ஸ்ரீரி மதுரமுரளி -...

44
: வே 22; கான 9 ஏர 2017 த ர Rs 15 ஆ சதா Rs 180 மரர மஹாரய ரதர ாி அக அளாட வதக மாத பைக Delivered by India Post - www.indiapost.gov.in 1

Upload: others

Post on 26-Oct-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • ஸ்ரீ ஹரி:

    வேணு 22; கானம் 9ஏப்ரல் 2017

    தனி பிரதி Rs 15ஆண்டு சந்தா Rs 180

    மதுரமுரளி

    மஹாரண்யம்ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாாிஜி

    அவார்கள் அருளாசியுடன்வவாளிவாரும்

    வதய்வீக மாதப் பத்திரிகைகDeliv

    ered

    by

    Indi

    a Po

    st -

    ww

    w.in

    diap

    ost.g

    ov.in

    1

  • மதுரமுரளி 2 ஏப்ரல் 2017

    பரனூர் மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அேர்களின் முன்னிலையில்நடந்த ப்வரமிக வித்யா வகந்திராவின் ஆண்டு விழா, குருக்ராம்

    28 Feb - 2 March

  • வபாருளடக்கம்

    மதுரமுரளிவேணு 22; கானம் 9

    ஹவர ராம ஹவர ராம ராம ராம ஹவர ஹவர

    ஹவர க்ருஷ்ண ஹவர க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹவர ஹவர

    மதுரமுரளி 3 ஏப்ரல் 2017

    5மதுரமான மஹனீயர் -253

    8வகள்வி பதில்

    9ப்வரமிக பேனம் உதயம் - 5

    12பக்தி சுகந்தம் - 1

    14நாம பரவதஸாதன நாஹி

    17நாமவம நமதுகுருோகும்வபாது- 4

    20ஸ்ரீ லசதன்ய மஹாப்ரபுஜெயந்தி

    33பாைகர்களுக்குஒரு கலத

    35மாதம் ஒருசம்ஸ்க்ருத ோர்த்லத

    37பாரம்பரியஜபாக்கிஷங்கள்

    39படித்ததில் பிடித்தது

    40புராநோ

  • முன் அட்லட:

    ஸ்ரீ லசதன்ய மஹாப்ரபு ஜெயந்தி, ஜசன்லன

    பின் அட்லட:

    தூத்துக்குடி நாமத்ோர்

    மதுரகீதம்நீ இருக்கும் இடத்தில் கண்ணன் ராகம்: சாரமதி தாளம்: ஆதி

    பல்ைவிநீ இருக்கும் இடத்தில் கண்ணன் இருப்பான் அன்வ ா - துளசி மாதாவே

    அனுபல்ைவி பி க்கும் ஜபாழுவத திவ்ய ஸுகந்தத்துடன்பி க்கும் பவித்ர வதவிவய

    சரணம்அன்று வகாபியர்கலள விட்டு பிரிந்த கண்ணலன காட்டி ஜகாடுத்தது நீயன்வ ா இன்று கண்ணலன பிரிந்து ோடும் எந்தனுக்கும் அேலன காட்டி தந்திடுோவய தாவய

    மதுரமுரளி 4 ஏப்ரல் 2017

  • மதுரமான மஹனீயர்

    Dr ஆ பாக்யநாதன்

    திருஜநல்வேலிக்கு அருகாலமயில் உள்ளஅம்பாசமுத்திரத்தில் பை ேருடங்களாக நாமத்ோர் நடந்துேருகின் து. ஸ்ரீ ரமணன் அேர்கள்தான் நாமத்ோரின்ஜபாறுப்பாளர். அேருலடய அயராத பிரசாரத்தினால் அம்லபநாமத்ோலரச் சுற்றிப் பை வகந்திராக்கள் ஏற்பட்டு நாமப்ரசாரம்அவமாகமாக நடந்து ேருகின் து. அந்த ஊரில் ஸ்ரீ குமார்என்பேர் நல்ை பக்தர். அரவிந்தர் அன்லன அேர்களுக்காகவகாடிக்கணக்கில் ஜசைேழித்து ஒரு தனி centre நிறுவியுள்ளார்.அங்கு ஒரு சிறிய பிள்லளயார் மூர்த்திலயப் பிரதிஷ்லட ஜசய்யவிரும்பினார். அதற்கு ஸ்ரீ ஸ்ோமிஜிலய ேரவேண்டும் என்றுஅலழத்தார். அந்த சமயத்தில் ஒரு பாகேத சப்தாஹம் நடத்தவும்ஆலசப்பட்டார்.

    அம்பாசமுத்திரத்தில் ஒரு அழகான ஸ்ரீ கிருஷ்ணர்வகாவில் உள்ளது. எப்ஜபாழுது ஸ்ரீ ஸ்ோமிஜி அம்பாசமுத்திரம்ேந்தாலும் அந்த ஸ்ரீ கிருஷ்ணர் வகாவிலில்தான் பிரேசனம்ஜசய்ோர். முதன் முதலில் நாமத்ோர் என் தனி இடம் எடுத்துநடத்துேதற்கு முன், அந்த ஸ்ரீ கிருஷ்ணர் வகாவிலில் தான்மஹாமந்திரக் கீர்த்தனம் நடந்து ேந்தது. இன்று அம்பாசமுத்திரம்முழுேதும் நாமசங்கீர்த்தனம் நடப்பதற்கு இந்த கிருஷ்ணரின்அருள்தான் காரணம். மார்ச் 13ஆம் வததியிலிருந்து 19ஆம்

    மதுரமுரளி 5 ஏப்ரல் 2017

  • வததிேலர ஸப்தஹம் நடந்தது. மூைபாராயணம் ஸ்ரீ குமார்கட்டியுள்ள centreல் நடந்தது. மாலை பிரேசனம்கல்லிலடக்குறிச்சி திைகர் பள்ளியின் திடலில் நடந்தது. திைகர்பள்ளியின் தாளாளர் (correspondent), முதன்லம ஆசிரியர்,துலண முதன்லம ஆசிரியர் எல்வைாரும் ஸ்ரீ ஸ்ோமிஜியிடம்மிகுந்த அன்லபப் ஜபாழிந்தனர். முதல் நாளில் சுமார் ஆயிரம்வபர் கலத வகட்க ேந்திருந்தார்கள். வபாகப் வபாக பக்தர்கள்எண்ணிக்லக அதிகமாகிக் ஜகாண்வட ஜசன் து. கலடசி நாள்மூோயிரம் பக்தர்கள் ேந்திருந்தனர். கலடசி நாள் மலழ ேந்துபிரேசனத்லத சீக்கிரம் முடிக்கும்படி ஆகிவிட்டது.

    அம்பாசமுத்திரத்தில் சத்சங்கம் நடந்த சமயத்தில்,ஸ்ரீ ஸ்ோமிஜி ஒரு நாள் கன்னியாகுமரி ஜசன்று நம்முலடயவகந்திராலேப் பார்த்து ேந்தார். 16ஆம் வததியன்று குமார்அேர்களுலடய இடத்தில் கணபதி வஹாமத்துடன் பிள்லளயார்பிரதிஷ்லட நலடஜபற் து. 17ஆம் வததியன்றுகல்லிலடக்குறிச்சியிலிருந்து ஒரு பக்தர் தங்கள் வீட்டில்பிலைக்கு ேரவேண்டும் என்று அலழத்தார். ஸ்ரீ ஸ்ோமிஜிவயா,`நான் அன்ன பிலைக்கு ேரவில்லை, நாமாவுக்கு ேருகிவ ன்’,என்று ஜசால்லி அடுத்தநாள் கல்லிலடக்குறிச்சியில் நாமபிலைஎடுத்தார். கல்லிலடக்குறிச்சி பக்தர்கள் அலனேரும் உற்சாகமாகஸ்ரீ ஸ்ோமிஜிலயச் சூழ்ந்து ஜகாண்டு ஆலசயுடன் நாமபிலைஇட்டார்கள். பி கு அங்கு சுருக்கமாக ஒரு பிரேசனம் ஜசய்தார்.அந்த ஊரில் உள்ள ஸ்ரீ ைக்ஷ்மிேராஹ மூர்த்திலய தரிசனம்ஜசய்தார். முத்துஸ்ோமி தீட்சிதர் இந்த ைக்ஷ்மி ேராஹப்ஜபருமாலள ஆவபாகி ராகத்தில் பாடியுள்ளார்.

    ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள் அந்த ஒரு ோரமும்அம்பாசமுத்திரம் திரு குமார் மற்றும் சவகாதரி ேள்ளி அேர்களின்இல்ைத்தில் தங்கி இருந்தார்கள். அேர்கலளப் பற்றி ஓரிருோர்த்லதகள் ஜசால்லிவய ஆகவேண்டும். ஜசன் முல ஸ்ரீ ஸ்ோமிஜி திரு குமார் வீட்டிற்குச் ஜசன்றிருந்தஜபாழுது, ஒருஊஞ்சலில் அமர்ந்தார். அன்று முதல் அந்த ஊஞ்சலில் யாரும்உட்காருேதில்லை. ஸ்ரீ ஸ்ோமிஜி இரவு உ ங்கச் ஜசன் பின்குமார் வீலண ோசிப்பார். காலை எழுப்புேதற்கு வீலணோசிப்பார். ஸ்ரீ ஸ்ோமிஜி அமர்ந்து ஜகாள்ளும் ஊஞ்சலை

    மதுரமுரளி 6 ஏப்ரல் 2017

  • அதிகாலையில் எழுந்து, ஒரு மணி வநரம் பூக்களால்அைங்கரிப்பார். ஸ்ரீ ஸ்ோமிஜி உபவயாகப்படுத்திய அல லயவேறு யாரும் உபவயாகப்படுத்த விடமாட்டார். ஸ்ரீ ஸ்ோமிஜிஉபவயாகப்படுத்திய ஜபாருள்கலள பத்திரமாகப் பாதுகாத்துலேத்துள்ளார். ஒவ்ஜோரு ஸ்ோதிக்கும் அந்த ஊஞ்சலுக்வகபூலெ ஜசய்ோர். ஏலழகளுக்கு மருத்துே உதவி, உணவு என்றுபை வசலேகலள ஜசய்து ேருகி ார். திருமணவம ஜசய்துஜகாள்ளவில்லை. அேருலடய சவகாதரி ேள்ளியும் திருமணம்ஜசய்துஜகாள்ளவில்லை. இருேரும் வசர்ந்து அந்த வீட்டில்இருக்கின் னர்.

    ஸ்ரீ ஸ்ோமிஜி ஒருநாள் நாமத்ோர் ஜசன்று ேந்தார்.அங்கு திரு.ரமணன் தம்பதிகள் பாத பூலெ ஜசய்தனர். ஸ்ரீஷங்கர் மணி என் பக்தர், நமது நாமத்ோர் ஜசாந்த கட்டிடத்தில்இயங்குேதற்காக ஒரு இடம் அர்பணித்துள்ளார். சனி, ஞாயிறுஇரண்டு நாட்களும் ராதா கல்யாணம் நடந்தது. அம்லப,கல்லிலடக்குறிச்சி பாகேதர்கள், குழந்லதகள் எல்வைாரும் மிகவும்அழகாக திவ்யநாம பிரதக்ஷிணம் ஜசய்தார்கள். குழந்லதகள்அலனேரும் ஜதய்ே ேடிேங்களில் வேஷமிட்டுக் ஜகாண்டிருந்ததுமிகவும் அழகாக இருந்தது. ஸ்ரீ ஸ்ோமிஜி பிரேசனம் முடிந்துஇரவு விருதுநகர் நாமத்ோர் ஜசன்று தங்கினார். மறுநாள் காலை7 மணி அளவில் விருதுநகர் நாமத்ோரில் ஆயிரக்கணக்கில்பக்தர்கள் கூட்டம். உடன் ஜசன்றிருந்த ராமானுெம் அேர்கள்விருதுநகர், அருப்புக்வகாட்லட, தாயில்பட்டி, சிேகாசி ஆகியஊர்களுக்குச் ஜசன்று பிரார்த்தலனக் கூட்டங்கலள நடத்தினார்.

    ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள் 20ஆம் வததி,காரியாபட்டிலயச் வசர்ந்த பக்தரான ைக்ஷ்மிகாந்தன் என்பேரதுஇடத்தில், நாமத்ோர் கட்டுேதற்கான பூமிபூலெக்குச் ஜசன் ார்.விருதுநகலரச் வசர்ந்த காந்தீசன் என் பக்தர், ஸ்ரீ ஸ்ோமிஜிஅேர்கள் அமர்ேதற்காக அந்த பூமிலய முப்பது பக்தர்கலளக்ஜகாண்டு ஒவர இரவில் சமப்படுத்தி அழகான பந்தல், வமலடஎல்ைாம் வபாட்டிருந்தது வியக்கும் ேலகயில் இருந்தது.பூமிபூலெக்குப் பி கு, ஸ்ரீ ஸ்ோமிஜி சுருக்கமாக நாமத்ோரின்அேசியம், வநாக்கம் இலேகலளப் பற்றிப் வபசினார். உைகம்முழுேதும் நாமம் பரவி நமக்கு ஸர்ேமங்களத்லதயும் அருளட்டும்.

    மதுரமுரளி 7 ஏப்ரல் 2017

  • பக்தர்களின் ககள்விகளுக்ு

    ஸ்ரீ ஸ்வாமிஜியின்பதில்கள்

    உலகத்தில் எவ்வாளவு கஷ்டப்பட்டாலும் உயிரிகன் மமல் ஆைை எல்மலாருக்கும் இருக்கிறமத!இதற்கு காரணம் உலக இன்பங்கள் மமல்

    உள்ள ஆைை தாமே?

    உைகத்தில் எல்வைாரும் சுகத்லதக் காட்டிலும் துக்கத்லதவய அதிகம் அனுபவிக்கின் னர். ஆனால், தனது உயிரின்வமல்

    ஆலசயும், ோழவேண்டும் என் எண்ணமும் எல்வைாரிலடவயயும் இருப்பலதக் காண்கின்வ ாம். உைகில்இன்பம் உள்ளது என் எண்ணம் அதற்குக் காரணமில்லை.

    தான் எப்படியும் உயிர் ோழவேண்டும் என்பது எல்வைாரிடமும் உள்ளுணர்ோக (instinct) இருக்கி து. உயிலர

    எப்படியாேது காத்துக் ஜகாள்ளவேண்டும் என் அந்த உள்ளுணர்வுதான், எவ்ேளவு கஷ்டப்பட்டாலும் மக்கள் தங்கள்

    உயிலர ஜேறுக்காமல் இருப்பதற்குக் காரணம்.

    மதுரமுரளி 8 ஏப்ரல் 2017

  • ப்ரேமிக

    பவனம்

    உதயம்

    திருமதி.ஜெயந்தி, ஜேள்ளிக்கிழலமவதாறும் ஸத்ஸங்கத்து மஹிளா மண்டலியுடன் திவ்யநாமம் ஜசய்ோர். தனக்குத் ஜதரிந்த பெலனபாட்டுக்கலளவயா, பிரபந்தங்கலளவயா, அரிய உபன்யாசவிஷயங்கலளவயா, அபங்கங்கலளவயா உடனுக்குடன்தனது மற் ஸத்ஸங்கத்துத் வதாழிகளுக்குச் ஜசால்லிக்ஜகாடுப்பார். அதனால், அேர்கள் எல்வைாரும் ஜெயந்திஎன் ாவை பிரியமாக இருப்பார்கள். அேலர ஒருேழிகாட்டியாக லேத்துக் ஜகாள்ோர்கள். தன்னுடன்வேலை பார்த்தேர்களிடத்தும் தனக்குப்பழக்கப்பட்டேர்களிடத்தும் ஸ்ோமிஜிலயப் பற்றிக் கூறி,அேரிடம் அலழத்து ேந்து, எப்படிவயா அேருலடயபக்தர்களாக்கி விடுோர். இவ்ோறு, குருநாதலரஅலடந்து தனது ோழ்க்லகலய ஸபைமாக்கிக் ஜகாண்டுபி விப் பயனலடந்தார்.

    மதுரமுரளி 9 ஏப்ரல் 2017

  • 2004ஆம் ஆண்டு துரதிர்ஷ்டேசமாக, திடீரஜரன்று leftbreast இல் ஒரு lump இருப்பதாக தாவன கண்டுபிடித்து, டாக்டரிடம்காண்பித்தார். உடவன அலத BIOPSYக்கு அனுப்ப வேண்டும் என்றுகூ , அலத ஜசய்து ஜகாண்டார். BIOPSY ஜசய்ததில், அதுCANCER என்று ஜதரிய ேந்தது. எல்வைாருக்கும் இடிவிழுந்தாற்வபால் இருந்தது. எல்ைாம் இருண்டு வபானது, வசாகத்தில்வீழ்த்தியது. ONCOLOGISTஐ பார்த்த வபாது, CHEMOTHERAPY,RADIATION எல்ைாம் எடுத்துக் ஜகாள்ள வேண்டும் என் ார்.ஸ்ோமிஜி டாக்டர் ஜசால்ேது வபால் ஜசய்யச் ஜசான்னார். அதனால்,உடவனவய OPERATION ஜசய்து கட்டிலய எடுத்துவிட்டு, பி குradiationஉம் chemotherapyயும் எடுத்துக் ஜகாண்டார். CANCERTREATMENT என்பது, மிகவும் கடினமானதாக இருக்கும். ஆலளஉலுக்கிவிடும். ஆனால், ஜெயந்தி அேர்கள், அலத எல்ைாம்புைம்பாமல் லதரியமாக எடுத்துக் ஜகாண்டார். தனக்கு ஏன் இப்படிஒன்று ேந்தது? தன்லன ஏன் இல ேன் இப்படி வசாதிக்கி ார்?என்ஜ ல்ைாம் ஒரு முல கூட அேர் ஜசான்னதில்லை. ஸ்ரீ ஸ்ோமிஜி,ஜெயந்தி அேர்கள் உபாலதயால் கஷ்டப்படுேலதப் பார்த்து, மிகவும்மனம் ேருந்துோர். இரண்டு ேருட காைம் ஒரு குறிப்பிட்டஇலடஜேளியில் சிகிச்லச எடுத்துக் ஜகாண்டார். அந்த சமயம்ஜபாறுலமயுடன், ேலிலயப் ஜபாறுத்துக்ஜகாண்டு, மகாமந்திர ெபம்ஜசய்து ஜகாண்டும், கதா சிரேணம் ஜசய்து ஜகாண்டும், மனலதபகோனிடவம ஜசலுத்தி, எப்ஜபாழுதும் மைர்ந்த முகத்துடன் இருந்தார்.ொனகிராமன் அேர்களும், சங்கீதா, பிரதீப், வித்யா எல்வைாரும்மனதில் மிகவும் வேதலனப்பட்டனர். அந்த காைம் முழுேதும்,ஸ்ரீ ஸ்ோமிஜி, ஏகாந்தத்தில் ஆைப்பாக்கம் மதுரமுரளி பேனத்தில்ேசித்து ேந்தார்.

    இதற்கிலடவய, ஜெயந்தி அேர்கள், ஒரு பாகேதசப்தாஹ உபன்யாசமும் ஜசய்தார் என் ால், அது மிகப் ஜபரிய விஷயம்.குருக்ருலபயால் மட்டுவம அத்தலகய ஆத்மபைம் சித்தித்ததுஅேர்களுக்கு. எவ்ேளவு சிகிச்லச ஜசய்தும் குணம் ஜதரியவில்லை.மற் இடங்களுக்கும் பரவியது. இரண்டு ேருடம் பை சரீரவேதலனகள் அனுபவித்துவிட்டு, 2006 ெூன் 12ஆம் வததி அன்றுவகாவைாகத்தில் நித்ய ராஸத்தில் கிருஷ்ணனுடன் வசருேதற்கு,உடலை நீத்து வகாவைாக வகாபியாக ஆனார். அச்சமயம், குருநாதர்வேறு இடத்தில் இருந்த வபாதிலும், சங்கீதாவிற்கு குருநாதர், அங்குசூக்ஷ்மமாக ேந்தது ஜதரிந்தது. குருநாதர் ேரும்ஜபாழுது, என்னசுகந்தம் ஏற்படுவமா, அது நன்கு அேளுக்கு ஜதரிந்தது. இலதப் பி குகுருநாதரும் ஆவமாதித்தார்.

    மதுரமுரளி 10 ஏப்ரல் 2017

  • திருமதி ஜெயந்தி உடலைவிடும் சமயம், ஸ்ரீ ஸ்ோமிஜிகரூர் அருகில் காரில் ஜசன்று ஜகாண்டிருந்தார். சீனுவும் பாக்யநாதனும்உடன் ஜசன்றுஜகாண்டிருந்தனர். மிக இருட்டான பாலத. அவததருணத்தில், சீனு, “குருஜி! நான் இப்ஜபாழுது ஒரு ஜேள்லளயானவொதி உங்களுக்குள் நுலழேலதக் கண்வடன்” என்று ஆச்சர்யத்துடன்கூறினார். ‘ஜெயந்தி என்னுள் ேந்து கைந்துவிட்டாள்’ என் ார் ஸ்ரீஸ்ோமிஜி. வமலும் ஒரு சமயம் ஜசான்னார், “நான் எப்படி ஜசால்வேன்!சபரிலயப் பற்றி ராமாயணத்தில் கூறி உள்ளலதப் வபால் ‘திவ்யாபரணபூஷிதா’ என்று திவ்யமான ரூபத்துடன் வமல் வைாகங்களுக்குச்ஜசல்ேலத, நான் கண் கூடாகப் பார்க்கிவ ன்’ என்று ொனகிராமன்அேர்களுக்கு, சமாதானம் கூறுலகயில் ஜசான்னார்.

    சிை மாதங்கள் கழித்து, ஒருநாள் ஜெயந்தி தன்னிடம்ேந்து, தான் மிகவும் ஆனந்தமாக வகாவைாகத்தில் இருப்பலதஎல்வைாருக்கும் ஜதரிவிக்க வேண்டும் என்று ஆலசயாக உள்ளது என்றுகூறியலத, ஒரு கடிதமாக எழுதி திரு ொனகிராமனிடம் ஜகாடுத்தார்.ஓரிருநாள் கழித்து, அலத, ஸ்ரீ ஸ்ோமிஜி பிவரமிக பேனத்தில்,உபந்யாசத்திற்கு நடுவில் கூறுலகயில், ஜெயந்தி அேர்களின்படத்திலிருந்து, மாலை ‘ஜதாப்’எனக் கீவழ விழுந்தது. அலத அேர்ஆவமாதித்தலத எல்வைாரும் கண்டனர். இன்று ேலர, ஸ்ரீ ஸ்ோமிஜிஅேர்களின் கட்டலளயின் வபரில், ஜெயந்தி அேர்கள் க்ருஷ்ணசரணத்லத அலடந்த நாலள, ‘வகாவைாக விெவயாத்சேம்’ என்றுதான்அேர் குடும்பத்தினர், லேஷ்ணேர்கலளக் ஜகாண்டு, திவ்யப்ரபந்தங்கள்பாராயணம் ஜசய்து ஜகாண்டாடுகி ார்கவள தவிர, ஒரு சாதாரணஜீேனுக்குச் ஜசய்ேது வபால் ஜசய்ேதில்லை.

    மதுரமுரளி 11 ஏப்ரல் 2017

  • பக்திசுகந்தம்

    ஸ்ரீ ராமானுெம்

    ஏகாதசி திருநாள் மாலை வநரம். ப்ருந்தாேனகண்ணனின் மதுர விலளயாட்டுக்களில் ஒன்ல ப் பற்றி, மதுரபுரிஆஸ்ரம பாகேத பேன மண்டபத்தில், ஆனந்தமாய் பாடியபடி இருந்தார்ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்கள். தாகுர்ஜி தனது மண்டபத்தில் புஷ்பமாலைகளுடன் வீற்றிருக்க, ஸ்ரீ ஸ்ோமிஜி தம் இருக்லகயில்பாடியபடிவய ேந்து அமர்ந்தார்கள்.

    அப்ஜபாழுது அங்கு பத்துப் பன்னிஜரண்டுஅன்பர்கள்தான் இருந்தனர். என்ன நிலனத்தாவரா ஜதரியவில்லை;ஸ்ரீஸ்ோமிஜி அேர்கலளப் பார்த்து கண்ணாவைவய அருகில் ேரும்படிலசலக காண்பித்தார்கள். கிடுகிடுஜேன முன் ஜசன் ேர்களில் ஒருபக்தலரப் பார்த்து, “உனக்கு ஏதாேது வகள்வி இருக்கி தா? வகள்?”என் ார்கள்.

    அந்த பக்தரின் எண்ண ஓட்டத்திற்குச் சரியாகஸ்ரீ ஸ்ோமிஜியின் வகள்வி அலமந்தது வபாலும். அப்பக்தர் ஜகாஞ்சமும்தாமதிக்காமல், “க்ருஷ்ண பக்தி ருசிலய எப்படி ேளர்த்துக்ஜகாள்ேது?” என்று வகட்டும் விட்டார். வகள்வியில் ஆர்ேம் நன் ாகஜதானித்தது.

    ஸ்ரீ ஸ்ோமிஜி அலத எதிர்பார்த்தாற் வபாை, அடுத்தஒரு மணி வநரத்திற்கு பக்தி ரசத்லதப் பற்றி வபசினார். பக்தி சுகம்,பக்தி ப்ரவயாெனம் என்று இரண்லடப் பற்றி நீங்கள் சிந்திக்கவேண்டும். சுகம் என் ால் பக்தியினால் ேரும் சுகம். ப்ரவயாெனம்என் ால் பக்தி ஜசய்ேதனால் கிலடக்கும் பைன் என்று ஆரம்பித்தேர்ஜதாடர்ந்து வபச ஆரம்பித்தார்.

    மதுரமுரளி 12 ஏப்ரல் 2017

  • “நமது அன் ாட விஷயங்கலளப் பார்ப்வபாம். நீங்கள்எல்ைாம் தினம் குளிக்கிறீர்கள்தாவன?...என ஜசால்லி ஜமல்ை சிரித்துவிட்டு, குளிர்காைத்தில் நல்ை ஜபரிய குளியைல யில்ஜேதுஜேதுப்பான ஜேந்நீர் நில ய கிலடக்குஜமனில், ஒருேனுக்குஅது இதமாக இருக்கும். அதனால் ஜேகு வநரம் நீராடவும்விரும்புோன். அது இயற்லகதான். உண்லமயில் ஜசால்ைப் வபானால்,மற் காரியங்கள் ஜசய்ய அேசியம் ேந்து குளியலை முடிக்க வேண்டிஇருக்லகயில், அடடா! இத்துடன் முடிகி வத என ஜகாஞ்சமும்ேருந்தவும் ஜசய்ோன். ஆனால், அவத மனிதன் ஒரு சிறுகுளியைல யில் குளிர்ந்த நீரில் நீராட வேண்டுஜமனில், விலரவில்குளித்து விட்டு ேந்து விடுோன். காரணம் குளியலின் வநாக்கம்சரீரத்தில் இருந்து அழுக்லக நீக்குேதுதான். இரண்டிலும் அதுநிகழ்ந்து விடுகி து.

    அப்படிவய, ஆலட அணிேலத பார்ப்வபாம். உடலைமல க்கத்தான் ஆலட; அதற்கான ஆலட வபாதும் எனினும்,எத்தலன வித விதமான ஆலடகள் அணிகிவ ாம்! அதிலும் தினுசுதினுசாக அைங்காரம் ஜசய்ய ஒப்பலனக்காரர்கள்; வமலும் எத்தலனநி ம், ரகம்…ஒரு முடிவே இல்லை...ஏன்? சிைர் ஆலட அணிேவத,வித்யாசமாக அணிந்தால் சந்வதாஷமாக இருக்கி து எனஅணிகி ார்கவளா! என்று கூட நிலனக்கத் வதான்றுகின் து.

    ஆகாரம் என்று பார்த்தாலும் உடலுக்கு சத்தானஆகாரம் வபாதும்தான். ஆனால், நாம் அப்படியா இருக்கிவ ாம்?ருசியான உணவு பதார்த்தங்கலள வித விதமாக சலமத்து, அலதநன் ாக உலட அணிந்து பரிமா , நாம் சாப்பிட வேண்டும் எனஎதிர்பார்க்கிவ ாம்.

    அப்படிவய, நாம் ோழும் வீடு. ோழ்ேதற்குவபாதுமானது என்று மட்டும் பார்க்காமல், ஜபரிதாக, கலைநுணுக்கமாக கட்டி இருக்க ஆலசப்படுகிவ ாம். வமலும், வீட்டினுள்ளும்விதவிதமாக அைங்காரங்கள் ஜசய்து அழகு பார்க்க அல்ைோவிரும்புகிவ ாம்! ஆனால், வேலை என் ாவைா ஜபரும்பாைாவனார்,“என்லன யாரும் பாராட்டுேது இல்லை. எனக்குச் சரியான மரியாலதஇல்லை. நான்தான் வீட்டில் அதிகம் வேலை பார்க்க வேண்டிஇருக்கி து” என்ஜ ல்ைாம் ஜசால்லிச் ஜசால்லிப் புைம்புேலதபார்க்கிவ ாம். இப்படி ஒவ்ஜோரு விஷயத்லதயும் மாற்றுக்வகாணங்களில் பார்க்க முடிகி து. ...ஜதாடரும்

    மதுரமுரளி 13 ஏப்ரல் 2017

  • ஸாதன நாஹிநாமத்ைத விட உயர்ந்த ஸாதைே இல்ைல

    நாம பரதத

    ஹூஸ்டன் ராமஸ்ோமி

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, நான் புற்றுவநாய் மருத்துேமலனயில், வேதலனயால் துடித்துக்ஜகாண்டிருந்த எவ்ேளவோ வநாயாளிகலள என் நிலனவிற்குக் ஜகாண்டுேந்து, நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, சிறுநீரகம் ஜசயலிழந்து, அதற்கான சிகிச்லசயால் வேதலனப்படும்எண்ணற் வநாயாளிகலள என் நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்ஜபாழுது, autism வபான் வநாய்களால் பாதிக்கப்பட்டுத் தவிக்கும் குழந்லதகலளயும், அேர்களின் ஜபற்வ ார்கள் படும் வேதலனகலளயும் என் நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, சிைர் வபாகின் வபாக்கில் அேசரத்தில் அடிபட்டுப் பிணமாக வீதியில் கிடக்கும் காட்சிகலள என் நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, ஜபற்வ ார் இல்ைாதக் குழந்லதகள் காப்பகத்தில் பார்த்த குழந்லதகலளயும், மாற்றுத்தி னாளிக் குழந்லதகள் காப்பகத்தில் பார்த்த குழந்லதகலளயும் என் நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    14 ஏப்ரல் 2017

  • நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, ேயதானேர்கலள நாய் வபால் வீட்டில் லேத்திருக்கும் பைரின்சிந்தலனகலள என் நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, காலையிலிருந்து மாலைேலர ே ட்டுத் தேலளவபாைப் வபசிப் வபசி ஜபாழுலதக் கழிக்கும் பைலர என் நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, அருலமயான மனிதப் பி வியில் வதலேயில்ைாத பிரச்சலனகளில்மாட்டிக்ஜகாண்டு அதிலிருந்து ஜேளிவய எப்படி ேருேது என்றுஜதரியாமல் விழிக்கும் பைலர என் நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, விபத்தில் சிக்கி சுய நிலனவிழந்து வகாமாவில் பை ேருடங்களாகப் படுத்துக் ஜகாண்டிருக்கும் சிைலர என் நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, குடும்ப ோழ்க்லகயில் ஏற்படும் துக்கங்களால் பாதிக்கப்பட்டு, ஜேளியில் ேர முடியாமல் தவிக்கும் பைலர என் நிலனவிற்குக்ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, ஒரு பிடி வசாற்றுக்காகக் கடுலமயாக உலழக்கும் பைலர சிந்தலனஜசய்கின்வ ன். அப்படி சிந்தலன ஜசய்தால், பக்தன் என் ஜபயரில் வசாம்வபறியாக இருக்கின் நான் ஆத்ம துவராகி என்றுஎனக்குத் வதான்றுகின் து. உணவு சாப்பிடவே கூசுகின் து. அதனால் நாமம் ஜசான்னால்தான் சாப்பிடவேண்டும் என்று என்நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, தனக்குத் தாவன உயிலர மாய்த்துக்ஜகாள்ளும் துர்பாக்கியோன்கலள என் நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    மதுரமுரளி 15 ஏப்ரல் 2017

  • நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, மரணத்திற்குப் பி கு அலடய வேண்டிய இருண்ட உைகங்கலள என் நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, அடுத்த பி வி நாவயா, பன்றிவயா, மாவடா, யாலனவயா என்று பயந்து அலத என் நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, என்னுலடய அருலமயான ோழ்க்லகயில் நாமம் ஜசால்ைாமல் ஜபாழுதுவபாக்கு, அனாேசியமான விஷயங்கள், வபச்சு என்று ஜசைேழித்த வநரங்கலள நிலனத்து ேருந்தி, நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, ோழ்க்லகயில் எவ்ேளவோ துன்பங்கலள அனுபவித்தும், அடிபட்டும், இன்னமும் நமக்கு நல்ைபுத்தியும் விரக்தியும்ேரமாட்வடன் என்கி வத என்று ஜேட்கப்பட்டு நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    நாமம் ஜசால்ைாமல் வசாம்வபறியாக இருக்கும்வபாது, நான் ோழ்வில் எல்வைாருக்கும் ஜதரிந்து ஜசய்த பாேங்கலளயும், ரகசியத்தில் யாருக்கும் ஜதரியாமல் ஜசய்த பாேங்கலளயும் என்நிலனவிற்குக் ஜகாண்டுேந்து நாமம் ஜசால்ை முயற்சிக்கின்வ ன்.

    மதுரமுரளி 16 ஏப்ரல் 2017

    Tune into our online radio Namadwaar’s Webvoicebetween 6 am and 6pm everyday to be in satsang all

    through the day. Visit www.namadwaar.org for the link.

  • …இன்னும் ஜசால்ைப் வபானால், சமூகத்தில்சரளமாகப் பழகுேதும், நண்பர்கலளச் சந்திப்பதும், அேர்கவளாடுவநரம் ஜசைேழிப்பதும், பரிசளித்துக் ஜகாள்ேதும் பயனற் லேகள்என்று உணர ஆரம்பிக்கிவ ாம். நாமம் ஜசால்ைாமல் நாம் கழிக்கும்ஒவ்ஜோரு வினாடியும் விரயமாகி வத என் எண்ணம்வமவைாங்குகின் து.

    நமது மனமானது காமத்தினாலும், வபராலசயினாலும்அலைக்கழிக்கப்படுேது நிறுத்தப்படுகி து. அேற்றிலிருந்து நமக்குவிடுதலை வேண்டும் என் எண்ணம் வதான்றுகி து. ஆனால்,பல்ைாயிரக்கணக்கான பி விகளாய் நாம் வசர்த்து லேத்துக்ஜகாண்டிருக்கும் ோசலனகலள மீறி நாம் ஆலசகளிலிருந்துவிடுபடுேது சுைபம் அல்ை. அலே, அவ்ேப்வபாது தலைகாட்டத்தான் ஜசய்யும் என்று, ஒத்துக்ஜகாள்ள வேண்டியிருக்கி து.ஆனால், நாம் ஜசால்லும் நாமம் நிச்சயமாக இவ்விதமானோசலனகளிலிருந்து நம்லம விடுவிக்கும் என்று நம்புகிவ ாம்.

    இலே எல்ைாேற்ல யும் நன்கு உணரும் வபாதுதான்ஒரு விஷயம் நமக்குப் புரிகி து. ஜேறும் இயந்திரத்தனமான நாமெபத்தினாவைவய நமது மனதில் இவ்ேளவு மாற் ம்நிகழ்ந்திருக்கின் து. இலே தானாக நிகழ்ந்ததா? அல்ைது நமதுவிருப்பத்தினால் நாவம நம்லம மாற்றிக்ஜகாண்வடாமா? என் ால்,நம்மால் மிகத் தீர்மானமாகச் ஜசால்ை முடியும், நாமம் நமதுஉள்ளத்தினுள் நுலழந்து அலத வமன்லமயாக்கி இவ்ேளவு

    நாமகம நமது ுருவாும்கபாது....

    விக்வனஷ் சுந்தரராமன்

    மதுரமுரளி 17 ஏப்ரல் 2017

  • மாற் ங்கலள நம்லம அறியாமவைவய நமக்குள் ஜசய்திருக்கி துஎன்று. நாமம் நமது நம்பிக்லகலய அதிகரித்திருக்கி து. பி ப்புஇ ப்பு முதைானேற்றின் மீதுள்ள நமது பயத்லதப்வபாக்கியிருக்கி து. மறுபி வியில் நம்பிக்லகஏற்படுத்தியிருக்கின் து. வநர விரயத்தின்மீது பயத்லதஏற்படுத்தியிருக்கின் து. நமது அறியாலமயும், இந்த உைகில்நாம் ஒரு சிறிய ஜீேன் என்றும், நமது இருப்பில் உள்ளநிலையாலமயும் நமக்குப் புைப்படுகின் து. இதுஎல்ைாேற்றிற்கும் வமைாக, இந்த நல்ை மாற் த்தின் காரணம்நாமம்தான் என் விழிப்புணர்லே ஏற்படுத்தியிருக்கின் து.கடவுலளக் காணும் ஆலசலய நம்முள் விலதத்திருக்கின் து.கடவுலள அலடயும் பாலதயில் நாம் பை படிகலளக் கடந்துேரவேண்டியிருக்க, நாமம் அலத மிகவும் சுைபமாக, நம்லமமிகவும் சிரமப்படுத்தாமல் இன்னும் ஜசால்ைப்வபானால், நமக்குவிருப்பம் இருக்கி தா இல்லையா என்று நமக்வககூடத்ஜதரியாத வபாதும், நமக்கு கடவுலளக் காட்டசித்தமாயிருக்கின் து. எலத மிகக் கடினமான சாதலனகளின்மூைமும், வேதத்தின் நுண்ணிய அறிவினாலும் மட்டுவமஅலடய முடியும் என்று நாம் நம்பியிருந்வதாவமா, அலத,நமக்கு மிகச் சுைபமாக ஜேறும் இயந்திரத்தனமான நாம ெபம்சாதித்துக் ஜகாடுத்து விடுகி து.

    ஸ்ரீ ஸ்ோமிஜி, ஆதிசங்கரரின் தத்ேவபாதத்திலிருந்து மிக அழகாக ஒரு வமற்வகாள் காட்டுோர்,“நித்ய-அநித்ய-ேஸ்து-விவேக” என்று. இதன் ஜபாருள்என்னஜேனில், மல யும் மற்றும் மல யாமல் இருக்கும்ஜபாருலளயும் அல்ைது உண்லமலயயும் மற்றும் மாலயலயயும்வேறுபடுத்தி அறியும் தி ன் என்பதாகும். நம் கண்ணுக்குத்ஜதரியும் ஜபாருள்கலள நம்மால் வேறுபடுத்தி அறிய இயலும்.ஆனால், கண்ணுக்குத் ஜதரியாமல் மல ஜபாருளாக,உருேமற்று விளங்கும் பிரம்மத்லத உணர நமக்கு குருவின்உதவி இன்றியலமயாதது. குருவின் கருலணலய அலடேதற்குமிகச் சி ந்த மற்றும் சுைபமான ேழி யாஜதனில், அேரதுோர்த்லதகளில் நம்பிக்லக ஜகாள்ேதும், வகள்வியின்றி அேர்

    மதுரமுரளி 18 ஏப்ரல் 2017

  • ஜசாற்படி நடப்பதுவம ஆகும். சீடன், குருவின் ோர்த்லதகலளநம்புோனானால், குருவும் அேலன நம்புகி ார். அேன் மீதானகுருவின் நம்பிக்லகயானது அேன் ஆன்மீகப்பாலதயில்முன்வன ேழி ேகுக்கி து. அேரது கருலண சீடலன அேரதுஅன்பான அரேலணப்பிற்குள்ளாகவே எப்வபாதும்லேத்துக்ஜகாள்கி து.

    கடவுலள உணர்ேஜதன்பது ஒருநாள் நிகழ்வோஅல்ைது வகட்டு ோங்கும் விஷயவமா அல்ை என்பலத நாம்உணரும்வபாது, நாம் ஜசால்லும் நாமம் நமக்குள் வதடலைஅதிகரிக்கி து.

    ஆரம்பகாைத்தில் ஒரு உபவதசம் வேண்டிகுருலே அண்டிய நாம், அேர் நமக்கு உபவதசித்தஇல நாமவம நமக்குக் குருோக இருந்து நம்லம ேழிகாட்டிநல்ேழிப்படுத்துேலத உணர்கிவ ாம்.

    வகள்விகள்

    1. எந்த இடத்தில் ஒரு ராத்திரி இருந்தால் கணபதி பதத்லத அலடயைாம்?2. அர்ெுனன்/கர்ணன் ஜகாடிகளுக்கு என்ன உபமானம் ஜசால்ைப்பட்டு

    இருக்கி து?3. மதுரா ஸ்ரீ கிருஷ்ணன் பி ந்த இடம். இதன் மற்ஜ ாரு ஜபயர் என்ன?4. ப்ருஹஸ்பதியின் மலனவியின் ஜபயர் என்ன? இேருக்கு எத்தலன

    குழந்லதகள்?5. ம்ருதசஞ்ஜீவினி வித்யா ஜதரிந்தேர் யார்? யாரிடம் இருந்து கற் ார்?6. வசாமன் எட்டு ேசுக்களில் ஒருேர். அேருலடய மலனவி/பிள்லள

    ஜபயர் என்ன?7. அபிமன்யுவின் ஜபற்வ ார் யார்? இேர் யாருலடய அம்சம்? இேர்

    எத்தலன ஆண்டுகள் உயிவராடு இருந்தார்?8. ராஹுவின் ஜபற்வ ார் யார்? இேரது எதிரிகள் யார்?9. சஞ்ெயன் திருதராஷ்டிரனிடம் யாலரப் பற்றி விவசஷமாக கூறுகி ார்?

    அது எங்வக காணப்படுகி து?10. சவிதா, விேஸ்ோன், ரவி, மஹ்யன் என்று அலழக்கப்படுபேர் யார்?

    இேரின் ஜபற்வ ார் யார்?

    ஸனாதன புதிர் ஆத்வரயன்

    மதுரமுரளி 19 ஏப்ரல் 2017

  • ஸ்ரீ லசதன்ய மஹாப்ரபு ஜெயந்தியும் வஹாலியும் ஒவர நாள். வஹாலிக்கு

    நான்கு நாட்கள் முன்பாகவே, ப்வரமிக பேனத்தில், நமது ஸத்சங்கக் குழந்லதயான குமாரி சாருைதா பிரதீப்

    தலைலமயில், குழந்லதகள் மட்டும்கைந்துஜகாண்ட வஹாலி தினமும் ஜகாண்டாடப்பட்டது. மார்ச் 12ம்

    வததியன்று, ஸ்ரீ ப்ருந்தாேனத்தில் திரு. வ்ரெதாஸ் அேர்கள்

    ப்ருந்தாேனவிஹாரி ஸந்நிதியில்வ்ரெோஸிகளுடன் வஹாலி

    ஜகாண்டாடினார்கள். வகாவிந்தபுரத்திலுள்ள நமது

    லசதன்ய குடீரரத்தில் ஸ்ரீ விஷ்ணுராத பாகேதர் தலைலமயில் காலை 6

    மணி முதல் மாலை 6 மணி ேலர பை பாகேவதாத்தமர்கள் கைந்து

    ஜகாண்டு ெகந்நாதர் ஸ்நிதியில் பை ோத்யவகாஷ்டிகளுடன் மஹாமந்திர கீர்த்தனம் ஜசய்தார்கள். மாலை வீதிபெலனயுடன் வஹாலி உற்சேமும் ஜகாண்டாடப்பட்டது. நம்முலடய எல்ைா நாமத்ோர்களிலும் வஹாலி

    உற்சேம் சி ப்பாகக் ஜகாண்டாடப்பட்டது.

    ஸ்ரீ சைதன்ய மஹ

    ாப்ரபு ஜெயந்தியும்

    ஹஹ

    ாலி உ

    ற்ைவமும்

    மதுரமுரளி 20 ஏப்ரல் 2017

  • மதுரமுரளி 21 ஏப்ரல் 2017

    வஹாலி பண்டிலக, ப்ருந்தாேனம்

    ஸ்ரீ மஹாப்ரபு ஜெயந்தி, லசதன்ய குடீரரம்

  • மதுரமுரளி 22 ஏப்ரல் 2017

  • மதுரமுரளி 23 ஏப்ரல் 2017

    ஸ்ரீமத் பாகேதம் சப்தாஹம், அம்பாசமுத்திரம் -ஸ்ரீ ஸ்ோமிஜியின் உபந்யாசம், BG திைக் வித்யாையா, 13-19 March

    இடது பக்கம்: நாம பிலை, கல்லிலடக்குறிச்சி, 17 March

  • மதுரமுரளி 24 ஏப்ரல் 2017

    காரியாப்பட்டி நாமத்ோரின் பூமி பூலெ - ஸ்ரீ ஸ்ோமிஜியின்

    உபந்யாசம், 20 March

  • மதுரமுரளி 25 ஏப்ரல் 2017

    விருதுநகர் நாமத்ோர், 19 March

    தாராபுரம், 26 March

  • ஸ்ரீ ோனரராெசிம்மன் திருக்வகாவில் கும்பாபிவஷகம், காங்வகயம், 26 March

    மதுரமுரளி 26 ஏப்ரல் 2017

  • மதுரமுரளி 27 ஏப்ரல் 2017

    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ோமிஜி அேர்களின் அருளிச்ஜசயைான கலிதர்ம உந்தியார்ஜதாடர் உபந்யாசம், ஸ்ரீ பாக்யநாதன்ஜி, குடியாத்தம்; பூர்த்தி

    தினத்தன்று ஸ்ரீ ஸ்ோமிஜியின் திரு உருே பு ப்பாடு, 13-16 March

  • மதுரமுரளி 28 ஏப்ரல் 2017

    ஸ்ரீ ராமானுெம்ஜியின் உபந்யாசம் மற்றும் கூட்டு பிரார்த்தலன, அருப்புக்வகாட்லட - விருதுநகர் நாமத்ோர் - சிேகாசி நாமத்ோர்

    19 March

  • மதுரமுரளி 29 ஏப்ரல் 2017

    ஸ்ரீ பூர்ணிமாஜியின் சிங்கப்பூர் சத்சங்கங்கள்: தசமஸ்கந்தம் பாராயணம், ராதா கல்யாணம், ஸ்ரீ ராமானுெர் லேபேம் உபந்யாசம், வகாப குடீரரம்

    ஆண்டு விழா, 11-20 March

  • Graduation Day, Prasiddhi School, Bengaluru, 10 March

    ஸ்ரீ முரளி அேர்களின் மஹாமந்த்ர கூட்டு பிரார்த்தலன, RT30 விவேகானந்தா வித்யாையா, அகரவமல்

    மதுரமுரளி 30 ஏப்ரல் 2017

    பம்மல் ஸ்ரீ பாைாஜி அேர்களின் உபந்யாசம், வசக்காடு

  • மதுரமுரளி 31 ஏப்ரல் 2017

    ஹூஸ்டன் ஸ்ரீ ராமஸ்ோமி அேர்களின் ஸ்ரீமத் பாகேத சப்தாஹம், அரக்வகாணம் (6-12 March) மற்றும் ஜசம்பாக்கம் (19-25 March)

    கன்யா சவகாதரிகளின் கிருஷ்ண லீலை உபந்யாசம், கடலூர், 13-19 March

    குமாரி காயத்ரி –குமாரி ப்ரியங்கா, ஸ்ரீ கிருஷ்ண

    லீைாம்ருதம் உபந்யாசம், கீர்த்தனாேளி மண்டபம்,

    காஞ்சிபுரம், 13-19 March

  • Our Humble Pranams to the Lotus feet of

    His Holiness Sri Sri Muralidhara Swamiji

    Gururam Consulting Private Ltd

    மதுரமுரளி 32 ஏப்ரல் 2017

  • பாலகர்களுக்கு ஒரு கதத

    சினம் தவிர்

    ோகனங்களுக்கு மிக முக்கியமான உதிரிபாகம்ஒன்ல உற்பத்தி ஜசய்யும் ஜதாழிற்சாலை அது. எப்ஜபாழுதும்பல்வேறு இயந்திரங்களின் கனகச்சித இயக்கங்களுக்கு மத்தியில்ஜதாழிைாளர்கள் கண்ணும் கருத்துமாக வேலை ஜசய்ேர். அங்குகவணஷ் எனும் ஒரு அருலமயான ஜபாறியாளர் இருந்தார். அேர்வமற்பார்லேயில்தான் அலனத்து ஜபாருள்களின் இறுதி ேடிவும்அளவும் உற்பத்திக்கான ேலரபடங்களில் இடம்ஜபறும்.

    அத்ஜதாழிற்சாலைக்கு ஒரு ஜபரிய ஆர்டர் ஒன்றுேந்தது. அது மிக சோைானது. கவணஷ்தான் அலதயும்ேடிேலமத்துப் ஜபாறுப்பாக உற்பத்திக்குக் ஜகாண்டு ேந்தார்.எதிர்பாரா விதமாக, பை உதிரிபாகங்கள் உற்பத்தி ஜசய்ததன்பின்னால், அலத பரிவசாதித்து பார்க்லகயில் அது தே ாகேடிேலமக்கப்பட்டு இருந்தது ஜதரிய ேந்தது. அவ்ேளவுதான்!எல்வைாரும் பயந்து வபாய் விட்டனர். ஏஜனனில், அதனால் பைவகாடி ரூபாய் ஆலைக்கு நஷ்டம் உறுதி ஆனது. என்ன ஜசய்ேது?

    ேடிேலமத்து உற்பத்திக்கான ேழிமுல கலளதந்தது கவணஷ்தான். அேர் ஜசய்த சிறு தேறுதான் தே ானஉற்பத்திக்குக் காரணம் எனத் ஜதளிோக ஜதரிய ேந்தது. இதுஜதரிந்தவுடன், அந்நிறுேனத்தின் முதைாளி கவணலஷகூப்பிடுேதாக வமைாளர் ேந்து ஜசான்னார். கவணஷ் மிகுந்தகேலையுடன் முதைாளியின் அல க்கு வமைாளருடன் ஜசன் ார்.

    கவணஷுக்கு வேலை வபாய் விடும் என்வ எல்வைாரும் எதிர்பார்த்தனர். அல க்குள் வமைாளரும் கவணஷும்நுலழந்த பின்னும், அேர்கள் ேந்தலத கேனியாமவை முதைாளிஏவதா எழுதி ஜகாண்டிருந்தார். முதைாளி மிகுந்த வகாபத்தில்இருக்கி ார் என்பதால் கவணஷும் வமைாளரும் ஏதும் வபசாமல்பவ்யமாக நின்று ஜகாண்டிருந்தனர்.

    பை குறிப்புகள் எழுதியபின், முதைாளி கவணலஷப்பார்த்து எந்தவித வகாப உணர்ச்சிலயயும் ஜபரிதாகக் காட்டாமல்,ஜபாறுலமயாக விேரங்கலள வகட்டவதாடு மட்டுமல்ைாமல்,வமற்ஜகாண்டு என்ன ஜசய்ய வேண்டும் என்பதற்கும் ஆலணஇட்டார். கூட இருந்த வமைாளர் ஜபாறுலம இழந்து, அய்யா!இேரால் நாம் மிகுந்த நஷ்டம் அலடந்திருக்கிவ ாம்; நீங்கள்

    மதுரமுரளி 33 ஏப்ரல் 2017

  • இேலர ஒன்றும் ஜசால்ைாமல் இருக்கிறீர்கவள. இேலர வேலைலயவிட்டு அனுப்ப வேண்டும் என்று ஆவேசமாக வபசினார்.

    அப்ஜபாழுது, தான் குறிப்ஜபடுத்த ஏட்லட எடுத்துஅம்வமைாளர் முன் வபாட்ட முதைாளி, “நீங்கள் ஜசால்ேலதநானும் அறிவேன். நானும் அந்த எண்ணத்தில்தான் இருந்வதன்.ஆனால், இந்த கவணஷிடம் என்ஜனன்ன நல்ை அம்சங்கள்உள்ளன என்று எழுதிப் பார்த்து ஜகாண்வடன். நீங்களும் இலதபாருங்கள். எழுதியபின்தான் எனக்கு ஒன்று புரிந்தது. நம்நிறுேனம் பை ஆர்டர்கலள மிக கச்சிதமாக ஜசய்து முன்னுக்கு ேரஇேரது ஜபாறியியல் நுண்ணறிவு ஒரு முக்கிய காரணம். வமலும்,இேர் அலனத்து ஊழியர்களிடமும் நன் ாகப் பழகிஜதாழில்நுட்பங்கலள விளக்கிப் பகிர்ந்து ஜகாள்கி ார். இதுஉற்பத்தி ஜசைலேயும் வநரத்லதயும் குல ப்பவதாடுமட்டுமல்ைாமல் எளிதாக்கவும் ஜசய்கி து. இேர் அனாேசியமாகஓய்வு எடுக்காமல் உபவயாகமாக எலதயாேது ஜசய்து ஜகாண்வடஇருப்பார்; நாவன அலதப் பார்த்திருக்கிவ ன். எனக்வக இேர் மீதுவநற்று ேலர மிகுந்த மதிப்பு இருந்தது. அப்படிவய பி ரும்இருக்கின் னர். இப்படி எழுதி ஜகாண்வட வபாக வபாக எனக்குஒன்று ஜதரிந்தது. இந்தத் தேறு இேர் அறியாமல் ஏவதாஒருமுல இலழத்து விட்டார். எப்ஜபாழுதுவம ஜசய்பேரும் அல்ை.வமலும் இப்படிப்பட்ட ஜபரிய ஆர்டரின் உற்பத்தியில் ஏற்பட்டதேல அேர் வமவைவய முழுக்க ஜசால்ேதும் தப்பு” என்றுஜசான்னார். வமலும் வமைாளலர பார்த்து கவணலஷ மறுபடி அவதஜபாறுப்பில் வபாடுங்கள். இேர் முன்லப விட நன் ாக ஜசய்ோர்என்று நம்பிக்லகயுடன் ஜசால்லி அனுப்பினார்.

    அேர்கள் முதைாளியின் ஜபருந்தன்லமக்குஆச்சரியப்பட்டு நன்றி ஜசால்லி வபானார்கள். அந்த முதைாளிவயாமிக நல்ை அனுபேஸ்தர். “யார் வமல் நமக்கு வகாபம் ேருகி வதாஅேலரப் பற்றி நல்ை விஷயங்கலள ஜகாஞ்ச வநரம் சிந்தித்துவிட்டு, அந்த நபலர நாம் சந்திக்க ஜசன்வ ாமானால், நமதுசிந்தலன முற்றிலும் மாறுபட்ட கண்வணாட்டத்துடன் இருப்பலதபார்க்க முடியும். அது நாம் அேசரப்பட்டு எதுவும் தே ாக ஜசய்துவிடாமல் தடுப்பவதாடு மட்டுமல்ைாமல், எதிர்காைத்தில்அனாேசியமான தர்மசங்கடங்கலளயும் தவிர்க்கும்” என்பலத தம்அனுபேத்தின் மூைமாக நன்கு புரிந்து ஜகாண்டிருந்தேர்அம்முதைாளி. அந்நிறுேனம் வமலும்வமலும் ஜேற்றிச் சிகரம்ஜதாட்டு ேருகி து என்பதற்கு இதுவும் ஓர் முக்கிய காரணம்என்பலத ஜசால்ைவும் வேண்டுவமா?

    மதுரமுரளி 34 ஏப்ரல் 2017

  • மாதம் ஒரு சம்ஸ்க்ருத வார்த்தைத

    அக்ரअग्र ஸ்ரீ விஷ்ணுப்ரியா

    ‘அக்ர' என் ால் முதலில், முன்பு, முலன, ஆரம்பத்தில்என்ஜ ல்ைாம் அர்த்தம். ஒவ்ஜோரு அர்த்தத்திலும் பை ோர்த்லதகள்ஸம்ஸ்க்ருதத்தில் உள்ளன. ஸ்ரீமத் பாகேதத்தில் ‘சதுர்ஸ்வைாகிபாகேதம்' என்று ஒன்று உண்டு. இரண்டாேது ஸ்கந்தத்தில் பகோன்ப்ரம்மாவிற்கு நான்வக ச்வைாகங்களில் பாகேதத்லத உபவதசம்ஜசய்கி ார். அதில் ‘அஹவமோஸம் ஏே அக்வர‘ − முதன் முதலில்(அக்வர) ஸ்ருஷ்டிக்கும் முன்பு நான் மட்டுவம இருந்வதன் என்கி ார்.

    நாராயணீயத்திலும், கலடசி தசகத்தில், பட்டத்ரீக்குகுருோயூரப்பன் அத்புதமான ஒரு தரிசனத்லத அளிக்கின் ானல்ைோ?அலத ஆனந்தமாக ேர்ணிக்கி ார் ‘ஆஹா! என் எதிரில் வபஜராளிலயகாண்கிவ வன. அத்தலகய அழகுடன் கண்ணன் வதான்றுகி ாவன!'என்கி ார்.

    ‘அக்வர பஷ்யாமி வதவொ நிபிடதரகைாயாேனீவைாபநீயம்' என்று அந்த தஶகம் ஆரம்பிக்கின் து. ‘அக்வர' (என்எதிரில்) பஷ்யாமி − காண்கிவ ன் என்று தனது சாைாத்காரத்லதகூறுகி ார்.

    ‘அக்ரபுக்' என் ால் பந்தியில் எல்வைாருக்கும் முன்புமுதலில் சாப்பிடுபேர் என்று ஜபாருள். அதனால்தான் துர்ோஸருக்கு‘அயுதாக்ரபுக்' என்று ஜபயராம். ஏஜனனில் அேர் தனது பதினாயிரம்சிஷ்யர்கவளாடு எல்ைா இடத்திற்கும் ஜசல்ோர். அங்ஜகல்ைாம் எல்ைா

    மதுரமுரளி 35 ஏப்ரல் 2017

  • சிஷ்யர்கவளாடும் அமர்ந்து, அேர்கவளாடு வபாெனம் ஜசய்ோர். அப்வபாதுஅேர்களுள் முதன்லமயாக இருந்து முதலில் உண்பார். அதனால்தான்பாகேதத்தில் அர்ெுன விைாபம் ேரும் கட்டத்தில், "பதினாயிரம்சிஷ்யர்கவளாடு அமர்ந்து முதல்ேராக வபாெனம் ஜசய்யும் துர்ோஸ முனிேலரநமது எதிரி துர்வயாதனன் காட்டில் ோழும் நம்மிடம் அனுப்பிய வபாது,அேருலடய சாபத்திலிருந்து நம்லம காப்பாற்றினாவன கண்ணன்! அந்தகண்ணன் இப்வபாது நம்லம விட்டு லேகுண்டம் ஜசன்று விட்டான்” என்றுபுைம்புகின் ான்.

    ‘அக்ர' என் ால் ‘நுனி' என்று ஒரு அர்த்தம் என்று கூறிவனாம்அல்ைோ? ‘அங்குல்யக்ரம்' என் ால் விரலின் நுனி பாகம், அதாேது ‘நகம்'என்று அர்த்தம். ஸ்ரீமத் ராமாயணத்தில், விபீஷணன் ராமரிடம் ஷரணாகதிஜசய்த வபாது, ராமருக்கு பைர் ஆவைாசலன கூறினார்கள். ஸுக்ரீேன் ராமரிடம்− ‘இேன் நம்பத் தகுந்தேனல்ை. ராேணன் நம்லம ஜகால்ேதற்கு சூழ்ச்சிஜசய்து இேலன அனுப்பியிருக்கி ான்' என்ஜ ல்ைாம் கூறியவபாது, ராமர்ஸுக்ரீேனிடம் கூறிய பதில் ‘இேன் நல்ைேனாக இருந்தாலும் சரி,ஜகட்டேனாக இருந்தாலும் சரி, எனக்கு ஒரு ஜகடுதலும் ஜசய்ய முடியாது.அஸுரவனா, ராைஸவனா, யைவனா, யாராக இருந்தாலும், நான்விரும்பினால் எனது விரல் நுனியில் இருக்கும் நகத்தாவைவய(அங்குல்யக்வரண) அேர்கலள ஜகால்ை முடியும். யாருலடய பைமும் எனக்குவதலேயில்லை. ஆனால், என்லன சரணாகதி ஜசய்தேலன, எதிரியாகஇருந்தாலும், லகவிட மாட்வடன். ஏற்றுக் ஜகாள்வேன்‘ என் ார் ஸ்ரீ ராமர்.

    ‘அக்ரகண்ய' என் ஜசால் ப்ரஸித்தமானது தான். எந்த ஒருஸமூஹத்திலும் முதல்ேராக கருதப்படுபேலர அக்ரகண்யர் என்றுஜசால்ேதுண்டு. நமது குருநாதர் ‘க்ருஷ்ண பக்தி ஸாம்ராஜ்வய...' என் கீர்த்தனத்தில் ‘விதி பே குடும்பா அக்ரகண்யா:' என்று பாடுகி ார். க்ருஷ்ணபக்தி ஸாம்ராஜ்யத்தில் விதி, அதாேது ப்ரம்மா, மற்றும் பே, அதாேதுபரமசிேன் இேர்களின் குடும்பம் முதன் முதலில் என்லனப் பாடுபேர்களாகஇருக்கின் னர் என்கி ார்.

    ‘அக்ரெ' என் ால் ‘அண்ணா'. அதாேது ‘அக்வர ொத:‘ −முதலில் பி ந்தேர். பகோனுக்கு ஸஹஸ்ரநாமத்தில் ‘அக்ரெ:' என்று ஒருஜபயர் உள்ளது. ‘அக்ரணீ' என்றும் ஸஹஸ்ரநாமத்தில் ஒரு ஜபயர் உண்டு.‘அக்ரணீ' என் ால் நம்லம முன் இருந்து அலழத்து ஜசல்பேர் என்று அர்த்தம்.

    ‘அக்வரஸர' என் ால் ச்வரஷ்டமான, சி ந்த என்று ஜபாருள்.‘ரஸிகாக்வரஸர ப்வரமிக வினுதம் ஸ்மரவர ப்ருந்தாேனம்' என் ால்ரஸிகர்களுக்குள் ச்வரஷ்டமான ப்வரமிகன் வபாற்றும் ப்ருந்தாேனத்லத நிலனஎன்று அர்த்தம்.

    ‘ஏகாக்ர' சித்தம் இருந்தால் தான் பகோலன த்யானம் ஜசய்யமுடியும் என்று நமது குருநாதர் அடிக்கடி கூறுோர். ‘ஏகாக்ரம்' என் ால் ஒவரவநாக்கம், அதாேது ஒருமுகப்பட்டு மனது கூர்லமயாக (அக்ர − என் ால்முலன) இருப்பது. எலத ஜசய்தாலும் ‘ஏகாக்ர' மனதுடன் ஜசய்தால்தான் அதுநில வேறும். இவ்ோறு ‘அக்ர' என் ஜசால்லிற்கு அவனக வகாணங்களில்அர்த்தத்லத பார்த்வதாம்.

    மதுரமுரளி 36 ஏப்ரல் 2017

  • இரசாயன மற்றும் வேதியியல் துறைகளில்

    பண்றைய இந்தியா

    பாரம்பர்யவபாக்கிஷங்கள்

    பகுதி3

    சசாப்புபண்லடய இந்தியாவில் துணிகலளத் துலேக்க ஒருசிை தாேரங்கள்மற்றும் பழ விலதகலளப் வபான் தான சிகக்காய், கடுக்காய்ஆகியேற்ல உபவயாகப்படுத்தினர். வமலும், வில்ேப் பழம்(Sriphala) மற்றும் கடுகு (Sarsapa) ஆகியனேற்ல ஒரு சிைதுணிகலளத் தூய்லம ஜசய்யப் பயன்படுத்தினர். கி.பி. 6ஆம்நூற் ாண்டின் இறுதிகாைத்தில் குருநானக்கின் பலடப்புகளில் வசாப்பின்பயன்பாட்டிற்கான குறிப்புகள் உள்ளன. கி.பி 2 மற்றும் 3 ஆம்நூற் ாண்டில் ஜபனகா (phenaka) என் வசாப்புப் வபான் ஜபாருளின்குறிப்பு மனுஸ்மிருதி மற்றும் யக்ஞயேல்கியஸ்மிருதி ஆகியேற்றில்காணக்கிலடக்கின் ன. கி.பி.18ேது நூற் ாண்டில் இந்தியர்கள் தற்வபாதுநாம் பயன்படுத்தும் ேலகயான வசாப்பிலன தயாரிக்கத் ஜதாடங்கினர்.ஆமணக்கு எண்ஜணய், இலுப்லபப் பூ விலத மற்றும் கால்சியம்கார்வபாவனட் ஆகியன குெராத்தில் வசாப்புத் தயாரிப்பில்பயன்படுத்தப்பட்டன. இலே துலேப்பதற்கு பயன்படுத்தப் பட்டாலும்குளியலுக்கான மிருதுோன வசாப்புகள் பிற்காைங்களில் தயாரிக்கத்ஜதாடங்கினர்.சாயசமற்றுதல்மஞ்சள், மாஞ்சிட்டி, ஜசந்தூரகம் ஆகியன சாயவமற் லில் முக்கியமாகப்பயன்படுத்தப்பட்ட ஜபாருட்களாகும். வபார்னிவயா (orpiment),அரக்குக்ஜகாசு (lac), பூச்சிகளில் இருந்துப் ஜப ப்படும் சாயம்(cochineal), உைர்ந்த ஜபண் பூச்சியினத்திலிருந்து ஜப ப்படும்

    ஸ்ரீ பாலாஜி ராமசந்திரன்

    மதுரமுரளி 37 ஏப்ரல் 2017

  • ஜசஞ்சாயப் ஜபாருள் (kermes) ஆகியன சாயவமற் லில்உபவயாகிக்கப்பட்ட பி ஜபாருட்களாகும். கி.மு 1000ேதுஆண்டுகளின் அதர்ேன வேத ேரிகளில் சாயவமற் லில் பயன்படும்ஜபாருட்கலளப் பற்றிய குறிப்பு காணக்கிலடக்கின் து.சாயங்களானலே, கனிமப் (inorganic) ஜபாருட்கலள தண்ணீரில் ஊ லேத்து, அதலன வமலும் வமலும் கலரத்து, சீரலமப்பதின் ோயிைாகப்ஜப ப்படுகின் ன. அந்தக் கலரசலை பாலனயில் பட லேத்துஆவிவயற் லின் மூைமாக உைர் சாயம் ஜப ப்படுகின் து. அழகுசாதனப் ஜபாருட்கள் மற்றும் ோசலனத் திரவியங்கள் ேரஹமிஹிராவின்சமஸ்க்ருத நூைான ப்ரஹத் சம்ஹிதாவில், அழகு சாதனப் ஜபாருட்கள்மற்றும் ோசலனத் திரவியங்கலளப் பற்றிய குறிப்பு பைகாணக்கிலடக்கின் ன. இலே ஜபரும்பாலும் இல ேழிபாட்டிற்காகவும்,பி ர் கேனத்லதக் கேர்ேதற்காகவும், விற்பலனக்காகவும்தயாரிக்�