new ெபாளடக்கம் - standard chartered · 2017. 12. 1. · 4...

47
பாᾞளடக வாிைச எ விவர 1 ᾙᾔைர 1.1. நறியி ேநாகக 1.2. நறியி பிரேயாக 2 ᾙகிய ெபாᾠᾗக 2.1 உகᾦகான எகளᾐ ᾙகிய ெபாᾠᾗக 2.1.1. உகᾦடனான எகளி எலா நடவᾊைககளிᾤ ேநைமயாகᾫ நியாயமாகᾫ நடᾐ ெகாள 2.1.2 எகளᾐ நிதி ெபாᾞகைள, ேசைவகைள நக ᾗாிᾐ ெகாள நாக ககடவாᾠ ெசயபᾌேவா 2.1.3 உக கணைக நக உபேயாகிபதி உகᾦ உதவ அலᾐ ேசைவ ᾗாிய 2.1.4 தவᾠக ஏபᾌேபாᾐ, ᾐாிதமாகᾫ கᾞைணேயாᾌ நடவᾊைகக மெகாள வசதியாக 2.1.5. உகளᾐ தனிபட மᾠ வணிக சபதமான தகவக அைனைதᾜ ரகசியமாக அதரகᾐட பாᾐகாேபா 2.1.6. நறி ெதாைப பிராித 2.1.7. பாபாᾊலா ெகாைகைய ஏᾠ அம பᾌᾐத 3 தகவக 3.1 நக எக வாᾊைகயாளராக விᾞபினா 3.2 வᾊ விகித 3.3. கடண பᾊய 3.4. விதிகᾦ நிபதைனகᾦ 4 தனிபட விவரக மᾠ ரகசிய காத 4.1 கட தகவ அளிᾗ ᾙகைமக 5 கட வழக 5.1 விணப 5.2. கட மதிᾌ 5.3. ஒᾗத/மᾠத 5.4 மயபதிேவᾌ 5.5. கட வழகிய பின 5.6. நிதிசாரா வசதிக 5.7. நிதி ெநᾞகᾊ 5.8. நᾢவைடத சிᾠ ெதாழிலககைள ᾗனரைமபᾐ, கட மᾠகடைமᾗ ெசதᾤ 5.9 நᾢவைடத சிᾠ ெதாழிலககைள ᾗனரைமபᾐ, கட மᾠகடைமᾗ ெசதᾤ 6 கட பாகிைய வᾢத மᾠ பிைணயைத ெசாதமாகி காᾦ ெகாைக 6.1 கட பாகிைய வᾢத 6.2 கட பாகிைய வᾢத மᾠ பிைணயைத ெசாதமாகி ெகாᾦ காைக

Upload: others

Post on 21-Oct-2020

2 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • ெபா ளடக்கம்

    வாிைச எண் விவரம் 1 ன் ைர 1.1. ெநறியின் ேநாக்கங்கள்

    1.2. ெநறியின் பிரேயாகம்

    2 க்கிய ெபா ப் கள் 2.1 உங்க க்கான எங்கள க்கிய ெபா ப் கள்

    2.1.1. உங்க டனான எங்களின் எல்லா நடவ க்ைககளி ம் ேநர்ைமயாக ம் நியாயமாக ம் நடந் ெகாள்ள

    2.1.2 எங்கள நிதிப் ெபா ட்கைள, ேசைவகைள நீங்கள் ாிந் ெகாள்ள நாங்கள் கீழ்க்கண்டவா ெசயல்ப ேவாம்

    2.1.3 உங்கள் கணக்ைக நீங்கள் உபேயாகிப்பதில் உங்க க்கு உதவ அல்ல ேசைவ ாிய

    2.1.4 தவ கள் ஏற்ப ம்ேபா , ாிதமாக ம் க ைணேயா ம் நடவ க்ைககள் ேமற்ெகாள்ள வசதியாக

    2.1.5. உங்கள தனிப்பட்ட மற் ம் வணிக சம்பந்தமான தகவல்கள் அைனத்ைத ம் ரகசியமாக அந்தரங்கத் டன் பா காப்ேபாம்

    2.1.6. ெநறித் ெதாகுப்ைப பிரசுாித்தல்

    2.1.7. பாகுபா ல்லாக் ெகாள்ைகைய ஏற் அமல் ப த் தல்

    3 தகவல்கள் 3.1 நீங்கள் எங்கள் வா க்ைகயாளராக வி ம்பினால்

    3.2 வட் விகிதம்

    3.3. கட்டணப் பட் யல்

    3.4. விதிக ம் நிபந்தைனக ம்

    4 தனிப்பட்ட விவரங்கள் மற் ம் ரகசியம் காத்தல் 4.1 கடன் தகவல் அளிப் கைமகள்

    5 கடன் வழங்கல் 5.1 விண்ணப்பம்

    5.2. கடன் மதிப்பீ

    5.3. ஒப் தல்/ம த்தல்

    5.4 ைமயப்பதிேவ

    5.5. கடன் வழங்கிய பின்னர்

    5.6. நிதிசாரா வசதிகள்

    5.7. நிதி ெந க்க

    5.8. ந வைடந்த கு சி ெதாழிலகங்கைளப் னரைமப்ப ம், கடன் ம கட்டைமப் ச் ெசய்த ம்

    5.9 ந வைடந்த கு சி ெதாழிலகங்கைளப் னரைமப்ப ம், கடன் ம கட்டைமப் ச் ெசய்த ம்

    6 கடன் பாக்கிைய வசூ த்தல் மற் ம் பிைணயத்ைதச் ெசாந்தமாக்கிக் ெகாள் ம் ெகாள்ைக

    6.1 கடன் பாக்கிைய வசூ த்தல்

    6.2 கடன் பாக்கிைய வசூ த்தல் மற் ம் பிைணயத்ைதச் ெசாந்தமாக்கிக் ெகாள் ம் ெகாள்ைக

  • 2

    7 ைவப் க் கணக்குகள் 7.1 ைவப் க் கணக்குகள் ஆரம்பித்தல் மற் ம் அதன் ெசயலாக்கம்

    7.2. கணக்ைக மாற் தல்

    7.3. ைவப் க் கணக்குகைளத் ெதாடங்கும் சமயம்

    7.4. குைறந்தபட்ச நி ைவத் ெதாைக

    7.5. கட்டணங்கள்

    7.6 குறித்தகால ைவப் கள்

    7.7 அறிக்ைககள்

    7.8 உபேயாகப்ப த்தாத / கிடப்பில் இ க்கும் கணக்குகள்

    7.9 கணக்ைக த்தல்

    7.10 தீர் சுழற்சி / காேசாைல ஏற் ேசைவகள்

    7.11 பண நடவ க்ைககள்

    7.12 ேநர ப் பற் மற் ம் ெசயல் ைறக் கட்டைளகள்

    7.13 காேசாைலயின் மீ பணம் ெகா ப்பைத நி த் தல்

    7.14 ெவளியிடப்பட்ட காேசாைலகள் மற் ம் நீங்கள் அளித்த பற் க் கட்டைளகள்

    7.15 கிைள தல் / இடம்மாற்றம் ெசய்தல்

    7.16 இறந்தவர் கணக்குகளின் ேசமிப் கைளத் தீர் ெசய்தல்

    8 உங்களின் கணக்குகளின் பா காப் 8.1. பா காப் மற் ம் நம்பகத்தன்ைம ைடய வங்கியியல் மற் ம் பணம்

    அ ப்பீ ைறகள் 8.2 மாற்றங்கைள அவ்வப்ேபா எங்க க்குத் ெதாிவித்தல்

    8.3. உங்களின் கணக்ைக சாிபார்த்தல்

    8.4. கவனமாக இ த்தல்

    8.5. இைணயதளம் லம் வங்கிச் ேசைவகள்

    8.6. பண வழங்குதல்கைள ரத் ெசய்தல்

    8.7 நஷ்டங்க க்கான ெபா ப்ேபற்

    9 ேசைவகள் 9.1 அந்நியச் ெசலாவணிச் ேசைவகள்

    9.2. இந்தியா க்குள் பணம் அ ப்பீ

    10 கார்கள், குைறகள், பின் க த் கள் 10.1. உள்ளக நைட ைறகள்

    10.2 வங்கிக் குைறதீர்ப்பாளர் திட்டம்

    10.3 ெநறி ைற

    11 விளம்பரம், விற்பைன, சந்ைத நடவ க்ைககள் 12 கண்காணிப் 13 உதவி ெப தல் 14 ெநறி ைறத்ெதாகுப்பின் ம பாிசீலைன

    பிற்ேசர்க்ைக : ெசாற்களஞ்சியம்

    .

  • 3

    ன் ைர வங்கிகள் தாேம வி ம்பி ஏற் க்ெகாள்ளக்கூ ய இந்த ெநறி ைறத் ெதாகுப் என்ப 2006ஆம் ஆண் கு சி மற் ம் ந த்தர ெதாழிலகங்களின் வளர்ச்சி சட்டத்தில் விளக்கி ள்ளப , கு சி ெதாழிலகங்கேளா வங்கிகள் ெதாடர் ெகாள் ம்ேபா வங்கிகள் கைடப்பி க்க ேவண் ய குைறந்தபட்ச ெநறி ைறகளின் ெதாகுப்பாகும். உங்க க்கு இ பா காப்ைப அளிக்கிற . உங்களின் அன்றாட ெசயல்பா களி ம் நிதி ெந க்க களின் ேபா ம் உங்கேளா வங்கி எவ்வா நடந் ெகாள்ள ேவண் ம் என்பைத ம் இ விளக்குகிற . இந்திய ாிசர்வ் வங்கி அளித் ள்ள ஒ ங்குப த் ம் அல்ல கண்காணிக்கும் அறி ைரகைள மாற்றிேயா அல்ல றந்தள்ளிேயா இந்ெநறித் ெதாகுப் கள் அளிக்கப்படவில்ைல. ேம ம் இந்திய ாிசர்வ் வங்கியால் அவ்வப்ேபா ெவளியிடப்ப ம் அறி ைரகைள ம், ஆைணகைள ம் நாங்கள் ஏற் ெசயல்ப த் ேவாம். ஒ ங்குப த் ம் அல்ல கண்காணிக்கும் அறி ைரகளில் ெசால்லப்பட்டைவகைளக் காட் ம் கூ தலான தரத்ைத இந்ெநறித்ெதாகுப் அளிக்கலாம். இந்த உயர்ந்த தரம் என்ப உங்க க்கு நாங்கள் பணியாற்ற ஒப் க்ெகாண்ட சிறந்த பழக்கவழக்கங்களின் அைடயாளமாகும். இந்ெநறித்ெதாகுப்பில் “நீங்கள்” என்ப இந்தியாவில் உள்ள கு மற் ம் சி ெதாழிலகங்கைள குறிக்கும் “நாங்கள்” என்ப நீங்கள் ெதாடர் ெகாள்ளக்கூ ய வங்கிையக் குறிக்கும். 1.1. ெநறியின் ேநாக்கங்கள்: இந்ெநறித்ெதாகுப்பின் ேநாக்கங்கள் பின்வ மா :

    a. கு , சி ெதாழிலகங்கள் சிறந்த வங்கிச் ேசைவகைள எளிதில் அ கிப் ெபற்றிட க்கியத் வம் அளிக்கப்ப கிற .

    b. ேநர்ைமயான நல்ல வங்கிப் பழக்கங்கைள வளர்க்கும் எண்ணத்ேதா உங்க டனான நடவ க்ைககளில் குைறந்தபட்ச தரத்ைத வங்கிக க்கு நிர்ணயித்தல்.

    c. வங்கிச் ேசைவகளில் நீங்கள் நியாயமாக எவற்ைற எதிர்ப்பார்க்க ம் என்ப குறித் ேம ம் அதிகமாக நீங்கள் ாிந் ெகாள்ள ஏ வாக வங்கி நடவ க்ைககளில் ஒளி மைறவில்லா ெவளிப்பாட் த் தன்ைமைய அதிகாித்தல் .

    d. திறைமயான ெதாடர்பால் உங்க ைடய வியாபாரத்ைதப் பற்றி எங்கள ாிந் ெகாள் ம் திறைன அதிகப்ப த் தல்

    e. உயர்வான ெசயல்பாட் த் தரத்ைதப் ெபற்றிட ேபாட் கள் லமாக சந்ைதப் பங்ேகற்ைப ஊக்குவித்தல்

    f. உங்க க்கும் எங்க க்கும் இைடேயயான ேநர்ைமயான, சு கமான உறைவ வளர்த் க் ெகாள் தல் ேம ம் உங்களின் வங்கித் ேதைவக க்கு உடன யாக ம் காலத்ேத ம் பதில் நடவ க்ைக எ த்தல்

    g. வங்கி ைறைமயில் நம்பிக்ைகைய வளர்த்தல்

    பகுதி (2) ல் “ க்கியப் ெபா ப் களில்” ெநறித்ெதாகுப்பின் தரம் குறித்த விவரங்கள் உள்ளன.

    1.2. ெநறியின் பிரேயாகம் 2006 ஆம் ஆண் கு , சி மற் ம் ந த்தர ெதாழிலகங்களின் வளர்ச்சி சட்டத்தில் விளக்கி ள்ளப , ெபா ட்கள் தயாாித்தல், உற்பத்தி ெசய்தல், பதனி தல், பதப்ப த் தல்

  • 4

    ேபான்ற ெதாழில்களில் ஈ ப ம் அல்ல ேசைவகைள அளிக்கும் கு மற் ம் சி நி வனங்க க்கு இ ெபா ந் ம். கீேழ குறிப்பிட் ள்ள அைனத் ப் ெபா ட்க க்கும் ேசைவக க்கும் இந்த ெநறித் ெதாகுப் ெபா ந் ம். தற்ேபா நைட ைறயி ள்ள ஒ ங்கு ைற அறி ைரகளின் ப , ெபா ட்க ம் ேசைவக ம் கிைளகள், ைண நி வனங்கள் கூட் யற்சி, கவர்கள் லமாகேவா அல்ல அவர்களின் கப் கள், ெதாைலேபசி, அஞ்சல், மின்ன சாதனங்கள், இைணயதளம், இ ேபான்ற பிற வழியாக வழங்கப்பட் இ ந்தா ம் இந்த ெநறித் ெதாகுப் ெபா ந் ம். ஆயி ம் இங்ேக ெசால்லப்பட் க்கிற அைனத் ப் ெபா ட்கைள ம் நாங்கள் அளிக்கிேறாம் என் க தக்கூடா .

    a. நடப் க் கணக்குகள், குறித்த கால ைவப் கள், ெதாடர் ைவப் கள் மற் ம் அைனத் வைக ைவப் க்கணக்குகள்

    b. ெகா ப் ச் ேசைவகளான பணம் வழங்காைண, ேகட் வைரேவாைல வாயிலாகப் பணம் அ ப் தல், தந்தி அல்ல உட க்குடனான தீர் ைற (RTGS),மின்ன நிதி மாற்றம்(EFT), ேதசிய மின்ன நிதி மாற்றம்(NEFT), ேபான்ற மின்ன ச் சாதனங்கள் வழியாக அ ப் தல் அல்ல ேவ எந்த வைகயி ம் அ ப் தல்

    c. அரசு நடவ க்ைககள் ெதாடர்பான வங்கிச் ேசைவகள் d. காகித வ வமில்லா கணக்குகள், பங்குகள், அரசுப்பத்திரங்கள் e. இந்திய பாய் ேநாட் கைள மாற்றிக் ெகாள் ம் வசதி f. காேசாைலகள்/ உபகரணங்கள் ஏற் , பா காப் ெபா ப் ேசைவகள் g. கடன் மற் ம் இதர கடன் வசதிகள்: பணக் கடன், இ ப் க்கு ேமல் எ ப் ,

    காேசாைலமற் ம் பில்(உள்நா & ெவளிநா ) வாங்குதல் / தள் ப ெசய்தல், கட திக்க தத்தில் (உள்நா & ெவளிநா ) வைரய க்கப்பட்ட ஆவணங்களின் பாிவர்த்தைன ேபான்ற நிதி சார் ேசைவகள். கட திக் க தம்((உள் நா & ெவளி நா ) (D/P or D/A) அளித்தல், வங்கி உத்தரவாதம் (உள் நா & ெவளி நா ) அளித்தல்,உள்நா & ெவளிநா பில்கள் மற் ம் காேசாைலகள் ஏற் க்ெகாள் தல் இைணந் பில்கைள ஏற் க்ெகாள் தல், வாங்குபவ க்கு கடன் வசதிகள் த ய நிதி சாரா ேசைவகள்.

    h. அந்நியச் ெசலாவணி ேமலாண்ைமச் சட்டம் மற் ம் இந்திய ாிசர்வ் வங்கியின் விதி ைறகள் அ மதிக்கும் வைகயில், பணமாற்றம் உட்பட அந்நியச் ெசலாவணிச் ேசைவகள்.

    i. எங்களின் கிைளகள் மற் ம் அங்கீகாிக்கப்பட்ட கவர்கள் அல்ல பிரதிநிதிகள் லம் நாங்கள் விற்கும் ன்றாம் நபர் காப்பீ மற் ம் தலீட் ப் ெபா ட்கள்

    j. அட்ைடப் ெபா ட்கள் (உம்) தானியங்கி பணம் வழங்கி எந்திர அட்ைட, பற் , கடன் அட்ைடகள் அ ெதாடர்பான ேசைவகள்

    k. கடைனக் காசாக்க பகுக்கும் ேசைவகள் l. வர்த்தகச் ேசைவகள் m. த மனாக உள்ள வார்த்ைதகளின் அர்த்தம் ெசாற்களஞ்சியத்தில் (பின்னால்

    இைணக்கப்பட் ள்ள ) காண்க. 2. க்கிய ெபா ப் கள் 2.1. உங்க க்கான எங்கள க்கிய ெபா ப் கள் 2.1.1. உங்க டனான எங்களின் எல்லா நடவ க்ைககளி ம் ேநர்ைமயாக ம் நியாயமாக ம் நடந் ெகாள்ள

  • 5

    a. குைறந்தபட்ச வங்கி வசதிகளான பணம்/காேசாைல வழங்குதல், ஏற் க்ெகாள் தல் ேபான்றைவகைள வங்கி கப் களில் அளித்தல்

    b. ாிதமான திறைமயான கடன் அளிப் , மற் ம் ேசைவகள் c. நாங்கள் வழங்கும் ெபா ட்களி ம் ேசைவகளி ம் எங்கள் அ கு ைறகளி ம்

    பழக்கவழக்கங்களி ம் இந்ெநறித் ெதாகுப்பில் ெசால்லப்பட் ள்ள தரத்ைத எங்கள் அ வலர்கள் கைடப்பி த்தல்

    d. எங்களின் ெபா ட்க ம் ேசைவக ம் அதற்குாிய சட்டங்கைள ம் ஒ ங்கு ைறகைள ம் எ த்தா ம் எண்ணத்தா ம் கைடப்பி த்தைல உ திெசய்கிேறாம்.

    e. உங்க டனான எங்களின் நடவ க்ைககள், ேநர்ைமயாக ம், ஒளி மைறவில்லா ெவளிபாட் த் தன்ைம ைடய நன்ெனறிக் ெகாள்ைககள்.

    f. பா காப்பான மற் ம் நம்பகமான ெகா ப் மற் ம் ஒப்பந்தத் தீர் ைறைய ெசயலாக்குதல்

    g. நிதி ெந க்க நிைலைமகள் வ ம்ேபா கனிேவா பாிசீ த்தல் (பத்தி 5.8ஐப் பார்க்க ம்)

    2.1.2. எங்கள நிதிப் ெபா ட்கைள, ேசைவகைள நீங்கள் ாிந் ெகாள்ள நாங்கள் கீழ்க்கண்டவா ெசயல்ப ேவாம்

    a) அைவகைளப் பற்றிய தகவல்கைள இந்தி, ஆங்கிலம், ெபா த்தமான உள் ர் ெமாழி

    ஏேத ம் ஒன்றில் அல்ல பல ெமாழிகளில் அளிக்கிேறாம். b) விளம்பரம் மற் ம் வியாபாரப் விாிவாக்கத் தகவல்கள் ெதளிவாக இ ப்பைத உ தி

    ெசய்கிேறாம். c) எங்கள ெபா ட்கள்/ேசைவகள் பற்றிய ெதளிவான தகவல்கள் உங்க க்குக்

    கிைடப்பைத உ தி ெசய்கிேறாம். அேதா ேசர்த் , அதற்குாிய விதிகள், நிபந்தைனகள், வட் விகிதம், ேசைவக் கட்டணம் பிறவற்ைற ம் ெதளிவாக அறிவிப்ேபாம்.

    d) எங்கள ெபா ட்கைள ஒ ேபா ம் தவறாக விற்பைன ெசய்ய மாட்ேடாம் என் உ தி கூ கிேறாம்.

    e) உங்க க்கு நாங்கள் ெகா த்தி க்கும் வசதிகள் பற்றிய தகவல்கள் அைனத்ைத ம் த ேவாம். அைவகைள நீங்கள் எப்ப பயன் ப த்தலாம் என்பைத ம் கூ ேவாம். இ சம்பந்தமான ேகள்விக க்கு யாைர நீங்கள் எவ்வா அ க ேவண் ம் என்பைத ம் ெசால்ேவாம்.

  • 6

    2.1.3. உங்கள் கணக்ைக நீங்கள் உபேயாகிப்பதில் உங்க க்கு உதவ அல்ல ேசைவ ாிய

    a. அவ்வப்ேபா நாங்கள் ெசய் ம் அண்ைமயிலான் மாற்றங்கைள உங்க க்கு ெதாிவித்தல்

    b. வட் விகிதம், கட்டணம், விதி, நிபந்தைன இைவகளில் மாற்றங்கள் ெசய்யப்ப ம்ேபா உட க்குடன் உங்க க்கு அைவகைள அறிவித்தல்

    c. உங்க க்குத் தகவல் அளிக்கும் ெபா ட் எங்கள் கிைளகளில் பின் வ வனவற்ைற அறிவிப்ேபாம்.

    o நாங்கள் அளிக்கும் ேசைவகள் o நடப் க் கணக்குகளில்ைவக்க ேவண் ய குைறந்த பட்ச நி ைவ மற் அ

    இல்லாவி ல் விதிக்கப்ப ம் கட்டணம். o உங்க க்கு ஏேத ம் குைற இ ப்பின், உங்கள் வங்கிக் கிைளயில் அ க

    ேவண் ய அதிகாாியின் ெபயர். o உங்கள் வங்கிக் கிைளயில் குைற தீர்க்கப்படாவி ல், நீங்கள் அ க ேவண் ய

    பகுதி/மண்டல ேமலாளாின் ெபயர் மற் ம் கவாி. o உங்கள் வங்கிக் கிைள இ க்கும் பகுதிக்கு உாிய வங்கிக் குைற தீர்ப்பாளாின்

    ெபயர் மற் ம் ெதாடர் ெகாள்ளத் ேதைவயான தகவல்கள். o தகவல் ைகேய

    d. எங்கள் இைணயதளத்தில் பின் வ ம் ெகாள்ைககைள ெவளியி கிேறாம். காேசாைல ேசகாிப் குைற தீர்ப் இழப்பீ கடன் நி ைவ வசூல் மற் ம் அடமானத்ைத மீட்ெட த்தல்.

    2.1.4. தவ கள் ஏற்ப ம்ேபா , ாிதமாக ம் க ைணேயா ம் நடவ க்ைககள்

    ேமற்ெகாள்ள வசதியாக a) தவ கைள உடேன சாிெசய்ேவாம். கட்டணம் ஏேத ம் தவறாக நாங்கள்

    விதித்தி ந்தால் உடேன அைத ரத் ெசய்ேவாம். b) உங்கள் கார்கைள உடேன ஏற் ச் ெசயல்ப ேவாம் c) உங்க க்கு தி ப்தி இல்லாவி ல் உங்கள் காைர ேம ம் எப்ப எ த் ச்

    ெசல்வ என்ப பற்றி ம் ெசால்ேவாம். (கீழ்க்கா ம் பத்தி எண் 10ஐ பார்க்க ம்)

    d) வங்கியின் ெதாழில் ட்பங்கள் சிலசமயம் ேதால்வி அைட ம்ேபா உங்க க்கு ஏற்ப ம் பிரச்சைனகைளக் கைளய, ெபா த்தமான மாற் வழிகைள ம் உங்க க்கு அளிப்ேபாம்.

    2.1.5. உங்கள தனிப்பட்ட மற் ம் வணிக சம்பந்தமான தகவல்கள் அைனத்ைத ம்

    ரகசியமாக அந்தரங்கத் டன் பா காப்ேபாம் பத்தி 4இல் கூறப்பட் ள்ளைவக க்கு உட்பட் உங்களின் தனிப்பட்ட மற் ம் வர்த்தகத் ெதாடர்பான தகவல்கைள நாங்கள் ரகசியத் தன்ைமேயா அந்தரங்கமாகப் பா காப்ேபாம்.

    2.1.6. ெநறித் ெதாகுப்ைப பிரசுாித்தல்

  • 7

    a. ஏற்கனேவ வா க்ைகயாளராக இ ப்பின் அவர ேவண் ேகாளின் ப

    ெநறித்ெதாகுப்ைப இலவசமாக கப்பில் அல்ல மின் ஊடக ைற அல்ல மின்னஞ்சல் லம் அளித்தல்

    b. திய வா க்ைகயாளர் கணக்கு ெதாடங்கும்ேபா , ெநறித்ெதாகுப்ைபக் இலவசமாகக் ெகா ப்ப

    c. ஒவ்ெவா கிைளயி ம், இைணய தளத்தி ம் பார்த் ப் ப க்க வசதியாக அறிவிப் ெவளியி தல்

    d. எங்கள் அ வலர்க க்குப் ேபா மான பயிற்சி ெகா த் , ெநறித்ெதாகுப் ெதாடர்பான அைனத் த் தகவல்கைள ம் உங்க க்கு அளித் , அந்ெநறித்ெதாகுப்ைப அமல் ெசய்ேவாம்.

    2.1.7. பாகுபா ல்லாக் ெகாள்ைகைய ஏற் அமல் ப த் தல் வய , இனம், பால், தி மணமானவரா இல்ைலயா, உடல் ஊனம், மதம் என்ற எந்த அ ப்பைடயி ம், வளர்ப்பவர், உாியவர், உைடைமக்காரர், பங்குதாரர் என் நி வனங்களிைடேய ம் எந்தப் பாகுபா ம்/ேவ பா ம் காட்டாமல் நாங்கள் ெசயல்ப ேவாம்.

    3. தகவல்கள்

    வட் விகிதம், ெபா க் கட்டணம், பிரத்ேயக கட்டணம் ேபான்ற தகவல்கைளக் கீேழ கண் ள்ள ஏேத ம் ஒன்றின் வாயிலாக நீங்கள் ெபற ம்.

    a. எங்கள் கிைளகைளேயா அல்ல உதவி ேமைசையேயா ெதாைலேபசியில் ெதாடர் ெகாள்வ .

    b. எங்கள் இைணய தளத்ைதப் பார்த் ப் ப ப்ப c. எங்களால் நியமிக்கப்பட்ட அதிகாாிைய அல்ல உதவி ேமைச அ வலைரக்

    ேகட்ப . d. கட்டணப் பட் யைலப் (பத்தி 3.3.ஐப் பார்க்க ம்) பார்த் த் ெதாிந் ெகாள்வ .

    ஒவ்ெவா கிைளயி ம், இைணய தளத்தி ம் இப்பட் யல் அறிவிப் ெவளியிடப்ப கிற .

    3.1 நீங்கள் எங்கள் வா க்ைகயாளராக வி ம்பினால்

    a. எங்களால் கு சி ெதாழிலங்க க்கு அளிக்கப்ப ம் எல்லாத் திட்டங்கைளப் பற்றிய

    அைனத் விவரங்கைள ம் அளிப்ேபாம். b. ெபா ளீட் க் கடன், குறித்த காலக் கடன், உத்தரவாதம், பில் கழி / வாங்கல், நிதி

    நிைல அறிக்ைகக்கு வராத விஷயங்கள், வட் விகிதம், வட் கணக்கிடப்ப ம் ைற, கட்டணங்கள் ஆகிய அைனத் வைககள் பற்றிய தகவல் அளிக்கப்ப ம்.

    c. நீங்கள் ேதர்ந்ெத க்கும் ெபா ட்கைள ம் ேசைவகைள ம் உங்கள் ேதைவக்கு ஏற்ற வைகயில் ெமாத்தமாக அளித்தல்

    d. ஒன் க்கு ேமற்பட்ட வழிகளில் ெபா ட்கைள ம் ேசைவகைள ம் வழங்கும்ேபா அவற்ைறச் ெசால்ேவாம். (உ.ம்) தானியங்கி பணம் வழங்கி எந்திரம், இைணயதளம், ெதாைலேபசி, கிைளகள் என் பல வழிகளில் ெபா ட்கைள ம் ேசைவகைள ம் வழங்குகிேறாம். அைவகைளப் பற்றி ேம ம் ெதாிந் ெகாள்ள ம் ஆவன ெசய்ேவாம்.

  • 8

    e. உங்கள் அைடயாளம் கவாி பற்றிய எவ்வைகயான சான் எங்க க்கு ேவண் ம் என்பதற்கான தகவல்கைள உங்க க்கு அளிப்ேபாம்.

    3.2 வட் விகிதம் வட் விகிதத்தில் மாற்றங்கள் எங்கள் ெபா ட்கள் மீதான வட் விகிதங்கைள நாங்கள் மாற் ம் ெபா , எங்கள் ைவ ஏ நாட்க க்குள் கீேழ கண் ள்ள ஏேத ம் ஒ வழியில் உங்க க்குத் ெதாியப்ப த் ேவாம்.

    a. உங்க க்கு எ த் லம் b. கு ஞ் ெசய்தி லம் c. மின்னஞ்சல் லம்

    3.3 கட்டணப் பட் யல்

    3.3.1 கட்டணம் a) நீங்கள் ேதர்ெத க்கும் எங்கள் ெபா ட்கள் அல்ல ேசைவகள் பற்றிய எல்லா கட்டண

    விவரங்கைள ம் கூ ேவாம். குைறந்தபட்ச நி ைவத் ெதாைக இ ப் இல்லாதேபா விதிக்கப்ப ம் அபராதக் கட்டணம், ெவளி ர் காேசாைலகைள ஏற் ப் பணமளித்த க்கான கட்டணம், ேகட் வைரேயாைல வழங்க க்கான கட்டணம், காேசாைலப் த்தகம், கணக்கு அறிக்ைக, கணக்கு த் க் ெகாள் தல், தானியங்கி பணம் வழங்கு எந்திரத்தில் பணம் ெபற/ பணம் ெச த்த த யைவக க்கான கட்டணம் என் அைனத் விபரங்கைள ம் அறிவிப்ேபாம்.

    b) எல்லா ேசைவக க்காக ம் விதிக்கப்ப ம் கட்டணங்கள் நியாயமானதாக ம் ஒேர வைகயான வா க்ைகயாளர்க க்கு பாரபட்சமின்றி ம் இ ப்பைத உ தி ெசய்கிேறாம். ேம ம், வங்கியின் நிர்வாக மன்றம் அல்ல இவ்விஷயத்தில்

    ெவ க்க அதிகாரமளிக்கப்பட் எல்லாகிைளகளின் மீ ம் அதிகார எல்ைல ைடய உாிய அதிகாாிகளால் இக் கட்டணங்கள் அங்கீகாிக்கப்பட ேவண் ம்.

    c) கட்டணப் பட் யைல இைணய தளத்திேல ெவளியி ேவாம். அதன் நகைல ஒவ்ெவா கிைளயி ம் நீங்கள் இலவசமாகப் பார்க்க வசதி ெசய் த ேவாம்.

    d) இலவசமாக நாங்கள் உங்க க்கு அளிக்கும் ேசைவகைளப் பட் யல் ேபாட் கிைள ஒவ்ெவான்றி ம் அறிவிப் ெசய்ேவாம், இைணய தளத்தி ம் ெவளியி ேவாம்.

    e) நீங்கள் ேதர்ந்ெத க்கும் ெபா ட்கள்/ேசைவகள் மீதான விதிகள் நிபந்தைனகைள நீங்கள் கைடப்பி க்காத ெபா விதிக்கப்ப ம் அபராத/தண்டத் ெதாைகைய ம் நாங்கள் ெவளியி ேவாம்.

    f) கிைளகள் ஒன் க்ெகான் ஒ ங்கிைணக்கப்ப ம் தைலயாய வங்கியியல் தீர் க்கு (Core Banking Solution) கிைள உயர்த்தப்ப ம்ேபா கட்டணம் எைத ம் நாங்கள் கூட்டமாட்ேடாம்.

    3.3.2. கட்டணங்களில் மாற்றம்: இந்தக் கட்டணங்கைள கூட்டேவா அல்ல திதாக ஏேத ம் கட்டணத்ைதச் ேசர்க்கேவா நாங்கள் ற்ப ம்ேபா , அத்தைகய மாற்றங்கள் அமலாக்கப்ப வதற்கு 30 நாட்க க்கு

    ன்னர் எங்கள் இைணய தளம்/கணக்கு அறிக்ைக/மின்னஞ்சல்/கு ஞ்ெசய்திச ேசைவ/ கிைளகளி ள்ள அறிவிப் பலைக லமாக அறிவிக்கப்ப ம். 3.4 விதிக ம் நிபந்தைனக ம்

  • 9

    a. நீங்கள் வா க்ைகயாளராகும்ேபா அல்ல ஒ ெபா ைள அல்ல ேசைவைய தன் த ல் பயன்ப த்த வி ம்பித் ேதர்ந்ெத த்தால், அதற்குாிய விதிகள் நிபந்தைனகைள உங்க க்குச் ெசால்ேவாம்.

    b. எல்லா விதிக ம் நிபந்தைனக ம் நியாயமானதாக ம், அதற்குாிய உாிைமகைளத் ெதளிவாக எ த் ைரப்பைவ மாக இ க்கும். குறிப்பாக வாாிசுதாரர் நியமன வசதி பற்றித் ெதளிவாகக் குறிப்பிட் ெபா ப் க ம் கடைமக ம் எங்ெகல்லாம் ெபா ந் ம் என்பைத ம் ெதளிவாக ம் ேநாிைடயாக ம் எளிைமயான நைடயி ம் ெசால்ேவாம்.

    விதிகள் நிபந்தைனகளில் மாற்றம் a. விதிகள் நிபந்தைனகளில் ஏற்பட் ள்ள மாற்றங்கைளப் பற்றிய

    தகவல்கள் கீேழ கண் ள்ள வழிகளில் ஏேத ம் ஒன் லம் உங்க க்கு கிைடக்கும்.

    i. க தம் ii. கு ஞ் ெசய்தி iii. மின்னஞ்சல்

    எங்கள் இைணய தளம் மற் ம் எல்லாக் கிைளகளி ம் உள்ள அறிவிப் பலைக

    லமாக ம் தகவல் அறிவிக்கப்ப ம்.

    b. வழக்கமாக விதிகள் மற் ம் நிபந்தைனகளில் மாற்றங்கள் ஒ மாத கால அவகாசம் அளித்த பின் வ ங்காலத்திேலேய அமல் ப த்தப்ப ம்.

    c. ன்னறிவிப் இன்றி மாற்றம் ஏேத ம் நாங்கள் ெசய்தி ந்தால், 30 நாட்க க்குள் மாற்றம் பற்றிய அறிவிப்ைப ெவளியி ேவாம். அந்த மாற்றம் உங்க க்குத் தீங்ைக விைளவிக்குெமன்றால் 60 நாட்க க்குள் அறிவிப் ஏ மின்றி உங்கள் கணக்ைக த் க் ெகாள்ளலாம். கூ தல் கட்டணம் அல்ல வட் ஏ மின்றி கணக்ைக மாற்றிக் ெகாள்ள ம் ெசய்யலாம்.

    d. ஒ ேவைள நாங்கள் மிகப்ெபாிய மாற்றம் அல்ல பல சி மாற்றங்கைள ஒ வ டத்திற்குள் ெசய்தி ந்தால், திய விதிகள் நிபந்தைனகைள அல்ல மாற்றங்களின் நகைல நீங்கள் ேகட்டால் அளிப்ேபாம்.

  • 10

    4. தனிப்பட்ட விவரங்கள் மற் ம் ரகசியம் காத்தல்

    உங்கள தனிப்பட்ட மற் ம் வர்த்தகத் ெதாடர்பான தகவல்கள் அைனத்ைத ம் (நீங்கள் எங்கள் வா க்ைகயாளராக இல்லாமல் ேபாகும் ேபா கூட) நாங்கள் தனித்தன்ைமயானதாக ம் ரகசியமானதாக ம் பா காப்ேபாம். கீேழ கண் ள்ள ெகாள்ைகக் குறிக்ேகாள்கள்ப நடந் ெகாள்ேவாம். கீேழ கண் ள்ள விதிவிலக்கு நிகழ் களில் தவிர, மற்ற ெபா தில் எல்லாம், உங்கள் கணக்குகைள பற்றிய தகவல்கள் ள்ளி விபரங்கைள (அ நீங்கள் அளித்ததானா ம் மற்றவர் அளித்ததானா ம்) ெவளிேய ெசால்லமாட்ேடாம்.

    I. சட்டப்பிரகாரம் அத்தகவல்கைள நாங்கள் ெசால்ல ேவண் யி ந்தால் II. ெபா மக்க க்குச் ெசால்ல ேவண் ய கடைம இ ந்தால்

    III. எங்கள் நன்ைம க தி ெசால்ல ேவண் இ ந்தால் (உ.ம்)ஒ ேமாச ையத் த க்க. ஆனா ம் உங்கைளப் பற்றிேயா உங்கள் கணக்ைகப் பற்றிேயா (உங்கள் ெபயர்

    கவாி உட்பட) யா க்கும் (எங்கள் கு மத்தி ள்ள கம்ெபனிகள் உட்பட) அவர்கள வியாபாரச் சந்ைத ேநாக்கத்திற்காகக் கூறமாட்ேடாம்.

    நீங்கள் எங்கைள அத்தகவல்கைள அளிக்கச் ெசால் பணித்தி ந்தால் அல்ல உங்கள் சம்மதத்ைத நாங்கள் ெபற்றி ந்தால்உங்கைளப் பற்றி வங்கியாளர் சான் எங்களிடம் ேகட்டால், அைதக் ெகா க்கு ன் உங்களின் எ த் ர்வச் சம்மதத்ைதப் ெப வ ேதைவயாகும்.

    நாங்கள் ைவத்தி க்கும் உங்கைளப் பற்றிய தனிப்பட்ட விபரங்களடங்கிய ஆவணங்கைள நீங்கள் பார்ப்பதற்குத் தற்ேபா ள்ள சட்டத்தின்கீழ் உங்க க்குள்ள உாிைமகைள உங்க க்குச் ெசால்ேவாம்.

    உங்கள தனிப்பட்ட மற் ம் வர்த்தக தகவல்கைள வியாபாரவிாிவாக்க சந்ைத யற்சிக க்காக நீங்கள் அ மதித்தா ன்றி,

    நாங்கேளா ேவ யாேர ேமா பயன்ப த்த மாட்ேடாம். 4.1. கடன் தகவல் அளிப் கைமகள் (CIC)

    a) கடன் தகவலளிப் கைமகளின் பங்ைக நாங்கள் உங்க க்குச் ெசால்ேவாம். அவர்கள் தங்கள உ ப்பினர்க க்கு அளிக்கும் தகவல்களின் அ ப்பைடயால் உங்கள கடன் ெப ம் தகுதியில் ஏற்ப ம் தாக்கம் என்ன என்பைத ம் உங்க க்கு நாங்கள் விளக்குேவாம்.

    b) எங்களிடம் நீங்கள் கணக்கு வக்கும்ேபா , உங்கள் கணக்கு பற்றிய விபரங்கைளக் கடன் தகவலளிப் கைமக க்கு நாங்கள் அளிப்ேபாம். நீங்கள் எங்க க்கு அளிக்க ேவண் ய உங்களின் வியாபார/தனிப்பட்ட கடன்கள், உங்கள் கணக்கு நடத்தப்ப ம்

    ைற, நாங்கள் அவ்வப்ேபா ெசய் ம் சாிபார்த்தல் இதிலடங்கும். c) மாதாந்திர அ ப்பைடயில், எங்களிடமி ந் ெபறப்பட்ட கடன்கள் குறித்தத

    தி த்தப்பட்ட தகவல்கைள நாங்கள் கடன் தகவலளிப் கைமக க்கு அளிப்ேபாம். d) கடன் தகவலளிப் கைமக க்கு அளிக்கப்பட்ட தகவல்கள் உங்களின் தனிநபர்

    கடன்கள் குறித் பின் வ வனவற்ைற ம் அடக்கியதாக இ க்கும்

    நீங்கள் குறிப்பிட்ட கால ெக விற்குள் கடைனத் தி ப்பித்தரவில்ைல. உங்களின் கடன் நி ைவ குறித் சச்சர உள்ள . கடைனத் தி ப்பித்தர நீங்கள் ஏேத ம் ஆேலாசனகள் ெதாிவித் அைவ

    எங்க க்கு தி ப்தி அளிக்கவில்ைல.

  • 11

    e) கடன் தவைணகள் தி ப்பித்த வதில் நீங்கள் தவறியி ந் பின்னர் அைத சாி ெசய்தி ப்பின் அ பற்றி கடன் தகவலளிப் கைமக க்கு மாதாந்திர தகவல் அளிக்கும் ேபா ெதாிவிக்கப்ப ம்.

    f) உங்களின் கடன் நி ைவ குறித் மாதாந்திர அ ப்பைடயில்கடன்

    தகவலளிப் கைமக க்கு தகவல் அளிப்ேபாம். அ ம் குறிப்பாக பின் வ ம் நிைலகளில் உங்களின் கடன் நி ைவ தரம் தாழ்ந்த நிைலயி ந் தரமான நிைலைய அைட மானால்/தவைண தவறியநிைலயி ந் சீரான நிைலக்கு வந்த உடேன /எங்க க்கு தி ப்தி அளிக்கும் வைகயில் உங்களின் கடன் கணக்கு

    க்கப்ப மானால்.

    g) நீங்கள் எங்களிடமி ந் கடன் ெபற விண்ணப்பிக்கும் ேபா , CICயிடமி ந் உங்கைளப் பற்றி நாங்கள் ெபற்ற விவரங்கைள நீங்கள் ேகட்டால், கட்டணத்தின் ேபாில், அதன் நகல் ஒன்ைற நாங்கள் உங்க க்கு அளிப்ேபாம்

    5. கடன் வழங்கல்

    a) உங்கள் கடன் ம அல்ல நிதி உதவிக க்கு எங்கள கடன் ெகாள்ைகப்ப தான் ெசயலாற் ேவாம். எங்கள கடன் ெகாள்ைக என்ப ேதசீயக் ெகாள்ைக மற் ம் ஒ ங்கீட்டாளர் விதிக்கும் கட்டைளக க்கு ஏற்பேவ இ க்கும். ஒற்ைற சாளர வழிேய அைனத் ேசைவகைள ம் அளிக்க எல்லா யற்சிக ம் ேமற்ெகாள்ேவாம்..

    b) கு சி ெதாழிலகங்க க்கான எங்கள் ெகாள்ைகைய எங்கள் இைணய தளத்தில் ெவளியி வ டன், ஒவ்ெவா கிைளயி ம் நீங்கள் பார்த் ப் ப க்க வசதியாக அறிவிப் ப் பலைகயில் ெவளியி ேவாம். நீங்கள் வி ம்பிக் ேகட்டால், குைறந்த கட்டணத்தில் அதைன உங்க க்குக் கிைடக்கச் ெசய்ேவாம்.

    c) பின் வ வன குறித்த எங்களின் ெகாள்ைககைள இைணய தளத்தி ம் மற் ம் அதன் நகல்கைள எங்களின் ஒவ்ெவா கிைளயி ம் கிைடக்குமா ெசய்ேவாம்.அைவயாவன

    கு சி ெதாழிலகங்க க்கான கடன் அளித்தல், கு சி ெதாழிலகங்கைள னரைமப்

    d) கு சி ெதாழிலகங்க க்கான கடன் உத்தரவாத நிதிக் காப் ைமயம்,

    அதன்திட்ட அம்சங்கள், , அதனால் விைள ம் பலன்கள், உாிய கட்டணங்கள்,நிபந்தைனகள் ஆகியவற்ைற உங்க க்குத் ெதாிவிப்ேபாம். இத்திட்டம்(CGTSME) தகுதி ைடய அைனத் வங்கிகள் லமாக ெசயல்ப த்தப்- ப ம். நடப்பி க்கும் கு சி ெதாழிலகங்க க்கும்(ேசைவ நி வனங்கள் உட்பட, ஆனால் சி வாணிபம், கல்வி நி வனங்கள், பயிற்சி) நி வனங்கள் மற் ம் சுயஉதவிக்கு க்கள் நீங்கலாக) திய கு சி ெதாழிலகங்க க்கும் அதிக பட்சமாக .100 லட்சம் கடன் எல்ைல வைர இத் திட்டம் பயன்த ம்.

    e) உங்கள் கட க்கு ஏேத ம் மானியம் கிைடக்குமாயின் அ பற்றி ம் அதற்கான நிபந்தைனகைள ம் உங்க க்குத் ெதாிவிப்ேபாம்.

  • 12

    f) வ ங்காலத்தில் கடன் வாங்குேவார்களின் நிதி நிர்வாகத்திறைன ேமம்ப த்த நிகழ்ச்சிகள் நடத்திட யற்சிகள் ேமற்ெகாள்ேவாம்.

    g) கு சி ெதாழிலகங்க க்கான கடனாளிக க்காக அவ்வப்ேபா கூட்டங்கள் நடத்தி க த் ப் பாிமாற்றங்க க்கு வழிவைக ெசய்ேவாம்.

    5.1. விண்ணப்பம்

    a. எளிைமயானதாக ம் எளிதில் ாிந் ெகாள்ளக்கூ ய மான தரமான கடன் விண்ணப்ப ப வங்கைள உங்க க்கு இலவசமாக அளிப்ேபாம்

    b. கடன் விண்ணப்பத்ைத ைமயாகப் ர்த்தி ெசய் எங்களிடம் சமர்பிக்க வசதியாக, சாிபார்க்கும் பட் யல் ஒன்ைற ம் விண்ணப்பப் ப வத் டன் அளிப்ேபாம். சட்ட மற் ம் ஒ ங்கீட்டாளர் விதிக்கும் நிபந்தைனக க்கு ஏற்ப இ அைம ம். ேதைவப்பட்டால் ப வத்ைத நிரப்பக்கூட உங்க க்கு நாங்கள் உத ேவாம்.

    c. கடன் விண்ணப்பப் ப வங்கைள உங்க க்கு அளிக்கும்ேபாேத, நீங்கள் ேகட்கும் கட க்குாிய வட் விகிதம் மற் ம் பிற கட்டணங்கள், பாிசீலைனக் கட்டணம், தவைணக் காலத்திற்கு ன்னேர கடன் அைடக்க வசதி உண்டா இல்ைலயா, உண்ெடனில் கட்டணம், உங்கள் நலைனப் பாதிக்கும் எந்தெவா விஷயம் என் அைனத் விவரங்கைள ம் உங்க க்கு அளித் , மற்ற வங்கிக் கட்டணங்கேளா இைத ஒப்பிட் , ெதாிந்த வாக நீங்கள் எ க்க வசதிகள் ஏற்ப த்தித் த ேவாம்.

    d. கடன் விண்ணப்பம் கிைடத்தைமக்கு ஒப் தல் க தம்/சீட் எ த் வ வில் ெகா ப்ேபாம்.

    e. பாிசீலைனக்குத் ேதைவயான அைனத் விவரங்கைள ம் சாதாரணமாக உங்களிடமி ந் விண்ணப்பப் ப வத் டேனேய ெபற் க் ெகாள்ேவாம். ஒ ேவைள எங்க க்குக் கூ தலான தகவல்கள் ேதைவப்பட்டால், விண்ணப்பம் கிைடத்த 7 நாட்க க்குள் உங்கைள நாங்கள் ெதாடர் ெகாள்ேவாம்.

    f. ஏற்கனேவகடன் வசதி ெபற்ற ஒ வர் அந்தக் கடன் கணக்ைக தி ப்திகரமாக நடத்தியி ப்பின், அைதப் ப்பிக்கும் சமயம், எங்கள் வசம் இல்லாத கூ தல் விவரங்கைள மட் ேம ேகட்ேபாம்.

    g. நீங்கள் விண்ணப்பித் நாங்கள் அ மதித்த கடன் வசதிக க்குாிய ‘மிக க்கிய நிபந்தைனகள் மற் ம் கட்டைளகைள உங்க க்கு அளிப்ேபாம்.

    h. உங்கள் ம எந்த நிைலயி ள்ள என்பைதக் கணினி வழி அறிந் ெகாள்ள வசதி ெசய் தர யற்சிப்ேபாம்.

    i. .5 லட்சம் வைர, அ வழங்க ஒப் தல் அளிக்கப்படாத ேபா , அதற்குப் பாிசீலைனக் கட்டணம் என் ஏ ம் வாங்கமாட்ேடாம்.

    j. ம க்கள் ெபற்ற நாளி ந் இ வார காலத்தில் .5 லட்சம் வைர திய அல்ல ஏற்கனேவ உள்ள கடன் வரம்ைப உயர்த்தப்ெபற்ற ம க்கள் மீ கள் எ க்கப்ப ம். .5லட்சத்திற்கு ேமல் .25 லட்சம் வைர ள்ள ம க்கள் மீ 4 வார காலத்தில் எ ப்ேபாம். .25 லட்சத்திற்கு ேமல் உள்ள ம க்கள் மீ 8 வார காலத்தில் எ ப்ேபாம். இைவ எல்லாேம கடன் ம க்கள் எல்லா விதத்தி ம் ர்த்தி ெசய்யப்பட் , சாிபார்க்கும் பட் ய ல் கூறப்பட் ள்ளப அைனத் ஆவணங்க ம் இைணக்கப் பட் ந்தால் மட் ேம ெபா ந் ம்.

    5.2. கடன் மதிப்பீ a.

  • 13

    i. உங்கள் வியாபார கவாிக்ேகா/இல்லத்திற்ேகா எங்கள் பணியாளர் அல்ல அதற்ெகன் எங்களால் நியமிக்கப்பட்ட கைமகள் வந் , உங்கள் விண்ணப்பத்தில் எ தப்பட் ள்ள விபரங்கள் சாியானைவயா என் விசாாிப்பர்.

    ii. உங்க க்குக் கடன் ெகா க்கு ன் அல்ல உங்கள் இ ப் க்கு ேமல் எ க்கும் வசதி வரம்ைப உயர்த் ன் அல்ல உங்கள கடன் வாங்கும் அளைவக் கூட் ன், உங்கள தி ப்பிச் ெச த் ம் சக்தி பற்றி மதிப்பீ ெசய்ேவாம். மிகுந்த கவனத் டன் உங்கள் கடன் ம விைன பாிசீ த் , உாிய மதிப்பீ ெசய்ேவாம்.

    iii. வ ங்காலத்திற்கு நீங்கள் அளித் ள்ள க மதிப்பீ கள் நியாயமானைவயா என் ஆராய்ந் தி ப்திப்பட் க் ெகாள்ேவாம்.

    iv. உங்களின் கடன் ேதைவகைள மதிப்பீ ெசய் ம்ேபா ,உங்கள் வியாபாரத்தின் ெபாங்கும்/மங்கும் கால அள கள், அவற்றின் சுழற்சி இவற்ைறப் ெபா த் அதிக/குைறந்த அள கடன் வைரயைறகள் நிர்ணயிக்கப்ப ம்.

    b) இ குறித் நியாயமான மதிப்பீ கைள ெசய்திட கீழ்க் கண்ட தகவல்ைள அளிக்க-ேவண் கிேறாம்.

    i. நீங்கள் கடன் வாங்கும் காரணம் ii. உங்கள் வியாபாரத் திட்டம் iii. உங்கள் வியாபாரப் பணப் ழக்கம், இலாபம், தற்ேபாைதய நிதிப் ெபா ப் கள் –

    ஆதாரமாகக் கணக்கு அறிக்ைககள் iv. உங்கள தனிப்பட்ட நிதிப் ெபா ப் கள் v. கடந்த காலங்களில் நீங்கள் எப்ப நிதிையக் ைகயாண்டீர்கள் vi. கடன் தகவல் அளிப் ைமயங்களி ந் எங்க க்கு கிைடத்த தகவல்கள் vii. கடன் தர நிர்ணய கைமகள் அளிக்கும் தர அள கள், ஏேத ம் இ ந்தால் viii. கடன் ெகா ப்ேபார் ேபான்ற மற்றவர் அளிக்கும் தகவல்கள் ix. சந்ைத அறிக்ைககள் x. கடன் ேதைவ வரம் .100 லட்சத்திற்குள் இ ந்தால், ஏதாவ பிைணயம்

    ெகா க்கப்பட் ள்ளதா அல்ல CGTSME அளிக்கும் கடன் உத்தரவாதம் ஏேத ம் உள்ளதா?

    xi. ேவ ஏதாவ ெதாடர் ைடய தகவல்கள் இ ப்பின்

    c. i. .10 லட்சம் கடன் வைர ைணப் பிைணயத்ைத நாங்கள் வ த்த மாட்ேடாம்.

    ii. உங்கள நிதி நிைலைம நன்றாக ம் பலமாக ம் இ ப்பின், உங்கள

    நடவ க்ைககள் எங்க க்குத் தி ப்தி அளிப்பதாக இ ந்தால், .25 லட்சம் வைரயிலான கடன்க க்கு உங்க க்கு பிைணயமில்லாக் கடன் வசதி த வ பற்றி பாிசீ ப்ேபாம்.

    iii. கடன் ேதைவ வரம் .100 லட்சத்திற்குள் இ ந்தால், அதன்ப நாங்கள் அளிக்கும் கடன் வசதி CGTSME அளிக்கும் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வரத் தகுதி உைடயதானால், அதன்ப ெசயல்பட உங்க ைடய சம்மதத்ைதக் ேகா ேவாம். நீங்கள் சம்மதிக்கும் பட்சத்தில், நாங்கள் ைணப் பிைணயத்ைதஅல்ல ன்றாம் நபர் உத்தரவாதத்ைத வ த்த மாட்ேடாம்.

  • 14

    iv. கு சி ெதாழிலகங்க க்கு (உற்பத்தி) நடப் லதன அள , எதிர்கால விற்பைன

    அள க் குறியீட் ல், குைறந்த 20% அ ப்பைடயில் கணக்கிடப்ப ம்.

    v. எங்ெகல்லாம் உற்பத்திப் ெபா ட்களின் அள , எதிர்கால அள க் குறியீட்ைடத் தாண் அதிகமாகிறேதா, அத்தைகய ெதாழிலகங்கள் நடப் லதன அளைவ உயர்த்தக் ேகட்டால் பாிசீ ப்ேபாம். அல்ல நடப் லதனம் குைறவாக த ல் கணக்கிடப்பட் ள்ள என்பைத நீங்கள் ஆதாரத் டன் எ த் ைரக்கும்ேபா , உயர் பாிசீ க்கப்ப ம்.

    d. உத்தரவாதம் உங்கள ெபா ப் க க்கு ேவ ஒ வர் ெகா க்கும் பிைணயம் அல்ல

    உத்தரவாதத்ைத நாங்கள் ஏற்க ேவண் ெமன நீங்கள் வி ம்பினால் உங்கள் நிதி ெதாடர்பான அந்தரங்கமான தகவல்கைள அவ க்கு அல்ல அவர சட்ட ஆேலாசக க்குச் ெசால்ல உங்கள் அ மதிையக் ேகட்ேபாம். ேம ம் நாங்கள்

    i. அவர்கள கடைம ெபா ப்பிைன அவர்கள் உணர்ந் ெகாள்ள வசதியாக அவர்களாகேவ சட்ட வல் நாின் அறி ைரையப் ெபற் க் ெகாள்ள அவர்கைள ஊக்குவிப்ேபாம். அவர்கள வினால் ஏற்ப ம் பாதிப் கைள அவர்கள் அறிந் ெகாள்ள ம் இ உத ம். (எந்த ஆவணத்தில் அவர்களின் ைகெய த்ைத நாங்கள் ேகட்கிேறாேமா, அதில் இந்தப் பாிந் ைர நன்கு ெதளிவாகக் குறிப்பிடப் பட் க்கும்)

    ii. உத்தரவாத ம் பிைணய ம் ெகா ப்பதால் உங்கைளப்ேபாலேவ அவர்க ம் ெபா ப் க்கு உள்ளாவார்கள் என்பைத அவர்களிடம் ெசால்ேவாம்.

    iii. கட்டைளகள் மற் ம் நிபந்தைனகளின் நகல்/நீங்கள் வாங்கிய கடன் ஒப்பந்தத்தின் நகல் ஆகியவற்ைற உத்தரவாதம் அளித்தவ க்கு ெகா க்க ேவண் ம்.

    iv. உங்களின் ேகட் க்கடன் / குறித்தகாலக் கடன் இவற்றிற்கான ஆண் க்கணக்கு அறிக்ைகயின் நகைல உத்தரவாதம் அளித்தவ க்கு ெகா க்க ேவண் ம்.

    5.3. ஒப் தல்/ம த்தல் a. உங்க க்குக் கடன் வழங்க ஒப் தல் அளிப்பதற்காக, உங்கைள எந்தெவா ைவப் ம்

    எங்களிடம் கட்டாயமாக ைவக்கச் ெசால் நாங்கள் நிபந்தைன ஏ ம் விதிக்க மாட்ேடாம். ஒன் க்கு ஒன்ைற மாற்றாகக் ேகட்கமாட்ேடாம்.

    b. இ ப் க்கு ேமல் எ க்கும் வசதிைய உங்க க்குப் திதாக அளிக்கும் ேபாேதா, அல்ல ஏற்கனேவ உள்ள அந்த வசதியின் வரம்ெபல்ைலைய உயர்த் ம்ேபாேதா, இ ப் க்கு ேமல் நீங்கள் எ த்த ெதாைக, ேகட்ட டன் அல்ல எப்ப தி ப்பிக் ெகா க்கப்பட ேவண் ெமன் ம் கூ ேவாம்.

    c. கடன் வசதி ெதாடர்பான ெநறி ைறகள், நிபந்தைனகள் மற் ம் மற்றக் குறிப் கள் அைனத் ம் எ த் லமாக ஒப் க் ெகாள்ளப்பட் ைறயாகக் ைகெயாப்பமிடப்பட் சான்றளிக்கப்பட்ட ஆவணத்தின் நகைல உங்க க்கு அளிப்ேபாம்.

    d. சாியானெதன் உ திெசய்யப்பட்ட அைனத் கடன் ஆவணங்களின் சான் நகல்கள், அதன் இைணப் கள், அதன் பட் யல்கள் என் அைனத்திற்கும் சான் நகல்கள் அளிப்ேபாம்.

    e. நீங்கள் விண்ணப்பித்த கடன் எங்களால் ம க்கப்ப ம்ேபா எங்கள் விற்கான காரணங்கைள நாங்கள் எ த் லம் ெதாிவிப்ேபாம்.

    f. தர நிர்ணயத்ைத நாங்கள் பின்பற் ேவாம், அதன் விபரங்கைள உங்கேளா பகிர்ந் ெகாள்ேவாம்

  • 15

    g. .50 லட்சம் வைர தவைணக் காலத்திற்கு ன்னேர கடைனத் தி ப்பிச் ெச த் ம் வசதிைய எந்த அபராதக் கட்டண ம் இன்றி அ மதிப்ேபாம்.

    h. மா ப ம் வட் விகிதத்திலான கடைனத் தவைணக் காலத்திற்கு ன்னேர தி ப்பிச் ெச த்திட, எந்த அபராதக் கட்டண ம் இன்றி அ மதிப்ேபாம்.

    i. கடன் ஒப் தல் அளிக்கப்பட்டபின் கடன் ெதாடர்பான விதி ைற நிபந்தைனகைள பின்பற்றிய நாளி ந் இ ேவைலநாட்களில் அக்கடன் வழங்கப்ப தைல உ தி ெசய்கிேறாம்.

    j. கடன் உளவைடப் ப் பட் யல் (கட க்குாிய காலத்திற்குள் அசல் மற் ம் வட் தி ப்பித்த ம் விளக்கப்பட் யல்) உங்க க்குத் தரப்ப ம்.

    k. உங்க க்கு அளிக்கப்பட்ட ஒப் தல் க தத்தில் குறிப்பிட் ள்ள விதி ைற நிபந்தைனகள்ப அவ்வப்ேபா ம ஆய் , ேதைவயானால் ப்பிக்கக் கூ ய வசதிைய ம் அளிக்க உ தி கூ ேவாம்.

    5.4. ைமயப்பதிேவ

    நீங்கள் எங்களிடம் கடன் வாங்கும்ெபா ைமயப்பதிேவ ஒன் இ ப்பைத ம், அவர்களிடம் எல்லா ஆவணங்கள் இ ப்பைத ம் நாங்கள் எ த் ைரப்ேபாம். இதனால் எந்தெவா கடனாளி அல்ல ெசாத்தில் பாிவர்த்தைன ெசய்யவி ம் பவர் இங்கு தகவல்கைள ேத ப்ெபறலாம்.

    5.5. கடன் வழங்கிய பின்னர் a. கடன் வழங்கு ஒப் தல் ஆைணயின்ேபா அதில் ெசால்லப்பட்ட அல்ல கடன்

    ஒப்பந்தம் அல்ல வங்கிக்குக் கிைடத்த திய தகவல் தவிர மற்றப உங்கள் வியாபாரத்தில் நாங்கள் தைலயிடமாட்ேடாம்.

    b. கண்காணிப் ேவைலகள் ேமற்ெகாள் ம்ேபா ஆக்க ர்வமாக ம், உங்கள நியாயமான கஷ்டங்கைள கனிேவா பார்த் ம் நடவ க்ைக எ ப்ேபாம்.

    c. ேவ ஏதாவ கடன் அளிக்கும் நி வனத்திடமி ந் பின்னர் நீங்கள்கடன் வாங்கியி ந்தால் அ குறித் எங்க க்குத் தகவல் தரேவண் ய அவசியம்.

    d. ெதாடர்ந் உங்களிடமி ந் கீேழகண்ட தகவல்கைளப் ெப ேவாம்.

    i. எதிர்காலத்தில் உங்கள் வியாபாரத்தில் நீங்கள் அைடய ேவண் ய இலக்குக க்கான திட்டம் அம் யற்சியில் நீங்கள் அைடந்திட்ட ெவற்றிகள் என்ற இரண்ைட ம் ஒப் ேநாக்கிப் பார்த்தல்

    ii. உங்கள் வியாபாரத் திட்டத்தில் ஏற்ப கின்ற க்கிய நிகழ் களில் ன்ேனற்றம்

    iii. ஆண் க் கணக்கு அறிக்ைக – நிதிநிைல அறிக்ைக, லாப நட்டக்கணக்கு ேபான்ற ஆதர ஆவணங்கள்

  • 16

    iv. உங்க க்குக் கடன் ெகா த்தவர்க ம், உங்களிடமி ந் கடன் ெபற்றவர்க ம் எத்தைன ஆண் களாக அப்ப இ க்கின்றனர், எவ்வள ெதாைக ேபான்ற விபரங்கள்

    e. வழக்கமான பா காப் ஏற்பா க க்கு ஒப்ப உங்க க்கு அளிக்கப்பட்ட

    வரம்ெபல்ைலக்குள் பணம் எ த்தைல அ மதிப்ேபாம். f. உங்கள சூழ்நிைலகள் மாறினால், எங்க க்குத் ேதைவயான திய தகவல்கள் பற்றி

    உங்க டன் ேபசுேவாம். g. கடன் வாங்கிய கணக்ைக, உங்களிடமி ந்ேதா அல்ல எந்த வங்கி/ நிதிநி வனம்

    அக்கணக்ைக ஏற் க் ெகாள்ளப்ேபாகிறேதா அதற்கு மாற்ற விண்ணப்பித்தால் அ கிைடத்த இ வார காலத்திற்குள் அ பற்றிய எங்கள் ைவத் ெதாிவிப்ேபாம்.

    h. கடன் ெதாைக வ மாகத் தி ப்பிச் ெச த்தப்பட்ட டன், பிைணயப் பத்திரங்கள் அைனத்ைத ம் உடேன தி ப்பி அளிப்ேபாம். ஒ வார காலத்திற்குேமல் இதற்கு எ த் க் ெகாள்ள மாட்ேடாம். சட்டப்ப யான உாிைம அல்ல பாத்யைத அல்ல உங்க க்கு எதிராக ேவ ேகட் ாிைம என்றி ந்தால் இ ெபா ந்தா .

    i. பிைணயப் பத்திரங்கைளப் ைபசல் ெசய் ம் உாிைமைய அமல்ப த் ம்ேபா ன்னறிவிப் ெசய்ேவாம். உங்க க்கு எதிரான எங்கள் பிற ேகட் ாிைமகள் பற்றி ம்

    அறிவிப் ெசய்ேவாம். ஒ குறிப்பிட்ட ேகட் ைபசலாகும் வைர அல்ல தி ப்பி அைடக்கப்ப ம்வைர ஆவணங்கள்/பத்திரங்கைள நாங்கேள ைவத்தி ப்ப பற்றி ம் கூ ேவாம்.

    j. உங்கள் விண்ணப்பம் கிைடத்த அேத நாளில் வழங்க ேவண் யைவக க்கும் அடமானப் ெபா ட்க க்கும் ெசயலாக்கம் ெகா ப்ேபாம்.

    k. பிைணயப் ெபா ள் நீங்கள் எங்களிடம் ஒப்பைடத்த 24 மணி ேநரத்திற்குள் நீங்கள் பணம் எ க்கும் வரம்ெபல்ைலைய உயர்த் ேவாம்.

    l. உங்களின் ெசயல்ப ம் கண்க்குகளின் அறிக்ைககைள அவ்வப்ேபா அளிப்பேதா , உங்களின் ேகட் க்கடன் / குறித்தகாலக் கடன் இவற்றிற்கான ஆண் க் கணக்கு அறிக்ைககைள ம் அளிப்ேபாம்.

    m. உங்க க்கு கடன் அறிக்ைக அ க்க ேதைவப்ப மானால் அைத கட்டணப்பட் ய ல் குறிப்பிட் ள்ள கட்டண்த்தின் ேபாில் அளிப்ேபாம்.

    n. நீங்கள் அைடந் ள்ள வியாபார ன்ேனற்றத்ைத கீேழ கண் ள்ள ஒன் அல்ல அதற்கு ேமற்பட்ட வழிகளில் கண்காணிப்ேபாம் –

    i. உங்கள் சரக்குகள்/ெபா ட்கள் ைகயி ப் பற்றிய அறிக்ைகைய அவ்வப்ேபா பாிசீ த்தல்

    ii. எங்க டனான உங்களின் கணக்கு நடவ க்ைகையக் கண்காணித்தல் iii. உங்கள் சரக்குகள்/ெபா ட்கள் ைகயி ப் மற் ம் உங்கள் ெசாத் க்களின்

    மதிப்பின் உண்ைம நிைல அறிய அவ்வப்ேபா எங்கள் அ வலர் அல்ல எங்களால் அங்கீகாிக்கப்பட்ட பிரதிநிதிைய உங்கள் வளாகத்திற்கு அ ப் ேவாம்.

    iv. உங்கள் வியாபாரம் எப்ப நைடெப கிற என்பைதத் ேதைவப்பட்டால் சந்ைத நிலவர அறிக்ைக ெபற் அறிவ

    o. உங்கள் கடன் வாராக்கடனாக மா ன் அதன் நிைல குறித் க தம் / மின்னஞ்சல் /

    கு ஞ்ெசய்தி லம் உங்க க்கு தகவல் ெதாிவிப்ேபாம்.

  • 17

    p. உங்களின் கடைன வசூ க்க யற்சிகளில் ஈ பட்டாேலா தவைனகைள மாற்றியைமத்தாேலா, கடன் ஒப்பந்தப்ப நடவ க்ைக எ த்தாேலா, கூ தலாகப்பிைணயம் ேகட்டாேலா, உங்க க்கு ன்கூட் ேய அறிக்ைக அ ப் ேவாம்.

    5.6. நிதிசாரா வசதிகள்

    a) க்கிய க விகள், உற்பத்திக்குத் ேதைவயான கச்சாப் ெபா ட்கள், பயன்ப த்தக்கூ ய ெபா ட்கள் த யைவகைள வாங்க உங்க க்கு கடன் உ திக்க தம் வழங்க, ஆேலாசைன வழங்க, ேபரம்ேபச, உ திெசய்ய, தள் ப /கழி அளிக்க ேபான்ற நிதிசாரா வசதிகைள நாங்கள் உங்க க்குத் தரலாம். கடன் உ திக்க தங்கள், உத்தரவாதங்கள், வசூல் ைறகள் ஆகியைவ உள்நாட் சட்டவிதிகள் மட் மின்றி, பன்னாட் வர்த்தக ைனயம் அவ்வப்ேபா ெவளியி ம் இ ெதாடர்பான விதி ைறக க்கும் உட்பட்டதாகும். அதற்கு நீங்க ம் ஒப் தல் அளித் ள்ளீர்கள்.

    b) உங்கள நிதிப்ெபா ப் க க்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கலாம். c) ஏற் மதி பில்கள், உள்நாட் – ெவளி ாில் பணம் வழங்கக்கூ ய வணிக/ ேசைவ

    பில்கள் ஆகியைவகைள ஏற்க நாங்கள் உங்க க்கு உதவலாம். 5.7. காப்பீ

    a) நாங்கள் ஏதாவ ஒ காப்பீட் நி வனத்தின் கைமயாக ெசயல்பட் ஏதாவ

    காப்பீ அளிக்கும்பட்சத்தில் அ குறித் உங்க க்குத் ெதாிவிப்ேபாம்.

    b) இதற்கு காப்பீ வசதிகைள உங்க க்கு அளிக்கும் ன் எ த் ப் ர்வமான உங்களின் ஒப் தல் இ ப்பைத உ தி ெசய் ெகாள்ேவாம்.

    c) உங்களின் அடமானப் ெபா ட்கள் ஏேத ம் இ ப்பின் அவற்றிற்கு ஒ

    குறிப்பிட்ட காப்பீட் நி வனத்திடமி ந் காப்பீ ெபறேவண் ெமன் வ த்த மட்ேடாம்.

    5.8. நிதி ெந க்க நாங்கள் எப்ப உத ேவாம் ? 5.8.1. கனிேவா , பாிேவா ஆக்கப் ர்வமாக உங்கள் நிதிெந க்க நிைலைமகைள

    நாங்கள் பாிசீ ப்ேபாம். நீங்கள் பிரச்சைனகைளச் சாதாரணமாக அைடயாளம் கா ம்ேபாேத, கூ மானவைர எவ்வள விைரவில் எங்க க்குத் ெதாியப்ப த்த

    ேமா அறிவி ங்கள். எங்க க்கும் பிரச்சைனகள் ெதாிய வந்தால் எ த் லம் உங்க க்கு அறிவிக்கிேறாம். விைரவான் அறிவிப் க்கியெமனில் ெதாைலேபசி, நகல ப்பி, மின் அஞ்சல் ைறகளி ம் உங்கைளத் ெதாடர் ெகாள்ள யல்ேவாம்.

    5.8.2. நடப்பைவகைள நீங்கள் எங்க க்கு விளக்கவில்ைலெயனில் எ எங்க க்கு மிக

    க்கியமான பாதிப்ைப ஏற்ப த் வ என்ப பற்றிச் சில உதாரணங்கள் கீேழ ெகா க்கப்பட் ள்ளன.

  • 18

    a. வியாபார உற்பத்திையத் ெதாடங்குவதில் காலதாமதம் அல்ல அதற்கான ெசல எதிர்பார்த்தைதவிட அதிகமாக உய தல்

    b. உங்கள் சரக்குகள்/ெபா ட்கள் ைகயி ப் மற் ம் நீங்கள் ப்பிக்கும் சில தகவல்கள் ேபான்றவற்ைற அவ்வப்ேபா நீங்கள் அளிப்பதில் தாமதம்

    c. உங்களின் பணக்கடன்/நடப் க் கணக்குகளில் காேசாைலகள் பணமின்றி தி ம் வ அதிகமாதல்

    d. நீங்கள் ஒப் க்ெகாண்ட பணம் எ க்கும் வரம்ெபல்ைலைய அ க்க த் தாண் ேமற்ெகாண் அதிகமாகப் பணம் எ ப்ப

    e. உங்கள விளக்கம் ஏ மில்லாமல், உங்கள் வியாபாரத்தில் பணம் ரள்வ , ெபாிய அளவில் அதிகமாகேவா குைறவாகேவா இ த்தல்

    f. நியாயமற்ற ைறயில் அதிகமான கால அளவிற்கு ேவைல தற்கா கமாகேவா அல்ல நிரந்தரமாகேவா நி த்தி ைவக்கப்பட் அல்ல ெதாடராமல் இ த்தல்

    g. நீங்கள் நஷ்டம் அைடந் ெகாண் ந்தால் h. திடீெரன் உங்கள் வியாபாரப் பங்காளி அல்ல உங்க டன் ெதாழில்

    ெதாடங்கியவர் அல்ல க்கிய வா க்ைகயாளர் அல்ல ஊழியர்/பணியாளர் உங்களிடமி ந் விலகுதல்

    i. உங்கள் வியாபாரத்தில் ெப ம் பங்ைக விற்ப j. எங்க டன் ஒப் க்ெகாண்ட காரணங்கள் தவிர மற்ற வழிகளில் நீங்கள் கடன்

    வசதிையப் பயன்ப த் வ அல்ல ெசால்லப்பட்ட வியாபாரத்திற்கு அல்லாமல் மற்ற காாியங்க க்கு நிதிைய பயன்ப த் வ

    k. நிர்ணயிக்கப்பட்ட கால இைடெவளிகளில் நீங்கள் வட் கட்டத் தவ வ l. கடன் தி ப்பி அைடப்பில் ஒப் க்ெகாள்ளப்பட்ட கால ெக க்கைளக்

    கைடபி க்காமல், வாங்கிய கடைன ைறயாகத் தி ப்பி அைடக்காம ந்தால் m. உங்கள் வா க்ைகயாளர்கள் மீ நீங்கள் அ ப் ம் பில்கள் அ க்க பணம்

    வழங்கப்படாமல் தி ப்பி அ ப்பப்ப வ n. உங்க க்குப் ெபா ட்கள் வழங்குேவார் உங்கள் மீ அ ப் ம் பில்க க்கு நீங்கள்

    பணம் கட்டாமல் அ க்க தி ப்பி அ ப் வ o. உங்கள் சார்பாக நாங்கள் அளித்த உத்தரவாதத்ைத நாங்கள் ெசயல்ப த்த

    ேநாி ம்ேபா , நீங்கள் அதற்கான உங்கள் ெப