என் முதலுதவிக் கையேடு...4 உள்ளை்டக்ைம்...

20
ததவி கையே

Upload: others

Post on 29-Mar-2021

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • என் முதலுதவிக் கையேடு

  • 2

    என் முதலுதவிப் பெட்டி, பதமாபெக் அறநிறுவனததின் தோரநிகைேில் இருஙைள் திட்்டததின் ஒரு ந்டவடிக்கைோகும்.

    தோரநிகைேில் இருஙைள் திட்்டம், பெரிே விெததுைள், இேறகைப் யெரி்டரைள், பைாள்களையநாய்ப் ெரவல், மிைக் ைடுகமோன புகைமூட்்டம், ெேஙைரவாதத தாக்குதல்ைள் யொன்ற அவெரைாைஙைளுக்கு ெிஙைப்பூரரைகளை தோர பெய்ே உதவுைிறது. பதமாபெக் அறநிறுவனம் நிரவைிக்கும் பதமாபெக் அவெரைாை தோரநிகை நிதி இதறகு ஆதரவளைிக்ைிறது.

    ெிஙைப்பூரிலும் அதறகு அப்ொலும் உள்ளை தனிமனிதரைகளையும் ெமூைஙைகளையும் யமம்ெடுததும் திட்்டஙைளுக்கு பதமாபெக் அறக்ைட்்டகளை ஆதரவளைிக்ைிறது. ெமூை மீள்திறகன வலுப்ெடுததுதல், அகனததுைைப் ெரிமாறறதகதப் யெணுதல், வட்்டார அளைவில் திறன்ைகளை வளைரததல், நீடிதத நிகைததன்கமோன உைைிறைாை அறிவிேகையும் இேறகைகேயும் யமம்ெடுததுதல் ஆைிேவறகற இைக்ைாைக் பைாண்டுள்யளைாம்.

    என் முதலுதவிக் கையேடு, ெிஙைப்பூர பெஞெிலுகவச் ெஙைததின் ெஙைளைிப்பு்டன், ெிஙைப்பூர குடிகமத தறைாப்புப் ெக்டேின் குடிகமத தறைாப்பு அவெரைாைக் கையேட்க்டத தழுவி எழுதப்ெட்்டது.

  • 3புதிே இல்ைதகதப் பெறறதறைாை உஙைளுக்கு வாழ்ததுைள்!

    புதிே இல்ைததுக்கும் அக்ைம்ெக்ைததுக்கும் நீஙைள் ெழைிக்பைாள்ளும் இவயவகளைேில், உஙைள் அன்புக்குரிேவரைளைின் ொதுைாப்கெயும் உஙைள் ொதுைாப்கெயும் திட்்டமி்ட ெிறிது யநரதகத ஒதுக்குஙைள். அவெரநிகைேின்யொது என்ன பெய்ே யவண்டும் என்று பதரிநதிருநதால், நாம் உேிரைகளைக் ைாப்ொறற முடியும்.

    நீஙைள் பதா்டஙகுவதறகு உதவிோை, பதமாபெக் அறநிறுவனம் உஙைளுக்கு தோரநிகைேில் இருஙைள் முதலுதவிப் பெட்டி* ஒன்கற வழஙகுவதில் மைிழ்ச்ெி பைாள்ைிறது. இதனுள்யளை, பவட்டுக்ைாேஙைள், தபீ்புண்ைள், எலும்பு முறிவுைள் யொன்ற வடீ்டில் பொதுவாை ஏறெடும் அவெரநிகைக்ைான முதலுதவிப் பொருட்ைள் உள்ளைன. உஙைள் குடும்ெததின் யதகவைளுக்கு ஏறெ பெட்டிேில் உள்ளை பொருட்ைகளை நீஙைள் மாறறுவது்டன், பொருட்ைள் முடிே முடிே புதிதாை வாஙைி கவக்ைைாம்.

    இநதக் கையேட்டில் உள்ளை தைவல்ைள், அடிப்ெக்ட முதலுதவிகேயும் இதே இேக்ை உேிரெிப்பு ெிைிச்கெகேயும் பெய்வதறைான திறன்ைகளை உஙைளுக்கு வழஙகும். இதேத துடிப்கெச் ெரீபெய்யும் கைே்டக்ை மின் அதிரவுக் ைருவிகேப் (AED) ெேன்ெடுததி, இதே இேக்ை உேிரெிப்பு ெிைிச்கெகேச் பெய்வதறகு நீஙைள் இைவெப் ெேிறெியும் பெறைாம். ெேிறெிக்கு ெதிநதுபைாள்ளை temasekfoundation.org.sg/firstaid எனும் இகைேப் ெக்ைதகத நா்டைாம்.

    bit.ly/FirstAidKitSurvey எனும் இகைேப்ெக்ைததுக்குச் பென்று அல்ைது ைீழ்க்ைண்்ட QR குறிேீட்க்ட ஸயைன் பெய்து உஙைள் ைருததுைகளைப் ெைிரநதுபைாள்ளும்ெடி அகழப்பு விடுக்ைியறாம். மைிழ்ச்ெிோன, ொதுைாப்ொன இல்ைம் அகமே உஙைளுக்கு எஙைளைது வாழ்ததுைள்!

    உஙைள் ைருததுைகளை எஙைளு்டன் ெைிரவதறகு,

    ஸயைன் பெய்ேவும்.

    *முதலுதவிப் பெட்டி உஙைளுக்குத யதகவப்ெ்டாவிட்்டால், ெிஙைப்பூர பெஞெிலுகவச் ெஙைததுக்கு அதகன நன்பைாக்டோை வழஙை, [email protected] எனும் மின்னஞெல் முைவரிகேத பதா்டரபுபைாள்ளைைாம்.

  • 4

    உள்ளை்டக்ைம்

    5

    6

    7

    8

    9

    10

    11

    12

    16

    18

    முதலுதவிப் பெட்டி

    இரததக் ைெிவு

    தகீ்ைாேஙைளும் சுடுபுண்ைளும்

    எலும்பு முறிவுைள்

    சுளுக்குைள்

    வைிப்பு பநாய்

    ெக்ைவாதம்

    மூச்சுததிைறல்

    இதே இேக்ை உேிரப்ெிப்பு ெிைிச்கெ

    இதேத துடிப்கெச் ெரீபெய்யும் கைே்டக்ை மின் அதிரவுக் ைருவி

    யநாய்ைளைினாலும் ைாேஙைளைினாலும் ஏறெடும் மருததுவ அவெரநிகைக்கு உ்டனடிோை ெிைிச்கெ அளைிக்ைாவிட்்டால், அது மரைததுக்யைா மிை யமாெமான உ்டல்நைக் யைாளைாறுைளுக்யைா இட்டுச்பெல்ைைாம். மருததுவ உதவி வருவதறகுமுன் யநாோளைி இருக்கும் இ்டததியையே முகறோன முதலுதவிகே உஙைளைால் அளைிக்ை முடிநதால், நீஙைள் ஓர உேிகரக் ைாப்ொறற உதவக்கூடும். நிகனவிருக்ைட்டும், அவெரநிகை ஏறெட்்டால் மட்டுயம 995 எண்கை அகழக்ை யவண்டும். ொதாரை ஆம்புைன்ஸ யெகவைளுக்கு 1777 என்ற எண்ைில் பதா்டரபுபைாள்ளைைாம்.

  • 5

    முதலுதவிப் பெட்டி

    முதலுதவிப் பெட்டிேில் இருக்ையவண்டிே பொருட்ைள், எடுததுக்ைாட்்டாை

    ஒவபவாரு வடீ்டிலும் முதலுதவிப் பெட்டி இருக்ையவண்டும் என்று வலுவாைப் ெரிநதுகரக்ைப்ெடுைிறது. முதலுதவிப் பெட்டிகே மருநதைததில் வாஙைிக் பைாள்ளைைாம். மறவாமல், அவறறில் உள்ளை பொருட்ைளைின் ைாைாவதி யததிகே அடிக்ைடி ைவனிதது, யதகவப்ெடும்யொது புதிே பொருட்ைகளை வாஙைி கவக்ைவும். பெரிேவரைள் எளைிதில் எடுப்ெதறகு வெதிோைவும் ெிறுவரைள் எடுக்ைமுடிோத இ்டததிலும் முதலுதவிப் பெட்டிகே கவக்ை யவண்டும்.

    ெேன்ெடுததும் முகற

    ஒருமுகற ெேன்ெடுததும் கையுகறைள்

    பொருள்

    ெிறிே ைிடுக்ைி

    ைததிரிக்யைால்

    பவப்ெமானி

    ஒட்டும் ய்டப்

    டிபரெிங பமன்துைி

    யெண்ய்டஜ் துைி

    யதாைில்/ைாேததில் குததிேிருக்கும் முள்களையோ, யவறு பொருட்ைகளையோ ெிடிதது பவளைியே எடுப்ெதறகு

    ைட்டுப் யொடும் துைிகேயும் யெண்ய்டகையும் பவட்டுவதறகு

    இதே இேக்ை உேிரப்ெிப்பு ெிைிச்கெேின்யொது (CPR) ொதுைாப்பு அடுக்ைாை பெேல்ெடுவதறகு

    மனித உ்டல் பவப்ெதகத அளைப்ெதறகு

    யெண்ய்டஜ் ைட்க்ட இறுக்ைமாை கவததிருப்ெதறகு

    ைாேதகத அழுக்ைிைிருநயதா பதாறறு ஏறெ்டக்கூடிே பொருட்ைளைிைிருநயதா ொதுைாப்ெதறகு; இதில், முதலுதவிக்ைாை ைட்டுப் யொடும் துைி, ைிருமி நாெினி மருநதிட்்ட ைண்ைளுக்ைான ைட்டுததுைி, ெிளைாஸதிரிைள், ைிருமி நாெினி மருநதிட்்ட துண்டு வகைததுைிைள் யொன்றகவ அ்டஙகும்.

    பதாஙைறைட்டுைகளைப் யொடுவதறைான முக்யைாை வடிவ யெண்ய்டஜ் துைிைளும், ைாேஙைளைின் மீது சுறறிப்யொடுவதறைான (எ.ைா. கைேில் பவட்டுக்ைாேம்) சுருக்ைஙைள் உள்ளை யெண்ய்டஜ் துைிைளும்

    இரததம், உ்டைிைிருநது பவளைியேறும் திரவஙைள் ஆைிேவறறிைிருநது பதாறறு ெரவாமல் ைாப்ொறறுெவகரப் ொதுைாப்ெதறகு

    உேிரெிப்பு முை தடுப்பு

  • 6இரததம் ைெிவகதத தடுக்ை

    1.

    2.

    3.

    இரததக் ைெிவு

    ொதுைாப்புக் கையுகறைகளை அைிநதுபைாள்ளைவும் அல்ைது அடிெட்்டவரின் இரததம் உஙைள் மீது ெடுவகதத தடுக்ை இக்டயே ஏதாவது ஒன்கற கவக்ைவும்.

    ைாேததில் பவளைிப்புறப் பொருட்ைள் (எ.ைா. ைண்ைாடித துண்டுைள்) உள்ளைனவா என்று ொரக்ைவும்

    ைாேததில் பவளைிப்புறப் பொருட்ைள் இல்கைபேனில்:

    a.

    b.

    c.

    d.

    அடிெட்்ட கைகே அல்ைது ைாகை பநஞசு உேரததுக்கு யமயை தூக்ைிகவக்ைவும்.

    ைிருமிநாெினி இ்டப்ெட்்ட துண்டு வகைததுைிகேக் ைாேததின் மீது கவக்ைவும்.

    உஙைள் உள்ளைஙகை அல்ைது விரல்ைகளைக் பைாண்டு ைாேததின் மீது யநராை நன்கு அழுததவும்.

    யெண்ய்டஜ் துைி நழுவாதெடி ைாேததின் யமயை ைட்்டவும்.

    ைாேததின்மீது அநநிேப் பொருள் ஏயதனும் (எ.ைா. ைண்ைாடித துண்டுைள்) இருநதால், அதகன அழுதத யவண்்டாம். யநரடி அழுததம் பைாடுக்ைாமல் ொதுைாப்ெதறகு, அதகனச் சுறறி துைிைகளை கவதத ெிறகு யெண்ய்டஜ் ைட்க்டப் யொ்டவும்.

    அடிெட்்ட கைகே பநஞசு உேரததுக்கும் யமயை தூக்ைி கவக்ைவும்.

  • 7

    தகீ்ைாேஙைளும் சுடுபுண்ைளும்

    ைீழ்க்ைண்்ட ொதிப்புைள் ஏறெட்்டால், தகீ்ைாேம் ைடுகமோனதாைக் ைருதப்ெடும்:• ொதிக்ைப்ெட்்டவரின் உ்டல் யமறெரப்ெில் 5 விழுக்ைாட்டுக்கும் அதிைமாை தகீ்ைாேம் ஏறெடுதல். அதாவது ைாேம் ெட்்டவரின் உள்ளைஙகைகேவி்ட ஐநது ம்டஙகு பெரிே ைாேம் ஏறெடுதல் • வாய், பதாண்க்ட, ைண்ைள், ைாதுைள், ெிறப்புறுப்புைள் ஏதாவது ஒன்றில் அல்ைது ஒன்றுக்கு யமறெட்்ட இ்டஙைளைில் தகீ்ைாேம்

    தகீ்ைாேம் அல்ைது சுடுபுண்ணுக்கு ெிைிச்கெேளைிக்ை, ைீழ்க்ைண்்டவறகறச் பெய்ேவும்

    ைாேம்ெட்்ட இ்டததின் மீது குளைிரநத நீகர பதா்டரச்ெிோை வி்டயவண்டும் அல்ைது அவவி்டதகத குகறநதது 10 நிமி்டமாவது குளைிரநத நீரில் அமிழ்தத யவண்டும்; இரொேனம் ெட்்டதால் ஏறெடும் ைாேஙைளுக்கு, இரொேனதகதக் ைழுவிபேடுக்ை யவண்டும்.

    ைாேம்ெட்்ட இ்டம் வஙீகுவதறகு முன்னர, இறுக்ைக்கூடிே கைச்ெஙைிைிைள், ைடிைாரஙைள், யமாதிரஙைள், ஆக்டைள் யொன்றவறகற பமதுவாைக் ைழறற யவண்டும்.

    ைிருமிநாெினி இ்டப்ெட்்ட டிபரெிங பமன்துைிோல் தகீ்ைாேம்/சுடுபுண் ஏறெட்்ட இ்டதகத மூ்டயவண்டும்.

    தகீ்ைாேம் அல்ைது சுடுபுண் ைடுகமோை இல்ைாவிட்்டால், மருததுவகரச் பென்று ொரக்ைவும். ைாேம் ைடுகமோை இருநதால், 995 என்ற எண்ைளைில் ஆம்புைன்கெ வரவகழக்ைைாம்.

    தகீ்ைாேஙைளுக்கும் சுடுபுண்ைளுக்கும் ெிைிச்கெேளைிக்கும்யொது ைவனததில் பைாள்ளை யவண்டிேகவ• ைாேம்ெட்்ட இ்டததில் ெறெகெ, யைாஷன், கதைம், அல்ைது எண்பைய்ததன்கமயுள்ளை நீரமதகதத த்டவ யவண்்டாம். • ைாேம்ெட்்ட இ்டதகத ெஞொல் மூ்டயவண்்டாம் • பைாப்புளைஙைகளை உக்டக்ை யவண்்டாம். அயதயொை தகீ்ைாேம் மீது ஒட்டிக்பைாண்டிருக்கும் எநதப் பொருகளையும் பவளைியே எடுக்ை யவண்்டாம்.

  • 8

    எலும்புமுறிவுைளுக்கு ெிைிச்கெேளைிக்ை:

    எலும்புமுறிவுைள்

    எலும்புமுறிவு, எலும்ெில் ஏறெடும் ெிளைவு அல்ைது விரிெைாகும். இதில், எலும்புமுறிவின் யமயை உள்ளை யதால் ெிய்நதும் ெிய்ோமலும் இருக்ைைாம்.

    ொதிக்ைப்ெட்்டவருக்கு அதிை பெௌைரிேதகதத தரும் அமரவுநிகைேில், அடிெட்்ட ெகுதிக்கு ொரம் தராமல் முட்டுக்பைாடுதது, அகெோதெடி ொரததுக்பைாள்ளைவும். ொதிக்ைப்ெட்்டவருக்கு யதாள்ெட்க்ட மூட்டு நழுவிேிருநதாயைா அவரது யமறகை, முன்கை, மைிக்ைட்டு ஆைிேவறறில் எலும்பு முறிநதிருநதாயைா, ெ்டததில் உள்ளைவாறு திறநதெடி இருக்கும் பதாஙைறைட்க்டப் யொ்டவும்.

    எலும்புமுறிவின் அறிகுறிைள்:• வைியும் பநாய்வும் • எலும்பு முறிநத ெகுதி, இேல்புக்கு மாறான வடிவததில் அல்ைது நிகைேில் இருப்ெது • முறிநத எலும்கெ அகெக்ை முடிோமல் யொவது • வகீ்ைம் • ைன்றிேிருப்ெது • பவளைிேில் பதரியும் எலும்புமுறிவில் பவளைிக்ைாேம் ஏறெடுதல், அதாவது எலும்புமுறிவு ஏறெட்்ட இ்டததில் யதால் ெிய்நதிருப்ெது

    பவளைிேில் பதரிோத

    எலும்புமுறிவு

    பவளைிேில் பதரியும் எலும்புமுறிவு

    1.

    2.

    3.

    4.

    எலும்பு முறிநதவகர அகமதிப்ெடுததுஙைள்

    மருததுவகரச் பென்று ொரக்ைவும் அல்ைது ஆம்புைன்கெ வரவகழக்ைவும்

    கைக்ைான இரண்டு-ெடி திறநத பதாஙைறைட்டு

    இரததக்ைாேம் ஏயதனும் இருநதால் ெிைிச்கெ பெய்ேவும். ைண்ைில் பதரியும் எலும்புமுறிவுைளுக்கு, முதைில் இரததக்ைெிகவ நிறுததிவிட்டு, பவளைிேில் பதரியும் முறிநத எலும்கெ மூ்டவும்.

  • 9

    சுளுக்குைள்

    சுளுக்குைள் வழக்ைமாை மூட்டுைளைில் ஏறெடுவது்டன், அவறறில் எலும்புைகளை இகைக்கும் தகெநாரைள் ொதிப்ெக்டயும். ைணுக்ைாைில் தான் அதிைமாை சுளுக்கு ஏறெடும். ெிறிே சுளுக்கு (strain) என்ெயதா தகெைளுக்கும் ெிகரைளுக்கும் (tendons) குறிப்ொை அகவ அதிைப்ெடிோை இழுெடும்யொது, ஏறெடும் ைாேமாகும். R.I.C.E வழிமுகறகேப் ெேன்ெடுததி சுளுக்குைளுக்கு ெிைிச்கெேளைிததல்

    சுளுக்கு ஏறெட்்ட மூட்டுக்குப் ொரம் தராமல் முட்டுக் பைாடுக்ைவும்

    சுளுக்கு ஏறெட்்ட இ்டததில் ஐஸைட்டிகே அல்ைது குளைிரநத நீகர கவதது ஒதத்டம் பைாடுக்ைவும்

    யெண்ய்டஜ் துைி அல்ைது பமன்கமோன துைிப்ெட்க்டைகளைப் ெேன்ெடுததி, சுளுக்கு ஏறெட்்ட மூட்டுக்கு அழுததம் தரவும்

    சுளுக்கு ஏறெட்்ட மூட்க்ட உேரததி கவக்ைவும்

  • 10

    வைிப்பு பநாய்

    உ்டல் குறிப்ெிட்்ட யநரததுக்கு ைட்டுப்ொ்டறறு இேஙகுவகத வைிப்பு பநாய் என்ைியறாம்.

    ஒருவர வைிப்ெினால் ொதிக்ைப்ெடும்யொது• ஆெததான பொருட்ைகளை கைேில் ெ்டாமல் தள்ளைி கவக்ைவும் (எ.ைா. ைததரிக்யைால் ,ெிற கூரகமோன பொருட்ைள்).• ொதிக்ைப்ெட்்டவரின் இேக்ைஙைகளை ைட்டுப்ெடுதத யவண்்டாம். • ொதிக்ைப்ெட்்டவரின் வாேில் எகதயும் கவக்ை யவண்்டாம்.• எநத ைாேததுக்கும் வைிப்பு நின்ற ெிறகு ெிைிச்கெேளைிக்ைவும்• ொதிக்ைப்ெட்்டவருக்கு மருததுவச் ெிைிச்கெ பெறறுததர 995 என்ற எண்கை அகழக்ைவும்.

    வைிப்பு பநாேின் அறிகுறிைள்• உ்டைின் ைட்டுப்ொ்டறற இேக்ைம் அல்ைது உ்டல் முறுக்ைம்• ொதிக்ைப்ெட்்டவர தகரேில் விழுவது• ெறைகளைக் இருைிக்பைாள்வது• ைண்ைகளை உருட்டுவது• ெிறுநீர அல்ைது மைம் பவளைியேறுவகதத தடுக்ை இேைாகம.• வைிப்பு குகறநததும் ொதிக்ைப்ெட்்டவர தூஙைத பதா்டஙகுவது.

  • 11

    Good Morning

    ெக்ைவாதம்

    மூகளைக்கு இரததம் பெல்வது தக்டப்ெடும்யொது ெக்ைவாதம் ஏறெடுைிறது. இது நீண்்டைாை உ்டறகுகறக்கு வழிவகுக்கும். எனயவ எவராவது ெக்ைவாதம் ஏறெட்டு மேஙைி விழுநதால் உ்டனடிோை மருததுவ உதவிகே நாடுவது முக்ைிேம்.

    ெக்ைவாதததின் அறிகுறிைள்

    கைைள் - ொதிக்ைப்ெட்்டவரால் இரு கைைகளையும் யமயை உேரதத முடிேவில்கை.

    யெச்சு – ொதிக்ைப்ெட்்டவரால் பதளைிவாை யெெயவா யெசும் வாரதகதைகளை புரிநது பைாள்ளையவா முடிேவில்கை.

    முைம் - ொதிக்ைப்ெட்்டவரால் ெிரிக்ை முடிேவில்கை. அவரது ைண் அல்ைது வாய் ைீயழ பதாய்நது யொேிருக்ைைாம்.

    ஒருவர ெக்ைவாதததினால் ொதிக்ைப்ெட்டுள்ளைார என்று நீஙைள் ைருதினால், உ்டனடிோை 995 என்ற எண்ைில் ஆம்புைன்கெ அகழயுஙைள்

  • 12

    3.

    மூச்சுத திைறல்

    உ்டனடி ெிைிச்கெ அளைிக்ைப்ெ்டாவிட்்டால், முழுகமோை தக்டப்ெட்்ட சுவாெப்ொகத ெிை நிமி்டஙைளைில் மரைதகத ஏறெடுததைாம். மூச்சுத திைறிக்பைாண்டிருக்கும் ஒருவர, மூச்சு வி்டமுடிேததறைான உைைளைாவிே அறிகுறிைகளை பவளைிப்ெடுததுவார. அதது்டன் அவரால் யெெயவா, சுவாெிக்ையவா, இருமயவா முடிோது.

    மூச்சுத திைறும்யொது பவளைிப்ெடும் உைைளைாவிே அறிகுறிைள்

    ொதிக்ைப்ெட்்டவர, நிகனவு்டன் இருக்கும்யொது மூச்சுத திைறல் ஏறெட்்டால் கைம்ைிக் முேறெிகே யமறபைாள்ளுஙைள்.

    1. ொதிக்ைப்ெட்்டவருக்குப் ெின்னால் நின்று, அவரது இரு ைால்ைளுக்கு இக்டேில் உஙைளைது ஒரு ைாகை கவக்ைவும். ொதிக்ைப்ெட்்டவரின் ைால்ைள் யதாள்ைளுக்கு இகைோை அைைமாை இருப்ெகத உறுதிபெய்ேவும்.

    ஒரு கைகேப் ெேன்ெடுததி, யமாதிர விரைால் ொதிக்ைப்ெட்்டவரின் பதாப்புகளைக் அக்டோளைம்ைண்டு, ைாட்்டப்ெட்டுள்ளை மாதிரி, பதாப்புளுக்கு யமயை இரண்டு விரல்ைகளை கவக்ைவும்.

    2.

    உஙைள் மறு கைோல், உஙைள் ைட்க்டவிரகை உள்ளைஙகைேில் அழுததி, மறற விரல்ைகளை குததுவது யொல் ம்டக்ைவும்.

    பதாப்புள்

  • 13

    4. 5. உள்யநாக்ைியும் யமல்யநாக்ைியும் ஐநது முகற வேிறறுப் ெகுதிேில் அகெகவக் பைாடுதது, ொதிக்ைப்ெட்்டவரின் வாேிைிருநது ஏதாவது பொருள் விழுைிறதா என்று ொருஙைள். ொதிக்ைப்ெட்்டவரின் வாேிைிருநது எதுவும் பவளைிவராவிட்்டால், அது பவளைியே வரும் வகர அல்ைது ொதிக்ைப்ெட்்டவர மேக்ைமக்டயும் வகர, ஐநது த்டகவைள் (ஒவபவாரு ெகுதிக்குப் ெிறகும் ொதிக்ைப்ெட்்டவரின் வாேிைிருநது ஏயதனும் பவளைிவருைிறதா என்று ெரிொரக்ைவும்) பதா்டரநது வேிறறுத தூண்டுதல்ைகளைக் பைாடுஙைள்..

    ைாட்்டப்ெட்டுள்ளைெடி உஙைள் முஷ்டிகே கவததெடி, மூன்று விரல்ைகளை பமல்ை விரிக்ைவும். ொதிக்ைப்ெட்்டவகர முன்யனாக்ைி வகளைதது, உஙைளைது மறு கைோல் முஷ்டிகே மூ்டவும்.

  • 14

    6.

    மூச்சுத திைறல்

    ொதிக்ைப்ெட்்டவர மேக்ைமக்டநதால், அவகரக் ைீயழ ெடுக்ை கவக்ைவும். உறுதிோன, ெமநிகைோன இ்டததில் அவகர நன்கு நிமிரததிப் ெடுக்ை கவக்ைவும்.

    உதவிக்கு ெததமாைக் கூப்ெிடுஙைள். அருைிைிருப்ெவரி்டம் உ்டனடிோை 995 என்ற எண்ைில் ஆம்புைன்கெ அகழக்ைச் பொல்லுஙைள். யவபறாருவரி்டம் இதேத துடிப்கெ ெரீபெய்யும் கைே்டக்ை மின்அதிரவுக் ைருவிகே (ஏஈடி) எடுததுவரச் பொல்லுஙைள். 30 முகற பநஞெில் அழுததுஙைள். (ெக் 17, 6வது வழிமுகற) தகைகே ொய்தது- முைவாகேத தூக்ைி, சுவாெப் ொகதகே திறநதுவிடுஙைள்

    முைவாகேக் ைீழிழுதது வாேில் ஏதாவது பொருள் இருக்ைிறதா என்று ொருஙைள். உஙைள் மறற கைேின் ஆள்ைாட்டி விரகை வகளைதது . ைண்ணுக்கு ஏயதனும் பொருள் பதரிநதால், அதகன பவளைியே எடுஙைள்.

    மூச்சு இருநதால், ஆம்புைன்ஸ வரும்வகர மூச்சு உள்ளைதா என்று பதா்டரநது ைவனியுஙைள். மூச்சு இல்ைாவிட்்டால், வாயோடு வாய் கவதது சுவாெம் பைாடுக்ை முேலுஙைள். பநஞசுப்ெகுதி யமல் எழாவிட்்டால், தகைகே ொய்தது – முைவாகேத தூக்கும் முகறகே யமறபைாள்ளை ொதிக்ைப்ெட்்டவரின் ெக்ைவாட்டுக்குச் பெல்லுஙைள். இரண்்டாவது த்டகவோை வாயோடு வாய் கவதது சுவாெம் பைாடுக்ை முேலுஙைள். பநஞசுப்ெகுதி இம்முகறயும் யமல் எழாவிட்்டால், ொதிக்ைப்ெட்்டவரின் சுவாெப்ொகத இன்னமும் அக்டததுக் பைாண்டிருப்ெதாைப் பொருள்ெடும்.

    முதைில் பநஞகெ அழுததிவிட்டு ெின்னர யமறைண்்ட வழிமுகறைகளைத பதா்டரநது பெய்ேவும். இருமுகற வாயோடு வாய் சுவாெம் பைாடுதது பநஞசுப்ெகுதி யமல்எழும் வகரேியைா, ொதிக்ைப்ெட்்டவர உேிரு்டன் இருப்ெதறகு யவறு அறிகுறிைள் பதன்ெடும் வகரேியைா, ஆம்புைன்ஸ ெைிோளைரைள் வரும் வகரேியைா, பதா்டரநது வழிமுகறைகளைச் பெய்ேவும். இருமுகற வாயோடு வாய் கவதது சுவாெம் பைாடுதது, ொதிக்ைப்ெட்்டவரின் பநஞசுப் ெகுதி யமல் எழுநதாயைா அவர உேிரு்டன் இருப்ெதறைான யவறு அறிகுறிைள் பதரிநதாயைா, அவர மூச்சு விடுைிறாரா என்று ொருஙைள். மூச்சு இருநதால், ஆம்புைன்ஸ வரும் வகர அவர மூச்சு விடுைிறாரா என்று பதா்டரநது ைவனியுஙைள். அவர மூச்சு வி்டாவிட்்டால், இதே இேக்ை உேிரப்ெிப்பு ெிைிச்கெகே (CPR) பெய்துவிட்டு, இதேததுடிப்கெச் ெரீபெய்யும் கைே்டக்ை மின் அதிரவுக் ைருவிகேப் (ஏஈடி) பெறும்யொது அதகனப் ெேன்ெடுததவும்.

  • 15

    1. 3.2.

    சுவாெப்ொகத அக்டததுக் பைாண்்டவர உ்டல்ெருமனாையவா ைரப்ெமாையவா இருநதால், பநஞகெ அகெததல் முகறகே யமறபைாள்ளைவும்.

    ொதிக்ைப்ெட்்டவருக்குப் ெின்னால் நின்று, அவரது இரு ைால்ைளுக்கு இக்டேில் உஙைளைது ஒரு ைாகை கவக்ைவும். ொதிக்ைப்ெட்்டவரின் ைால்ைள் யதாள்ைளுக்கு இகைோை அைைமாை இருப்ெகத உறுதிபெய்ேவும்.

    ொதிக்ைப்ெட்்டவரின் கைைளுக்குக் ைீயழ உஙைள் கைைகளை நுகழதது, உஙைள் பெருவிரகை உள்யளை கவதது குததுவது யொை ம்டக்ைி (ெக்ைம் 12, வழிமுகற 3) அவர பநஞபெலும்புப் ெகுதிேின் நடுயவ கவக்ைவும். மறற கைோல் ம்டக்ைப்ெட்்ட கைகே மூ்டவும்.

    ஐநது முகற உள்யநாக்ைி அகெவு பைாடுததுவிட்டு கைம்ைிக் முேறெிேின் 5ஆம் 6ஆம் வழிமுகறைகளைச் பெய்ேவும் (ெக் 13, ெக் 14)

    முஷ்டிகேயும் கைகேயும் நடுவில் கவக்ைவும்

  • 16

    1.

    4.

    2. 5.

    இதே இேக்ை உேிரப்ெிப்பு ெிைிச்கெ (CPR)

    3.

    மாரக்டப்ொல் ோயரனும் விழுநதுவிட்்டால்:

    ொதிக்ைப்ெட்்டவரின் சுவாெப்ொகதகேத திறநது கவததிருநதெடி, அவரது வாேின் மீதும் மூக்ைின் மீதும் உஙைள் ைாதுைகளை கவக்ைவும்.

    • ொதிக்ைப்ெட்்டவர மூச்ெிழுதது விடும்யொது ைாறறு பவளைிேில் பெல்ைிறதா என்று யைளுஙைள்.

    ொதிக்ைப்ெட்்டவரின் யதாள்ைகளைத தட்டி, அவர

    ைவனதகதப் பெறுவதறகு ைததவும்; ொதிக்ைப்ெட்்டவர ெதில் பொல்ைாவிட்்டால் 2வது வழிமுகறகே யமறபைாள்ளைவும்.

    ஆம்புைன்கெவரவகழக்ை 995 எனும் எண்ணுக்கு அகழக்கும்ெடி அருைிைிருக்கும் ஒருவரி்டம் கூறவும். உஙைளுக்கு மிை அருைிைிருக்கும் இதேததுடிப்கெச் ெரீபெய்யும் கைே்டக்ை மின் அதிரவுக் ைருவிகே (ஏஈடி) எடுததுவர மறபறாருவரி்டமும் பொல்ைவும்.

    ொதிக்ைப்ெட்்டவர மல்ைாக்ை ெடுததிருக்ைாவிட்்டால், அவர தகை, ைழுதது, உ்டல் எல்ைாவறகறயும் தாஙைிப்ெிடிததுக்பைாண்டு திருப்ெி, அவகர மல்ைாக்ை ெடுக்ைகவக்ைவும்.

    ைாட்்டப்ெட்டுள்ளைெடி, தகைகேச் ொய்தது- முைவாகேத தூக்கும் முகறகேப் ெேன்ெடுததி, ொதிக்ைப்ெட்்டவரின் சுவாெப்ொகதகேத திறநதுவி்டவும். இது பதாண்க்டேின் ெின்ெக்ைததிைிருநது நாக்கு யமல் எழ உதவும்.

    • பநஞசு யமல் எழுநது ைீழ் இறஙகுைிறதா என்று ொருஙைள்.• ொதிக்ைப்ெட்்டவரின் வாேிைிருநதும் மூக்ைிைிருநதும் சுவாெம் வருைிறதா என்று உைர முேலுஙைள்.

    ொதிக்ைப்ெட்்டவருக்கு மூச்சு இருநதால், அவர மூச்சு விடுைிறாரா என்று பதா்டரநது ைவனிததெடி, ஆம்புைன்ஸ ஊழிேரைள் வருவதறகுக் ைாததிருஙைள்.

    ொதிக்ைப்ெட்்டவர மூச்சுவி்டாவிட்்டால், அடுதத வழிகே யமறபைாண்டு, அவர பநஞசுப் ெகுதிகே அழுததத பதா்டஙகுஙைள்.

  • 17

    7.

    8.

    6. 9.

    Lean forward and use your body weight to perform the compressions.

    இரு முழஙகைைகளையும் ம்டஙைாமல் யநராை கவக்ைவும். ொதிக்ைப்ெட்்டவரின் மாரபுக்கு யநரடிோை யமயை உஙைள் யதாள்ைள் இருக்ையவண்டும்.

    ொதிக்ைப்ெட்்டவரின் ைால்ைளுக்கு அருைில் இருக்கும் உஙைள் கைேின் நடுவிரைால், ைாட்்டப்ெட்்டவாறு, அவரது விைா எலும்ெின் ைீழ்ப்ெகுதி ஓரதகதத த்டவிேெடி பநஞசுக்குழிகே அக்டோளைம் ைாைவும். உஙைள் நடுவிரலுக்குப் ெக்ைததில் ஆள்ைாட்டி விரகை கவதது, மறு கைேின் உள்ளைஙகைக் ைீழ்ப்ெகுதிகேக் ைாட்்டப்ெட்்டவாறு பநஞபெலும்ெின் மீது கவக்ைவும்.

    மாரெின் நடுப்ெகுதிகே அக்டோளைம் ைாைவும். ஒரு கைகே மறு கைேின் யமயை கவதது கைைள் உறுதிோய் இருப்ெதறைாை அவறகறப் ெின்னிக்பைாள்ளைவும். கைவிரல்ைள் மாரெில் ெ்டக்கூ்டாது.

    விைா எலும்ெின் ைீழ்க்யைாட்க்ட உஙைள் நடுவிரைால் த்டவவும்.

    30 முகற பநஞெில் அழுததுஙைள். நிமி்டததுக்கு குகறநதது 100 அழுததஙைள் யவைததில் அழுததயவண்டும். அதது்டன், ஒவபவாரு அழுததமும் சுமார 5 பெண்டிமீட்்டர ைீயழ பெல்ையவண்டும். குறிப்பு: ெிை ெமேஙைளைில் ஏயதா உக்டவது யொன்ற ஒைி யைட்ைைாம். ெதற யவண்்டாம். அது விைா எலும்பு அல்ைது குருதபதலும்பு (cartilage) முறிவதால் ஏறெடும் ஒைிோகும். அததகைே முறிவு யமாெமான ொதிப்ொைாது. இதே இேக்ை உேிரெிப்பு ெிைிச்கெகேத (ெிெிஆர) தாமதப்ெடுததுவதாலும் அகதச் பெய்ோததாலும் ஏறெ்டக்கூடிே ஆெதது விைா எலும்பு முறிவால் ஏறெடும் ஆெதகதவி்ட மிை அதிைம்.)

    வாயோடு வாய் கவதது இரண்டு முகற சுவாெம் பைாடுக்ைவும். சுவாெப்ொகதகேத திறக்ை, ொதிக்ைப்ெட்்டவரின் தகைகே ொய்தது - முைவாகேத தூக்ைியே கவததிருக்ைவும். ைாறறு பவளைிேில் பெல்வகதத தடுக்ை, உஙைள் பெருவிரைாலும் ஆள்ைாட்டி விரைாலும் அவரது மூக்கைப் ெிடிதது மூ்டவும். ொதிக்ைப்ெட்்டவரின் வாய் முழுவகதயும் உஙைள் உதடுைளைால் நன்கு மூ்டவும். சுவாெதகத விகரவாய் இரண்டு முகற ஒன்றன்ெின் ஒன்று பைாடுக்ைவும். ஒவபவாரு சுவாெததின்யொதும் பநஞசுப்ெகுதி யமல் எழுைிறதா என்று ைவனிக்ைவும். ஒவபவாரு சுவாெததுக்குப் ெிறகும் மூக்குத துகளைைளைிைிருநது விரல்ைகளை எடுததுவி்டவும். ஒவபவாரு சுவாெமும் ஒரு வினாடி இருக்ையவண்டும்.

    ஆம்புைன்ஸ ெைிோளைரைள் வரும் வகர, அல்ைது இதேத துடிப்கெ ெரீபெய்யும் கைே்டக்ை மின் அதிரவுக் ைருவிகேப் (ஏஈடி) பெறும்வகர, அல்ைது ொதிக்ைப்ெட்்டவர உேிரு்டன் இருக்கும் அறிகுறிைள் பதரியும் வகர, 30 முகற பநஞெில் அழுததி, இருமுகற சுவாெம் பைாடுக்கும் வழிமுகறகே மீண்டும் மீண்டும் பெய்துபைாண்டிருக்ை யவண்டும். ெிறகு, யதகவப்ெட்்டால், ொதிக்ைப்ெட்்டவருக்கு மூச்சுள்ளைதா என்று மீண்டும் யொதிதது, இதே இேக்ை உேிரப்ெிப்பு ெிைிச்கெகேச் பெய்து, யதகவேிருநதால் இதேத துடிப்கெ ெரீபெய்யும் கைே்டக்ை மின் அதிரவுக் ைருவிகே (ஏஈடி) ெேன்ெடுதத யவண்டும்.

    அழுததஙைகளை ஐநது ஐநதாை எண்ைைாம்:

    1 and 2 and 3 and 4 and 5 and 1 and 2 and 3 and 4 and 10 and 1 and 2 and 3 and 4 and 15 1 and 2 and 3 and 4 and 20 1 and 2 and 3 and 4 and 25 1 and 2 and 3 and 4 and 30

    2 முகற சுவாெம் பைாடுததலும்

    30 முகற அழுததஙைளும்

  • 18

    Place defibrillator pads four fingers away frompacemaker

    1.

    2.

    3.

    4.

    5.

    ொதிக்ைப்ெட்்டவர இவவாறு இருநதால், ஏஈடி ைருவிகேப் ெேன்ெடுதத முடிோது:

    • பொல்ைாயைா குறிப்ொயைா ெதிைளைிக்ைிறார, அவர நாடிததுடிப்பு இேஙகுைிறது, அதது்டன்/அல்ைது அவர மூச்சு விடுைிறார. • ொதிக்ைப்ெட்்டவர ஒரு வேதுக்கும் குகறவான ெிசு • ொதிக்ைப்ெட்்டவர இறநதுவிட்்டார என்று நன்றாைத பதரிைிறது.

    இதேத துடிப்கெ ெரீபெய்யும் கைே்டக்ை மின் அதிரவுக் ைருவி (ஏஈடி)

    ஒரு வேதுக்கும் எட்டு வேதுக்கும் இக்டப்ெட்்ட அல்ைது 25 ைியைாைிராம் எக்டக்கும் குகறவான குழநகதைளுக்கு, ெிறாரைளுக்ைான குகறநத மின்ெக்திகே பவளைிப்ெடுததும்) மின் அதிரவுக் ைருவிைகளைப் ெேன்ெடுதத யவண்டும். ெிறாரைளுக்ைான அததகைே ைருவி ைிக்டக்ைாவிட்்டால், பெரிேவரைளுக்ைான ைருவிைகளைப் ெேன்ெடுததைாம்.

    ொதிக்ைப்ெட்்டவகரத தோரபெய்ே

    மின் அதிரவுக் ைருவிகே கவப்ெதறைான ொதிக்ைப்ெட்்டவரின் பவறறு மாரபுப் ெகுதிேில் அட்க்டைகளை ஒட்்டயவண்டும்; ஏயதனும் துைி இக்டயூறாை இருநதால் அதகன பவட்டி அல்ைது ைிழிதது எடுக்ைவும்.

    ொதிக்ைப்ெட்்டவரின் மாரெில் இருக்கும் நகை அல்ைது ஆெரைஙைகளை ைழறறவும் அல்ைது ஒரு ெக்ைம் நைரததவும். இதேத துடிப்கெ ெரீபெய்யும் ைருவிக்ைான அட்க்டைகளை கவப்ெதறகு இக்டயூறாை ஏதாவது அட்க்டைள் இருநதால் ( எ.ைா. கதை அட்க்ட), அவறகறயும் எடுக்ைவும்.

    அட்க்டைள் யதாைில் நன்கு ஒட்டிக் பைாள்வகத உறுதிபெய்ே, ொதிக்ைப்ெட்்டவரின் மாரெில் இருக்கும் அதிைப்ெடிோன முடிகே மழிததுவி்டவும் (குறிப்பு: ஏஈடி பெட்டிேில் ஒருமுகற ெேன்ெடுததும் ெவரக்ைததி கவக்ைப்ெட்டிருக்கும்).

    இதேததுள்யளை பெேறகை மின்னிேக்ைி (pacemaker) பொருததப்ெட்டிருநதால், அதிைிருநது நான்கு விரல் தூரததில் மின் அதிரவுக் ைருவிக்ைான அட்க்டைகளை ஒட்்டவும். இதறைிக்டயே, ொதிக்ைப்ெட்்டவருக்கு பதா்டரச்ெிோை இதேவிேக்ை உேிரெிப்பு ெிைிச்கெ (ெிெிஆர) அளைிக்ைப்ெடுவகத உறுதிபெய்ேவும்.

    ொதிக்ைப்ெட்்டவரின் மாரெில் விேரகவயோ ஈரயமா இல்ைாமல் துக்டக்ை யவண்டும். இகவ மின் அதிரவுக் ைருவிக்ைான அட்க்டைள் யதாைில் நன்றாய் ஒட்டுவதறகு இக்டயூறாை இருக்கும்.

  • 19ெிெிஆர பெய்துபைாண்டிருக்கும்யொயத இதேததுடிப்கெ ெரீபெய்யும் ைருவிக்ைான அட்க்டைகளை ஒட்டுதல்:

    • ொக்பைட்டில் குறிப்ெிட்டுள்ளை வழிமுகறைளைின்ெடி அட்க்டைகளை பவளைிேில் எடுக்ைவும்• அட்க்டேின் ெின்ெக்ைததில் உள்ளை ஒட்டிகே உரிதது, ைாட்்டப்ெட்டுள்ளைவாறு அட்க்டைகளை ஒட்்டவும்; அட்க்டேில் ைாறறுக்குமிழிைள் ஏதும் இல்ைாமல் நன்கு ஒட்டிேிருப்ெகத உறுதிபெய்ேவும்.

    இதேத துடிப்கெச் ெரீபெய்யும் கைே்டக்ை மின் அதிரவுக் ைருவிகே இப்யொது இேக்ைைாம். ஏஈடி ைருவிேில் இ்டம்பெறறிருக்கும் குரைில் ெதிேப்ெட்்ட ைட்்டகளைைளைின்ெடி பெய்து, ஆம்புைன்ஸ ெைிோளைரைள் வரும்வகர அல்ைது ொதிக்ைப்ெட்்டவர உேிரு்டன் இருப்ெது பதரியும்வகர, யதகவப்ெடும் அளைவுக்கு ெிெிஆர ெிைிச்கெ (ெக் 16) அளைிக்ையவண்டும். உேிர இருப்ெதறைான அறிகுறிைள் பதரிநததும் மூச்சு உள்ளைதா என்று யொதிக்ைவும். ொதிக்ைப்ெட்்டவர மூச்சு வி்டாவிட்்டால், இதேததுடிப்பு உேிரப்ெிப்புச் ெிைிச்கெகேத பதா்டரவது்டன், ஏஈடி ைருவிகேப் ெேன்ெடுததவும். ொதிக்ைப்ெட்்டவர மூச்சு விட்்டால், அவர மூச்கெ ஆம்புைன்ஸ ெைிோளைரைள் வரும் வகர பதா்டரநது ைவனிக்ைவும்.

    கமபரஸயொண்்டர (myResponder) பெேைிகேப் ெதிவிறக்ைம் பெய்து முதைில் உ்டனடி உதவி வழஙகுெவரைளுக்ைான ெமூைத திட்்டததில் இகைேவும்

    ைாட்்டப்ெட்டுள்ளைவாறு மின் அதிரவுக் ைருவிைகளை கவக்கும் அட்க்டைகளை ஒட்்டவும்

    கமபரஸயொண்்டர (myResponder) பெேைி (மருததுவப் ொ்டதபதாகுதி)

    ஒவயவார ஆண்டும் ெிஙைப்பூரக் குடிகமத தறைாப்புப் ெக்ட, குப்கெோல் த ீஏறெடும் ஆேிரததுக்கும் யமறெட்்ட ெம்ெவஙைகேக் கைோளுைிறது. இகவ ெரவும் ஆெததில்ைாத ெிறிே தசீ்ெம்ெவஙைளைாகும். பொதுமக்ைள் இவறறில் எளைிதில் தகீே அகைக்ைைாம்.

    ஒவபவாரு வினாடியும் முக்ைிேம்!இதேததுடிப்பு உேிரப்ெிப்பு ெிைிச்கெ பெய்ோமைிருக்கும் ஒவபவாரு நிமி்டமும் உேிர ெிகழப்ெதறைான வாய்ப்புைள் 7 விழுக்ைாட்டிைிருநது 10 விழுக்ைாடு வகர குகறைிறது.

    வழியொக்ைர இதேததுடிப்பு உேிரப்ெிப்பு ெிைிச்கெ பெய்யும் ெட்ெததில், உேிரெிகழக்கும் விைிதம் இரட்டிப்ொைிறது.மாரக்டப்பு யநாோளைிைள் உேிரெிகழக்கும் விைிததகதக் ைீழ்க்ைண்்ட வழிைளைில் உேரததைாம்:• கைப்யெெிேின் புவிேிருப்ெி்டதகத ெிஙைப்பூரக் குடிகமத தறைாப்புப் ெக்டேின் 995 தைவல் அகழப்பு நிகைேததி்டம் விகரவாை பதரிவிப்ெது • ெேிறெிபெறற முதைில் உ்டனடி உதவி வழஙகுெவரைள் விகரவாை இதே இேக்ை உேிரப்ெிப்பு ெிைிச்கெகே அளைிப்ெது • பொது இ்டஙைளைில் பெறக்கூடிே இதேத துடிப்கெ ெரீபெய்யும் கைே்டக்ை மின் அதிரவுக் ைருவிகேக் பைாண்டு விகரவாை மின் அதிரவுைகளை அளைிததல்

    கமபரஸயொண்்டர பெேைி (தசீ்ெம்ெவஙைள் குறிதத ொ்டதபதாகுதி)

    இததகைே ெம்ெவஙைளைில் தேீகைப்புக் ைருவிைள் அல்ைது தண்ைரீ பைாள்ைைஙைள் யொன்றவறகறப் ெேன்ெடுததி தகீே அகைக்ை நாம் உதவைாம். ெிறிே தகீே அகைப்ெதன்வழி, அதிை யெததகதத தடுக்ைவும் நம் அக்ைம்ெக்ைதகத தேீிைிருநது ொதுைாக்ைவும் நாம் உதவைாம்.

    உேிருக்கு ஆெததான ெம்ெவஙைகளை ைவனிக்ை ெிஙைப்பூரக் குடிகமத தறைாப்புப் ெக்ட கூடுதல் வளைஙைகளை ஒதுக்ைவும் இது உதவிபெய்யும்.

    அததிவாெிே உேிரைாக்கும் திறன்ைகளையும், தோரநிகைக்ைான ெிற தைவல்ைகளையும் பெற QR குறிேீட்க்ட வரு்டவும்

    கமபரஸயொண்்டர கைப்யெெி பெேைிேின் அம்ெஙைள்

    பெேைின் மூைம் 995 எனும் எண்ைகளை அகழததவு்டன், உஙைள் புவிேிருப்ெி்டம் ெிஙைப்பூரக் குடிகமத

    தறைாப்புப் ெக்டக்கு தானாை அனுப்ெப்ெடும்

    உஙைள் அருைில் ந்டக்கும் மாரக்டப்பு அல்ைது ெிறிே தசீ்ெம்ெவஙைள் ெறறி உஙைளுக்குத பதரிவிக்ைப்ெடும்

    ெேனாளைரைள் பெேைிேில் உள்ளை யைமராகவக் பைாண்டு,

    பெரிே தசீ்ெம்ெவஙைளைில் ெ்டம்ெிடிதத நிழறெ்டஙைகளை

    /ைாபைாளைிைகளைப் ெைிரநதுபைாள்ளை வழிபெய்யும்.

    மிைவும் அருைிைிலுள்ளை இதேத துடிப்கெ

    ெரீபெய்யும் கைே்டக்ை மின்அதிரவுக் ைருவி எஙகு இருக்ைிறது ைண்்டறிே முடியும்

    ஆப்ஸய்டார ெியளைஸய்டார