தாய்-மண்ணில்-தமிழ்-மொழிச்சிதைவு.docx

12
ததததததத ததததத ததததததததததத த தததததததத ததததததததத தததததததத தத ததததத 7 தததத 2015 (வ ) தததத : தததத தததததததததத தததத தத ததததத : தததத 10.00 தத தத தத பபப : ததததத : ததததததத /தத ததத

Upload: sivanesan-velavan

Post on 10-Feb-2016

21 views

Category:

Documents


4 download

DESCRIPTION

for tamil

TRANSCRIPT

Page 1: தாய்-மண்ணில்-தமிழ்-மொழிச்சிதைவு.docx

தாய் மண்ணில் தமிழ் மமாழிச்சிதைதவு

மதமமங்க�ாங் இப்ராஹிம் ஆசிரியர் �ல்விக் �ழ�ம்

7 ஜூதை! 2015 (வியாழக்�ிழதைம)

இடம் : ஶ்ரீ மதமமங்க�ாங் மண்டபம்

க&ரம் : �ாதை! 10.00

செ�யற்குழு உறுப்பினர்கள் செபயர் : ததை!வர் : சிவக&சன் த/ மப கவ!வன்

து.ததை!வர் : பிரிசில்!ா த/ மப கபால்

மசயளா!ர் : அன்பரசி த/ மப தியா�ராஜன்

மலே��ியாவில் காணப்படும் தமிழ் செமாழிச்�ிதைதவும் அதற்கான காரணங்கதை$ப் பற்றிய ஆய்வறிக்தைக

மதமமங்க�ாங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி �ல்லூரியின் மூன்றாம் பருவ அறிவியல் பிரிவு பயிற்சி ஆசிரியர்�ளும் மற்றும் தமிழ்த் துதைற விரிவுதைரயாளர்�ளும் இதைணந்து �டந்த 7

ஜூதை! 2015 வியாழக்�ிழதைமய ன்று �ாதை! 10.00 மணியளவில் �ருத்தரங்�ம் ஒன்றிதை5 மி�

Page 2: தாய்-மண்ணில்-தமிழ்-மொழிச்சிதைவு.docx

சிறப்பா5 முதைறயில் வழி&டத்தி5ர். இக்�ருத்தரங்�ம் மக!சியாவில் �ாணப்படும் தமிழ் மமாழிச்சிதைதவிதை5 தைமயமா�க் ம�ாண்டு அதைமந்திருந்தது. இக்�ருத்தரங்�ின் மூ!ம் தமிழ்

மமாழிச்சிதைதவிதை5ப் பற்றிய ப! உண்தைம த�வல்�ளும் அம்மமாழி சிதைதவிற்�ா5 �ாரணி�ளும் பரிமாரப்பட்ட5. அதைவ முதைறகய :

1.0) மக!சியாவில் �ாணப்படும் தமிழ் மமாழிச்சிதைதவு

மமாழிச் சிதைதகவ ஓர் இ5த்தில் சிதைதவு என்பதைதத் தமிழர்�ளுக்கு வர!ாறு �ற்றுக்

ம�ாடுத்த ஒப்பற்ற பாடம். “ஓர் இ5த்தைத அழிக்� கவண்டுமா5ால் அவ்வி5த்தின் மமாழிதைய

அழித்துவிடுங்�ள்” என்பர். மமாழி இ5த்தின் அதைடயாளம் அல்!, இ5த்தின் உடல்! உயிர்! மூச்சு! அதை5த்துகம!. ‘தமிழ் எங்�ள் உயிர்’ என்ற பாகவந்தர் கூற்று மவறும் மமாழியின்பால்

ம�ாண்ட அன்பி5ாலும், பற்றுததாலும் எழுந்ததைவயா� மட்டும் &ான் &ிதை5யவில்தை!. வர!ாற்றுப் படிப்பிதை5தைய மூன்று பதத்தால் பதித்துவிட்கட மசன்றியிருக்�ிறார் எ5த்

கதான்று�ிறது.

இ5ி மமாழிச்சிதைதவு�ள் �ா!ந்கதாறும் எவ்வாறு ஏற்பட்டு ஈற்றில் இ5ச்சிதைதவுக்கு

இட்டுச்மசன்றது என்பதைத ஆராய்ய!ாம். தமிழில் மதான்று மதாட்டு அஃதாவது சங்� இ!க்�ிய

�ா!த்திற்கு முன்கப இரண்டு வதை� இருப்பதைத உணர!ாம். ஒன்று மசந்தமிழ்; மற்மறான்று

ம�ாடுந்தமிழ். இன்று எழுத்துமமாழி என்றும் கபச்சுமமாழி என்றும் இததை5 கவறுபடுத்திக்

கூறுவர். இருப்பினும் இதைத இரண்டா� கவறுபடுத்திப் பார்ப்பதில்தை!. ஏம55ில் மசந்தமிகழ

பிற்�ா!த்தில் ம�ாடுந்தமிழா� மாறிவுள்ளது. ம�ாடுந்தமிழிலிருந்து மசந்தமிழ் அல்!. முழுதைமமயய்திய ஒன்கற பின்பு முழுதைமயிலிருந்து வி!கு�ிறது. அவ்வாறு மசம்தைம

&ிதை!யிலிருந்து தமிழ் வி!�ிச்மசன்றிருக்�ிறது ஒழிய, வி!�ிய ம�ாடுந்தமிழுக்குத்

த5ித்கதாற்றமில்தை! என்பதைத உணர்�. ஆ�கவதான் கபச்சுத்தமிதைழ கவமறாறு மமாழியா�ப்

பார்க்� இய!ாதது. மசம்தைம என்பது இங்குச் மசங்குத்தா5 அல்!து க&ரா5 எனும் மபாருளில்

ஆளப்படு�ிறது. மன்5ர்க்�ழகு மசங்க�ான் முதைறதைம என்பது மவற்றிகவற்தை�. மசங்க�ான்

என்பது ‘க&ர்’ என்று மபாருள்ம�ாள்�ிறது. மசங்க�ான் என்பதற்கு க&ர்மதைறயா5 மசால்

ம�ாடுங்க�ால். இங்குக் ம�ாடும் என்ற மசால் வதைளந்த என்ற மபாருள் உதைடயது. மசந்தமிழ்

உச்சரிப்பிலிருந்து சற்று ம&�ிழ்ந்தகத ம�ாடுந்தமிழ்.

மசந்தமிழ் எவ்வாறு ம�ாடுந்தமிழ் ஆ5ாது என்பதும் &ம் சிந்தைதயில் எழு�ிற அறிவார்ந்த

வி5ாதான். மதால்�ாப்பியர் கூறும் தமிழ்கூறும் &ல் உ!�ின் எல்தை! மதற்க�

குமரியாற்றிலிருந்து வடக்க� கவங்�டம் வதைரக்கும் ஆகும். இன்தைறய மதை!யாள &ாட்தைடயும்

அதன் வடக்க�யுள்ள மதன் �ன்5ட மாவட்டத்தைதயும் இஃது உள்ளடக்�ியதாயிருந்தது. ஆ5ால்

இன்று இவ்மவல்தை!�ள் இன்னும் சுருங்�ி இன்தைறய தமிழ்&ாட்தைட மட்டும் குறிப்பதாயிற்று. இவ்மவல்தை!�ள் சுருக்�த்திற்கு அரசியல் என்பது �ாரணியா� மட்டும் ம�ாள்ளக்கூடாது. மமாழிச்சிதைதகவ மூ!ம் ஆகும்.

ப! மமாழி�ள் கபசப்படு�ின்ற மக!சியா கபான்ற &ாடு�ளில் வாழும் தமிழர்�ளின்

கபச்சுமமாழியில் பிறமமாழிச் மசாற்�ள் �!ந்து கபசப்படுவதைதக் �ாணமுடி�ிறது. அதுவும்

Page 3: தாய்-மண்ணில்-தமிழ்-மொழிச்சிதைவு.docx

குறிப்பா�ப் ப!துதைற�ள் ப!மமாழி�ளில் பயன்படுத்தப்படு�ின்ற ஆசிரியக் �ல்வி

&ிறுவ5ங்�ள் கபான்ற �ல்விச் சாதை!�ளில் ஒரு மமாழி ஆதிக்�ம் அதி�ம் இருக்�ின்ற சூழலில்

தமிழ் மமாழிப்பயன்பாடு ப! வித மமாழித் தாக்குதலுக்கு உட்படு�ின்றது.    

விரிவுதைர எனும் தமிழ்ச் மசால்லிருக்� மபரும்பா!ா5 பயிற்சி ஆசிரியர்�ள் “கூலியா”

அல்!து “ம!க்சர்” எனும் பிற மமாழிச் மசால்தை!ப் பயன்படுத்துவது �ண்கூடா�ப் பார்க்�!ாம். க&ரம் எனும் தமிழ்ச் மசால்லிருக்� ‘தைடம்’ எத்ததை5? வகுப்பு எனும் மசால்லுக்குப் பதி!ா�

“�ி!ாஸ்”, “ம&ாட்டிஸ் கபாட்”, “ம!க்சர் திகயட்டார்”, “கடவான்”, “மபஙாரா”, “மபமஙதுவா”, “தீம்பா!ான்”, அஸ்ரமா”, “பீ கஜ”, “கமத்ஸ் பாடம்”, “சாய்ன்ஸ் பாடம்”, “கமாரல்”, “மியூசிக்”, “மச5ி”, “!வ்:”, ‘சி�ாப்”, ‘மச5ாங்’, “ஈசி”, “பாதர்”, “மாதர்”, “சிஸ்டர்”, “பிரதர்”, “க!ப்”, “தை!ப்ரரி” முதலிய மசாற்�ள் பயிற்சி ஆசிரியர்�ளின் உதைரயாடலின் கபாது சர்வ

சாதாரணமா�க் புழங்குவதைதக் �ாணமுடி�ிறது.   

2.0) மக!சிய மண்ணில் �ாணப்படும் தமிழ் மமாழிச்சிதைதவதற்�ா5 �ாரணங்�ள்

திரிபுற்ற &ிதை!யில் மக்�ள் கபசி வந்த ம�ாடுந்தமிழில் இ!க்�ியம் பதைடக்� மதாடங்�ி5ர். ம�ாடுந்தமிழ் இ!க்�ிய மமாழியா�ியது. �ா!ந்கதாறும் மக்�ள் கபசுவதைத அப்படிகய எழுத

மதாடங்�ிவிட்ட &ிதை!யில் ம�ாடுந்தமிழும் அழிந்து அதற்குப் புதுப் மபயர் மதான்றிற்று. அதுகவ பின்பு �ன்5டம், மதலுங்கு, மதை!யாளம், துளு என்றாயிற்று. இ!க்�ியம் கதான்றியபின்

அம்மமாழி�ளுக்கு இ!க்�ணமும் வதைரயப்மபற்றது. ஆம் அன்கறாடு தமிழர், தமிழின் மதாப்புள் ம�ாடி உறவு அறு�ப்பட்டுவிட்டது.

ஒகர மமாழியும், ஒகர இ5மும் ப! மமாழியா�வும் இ5மா�வும் சிதைதவதைடந்து கபா5தற்குக் �ாரணம் கபச்சுமமாழிதையக் ம�ாண்டு இ!க்�ியம் பதைடக்� மதாடங்�ியகத! இந்த வர!ாற்று

‘ ’ உண்தைமதையக் கூட புத்தி ம�ட்ட புத்தி!க்�ியவாணர்�ள் இன்றும் அறியவில்தை!! ஆ�கவதான் ‘ ’ மக்�ள் கபசுவதைதப் கபால் &வீ5 மமாழியில் எழுது�ிறார்�ள், எழுதவும் மசால்�ிறார்�ள்!

தமிழ் அறிவு குன்றிய தமிழர்�ள் கபச்சில் பிறமமாழிதையக் �!ந்து கபசிவரு�ின்ற5ர். இன்னும் சி!ர் &ல்! தமிழ் மசாற்�ள் மதரிந்தும் கவண்டுமமன்கற கவற்றுமமாழி கமா�த்தி5ால்

மமாழி �!ப்புச் மசய்�ின்ற5ர். இன்னும் சி!ர் பிறமமாழி �!ந்தால்தான் தாங்�தைள ‘ ’அறிவுதைடயவமரன்று மக்�ள் &ிதை5ப்பமரன்று பிரக்தைW , ‘இசம்,’ ‘ ’ &ிதர்ச5ம் கபான்ற மசத்த

மமாழிச் மசாற்�தைளக் �!ந்து எழுது�ின்ற5ர்.

வடமமாழி கமா�ம் ஒரு �ா!�ட்டத்தில் தமிழில் அதி�ளவில் புகுந்து தமிதைழச் சீர்குதை!ய மசய்தது. இந்&ிதை! ஓரளவு �ம்பர் வாழ்ந்த �ா!�ட்டத்திக! ததை!தூக்� மதாடங்�ிவிட்டது.

இருப்பினும் இந்&ிதை! தமிழுக்கு ஆக்�ம் தரவல்!தன்று அறிந்த பின் அக்�ா!த்திக!கய வடமமாழி மசாற்�தைளத் தமிழில் பயன்படுத்த முதை5வில்தை!.

Page 4: தாய்-மண்ணில்-தமிழ்-மொழிச்சிதைவு.docx

இவருக்குப் பிந்திய �ா!த்தில் வட&ாட்டார் ஆதிக்�த்தாலும், கமா�த்தி5ாலும் தமிழில் மபரும் அளவு வடமசாற்�ள் கவண்டுமமன்கற �!க்�ப்பட்டும் திணிக்�ப்பட்டும் வந்துள்ள5.

இந்&ிதை!தைய தமிதைழத் தவிர மற்ற திராவிட மமாழி�ளா�ிய �ன்5டம், மதலுங்கு, மதை!யாளம் ஆ�ிய மமாழியி5ர் ஏற்றுக்ம�ாண்டுவிட்ட5ர். இருப்பினும், முந்திய மதலுங்கு, �ன்5ட,

மதை!யாளமமாழி ஆ�ிய மமாழி�ள் தமிகழாடு ம&ருங்�ிய மதாடர்பு இருப்பதைதக் �ாண!ாம். எம்மமாழிச் மசாற்�தைளயும் தமிழ் ஏற்�வும் இல்தை!! ஏற்�வும் ஏற்�ாது! தமிகழ எம்மமாழியின் துதைணயும் இன்றி தாக5 இயங்� வல்!து என்பததை5 &ிறுவியது. அப்படி &ிறுவிய �ாட்டிய

தமிழ்ச்சான்கறார்�ள் ப!ர்.

பிற மமாழிச்மசாற்�தைளக் �!ந்தும் கபச்சுமமாழிதையத் மதாடர்ந்து எழுதிவந்தால் பின் &ாளில் இதுகவ ஒரு த5ிமமாழியா� உருமவடுக்கும். பின்பு த5ி இ5மா�வும் உருமவடுக்கும். ‘ ’ இன்று தமிங்�ி!ம் என்று கவடிக்தை�யா�ச் மசால்வது &ாதைள ஓர் இ5மா�, மமாழியா�

கதான்றியது என்றால் திதை�ப்பதைடய கவண்டுவதில்தை!. ஏம55ில் அதற்குப் புத்தி!க்�ியக்�ியவாணர்�ள் இப்மபாழுகத இ!க்க� இல்!ாமல் தாம் எழுதும் இ!க்�ியத்தில்

இவ் வித்து�தைள விதைதத்துவரு�ின்ற5ர். ‘ ஐந்து தமிழ� மளாவிய முத்தமிழ் அல்!து பழம் மபருந்தமிழ் இன்று இவ்வாறு சிதறுற்றுத் கதய்ந்து, ஒரு தமிழ� எல்தை!யிலும் குதைறவுற்று,

’ ஒடுங்�ிய ஒரு தமிழ் ஆ�ியுள்ளது �ா.அப்பாதுதைரயார்.

இத்தமிழி5ம் மதான்று மதாட்டு முதக! தமிதைழச் சரியா�ப் கபணி �ாத்துவந்திருந்தாக! மபருந்தமிழ்&ி! பரப்பு�ள் இன்று குறு�ியிருக்�ாது. �ன்5டரும், மதலுங்�ரும், மதை!யாளியும்

கபான்கறாரும் தமிழார�கவ இருந்திருப்பர். தமிழ் ஈழத்திற்கு எல்!ாரும் ஒன்று திரண்டு ஒகர அணியில் ஒருமித்த குரதை!க் ம�ாடுத்திருப்பர். அக் குரல் &ிச்சயமா� இன்று தமிழ்&ாட்டில்

ஒலித்த எதிர்ப்புக் குரதை!விட பன்பமடங்கு வீறு ம�ாண்டு இருந்திருக்கும். இந்திய &டுவண் அரகச ஆட்டம் �ண்டிருக்கும். தமிழீழ &ம் தமிழர்�ள் ம�ால்!படுவதிலிருந்து �ாத்திருக்�!ாம்.

எங்க�ா யாகரா ஒரு தமிழர், மசம்மமாழி உச்சரிப்பிலிருந்து சற்று ம&�ிழ்ந்து கபச மதாடங்�ியது, இன்று ப! தமிழீழ மக்�ள் படும�ாதை! மசய்யப்படுவதுக்கும், தமிழ்&ாட்டில்

எழுந்திருக்கும் குடிநீர் சிக்�லுக்கும் மதாடர்பு இருப்பதா�கவ மதான்று�ிறது. “ ”இங்குக் �ாயசு க�ாட்பாடு &ிதை5வுக்கு வரு�ிறது. அப்படித் தூயத்தமிழ் சமூ�த்தைதத்தான் �ாட்ட கவண்டும் தூயத்தமிழ் உதைரயாடதை!த்தான் இதைணக்� கவண்டும் என்று இருந்திருந்தால் அது இன்தைறய வாழ்கவாடு மதாடர்பில்!ாத துண்டிக்�ப்பட்ட �5வு பிரகதசத்தின் �ற்பதை5த்த5மா�

ஆ�ிவிடும்.

கமற்�ண்ட கூற்தைறக் கூறியவரும், அக் கூற்றுக்குத் துதைண &ிற்பவர்�ளுகம �ற்பதை5 உ!�த்தில் வாழ்வபவர்�ள் கபாலும். ஏம55ில் எந்த மமாழியிலுகம, கபசுவதைதப் கபா!

எழுதுதல் முடியாது; கூடாது. மக!சியாவில் வாழ்பவர்�ளுக்கும் இது &ன்கு மதரியும். மா!ாய்மமாழியில் கபசுவதைதப் கபா! எழுத முடியாது; சீ5 மமாழியிலும் அவ்வாகற,

ஆங்�ி!த்திலும் அவ்வாகற. இந்த உண்தைம உணராதாவர்�ளும்; மதரியாதவர்�ளும்தான் �5வில் வாழ்�ின்ற5ர்; அறியாதைமயில் உ!ாவு�ின்ற5ர்.

ஆ�கவ, இதைத &ன்கு உணர்ந்து, புத்தி!க்�ியவாணர்�ள் &ல்! தமிதைழகய இ!க்�ியத்தில் பயன்படுத்துதல் கவண்டும். இதைதத் தம் மசாந்த இ5த்திற்குச் மசய்யும் மதாண்டா�கவ �ருத

கவண்டும். அதைத விடுத்து, ‘ ’ பாமரனும் புரிந்து ம�ாள்ளும் வதை�யில் &வீ5 மமாழியில் கபசு�ிகறாம், எழுது�ிகறாம் என்று குருட்டுத்த5மா5 சிந்ததை5யிக! இருப்பார்�ளா5ால்,

இவர்�ள் இவ்விதை5த்தின் கீழறுப்பர்�ள் என்கற �ருதப்படுவர்.

Page 5: தாய்-மண்ணில்-தமிழ்-மொழிச்சிதைவு.docx

�ணி5ி மதாடர்பா5 த�வல் மதாழில்நுட்பச்மசாற்�தைளக் குறிப்பிடும்மபாழுது  

மபரும்பாலும் ஆங்�ி!ச் மசாற்�தைளகய தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்�ள் தங்�ள் தமிழ் உதைரயாடல்�ளில் பயன்படுத்துவதைதக் �ாண முடி�ின்றது.  

�ல்விக் �ழ�ங்�ளில் பயிற்றுவிக்�ப்படும் பாடங்�தைளக் குறிப்பிடும்மபாழுது தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்�ள் மபரும்பாலும் ம!ாய்ச் மசாற்�தைள அதி�ம் பயன்படுத்துவ¨ தைதப் பார்க்�

முடி�ின்றது.  

சீ5 உணவு�தைளக் குறிப்பிடும்மபாழுது மபரும்பாலும் சீ5ப் மபயரிக!கய அவற்தைறக் குறிப்பிடு�ின்ற5ர்.

ம!ாய்ச் மசாற்�ளின் பயன்பாடு உணவு மதாடர்பா5 மசாற்�ளில் அதி�ம் உள்ளது. ம!ாய் உணதைவ ம!ாய் மமாழியிக!கய மசால்வது இயல்பா5 ஒன்றா� இருக்�ின்றது. 

மசாற்குறுக்�ங்�தைளப் மபரும்பாலும் ம!ாய்மமாழியிக!கய குறிப்பிடுவதைதக் �ாணமுடி�ிறது. (பீகஜ, க�டி) 

இதைணப்பாடம் மதாடர்பா5 மசாற்�தைள குறிப்பா�ச் சீருதைட இயக்�ம், கபாட்டி விதைளயாட்டு,  “ ”�ழ�ங்�ள் கபான்றவவற்தைறக் குறிப்பிடவும் மதிப்பீடு�தைளக் குறிக்� மசமமர்!ாங் ,

“ ” ம�பூஜியான் கபான்ற ம!ாய்ச் மசாற்�தைளப்  பயிற்சி ஆசிரியர்�ள்  மபரும்பாலும் பயன்படுத்துவதைதக் �ாண முடி�ிறது. சிற்சி! இடங்�ளில் ஆங்�ி!ச் மசாற்�ளின்

பயன்பாட்தைடயும் �ாணமுடி�ிறது.�ல்லூரி, பள்ளி, மபாது இடங்�ள், வீடு, விடுதி முதலிய இடங்�ளில் உள்ள இடப்மபயர்�தைளக் குறிக்�வும், �ா!ப்மபயர், பண்புப்மபயர், &ிறங்�ள், உணர்வு மதாடர்பா5 மசாற்�ள், மபாருட்மபயர், வா�5ங்�ள், உணவு, வங்�ி மதாடர்பா5 மசாற்�ள், 

மபாதுவா5 தளவாடப் மபாருட்�ள், ஆதைட அணி�!ன்�ள், உடல் கபணல் மதாடர்பா5 மசாற்�ள், குடும்ப உறுப்பி5ர்�ள், விளிக்கும் மசாற்�ள், &ி�ழ்வு�ள் முதலியவற்தைறக் குறிக்�

ஆங்�ி!ச் மசாற்�ள் அதி�ம் பயன்படுத்துவதைதக் �ாணமுடி�ிறது.  ஆங்�ாங்க�, ஆங்�ி! இதைடச்மசாற்�ளா�ிய கசா, பட் முதலிய வாக்�ிய இதைணப்பி�ளும்

தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்�ளின் தமிழ் உதைரயாடலில் விரவி வரு�ின்ற5.

பாராட்ட ஆங்�ி!ச் மசாற்�தைள விரும்பிப் பய5படுத்துவதுகபால் மதரி�ிறது.   ஆய்வு மதாடர்பா5 விளக்�ங்�ள் �ருத்து�ள்

தமிழ்ப் பயிற்சி ஆசிரியர்�ளின் மத்தியில் இவ்வளவு எண்ணிக்தை�யி!ா5 கவற்றுமமாழிச் மசாற்�ளின் பயன்பாட்டிற்குப் மக!சிய &ாட்டின் பன்மமாழிச் சூழல் ஒரு �ாரணமா� இருக்�!ாமா எ5 ஆராய்வது அவசியம். பன்மமாழிச் சூழலில் பணியாற்றும் அல்!து பயிலும் மாணவர்�ள் �ண்டிப்பா� தங்�ள் உதைரயாடலில் பிறமமாழிச் மசாற்�தைளக் �!ந்துதான்

கபசகவண்டுமா எனும் க�ள்வியும் கூடகவ எழு�ிறது. 

ஆசிரியக் �ல்விக் �ழ�த்தில் மபரும்பா!ா5 பாடங்�ள் ம!ாய் மமாழியிக!கய &டத்தப்படு�ின்ற5. எ5ினும், �ழத்தின் உண்தைம&ிதை! என்5மவ5ில் தமிழ்ப் பயிற்சி

ஆசிரியர்�ளின் மத்தியில் அதி�மா�ப் பயன்படுத்தப்படும் மசாற்�ள் ஆங்�ி!ச் மசாற்�ளா�கவ இருக்�ின்ற5 என்பது இங்குக் �வ5ிக்�த்தக்�து. 

பயிற்சி ஆசிரியர்�ளின் அன்றாடத் தமிழ் உதைரயாடலில் இவ்வளவு அதி�மா5 பிறமமாழிச் மசாற்�ள் �!ந்திருப்பது அவர்�ளிடம் ஒரு மமாழிதையப் கபசி5ால் அதன் பு5ிதத் தன்தைம

Page 6: தாய்-மண்ணில்-தமிழ்-மொழிச்சிதைவு.docx

ம�டாமல் கபசுதல்தான் முதைற என்ற விழிப்புணர்வு இல்!ாதிருப்பது மற்மறாரு �ாரணமா�வும் இருக்�!ாம்.  மமாழிப்பற்று இன்தைமகய இதன் �ாரணம் என்று மமாழிதைய அதி�ம்

க&சிக்�ின்றவர்�ள் கூறு�ின்றார்�ள். தமிழர்�ளுக்கு இயல்பா�கவ ஆங்�ி! மமாழி மீது உள்ள மதிப்பும் கமா�மும் �ாரணமா� இருக்�!ாம். பன்னீர் மசல்வம் (1990) தமிழர்�ளுக்கு ஒரு விதமா5 தாழ்வு ம்5ப்பான்தைம உள்ளது என்று கூறு�ின்றார். அவர்�ள் ஒரு வித உளவியல்

சிக்�லுக்கு ஆட்பட்டவர்�ள் என்றும் அவர் �ருது�ிறார்.

அவர்�ள் சூழ்&ிதை!யின் தை�தியா�வும் இருக்�!ாம். சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற்கபால் அவர்�ள் அவ்வாறு &டந்தும�ாள்�ின்றார்�களா என்று எண்ணவும் இடம் இருக்�ின்றது. 

அல்!து எது எளிதில் �ிதைடக்�ிறகதா அதைத உடக5 பிடித்துக் ம�ாள்ளும் ம5ித ம5ப் கபாக்�ால் இத்ததை�ய சூழல் ஏற்படு�ிறகதா என்று எண்ணவும் இடம் உண்டு.

அல்!து கவண்டிய முயற்சி எடுத்துத் கததைவயா5 தமிழ்ச்மசாற்�தைள 

அறிந்தும�ாள்வதில் அக்�தைற இன்தைம �ாரணமாக் கூட இருக்�!ாம். அல்!து மசால்! &ிதை5க்�ின்ற �ருத்தைத எப்படிச் மசான்5ால் என்5 க�ட்�ின்றவர்�ளுக்குப் புரிந்தால் சரி என்ற

எண்ணமா என்றும் ஆராய கவண்டியுள்ளது.

அவர்�ளுக்குத் தமிழ்ச் மசாற்�ளஞ்சிய மவ(வ) றுதைம ஏற்பட்டுள்ளகதா? தமிழ் மமாழி அவர்�ளுக்குத் கததைவயா5 மசாற்�ளஞ்சியத்தைதக் ம�ாண்டிருக்�வில்தை! என்று �ருத இடம்

இருக்�ின்றதா?  இவ்வாறு பிறமமாழிச் மசாற்�தைளக் �!ந்து கபசுவது தவறு என்று வன்தைமயா�க் �ண்டிக்�ின்றவர்�ள் குதைறகவா என்று எண்ணவும் இடம் உள்ளது. ஒரு

மமாழிதையப் கபசு�ின்றமபாழுது அதன் த5ித் தன்தைமக்கு �ளங்�ம் ஏற்படா வண்ணம் கபசகவண்டும் என்ற எண்ணம் இல்தை!யா? ஆங்�ி!த்தைதப் கபசும் மபாழுது யாரும் இவ்வாறு

தமிழ்ச் மசாற்�தைளகயா ம!ாய்ச் மசாற்�தைளகயா �!ந்து கபசுவதா�த் மதரியவில்தை!கய என்று சுற்றுச்சூழல் &டப்பு�தைள உன்5ிப்பா�க் �வ5ிக்கும் தன்தைம அவர்�ளிடம்

இல்!ாதிருப்பது �ாரணமா�வும் இருக்�!ாம

.  தமிழ் மமாழியில் �ணி5ி த�வல் மதாடர்பு மதாடர்பா5 �தை!ச்மசாற்�ள் குதைறவா? அல்!து

தமிழ் மமாழியில் பதைடக்�ப்பட்ட / உருவாக்�ப்பட்ட �தை!ச்மசாற்�ளின் பயன்பாடு �ல்வியாளர்�ள்/ ஆசிரியர்�ள் மத்தியில் மி�க் குதைறவா? அல்!து பரவ வில்தை!கயா என்று

எண்ணக் கூட இடம் இருக்�ிறது.

  

வீட்டுத் தாக்�ம், மதாதை!க்�ாட்சியின் தாக்�ம், வாம5ாலித் தாக்�ம், பள்ளிச்சூழல்  கூட இத்ததை�ய &ிதை!க்குக் �ாரணமா� இருக்�!ாம். ஆங்�ி!ம் �!ந்து

கபசுவதுதான் தமிழ் மமாழியின் இயற்தை�த் தன்தைம என்பது தமிழ� மக்�ள் மதாதை!க்�ாட்சிதையத் தவிர்த்து இதர மதாதை!க்�ாட்சி ஒளிபரப்பு�ள் &மக்குக் �ற்றுத் தந்த

முன்மாதிரி�களா என்று எண்ணவும் கதான்று�ிறது.    தமிழ் க&ர ஒதுக்கீடு ஆசிரியக் �ல்வி &ிறுவ5ங்�ளில் குதைறவா� இருப்பது �ாரணமா� இருக்�!ாமா என்று கூட &ாம் ஆய்வு

ம�ாள்ளுதல் அவசியம். ஆ�கவ, இதைவயதை5த்தும் &ம் தாய் மமாழிதைய அதி�மா�ச் சிதைதக்�ின்ற5 என்பது மறுக்� முடியாத ஒரு கூற்றாகும்.

Page 7: தாய்-மண்ணில்-தமிழ்-மொழிச்சிதைவு.docx

3.0) மக!சிய மண்ணில் �ாணப்படும் தமிழ் மமாழிச்சிதைதவி5ால் ஏற்படும் விதைளவு�ள்

உ!�ில் எந்த &ாட்டி5ரும் தமது மமாழிதைய &ம்தைமப் கபா! பு�ழ்ந்து கபசியிருக்� மாட்டார்�ள். எ5கவ, இ5ி தமிழ் அதைமப்பு�ள் &டத்தும் &ி�ழ்ச்சி�ள் மமாழிக்கு மவற்று

பு�ழுதைர கூறுவதா� இருக்�க் கூடாது. தமிழ் மமாழிதையக் �ாக்கும் அகத கவதைளயில், தமிழ் மமாழியின் சிதைதவு குறித்தும் �வதை!ப்படகவண்டும். அந்த வதை�யில் தமிழ் வார்த்தைத�ள் பிதைழயா� எழுதப்பட்டாக!ா, மசாற்மறாடர்�ள் சரியா5 முதைறயில் அதைமயாவிட்டாக!ா,

உடக5 அது குறித்த த�வல்�தைள சம்பந்தப்பட்டவர்�ளுக்கு எடுத்துக் கூறி எழுத்தைத, மசாற்மறாடதைரச் சீரதைமக்� கவண்டியது அவசியம்.

மபயர்ப் ப!தை��ள், விளம்பரங்�ளில் பிதைழ�தைளக் �ண்டால் உடன் அறிவுறுத்தி, அதைதத் திருத்திடவும், தமிழ் பத்திரிதை��ளில் பிறமமாழிச் மசாற்�ள் �!ப்பதைதத் தடுக்கும்

வண்ணம் சுட்டிக்�ாட்டி, அயல் மசாற்�தைள அ�ற்றவும் உரிய &டவடிக்தை� எடுக்� கவண்டியதும் �ா!த்தின் �ட்டாயமாகும். எ5கவ, குதைற�தைள &ிதைறவு மசய்யும் வதை�யில்

மாதத்துக்கு நூறு அல்!து இருநூறு �டிதங்�தைள சம்பந்தப்பட்டவர்�ளுக்கு எழுதி, தமிழ் மமாழிதைய சரியா5 முதைறயில் பயன்படுத்தாத கபாக்தை�த் தடுத்து &ிறுத்துகவாம் எ5

உறுதிகயற்�கவண்டும்.

தமிழ் எழுத்து�ளில் இருக்கும் குதைற�தைளச் சுட்டிக்�ாட்டுவதன் மூ!ம், தமிழ�த்தில் மமாழிதைய தை�யாள்வதில் எவ்வளவு தவறு�ள் &தைடமபறு�ின்ற5 என்பதற்�ா5

புள்ளியியல் சான்றாவணமா�வும், எழுத்துக் குதைற�ள் �ண்�ாணிக்�ப்படு�ின்ற5 என்பதைதயும் அறிவதற்கு வாய்ப்பா�வும் அதைமயும். இவ்வாறு தமிழ் மமாழிச்சிதைதவி5ால்

ப!வாறா5 விதைளவு�ள் ஏற்படும்.

4.0) தமிழ் மமாழிதையச் சிதைதவிலிருந்து �ாப்பாற்றுவதற்�ா5 வழி�ள்

முதலில் ஆசிரியர்�ள் / விரிவுதைரயாளர்�ள், தமிழ் மாணவர்�ள், தமிழ் அதி�ாரி�ள், மபாதுவா�த் தமிழர்�ள் அதை5வரும் அவர்�ள் கபசும் தமிழ் எப்படி இருக்�ின்றது என்பதைத தன்மதிப்பீடு மசய்தல் கவண்டும். பல்�தை!க்�ழ�ங்�ள், ஆசிரியக் �ல்வி &ிறுவ5ங்�ள், �ல்வி அதைமச்சின் கீழ் இயங்கும் தமிழ்ப் பிரிவு�ள், இதைட&ிதை!ப்பள்ளி�ள், மதாடக்�ப்

தமிழ்ப்பள்ளி�ள், இதைட&ிதை!ப் பள்ளி�ள் கபான்ற இடங்�ளில் பணியாற்றும்

தமிழ் விரிவுதைரயாளர்�ள், அதைமச்சு அதி�ாரி�ள், மா&ி! மாவாட்ட அதி�ாரி�ள் அலுவ!ர்�ள், ஆசிரியர்�ள் பிறமமாழி �!வாத தமிழ் கபச உறுதி எடுத்துக்ம�ாள்ளல் கவண்டும். அமல்படுத்தவும் கவண்டும். எல்!ா இதைணப்பாட &டவடிக்தை��ளின்கபாதும் தமிழ்

சார்ந்த இயக்�ங்�ள் பிறமமாழிக் �!வாத தமிழ் கபசும் சூழ்&ிதை!தைய உருவாக்� கவண்டும். எந்த முதைறசார் &ி�ழ்ச்சியா� இருந்தாலும் அங்க� பிறமமாழிக் �!ப்பின்றி &ல்! தமிழில் கபச

உறுதி எடுத்துக் ம�ாள்ள் கவண்டும். பிறமமாழிக் �!வாத தமிழ் கபசும் இயக்�ம் &ாடு முழுவதும் பரப்புதைர மசய்யப்பட கவண்டும்.

ஆங்�ி!ச் மசாற்�தைளத் தமிழ்மமாழியில் �!ந்து கபசுவதைதகய ஒரு மபருதைமக்குரிய மசய!ா� &ிதை5த்துக்ம�ாண்டு மசயல்படும் தமிழ�த் மதாதை!க்�ாட்சி &ிதை!யங்�ளுக்கு

அவர்�ள் மசய்யும் தை�ங்�ரியங்�ள் தமிழ�த்திற்கு அப்பால் வாழும் உ!�த் தமிழர்க்கு தர்மசங்�டமா5 &ிதை!தைய ஏற்படுத்து�ின்றது என்பதைத உணர்த்தகவண்டும். குதைறந்த பட்சம்

தமிழ� / மக!சிய மதாதை!க்�ாட்சி வாம5ாலி &ிதை!ய அறிவிப்பாளர்�தைள ஆங்�ி!ச்

Page 8: தாய்-மண்ணில்-தமிழ்-மொழிச்சிதைவு.docx

மசாற்�!ப்பின்றித் தமிழ் கபச வலியுறுத்த!ாம். இதன் வழி தமிழ் கமலும் சீரழிவதைதத் தடுத்து &ிறுத்த!ாம். தமிழ� ஊட�ங்�ளுக்ம�ன்று அதுவும் குறிப்பா� ஒலிஒளி ஊட�ங்�ளுக்ம�ன்று

மமாழிக்ம�ாள்தை�யும் மமாழித்திட்டமிடுதலும் அவசியம் ஏற்படுத்தகவண்டும். மக!சிய ஒலிஒளி ஊட�ங்�ளுக்கும் மமாழிக் ம�ாள்தை�யும் மமாழித்திட்டமிடுதலும் கததைவப்படு�ின்றது.

த மிதைழப் பல்கவறு தரப்பி5ர் கபசு�ின்ற5ர். &ாட்டு வாரியா� இந்தியத் தமிழர்�ள்,  மக!சியத் தமிழர்�ள், சிங்�ப்பூர்த் தமிழர்�ள், இ!ங்தை�த் தமிழர்�ள், �5டியத் தமிழர்�ள்,

மதன்5ாப்பிரிக்�த் தமிழர்�ள், மமாகரசியஸ் தமிழர்�ள், பிஜித் தமிழர்�ள்,  பர்மியத் தமிழர்�ள், இந்கதாக5சியத் தமிழர்�ள், எ5 &ாட்டுவாரியா�ப் பிரிக்�!ாம். விடுபட்ட &ாடு�தைளயும்

இவ்வரிதைசயில் கசர்த்துக்ம�ாள்ள!ாம்.  அவர்�ளின் கபச்சுவழக்�ில் எத்ததை�ய கவறுபாடு இருக்�ிறது எ5 ஆராய்வது &மக்கு புதுத் த�வல்�தைள வழங்�!ாம். தமிழ�த்தைதப் மபாறுத்த

அளவில் வட்டார வழக்கு கவரூன்றிய ஒன்று. ஒவ்மவாரு வட்டார மக்�ளும் தங்�ளுக்க� உரிய பாணியில் ஒவ்மவாரு விதமா�ப் கபசு�ின்ற5ர். தமிழர்�ள் யாரா� இருந்தாலும் சரி, எந்த

&ாட்டில் வசித்தாலும் சரி, எந்த வட்டார வழக்�ில் கபசி5ாலும் சரி அவர்�ள் அத்ததை5 கபதைரயும் ஒரு கசரத் தாக்�ிக் ம�ாண்டிருப்பது பிறமமாழித் தாக்�ம் எ5ின் அது மிதை�யா�ாது. அதுவும்

குறிப்பா� ஆங்�ி! மமாழித் தாக்�ம் அளவுக்கு மீறிவிட்டது. 

பிறமமாழித் தாக்�ம் அவர்�ள் வாழு�ின்ற சூழதை!ப் மபாறுத்து அதைம�ின்றது. எம்மமாழியால் அவர்�ள் கபச்சு தாக்குறு�ின்றது என்பது அவர்�ளுதைடய சமூ� &ிதை!தையப்

மபாறுத்து அதைம�ின்றது. மக!சிய &ாட்டுச் சூழலில் அவர்�ள் எந்த சமூ�த்தி5ரின் சூழலில் அதி� க&ரத்தைதக் �ழிக்�ின்ற5கரா அம்மமாழித் தாக்�ம் அதி�ம் இருப்பதைதப் பார்க்�

முடி�ின்றது. குறிப்பா�, ஆங்�ி!ம் மமாழித் தாக்�ம் அதி�ம் தமிழ் மமாழியில் இருப்பதைதக் �ாண முடி�ிறது. ஆங்�ி!மமாழித் தாக்�ம் அதை5த்துத் தரப்பி5தைரயும் பாதித்து வருவது

�ண்கூடு. இது உ!�மயத்தி5ால் ஏற்பட்ட விதைளகவா என்று எண்ணும் அளவிற்குத் உ!�த்தைதப் பாதித்துக் ம�ாண்டிருந்தாலும் தமிழ் மமாழிதையப் கபான்று மபரிதும் பாதித்துக்

ம�ாண்டிருக்கும் மமாழி உ!�ில் கவறும் எதுவும் இருக்�ாது என்று கூற!ாம். 

இந்த &ிதை! மதாடர்ந்தால் தமிழ் மமாழி தமிழா� இருக்குமா என்று ஐயறும் அளவிற்கு பிறமமாழித் தாக்�ம் தமிழ் மீது பாய்ந்துள்ளது என்பது &ாம் &ன்கு �வ5ித்தால்

பு!5ாகும்.  தமிழ் மமாழியின் இத்ததை�ய &ிதை!க்கு ஒலிஒளி ஊட�ங்�ளின் பங்கு மி� அதி�ம். அதுவும் குறிப்பா�த் தமிழ�த்திலிருந்து உ!�ம் முழுதைமக்கும் ஒலிஒளிகயறிக் ம�ாண்டிருக்கும்

மதாதை!க்�ாட்சி &ி�ழ்ச்சி�ளின் வழியா�த்தான் இம்மமாழிச் சிதைதவு கமலும் கமாசமா�ிக் ம�ாண்டு வரு�ின்றது என்பது �ண்கூடு.  தமிழ�த் மதாதை!க்�ாட்சி�ளில் &ி�ழ்ச்சி�தைளப் பதைடத்துக் ம�ாண்டிருப்பவர்�ளுக்கு மமாழிக் ம�ாள்தை�தையயும் மமாழித்திட்டமிடுததை!யும்

அதைமத்துக் ம�ாடுத்துத் தமிழ் கமலும் சிதைதவுறாமல் தடுப்பது இன்தைறய அவசரத் கததைவயாகும். 

   

ஆய்வறிக்தை�த் தயாரித்தவர்,

…………………………………………………………

( மசல்வி அன்பரசி த/ மப தியா�ராஜன்)

மசய!ாளி5ி,

Page 9: தாய்-மண்ணில்-தமிழ்-மொழிச்சிதைவு.docx

பருவம் 3 அறிவியல் பிரிவு,

மதமமங்க�ாங் இப்ராஹிம் ஆசிரியர் �ல்விக் �ழ�ம்.

துதைண நூல்

�ருணா�ரன், �ி., (1981) மமாழி வளார்ச்சி. சிதம்பரம்: மணிவாச�ர் நூ!�ம்.

�ருணா�ரன், �ி., சண்மு�ன், மச., & மஜயா,வ., (19900 தமிழ் �ற்பித்தல் ( புதியஅணுகுமுதைற�ள்). க�ாயம்புத்தூர்: தமிழ்&ாடு மதாழில்நுட்ப அதைமப்புக்�ழ�ம்

&டராஜன், எஸ்., (2005) �ல்வியில் ஆராய்ச்சி மசன்தை5: சாந்தா பப்ளிஷர்ஸ்

சக்திகவல், (1999) ஆராய்ச்சி ம&றிமுதைற�ள், சன்தை5: மணிவாச�ர் பதிப்ப�ம்

மக!சியக் �ல்வி அதைமச்சு ஆசிரியர் பயிற்சிப் பிரிவு ஆவணங்�ள் (2003) குவா!ா லும்பூர், மக!சியா.