chemistry olympiad sri lanka · 2019-10-13 · 2 பபௌதிக மாறிலிகள்...

16
Index Number: ……………………………. பககளி எணி16 நேர: 2 மணிj;jpahyk; + 10 ிமிட வாசிபிகான நேர வினாதாளிகன திறபதfhd அறிஶதy; fpilf;Fவகர வினாதளிகன திறகநவடா உளடக: பகதி A ahdJ 16 பநதஶ வினாக (25%) பகதி B ahdJ 3 கடகமப வினா(75%). பகதி A: பநதஶ வினாக: தரபட ஐத விகடகளிy; மிகஶ பபாதமானகத பதாிஶ பசக. a. எலா வினாகளிகமான விகடகள இரடா பகதி தரபட தாளி கறிபிb. ஒபவா வினாவிகமான மிகஶ பபாதமான விகடயிகன பதாிஶ பசngd;rpypidg; பயபதி கநே காடபளவா அகடயாளதிகன இக. 17. A. B. C. D. E. c. ஒபவா வினாவிக ஒநர ஒ விகடயிகன மாதிர அகடயாள இ(ஒக நமபட பதிபளிக வேகபடமாடாத). d. விகட தாளிd; tyJ gf; f Nky; %iyapy; உகளிகான கறிய இலகதிகன பதளிவாக எதக. பகதி B: கடகமப வினாe. பகதி B தரபள இகடபவளியிகன பதிலளிபதகாக பயபதஶ. தரபட தாக நமலதிக நவகலகாக kl;Lk; வேகபகிறன, ஆனா இத தாககள இகணக மயாத. இதி விகடயிகன அத க பகாவத யலமாகநவா அலத பபயிவத யலமாகநவ கறிபிகநலடக அனமதிகபளத ஆனா நவ எதபவா மின சாதனக அனமதிகபடமாடா. Chemistry Olympiad Sri Lanka Preliminary Selection Test 2019 ஆரப நதஶ நசாதகன 2019 அகனத வினாகளிக விகட த

Upload: others

Post on 12-Feb-2020

2 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • Index Number: …………………………….

    பக்கங்களின் எண்ணிக்கக 16 நேரம்: 2 மணிj;jpahyk; + 10 ேிமிடம் வாசிப்பிற்கான நேரம்

    வினாத்தாளிகன திறப்பதற்fhd அறிவுறுத்துy; fpilf;Fம்வகர வினாத்தளிகனத் திறக்கநவண்டாம்

    உள்ளடக்கம்: பகுதி A ahdJ 16 பல்நதர்வு வினாக்கள் (25%) மற்றும் பகுதி B ahdJ 3 கட்டகமப்பு வினாக்கள் (75%).

    பகுதி A: பல்நதர்வு வினாக்கள்: தரப்பட்ட ஐந்து விகடகளிy; மிகவும் பபாருத்தமானகதத் பதாிவு பசய்க.

    a. எல்லா வினாக்களிற்குமான விகடககள இரண்டாம் பக்கத்தில் தரப்பட்ட தாளில் குறிப்பிடுக

    b. ஒவ்பவாரு வினாவிற்குமான மிகவும் பபாருத்தமான விகடயிகனத் பதாிவு பசய்து ngd;rpypidg; பயன்படுத்தி கீநே

    காட்டப்பட்டுள்ளவாறு அகடயாளத்திகன இடுக.

    17. A. B. C. D. E.

    c. ஒவ்பவாரு வினாவிற்கும் ஒநர ஒரு விகடயிகன மாத்திரம் அகடயாளம் இடுக (ஒன்றுக்கு நமற்பட்ட பதில்களுக்கு

    புள்ளிகள் வேங்கப்படமாட்டாது).

    d. விகடத் தாளிd; tyJ gf;f Nky; %iyapy; உங்களிற்கான குறியீட்டு இலக்கத்திகன பதளிவாக எழுதுக.

    பகுதி B: கட்டகமப்பு வினாக்கள்

    e. பகுதி B ற்கு தரப்பட்டுள்ள இகடபவளியிகன பதிலளிப்பதற்காக பயன்படுத்தவும். தரப்பட்ட தாள்கள் நமலதிக நவகலக்காக kl;Lk; வேங்கப்படுகின்றன, ஆனால் இந்த தாள்ககள இகணக்க முடியாது. இறுதி விகடயிகன அதன்

    கீழ் பகாடிடுவதன் மூலமாகநவா அல்லது பபட்டியிடுவதன் மூலமாகநவ குறிப்பிடுக

    கல்குநலட்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் நவறு எந்தபவாரு மின்னணுச் சாதனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது

    .

    Chemistry Olympiad Sri Lanka

    Preliminary Selection Test – 2019

    ஆரம்பத் நதர்வுச் நசாதகன – 2019

    அகனத்து வினாக்களிற்கும் விகட தருக

  • 2

    பபௌதிக மாறிலிகள்

    வாயு மாறிலி 8.314 J mol-1 K-1

    அவகாதநரா எண் 6.022 × 1023 mol-1 0 °C = 273.15 K 1 atm = 760 mm Hg

    பிளங் மாறிலி

    h = 6.6 × 10−34 𝑚2 𝑘𝑔 𝑠−1 ேியம பவப்பேிகல மற்றும் அமுக்கம்: 273 K and 100 kPa

    Answer boxes for Part A

    1. A B C D E 9. A B C D E

    2. A B C D E 10. A B C D E

    3. A B C D E 11. A B C D E

    4. A B C D E 12. A B C D E

    5. A B C D E 13. A B C D E

    6. A B C D E 14. A B C D E

    7. A B C D E 15. A B C D E

    8. A B C D E 16. A B C D E

  • COSL-2019-PST Index Number: ………….

    3

    Section A: Multiple Choice Questions

    1. potassium perchlorate (KClO4) இல் fhzg;gLk; குநளாாின் அணுவின் இலத்திரன் ேிகலயியல் கட்டகமப்பு யாது? A. 2s2 2p6 B. 3s1 3p6 C. 3s2 3p5 D. 3s1 3p5 E. 3s2 3p0

    2. கீநே பகாடுக்கப்பட்ட கலகவயில் ஒன்று ஒட்சிநயற்றும் மற்றும் தாழ்த்தும் ,ay;Gfis காட்டுfpd;wJ. இந்தச் நசர்கவயிகனத் நதர்ந்பதடுக்குக.

    A. N2O5 B. HNO3 C. NO2 D. NH3 E. நமற்கூறியகவ யாவும் தவறு

    3. பின்வரும் மூலக்கூறுகளில் எது மிகவும் முகனவுத்தன்கம கூடியது? A. SF6 B. SnCl4 C. XeF4 D. PCl5 E. TeCl4

    4. ேீாில் NaCl இன் ககரதிறகன விளக்குவதற்கு பின்வரும் தரவுகள் தரப்பட்டுள்ளன:

    ∆Hககரப்பாநனற்றம் = +31 kJ mol-1, S(Na+(aq)) = 320.9 JK-1 mol-1, S(Cl-(aq)) = 56.5 JK-1 mol-1, எந்திரப்பி S(NaCl(s)) =

    72.1 JK-1 mol-1

    பின்வரும் கூற்றுக்ககளக் கருதுக

    I. ேீாில் NaCl இன் ககரதிறனானது ஒரு அகபவப்பத்தாக்கமாகும்

    II. NaCl இன் ககரப்பாநனற்றத்திற்கான எந்திரப்பி (Entropy) நேராகும்

    III. 92.3 K இலும் பார்க்க குகறந்த பவg;பேிகலயில் NaCl இனது ககரப்பாநனற்றம் சுயாதீனமானதாகும்

    IV. NaCl ஆனது 101.5 K க்கு குகறந்த பவg;பேிகலயில் ேீாில் ககரயாது

    பின்வரும் கூற்றுக்களில் எது/எகவ சாியானது/சாியானகவ

    A. I மட்டும் B. I மற்றும் II மட்டும் C. I , II மற்றும் III மட்டும்

    D. I, II மற்றும் IV மட்டும் E. நமற்கூறியகவ யாவும்

    5. Cl- மற்றும் Br- ஆகியவற்கறக் பகாண்ட ஒரு கலகவயினுள் Cl2 மற்றும் Br2 இகனச் நசர்க்கும்பபாழுது ஒரு

    சுயாதினமான தாக்கம் ேிகழும். சாியான கூற்றிகன வட்டமிடுவதுடன் இச்சுயாதினமான தாக்கத்திகன

    ேியாயப்படுத்த்துக.

    A. குநளாாினிலும் பார்க்க புநராமினினது மின்பனதிர்த்தன்கம அதிகமாக காணப்படுவதால், இது மிக எளிதாக

    தாழ்த்தப்படும்.

    B. குநளாாினினது மின்பனதிர்த்தன்கம புநராமினிலும் பார்க்க அதிகமாக காணப்படுவதால், இது மிக எளிதாக

    தாழ்த்தப்படும்.

    C. புநராமினினது மின்பனதிர்த்தன்கம குநளாாினிலும் பார்க்க அதிகமாக காணப்படுவதால், இது மிக எளிதாக

    ஒட்சிநயற்றப்படும்.

    D. குநளாாினிலும் பார்க்க புநராமினினது மின்பனதிர்த்தன்கம அதிகமாக. காணப்படுவதால், இது மிக

    எளிதாக ஓட்சிநயற்றப்படும்.

    E. நமநல கூறப்பட்ட கூற்றுக்கள் ahTk; சாியான விளக்கத்கத தரவில்கல.

    6. 0.0005 %y; உநலாக புநராகமட்டிகன ேீாில் ககரத்து, பவள்ளி புநராகமட்டின் வீழ்படிவிகனப் பூர்த்தியாவதற்கு

    0.025 M பசறிவிகனயுகடய 40.00 mL பவள்ளி கேத்திநரற்று நதகவப்படுகிறது. இதன் முடிவுகள்

    புநராகமட்டின் எச் சூத்திரத்துடன் ஒத்திருக்கும் (X- உநலாகம்).

    A. X2Br B. XBr C. XBr2 D. XBr3 E. X2Br3

    7. மூலக்கூற்றுச் சூத்திரம் C4H8O2 ,w;F mikthd காபபாக்சிலிக் அமிலங்கள் மற்றும் எசுத்தர்கள் ஆகிய

    சமபகுதியங்களின் பமாத்த எண்ணிக்கக யாது? (காபபாக்சிலிக் அமிலங்கள் மற்றும் எசுத்தர்கள் ஆகியகவ

    முகறநய R-COOH மற்றும் R'COOR ஆகிய கட்டகமப்பு சூத்திரங்ககள உகடயது).

    A. 6 B. 5 C. 4 D. 3 E. 2

    8. phosphorus trifluoride, PF3 இகன ஒட்சிநயற்றுவதன் மூலம் ngw;Wf; nfhs;sKbahj நசர்கவ vது? A. Na4P2O7.10H2O B. H4P2O6 C. KPF6 D. (NH4)2HPO3.H2O E. Ca5(PO4)3F

  • 4

    9. பாகற மாதிாியின் 0.76 g ஆனது பிாிககயகடயச் பசய்வதற்குத் நதகவயான 3.0 M nrwpTila HCl இன்

    கனவளவு யாது. மாதிாியானது தூய கனிம படாலகமட், CaMg(CO3)2 ஆகும் எனவும் இதகனப் பிாிககயகடயச்

    பசய்வதற்கு அமிலத்தின் 10 % அதிகம் நதகவ எனவும் கருதுக.

    A. 6.1 mL B. 7.2 mL C. 7.7 mL D. 8.4 mL E. நமற்கூறியகவ யாவுமல்ல

    வினா 9 இகனப்பாவித்து வினா 10 இற்கு விகடயளிக்குக

    10. மாதிாியானது பிாிககயகடந்தபின் இக் ககரசலானது பகாதிக்கவிடப்பட்டு 250 cm3 கனமானத்துக்குாிய

    குடுகவயினுள் மாற்றப்பட்டு 250 cm3 MFk; tiu காய்ச்சி tbj;;j ேீர் நசர்க்கப்பட்டது. இக் ககரசலின் pH யாது? pH = -log (H +)

    A. 2.2 B. 2.5 C 2.7 D. 2.9 E. 3.1

    11. அதிகளவு பிரதியீடு பசய்யப்பட்ட அல்கீன்கள் குகறவான பிரதியீடு பசய்யப்பட்ட அல்கீன்ககளக் காட்டிலும்

    அதிகளவு உறுதியானகவ. பின்வரும் அல்கீன்ககளக் கருதுக.

    கீழ்தரப்பட்டுள்ள பதில்களில் எது அல்கீன்களின் உறுதித்தன்கமயின் ஒழுங்கிகனச் சாியாகக்

    காட்டுகின்றது?

    A. ii > iii > i > iv B. iv > ii > i > iii C. iii > iv > i > ii

    D. iv > i > iii > ii E. iv > i > ii > iii

    12. சங்கிலி சமபகுதியங்கள் எனப்படுபகவ ஒநர மூலக்கூற்றுச் சூத்திரத்திகனக் பகாண்டிருக்கும் அநதநவகள

    நவறுப்பட்ட அணு ஒழுங்ககமப்புக்ககள பகாண்டிருக்கும். பின்வரும் நசாடிகளில் எது சங்கிலிச்

    சமபகுதியங்களாகும்?

    E. நமற்கூறியகவ யாவுமல்ல

    13. LiAlH4 ஆனது NaBH4 இலும் பார்க்க சக்திவாய்ந்த தாழ்த்தும் கருவியாகும். LiAlH4 ஆனது அல்டிககட் மற்றும்

    எசுத்தர்ககள முகறநய முதல் ேிகல அல்கநகால்களாகவும் கீட்நடான்ககள இரண்டாம்ேிகல

    அல்கநகால்களாகவும் மாற்றும் அநதநவகள NaBH4 ஆனது அல்டிககட் மற்றும் கீட்நடான்ககள மட்டும்

    முகறநய முதல் ேிகல அல்கநகால்களாகவும் இரண்டாம்ேிகல அல்கநகால்களாகவும் மாற்றுகின்றது.

    கீநே தரப்பட்டுள்ள மூலக்கூறிகன LiAlH4 மற்றும் NaBH4 இகனப்பயன்படுத்தி தாழ்த்தும் பபாழுது பபறப்படும்

    Nru;itfis முகறநய தருவது vJ.

    C. D.

    A. B.

  • COSL-2019-PST Index Number: ………….

    5

    14. சுேற்சியற்ற அல்நகன்களிற்கான பபாதுவான சூத்திரம் CnH2n+2 ஆகும். கீநே தரப்பட்டுள்ள நசாடிகளில் எது

    அல்க்கீன் (இரட்கடப் பிகணப்புககள பகாண்டது) மற்றும் ஆல்ககன் (மும்கம பிகணப்புக்ககள பகாண்டது)

    ஆகியவற்றிற்கான பபாதுவான சூத்திரங்ககள முகறநய தருவது?

    A. CnH2n மற்றும் CnH2n-2

    B. CnH2n-4 மற்றும் CnH2n

    C. CnH2n-2 மற்றும் CnH2n-4

    D. CnH2n-2 மற்றும் CnH2n

    E. CnH2n மற்றும் CnH2n-4

  • 6

    15. சமச்சீரற்ற காபன் கமயத்தின் இருப்பு என்பது chiral மூலக்கூறுகளின் கட்டகமப்பு அம்சங்களில் ஒன்றாகும்.

    தரப்பட்ட கட்டகமப்புக்களில் chirality பதாடர்பான கூற்றுக்களில் சாியானகதத் பதாிவு பசய்க.

    A. நசர்கவ (i) மட்டும் chiral

    B. நசர்கவ (ii) மட்டும் chiral

    C. நசர்கவ (iii) மட்டும் chiral

    D. நசர்கவfs; (i) மற்றும்(ii) ஆகியகவ chiral

    E. நமநல கூறப்பட்டகவ யாவும் chiral நசர்கவகளாகும்

    16. டி-புநராக்லியின் அகலேீளமானது துணிக்கககளின் திணிவு நவகத்திற்கு நேர்மாறு வீதமாக உள்ளது. டி-

    புநராக்லியின் அகலேீளம் பதாடர்பான பின்வரும் அறிக்ககககளக் கருதுக;

    I. ஒளியின் நவகத்தில் பயணிக்கும் ஒரு இலத்திரனின் டி-புநராக்லியின் அகலேீளம் அநத நவகத்தில்

    பயணிக்கும் புநராத்திரனிலும் பார்க்க அதிகமாக காணப்படும்.

    II. 100 km/h இல் பயணிக்கும் ஒரு கிாிக்பகட் பந்திற்கான டி-புநராக்லியின் அகலேீளமானது 1/100 ஒளியின்

    நவகத்தில் பயணிக்கும் இலத்திரகனவிட அதிகமானதாகும்.

    III. டி-புநராக்லியின் அகலேீளமானது இலத்திரனிலும் பார்க்க பந்து நபான்ற பபரும்பார்கவக்குாிய

    துணிக்கககளிற்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகமாக காணப்படுவதால் சக்திச்பசாட்டு பாதிப்பிகன

    பபரும்பார்கவக்குாிய துணிக்கககளின் இயக்கத்திற்கு காணமுடியாது

    நமநல தரப்பட்டுள்ள கூற்றுக்களில் எது/எகவ சாியானது/சாியானகவ

    A. I மட்டும் B. I மற்றும் III மட்டும் C. II மற்றும் III மட்டும்

    D. நமநல தரப்பட்டுள்ள யாவும் E. நமநல தரப்பட்டுள்ள யாதுமல்ல

  • COSL-2019-PST Index Number: ………….

    7

    பகுதி B: கட்டகமப்பு வினாக்கள்

    வினா 1

    I. அயநடட்டு / அயகடட்டு (IO3- / I-) கலகவகயப் பயன்படுத்தி தரப்பட்ட ககரசலின் அமில பசறிகவத்

    தீர்மானிக்க ஒரு பாிநசாதகன நமற்பகாள்ளப்பட்டது. ஓர் அமிலம் (H+) முன்னிகலயில் IO3- மற்றும் I-

    ஆகியகவ தாக்கமுற்று விகிதாச்சார அளவவிலான I2 ,id விகளவாக்குகின்றது. இத் தாக்கமானது பசறிந்த அமிலத்தின் முன்னிகலயில் 15 ேிமிடத்திற்குள் முடிவகடயும். விகளவாக்கப்பட்ட அயடினிகன நசாடியம்

    தநயாசல்நபட்டுடன் (Na2S2O3) தாக்கமுறவிடுவதன் மூலம் தீர்மானிக்கலாம். (அயடினுடனான (I2), தாக்கத்தின்

    பபாழுது S2O32- ஆனது S4O62- ஆக ஒட்சிநயற்றப்படும்)

    (a) S2O32- மற்றும் S4O62- ஆகிய அயன்களிற்கான மிகவும் உறுதியான லூயிஸின் கட்டகமப்புககள வகரக

    (02 புள்ளி)

    (b) நமநல குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு தாக்கங்களிற்குமான சமப்படுத்தப்பட்ட சமன்பாடுககளத் தருக.

    (04 புள்ளி)

    IO3- மற்றும் I-

    I2 மற்றும் S2O32-

    (c) இந்தப் பாிநசாதகனயில் H+ இனது பசறிவு ககரசலில் குகறவாக உள்ளநபாது தநயாசல்நபட்டானது

    நசர்க்கப்படுகிறது. ஏபனனில் அமிலக்ககரசலில் தநயாசல்நபட்டானது ஒரு விரும்பத்தகாத

    வேித்தாக்கத்திற்கு உட்பட்டு கந்தக மூலகத்திகனத் நதாற்றுவிக்கின்றது. இங்கு ேகடபபறும்

    தாக்கத்திற்கான சமப்படுத்தப்பட்ட சமன்பாட்டிகன எழுதுக. (உருவாக்கப்பட்ட விகளவுககளக் கணிக்குக).

    {குறிப்பு: வாயு அல்லது ேீர் உருவாகாது}

    (02 புள்ளி)

  • 8

    (d) நசாடியம் தநயாசல்நபட்bid (Na2S2O3) ேியமிப்பதற்காக (சாியான பசறிவிகன ேிர்ணயிக்க) பின்வரும்

    பசயன்முகற ேகடமுகறப்படுத்தப்பட்டது.

    ஒரு Erlenmeyer குடுகவக்குள் 20.00 cm3 fdtsTila (V1) 0.05 M ேியம அயடின் ககரசy; குோயியின்

    மூலம் நசர்க்கப்பட்டு அதனுடன் 25 cm3 காய்ச்சி வடிகட்டிய ேீகரயும் நசர்த்து பமல்லிய மஞ்சள் ேிறம்

    நதான்றும்வகர தநயாசல்நபட்டு ககரசலுடன் தாக்கமுறவிடப்பட்டது. பின்னர் அதனுடன் 3 cm3

    மாப்பபாருளிகனக் (starch) காட்டியாகப்பயன்படுத்தி நதான்றிய ேீல ேிறமானது ேிறமற்றதாக மாறும் வகர

    epakpf;fg;gl;lJ (V2). இச்பசயன்முகறயானது மூன்று முகற ேிகழ்த்தப்பட்டது. இதன்நபாது பின்வரும்

    கனவளவுகள் பபறப்பட்டன.

    Na2S2O3 ககரசலின் பசறிவிகனத் துணிக (01 புள்ளி)

    (e) வலுவான அமிலத்திகனத் துணிவதற்காக பின்வரும் பசயன்முகற ேகடமுகறப்படுத்தப்பட்டது.

    20.00 cm3 (V11) கனவளவிகனயுகடய ஒரு அறியப்படாத அமிலக்ககரசலானது குோயியின் மூலம்

    குடுகவயினுள் இடப்பட்டு அதனுடன் 5 cm3 KI ககரசலும் 5 cm3 KIO3 ககரசலும் பிளாத்திக்கு பாிமாற்றக்

    குோயியிகனப் பயன்படுத்தி நசர்க்கப்பட்டன. இக்குடுகவயானது அகடக்கப்பட்டு 15 ேிமிடங்கள் இருளில்

    கவக்கப்பட்டது. பின்னர் உருவாக்கப்பட்ட அயடினானது தநயாசல்நபட்டு ககரசலிகனப் பயன்படுத்தி

    epakpf;fg;gl;lJ. KbTg;Gs;spயிகன அகடவதற்கு நதகவயான தநயாசல்நபட்டு ககரசலின் கனவளவு

    11.20 cm3 ஆகும்.

    IO3-/I- கலகவயானது மிககயாகக் காணப்படுவதாகக் கருத்தில்பகாண்டு அமிலத்தின் பசறிவிகனத்

    தீர்மானிக்குக. (03 புள்ளி)

    (f) ஒரு மாதிாியில் உள்ள ஒக்ஸாலிக் அமிலம் (C2H2O4) நபான்ற ஒரு பமன்அமிலத்தின் பசறிவிகனத்

    தீர்மானிக்க நமநல தரப்பட்ட பசயல்முகறயிகனப் (பகுதி e) பயன்படுத்த முடியாது. அத்தககய தருணத்தில்,

    பமன்அமிலத்கத வன் அமிலத்த்திற்குச் சமமான அளவுக்கு மாற்றுவதன் மூலம் இச் பசயல்முகறயிகன

    சற்நற மாற்றியகமக்கலாம்.

    அதன்படி, ஒக்ஸாலிக் அமிலத்திகனக் பகாண்ட 100.00 cm3 அறியப்படாத அமிலமானது ஒரு குடுகவயினுள்

    இடப்பட்டது. 5 cm3 KI ககரசல், 5 cm3 KIO3 ககரசல் மற்றும் சில கிராம் CaCl2 ஆகியன குடுகவயினுள்

    நசர்க்கப்பட்டன. இக்குடுகவயானது அகடக்கப்பட்டு 15 ேிமிடங்கள் இருளில் கவக்கப்பட்டது.

    உருவாக்கப்பட்ட அயடினானது தநயாசல்நபட்டு ககரசலுடன் epakpf;fg;gl;lJ.

    இந்தப் பாிநசாதகனயில் ேிகழும் நமலதிக தாக்கம் யாது? (சமப்படுத்தப்பட்ட சமன்பாட்கடத் தருக)

    (03 புள்ளி)

    V2 (cm3) 19.80 20.10 20.10

  • COSL-2019-PST Index Number: ………….

    9

    (g) CaCl2 இகனச் நசர்த்த பின்னர், pH ஆனது 2.00 ஆகும். இந்த பசயல்முகறகயயிகன பவற்றிகரமாகச்

    பசய்வதற்குத் நதகவயான குகறந்தபட்ச CaCl2 இன் அளவு என்னவாக இருக்க நவண்டும்? (மாதிாியானது

    ஒக்ஸாலிக் அமிலத்திகன மட்டும் பகாண்டுள்ளதாகக் கருதுக) {வகரவிலக்கணம்: pH = -log [H +]}

    (02 புள்ளி)

    II. Bray-Liebhafsky (BL) இன் தாக்கமானது இரசாயனவியலில் காணப்படும் ஒரு கண்கவர் தாக்கமாகும்,

    ஏபனனில் அது ஒரு இரசாயன அகலயமாக (Chemical Oscillator) பசயல்படக்கூடியது. இந்த தாக்கத்தின்

    பபாழுது, ஐதரசன் பராஒட்கசட்டானது அமில ஊடகத்தில் அயநடட்டு முன்னிகலயில் ஒட்சிசன் மற்றும்

    ேீராகக் கீழ் காட்டப்பட்டவாறு பிாிக்கப்படுகின்றது.

    நமநல தரப்பட்ட தாக்கமானது இரண்டு தாக்கங்களின் விகளவாகும். இங்கு ஐதரசன் பராஒட்கசட்டானது

    தாழ்த்தும் மற்றும் ஓட்சிநயற்றும் கருவியாகத் பதாேிற்படுகின்றது. இதன் விகளவாக, H2O2 ஆனது முதலில்

    IO3- உடன் தாக்கமகடந்து, I2 ஐ உருவாக்குவநதாடு, இரண்டாவது தாக்கமாக, I2 ஆனது H2O2 உடன்

    தாக்கமகடந்து IO3- இகன மீளத் நதாற்றுவிக்கின்றது. இதனால், இரண்டு தாக்கங்களினதும் விகளவாக

    நமநல கூறப்பட்ட H2O2 மற்றும் IO3- ஆகியவற்றின் பிாிகக ேகடபபறுவதுடன் இது ஒரு ஊக்கியாகவும்

    பசயல்படுகிறது. இந்தத் தாக்கமானது இரசாயன அகலயம் என அறியப்படுகிறது, ஏபனனில் கலகவயில்

    H2O2 ஆனது எஞ்சியுள்ள காலம் வகர அயடின் பசறிவானது அவ்வப்நபாது ஊசலாடுகின்றது.

    (a) H2O2 வினது வடிவத்கத வகரக

    (01 புள்ளி)

    (b) IO3- இனது லூயிஸ் கட்டகமப்பு மற்றும் IO3- இற்கான பாிவுக் கட்டகமப்புகள் ஆகியவற்கற வகரக.

    (02 புள்ளி)

    (c) நமநல கூறியதுநபால் ேிகழும் jhf;fj;jpw;fhd அகர mad; தாக்கங்ககளப் பயன்படுத்தி இரண்டு தாக்கங்ககளயும் பபறுக.

    (04 புள்ளி)

    2H2O2

    IO3-, H+

    2H2O O2+

  • 10

    (i) H2O2 ஆனது தாழ்த்தும் கருவியாகத் பதாேிற்படுவதற்கான தாக்கம் xd;wpidj; jUf

    (ii) H2O2ஆனது ஒட்சிநயற்றும் கருவியாகத் பதாேிற்படுவதற்கான தாக்கம் xd;wpidj; jUf

    (d) இந்தத் தாக்கத்தின் பபாழுது பல அயடினிகனக் பகாண்ட இகடேிகலகள் உருவாகிd;wd. மூலக்கூற்று கட்டகமப்பு பற்றிய உங்கள் அறிகவ பயன்படுத்தி, கீழ்கண்டவற்றில் எது/எகவ இந்தத்தாக்கத்தின் பபாழுது

    இகடேிகல/ இகடேிகலகளாக Nru;itfshf இருக்க முடியாது என இனம் கண்டு அதகனச் சூே வட்டமிடுக.

    (02 புள்ளி)

    IOH IO2H I2O3 I2O I3O IO2H2 IO3H

    ஒவ்பவாரு இகடேிகலr; Nru;itயிலும் உள்ள அயடினின் ஒட்சிநயற்ற எண்ணிகனத் துணிக.

    வினா 2

    உலபகங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு திரவ பபற்நறாலியம் வாயு (LPG) ஒரு சக்தியின் முக்கிய

    மூலமாக உள்ளது. திரவ பபற்நறாலியம் வாயுthdJ புறப்நபன் (C3H8) மற்றும் பியுட்நடன்களின் (C4H10) ஒரு

    கலகவயாகும்.

    உள்ோட்டு திரவ பபற்நறாலியம் வாயுtpy;யில் காணப்படும் புறப்நபன் மற்றும் பியுட்நடன்களின் விகிதத்கத ேிர்ணயிப்பதற்க்காக பின்வரும் பாிநசாதகன ேடாத்தப்பட்டது. திரவ பபற்நறாலியம் வாயுtpன் 1.12 dm3 கனவளவானது மிககயான ஒட்சிசன் முன்னிகலயில் எாிக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட CO2 விகன NaOH

    ககரசலினூடு nrYj;jpaபபாழுது 9.54 g நசாடியம் காபநனட் மற்றும் 8.40 g நசாடியம் கபகாபநனட் உருவாக்கப்பட்டது. (கணக்கீடுகளுக்கு இலட்சிய வாயு ேடத்கதகயக் கருதுக)

    (a) இந்தப் பாிநசாதகனயில் ேிகேத்தக்க அகனத்து தாக்கங்களிற்குமான சமப்படுத்தப்பட்ட சமன்பாடுககள

    எழுதுக

    (02 புள்ளி)

  • COSL-2019-PST Index Number: ………….

    11

    (b) 250C பவப்பேிகலயிலும் 1 bar அமுக்கத்திலும் பவளியிடப்பட்ட CO2 வின் அளவு மற்றும் அதன்

    அண்ணளவான கனவளவு ஆகியவற்கறக் கணிக்குக. (02 புள்ளி)

    (c) இக் கலகவயில் புறப்நபனின் திணிவுப் பின்னத்திகனக் கணக்கிடுக (02 புள்ளி)

    I. சில ோடுகளில் LPG சிலிண்டர்களில் தூய புறப்நபன் அல்லது தூய பியுட்நடன்கள் அகடக்கப்பட்டிருப்பகத

    ேீங்கள் காணலாம். இத்தககய LPG சிலிண்டர்களின் (புறப்நபன் அல்லது பியுட்நடன்) திணிவிகன 13 kg எனக்

    கருதுக. 140 psi (9.52 atm ற்குச் சமனானது) அமுக்கத்தில் முற்றாக ேிரப்பப்பட்ட சிலிண்டர்களில் 87%

    பகாள்ளளவானது திரவவாயுவினால் ேிரப்பப்பட்டுள்ள அநதநவகள மீதமுள்ள கனவளவானது ஆவியினால்

    ேிரப்பப்பட்டுள்ளது. புறப்நபன் மற்றும் பியுட்நடன் ஆகியவற்றின் முழுகமயான தகனத்திற்கான ேியம

    பவப்பவுள்ளுகற மாற்றம் முகறநய -2220 kJ mol-1, -2877 kJ mol-1 ஆகும்.

    (a) ேியம பவப்பேிகல மற்றும் அழுத்தத்தின் கீழ் ஒரு சிலிண்டாில் காணப்படும் புறப்நபனிகன தகனமகடயச்

    பசய்யும் பபாழுது பவளிவிடப்படும் பமாத்த பவப்பசக்தியிகனக் கணிக்குக.

    (01 புள்ளி)

    (b) சிலிண்டாில் காணப்படும் புறப்நபன் முழுவதுமாகத் தகனமகடயும் பபாழுது பவளிவிடப்படும் CO2 இன்

    திணிவிகன கிநலாகிராமில் கணிக்குக. இதனால், 1 kJ பவப்பத்கத உருவாக்க பவளிவிடப்பட்ட CO2 இன்

    திணிவிகன கிநலாகிராமிகனக் கணிக்குக

    (02 புள்ளி)

  • 12

    (c) பியுட்நடனிகனப் பயன்படுத்தி நமநல தரப்பட்ட(பகுதி c மற்றும் d) fzpg;gPLfis மீண்டும் பசய்க. (02 புள்ளி)

    (d) எவ் வாயுவானது CO2 tpid ntspapLtjpd; அடிப்பகடயில் குகறந்த பாதிப்பிகனச் சூேலிற்கு ஏற்படுத்தும். சாியான விகடயிகனச் சுற்றி வட்டமிடுக.

    (01 புள்ளி)

    C3H8 or C4H10

    (e) புறப்நபனானது15 kW (அதாவது 15 kJ s–1) இகனத் நதாற்றுவிப்பதற்காக இவ்வாயுச் சிலிண்டாில் ,Ue;J பவளிநயறும் வீதத்திகன கணிக்குக. (02 புள்ளி)

    (f) நமநல பகாடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்பகடயில், 1 psi க்குச் சமமான SI அலகிகனத் துணிக.

    (01 புள்ளி)

    II. தூய புறப்நபன் மற்றும் பியூட்நடன் வாயுக்கள் மணமற்றகவ என்பதால், வாயுக் கசிகவக் கண்டறிவதற்கு

    நவறு நசர்கவகளின் சிறிய அளவு பபாதுவாக நசர்க்கப்படுகிறது. Ethyl Mercaptan (ethanethiol, C2H5SH)

    அத்தககய ஒரு விசித்திரமான வாசகனகயக் பகாடுக்கும் ஒரு நசர்கவ ஆகும்.

    (a) ethyl mercaptan இற்குப் பபாருத்தமான கட்டகமப்பிகன வகரந்து சல்பர், (sulfur) அணுகவச் சூேவுள்ள

    பிகணப்புக் நகாணத்கதக் கணிக்குக. (02 புள்ளி)

    (b) 13 kg புறப்நபனுடன் ethyl mercaptan இகன நசர்ப்பதன் மூலம் ஒரு மில்லியன் மூலக்கூறு புறப்நபனில் 0.02

    மூலக்கூறு ethyl mercaptan பபறப்படுகின்றது. இதகனப் பபறுவதற்காக நசர்க்கப்பட்ட Ethyl Mercaptan இன்

    திணிவு யாது?

    (02 புள்ளி)

  • COSL-2019-PST Index Number: ………….

    13

    (c) புறப்நபன்(Propane), பியூட்நடன் (butane), எதNனால் (ethanol) மற்றும் ethyl Mercaptan நபான்றவற்கற பகாதிேிகல குகறந்து பசல்லும் ஒழுங்கில் வாிகசப்படுத்துக.(ஆங்கில எழுத்துக்ககளப் பயன்படுத்துக.)

    (01 புள்ளி)

    III. இந்தக் நகள்வியில் (CO2 மற்றும் ஐதநராகாபன்கள்) குறிப்பிட்டுள்ள வாயுக்கள் இலட்சிய ேடத்கதயிலிருந்து

    கணிசமாக விலகி இருக்கலாம். எனநவ, இந்த வாயுக்கள் இலட்சிய வாயுக்ககள விட கணிசமான அதிக

    கனவளவுககள பகாண்டிருக்கும். கீநே தரப்பட்டுள்ள வந்தர் வால்ஸ் சமன்பாட்டிகனப் பயன்படுத்தி மூலர்

    கனவளவிற்கான மிகச் சிறந்த பபறுமானத்திகனப் பபற்றுக்பகாள்ளலாம்.

    𝑃 =𝑛𝑅𝑇

    𝑉 − 𝑛𝑏−

    𝑎𝑛2

    𝑉2

    P= அமுக்கம், V= கனவளவு, R= அகில வாயு மாறிலி, n – மூல் எண்ணிக்கக

    a மற்றும் b ஆகியகவ தரப்பட்ட வாயுக்களிற்கு மாறிலியாகும்.

    (a) a மற்றும் b ஆகியவற்றிற்கான SI அலகுககளத் துணிக. (1.5 புள்ளி)

    (b) வந்தர் வால்ஸிற்கான சமன்பாட்டிகனப் பயன்படுத்தி மூலர் கனவளவிற்கான (Vm) Nfhitapidj; துணிக

    (1.5 புள்ளி)

    (c) நமலும் நமற்கூறிய பவளிப்பாட்கட இலகுபடுத்துக b) ேியம பவப்பேிகல மற்றும் அமுக்கத்தில் CO2 வினது

    மூலர் கனவளவிகன a மற்றும் b சார்பாகத் துணிவதற்கு நதகவயான Vm இன் கனவடுக்கு சமன்பாட்கடப்

    (cubic equation) பபறுக. (02 புள்ளி)

  • 14

    வினா 3

    பதாேிற்பாட்டுக் கூட்டங்கள் எனப்படுபகவ அணுக்குழுக்கள் தனித்துவமான ஒரு குறிப்பிட்ட வேியில் அகனத்து

    மூலக்கூறுகளிலும் ஒழுங்குபடுத்தப் பட்டிருப்பகதக் குறிக்கும். ஒரு மூலக்கூறு பல்நவறு பதாேிற்பாட்டுக்

    கூட்டங்ககளக் பகாண்டிருக்கலாம்.

    பபாதுவான நசதனத் பதாேிற்பாட்டுக் கூட்டங்களிற்கான பட்டியல் மற்றும் அகவ எவ்வாறு நதாற்றமளிக்கும்

    என்பதற்கான தரவுகள் அட்டவகண 1 இல் காட்டப்பட்டுள்ளது. R, R', R' என்பன மற்கறய காபன் அணுக்களுடன்

    நவறு பதாேிற்பாட்டுக் கூட்டங்ககளக் பகாண்ட குழுக்கள் இகணக்கப்பட்டுள்ளகதக் குறிக்கின்றது. எனினும் இது

    பதாேிற்பாட்டுக் கூட்டத்கத அகடயாளப்படுத்துவகத எவ்விதத்திலும் பாதிக்க மாட்டாது.

    அட்டவகண 1: பபாதுவான நசதன பதாேிற்பாட்டுக் கூட்டங்களிற்கான பட்டியல்

    பதாேிற்பாட்டுக் கூட்டம் குறியீடு கட்டகமப்பு

    காபபாக்சிலிக் அமிலம் R-COOH

    எசுத்தர் R-COR'

    ஏகமட்டு R-CO-NHR'

    அல்டிககட்டு R-CHO

    கீட்நடான் R-CO-R'

    ஈதர் R-O-R'

    அல்கநகால் R-OH

    முதல் அகமன் R-NH2

    துகண அகமன் RR'NH

    புகட அகமன் RR'R''N

    NHR

    R'

    NR

    R'

    R''

  • COSL-2019-PST Index Number: ………….

    15

    I. நுண்ணுயிர்எதிாி phenoxymethylpenicillin (Penicillin V) இற்கான கட்டகமப்பு கீநே தரப்பட்டுள்ளது. இது பல

    குறிப்பிடத்தக்க இரசாயனத் தன்கமகளிற்குப் பபாறுப்பான பதாேிற்பாட்டுக் கூட்டங்ககள பகாண்டுள்ளது.

    பதாேிற்பாட்டுக் கூட்டங்ககள அகடயாளம் கண்டு, அவற்கற வட்டமிட்டுப் பபயாிடவும் (ஆங்கில

    எழுத்துக்ககள மட்டும் பயன்படுத்துங்கள்).

    (03 புள்ளி)

    II. கட்டகமப்புச் சமபகுதியங்கள் எனப்படுபகவ ஒநர மூலக்கூற்று சூத்திரத்கதக் பகாண்டிருக்கும் அநதநவகள

    அணுக்களின் இகணப்புகளில் நவறுபட்டுக் காணப்படுவதாகும். அகமன்களானகவ முதல் (RNH2), வேி

    (RR'NH) மற்றும் புகட (RR'R''N) என வககப்படுத்தக்கூடியகவயாகும். R, R' மற்றும் R'’ ஆகியகவ அற்ககல்

    குழுக்களாகும்.

    (a) C4H11N இற்கு வகரயக்கூடிய முதல் அகமன்களின் கட்டகமப்புச் சமபகுதியங்ககளத் தருக.

    (b) C4H11N இற்கு வகரயக்கூடிய வேி அகமன்களின் கட்டகமப்புச் சமபகுதியங்ககளத் தருக

    (c) C4H11N இற்கு வகரயக்கூடிய புகட அகமன்களின் கட்டகமப்புச் சமபகுதியங்ககளத் தருக

    (07 புள்ளி)

  • 16

    III. பதாேிற்பாட்டுக் கூட்ட சமபகுதியங்கள் எனப்படுபகவ ஒத்த மூலக்கூற்றுச் சூத்திரத்கதக் பகாண்டிருக்கும்

    அநதநவகள நவறுபட்ட பதாேிற்பாட்டுக் கூட்டங்ககளக் பகாண்டிருக்கும். பின்வருவனவற்றிற்கான

    பதாேிற்பாட்டுக் கூட்ட சமபகுதியங்களின் கட்டகமப்புக்ககள வகரக. (04 புள்ளி)

    (a) C3H8O

    (b) C3H6O2

    IV. பின்வரும் சமன்பாட்கடப் பயன்படுத்தி ஒரு மூலக்கூறின் ேிரம்பாத் தன்கமயிகனக் கணிப்பிடலாம்.

    ேிரம்பாத் தன்கம = ½ {மூலக்கூறில் காணப்படக்கூடிய அதிகூடிய ஐதரசன்களின் எண்ணிக்கக -

    மூலக்கூறில் காணப்படும் ஐதரசன்களின் எண்ணிக்கக}

    n எண்ணிக்ககயான காபன் அணுக்ககளக் பகாண்ட மூலக்கூறில் காணப்படக்கூடிய அதிகூடிய

    ஐதரசன்களின் எண்ணிக்கக 2n + 2 ஆகும். மூலக்கூறில் காணப்படும் ஐதரசன்களின் எண்ணிக்கககய

    கருதும் நபாது அலசன்ககள (ஏநதனும்) ஐதரசன்களினால் பிரதியிட்டு அம் மூலக்கூறில் காணப்படும்

    ஐதரசன்களின் உண்கமயான எண்ணிக்ககயுடன் நசர்க்க நவண்டும். இம் மூலக்கூறில் காணப்படும்

    ஒட்சிசன்ககளப் புறக்கணிக்குக. ஐதரசன்களிலிருந்து ஒவ்பவாரு கேதரசனிகனயும் (ஏதாவது இருந்தால்)

    கேிக்குக.

    (a) C3H4Cl2 இன் ேிரம்பாகம எண்கணத் (unsaturation number) துணிக. (02 புள்ளி)

    (b) C3H4Cl2 விற்கான இரண்டு சமபகுதியங்ககள வகரக (02 புள்ளி)

    V. கருோடி கமயங்கள் பபாதுவாக ஒரு மகறநயற்றமுகடய அணுகவநயா அல்லது ஒன்று அல்லது

    அதற்கு நமற்பட்ட தனிச்நசாடி இலத்திரன்ககளக் பகாண்ட ஒரு ேடுேிகலயான அணுகவநயா

    உள்ளடக்கியது. இலத்திரன் ோடி கமயங்கள் ஒரு நேநரற்றத்கதநயா அல்லது இலத்திரகன ngw;Wf; nfhs;Sk; கூட்டத்கதநயா பகாண்டிருக்கும். பின்வருவனவற்கற கருோடி (Nu), இலத்திரன் ோடி (El) அல்லது இரண்டுமல்ல (N). (தரப்பட்டுள்ள

    குறியீடுககளப் பயன்படுத்துக) என அகடயாளப்படுத்துக.

    a) CH3Br b) NH3 c) CH4 d) OH-

    (02 புள்ளி)