sri hanuman chalisa in tamil

15
உஉஉஉ உஉஉஉ உஉ உஉ உஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉ உஉஉஉ உஉஉஉஉஉஉ உஉஉஉஉஉ உ உஉஉ உஉஉஉஉ உஉஉ உஉ

Upload: c-p-chandrasekaran

Post on 11-Apr-2015

1.002 views

Category:

Documents


3 download

DESCRIPTION

Dear friends I have written Sri Hanuman Chalisa in Tamil Verses. It is not a full translation as some liberty has been taken in framing Tamil verses.

TRANSCRIPT

Page 1: Sri Hanuman Chalisa in Tamil

அனுமன்துதி� நாற்பது

கோ�ஸ்வாம� ஸ்ரீதுளசி�திசிர் அருள�செசிய்தி

ஸ்ரீஹனுமன் சிலிஸா வா�ன் திம�ழ் வாடிவாம்

( முழு செமழி�செபயர்ப்பு அல்ல)

கோசி ப சிந்தி�ரகோசி�ரன் © 2013

ஸ்ரீரமஜயம்

ஸ்ரீஹனுமன் பதிம் துணை-

Page 2: Sri Hanuman Chalisa in Tamil

ஹ�ந்தி�

ஸ்ரீகுரு சிரன சிகோரஜ ரஜ நா�ஜ மனமுகுர சுதிர

பரகோ-ம் ரகுவார வா�மல யசி கோஜ திய� பலஸார

திம�ழ்

ஸ்ரீகுரு கோதிவார் தி�ருவாடியல்

சி�றி�கோயன் மனக்�ண்-டிய�கோல

கோசிரும் மணைசிக்�ணைளந்து நா�திம்

ஸ்ரீரமன் பு�ணைழித்கோதிடு��ன்கோறின் (1)

அறி�வா�ல் சி�றி�கோயன்அடிகோயணைன

ஆற்றில்அள�த்துக்�த்தி�டுவாய்

அணுகும்துன்பம் கோபக்��டுவாய்

அனுமகோன உந்தின் திள் ப-�ந்கோதின் (2)

ஞானக்�டகோல! கு-க்குன்கோறி!

ஞாலங்�ள் வா�ழி�ப்புறி செசிய்பவாகோன

வானரர் திணைலவா ! வாலியவாகோன !

வாழ்� ! வாழ்� ! என்று படிவாந்கோதின் (3)

அஞ்சிணைன மதி புத்தி�ரகோன !

ஆற்றிலின்இருப்ப�டம் நீயன்கோறி

வா�ஞ்சி�டும் �ற்றி�ன் ணைமந்தின் நீ

கோவாந்தின் ரமன�ன் செதிண்டனன்கோறி (4)

�ட்டுடல் வாலிணைம செ�ண்செடங்�ள்

�ருத்தி�ணைன க்�வார்ந்தி வீரன் நீ

வா�ட்டய் தீயணைவா நால்லறிங்�ள்

Page 3: Sri Hanuman Chalisa in Tamil

வா�ரும்ப�ய சி�ந்திணைனயளன் நீ (5)

அணைலஅணைலயனமுடியழிகும்

அதிற்��ணை-யனகுண்டலமும்

சி�ணைல கோபல் செபன்நா�றி உடலழிகும்

சி�ந்ணைதிணைய க்செ�ள்ணைள செ�ண்டதுகோவா (6)

கோதிள�ல் பூணூல்துவாண்டிருக்கும்

தூய்ணைமய�ன் சி�ன்னம்ஆவாசெதின்றில்

வாள் நா��ர் ணை��ள் �ணைதியகும்

வாலி ம�கு தி�ருவுடல் செ�டியகோம ? (7)

சிங்�ரனர் திம் தி�ருவுருவாய்

சி�ம் பு�ழ் வாயு புத்தி�ரனய்

மங்�ளம� நீ ப�றிந்திய்

மக்�ள் யவாரும் வா-ங்கு��கோறிம் (8)

�ல்வா�ய�கோல �ணைர �ண்டலும்

�ற்றிப�ன் நா�ற்கும் கு-ம் செ�ண்டய்

வாள்ளல் ரமர�ன் தி�ருப்ப-��ள்

வாளம் செபறி செசிய்யும் மனம் செ�ண்டய் (9)

�தில் ரமர் பு�ணைழி என்றும்

�ள�ப்புடன் கோ�ட்பவான் என்பதினல்

சீதி ரமர் இலக்குவாரும் உன்

சி�ந்ணைதிய�ல் வாந்து அமர்ந்தினகோர (10)

Page 4: Sri Hanuman Chalisa in Tamil

அன்ணைனணையக் �-த் தின்னுருணைவா

அணுவாய் சுருக்�� அமர்ந்திதுவும்

ப�ன்னர் இலங்ணை�ணையக்செ�ளுத்தி�டகோவார்

கோபருருக்செ�ண்டதும் வா�ந்ணைதியன்கோறி ! (11)

மய்ந்தினர் அரக்�ர்�ள் செ�டிகோயர்�ள்

சிய்ந்தினர் சிடுதி�ய�ல் உன்செனதி�கோர

வாய்ணைமணைய உ-ர்த்தும் ப-� முடித்து

வாந்திது உந்தின் செவாற்றி�யன்கோறி (12)

இளவால் உய�ணைரக்�க்�செவான்று

எடுத்திய் ணை�ய�ல் சிஞ்ஜீவா�

இளநாணை�கோயடு இரம ப�ரன்

இறு�த் திழுவா�ய துன்ணைனயன்கோறி (13)

ஆரத்திழுவா�ய ரம ப�ரன்

அன்புடகோன உன் �ரம் பற்றி�

பர் பு�ழ் பரதிணைனப்கோபல் உன்கோமல்

பசித்ணைதி ணைவாத்திது உண்ணைமயன்கோறி (14)

ஆய�ரம் நாவு�ள் செ�ண்டவாரம்

அரவுருவாத்தி�ல் குணைடயகும்

ஆதி�கோசிஷன்அன்கோறி உன் செபருணைம

அணைனத்துலகுக்கும் அறி�வா�த்திர் (15)

Page 5: Sri Hanuman Chalisa in Tamil

கோதிவார்,முன�வார், தி�க்பலர்

செதிய்வாக்�வா�ஞார் பவா-ர்

யவார் முயன்றும் நா�ன் செபருணைம

யப்ப�ன�ல் வாடிக்கும் வாழி�யறி�யர் (16)

உன்னல் செபற்றின் சுக்ரீவான்

உயர�ய ரஜ்யம் ரமர�டம்

நா�ன்செசில் ஏற்றி வீட-னும்

நா�லமதி�ல் செபற்றின் நான் மகுடம் (17)

�ண்டய் வான�ல் �தி�கோரணைனக்

�ன�ந்தி பழிகோம என்செறிண்-�க்

��னத்தி�ல் செசின்கோறி ஓர் செநாடிய�ல் அணைதிக்

�டித்து வா�ழுங்��யதும் ஓர் லீணைல (18)

�ணை-யழி�ணைய க்�ரகோமந்தி�

�டணைலக்�டந்து இலங்ணை�ய�கோல

�-த்தி�ல் குதி�த்திய் உன்ஆற்றில்

�ண்டவார்க்செ�துவும் வா�யப்ப�ல்ணைல (19)

எட்டதிசெதினும் எச்செசியலும்

எள�திய் உடகோன நா�ணைறிகோவாறும்

பட்டல் உந்தின் பர்ணைவா எம் கோமல் எங்�ள்

பவாச்சுணைமயும் நீங்�� வா�டும் (20)

Page 6: Sri Hanuman Chalisa in Tamil

வாள்ளல் ரமர�ன் சிம்ரஜ்யம்

வாய�லில் செதின்படும் உன்னுருவாம்

வாந்திணைன செசிய்கோதி வாழி�பட்டல்

வாழி�யும் ��ணைடக்கும் உன்னருளல் (21)

அனுமன் தி�ருவாடி சிர-ணைடந்கோதிர்

அணைடந்திர் இன்பம் இவ்வுல��ல்

அஞ்சுவாதி�ல்ணைல யர�டத்தும்

அவான்றின்அருகோள �த்துநா�ற்கும் (22)

நா�னது �ருணை-யல் நா�ன் பலத்ணைதி

நீகோய �ட்டிக்�க்��ன்றிய்

உனது செபருணைமணையஅறி�யதிர்

உல�ங்�ள்மூன்றி�லும் உள்ளனகோர (23)

மவீரன் நா�ன் நாமத்ணைதி

மனத்தில் எண்-� ஜப�த்திவுடன்

ஆவா��ள் கோபய்�ள் பூதிங்�ள்

அரு��ன�ல் நா�ல்லகோதிடிவா�டும் (24)

அனுமன்உன்றின் தி�ருநாமம்

அனுதி�னம் ஜப�த்து வாந்திவார்க்கு

அ�லும் துன்பம் பல கோநாய்�ள்

அணு�மல் நீ �த்து நா�ற்பய் (25)

Page 7: Sri Hanuman Chalisa in Tamil

மனத்தில் எண்ணுவாதுன்னுருவாம்

நாவால் படுவாதுன் நாமம்

�ரத்தில் செசிய்வாதும் நாற்செசியல்�ள்

�ப்பய் எங்�ணைளக்�ப்பகோய (26)

சி�ந்ணைதிய�ல் இணைறிவாணைன எண்-� நா�ற்கும்

சீலர்�ளுக்குள்கோளர் அரசின் நீ

வாந்கோதிம் உந்தின் சின்ன�தி�ய�ல்

வாழி�ணையக்�ட்டி அருள்வாகோய (27)

பக்திர் திம் மனத்திணைசி�ணைளப்

படிப்படிய� நா�ணைறிகோவாற்றி�

பக்குவாமனதும் அருட்�ன�ணையப்

பங்�ய்த் திருவாது நீயன்கோறி (28)

யு�ங்�ள் மறும்கோபதி�ன�லும்

உந்தின் செபருணைம ஓங்�� நா�ற்கும்

உலகோ�ர் யவாரும் உன் கீர்த்தி�

உளத்கோதி டறி�ந்து கோபற்றி�டுவார் (29)

நால்கோலர் நாலத்ணைதிக்�த்தி�டுவாய்

நாயவாஞ்சி�ணைரத் திக்��டுவாய்

எல்கோலர் இதியத்தி�லும் இருப்பவான் நீ

இரகுபதி�க்கு உ�ந்திவான் நீயன்கோறி (30)

சி�த்தி��செளட்டும் அருள�டுவாய்

Page 8: Sri Hanuman Chalisa in Tamil

செசில்வாம் ஒன்பதும் கோசிர்த்தி�டுவாய்

பத்தி�ன�மதி வாரத்தி�ணைனக்செ�ண்டு

பக்திணைர என்றும் �த்தி�டுவாய் (31)

ரம பக்தி�ய�ல் கோதிய்ந்திவான் நீ

ரம நாமத்தி�ல் ஆழ்ந்திவான் நீ

ரமர் ப-�ய�ல் கோதிர்ந்திவான் நீ

ரமதிசினய் நா�ன்றிவான் நீ (32)

உன்ணைனப்படும் அடியவார்�ள்

உளத்தி�ன�ல் ரமர் வாந்திமர்வார்

ப�ன்ணைனப்ப�றிவா�ய�ன் துயசெரல்லம்

கோபரருளகோல வா�லக்��டுவார் (33)

இப்புவா� நீங்கும் உன் பக்திர்

இரமர் தி�ருவாடி கோசிர்ந்தி�டுவார்

எப்ப�றிப்பய�னும் அங்குஅவார்

தி�ருமலடியவார்செரனப்படுவார். (34)

இதியத்தி�ல் உன்ணைனக்குடி ணைவாத்கோதிர்

என்றும் உன்ணைன நாம்ப� நா�ன்கோறிர்

ஏணைனய கோதிவாணைர மறிந்தி�டினும்

இன்பமணைடவாது உண்ணைமயன்கோறி (35)

Page 9: Sri Hanuman Chalisa in Tamil

செவாற்றி�செயன ப்படி வாந்கோதிம்

செவாற்றி� உனக்செ�னஆடி வாந்கோதிம்

வா�ரும்ப�ய சிற்குரு நீசெயன்று

கோவாண்டிகோனம் உன்னருள் கோதிடி வாந்கோதிம் (36)

அனுமன்அடிய�ணைனஅணைடந்திவாணைர

அணு�மட்டதி�டர் என்று

சி�வானர் அருள�ய வாக்செ�ன்றில் உன்

சி�றிப்ப�னுக்கோ�ர் எல்ணைலயுண்கோட (37)

ஞான�யர் கோபற்றும் ஞான�யரம்

நாவாலர் துளசி� திசிர் செசின்ன

கோதின�னும் இன�ய பட்டிணைனகோய

தீந்திம�ழி�ன�கோல பட வாந்கோதின் (39)

வாணைனமுட்டும் கோமருணைவாகோய

வாண்செடன்று திண்ட முயன்றிது கோபல்

யனும் படிய படலிணைதி

இரமர் தி�ருவாடிக்கு அர்ப்ப-�த்கோதின் (40)

செவாற்றி� ! ரம ப�ரனுக்கோ�

செவாற்றி� ! இலக்குவான்வீரனுக்கோ�

செவாற்றி� ! ஜன�� அன்ணைனக்கோ�

செவாற்றி� ! செவாற்றி� ! எங்�ள் அனுமனுக்கோ�

ஹ�ந்தி� ஸ்கோல�ம்

பவான் தினய சிங்�டஹரன

Page 10: Sri Hanuman Chalisa in Tamil

மங்�லமூர்த்தி� ரூப

ரம ல�ன்ஸீதி ஸாஹ�தி

ஹ்ருதிய பஸாஹ[ சுரபூப

ஸ்ரீஅனுமன் பதிம் துணை-

ஸ்ரீரமர் பதிம் துணை-

அஞ்சி�கோல ஒன்று செபற்றின்அஞ்சி�கோல ஒன்ணைறித்திவா�

அஞ்சி�கோல ஒன்றுஆறி�ஆர�யர்க்�� ஏ��

அஞ்சி�கோல ஒன்று செபற்றி அ-ங்ணை�க்�ண்டயலரூர�ல்

அஞ்சி�கோல ஒன்ணைறிணைவாத்தின்அவான் எம்ணைம அள�த்துக்�ப்பன்

- �வா�ச்சிக்ரவார்த்தி� �ம்பர்

- அன்பருக்கு கோவாண்டுகோ�ள்: ப�ணைழி நீக்�� செபருள் செ�ள்�

- கோசி ப சிந்தி�ரகோசி�ரன், புகோ-, மஹரஷ்டிரம்.

[email protected]

27/04/2013