தாத்தா எங்கே க ாேிறு fileஅு ஒரு...

Post on 06-Sep-2019

4 Views

Category:

Documents

0 Downloads

Preview:

Click to see full reader

TRANSCRIPT

  • தாத்தா பூ எங்கே க ாேிறது? ஆதாரம்: Book for Children

    TAM209D2

  • அது ஒரு இலையுதிர் ோைம். தாத்தா பூக்ேள்

    ோற்றில் ாராசூட் க ாை எல்ைா திலைேளிலும்

    றந்து க ாேின்றன.

    அலை உண்லையில் ைிலதேள். அவ்ைளவு கைைாே

    இருக்கும்.

  • க்ேத்தில் ஒட்டுமுள் சைடி ஓன்று ைளர்ந்து

    இருந்தது. இதன் ைிலதேலளச் சுற்றி முள்

    இருக்கும். ார்ப் தற்கு முள் ந்து க ால் இருக்கும்.

    இலை ைிைங்குேளின் உடலில் ஒட்டிக்சோள்ளும்.

  • ஒரு தாத்தா பூ அருேில் இருந்த ஒட்டுமுள்

    ைிலதயிடம் “நாங்ேள் றக்ேப் க ாேிகறாம். நீயும்

    எங்ேளுடன் றக்ே ைருேிறாயா?” என்று கேட்டது.

    ேருஞ்ைிட்டுக் குருைி என்லன ைிட ச ாியது.

  • அப்க ாது ோற்று வீைியது. தாத்தா பூ ைிலதேள்

    கைகை றந்தன.

  • ைழியில் ஊைியிலை ைரக்ேன்று ஒன்லறப் ார்த்தது.

    “நீ எப் டிப் ிறந்தாய்?” என்று கேட்டது.

    “அணில் ஒன்று ைாப் ிடுைதற்ோே ஊைியிலை ைர

    ைிலதேலள எடுத்துச் சைன்றது. அதில் ஒரு ைிலத

    ேீகழ ைிழுந்தது. ைண்ணுக்குள் சைன்றது.

    அதிலிருந்து நான் முலளத்கதன்” என்று அந்தச்சைடி

    சைான்னது.

  • ைற்று தூரம் சைன்ற ின், ‘ ட் ட்’ என்று ட்டாசு

    சைடிப் து க ால் ைத்தம். அைலரக் சோடியில்

    இருந்து ைிலதேள் சைடித்துச் ைிதறின.

  • அலை ைண்ணில் உருண்டு ஓடின. ைண்ணும்

    புழுதியும் டிந்து பூைிக்கு உள்கள சைன்றன. ைலழ

    ச ய்தவுடன் இரண்டு இலைேளுடன் குட்டித்

    தாைரைாே சைளிகய எட்டிப் ார்க்கும்.

  • ைிறிது தூரத்தில் ஒரு குளத்தில் தாைலர பூக்ேள்

    நிலறய இருப் லதப் ார்த்தது. ஒரு பூ ைட்டும்

    இதழ்ேள் இல்ைாைல் ‘பூைடிக் ேிண்ணம்’ ைட்டும்

    இருந்தது. அதில் தான் தாைலர ைிலதேள்

    இருந்தன.

  • “இந்தக் ேிண்ணத்தின் கைல் உலற ைட்ேி, ைிலதேள்

    சைளிகயறும். தண்ணீாில் ைிதந்து சைல்லும்.

  • “ைிதந்து ைிதந்து ேலளப் லடந்து நீருக்குள்

    சைல்லும். தலரயில் ைிழும். அதிலிருந்து புதிய

    தாைலர சைடி முலளக்கும்” என்று தாைலரப் பூ

    சைான்னது.

  • இப்க ாது தாத்தா பூ ேலளப் லடந்து ைிட்டது.

    தலரயில் உட்ோர்ந்தது. ோற்று வீைியது. தாத்தா

    பூலை ைண் மூடியது.

  • ஒருநாள் தாத்தா பூ சைடியாே ைண்ணுக்கு சைளிகய

    ைந்தது. க்ேத்தில்…

    “கேய் முள்ளுச் சைடி, நீ எப் டி இங்கே ைந்தாய்?”

    என்று தாத்தா பூ சைடி கேட்டது.

  • ஒரு ைான் குட்டி என் அருேில் ைந்தது. அதன் கைல்

    நான் ஒட்டிக் சோண்கடன். அது ஓடியது.

  • என் முட்ேளால் ைான் குட்டி உடலில் அாிப்பு

    ஏற் ட்டிருக்கும். இந்த ைரத்தில் அது தன் உடலை

    உரைியது. ேீகழ ைிழுந்கதன். சைடியாே

    முலளத்கதன்.

  • இரண்டு சநருக்ேைான நண் ர்ேள் நீண்ட

    ோைத்துக்குப் ிறகு ைந்தித்துக் சோண்டார்ேள்.

    நிலறய க ைினார்ேள்.

top related