)்,

    எஸ்.டே.ேனனி (குரலிசச), லேச்மி டமாகன் (குரலிசச), விதய்ா

    சுப்ரமணியன் (குரலிசச), பிரியா சடகாதரிகள் சண்முகப்பிரியா,

    ஹரிப்பிரியா (குரலிசச), ராே்குமார ் பாரதி (குரலிசச), மணிபாரதி

    (வயலின்), வீசண எம்.ராகவன் (வீசண), திருப்பனநத்ாள்

    எஸ்.பாலசுப்பிரமணியம் (நாதஸ்வரம்), டக.சதத்ியநாராயணன் (கீ

    டபாரட்ு), வி.ராோ (சமல்லிசச), பதம்லேச்ுமி சுடரஷ் (பரதநாேட்ியம்),

    நநத்ினி ரமணி (பரதநாேட்ியம்), லாவண்யா சங்கர ் (பரதநாேட்ியம்),

    நிடவதிதா பாரத்த்சாரதி (பரதநாேட்ியம்), பிடனஷ் மகாடதவன்

    (பரதநாேட்ியம்), லதா ராடேநத்ிரன் (பரதநாேட்ியம்), பி.முரளிதரன்

    (பரதநாேட்ியம்), வரதராேன் (நாேக நடிகர)், ஸ்ரீகாநத் ் (நடிகர)், சநத்ானம்

    (நசகசச்ுசவ நடிகர)், ஏ.எம்.ரதன்ம் (தயாரிப்பாளர)், ரவிவரம்ன்

    (ஒளிப்பதிவாளர)், உன்னிடமனன் (பின்னணிப் பாேகர)்,

    முதத்ுலேச்ுமணராவ் (டதாை்பாசவ கூதத்ு), பி.முதத்ுசச்நத்ிரன்

    (டதாை்பாசவக் கூதத்ு), டக.குமரடவல் (பம்சப), எஸ்.ஏ.கருப்சபயா

    (சநயாண்டி டமளம்), டகாவிநத்ராே் (சகாகக்லிகக்ேச்ே).

    o 2017- ஆம் ஆண்டு: எஸ்.சசௌம்யா (குரலிசச), பிடரமா ரங்கராேன்

    (குரலிசச), சூரியபிரகாஷ் ( குரலிசச), எச.்சிவராமகிருஷ்ணன் (கேம்),

    ஏ.என்.பாக்யலேச்ுமி (புல்லாங்குழல்), ரங்கநாத பேே்ாேச்ச்ாரியார ்

    (தவில்), சம்பநத் ஓதுவார ்(டதவார இசச), டி.டலாகநாத சரம்ா (குரலிசச),

    ஸ்ரீராம் பரசுராம் (குரலிசச), டராோ கண்ணன் (பரதம்), பிரியா முரளி

    (பரதம்), ஆர்.எஸ்.சேயலதா (இசச நாேக நடிசக), சிவன் ஸ்ரீனிவாசன்

    (சின்னதத்ிசர), நல்லசிவம் (நாேக நடிகர)், விேய்டசதுபதி (நடிகர)்,

    பிரியா மணி (நடிசக), சிங்கமுதத்ு (நடிகர)், ஜி.ஹரி (இயக்குநர)், யுவன்

    சங்கர ் ராோ (இசசயசமப்பாளர)், கசலஞானம் (தயாரிப்பாளர)்,

    டசஷாதத்ிரி நாதன் சுகுமாரன் (புசகப்பேக் கசலஞர)், ஸ்டில்ஸ் ரவி

    (புசகப்பேம்), ராேநிதி (சகசச்ிலம்பு), தவமணி (கரகாேே்ம்), ராோ

    (சகாம்பு தப்பேச்ே), சமுதத்ிரம் (சநயாண்டி டமளம்), சுோதா

    சிவபிரசாத ்(வில்லிசச), பிரகாஷ் எம்.சுவாமி (பதத்ிரிசகயாளர)்.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 7

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 o 2016-ஆம் ஆண்டு: சகா.மா.டகாதண்ேம் (இயை்ைமிழ்), பாவலர ்

    க.குகானநத்ம் (இயை்ைமிழ்), நிரம்லா சுநத்ரராேன் (குரலிசச), சநத்ுரு

    (ஆரட்மானியம்), விேயடகாபால் (புல்லாங்குழல்), எம்.டக.எஸ்.நேராேன்

    (நாகஸ்வரம்), எஸ்.சேயசநத்ிரன் (தாளவாதய் இசச), பதம்ா சங்கர ்

    (வயலின்), சேயநத்ி ராமசச்நத்ிரா (பரதநாேட்ியம்), ராடேஷ்வரி சாய்நாத ்

    (பரதம்), ஸ்ரீஹரி (நாேகம்), எம்.சண்முகம் (நாேகம்), ஸ்ரீடலகா

    ராடேநத்ிரன் (சின்னதத்ிசர), சசிகுமார ் (நடிகர)், எம்.எஸ்.பாஸ்கர ்

    (நடிகர)், தம்பி ராசமயா (நடிகர)், எம்.சூரி (நடிகர)் ராேடகாபாலன் (சமய

    சசாை்சபாழிவாளர)், தாராபுரம் சி.கலாராணி (நாேட்ுப்புைக் கசல),

    சநல்சல சுநத்ரராேன் (பதத்ிரிசகயாளர)்.

    o 2015-ஆம் ஆண்டு: ஏ.டக.பி.கதிரட்வலு (இயை்ைமிழ் கவிஞர)், சியாமளா

    சவங்கடேசன் (குரலிசச), ஆ.வடிடவலன் (குரலிசச), ர.டஹமலதா

    (வயலின்), சவதத்ியநாதன் (மிருதங்கம்), கீதா கிருஷ்ணமூரத்த்ி

    (வீசண), டி.பி.சே.சசல்வரதன்ம் (நாகஸ்வரம்), மயில்சாமி (சாகச்டபான்),

    சரயுசாய் (பரதநாேட்ியம்), சூரிய நாராயணமூரத்த்ி (பரதநாேட்ியம்),

    மாது பாலாஜி (நாேக நடிகர)், பிரபு டதவா (திசரப்பே நடிகர)்,

    ஏ.என்.பவிதர்ன் (திசரப்பே இயக்குநர)், விேய் ஆண்ேனி

    (இசசயசமப்பாளர)், யுகபாரதி (பாேலாசிரியர)், ஆர்.ரதத்ினடவலு

    (ஒளிப்பதிவாளர)், கானா பாலா (பாேகர)், பாரதி திருமகன் (வில்லிசச),

    எஸ்.ஆண்ேர்ூஸ் (பம்சப வாதத்ியம்), சுதா (நிகழ்சச்ி சதாகுப்பாளர)்.

    o 2014-ஆம் ஆண்டு: முசனவர ் அய்கக்ண் (இயை்ைமிழ்),

    இரா.கமலக்கண்ணன் (நூலாசிரியர)், மா.திருநாவுகக்ரசு (கவிஞர)், மீரா

    நாதன் (குரலிசச), சடகாதரிகள் ஆர்.விேயலேச்ுமி, ஆர்.சிதர்ா (குரலிசச),

    பாலசாய் (புல்லாங்குழல்), நாகஸ்வர தம்பதிகள்

    டக.எஸ்.சசநத்ில்முருகன், சாநத்ி சசநத்ில்முருகன் (நாகஸ்வரம்),

    பநத்நல்லூர ் பாண்டியன் (பரதநாேட்ியம்), டி.எம்.சுப்ரமணியன் (நாேக

    நடிகர)், யு.எம்.கண்ணன் (நாேக நடிகர)், பி.டக.சசல்வம் (நாேக நடிகர)்,

    காரத்த்ி (நடிகர)், சரவணன் (நடிகர)், சபான்வண்ணன் (நடிகர)், சுடரஷ்

    கிருஷ்ணா (இயக்குநர)், மாலதி (திசரப்பே பாேகி), என்.ஏ.தாராமாஸ்ேர ்

    (நேன இயக்குநர)், ஏ.வி.சேயராம் (பண்பாேட்ுக் கசல பரப்புநர)், நியூஸ்

    ஆனநத்ன் (மூதத் பதத்ிரிசகயாளர)், டக.ஏ. சதத்ியபாலன் (நாேட்ுப்புை

    பாேல் கசலஞர)்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 8

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 o 2013-ஆம் ஆண்டு: பால. இரமணி (இயை்ைமிழ்), தா.கு.சுப்பிரமணியன்

    (நூலாசிரியர)், சுபா கடணசன் (குரலிசச), சுகநத்ா காளடமகம்

    (குரலிசச), பி.ஜி.சவங்கடேஷ் (வயலின்), ராஷ்மி டமனன்

    (டமாகினியாேே்ம்), சி.வி.சநத்ிரடமாகன் (நாேகநடிகர-்இயகக்ுநர)்,

    ஆர்.கிருஷ்ணராே் (பின்னணிப் பாேகர)், பிரசன்னா (நடிகர)், நளினி

    (திசரப்பே நடிசக), காஞ்சனா டதவி (திசரப்பே நடிசக), சாரதா

    (திசரப்பே நடிசக), ஆர்.பாண்டியராேன் (நடிகர)், டி.பி.கடேநத்ிரன்

    (நடிகர)், ேூடோ டக.டக.ரதன்ம் (சண்சே பயிை்சியாளர)், டவல்முருகன்

    (நாேட்ுப்புை பாேல் கசலஞர)், பரசவ முனியம்மா (நாேட்ுப்புை பாேகி),

    டசாமசுநத்ரம் (சபாம்மலாேே்ம்), டகா.திருஞானம் (சிை்பகக்சலஞர)்.

    o 2012-ஆம் ஆண்டு: முசனவர ் வாசுகி கண்ணப்பன் (இயை்ைமிழ்),

    முசனவர ்கி.டசகர ் (இயை்ைமிழ்), இலக்கியவீதி இனியவன் (இயை்ைமிழ்

    கவிஞர)், தமிழருவி மு.சப. இராமலிங்கம் (இலக்கிய

    சசாை்சபாழிவாளர)், எஸ்.ஆர். அடசாக்குமார ்(சலன்) - பதத்ிரிசகயாளர,்

    ஆ.சுப்புலேச்ுமி கணபதி (நூலாசிரியர)், மகாராேபுரம்

    ச.இராமசச்நத்ிரன் (குரலிசச), மகாநதி ோக்ேர ் டஷாபனா விக்டனஷ்

    (குரலிசச), முடிசகாண்ோன் எஸ்.என்.ரடமஷ் (வீசண),

    டி.ரவிசச்நத்ிரடமாகன் (புல்லாங்குழல்), பி.வி.திருமூரத்த்ி (நாகஸ்வரம்),

    ஏ.பி.அய்யாவு (நாகஸ்வரம்), எம்.ஆர். தீனதயாளு (டமாரச்ிங்),

    உசேயளூர ் டக.கல்யாணராமன் (ஆன்மிக இசச சசாை்சபாழிவாளர)்,

    எம்.யூ. பிடரம்குமார ் (இசச நாேக ஆரட்மானியம்), விசாகா ஹரி

    (சசாை்சபாழிவு, ஹரிகசத விை்பன்னர)், அனிதா குஹா (பரதநாேட்ிய

    ஆசிரியர)், பாலடதவி சநத்ிரடசகர ் (பரதநாேட்ியம்), டரவதி

    ராமசச்நத்ிரன் (பரதநாேட்ியம்), ஆர்.மகாலிங்கம் (பாகவதடமளம்),

    என்.மகாலிங்கம் (மாலி-நாேக நடிகர)், எஸ்.எஸ். சசண்பகமுதத்ு

    (நாேகம், திசரப்பே நடிகர)், என்.எஸ். பாரவ்தி (நாேக நடிசக), டி.ராேஸ்ரீ

    (திசரப்பே நடிசக), பி.ஆர்.வரலேச்ுமி (திசரப்பே நடிசக),

    எஸ்.உலகநாதன் (கானா பாேல் கசலஞர)், சிதர்ா லேச்ுமணன்

    (திசரப்பே இயக்குநர)், பாபு என்கிை என்.வி. ஆனநத்கிருஷ்ணன்

    (திசரப்பே ஒளிப்பதிவாளர)், சிவாஜிராவ் (காவடியாேே்ம்),

    எஸ்.டயாகலிங்கம் (புரவியாேே்ம்).

    o 2011-ஆம் ஆண்டு: கீழாம்பூர ் எஸ்.சங்கரசுப்பிரமணியன் (இயை்ைமிழ்),

    முசனவர ் டகாவி.மணிடசகரன் (இயை்ைமிழ்), டலனா தமிழ்வாணன்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 9

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 (இயை்ைமிழ்), திருப்பூர ் கிருஷ்ணன் (இயை்ைமிழ்), சி.ராமசாமி

    (இயை்ைமிழ் கவிஞர)், சநய்டவலி ஆர்.சநத்ானடகாபாலன் (குரலிசச),

    லால்குடி சே.விேயலேச்ுமி (வயலின்), டசரத்த்சல

    ஆர்.அனநத்கிருஷ்ணன் (மிருதங்கம்), முசனவர ் பிரபஞ்சம்

    எஸ்.பாலசச்நத்ிரன் (புல்லாங்குழல்), டி.இ. பழனிசச்ாமி (நாகஸ்வரம்),

    டகாவிலூர ் டக.வி. பழனிடவல் (தவில்), பல்லேம் எஸ்.சவங்கேரமணா

    ராவ் (ஆரட்மானியம்), ேனாரத்ன் மிேே்ா (சிதத்ார)், அபஸ்வரம் ராம்ஜி

    (சமல்லிசச), ராதிகா சுரஜ்ித ்(பரதநாேட்ிய ஆசிரியர)், லேச்ுமி ராமசாமி

    (பரத நாேட்ியம்), டக.சூரியஸ்ரீ (குசச்ுப்புடி), டி.டக.எஸ். புகடழநத்ி (நாேக

    நடிகர)், டி.சவங்கேர்ாமன் (நாேக நசகசச்ுசவ நடிகர)், எம்.எஸ்.பி.

    கசலமணி (இசச நாேக நடிகர)், ஆர்.ராேடசகர ் (திசரப்பே நடிகர)்,

    பி.ராஜீவ் என்கிை பி.ராேடசகர ் (திசரப்பே நடிகர)், குேட்ி பதம்ினி

    (திசரப்பே நடிசக), பி.பாண்டு (நசகசச்ுசவ நடிகர)், புலியூர ்

    எஸ்.சடராோ (திசரப்பே நேன இயகக்ுநர)், பி.எஸ்.சசிடரகா (பின்னணிப்

    பாேகி), பி.காசி (திசரப்பே உசே அலங்காரம்), ஹரிடகசநல்லூர ்

    சவங்கேர்ாமன் (கசல விமரச்கர)், குன்னியூர ் ஆர்.கல்யாணசுநத்ரம்

    (விகேம்), ஏ.இராேகிளி (வில்லிசச)

    பிரதமர ் டமாடி அவரக்ளின் கன்னியாகுமரி வருசக : 01-03-2019 அன்று

    கன்னியாகுமரிக்கு வருசக தநத் பிரதமர ் நடரநத்ிர டமாடி அவரக்ள்

    மதுசரக்கும் சசன்சனக்கும் இசேடயயான டதேஸ் விசரவு ரயிசல

    சகாடியசசதத்ுத ் சதாேங்கி சவதத்ார ். டமலும், ராடமஸ்வரதத்ிை்கும்,

    தனுஷ்டகாடிகக்ும் இசேடயயான ரயில் இசணப்சப புனரசமப்பதை்கான

    அடிகக்ல் நாேட்ியடதாடு, பாம்பன் பாலதச்த நவீனப்படுதத்ுவதை்கான

    திேே்தச்தயும் அவர ்சதாேங்கி சவதத்ார ்.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 10

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019

    இந்தியோ

    'மிஷன் சக்தி' தசாேனன பவை்றி :

    o மாரச் ்27 அன்று இநத்ியா மி ன் சகத்ி என்ற வசயற்ளகயகாளள தாக்கி

    அழிக்கும் யசாதளனளய டாக்டர ் அப்துல் கலாம் தீவில் நடதத்ியது.

    இநத் யசாதளனயில், 380 கி.மீ., உயரதத்ில் இருநத் வசயற்ளகயகாளள

    ஏசாட ் ஏவுகளண (anti-satellite (ASAT)) மூலம் மூன்று நிமிடங்களில் சுடட்ு

    வீழ்தத்ி சாதளன பளடகக்ப்படட்ுள்ளது.

    o மி ன் சகத்ி, முழுகக் முழுகக் இநத்ிய வதாழில்நுடப்தள்த வகாண்டு

    வசய்யப்படட்ுள்ளது. அவமரிகக்ா, ர ்யா மற்றும் சீனா ஆகிய

    நாடுகளுக்குப் பிறகு நான்காெது நாடாக இநத்ியா இநத்

    யசாதளனளயச ்வசய்துள்ளது.

    கூ.ேக. :

    o 1985 ஆம் ஆண்டில் அவமரிகக்ா தனது வசயற்ளகக ் யகாளள தாக்கி

    அழிக்கும் வதாழில்நுடப்தத்ின் மூலம் ” P-781 satellite ” எனும்

    வசயற்ளககய்காளள அழிதத்து.

    o சீனா நாடு, கடநத் 11-01-2007 அன்று இநத் வதாழில்நுடப்தள்த

    பயன்படுதத்ி FY-1C எனும் 865 கி.மீ. உயரதத்ில் இருநத் வசயற்ளகக ்

    யகாளள அழிதத்து.

    o 2008 ஆம் ஆண்டில் ‘ஆபயர ன் பரண்்ட ் ஃப்ராஸ்ட’் (‘Operation Burnt Frost’ )

    என்ற வபயரிலான ஆபயர ன் மூலம் USA-193 எனும் வசயற்ளகக ்

    யகாளள அவமரிகக்ா அழிதத்து.

    குனைந்ே - புவி பானே பசயை்னகக் தகாள்கள் (Low-Earth Orbit satellites) பை்றி...

    o 'மி ன் சகத்ி' யசாதளனயில் இநத்ியா தாக்கி அழிதத்து ஒரு குளறநத் -

    புவி பாளத வசயற்ளகக ்யகாளாகும். குளறநத் - புவி பாளத வசயற்ளகக ்

    யகாள் என்பது, புவிப் பரப்பிலிருநத்ு 2000 கி.மீ ெளரயிலான

    உயரதத்ிற்குள் புவி பாளதயில் சுற்றி ெருபளெயாகும். இநத்ியாவின்

    குளறநத் - புவி பாளத வசயற்ளகக ் யகாள்கள் (Low-Earth Orbit satellites) -

    ’இநத்ியா ளப சாட’் ( India PiSat), ’ரியசாரஸ்்சாட ் 2’ (Resourcesat 2), ’யரடார ்

    இயமஜிங் வசயற்ளககய்காள்கள் 1, 2’ (Radar Imaging Satellites 1 and2) மற்றும்

    ‘எஸ்;ஆர;்எம் சாட’் (SRMsat)

    o விண்வெளியில் ஆயுத பயன்பாடு வதாடரப்ான சரெ்யதச சடட்ம் :

    o சரெ்யதச விண்வெளி ஒப்பநத் வகாள்ளக 1967 ம் ஆண்டு

    வகாண்டுெரப்படட்து. இநத் ஒப்பநத்தத்ில் 1982 ம் ஆண்டு இநத்ியா

    ளகவயழுதத்ிடட்து. விண்வெளி ஒப்பநத் வகாள்ளக என்பது விண்ணில்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 11

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 நாசதள்த ஏற்படுதத்ும் ஆயுதங்களள பயன்படுதத்ுெளத தடுப்பது.

    ெழக்கமான ஆயுதங்களள அல்ல.

    o அயத சமயம் விண்வெளியில் வதாழில்நுடப்தள்த விரிவுபடுதத்ும்

    முயற்சியில் இறங்கும் விலக்கும் அளிகக்ப்படட் நாடுகளில் இநத்ியாவும்

    ஒன்று.

    இந்திய கடை்பனடக்கு 100 தபாரக்்கப்பல்கனள ேயாரிே்து வழங்கியுள்ள

    முேல் இந்திய கப்பல் கடட்ும் நிறுவனம் எனும் பபருனமனய ‘காரட்ன் ரசீ ்

    கப்பல் கடட்ும் நிறுவனம்’ (Garden Reach Shipbuilders & Engineers Limited)

    பபை்றுள்ளது. இநத் நிறுெனம் 30-3-2019 அன்று IN LCU L-56 என்ற வபயரிலான

    தனது 100 ெது யபாரக்க்ப்பளல வெற்றிகரமாக தயாரிதத்ு ெழங்கியுள்ளது

    குறிப்பிடதத்கக்து.

    உலகின் மிக உயரந்்ே வாக்குச ் சாவடி (World’s highest Polling station) எனும்

    வபருளமளய ஹிமாசச்ல் பிரயதச மாநில லாகாவுல் ஸ்பிடட்ி மாெடட்தத்ில்

    மாண்டி (Mandi ) மகக்ளளெத ்வதாகுதியில் அளமநத்ுள்ள தாஷிகாங் (Tashigang)

    வபற்றுள்ளது.

    “தபாங்கா பமானபல் பசயலி” (Bhonga) எனும் வபயரில் இளணய ெசதி

    இல்லாமயலயய, அருகாளமயிலுள்ள மகக்ளளத ் வதாடரப்ு வகாள்ெதற்கான

    வமாளபல் வசயலிளய மும்ளபளயச ் யசரந்த் லிங்கஸ் இன்ஃப்ராவடக ் (Linkus

    Infratech) எனும் நிறுெனம் மும்ளப நகரில் வெளியிடட்ுள்ளது.

    இந்திய மருந்து கடட்ுப்பாடட்ு அதிகாரி (Drugs Controller General of India (DCGI)- S

    ஈஸ்வர பரடட்ி (S Eswara Reddy)

    200 மில்லியன் டன் சரக்குகனளக் னகயாை்டுள்ள இந்தியாவின் முேல்

    துனைமுக நிறுவனம் எனும் வபருளமளய 27-3-2019 அன்று அோனி தபாரட் ்

    (Adani Port) நிறுவனம் வபற்றுள்ளது.

    இநத்ியாவில் மகக்ளளெத ்யதரத்ளலவயாடட்ி ொகக்ளிப்பளத ஊக்குவிக்கும்

    ெண்ணம் யபஸ்புக ்நிறுவனம் “Candidate Connect” மை்றும் “Share You Voted” என

    இரண்டு புதிய ெசதிகளள அறிமுகப்படுதத்ியுள்ளது.

    வாக்குச ் சீடட்ு முனையில் தேரே்ல் நடே்ேப்படவிருக்கும் ”நிஜாமாபாே்

    மக்களனவே் போகுதி” : மகக்ளளெத ்யதரத்லில் நாடு முழுெதும் மின்னணு

    ொக்குப்பதிவு வசயல்படுதத்ப்பட உள்ள நிளலயில், வதலங்கானா மாநிலம்

    நிஜாமாபாத ் வதாகுதியில் மடட்ும் இநத் முளற ொக்குசச்ீடட்ு ஓடட்ுமுளற

    நடதத்ப்பட உள்ளது. அங்கு, 170 விெசாயிகள் யெடப்ுமனுதத்ாக்கல் வசய்து

    யபாடட்ியிடுகின்றனர.் வமாதத்ம் நஜாமாபாத ் வதாகுதியில் மடட்ும் 185 யபர ்

    இநத் முளற யதரத்ல் களதத்ில் உள்ளனர.்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 12

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 மும்னபயில் இருந்து லை்டனுக்கு முேல் பயைம் தமை்பகாை்ட

    ‘எஸ்.எஸ்.லாயல்டி’ கப்பலின் நூை்ைாை்டு விழா மற்றும் தேசிய கடல்சார ்

    வார விழா 29 மாரச் ் 2019 முேல் 5 ஏப்ரல் 2019 ெளரயில்

    அனுசரிகக்ப்படுகிறது.

    பின்னைி :

    o 1919-ம் ஆண்டு, ஏப்ரல் 5-நய்ததி சிநத்ியா கப்பல் கம்வபனிக்கு

    வசாநத்மான இநத்ியாவின் முதல் நீராவிக ்கப்பலான ‘எஸ்.எஸ்.லாயல்டி’

    மும்ளபயில் இருநத்ு, இங்கிலாநத்ு தளலநகர ்லண்டனுக்குச ்வசன்றது.

    இநத்ியாவில் இருநத்ு சரெ்யதச கடல் பாளத ெழியாக

    வெளிநாடுகளுக்கு வசன்ற முதல் கப்பல் என்ற வபருளமளய இது

    வபற்றது. கப்பலின் முதல் பயணதத்ில் 700 பயணிகளுடன், சரக்குகளும்

    வகாண்டு வசல்லப்படட்ன. கப்பலில் மகாராஜா கபூரத்ாலா மற்றும்

    அெரது மளனவி மற்றும் கா ்மீர ் மகாராஜா உள்ளிடட் முக்கிய

    பிரமுகரக்ளும் பயணம் வசய்தனர.் லண்டனுக்கு ஒரு வெற்றிகரமான

    பயணதள்த யமற்வகாண்ட யபாதிலும், ஆங்கியலய அதிகாரிகள், எநத்

    சரக்குகளளயும் ெழங்காமல், கப்பளல இநத்ியாவுக்கு வெறுளமயாக

    திருப்பி அனுப்பினாரக்ள். இதனால் கப்பல் நிறுெனம் வபரும் இழப்ளப

    சநத்ிதத்து. இநத் கப்பலின் நிளனொகயெ 1964-ஆண்டு முதல், ஏப்ரல் 5-

    நய்ததி ‘யதசிய கடல்சார ்நாள்’ வகாண்டாடப்படட்ு ெருகிறது.

    இந்தியாவில் அடுே்ே மக்கள்போனக கைக்பகடுப்பு பைி வரும் 2021-ஆம்

    ஆை்டு மாரச் ் 1-ஆம் தேதி போடங்கும் என மே்திய அரசு

    அறிவிே்துள்ளது. மதத்ிய அரசின் மகக்ள்வதாளக கணகவ்கடுப்பு சடட்ம்- 1948

    பிரிவு 3-ன்படி இநத் முடிவு யமற்வகாள்ளப்படட்ுள்ளது.

    o ஜம்மு-கா ்மீர ் மற்றும் பனிப்வபாழிவு அடரந்த் மாநிலங்களான

    ஹிமாசலப் பிரயதசம், உதத்ரகண்ட ் தவிரத்த்ு மற்ற மாநிலங்களில்

    மாரச் ் 1ஆம் யததி முதல் மகக்ள்வதாளக கணகவ்கடுப்புப் பணிகள்

    வதாடங்கும். ஜம்மு-கா ்மீர,் ஹிமாசலப் பிரயதசம், உதத்ரகண்ட ்

    மாநிலங்களில் மடட்ும் முன்கூடட்ியய அதாெது, 2020-ஆம் ஆண்டு

    அகய்டாபர ்1-ஆம் யததி முதல் கணகவ்கடுப்பு பணிகள் வதாடங்கும் என

    அறிவிகக்ப்படட்ுள்ளது. இநத்ியாவில் 121 யகாடி மகக்ள் ெசிப்பதாக

    2011ஆம் ஆண்டு கணகவ்கடுப்பில் வதரிய ெநத்து.

    மகாே்மா காந்தி தேசிய ஊரக தவனல உறுதி சடட்ே்தில் (2005) மே்திய

    அரசு தமை்பகாை்ட திருே்ேம் போடரப்ாக அரசானை

    பவளியிடப்படட்ுள்ளது. இதன்படி ேமிழகே்தில் மகாே்மா காந்தி தேசிய

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 13

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 ஊரக தவனல உறுதிே் திடட்ே்தின் கீழ் தவனலபாரக்்கும்

    போழிலாளரக்ளுக்கான ஊதியம் நாபளான்றுக்கு ேலா ரூ.229 என

    நிரண்யிகக்ப்படட்ுள்ளது. இது ஏப்ரல் 2019 மாதம் முதல் அமலுக்கு ெரவுள்ளது.

    ”சினூக் கனரக பெலிகாப்டரக்ள்” (Chinook heavy lift helicopters) இநத்ிய

    விமானப்பளடயில் 25-3-2019 அன்று யசரத்த்ுகவ்காள்ளப்படட்ுள்ளன. CH 47 F(I)

    என்று வபயரிடப்படட்ுள்ள இநத் வெலிகாப்டரக்ளள அவமரிகக்ாவின்

    யபாயிங் நிறுெனம் தயாரிதத்ுள்ளது.

    ’நிதி போழில்நுடப் கூடுனக 2019” (FinTech Conclave) 25-3-2019 அன்று புது

    தில்லியில் நளடவபற்றது. இகக்ூடுளகளய நிதி அயயாக ்அளமப்பு ஏற்பாடு

    வசய்திருநத்து.

    உலக ஆை்ைல் மாை்ை படட்ியல் 2019 (global energy transition index) ல் இந்தியா 76

    வது இடே்னேப் பபை்றுள்ளது. சுவிடச்ரல்ாநத்ு நாடட்ின், வஜனிொவிலுள்ள

    வகாயலாக்னிளய (Cologny) தளலளமயிடமாகக ் வகாண்டு இயங்கி ெரும்

    உலக வபாருளாதார மன்றம் (World Economic Forum (WEF) வெளியிடட்ுள்ள இநத்ப்

    படட்ியலில், முதல் மூன்று இடங்களள முளறயய ஸ்வீடன், சுவிடச்ரல்ாநத்ு

    மற்றும் நாரய்ெ நாடுகள் வபற்றுள்ளன.

    o கூ,ேக. : உலகப் வபாருளாதார மன்றம் எனும் அளமப்பு 1971 ஜனெரியில்

    கிலாஸ் ஸ்ொப் (Klaus Schwab) என்பெரால் உருொகக்ப்படட்து.

    டிஜிடட்ல் பைப்பரிமாை்ைே்னே வலுவூடட்ுவேை்காக நந்ேன் நீலகானி

    (Nandan Nilekhani) ேனலனமயில் 5 உறுப்பினரக்ள் பகாை்ட குழுளெ ரிசரெ்்

    ெங்கி அளமதத்ுள்ளது.

    பஜட ் ஏரத்வஸ் நிறுவனே்தின் நிறுவனரான நதரஸ் தகாயல் (Naresh Goyal)

    அந்நிறுவனே்தின் நிரவ்ாக வாரியே்திலிருந்து பவளிதயறியுள்ளார.்

    2018 ஆம் ஆை்டில், உலகளவில் 12 வது பரபரப்பான விமான நினலயமாக

    ( 12th busiest Airport) புது தில்லியிலுள்ள இந்திரா காந்தி சரவ்தேச விமான

    நினலயம் (Indira Gandhi International Airport (IGIA)) அறிவிகக்ப்படட்ுள்ளது. சரெ்யதச

    விமானநிளலயங்களின் கவுண்சில் (Airports Council International (ACI))

    வெளியிடட்ுள்ள இநத் படட்ியலில், முதல் மூன்று இடங்களள முளறயய

    அவமரிகக்ாவிலுள்ள ொரட்ஸ்்பீல்டு - ஜாகஸ்ன் அடல்ாண்டா சரெ்யதச

    விமான நிளலயம்(Hartsfield–Jackson Atlanta International Airport ) , சீனாவின், பீஜிங்க ்

    தளலநகர சரெ்யதச விமானநிளலயம் (Beijing Capital International Airport ) மற்றும்

    ஐக்கிய அரபு எமியரடட்ிலுள்ள துபாய் சரெ்யதச விமான நிளலயம் (Dubai

    International Airport) ஆகியளெ வபற்றுள்ளன.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 14

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 ‘Mi Pay’ என்ற வபயரில் டிஜிடட்ல் பணப்பரிமாற்ற வசயலிளய ‘ஜியாமி’ (Xiaomi)

    வமாளபல் ஃயபான் நிறுெனம் வெளியிடட்ுள்ளது.

    SAGAR விரிவாக்கம் – India’s Vision for the Indian Ocean Region

    "பி.எம். நதரந்திரதமாடி” என்ை பபயரில் பிரேமர ் தமாடி அவரக்ளின்

    வாழ்க்னக வரலாறு தினரப்படமாகே் ேயாரிக்கப்படட்ுள்ளது. ஓமங்குமார ்

    இயக்கியுள்ள இப்படதத்ில் விதவக் ஓபராய், பிரதமர ் நயரநத்ிரயமாடியாக

    நடிதத்ுள்ளார.்

    ஐ.நா. அனமப்பின் மகிழ்சச்ியான நாடுகளின் ேரவரினச பை்றிய

    அறிக்னக 2019 ல் இந்தியா 140வது இடே்னேப் பபை்றுள்ளது. கடநத் 2018ம்

    ஆண்டு 133ெது இடதத்ில் இருநத் இநத்ியா 7 இடங்களள இழநத்ு இநத் ெருடம்

    140ெது இடதத்ிற்கு வசன்றுள்ளது குறிப்பிடதத்க்கது. இநத் அறிக்ளகயானது

    நாடுகளின் ெருொய், சுதநத்ிரம், நம்பிகள்க, ஆயராக்கிய ொழ்க்ளககக்ான

    ெளம், சமூக ஆதரவு மற்றும் இரக்க குணம் ஆகிய 6 முக்கிய விசயங்களள

    அடிப்பளடயாக வகாண்டு தயாரிகக்ப்படுகிறது.

    o இநத்ப்படட்ியலில் முதல் ஐநத்ு இடங்களள முளறயய பின்லாநத்ு,

    வடன்மாரக் ் , நாரய்ெ , ஐஸ்லாநத்ு மற்றும் வநதரல்ாநத்ு நாடுகள்

    வபற்றுள்ளன.

    அதசாக் தலலை்ட ் நிறுவனே்தின் பசன்னன அலுவலக கடட்டே்துக்கு

    அபமரிக்க கிரன்ீ பில்டிங் கவுன்சில் வழங்கும் பசுனம விருது

    கினடே்துள்ளது. அயசாக ் யலலண்ட ் நிறுெனதத்ின் வசன்ளன அலுெலக

    கடட்டதத்ுக்கு கடநத் 2009-ஆம் ஆண்டு அவமரிகக் கிரன்ீ பில்டிங் கவுன்சில்

    ெழங்கும் லீட ்தங்க சான்றிதழ் ெழங்கப்படட்து.

    o சுற்றுப்புறச ் சூழலுக்யகற்ற கடட்ட ெடிெமளமப்புகக்ாக இநத் தரச ்

    சான்றிதழ் ெழங்கப்படட்து. அதன் வதாடரச்ச்ியாக, யமலும் பல்யெறு

    அம்சங்கள் யமம்படுதத்ப்படட்ளதயடுதத்ு, நிறுெனம் தற்யபாது லீட ்வி4.1

    பிளாடட்ினம் சான்றிதளழ தடட்ிச ் வசன்றுள்ளது.இநத்ியாவில்

    காரப்்பயரட ்அலுெலகவமான்று பிளாடட்ினம் சான்றிதளழப் வபறுெது

    இதுயெ முதல் முளற. யமலும், உலளவில் இது நான்காெது சான்றிதழ்

    ஆகும்.

    மதலசியாவில் 26 மாரச் ் 2019 முேல் நனடபபறும் சரவ்தேச விமானக்

    கை்காடச்ியில் இந்தியாவில் ேயாரிக்கப்படட் தேஜஸ் தபார ் விமானம்

    இடம்பபை்றுள்ளது. இநத்ியா விமானப் பளட மற்றும் கடற்பளடகக்ாக

    இநத்ியாவின் ஏயரானாடட்ிகல் வடெலப்வமன்ட ் ஏவஜன்சியால் (ஏடிஏ)

    ெடிெளமகக்ப்படட்ு, ஹிநத்ுஸ்தான் ஏயரானாடட்ிக்ஸ் லிமிவடட ் (வெச.்சி.எல்.)

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 15

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 நிறுெனதத்ால் தயாரிகக்ப்படும் யதஜஸ் யபார ் விமானம், ஒலிளய விட

    யெகமாக வசல்லக ் கூடியது ஆகும். இநத்ிய விமானப் பளட இநத்

    விமானதள்தப் பயன்படுதத்ி ெருகிறது.மயலசிய சரெ்யதச விமானக ்

    கண்காடச்ியில் இநத் விமானம் காடச்ிப்படுதத்ப்படுெது இதுயெ முதல் முளற

    என்பது குறிப்பிடதத்க்கது.

    ’FAME’ விரிவாக்கம் - Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India

    (இநத்ியாவில் மின் ொகனங்களின் உற்பதத்ி மற்றும் பயன்பாடள்டத ்

    துரிதப்படுதத்ுதலுகக்ான திடட்ம்)

    ஸ்தடட ் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India (SBI)) மை்றும் சீனாவின்,

    பாங்க் ஆப் சீனா (Bank of China (BoC)) இனடதய வரே்்ேக ரதீியான ஒப்பந்ேம்

    19-3-2019 அன்று யமற்வகாள்ளப்படட்ுள்ளது.

    ‘பவஸ்ட ்னநல் காய்சச்ல்’ (West Nile Fever) எனும் புதியெளக யநாய் யகரளாவின்

    மல்லாபுறம் மாெடட்தள்தத ்தாகக்ியுள்ளது. வகாசுக ்கடிப்பதன் மூலம் பரவும்

    இநய்நாயானது, ’வெஸ் ளநல் ளெரஸ்’ (West Nile Virus (WNV)) எனும் ளெரஸ்

    தாகக்ுதளல ஏற்படுதத்ுகிறது.

    இந்தியாவில் பமாே்ே அரசியல் கடச்ிகளின் எை்ைிக்னக : நாடாளுமன்ற

    யதரத்ல் அறிவிகக்ப்படட்ு உள்ள நிளலயில் நாடு முழுெதும் வசயல்படட்ு ெரும்

    வமாதத் அரசியல் கடச்ிகளின் எண்ணிகள்களய யதரத்ல் கமி ன்

    வெளியிடட்ு உள்ளது. அதன்படி சிறியதும், வபரியதுமாக 2,293 கடச்ிகள் யதரத்ல்

    கமி னில் பதிவு வசய்யப்படட்ு உள்ளதாக கூறப்படட்ு உள்ளது. இெற்றில் 7

    கடச்ிகள் யதசிய கடச்ிகளாக அங்கீகாரம் வபற்று உள்ளன. இளதப்யபால 59

    கடச்ிகள் மாநில கடச்ிகளாக யதரத்ல் கமி னின் அங்கீகாரதள்த வபற்று

    இருக்கின்றன. மீதமுள்ள கடச்ிகள் பதிவு வசய்யப்படட் கடச்ிகளாக மடட்ும்

    இருக்கின்றன. இநத் 2,293 கடச்ிகளில் 149 கடச்ிகள் கடநத் 3 மாதங்களில் பதிவு

    வபற்ற கடச்ிகள் ஆகும்.

    தகாவா முேல்வர ்மதனாகர ்பாரிக்கர ்மனைவு : யகாொ முதல்ெர ்மயனாகர ்

    பாரிகக்ர,் களணய புற்றுயநாயால் மரணமளடநத்ார.் இெர ்கடநத் 2014 முதல்

    2017-ஆம் ஆண்டு ெளர பாதுகாப்புத ்துளற அளமசச்ராகவும் பாரிகக்ர ்பதவி

    ெகிதத்ார.்

    o யகாொவின் மாபுசா பகுதியில் 1955-ஆம் ஆண்டு டிசம்பர ் 13-ஆம் யததி

    பிறநத் பாரிகக்ர ் மும்ளபயில் உள்ள இநத்ியத ் வதாழில்நுடப் கல்வி

    நிறுெனதத்ில் (ஐஐடி) உயலாகவியல் வபாறியியல் முடிதத்ார.்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 16

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 o பாஜக சாரப்ில் 1994-ஆம் ஆண்டு யகாொ சடட்ப் யபரளெத ் யதரத்லில்

    பனாஜி வதாகுதியில் யபாடட்ியிடட்ு முதல் முளறயாக எம்எல்ஏொனார ்

    பாரிகக்ர.்

    o 2000-ஆெது ஆண்டு அகய்டாபர ் மாதம் யகாொ முதல்ெராகப்

    பதவியயற்றார.் ஐஐடியில் படிதத் ஒருெர ்முதல்ெரானதும் அதுயெ முதல்

    முளற.

    2019 ஆம் ஆை்டு மக்களனவே் தேரே்லில் முேல் முனையாக ஓடட்ுப்தபாட

    இருக்கும் இளம் வாக்காளர ் எை்ைிக்னகயில் தமை்கு வங்காளம்

    முேலிடம் பபை்று உள்ளது. அநத் மாநிலதத்ில் 20.10 லடச்ம் இளம்

    ொக்காளரக்ள் முதல் முளறயாக தங்கள் ஜனநாயக கடளமளய ஆற்ற

    இருக்கின்றனர.் அடுதத்தாக உதத்ரபிரயதசம் (16.70 லடச்ம்), மதத்ிய பிரயதசம்

    (13.60 லடச்ம்) மாநிலங்கள் அதிக இளம் ொகக்ாளரக்ளள வகாண்டிருக்கின்றன.

    தயாதனா தகஷ் பசயலியின் மூலம் ஏடிஎம்களில் காரட்ு இல்லா

    பரிவரே்்ேனன தமை்பகாள்ளும் வசதினய பாரே ஸ்தடட ் வங்கி (எஸ்பிஐ)

    அறிமுகம் பசய்துள்ளது. இதன் மூலம், இநத்ியாவியலயய காரட்ு இல்லா

    ஏடிஎம் பரிெரத்த்ளனளய அறிமுகம் வசய்யும் முதல் ெங்கி எனும்

    வபருளமளய எஸ்பிஐ ெங்கி வபற்றுள்ளது.

    ”போழில்முனனவு மை்றும் கை்டுபிடிப்பு திருவிழா 2019” (Festival of Innovation

    and Entrepreneurship) 15 மாரச் ் 2019 அன்று குஜராத ் மாநிலம் காநத்ிநகரில்

    நளடவபற்றது.

    ஐந்து காஃபி வனககளுக்கு 1-3-2019 அன்று புவியியல் குறியீடு

    வழங்கப்படட்ுள்ளது. அெற்றின் வபயர ் மற்றும் அளெ ெளரும் இடங்களின்

    விெரம் ெருமாறு,

    o ’கூரக் ்அராபிகா காஃபி’ (Coorg Arabica Coffee) - குடகு , கரந்ாடகா

    o ’யெநாடு யராபஸ்டா காஃபி’ (Wayanad Robusta Coffee) - யெநாடு , யகரளா

    o சிக்மாகலூர ் அராபிகா காஃபி (Chikmagalur Arabica Coffee) - சிகம்கலூர,்

    கரந்ாடகா

    o அரகு சமவெளி அராபிகா காஃபி (Araku Valley Arabica Coffee) -

    விசாகப்படட்ிணம் மற்றும் ஆநத்ிரப்பிரயதசம், வகாராபுட,் ஒடி ா

    o பாபாபுடங்கிரிஸ் அராபிகா காஃபி (Bababudangiris Arabica Coffee) - சிகம்கலூர,்

    கரந்ாடகா

    'ஃதபஸ்புக் ெப்ஸ்’ (‘Facebook Hubs’) என்ற வபயரில் வதாழில்துெங்க

    ஆரெ்முள்ள மற்றும் இளம் கண்டுபிடிப்பாளரக்ளள ஊக்குவிப்பதற்காக

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 17

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 யப ்புக ் நிறுெனதத்ின் மூலம் இநத்ியாவின் 20 முக்கிய நகரங்களில்

    ளமயங்கள் உருொக்கப்படட்ுள்ளன.

    ’வீடுதேடி பசன்று வங்கி தசனவ’ (‘doorstep banking’ service) எனும் மூதத்க ்

    குடிமக்கள் மற்றும் மாற்றுதத்ிறனாளிகளுகக்ான சிறப்பு ெங்கி யசளெளய

    ஸ்யடட ்பாங்க ்ஆஃப் இநத்ியா ெங்கி 13-3-2019 அன்று வதாடங்கியுள்ளது.

    அபமரிக்காவின் உேவியுடன் 6 புதிய அணுமின் நினலயங்கனள

    அனமப்பேை்கு இந்தியா முடிவு பசய்துள்ளது. அணுசகத்ி விநியயாகக ்

    கூடட்ளமப்பில் (என்எஸ்ஜி) இநத்ியா இளணெதற்கு ஆதரவு அளிப்பதாகவும்

    அவமரிகக்ா வதரிவிதத்ுள்ளது.6 புதிய அணுமின் நிளலயங்கள் அளமயவுள்ள

    இடங்கள் குறிதத்ும், இதத்ிடட்ம் நிளறயெற உள்ள கால ெளரயளற குறிதத்ும்

    அறிக்ளகயில் குறிப்பிடப்படவில்ளல. அவமரிகக்ாவின் அணு உளலளய

    இநத்ியாவுக்கு ெழங்குெது வதாடரப்ாகக ்கடநத் 10 ஆண்டுகளுக்கும் யமலாக

    யபசச்ுொரத்ள்த நளடவபற்று ெநத் நிளலயில், தற்யபாது இதற்கான இறுதி

    முடிவு எடுகக்ப்படட்ுள்ளது.

    இந்திய ராணுவே்தின் புதிய ஏவுகனையான (எம்பி-ஏடிஜிஎம்) (Man-Portable

    Anti-Tank Guided Missile (MPATGM)) ளய ராஜஸ்தான் பாளலெனதத்ில் இநத்ிய

    பாதுகாப்பு ஆராய்சச்ி மற்றும் யமம்பாடட்ு நிறுெனம் (Defence Research and

    Development Organisation (DRDO) ) 13-3-2019 அன்று வெற்றிகரமாக யசாதளன

    வசய்துள்ளது. ராணுெதத்ில் பயன்படுதத்ப்படவுள்ள யமன் யபாரட்புள் ஆன்டி

    யடங்க ்ளகடட ்மிளஸல் (எம்பி-ஏடிஜிஎம்) (MP-ATGM) ஏவுகளண 2 முதல் 3 கியலா

    மீடட்ர ்தூரம் வசன்று தாகக்கக்ூடிய ெல்லளம வபற்றளெ.

    o கூ.ேக. : புது தில்லிளய தளலளமயிடமாகக ் வகாண்ட DRDO வின்

    தற்யபாளதய தளலெராக சதீஸ் வரடட்ி உள்ளார.்

    ேங்கம் னகயிருப்பில் உலகளவில் இந்தியா 11 வது இடே்தில் இருப்பதாக

    ‘உலக தங்க கவுண்சில்’ (World Gold Council (WGC)) அறிக்ளகயில்

    வதரிவிகக்ப்படட்ுள்ளது. முதல் மூன்று இடங்களள முளறயய அவமரிக்கா,

    வஜரம்னி மற்றும் சரெ்யதச நாணய நிதியம் (International Monetary Fund (IMF))

    ஆகியளெ உள்ளன.

    ”ஆொர”் ( Aahar - the International Food and Hospitality Fair) என்ற வபயரில் 34 ெது

    சரெ்யதச உணவு மற்றும் உபசரிப்பு கண்காடச்ி 12 -16 மாரச் ்2019 தினங்களில்

    புது தில்லியில் நளடவபற்றது.

    டிஜிபிக்கனள நியமிக்க காலவரம்னப மாை்றி அனமே்ேது உசச்

    நீதிமன்ைம் : காெல்துளற அதிகாரிகளுக்கு 6 மாதம் பணிகக்ாலம்

    இருநத்ாலும், பணி மூப்பு அடிப்பளடயில் அெரக்ளள காெல்துளற டிஜிபியாக

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 18

    www.tnpscportal.in Current Affairs மாரச் ்2019 நியமிகக்லாம் என்று உசச் நீதிமன்றம் உதத்ரவிடட்ுள்ளது.இதற்கு முன்பு 2

    ஆண்டு பணிக்காலம் உள்ளெளரயய டிஜிபியாக நியமிகக் யெண்டும் என்பது

    நளடமுளறயில் இருநத்து.தமிழகம் மற்றும் மாநில அரசுகள் வதாடரந்த்

    ெழக்கில் உசச் நீதிமன்றம் இநத் உதத்ரளெ பிறப்பிதத்ுள்ளது.அயத சமயம்,

    டிஜிபிகக்ளள யார ் நியமிப்பது என்பது குறிதத்ு உசச் நீதிமன்றம்

    குறிப்பிடுளகயில், மாநில அரசு சுயமாக டிஜிபிகக்ளள நியமிகக் முடியாது.

    மாநில அரசுகள் பரிநத்ுளரப்பதன் அடிப்பளடயில் யுபிஎஸ்இ மடட்ுயம

    டிஜிபிகக்ளள நியமிக்க முடியும் என்று வதரிவிதத்ுள்ளது.

    இந்தியாவிலும் தபாயிங் 737 ரக விமானங்களுக்கு ேனட :

    எதத்ியயாப்பியாவில் 10-03-2019 அன்று நிகழ்நத் விமான விபதத்ு எதிவராலியாக,

    இநத்ியாவிலும் யபாயிங் 737 யமக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தளட

    விதிகக்ப்படட்ுள்ளது. இளதயடுதத்ு, இநத் ரக விமானங்களின் இயகக்ம்

    உடனடியாக நிறுதத்ப்படுகிறது. இநத்ியாவில், ஸ்ளபஸ் வஜட ்நிறுெனதத்ிடம்

    12 யபாயிங் 737 யமகஸ்் 8 ரக விமானங்கள�