21 - tamilnadualliance.com®ªெண்கள்... · இ +ம் பெண்களும், -...

19
பெக கழதைகடை லய அடதை வாைகைி னா மக : சில கவக இத 21 னறாட ிகஶ விரைான ிரசிதனகளி ஒறாக ஆகி விடரகிறத. பொதவாக இசயக, இபொத பெகதளர, கழதைகதளர கடைி பசர ஆகடை சடவிபராை வாைகதை, மபனார காலைி அவபொத பெகதள கடைி பச பைாதலர நாகளி விெசார விைிகளி வி கடபகாதளயாகளா ஒர சிலதற பைாழிலாக நடைெட அடதை வியாொரைி ெைிொக கிறத. சாி, இவதகயான அடதை மதறதய இனியாவத இபொத உலக வி ரத விாிைிரக நவனையைாகழ, வலதையாகி விடரக உலக சதைக பசாத படா ஒழித விபைனஶ, அபை பொ, வளாசி காணாை நாகளி உலகி அை இரட யதல மககளி கழதைகாை வழிகளி உெபயாகிகெ ழாகெ கழதைகாை வழிகளி உெபயாகிகெ ழாகெ பகாதையான, அெிரபைசக பைகைிய சடைிடக சதை பொரளாைாரதட பைாடா தவபகாவை யலைாக எளிைி தறபைபொக எணியிரபைா. ஆனா லடயா காபசா பைபகாட ஆராசி, இை கரபைாடைிமறிழ பநபரைிரான நிைாசனதைபய நிதகிறத. பெகதளர கழதைகதளர கடைி பசழை. அவாகதள விதலக வாகை அவாகதள அடதைகளாகி தவைிரை ஆகிய கறகதள அதை ைியான கடதைட பசத வர கறகைியி உலகளாவிய அளவி அைிபவக பெரக ஏெடரகிறத. இநிதலயி, எை சைிக அடதை மதறதய அழிபைாழிக கரைெடனபவா அசைிகபள, மபனபொத கடராை அளஶக இபொத அைிகளவி அைதன ஆைாித லெைி தவைிரகிறன.

Upload: others

Post on 22-Oct-2020

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • பெண்கள் குழந்தைகள் கடத்ைல் ொலியல் அடிதை வாா்த்ைகத்ைின் ென்னாட்டு முகம் :

    சில ைகவல்கள்

    இது 21ம் நூற்றாண்டின் ைிகவும் ைீவிரைான ெிரச்சிதனகளில் ஒன்றாக ஆகி

    விட்டிருக்கிறது. பொதுவாக இச்சமூகம், இப்பொது பெண்கதளயும், குழந்தைகதளயும்

    கடத்ைிச் பசய்யும் ஆட்கடத்ைல் சட்டவிபராை வாா்த்ைகத்தை, முன்பனாரு காலத்ைில்

    அவ்வப்பொது பெண்கதளக் கடத்ைிச் பசன்று பைாதலதூர நாடுகளில் விெச்சார

    விடுைிகளில் விற்றுப் ெணம் ொர்த்ை கடற்பகாள்தளயாா்களால் ஒரு சில்லதறத்

    பைாழிலாக நடத்ைப்ெட்ட அடிதை வியாொரத்ைின் ைறுெைிப்ொக ொர்க்கிறது. சாி,

    இவ்வதகயான அடிதை முதறதய இனியாவது இப்பொது உலகம் ைழுவி ெரந்து

    விாிந்ைிருக்கும் நவீனையைாக்கலும், வலிதையாகி விட்டிருக்கும் உலகச் சந்தைகளும்

    ஒன்று பசாா்ந்து பூண்படாடு ஒழித்து விடுபைனவும், அபை பொல், வளாா்ச்சி காணாை

    நாடுகளில் உலகின் அந்ை இருண்ட மூதல முடுக்குகளில் குழந்தைகள் ைகாை

    வழிகளில் உெபயாகிக்கப்ெட்டு ொழாக்கப்ெடும் குழந்தைகள் ைகாை வழிகளில்

    உெபயாகிக்கப்ெட்டு ொழாக்கப்ெடும் பகாடுதையானது, அப்ெிரபைசங்கள் பைற்கத்ைிய

    சட்டைிட்டங்கள் ைற்றும் சந்தைப் பொருளாைாரத்துடன் பைாடாா்பு தவத்துக்

    பகாள்வைன் மூலைாக எளிைில் ைதறந்பைபொகும் என்றும் எண்ணியிருந்பைாம்.

    ஆனால் லிடியா காச்பசா பைற்பகாண்ட ஆராய்ச்சி, இந்ை கருத்பைாட்டத்ைிற்கு

    முற்றிலும் பநபரைிரான நிைாா்சனத்தைபய கண் முன் நிறுத்துகிறது.

    பெண்கதளயும் குழந்தைகதளயும் கடத்ைிச் பசல்லுைல். அவாா்கதள விதலக்கு

    வாங்குைல் ைற்றும் அவாா்கதள அடிதைகளாக்கி தவத்ைிருத்ைல் ஆகிய குற்றங்கதள

    அதைப்பு ாீைியான கட்டதைப்புடன் பசய்து வரும் குற்றக்குழுக்கள் ைத்ைியில்

    உலகளாவிய அளவில் அைிபவகப் பெருக்கம் ஏற்ெட்டிருக்கிறது. இந்நிதலயில், எந்ை

    சக்ைிகள் அடிதை முதறதய அழித்பைாழிக்கும் என்று கருைப்ெட்டனபவா

    அச்சக்ைிகபள, முன்பனப்பொதும் கண்டிராை அளவுக்க இப்பொது அைிகளவில்

    அைதன ஆைாித்து ெலப்ெடுத்ைி தவத்ைிருக்கின்றன.

  • இளம் பெண்களும், வளாிளம் ெருவத்ைினரும் கடத்ைப்ெடுவதையும், அவாா்கள்

    காணாைல் பொவதையும், அவாா்கதள தவத்து வியாொரம் பசய்யப்ெடுவதையும்,

    பெண் குழந்தைகதள மூதள சலதவ பசய்து வயதுக்கு ைீறி அவாா்கதள அைீைைான

    ொலுணாா்வுைிக்கவாா்களாக ஆக்கி அவாா்கதள வக்கிரைான காைப் ெண்டங்களாக்கும்

    வல்லாைிக்கத்தையும், அவாா்கள் ைீது பைாடுக்கப்ெடும் ொலியல் ஒடுக்குமுதறதயயும்

    ஒரு சாைாரணைான அல்லது ஒரு இயல்ொன விஷயைாக அல்லது நிகழ்வாக இபலசாக

    எடுத்துக் பகாள்ளும் கலாச்சாரபைான்று இப்பொது இப்புவி முழுவைிலுபை

    ெரவியிருப்ெதை நாம் கண்கூடாகபவ ொர்த்துக் பகாண்டு ைானிருக்கிபறாம்.

    அவாா்கள், ொலியல் ெயன்ொட்டுக்கான பவறும் நுகாா்வுப் பொருட்களாக ைாற்றப்ெட்டு

    விற்ெதனக்கும் வாடதகக்கும் உாியவாா்களாக ஆக்கப்ெட்டுள்ளனாா். இவ்வாறு சக

    ைனிைாா்கதள அவாா்களுக்குாிய கவுரத்தை ைறுைலித்து அவாா்கதள ஒரு அஃறிதணப்

    பொருளாக அல்லது வியாொரப் ெண்டைாக நடத்தும் இப்பொக்தக நைது

    உலகளாவிய கலாச்சாரபைா சுைந்ைிரம் ைற்றும் முன்பனற்றத்ைின் பவளிப்ெதடயாகக்

    பகாண்டாடுகிறது. ைனிைத் ைனத்ைிற்பக இடைில்லாை சந்தைப் பொருளாைாரத்ைில்

    விெச்சாரம் ஒரு சாைாரணச் சில்லதறத் ைீங்காகத் ைான் பகாடானுபகாடி சனங்களின்

    கண்களுக்குத் பைாிகிறது. இவாா்கள், விெச்சாரத்ைிற்கு அடித்ைளைாய் இருப்ெதவ

    சுரண்டல்களும், துஷ்ெிரபயாகங்களும், உலகம் முழுதையிலுபை சிறியளவிலும்

    பொியளவிலுைாக ெிரபயாகிக்கப்ெட்டு வரும் கட்டதைக்கான குற்ற நிழலுலகம்

    பகாண்டிருக்கும் அளப்ொிய அைிகாரம் ஆகியதவபய என்ற உண்தைதய கருத்ைில்

    பகாள்ளத் ையாராக இல்தல.

    ெல நூற்றாண்டு காலைாகபவா ைாஃெியா கும்ெல்களின் உறுப்ெினாா்கள்

    அரசியல்வாைிகள், இராணுவ அைிகாாிகள், வாா்த்ைகாா்கள், பைாழிலைிொா்கள்,

    ைைத்ைதலவாா்கள், வங்கியாளாா்கள், பொலீஸ் அைிகாாிகள், நீைிெைிகள், சைய

    குருைார்கள் ைற்றும் சாைானியச் சனங்கள் என அதனத்துத் ைரப்ெினருபை உலகம்

    ைழுவிய கட்டதைப்ொன குற்றச் பசயற்ொட்டு வதலயதைப்புகளில்

    ெங்பகற்றிருக்கிறார்கள். இத்ைதகய அகில உலக கிாிைினல் குழுக்கள், ைாங்கள்

    தகயாளும் உத்ைிகள், ெயன்ெடுத்தும் குறியீட்டு முதறகள் ைற்றும் சந்தைப்ெடுத்தும்

  • நடவடிக்தககள் ஆகியதவ மூலைாக ைனி நொா்களாக குற்றம் இதழப்பொர் அல்லது

    உள்ளுாா் பெட்தட ரவுடிக் கும்ெல்களிடம் இருந்து பவறுெட்டு ைனித்துவத்துடன்

    இருக்கின்றன. இம்ைாஃெியா கும்ெல்கள் எந்ை ஒரு நகரத்ைில் பைாழில் நடத்ைினாலும்

    அதவ அங்பகல்லாம் பொருளாைார ைற்றும் அரசியல் அைிகாரத்தை அதடந்து

    விடுெதவயாக உள்ளன. அைற்கு காரணம், அங்கு அைிகார வட்டத்ைில்

    ைதலவிாித்ைாடும் இலஞ்சமும் ஊழலும், அைதன இலாவகைாகப் ெயன்ெடுத்ைிக்

    பகாள்ளும் ைாஃெியாக்களின் சாைாா்த்ைியமும் ைான் என்ெைில் சிறிதும் ஐயைில்தல.

    இன்ெபைங்பக இன்ெபைங்பக என்று பைடித் பைடி ஓடுவது எப்ெடி உலகில்

    பொதுவானபைாரு இயல்ொக இருக்கின்றபைா அது பொலபவ, இந்ைக் குற்றச்சங்கிலித்

    பைாடருக்கு உயிராைாரைான இதணப்ொக இருப்ெதும் அந்ை பைடல் ைான்.

    ைனிைாா்கதள அடிதைகளாக விற்கும் வியாொரத்ைிற்கான சந்தைதய சிலாா்

    உருவாக்குகின்றனாா், இன்னும் சிலாா் அைதன ொதுகாக்கும் –பெணி வளாா்க்கும்

    ஆைரவளிக்கும் காாியங்கதளச் பசய்கின்றனாா் அல்லது அைற்கான மூலப்

    பொருட்களுக்கான பைதவதய புத்ைாக்கம் பசய்யும் பொறுப்ெில் இருந்து

    வருகின்றனாா்.

    ைாஃெியாக்களும். பகாள்தள இலாெத்தைக் பகாட்டிக் குவிக்கும் சட்ட விபராை

    வாா்த்ைகங்கதள பைற்பகாள்ளும் கூட்டுக் களவாணிகளும் ைிட்டைிட்டு ெரந்ை

    வதலயதைப்புகளுடன் ஈடுெடும் குற்ற நடவடிக்தக, கட்டதைப்ொன குறறச்

    பசயல்ொடு என பகாள்ளப்ெடுகிறது. இதைபய ைனி நொா்களாக பசய்யும் கிாிைினல்கள்

    ைாைாக்கள், ைாஃெிபயாசி, பகாள்தளக்காராா்கள் அல்லது பொதைப் பொருள்

    கடத்ைிகள் என்று அதழக்கப்ெடுகின்றனாா். அக்கட்டதைப்ொன குற்றச் பசயலாளிகள்

    ைங்களின் வருவாதய அரசாங்கத்ைின் கவனத்ைிற்பக பகாண்டுச் பசல்லாை கருப்புப்

    பொருளாைாரவாைிகள், அைாவது, இவாா்கள் சம்ொைித்துக் குவிக்கும்

    வருைானத்ைிற்குாிய வாி, சட்டமுதறப்ெடி அதைந்ைிருக்கும் அரசாங்கங்களுக்குப்

    பொகபவ பொகாது. ஆனால் இவாா்களின் சட்டவிபராை வணிக நடவடிக்தககள் ைங்கு

    ைதடயின்றி நடப்ெைற்கானப் பெரப் பெச்சுவார்த்தைகள் ைட்டும் இவாா்களுக்கும்

    அரசாங்கங்களுக்கும் இதடபய நடந்பை ைீரும். கட்டதைப்ொன இந்ை கிாிைினல்

    குழுக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இதடபயயான இந்ை பெச்சுவார்த்தைகளில்

  • ஆயுைங்கள், பொதைப் பொருட்கள் ைற்றும் ைனிைாா்கதள தவத்து நடத்ைப்ெடும்

    வாா்த்ைகம் குறித்ை பெரங்கள் இடம் பெற்றிருக்கும். பகாள்தளகள், பைாசடிகள் ைற்றும்

    கள்ளத்ைனைாக சரக்குகதளயும் ைனிைாா்கதளயும் கடத்துைல் பொன்ற குற்ற

    நடவடிக்தககதள உள்ளடக்கியபை இந்ை வாா்த்ைகம்.

    இந்ை இருெத்பைான்றாம் நூற்றாண்டில், அதைப்பு ாீைியான குற்றக் கும்ெல்கள்

    ைங்களின் பைாழிலில் ைிகவும் தகபைாா்ந்ைதவகளாக ஆகி விட்டுள்ளன. அது

    பொைாபைன்று, சரக்குகதளயும் பைாழிலார்ந்ைச் பசதவகதளயும் நாடுவிட்டு நாடும்,

    கண்டம் விட்டு கண்டமும் கள்ளத்ைனைாகக் பகாண்டு பொகப் புதுப்புது

    வழித்ைடங்கதள உண்டாக்கிக் பகாள்ளும் ஏராளைான வாய்ப்புகதள

    ைாஃெியாக்களுக்கு கட்டற்ற வாா்த்ைகத்ைின் முைலாளித்துவ விைிமுதறகள் பவறு

    ஏற்ெடுத்ைி ைந்ைிருக்கின்றன. ைாஃெியாக்களின் முக்கிய வாா்த்ைகங்களிபலபய ைிக

    முக்கியைானது வன்முதறயும், ொதுகாப்பும் ைான். அபை பொல் ெணம், சுகம் ைற்றும்

    அைிகாரம் ஆகியதவபய அவாா்களின் முைன்தை இலக்குகளாக உள்ளன. உலகளாவிய

    முைலாளித்துவத்ைின் ெலவீனத்தையும், வல்லரசு நாடுகளின் பொருளாைாரச் சட்டத்

    ைிட்டங்களால் உருவாக்கப்ெட்டிருக்கும் ஏற்றத்ைாழ்வுகதளயும் ெடம் ெிடித்துக்

    காட்டுகிறது. எல்லாவற்றிருக்கும் பைலாக அது ைனிைனின் குரூரத்தை

    இயல்ொனபைாரு அம்சைாக கருை தவக்கும் பொக்தகயும், அப்பொக்தக

    ஊக்குவிக்கும் கலாச்சாரத்தையும் பவளிச்சம் பொட்டு காட்டுவைாகவும் உள்ளது.

    உலகளவில் ஒவ்பவாரு ஆண்டுா்ம் 1.39 ைிா்ல்லியன் பொா் (13 இலட்சத்து 90ஆயிரம் பெர்)

    ொலியல் அடிதைகளாக்கப்ெடுகின்றனாா். அவாா்களில் பெரும்ொபலார் பெண்களும்

    குழந்தைகளும் ஆவாா். அவாா்கள் விதலக்கு வாங்கப்ெட்டும், விற்கப்ெட்டும்,

    அடுத்ைடுத்ை தககளுக்கு ைாற்றப்ெட்டும் வருகிறார்கள். பைாழிற்சாதலகளுக்கான

    மூலப்பொருட்கதளப் பொல் சமூகக் கழிதவப் பொல் –ொிசுக் பகடயங்கதளப் பொல்!

    கடந்ை ஐந்ைாண்டு காலைாக, சிறியதும், பொியதுைான சாா்வபைச ைாஃெியாக்களின்

    குற்ற நடவடிக்தககதளப் ெற்றி அவாா்களால் ொலியலில் வழிச் சுரண்டலுக்கு ஆளாகி

    உயிர் ெிதழத்து வாழ்ந்து பகாண்டிருப்ெவாா்கதளச் சந்ைித்து அவாா்களின் கதைகள்

    மூலைாக அறிந்து பகாள்ளும் முயற்சிகதள பைற்பகாண்டார் லிடியா காச்பசா.

  • பகாத்ைடிதை பவதலகளுக்காகவும் கட்டாயத் ைிருைணங்களுக்காகவும் கடத்ைப்ெட்ட

    நிதறய ஆண்கள், பெண்கள் ைற்றும் குழந்தைகதளயும் கூட ொர்த்ைார்.

    இருெத்ைிபயான்றாம் நூற்றாண்டில் ெிறப்பெடுத்ை ஒரு குற்ற நிகழ்தவ அைாவது

    ொலியல் வாா்த்ைகத்ைிற்காக பெண்கள் ைற்றும் குழந்தைகதளக் கடத்தும் குற்ற

    நிகழ்தவ ெின் பைாடாா்ந்து பசன்றார். உலகளவிலான ொலியல் வாா்த்ைகத்ைின் அசுர

    வளாா்ச்சியானது, ொலியல் நுகாா்ச்சிக்கான அடிதைகதள (பசக்ஸ் அடிதைகள்) வாங்கி

    விற்கும் ஒரு சந்தைதய உருவாக்கியுள்ளது. அச்சந்தையில் விற்கப்ெட்டு வரும் பசக்ஸ்

    அடிதைகளின் எண்ணிக்தக 1500 முைல் 1800ம் ஆண்டு வதரயிலான

    காலகட்டங்களில் விற்கப்ெட்ட ஆப்ெிாிக்க அடிதைகளின் எண்ணிக்தகதயபய கூடிய

    விதரவில் ைிஞ்சக்கூடியைாக உள்ளது.

    எந்ை ஒரு ைாஃெியா கும்ெலானாலும் அைன் வரலாற்றில் ொலியல் என்ெது முக்கிய

    ெங்கு வகிப்ெைாகபவ எப்பொதும் இருந்து வந்ைிருக்கிறது. பெண்கதளயும்

    சிறுைிகதளயும் கடத்துவது – அவாா்கதள, வாங்குவது-விற்ெது-இனைாக அளிப்ெது-

    வாடதகக்கு விடவது-கடனாக வழங்குவது-அவாா்களுடன் ொலியல் வல்லுறவுக்

    பகாள்வது-அவாா்கதளச் சித்ரவதை பசய்து ைிகழ்வது-அவாா்கதள பகான்றுப்

    பொடுவது பொன்ற பகாடுதைகள் ைாஃெியாக்கள் ைற்றும் இலத்ைீன் அபைாிக்க

    பொதை கடத்ைல் வியாொர கூட்டதைப்புகள் என உலகம் முழுவைிலும் உள்ள

    கிாிைினல் கும்ெல்களின் ொர்தவயில் பெண் என்ெவள் எப்பொதுபை காைச்

    சுகத்ைிற்கான பவறும் அஃறிதணப் பொருள் ைட்டுபை. இக்காை சுகத்தை முைலீடாக

    தவத்பை பொருளாைார ைற்றும் அரசியல் அைிகாரங்கதளயும் தகயகப்ெடுத்ைிக்

    பகாள்கின்றன இக்கும்ெல்கள். ஆணாைிக்க குறியீட்டின்ெடி, பெண்கள் ைனிைப்

    ெிறவிகபள இல்தல. பவறும் ெண்டங்கள் அல்லது பொருட்கள் அவ்வளவுைான்.

    ஆண்கள் ைட்டும் ைான் என்றில்தல, பெண்கள் ைீைான இந்ை ைாழ்ச்சி ைைிப்பீட்தடயும்

    பவறுப்தெயும் கிாிைினல் கும்ெல்களில் இயங்கும் பெண்கபள கூட சக பெண்கள் ைீது

    பகாண்டிருக்கிறார்கள்.

  • காைச்சுகத்தையும் ொலியல் வக்கிரங்கதளயும் அனுெவிக்கத் துடிக்கும் பவட்தகபய,

    இராணுவம் ைற்றும் வாா்த்ைக உலகங்களில் உள்ள ஆண்கள் வட்டாரங்களிதடபய ஒரு

    இதணப்பும் பெரப் பெச்சுகளும் ஏற்ெட தவக்கும் ைிக சக்ைி வாய்ந்ை ஒரு கருவியாக

    விளங்குகிறது. ஆயுைங்கதளயும் பொதைப் பொருட்கதளயும் கடத்தும்

    வியாொரத்தைக் காட்டிலும் ென்ைடங்கு இலாெம் ஈட்டித்ைரும் பைாழிலாக ொலியல்

    வாா்த்ைகத்தை உச்சாணிக்கு பகாண்டுப்பொய் நிறுத்துைளவுக்கு.

    இப்ொலியல் அடிதை வாா்த்ைகத்ைில், ெக்குவ வயதுப் பெண்கள், வளாிளம்

    ெருவத்ைினாா், இளஞ் சிறுைிகள் என வயது வித்ைியாசைின்றி அதனவருபை ையாாிப்புப்

    பொருட்களாக ைான் உள்ளனாா். இவாா்கள் அதனவருபை அவாா்களின் எசைானாா்களால்

    ஆக்கிரைிக்கப்ெட்டு ைனசு தவக்கும் வதரயிலும் அவாா்களின் கட்டுப்ொட்டில்

    அடங்கியிருந்து உெபயாகப்ெடுத்ைப்ெட்டு சக்தகயாகத் தூக்கி எறியப்ெடும்

    வதரயிலும் இப்பெண்கள் இச்சந்தையில் விடப்ெட்டிருக்கும் ையாாிப்புப்

    பொருட்கபள!

    பெண்ணியத்ைிற்கு எைிர் விதன நடவடிக்தகயாக, அைாவது பெண்ணியத்ைிற்கு

    ெைிலடியாக ஆண்கள் ெலாா், பெண் என்ெவள் ஆணுக்கு அடிெணிந்து ைான் நடக்க

    பவண்டும் என்கிற கலாச்சாரம் இன்னமும் நடப்ெில் இருக்கின்ற நாடுகளில் இருந்து

    இளசு இளசானப் பெண்கதளத் பைடித் பைடி அனுெவிக்க பவண்டுபைன்று துடித்துக்

    பகாண்டிருப்ெதையும் கண்டறியலாம். பைருமுதன ொலியல்

    பைாழிலாளாா்களுக்காகவும், ைங்களுக்கு ைாங்கபள கட்டுப்ொடற்ற ொலியல்

    பைாழிலாளாா் என்று அதழத்துக் பகாண்டும், முைலாளித்துவ பொக்கும் சுரண்டல்

    ைிக்கதுைான இவ்வுலகில் ைற்ற ெணிகதளப் பொல் விெச்சாரமும் ஒரு சாைாரண

    பவதல ைான் என்று விெச்சாரத்தை ஆைாித்துப் ொதுகாக்கும் சங்கங்கதள ஏற்ெடுத்ைிக்

    பகாண்டும் இருக்கும் பெண்களுக்காகவும் குரல் பகாடுக்கிறது. இவாா்கபளல்லாம்

    இல்லாைல் எங்களால், ொலியல் அடிதைத்ைனம் ைற்றும் விெச்சாரம் குறித்ை

    உலகளாவிய ெல்கூட்டான வாைப் ெிரைிவாைங்கதள விளக்கியிருக்கபவ

    முடிந்ைிருக்காது.

  • உலகம் முழுவைிலும் ஆள் கடத்ைல் வாா்த்ைக வதளயங்கதள புலனாய்வு பசய்ைைில்,

    ைாஃெியா கும்ெல்கள் ஒன்றுடன் ஒன்று பகாண்டிருக்கும் ெிதணப்பு குறித்ை

    கண்பணாட்டம் ைாறிவிட்டது. ைிகவும் வலிதைைிக்க நாடுகள் பெரும்ொலானதவ,

    ஆட்கடத்ைல் சட்ட விபராை வாா்த்ைகத்ைிற்கு எைிரான பெருக்கு ைங்களின்

    பசயற்ைிட்டத்ைில் முன்னுாிதைக் பகாடுத்ைிருக்கும் சூழ்நிதலயிலும் அக்கும்ெல்கள்

    ைண்டதனதயப் ெற்றி சிறிதும் ெயைின்றி பைாடாா்ந்து இவ்வாா்த்ைகத்தை பைற்பகாண்டு

    வருவது, அச்சை மூட்டக் கூடியைாகவும் அபை சையத்ைில் ஐயத்தை

    ஏற்ெடுத்துவைாகவும் உள்ளது. புலம்பெயாா்வுக் பகாள்தககளிலும் கட்டற்ற வாா்த்ைக

    ஒப்ெந்ைகங்களிலும் ஏராளைான முரண்ொடுகள் இருப்ெது ஏன்? இப்பொபைல்லாம்

    புலம் பெயாா்ெவாா்களில் ஆண்கதளவிட பெண்கள் அைிக எண்ணிக்தகயில் இருப்ெது

    ஏன்? ைங்களின் பொருளாைார நிதலதய பைம்ெடுத்ைச் பசய்யுபைாரு முயற்சியாக

    பைாழிலாளாா் வழிச் சுரண்டதல சட்டப்பூாா்வைாகபவ ொதுகாக்கும் நாடுகள் எத்ைதன?

    ஏதழ நாடுகளில் இருந்து புலம் பெயாா்ந்து வந்ைவாா்கதள ைற்காலிகைாக காவலில்

    தவக்கும் விஷயத்ைில் ெணக்கார நாடுகளில் பவளிப்ெதடத் ைன்தை பொதுைான

    அளவுக்கு இருப்ெைில்தலபய, அது ஏன்? எல்தலபயாரங்களில் இருக்கும்

    பைாழிற்சாதலகள் எவ்வாறு இயங்குகின்றன? பைாழிலாளாா்கதளச்

    சுரண்டுவைற்காகபவ ஒரு ெிரபைசத்தை வாா்த்ைக வட்டாரங்களும் அரசாங்கங்களும்

    பைாா்வு பசய்வது எப்ெடி?

    பொதுவாக உலகம் முழுவைிலுபை சுற்றுலா ைலங்களில் டாக்சி ஓட்டுநாா்கள், வாகன

    ஓட்டிகள், ைங்கும் விடுைிகளின் பைற்ொர்தவயாளர்கள் ஆகிபயார் விெச்சாரத்தை

    ஊக்கப்ெடுத்ைி விருத்ைி பசய்யும் பசதவதய பசய்ெவாா்களாகவும் –ஆள்கடத்ைல்

    வாா்த்ைக வதளயத்ைில் ெங்பகற்ெவாா்களாகவும் இருப்ெைால் அவாா்களில் யாதர

    நம்ெலாம், யாபரல்லாம் நம்தைச் சிக்க தவப்ெவாா்களாக இருப்ொர்கள் என்று

    எதடபொடுவது கடினைான காாியம்.

    இலங்தகயிபலா அல்லது ைியாைியிபலா அல்லது கியூொவிபலா வாடதகக் காாில்

    உட்கார்ந்து பைருக்கள் வழியாகப் ெயணித்துக் பகாண்டிருப்ெைாக தவத்துக்

    பகாள்ளுங்கள். உடபன அந்ை காாின் ஓட்டுநாா் உள்ளுாா் குற்றக் கும்ெலுடன் பைாடாா்பு

  • பகாண்டு ெத்ைிாிதகயாளாா் ஒருவாா் ைனது காாில் இருப்ெைாகவும், அவள் ைன்னிடம்

    அவாா்களின் அல்லது விெச்சார புபராக்கர்களும் ொலியல் சுரண்டலால்

    ொைிக்கப்ெட்டப் பெண்கள் வசிக்கும் ெகுைிகளுக்கு அதழத்துச் பசல்லுைாறு அவள்

    கூறுவைாகபவா அக்கும்ெலிடம் பைாிவிக்கும் அொயம் எப்பொதும் உள்ளது.

    ொலியல் சுரண்டலால் ொைிக்கப்ெட்டவாா்களில் ெலைரப்ெட்டவாா்கதளயும், இது

    சம்ெந்ைைான புலனாய்வு வல்லுனாா்கதளயும் இவாா் சந்ைித்து பெட்டிகதள

    எடுத்ைிருந்ைாலும், அந்ை குற்ற வதலப் ெின்னலுக்குள் இப்பொதும் இயங்கிக்

    பகாண்டிருப்ெவாா்கதளயும், அைில் ஒரு காலத்ைில் இருந்துவிட்டு பவளிபயறி

    இப்பொது உயிபராடு இருப்ெது ைட்டுைில்லாைல் ைங்களின் கதைதய ைனக்குச்

    பசால்லக் கூடியவாா்களாகவும் இருப்ெவாா்கதளயும் இவாா் சந்ைிக்க பவண்டியிருந்ைது.

    ப ாா்ைனிய ெத்ைிாிதகயாளரும் ைி பலாபயஸ்ட் ஆஃப் ைி லா, என்ற நூலின்

    ஆசிாியருைான குன்ட்டாா் வால்ராஃப் என்ெவாா் பசால்லிக் பகாடுக்கும் ொடங்கதள

    முக்கியைானதவ.

    புலனாய்வுக்காக இவாா் பைக்சிபகாவில் இருந்து ைத்ைிய ஆசியா வதர பைற்பகாண்ட

    ெயணங்களின்பொது, ைன் சுயத்தை ைதறத்து ைாறுபவடங்கதளப் பூண்டார் லிடியா

    பொலியான அதடயாளங்கதளத் ைாித்பைன். அைன் விதளவாக, இவரால்

    கம்பொடியாவில் ெிலிப்தென்ஸ் நாட்டு கடத்ைல் வியாொாி ஒருத்ைனுடன்

    பசாா்ந்ைைாா்ந்து காஃெி அருந்ை முடிந்ைது. பைக்சிபகா இரவு விடுைியில் கியூொ, ெிபரசில்,

    பகாலம்ெியா நாட்டுகதளச் பசாா்ந்ை நடனக்காரர்களுடன் பசர்ந்து நடனைாட முடிந்ைது.

    படாக்கிபயா நகாில் இளம்பெண்கள் நிதறந்ை விெச்சார விடுைிக்குள் இங்கிருந்ை

    ஒவ்பவாருவரும் அசப்ெில் ைங்கா கைாொத்ைிரம் பொலபவ காணப்ெட்டார்கள் –

    இயல்ொக இவரால் இங்கு நுதழய முடிந்ைது, பைக்சிபகா சிட்டி ைாநகாில்

    பகாடுதையான கடத்ைல் ைாஃெியா ைாைாக்களின் கட்டுப்ொட்டில் இருந்து வரும்

    ைிகவும் ஆெத்ைான ெகுைிகளில் ஒன்றான இலாபைாா்சிட் ெகுைியில் கன்னித்துறவி

    பவடத்ைில் இவரால் சக ைாக நடைாட முடிந்ைது.

  • ெணம்.. ெணம்..! பொருளாைார ெலத்தை அதடயும் பவறிைான், ஆட்கடத்ைல்

    வாா்த்ைகத்ைின் அத்ைதன வடிவங்களுக்கும் ஆணிபவர். இைிலும், ொலியல்

    சுரண்டலுக்கான ஆட்கடத்ைல் இருக்கின்றபை அது, அடிதைத்ைனத்தை

    இயல்ொனபைாரு விஷயைாகவும், அவ்வடிதைத்ைனபை வறுதையின் பகாரப்

    ெிடியிலும் பொைிய கல்வியறிவு இல்லாைலும் அல்லல்ெட்டுக் பகாண்டிருக்கும் பெரும்

    எண்ணிக்தகயிலான பெண்கள், சிறுைிகள், சிறுவாா்கதளக் கதர பசர்க்கக்கூடிய

    அைாவது வாழ்வளிக்கக்கூடிய ஆெத்ொந்ைவனாக சித்ைாிக்கும் ஒருவிை கலாச்சாரத்தை

    உருவாக்கிற அைதன பெணிப் ொதுகாத்தும் வலுப்ெடுத்ைியும் தவத்ைிருக்கின்றது. ஒரு

    ைனிைதன அவன் அனுைைியில்லாைபலபய அவன் உடதலக் தகயகப்ெடுத்ைி

    விருப்ெம்பொல் ெயன்ெடுத்ைிக் பகாள்ளத்ைக்கைாகவும், விதலக்கு வாங்கவும் விற்கவும்

    முடிந்ை ஒரு வியாொரப் ெண்டைாக உருைாற்றி தவத்ைிருப்ெைிபலபய சர்வபைச

    ொலியல் வர்த்ைகத்ைின் வல்லதையானது சார்ந்ைிருக்கின்றது. ொலியல் வர்த்ைகத்ைில்

    பகாடிகட்டி ெறக்கும் ெல வியாொாிகதளயும், அவ்வர்த்ைகத்தை வளர்க்கும்

    சந்தையாளர்கள். பெரும்ொபலார் ைந்ைிரத்தைச் பசெிப்ெதைப் பொல் ைிரும்ெத் ைிரும்ெச்

    பசான்னது. எல்லாபை ெணம் ைான். ெணம் ைான் எங்களுக்கு முக்கியபை ைவிர

    ைனிைாா்கள் இல்தல. விெச்சாரத்ைில் இறங்குெவாா்களுக்குப் ெயிற்சி அளிக்கவும்

    இவர்கள் ெயன்ெடுத்துவதும் இபை ைந்ைிரத்தைத் ைான் இவர்கள் அடிதை

    வியாொரத்தை இயல்ொன ஒன்றாகபவ இருக்க தவக்க அரசியல்வாைிகதள ைடக்கிக்

    தகக்குள் பொட்டுக் பகாள்வைற்காக ஆண்டுத்பைாறும் பசலவு பசய்யும் ெணம்

    இருக்கிறைபை அைதனக் பகாண்டு வறுதையில் இருந்து முழுசாக ஒரு நாட்தடபய

    ைீட்டுவிடலாம். அந்ைளவுக்கு இவாா்கள் ெணத்தைக் பகாட்டுகிறார்கள்.

    பைக்சிகன் இராணுவத்ைில் ப னரலாக ெணியாற்றி ஓய்வு பெற்ற அைிகாாி

    பசால்கிறார். ஏபக47 துப்ொக்கிகதள கள்ளத்ைனைாக கப்ெபலற்றி அனுப்ெ

    பவண்டுைானால் அைற்கு பொியைாக ஒன்றும் பைனக்பகட பவண்டியைில்தல.

    கட்டுக்பகட்டியாக பெக்கிங், வரும் சரக்குகதள வாங்க ஒருத்ைன், விற்க ஒருத்ைன்,

    இைற்கு இதடத்ைரகராக ஊழல் ைலிந்ை ஒரு அரசாங்கம்.. இதவ பொதும். அைற்கு

    பைல் ஒன்றும் பொியைாக பைதவப்ெடாது. ஆனால் ைனிை அடிதை வர்த்ைகத்ைில்

    அப்ெடியில்தல. ைனது ெிடியில் சிக்கியுள்ள அடிதையிடம், அவளின் வாழ்க்தக இனி

  • சல்லிகாசுக்கு ைைிப்ெில்தல. அது அவதள விதல பகாடுத்து வாங்கியவனுக்கும்

    விற்றவனுக்கும் ைட்டுபை ெயனளிக்கக் கூடியது. அவர்களுக்கு ைட்டுபை

    உாிதையானது என்று பசால்லிச் பசால்லி அவதள ைழுங்கடிக்கச் பசய்ய

    பவண்டியிருக்கிறது. பைலும், ைனது ெிடியில் சிக்கியுள்ளவாா்களிடம் ைன்ைானமும்,

    சுபயச்தச உயாா்வும் பகாஞ்சம் கூட ஒட்டி இருந்ைிடாைெடிக்கு அவற்தற சுத்ைைாக

    வழித்பைடுத்து விடுவைால் ைான் ஆட்கடத்ைல் வர்த்ைகத்ைின் ஆட்சி அைிகாரம் நிதல

    குதலயாைல் ைாக்குப்ெிடித்து வருகிறது. ைற்றவாா்களின் வறுதை இவர்களின்

    பைாழிதல பகாழிக்கச் பசய்யும் பசழிப்ொன நிலம் ைட்டுைல்ல. அடிதைமுதற எனும்

    விதைகதள இவ்வுலபகங்கும் நடவு பசய்யுபைாரு எந்ைிரமும் கூட. இந்ை விஷயத்ைில்

    எல்லா அரசாங்கங்களின் ெங்களிப்தெயும் ைறுப்ெைற்கில்தல.

    ஆட்கத்ைிகள், ொலியல் பகாடுதைக்கு ஆளாகி ெிறகு அக்பகாடுதைதய

    அடுத்ைவர்களுக்கு இதழப்ெவர்களாகபவ ஆகிவிட்டவாா்கள். புண்ெட்ட உடம்தெயும்

    ைனதையும் பைற்றிக் பகாண்டு ைங்களின் வாழ்க்தகயின் ொதைதயபய ைாற்றிக்

    பகாண்டவாா்கள், இதடத்ைரகாா்கள், வாடிக்தகயாளர்கள், பைடம்கள், விெச்சார

    விடுைிகதள நடத்தும் பெண் ைாைாக்கள். இராணுவ அைிகாாிகள், ெல்பவறு

    நாடுகதளச் பசர்ந்ை அதரகுதற பநர்தையாளர்களாகபவா அல்லது ஊழல்

    பெருச்சாளிகளாகபவா இருக்கும் அரசாங்க ெணியாளாா்கள், ைங்களின் குழுந்தைகதள

    விற்க முன் வந்ை ைாய்ைார்கள், ைாஃெியா கும்ெல்களால் கடத்ைப்ெட்ட ைங்களின்

    ைகள்கதள நம்ெிக்தகயற்ற நிதலயிலும் பைடிக் பகாண்டிரந்ை ைாயார்கள், உள்ளுர்

    ொலியல் சுற்றுலா பைாழில் வதளயத்ைில் ஈடுெட்டிருப்ெவர்கள் என யாதரயும் விட்டு

    தவக்காைல் இத்துயர ஆட்கடத்து அடிதை வர்த்ைகத்ைில் பைாடர்புதடய சகலத் ைரப்பு

    கைாைந்ைர்கதளயும் உள்ளடக்கியுள்ளது.

    அவர்களின் ெணப் ொிைாற்றச் பசயல்ொடுகள் குறித்து அறியாைல் நம்ைால்

    அவர்களின் இந்ை கிாிைினல் வர்த்ைகத்தைப் புாிந்துக் பகாள்ளபவ இயலாது. கருப்புப்

    ெணத்தை பவள்தளயாக்கும் பைாசடிதய எவ்வாறு, எங்கு பைற்பகாள்கிறார்கள்?

    இவ்விஷயத்ைில் வங்கிகளும் ெங்குச் சந்தை முைலீட்டாளர்களும் அவரவர்களின்

    ெங்தக பசம்தையாக ஆற்றுெவர்களாக உள்ளனர். இந்ை நிகழ்வு குறித்து புாிந்துக்

  • பகாள்ள ஆட்கடத்ைல் சட்ட விபராை வர்த்ைகம், விெச்சாரம் குறித்ை ெல்பவறு

    நாடுகளின் நிதலப்ொடு என்ன-ைனது சட்டங்கள் ைற்றும் ஒழுங்கு விைிமுதறகளில்

    இருந்து அரசாங்கங்கள் எவ்வாபறல்லாம் ஆைாயம் பெறுகின்றன-வணிக ாீைியான

    ொலியலுக்கு ஆண்களும் பெண்களும் ைரும் கலாச்சார ைைிப்பீடு எத்ைதகயது பொன்ற

    அம்சங்கள் ெற்றி அலசி ஆராயபவண்டியிருந்ைது. துருக்கி பொன்ற ஆழ்நை

    ைைப்ெற்றுள்ள நாடுகளில் விெச்சாரம் சட்டப்பூர்வைானைாக இருப்ெதையும். அங்கு

    விெச்சார விடுைிகதள அரசாங்கபை நடத்துவதையும் ொர்க்கலாம். அைற்கு பநர்ைாறாக

    சுவீடனில் விெச்சாரம் கிாிைினல் குற்றைாக இருக்கிறது. இங்கு இந்ை வணிகாீைியான

    ொலியல் அடிதை முதறயால் ொைிக்கப்ெட்ட பெண்களுக்கு சட்டப்பூர்வைான

    ொதுகாப்பும் அளிக்கப்ெடுகிறது.

    சீனாவில் இருந்து ெிபரசில், இந்ைியாவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ், குவாத்ைைலாவில்

    இருந்து கனடா ைற்றும் ப்ொன் என ெரவலாக இந்ை ஆட்கடத்ைல் பகாடுதையில்

    சிக்கியுள்ளவர்கதள அைிலிருந்து காப்ொற்றவும், அவர்கதள பைற்றி சீராக்கவும்

    ைங்களின் வாழ்க்தகதயபய அர்ப்ெணித்ைிருக்கும் இலட்பசாெ லட்சம் ைக்களின்

    ஒத்துதழப்ெில்லாைல் எனது இந்ை ஆய்வு பூர்த்ைியாகாது.

    இதுபவ, சைகாலத்ைிய அடிதை முதறயின் வதரெடம் ைட்டுைின்றி

    ெைைிாிதகயாளர்களின் அத்ைியாவசிய வினாக்களான யார் எப்ெடி, எப்பொது, எங்கு

    ைற்றும் ஏன்? என இந்ை ஐந்துக்கும் விதடயளிக்க விதழயும் ஒரு புலனாய்வும் ஆகும்.

    நிதறய ைனிைர்கள், நிதறய ஆயுைங்கள், நிதறய பொதைப் பொருட்கள் விற்கப்ெட்டு

    வரும் இந்ை 21ம் நூற்றாண்டில், இக்குற்றங்களுக்கு எைிராகப் பொராடுவது உலக

    குடிைக்களின் தககளில் ைான் இருக்கின்றது. சைீெ ஆண்டுகளாக இந்ை ெிரச்சிதன

    உருவாக்கி தவத்ைிருக்கும் ைார்ைீக அச்சத்தைப் புறந்ைள்ளி விட்டு, ஒவ்பவாரு ைனிைப்

    ெிறவியும் அது ஆபணா அல்லது பெண்பணா அவரவர்கள் ைங்கதள சுைந்ைிரத்ைிற்கும்

    நம்ெிக்தகக்கும் இட்டுச் பசல்லும் ொதைதயக் கண்டறிந்து பகாள்வார்கள் என்று

    உறுைியாக பசால்கிறார் பைக்சிகன் ெத்ைிாிதகயாளர் லிடியா காச்பசா.

  • முைலாளித்துவ சமூக அதைப்ெில் ைனிைனும் அவனது ஆன்ைாவும் பவறும்

    ெண்டங்களாக ைட்டுபை ைைிப்ெிடப்ெடும் என்றார் கார்ல்ைார்க்ஸ்.

    வரலாற்றுக் காலந்பைாட்டு ஆணின் ஆளுதை பெண்தணச் சுரண்டக் காரணைாக

    இருக்கும் கூறுகதள, அரசியல், பொருளாைாரக் கண்பணாட்டத்ைில் புாிந்து பகாள்ள

    ைார்க்சிய அணுகுமுதற நைக்கு உைவுகிறது. ஆண்களின் ொலியல் சுரண்டதல,

    அருபவறுக்கத்ைக்க நடத்தைகதள, பவறும் அறிவியல், அறிவியல் கண்பணாட்டத்ைில்

    ைட்டும் விளக்கி விட முடியவைில்தல.

    ென்னாட்டு சட்டங்களும் உடன்ெடிக்தககளும்

    அபைாிக்காவின் வாஷிங்டனில் உள்ள ான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவாா்சிட்டி ஸ்கூல்

    ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்பநசனல் ஸ்டடீஸ் என்ற ெல்கதலக்கழகத்தைச் சார்ந்ை ைி

    புபராடக்சன் புரா க்ட் என்ற ைனிை உாிதைகள் அதைப்பு கடந்ை 2009ம் ஆண்டு

    175நாடுகளில் புலனாய்வுகதள பைற்பகாண்டது. அவ்வதைப்பு அளித்ைிருக்கும் புள்ளி

    விெரங்கள்.

    உலகில் 59 நாடுகள் ஆட்கடத்ைலுக்கு எைிரான ஒருங்கிதணந்ை விாிவானச்

    சட்டங்கதளக் பகாண்டிருக்கின்றன.

    ஆட்கடத்ைலுக்கு எைிரான, குற்றத்ைடுப்பு நடவடிக்தக விைிமுதறகதளக் 76 நாடுகள்

    வகுந்துள்ளன.

    ெைிமூன்று நாடுகள் ஆட்கடத்ைலுக்கு எைிரான வதரவுச் சட்டபைான்தற ஏற்ெடுத்ைிக்

    பகாண்டுள்ளன.

    ஆறு நாடுகள், ைங்களின் குடிபயற்ற ைற்றும் இைரச் சட்டங்களில் ஆட்கடத்ைலுக்கு

    எைிரான சட்டப் ெிாிவுகதளயும் பசர்த்பை பகாண்டிருக்கின்றன.

    ஆறு நாடுகளில் உள்ள ஆட்கடத்ைலுக்கு எைிரான சட்ட விைிகள் குழந்தைகள்

    சுரண்டல் சம்ெந்ைப்ெட்டைாக ைட்டும் உள்ளது.

  • இரண்டாம் உலகப் பொருக்குப் ெிறகு ைான் நிதலதையின் ைீவிரம் உணரப்ெட்டது.

    கடந்ை 1949ல் ைனிைக் கடத்ைல் சட்டவிபராை வர்த்ைகம் ைற்றும் இைர விெச்சாரச்

    சுரண்டல் ஆகியவற்தற ஒடுக்குவைற்கான ஐ.நா. உடன்ெடிக்தக ஏற்ெடுத்ைப்ெட்டது.

    விெச்சாரச் சந்தைகதளப் ெற்றி யாரும் வாதயத் ைிறக்கபவ இல்தல. இத்ைதனக்கும்

    அச்சையத்ைில் அவ்விரு இராணுவங்களின் ொலியல் சுரண்டல் குறித்து ெல வழக்கு

    விவகாரங்கள் சூடுெிடித்துக் பகாண்டிருந்ைன. அந்ை ஐ.நா உடன்ெடிக்தக

    விெச்சாரமும் அைனுடன் இதணந்ைிருக்கும் விெச்சாரத்ைிற்கான ஆட்கடத்ைல்

    பகாடுதையும் ைனிைகுலத்ைிா்ன் ைைிப்புக்கும் கண்ணியத்துக்கும் பொருத்ைைில்லாைது.

    பைலும் அதவ ைனிநொின், குடும்ெத்ைின், சமூைாயத்ைின் நலனுக்கு ஆெத்ைானதவயும்

    கூட என்று ெிரகடனப்ெடுத்ைியது. அவ்வுடன் ெடிக்தகயின் சில முக்கிய

    விைிக்கூறுகதள ொர்ப்பொம்.

    விைி 1

    ைற்றவர்களின் இச்தசகதளத் ைிருப்ைிப்ெடுத்துவைற்காக

    1. விெச்சாரத்ைிற்காக இன்பனாரு நெதர பகாள்முைல் பசய்வது, ையக்கி வதலயில் சிக்கி

    தவப்ெது அல்லது அச்பசயலுக்கு பொகும்ெடி பசய்வது-சம்ெந்ைப்ெட்ட அந்ை நொின்

    சம்ைைத்தைப் பெற்றிருந்ைாலும் கூட – பொன்ற குற்ற நடவடிக்தககளில்

    ஈடுெடுபவாதரயும்.

    2. இன்பனாரு நெதர விெச்சாரம் மூலைாகச் சுரண்டும், அந்ைநெபர அைற்கு ஒப்புக்

    பகாண்டிருந்ைாலும் கூட, பசயதலச் பசய்பவாதரயும் ைண்டிக்க, ைற்பொதைய இந்ை

    உடன்ெடிக்தகயில் இடம்பெற்றிருக்கும் ைரப்புகள் ஒப்புக் பகாண்டிருக்கின்றன.

    விைி 2

    ைற்பொதைய இந்ை உடன்ொடிக்தகயில் இட்ம் பெற்றிருக்கும் ைரப்புகள் பைலும்,

    கீழ்கண்ட நடவடிக்தககளில் ஈடுெடுபவாதர ைண்டிக்கவும் சம்ைைம் பைாிவித்துள்ளன.

  • 1. விெச்சார விடுைிதய பகாண்டிருப்ெது அல்லது நிர்வாகிப்ெது அல்லது அைற்குத்

    பைாிந்பை நிைி உைவி பசய்வது அல்லது நிைி உைவி விஷயத்ைில் ெங்கு பெறுவது

    2. பைாிந்பை விெச்சாரத் பைாழிதல நடத்ை ைனது கட்டடத்தை அல்லது இைர ெிற

    இடங்கதள அல்லது அவற்றில் இருந்து எந்ை ஒரு ெகுைிதயயும் பகாடுக்க இதசவது

    அல்லது வாடதகக்கு விடுவது.

    விைி 16

    ைற்பொதைய இந்ை உடன்ெடிக்தகயில் அங்கம் வகிக்கும் ைரப்புகள்,

    விெச்சாரத்ைடுப்புக்கும், விெச்சாரத்ைாலும் ைற்றும் ைற்பொதைய

    இவ்வுடன்ெடிக்தகயில் குறிப்ெிடப்ெட்டிருக்கும் இைர குற்ற நடவடிக்தககளாலும்

    ொைிக்கப்ெட்டவாா்களின் ைறு வாழ்வுக்கும், அவர்கதள இச்சமூகச் சூழபலாடுப்

    பொருந்ைி வாழும்ெடிச் பசய்யவும், பைதவயான நடடிவக்தககதள, ைங்களின் அரசு

    ைற்றும் ைனியார் கல்வி, சுகாைார, சமூக, பொருளாைாரச் பசதவகள் ைற்றும்

    சம்ெந்ைப்ெட்ட இைர பசதவகள் வழியாக பைற்பகாள்ளவும் அல்லது அவ்வாறு

    பைற்பகாள்ளப்ெடும் பசயல்ொடுகதள ஊக்குவிக்கவும் சம்ைைித்ைிருக்கின்றன.

    விைி 17

    ைற்பொதைய இந்ை உடன்ெடிக்தகயில் இடம்பெற்றிருக்கும் ைரப்புகள் ைங்களின்

    குடிபயற்ற ைற்றும் புலம்பெயர்வு சம்ெந்ைைான விைிமுதறகதள, ொலியல்

    நுகர்ச்சிக்பகா அல்லது விெச்சாரத்ைிற்பகா ஆட்கள் கடத்ைப்ெடுவதை ைடுப்ெது

    சம்ெந்ைைாக இவ்வுடன் ெடிக்தகயில் வலியுறுத்ைப்ெட்டிருக்கும் நிெந்ைதனக்குப்

    பொருந்துைாறு பசயல்ெடுத்ைபவா அல்லது அவற்தறப் ெராைாிக்கும் விைத்ைில்

    பசயல்ெடபவா கடதைப்ெட்டிருக்கின்றன. இைிலும், இவர்கள் கடப்ொட்டுன்

    பைற்பகாள்ளவிருக்கும் அச்பசயல்ொடுகள்.,குறிப்ொக

    1. புலம் பெயாா்ெவர்களுக்கும் அல்லது குடிபயற்றைாரர்களுக்கும் முக்கியைான பெண்கள்

    ைற்றும் குழுந்தைகளுக்கு, அவர்கள் வந்ைிறங்கும், ைற்றும் கிளம்பும் ஆகிய இரு

  • இடங்களிலும் ைற்றும் ெயணம் பொகிற இதடவழியில் இறங்கி ஏறும்பொதும்

    அவர்களின் ொதுகாப்தெ உறுைி பசய்யும் வதகயில் விைிமுதறகள் இருப்ெது

    அவசியம்.

    2. பைல்குறிப்ெிட்டிருக்கும் ஆட்கடத்ைல்களின் அொயங்கள் குறித்து பொது ைக்கதள

    உஷார்ெடுத்தும் விைத்ைில், பொருத்ைைான விளம்ெரங்களுக்கு, ெிரச்சாரங்களுக்கு

    ஏற்ொடு பசய்யப்ெட பவண்டும்.

    3. விெச்சார பநாக்கத்ைிற்காக சர்வபைச அளவில் நதடபெறும் ஆட்கடத்ைதல ைடுக்க,

    இரயில் நிதலயங்கள், விைான நிதலயங்கள், துதறமுகங்கள் ைற்றும் சம்ெந்ைப்ெட்ட

    இைர பொது இடங்களில் விழிப்ொன கண்காணிப்தெ உறுைி பசய்யும் பைதவயான

    நடவடிக்தககள் எடுக்கப்ெட பவண்டும்.

    விைி 20

    ைற்பொதைய இந்ை உடன்ெடிக்தகயின் ைரப்ெினர்கள், பவதல வாய்ப்புகதளத் பைடி

    அதலந்துக் பகாண்டிருப்ெவர்கள், குறிப்ொக பெண்கள் ைற்றும் சிறுைிகள்

    ஏைாற்றப்ெட்டு விெச்சாரத்ைிற்குள் ைள்ளப்ெடுவதைத் ைடுக்கும் பொருட்டு

    பவதலவாய்ப்பு முகதைகதள ைீவிரைாக கண்காணிக்கத் பைதவயான நடவடிக்தககள்

    இதுவதர பைற்பகாண்டிருக்காை ெட்சத்ைில் அவ்வாறானத் ைரப்ெினர் இனி

    உடனடியாக அந்நடவடிக்தககதள துவக்க பவண்டும்.

    இைர சில உடன்ெடிக்தககள் சட்டங்கள்

    குழந்தைகளுக்கான உாிதைகள் ைீைான உடன்ெடிக்தக

    பெண்களுக்கு எைிரான அதனத்து வதககளிலுைான ொகுொடுகதள ஒழிப்ெைற்கான

    உடன்ெடிக்தக

    பெண்களுக்கு எைிரான வன்முதற ைடுப்பு, ஒழிப்பு ைற்றும் ைண்டதன குறித்ை

    அபைாிக்காவுக்குள்பளயான உடன்ெடிக்தக, இன்டர் அபைாிக்கன் கன்பவன்சன் ஆன்

    பை ெிாிபவன்சன், ெனிஷ்பைண்ட், அண்டு எராடிபகசன் ஆஃப் வயலன்ஸ் அபகன்ஸ்ட்

    விைன், 1994

  • குழுந்தை ஆொசப்ெதடப்புகள், விெச்சாரம் ைற்றும் விற்ெதன ைற்றும்

    குழந்தைகளுக்கான உாிதைகள் சம்ெந்ைைான ஆப்சனல் ப்பராட்படாகால் டு ைி

    கன்பவன்சன் ஆன் ைி தரட்ஸ் ஆஃப் ைி தசல்டு, ஆன் ைி பசல் ஆஃப் தசல்டு, தசல்டு

    ெிராஸ்டிடியூசன் அண்டு தசல்டு பொர்பனாகிராைி 2000

    நாடு கடந்ை, கட்டதைப்புடன் இயங்கும் குற்றங்கள் சம்ெந்ைைான உடன்ெடிக்தக

    அதனத்துப் புலம் பெயாா்ந்ை பைாழிலாளர்கள் ைற்றும் அவர்களின் குடும்ெ

    உறுப்ெினர்களின் உாிதைகதளப் ொதுகாக்கும் சர்வபைச உடன்ெடிக்தக

    ைனிை உாிதைகள் ைீைான அபைாிக்க உடன்ெடிக்தக

    கட்டாய உடலுதழப்பு முதற ஒழிப்பு உடன்ெடிக்தக 1957

    குழந்தைத் பைாழிலாளர் முதறயின் பைாசைான வதககள் குறித்ை உடன்ெடிக்தக 1999

    ெபலர்பைா வதரவு உடன்ெடிக்தககள் நாடு கடந்ை கட்டதைப்புடன் பசயல்ெடும்

    குற்றங்களுக்கு எைிரான உடன்ெடிக்தகக்கான இரு வதரவு உடன்ெடிக்தககதள

    ஐ.நா., 2000ம் ஆண்டு ஏற்றது. அைில் ஒரு வதரவுடன்ெடிக்தக, ஆட்கடத்ைதல

    முக்கியைாக பெண்களும் குழுந்தைகளும் கடத்ைப்ெடுைதல ைடுப்ெது. அைதன

    ஒடுக்குவது ைற்றும் அக்குற்ற நடவடிக்தககளில் ஈடுெடுபவாதர ைண்டிப்ெது

    ஆகியவற்றிற்கு வதக பசய்வது. இது ஆட்கடத்ைல் வதரவு உடன்ெடிக்தக என்று

    அதழக்கப்ெடுகிறது. ைற்பறான்று, புலம்பெயர்பவாதர நிலம், நீாா் ைற்றும் ஆகாயம்

    ைார்க்க கடத்ைலுக்கு எைிரான வதரவு உடன்டிக்தக.

    பெய் ிங் ெிரகடம் ைற்றும் பசயல் நடடிவக்தகக்காக களம் என்ற 1995ம் வருடத்ைிய

    பெய் ிங் பெண்கள் குறித்ை 4வது ைாநாடு ஆகியவற்தற 189 நாடுகளின் ெிரைிநிைிகள்

    ஏற்றுக் பகாண்டனர்.

    இந்ை பெய் ிங் ைாநாட்டின் பைாடர் விதளவாக ஒரு கூட்டம் நியூயார்க்கில் ஐ.நா.,

    ைதலதையகத்ைில் கடந்ை 2005ல் நடந்ைது. முன்னைாக பெய் ிங் ைாநாட்டில், ொலியல்

    சுரண்டலுக்காக கடத்ைிட பெண்கள் ைற்றும் சிறுைிகளும் பைதவப்ெடும் பொக்தகயும்

    ைற்றும் அதனத்து வடிவங்களிலான சுரண்டல்கதளயும் ஒழிப்ெதை வலியுறுத்தும்

    எண் 49.2 ைீாா்ைானம் நிதறபவற்றப்ெட்டிருந்ைது. உலகளாவிய அளவில் ஆட்கடத்ைல்

    சட்ட விபராை வர்த்ைகம் குறிப்ொக ொலியல் சுரண்டலுக்காக கடத்ைப்ெடும் பொக்கு

  • அைிகாித்து வருவதையும் அைனால் பெண்களும் சிறுைிகளும் கடுதையாகப்

    ொைிக்கப்ெடுவதையும் எடுத்துக்காட்டுவைாக இருந்ைது அத்ைீர்ைானம்.

    பைலும், சர்வபைச விெச்சாரம் ைற்றும் ஆட்கடத்ைல் வதலயதைப்புகளால் பெண்கள்

    சுரண்டப்ெடும் விஷயத்ைின் ைீது நாடுகடந்ை கட்டதைப்ொன குற்ற

    கும்ெல்வட்டாரங்கள் அைிக ஆர்வமும் அக்கதறயும் பசலுத்ைி வரவது குறித்தும்

    அம்ைாநாட்டு ைீர்ைானத்ைில் கவதலத் பைாிவிக்கப்ெட்டிருந்ைது. சுரண்டல்களுக்காக

    பெண்கள் ைற்றும் சிறுைிகளுக்கள் பைதவப்ெடும் பொக்தகயும் ஒழித்துக் கட்டவும்,

    சுரண்டலாளர்கதள முடக்கி சுரண்டல் நடவடிக்தககதள ைடுத்து நிறுத்ைவும்

    பைதவயான அதனத்து சட்டப்பூர்வைான நடவடிக்தககதளயும் வலுவுடனும்

    வீாியத்துடனும் அைலாக்க பவண்டும் என்றும் அத்துடன், இந்பநாக்கத்ைிற்காக,

    இருைரப்பு ைற்றும் ெலைரப்பு ஒத்துதழப்புகளுடன் இதணந்து கல்வி, சமூக, கலாசார

    ாீைிகளிலான வழிமுதறகதளயும் தகயாள பவண்டும் எனவும் அரசாங்கங்களுக்கு

    அத்ைீர்ைானத்ைில் பவண்டுபகாள் விடுக்கப்ெட்டிருந்ைது. ஆட்கடத்ைலுக்கு எைிரானச்

    சட்டங்கதள குற்றவியல் நதடமுதறப் பைாகுப்பு சட்டத்ைில் பசர்க்கவும், நாட்டின்

    நீைித்துதறக்கு ஒத்துதழப்புக் பகாடுத்தும் நாடு கடந்ை கட்டதைப்ொனக்

    குற்றங்களுக்கு எைிரான ஐ.நா.. உடன்ெடிக்தகதயயும் ஆட்கடத்ைதல குறிப்ொக

    பெண்களும் குழுந்தைகளும் கடத்ைப்ெடுைதல ைடுப்ெது. ஒடுக்குவது ைற்றும் அக்குற்ற

    நடவடிக்தககளில் ஈடுெடுபவாதர ைண்டிப்ெது ஆகியதவ சம்ெந்ைைான ஐ.நா.,வின்

    வதரவு உடன்ெடிக்தகதயயும் அைல்ெடுத்ைவும் அரசாங்கங்கதள அத்ைீர்ைானத்ைின்

    வாயிலாக பெய் ிங் ைாநாடு வலியுறுத்ைியிருந்ைது.

    பைலும் அத்ைீர்ைானம், ைனது இரண்டாவது குறிப்பீடாக ொலியல் சுற்றுலா உட்ெட

    ொலியல் சுரண்டலுக்காக கடத்ைிட பெண்கள், சிறுைிகளுக்கு வதல விாிக்கப்ெடும்

    அொயத்தை ஒழித்துக் கட்டும் பநாக்கத்ைிற்காக, ஆட்கடத்த் குறிப்ொக பெண்களும்

    சிறுைிகளும் கடத்ைப்ெடும் ெிரச்சிதன குறித்து பொதுைக்கள் ைத்ைியில் பொைிய

    விழிப்புணர்தவ ஏற்ெடுத்ை நடவடிக்தககள் எடுக்குைாறு அரசாங்கங்கதளயும் பொது

    நல அதைப்புகதளயும் பகட்டுக் பகாண்டுள்ளது. ஆட்கடத்ைல் வர்த்ைகம் ஒரு குற்ற

    பசயல் என்று அழுத்ைம் ைிருத்ைைாக பொதுைக்களிடம் எடுத்துச் பசால்ல பவண்டும்.

  • அக்குற்றச் பசயல்களுக்கு எைிராக உள்ள சட்டங்கதளயும் விைிமுதறகதளயும்,

    அக்குற்றங்களில் ஈடெடுபவாருக்குக் கிதடக்கும் ைண்டதனக் குறித்தும் ெகிரங்கைாக

    விளம்ெரப்ெடுத்ைப்ெட பவண்டும் என்று அத்ைீர்ைானம் பயாசதனக் கூறியிருந்ைது.

    ொலியல் சுரண்டலால் ொைிக்கப்ெட்டு ைீட்கப்ெட்ட பெண்கள் ெத்ைிரைாகத் ைங்கிட

    அவர்களுக்கு காப்ெக வசைிகதளச் பசய்துக் பகாடுப்ெது, ொைிப்புக்கு உள்ளாகும்

    சாத்ைியமுள்ளவர்கதள காப்ொற்றி ொதுகாப்புடன் ைங்க தவக்க இடவசைி பசய்துத்

    ைருவது, ொைிக்கப்ெடவர்களுக்கு உளவியல் ாீைியான ஆபலாசதனகளுக்கும்,

    இச்சமூகக் கட்டதைப்ெில் அவர்கள் சமூக ாீைியாகவும் பொருளாைார ாீைியாகவும்

    ைற்றவர்கதளப் பொல் இயல்ொன வாழ்க்தகக்குப் பொருந்ைச் பசய்யும்

    ைறுவாழ்வுக்கான ெயிற்சிகளுக்கும் ஏற்ொடு பசய்துத் ைருவது என்ென உள்ளிட்ட

    உைவிகதள உள்ளடக்கிய விாிவானபைாரு பசயற்ைிட்டத்தை உருவாக்கி அைதன

    நதடமுதறப்ெடுத்ைிட அரசாங்கங்கள், அரசு சாரா அதைப்புகளுடனான ைங்களின்

    கூட்டுறதவ-உடனுதழப்தெ ைீவிரப்ெடுத்ைிட பவண்டும் என்று அறிவுறுத்ைியது

    இத்ைீர்ைானத்ைின் மூன்றாவது குறிப்பீடு.

    அடுத்ைது, நான்காவது இைில் ஆட்கடத்ைல்கதள குறிப்ொக வணிக ாீைியான ொலியல்

    சுரண்டல்களுக்காக நடத்ைப்ெடும் ஆட்கடத்ைல் வர்த்ைகர்தை ைடுத்து நிறுத்ைவும்.

    அைனால் ொைிக்கப்ெட்டவர்களின் உாிதைகதளயும், கண்ணியத்தையும்,

    ொதுகாப்தெயும் பெணிக்காத்ைிடும் பநாக்கில், நடத்தை பநறிமுதறகதள,

    அரசாங்கங்கள் ைற்றும் அரசு சாரா அதைப்புகளுடன் இதணந்து வகுத்துக் பகாண்டு

    அவற்றின்ெடி நடந்துக் பகாள்ள பவண்டுபைன வர்த்ைக வட்டாரங்கதள குறிப்ொக

    சுற்றுலா பைாழில் துதறயினதரயும், இதணய நிறுவனங்கதளயும் அத்ைீர்ைானம்

    பகட்டுக் பகாண்டது.

    இத்ைதகய சர்வபைச அளவிலான சட்டக் கிடுக்கிப்ெிடிகளும், ைீவிரைான அரசியல்

    வாைங்களும், அடிக்கடி ஐக்கிய நாடுகள் சதெயும், அபைாிக்க பவளியுறவுத் துதறயும்

    பகாடுத்து வரும் நிர்ெந்ைங்களும் இப்பொது ஒன்று பசர்ந்ைிருப்ெது, ொலியல் வர்த்ைக

    விவகாரத்ைில் இச்சமூகக் கட்டதைப்பு இரண்டு நிதலப்ொடுகளாகப்

  • ெிாியக்கூடியபைாரு ஒரு ைிரட்டலாக ஒரு ெக்கைிருந்ைாலும், எைனாலும் எந்ை

    ெயதனயும் பெற முடியாைவர்களாக பைாடந்து இருக்கப்பொகிறவர்கள் என்னபவா

    ொலியல் அடிதைமுதறயால் ொைிக்கப்ெட்டிருப்ெவர்கள் ைான்.

    (விடியல் ெைிப்ெகம் பவளியிட்ட வி யசாய் ைைிழாக்கிய லிடியா

    காச்பசாவின் பெண் எனும் பொருள் நூலின் குறிப்புகளிலிருந்து)

    டாக்டர் . ப . ொல் ொஸ்கர்,

    நிைி ஆபயாக் நிதலக்குழு உறுப்ெினர்.

    மமமமமமமமமம: [email protected]

    mailto:[email protected]