geylang methodist school (primary) pri 5 home-based ......பதர ந கதட க கப பட...

5
1 | Page Geylang Methodist School (Primary) Pri 5 Home-Based Learning (HBL) Time Table for Tamil Language for Term 3 Week 2 (8 June - 12 June 2020) Subject Time SLS Lesson Approximately 20 min online Learning Off-Line hardcopy assignment Approximately 30 min Remarks Tamil Language Monday Date: 8 June 2020 10.00 – 10.50 am or 3.00 – 3.50 pm Part 1: Introduction – Tuning in WALT-: பத, பத, எத வாழைழை உண பமா மழைப அககாவாக. பாடழத ககா பாட உளள னா கபாதமான ழடகழள எவாக. Part 2: Teaching & Learning ஆய SLS தள பபவை கெள காகணாழய பாப. ஆய தயாத படழைழய பா மகய கொகழள காவாக.. Part 3: Application of Learning (Online Assessment) பககான கபாதமான ழடழய கெ அவ.. SLS தள பககபட கதழட கதத பகக ழட அப.. Part 4: Student Feedback / Reflection Part 4: Assessment on Learning (Offline Assessment) வாகய அழம - கதத பத த பாட ப. 1 இ உள பழய கெய.

Upload: others

Post on 02-Sep-2020

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 1 | P a g e

    Geylang Methodist School (Primary)

    Pri 5 Home-Based Learning (HBL) Time Table for Tamil Language for Term 3 Week 2 (8 June - 12 June 2020)

    Subject Time SLS Lesson Approximately 20 min online Learning

    Off-Line hardcopy assignment Approximately 30 min

    Remarks

    Tamil Language

    Monday Date: 8 June 2020

    10.00 – 10.50 am

    or 3.00 – 3.50 pm

    Part 1: Introduction – Tuning in WALT-: படித்தல், பபசுதல், எழுதுதல் • வாழையிழையில் உணவு பரிமாறும் முழைபற்றி அறிந்துககாள்வார்கள். • பாடத்ழதப் புரிந்துககாண்டு பாடநூலில் உளள வினாவுக்குப் கபாருத்தமான விழடகழள எழுதுவார்கள். Part 2: Teaching & Learning • ஆசிரியர் SLS தளத்தில் பதிபவற்ைம் கெய்துள்ள காகணாளிழயப் பார்ப்பர். • ஆசிரியர் தயாரித்த படவில்ழைழயப் பார்த்து

    சிை முக்கிய கொற்கழளக்

    கற்றுக்ககாள்வார்கள்..

    Part 3: Application of Learning (Online Assessment) பகள்விக்கான கபாருத்தமான விழடழயப் பதிவுச்

    கெய்து அனுப்புவர்.. SLS தளத்தில் பகட்கப்பட்ட கதரிவுவிழடக்

    கருத்தறிதல் பகள்விகளுக்கு விழட அளிப்பர்.. Part 4: Student Feedback / Reflection

    Part 4: Assessment on Learning (Offline Assessment) வாக்கியம் அழம - கருத்தறிதல் பதன் தமிழ் பாட நூல் பக். 1

    இல் உள்ள பயிற்சிழயச் கெய்யவும்.

  • 2 | P a g e

    மாணவர்கள் அன்ழைய பாடத்ழதப் பற்றிக் கருத்துதிர்ப்பர்.

    Tamil Language

    Tuesday Date: 9 June 2020

    10.00 – 10.50 am

    or 3.00 – 3.50 pm

    Part 1: Introduction - Tuning in WALT- படித்தல் • மாணவர்கள் பகுதிழயத் தன்னம்பிக்ழகயுடனும் உணர்ச்சியுடனும் படிப்பார்கள். • அருஞ்கொற்களின் கபாருழளப் புரிந்துககாள்வர். Part 2: Teaching & Learning படிப்பபோம் மாணவர்கள் ஆசிரியர் SLS கற்ைல் தளத்தில்

    பதிபவற்ைம் கெய்த அருஞ்கொற்களின் கபாருழள ஒலிப்பதிழவக் பகட்டுப் புரிந்துககாள்வர்.

    பிைகு மாணவர்கள் பாடநூலில் உள்ள போடம் 11 தலைப்பு – வோலையடடி வோலை பக்கம் 2 – 3லயப் படித்துப்புரிந்துககோள்வர்.

    மாணவர்கள் பிைகு ஆசிரியர் ஒலிப்பதிவு கெய்து அனுப்பிய வாசிப்ழபக் பகட்பர்.

    Part 3: Application of Learning (Online Assessment) மாணவர்கள், மணமக்கள் எப்படி எல்ைாருக்கும்

    பயனுள்ளவர்களாக வாை பவண்டும? என்னும் பகள்விக்குத் தங்கள் கருத்ழத ஆசிரியருக்குத் தட்டச்சிட்டு அனுப்புவர்.

    மாணவர்கள் பிைகு ஆசிரியர் ஒலிப்பதிவு கெய்து அனுப்பிய வாசிப்ழபக் பகட்டு, அப்பகுதிழய ஆசிரியருக்கு ஒலிப்பதிவு கெய்து அனுப்புவர்.

    Part 4: Assessment on Learning (Offline Assessment) வாக்கியம் அழம • பாட நூல் பக்கம் 2-3 இல் இருந்து 5 அருஞ்கொற்கள் பதர்ந்கதடுக்கப்பட்டுள்ளன. அழவ ஒவ்கவான்றுக்கும் ஒரு வாக்கியம் உருவாக்கி HBL புத்தகத்தில் எழுது. 1. பணிபுரியும் 2. வந்தழடந்தார்கள் 3. பயன்படுகின்ைன 4. பின்பைறிய 5. கபருழமயழடந்தாள்

  • 3 | P a g e

    Part 4: Student Feedback / Reflection மோணவர்கள் அன்லைய போடத்லதப் பற்றிக்

    கருத்துதிர்ப்பர்.

    Tamil

    Language

    Wednesday Date: 10 June 2020

    10.00 – 10.50 am

    or 3.00 – 3.50 pm

    Part 1: Introduction – tuning in WALT-: படித்தல், எழுதுதல். மாணவர்கள் ஒலிபவறுபாடு கொற்களின் கபாருழள

    அறிந்துககாள்வர். ஒலிபவறுபாட்டு கொற்கழளக் ககாண்டு எவ்வாறு

    வாக்கியம் அழமப்பது என்று கற்றுக்ககாள்வர்.

    Part 2: Teaching & Learning ஆசிரியர் இப்பாடத்ழதப் படித்துக்காட்டிப் கபாருள்

    கூறிப் பதிவு கெய்துள்ளார். மாணவர்கள் இழதக் பகட்டுப் புரிந்துககாள்வர்.

    ஆசிரியர் SLS தளத்தில் பதிபவற்ைம் கெய்துள்ள படவில்ழையின் மூைம் ஒலிபவறுபாட்டு கொற்களின் கபாருழளப்

    அறிந்துககாள்வார்கள். Part 3: Application of Learning (Online Assessment) SLS தளத்தில் உள்ள வாக்கியங்களில் உள்ள விடுபட்ட

    பகாடுகழளச் ெரியான ஒலிபவறுபாட்டுச் கொற்கழளக் ககாண்டு நிரப்புவார்கள்.

    Part 4: Student Feedback / Reflection மாணவர்கள் அன்ழைய பாடத்ழதப் பற்றிக் கருத்துதிர்ப்பர்.

    Part 4: Assessment on Learning (Offline Assessment) கமாழி • HBL புத்தகத்தில் கீபை ககாடுக்கப்பட்டுள்ள கொற்களுக்கு வாக்கியம் அழமக்கவும. நீ கமாத்தம் 8 வாக்கியங்கள் அழமக்க பவண்டும். 1. மூழை மூழள 2. வழை வழள 3. விைா விைா 4. அல்ை அள்ள

    Tamil Thursday Part 1: Introduction – tuning in Part 4: Assessment on Learning

  • 4 | P a g e

    Language Date: 11 June 2020

    10.00 – 10.50 am or

    3.00 – 3.50 pm

    WALT-: பகட்டல், படித்தல். • மாணவர்கள் பதன் தமிழ் பாட நூல் பக். 7 இல் உள்ள

    பழனமரம், கதன்ழனமரம், வாழைமரம் என்னும் பாடழைப் பாட கற்றுக்ககாள்வார்கள்.

    • பாடலின் கபாருழள அறிந்துககாள்வார்கள். பழனமரம், கதன்ழனமரம், வாழைமரம் ஆகியவற்றின் பயன்கழளத் கதரிந்துககாள்வார்கள்.

    Part 2: Teaching & Learning ஆசிரியர் பதிபவற்ைம் கெய்துள்ள படவில்ழைழயப்

    பார்ப்பார்கள். பழனமரம், கதன்ழனமரம், வாழைமரம் ஆகியவ்ைறின் பயன்கழளப் பற்றி அறிந்துககாள்வார்கள்

    ஆசிரியர் பதிவிைக்கம் கெய்துள்ள பாடழைக் பகட்பார்கள்

    Part 3: Application of Learning (Online Assessment) SLS தளத்தில் ஆசிரியர் பதிபவற்ைம் கெய்துள்ள

    கதரிவுவிழட பகள்விகளுக்கு ஏற்ை பதிழை எழுதுவார்கள்

    SLS தளத்தில் ஆசிரியர் பதிபவற்ைம் கெய்துள்ள பாடழை நன்ைாகக் பகட்டு மாணவர்கள் அப்பாடலின் இரு வரிகள் மட்டும் பாடி ஒலிப்பதிவு கெய்து அனுப்புவார்கள்.

    Part 4: Student Feedback / Reflection மாணவர்கள் அன்ழைய பாடத்ழதப்

    பற்றிக் கருத்துதிர்ப்பர்.

    (Offline Assessment) • பபச்சுவழிக் கருத்துப்பரிமாற்ைம் HBL புத்தகத்தில் உனக்குப் பிடித்த ஒரு மரத்ழதத் பதர்ந்கதடுத்து நீ இந்தப் பாடத்தில் கற்றுக்ககாண்ட விவரங்களிலிருந்து ஏதாவது நான்கு கருத்துகழள எடுத்து எழுதுவார்கள்.

    Tamil Friday Part 1: Introduction –Tunning in Part 4: Assessment of Learning

  • 5 | P a g e

    Language Date: 12 May 2020

    10.00 – 10.50 am or

    3.00 – 3.50 pm

    WALT-: படித்தல், எழுதுதல். • ஒலிக்குறிப்புச் கொற்கழளப் பயன்படுத்தி

    எழுதுவார்கள். • இனிய கொற்கைாடர்கழளயும் பெர்த்து எழுதுவார்கள். Part 2: Teaching & Learning SLS தளத்தில் பதிபவற்ைம் கெய்யப்பட்ட காகணாளிழயப் பார்ப்பார்கள் • ஆசிரியர் தயாரித்த படவில்ழையில் உள்ள இனிய கொற்ககாடர்கழளக் ககாண்டு அழமக்கப்பட்ட வாக்கியங்கழளப் படித்து அறிந்துககாள்வார்கள். Part 3: Application of Learning (Online Assessment) ஆசிரியர் SLS தளத்தில் ஏற்ைம் கெய்துள்ள

    படத்ழதப் பார்ப்பார்கள். அதில் உள்ள உதவிச் கொற்களின் துழணபயாடு, இரண்டு வாக்கியங்கள் உருவாக்குவார்கள்.

    வாக்கியத்தில் ஒலிக்குறிப்புச் கொற்களும் ஏதாவது ஒரு கபாருத்தமான இனிய வாக்கியமும் இடம்கபை பவண்டும். நீ தட்டச்சிட்டுச் கெய்த வாக்கியங்கழள SLS தளத்தில் எடுத்து ஒட்டுவார்கள்.

    Part 4: Student Feedback / Reflection மாணவர்கள் அன்ழைய பாடத்ழதப் பற்றிக் கருத்துதிர்ப்பர்.

    (Offline Assessment) கட்டுழர பாடத்திற்கான வாக்கியங்கள் • பதன் தமிழ் பயிற்சி நூல் 5B பக். 11 & 12 உள்ள பகள்விழயப் படித்துப் புரிந்துககாண்டு கட்டுழர எழுதுவார்கள்.