46-vaasanai-c

24
வவ வவ வவவவவவ வவவவவவவவவ வவவவவவவ வவவவவவவவவவவவவ வவவவவவவவவ. “வவவவ வவவவ ” வவவவவவவ. வவ வ வவவவவவவவவவவவவவ, “வவ, வவவ ?” வவவவவவவ. “வவவவவவவவவ வவவவவவவவ வவவவ வவவவவவ” வவவவவ வவவவவவவவவவ. வவவவவவ வவவவவவவவ வவவவவவவவவ வவவவவவவவ வவவவவவவவ வவவவவவவவவவ. வவவவவவவவவ வவவவவவவவவவவ வவவவவவ.” வவ வ வவவவவவவவவ வவவவவவவவ. வவவவ வவவ வவவவவ வவ வவவவவவவ? வவவ வவவவவ வ வ வ வவவவவவ வவவவவவவ வவவவவவ வவவவவவவவவவவவவவவவ?” வவவவவவவ. வவவவவவ, “வவவவவ வ வ . வவவவ வவவவவவவவவவ வவவவவவவ வவவ வவ வவவவவவவவ வவவவவ. வவ வவவவவ வவ வவவ . வவ வவவவவவவ வவவவ... வவ . வவவவவவ வவ வவவவவவவவவவ.” வவ வ வவவவவவவவவவவவ வவ . வவ வ வவவவவவவவவவவவ வ வ வவவவவவவவவ வவவவ வவவவவவவவவ. வவவவவவவவவவ வவவவவவவவவ வவ . வவவவ வவ வவ வவவவவவவவவ வவவவவவவவ வவவவவவ வ வ வவவவவவ. வவ வ வவ வவவவ வ வ 1

Upload: jayanthinthan

Post on 10-Apr-2015

1.649 views

Category:

Documents


2 download

TRANSCRIPT

Page 1: 46-vaasanai-c

வா�சனை�

வா�சனை�

சுரே�ஷ் வீட்டுக்கு வாந்ததும் மி�குந்த உற்ச�கத்துடன் இருந்த�ன். “பெ�ண் ��ர்க்கப்ரே��க"ரே#ன்” என்#�ன்.

ப்�வீண் ஆச்சர்யத்துடன், “அட, எப்ரே��து?” என்#�ன். “என்னை�யும் கூட்டிச் பெசல் சுரே�ஷ்” என்று பெகஞ்ச/��ன்.

சுரே�ஷ் தன்��டம் இருக்கும் அனுமித"ச் சீட்னைடக் க�ட்டி��ன்.

“ஒருவாருக்கு மிட்டும்த�ன் அனுமித".”

ப்�வீணுக்கு ஏமி�ற்#மி�க இருந்தது.

“நா�ன் உன் உய6ர் நாண்�ன் இல்னை7ய�? எப்�டி என்னை� வா6ட்டுவா6ட்டு உ�க்கு மிட்டும் அனுமித" ரேகட்டிருக்க"#�ய்?” என்#�ன்.

சுரே�ஷ், “என்னை� மின்��த்துவா6டுட�. இந்த அனுமித"க்கு எழுத"ப் ரே��ட்டரே��து நீ என்னுடன் இல்னை7. நீ இங்கு வாந்தரேத ரே��� �6தம்���ல்த�ரே�. நா�ற்�த்த" எட்ட�ம் ரேதத"... ச�வாருஷம். நான்#�க ஞா��கம் இருக்க"#து.”

ப்�வீண் வாந்ததும் நான்#�கத்த�ன் ஞா��கமி�ருந்தது. ப்�வீண் சுரே�ஷ>க்குச் சக�வா�கக் க"னைடத்தது பெ��ம்� ஆச்ச��யம். அத"ர்ஷ்டம் என்றுத�ன் பெச�ல்வா�ன். இந்த வா6ரே��த நாவா� ரேதசத்த"ல் சக�க்கள் ச��ய�க அனைமிவாது கஷ்டம். ப்�வீண் வாருவாதற்கு முன் த"வா� என்று ஒருத்தன் சத�சர்வா க�7மும் அழுதுபெக�ண்டிருப்��ன், இல்னை7, மீட்டு என்று ஒரு வா�த்த"யம் வா�ச/த்துக்பெக�ண்டிருப்��ன். அவானுக்குப் �த"ல் அது அழும்.

ப்�வீணுக்கும் சுரே�ஷ>க்கும் எல்7� வா6ருப்பு பெவாறுப்புகளும் ஒத்துப்ரே��ய6�. ப்�வீணுக்கு ரீம் �6டிக்கும். புத்தகங்கனைE நா"�டப் �6டிக்கும். ரே��கம் �6டிக்கும். வா6�ல் வா6னைEய�ட்டு �6டிக்கும். ஒவா6��ன் �6டிக்கும். எல்7�ப் பெ�ண்களும் �6டிக்கும். ரேFவ் ஆட்டம் �6டிக்க�து...

பெ�ண்கனைEப் �ற்#/ நா"னை#யப் ரே�ச/ய6ருக்க"#�ர்கள்.

சுரே�ஷ் பெச�ல்லிய6ருக்க"#�ன்: ப்�வீண், என் வா�ழ்க்னைக முடிவாதற்குள் ஒரு பெ�ண்னைJய�வாது ��ர்த்த�க ரேவாண்டும். அது என் முக்க"யமி�� இச்னைச.

“எ�க்கும் அதுத�ன் இச்னைச சுரே�ஷ். அவார்கள் மி�ர்பு நா"F மி�ர்��ம். ஸ்னைடரே��வா6ல் பெசய்தத"ல்னை7. அவார்கள் ச/��ப்பு நா"F ச/��ப்பு... ஸின்த்����ல் அனைமிக்கப்�ட்டதல்7. நா"Fப்பெ�ண்J�ல் ஒருத்த"னையப் ��ர்க்க ரேவாண்டும். பெத�ட்டுப் ��ர்க்க ரேவாண்டும். உ�க்கு அனுமித" க"னைடத்தது மி�க மி�க அத"ர்ஷ்டம்.”

“ஆம். உ7கத்த"ரே7ரேய பெமி�த்தம் எத்தனை� பெ�ண்கள்?”

“ஒன்�து ரே���ம். அவார்கனைEக் கண்க�ட்ச/ச் ச�னை7கE�ல்த�ன் ச/7 த"�ங்கE�ல்த�ன் ��ர்க்க முடியும்!”

1

Page 2: 46-vaasanai-c

வா�சனை�

சுரே�ஷ் அனுமித"ச் சீட்னைட உற்றுப் ��ர்த்த�ன். “இந்தச் சீட்டில் சற்று மி�ற்#ம் பெசய்த�ல் ஒரு ஆள் அனுமித"னைய இ�ண்டு ஆள் அனுமித"ய�க மி�ற்# முடியும்” என்#�ன் உற்ச�கமி�க.

“எப்�டி?”

“��ர். ‘அனு 1-2’ என்�த"ல் இ�ண்னைட அழி�த்த"ருக்கும் ரேக�டு பெமிலிச�க இருக்க"#து. டீம் ரே��ட்டு நீக்க"வா6ட7�ம்.”

“னைகது பெசய்துவா6டுவா�ர்கள். கJ��� அனுமித"க்க�து.”

“முயற்ச/ பெசய்ய7�ம். எதற்கும் நீ வா�ரேயன் என்னுடன். அனுமித"த்த�ல் உள்ரேE வா�! இல்னை7ரேயல் வா�சலில் க�த்த"ரு. நா�ன் என் அனு�வாத்னைதப் �டம் எடுத்துச் பெச�ல்க"ரே#ன்.”

“பெத�ட முடியுமி�?”

“அனுமித"ப்��ர்கE�ம். க�வா7னுக்கு ஐந்து �ட்ட� கூட பெக�டுத்த�ல் ரே��துமி�ம். ரே��� வாருஷம் ரே���வார்கள் பெச�ன்��ர்கள். முன்பெ�ல்7�ம் பெத�டவா6ட்ட�ர்கE�ம்.”

“பெத�ட்டுத் பெத�ட்டுக் க��ந்து ரே��ய்வா6ட்டத�ம் ரேதகம், அதன் மி�ர்பு... நா"Fப் பெ�ண்Jல்7வா�! நா"Fம். நா"Fம்.”

“ப்�வீண்! உ7கத்த"ல் எஞ்ச/யுள்E ஒன்�து பெ�ண்கE�ல் ஒருத்த"னையப் ��ர்ப்�ரேத ��க்க"யம்!”

ப்�வீண் தனை7 அனைசத்த�ன். என்�த�ன் பெசயற்னைகப் பெ�ண்கள் இருந்த�லும் இயற்னைகய�� பெ�ண்கE�டம் ஒரு த�� மிவுசு. த�� அனைடய�Eம், த�� வா�சனை� இருக்கத்த�ன் ரேவாண்டும்.

நாவா� ரேதசத்த"ல் பெ�ண்கனைEப் �ற்#/ப் �7வா6த வாதந்த"கள் இருந்த�. பூமி�ய6லிருந்து பூமி�ய6ன் 22ஆம் நூற்#�ண்டில் �6��ந்து வாந்தவார்கள் ஸ்த��6த்த க"�கத்த"ல் ஆ�ம்�ச் ச��த்த"�த்த"ல் �7வா6த குழிப்�ங்களும், தகவால் தப்புகளும் இருப்�6னும், மி��தர்கள் நா"றுவா6ய க"�கம்.

அதன் க�ற்#ற்# சூழினை7 மி�ற்#/ சுவா�ச/க்க க�ற்று �னைடத்து, �ருவாங்கள் அனைமித்து, பூமி�ய6ன் தப்புகE�லிருந்து வா6டு�ட்டு இந்த உன்�த சு�6ட்சக் க"�கத்னைத - உத்தமி வா�ழ்க்னைகனைய அனைமித்தத"ல் ஏற்�ட்ட ஒரே� ஒரு தப்பு... அபெசக்ஷு>வால் �6#ப்புகள்த�ம்... ஒரு பெ�ண்J�ல் க�தலில் ஏமி�ற்#முற்# ஒரு அத"�த"... முத7�ம் ��Fமி��ன் �J�த்த வா6ஞ்ஞா�� ஆ��ய்ச்ச/...

“எ�க்கு இத்தனை� துன்�மும் ரேச�கமும் தந்த பெ�ண்கரேE நாம் க"�கத்த"ல் ரேதனைவா இல்னை7” என்று பெF�ட்டிக் ஆ��ய்ச்ச/ய�Eர்கனைE ஏவா6, �6#ப்�6ன் டி.என்.ஏ. �கச/யத்னைதப் �6��த்துப் ��ர்த்து, க்ரே��மி�ரேV�ம்களுக்குத் தக்க தருJத்த"ல் பெசய்த" தந்து, கர்ப்�வா�சமி�ல்7�மில், ரேவாண்டுபெமின்#ரே��து அபெF7�வா6ல் (அ�சு பெF�ட்டிக் 7��6ல்) கJக்க"டப்�ட்டு அ�ச�ல் கட்டுப்�டுத்தப்�ட்ட �6#ப்பு...

சு�6ட்சம். எல்ரே7�ரும் சமிம். மி��த இ�த்த"ல் எவாரும் �6ள்னைEப் ரே�று என்னும் அநா"ய�யச் சுனைமினையத் த�ங்க ரேவாண்டியத"ல்னை7.

2

Page 3: 46-vaasanai-c

வா�சனை�

ஒரே� ஒரு ச/க்கல். அத்தனை� ரே�ரும் ஆண்கள்! ஆண்கE�ன் உ7கம். அந்த அபெசக்ஷு>வால் முனை#ய6ல் இதுத�ன் குனை#.

அத��ல் பெசயற்னைகப் பெ�ண்கள், பெசயற்னைக பெசக்ஸ், பெசயற்னைகக் கு�ல்கள், பெசயற்னைகச் ச�சங்கள் - அத்தனை�யும் இருந்தும் அத"ல் க"னைடத்த சந்ரேத�ஷங்கE�ல் ஒருவா6தமி�� அத"ருப்த" F��னைகய6ட்டிருந்தது.

தனைட பெசய்யப்�ட்ட உ#வு முனை#கE���ல் பெ�ண்கE�ன் F�த்பெத�னைக மிEமிEபெவான்று ச��ந்துரே��ய் பெ�ண் என்னும் இ�ரேமி அழி�வா6ன் வா6E�ம்�6ல் இருக்கும் இ�ம் என்று அ�சு அ#/வா6த்து, உ7க"ல் மி�ச்சமி�ருக்கும் பெ�ண்கE�ன் பெத�னைகனையத் கJக்க"ட்டரே��து, மி�கவும் த�மிதமி�க"ப்ரே��ய் இறுத"ய6ல் இந்த உ7க"ன் நா�ற்�து 7ட்சம் மிக்கE�ல் அ�சுக் கJக்குப்�டி ஒன்�ரேத பெ�ண்கள்! அதுவும் அ��ய எல்னை7ய6ல் உள்E இ�மி�க அ#/வா6க்கப்�ட்டு அவார்கள் �த்த"�மி�க அ�ச/ன் உச்சப் ��துக�ப்பு நா"னை7யத்த"ல் மிக்கE�ன் கவா�த்த"லிருந்து ��துக�க்கப்�ட்டு அரேமி�கமி�� த��னைமிய6ல் மி�கமி�கச் பெசல்7மி�க வாEர்க்கப்�ட்டு, வாருஷத்துக்கு ஒருமுனை# அல்7து இருமுனை# மிக்களுக்குக் க�ட்ச/ய�கக் க�ட்டப்�டுக"#�ர்கள்... அந்தக் க�ட்ச/கனைEயும் சீக்க"�ரேமி தனைடபெசய்யப்ரே��க"#�ர்கள் என்று வாதந்த".

சுரே�ஷ>ம் ப்�வீணும் பெசன்#ரே��து க்யூ வா��னைச பெ�க்ஸ் சதுக்கத்த"லிருந்து ஆ�வா��ம் பெதருவானை� ஏ#க்குனை#ய மூன்று ரேவா7ம் நீEமி�ருந்தது. �ற்�7 த"ன்�ண்டங்கள், ரேFவ் ���ங்கள் ����ப்��க வா6ற்�னை�ய�க"க்பெக�ண்டிருந்த�. ட�க்ஸிகE�ல் அவ்வாப்ரே��து வா���லிருந்து வாந்து இ#ங்க" க்யூவா6ல் பெத�டர்ந்து நா"ன்று பெக�ண்டிருந்த�ர்.

வா��னைச நீண்டுபெக�ண்ரேட ரே��க, ����ப்��க அந்த நா"Fப் பெ�ண்J�ன் �டம் வா6ற்�னை�ய�க"க்பெக�ண்டிருந்தது. அந்தப் பெ�ண் பெ�யர் இந்த"��வா�ம். ‘இந்த"��’ ‘இந்த"��’ என்று அவ்வாப்ரே��து ஆ�வா��ம் வா��த்னைதத் துனைEத்தது.

சுரே�ஷ் ஒரு ��க்பெகட் ஸில் வா�ங்க"க்பெக�ண்டு ப்�வீணுக்கும் தந்த�ன். “இன்னும் ஒரு பெச�ம்பு ரேநா�ம் ஆகும் என்று ரேத�ன்றுக"#து. வா�சலில் அடிதடி!” என்#�ன்.

“ஏன்?”

“இதுத�ன் இந்த வாருஷத்த"ல் இறுத"க் க�ட்ச/ய�ம். இ��ரேமில் பெ�ண்னைJக் க�ட்டமி�ட்ட�ர்கள் என்று ரே�ச்சு. அத��ல்த�ன் கூட்டம் அனை7ரேமி�துக"#து. இங்க"ருந்து துவா��ப் பூங்க�வானை� பெசன்று மிடங்க" வாருக"#து வா��னைச. என்னை� உன் அட்னைடய6ல் அனுமித"க்க மி�ட்ட�ர்கள். நா�ன் ரே��க"ரே#ன்” என்#�ன் ப்�வீண்.

“இருட�! இங்ரேக அத"கம் ரேச�தனை� �7மி�ல்னை7. கூட்ட பெநாருக்கடிய6ல் உள் நுனைழிந்துவா6ட7�ம்.”

பெமில்7... மி�க பெமில்7 க்யூ நாடந்தது. சுரே�ஷ>க்கு முன்ரே� இருப்�வான் அ�ச�ங்க த"ய���ய�ம். இதற்பெகன்ரே# முழு நா�ளும் லீவு ரே��ட்டுவா6ட்டு வாந்த"ருக்க"#�ன். அவான் சுரே�ஷ[டமும் ப்�வீJ�டமும் �கச/யமி�க, “பெமி�த்தம் ஒன்�து பெ�ண்த�ன் என்�து தப்பு. எ�க்குத் பெத��ந்தவான் இந்த ஊ��ரே7ரேய நூறு பெ�ண்கள் இருப்�த�கச் பெச�ன்��ன்.”

“நூ#�!”

3

Page 4: 46-vaasanai-c

வா�சனை�

“ஆம் நூறு! சத்தம் ரே��ட்டுப் ரே�ச�ரேத!”

“எங்ரேக அவார்கள்?” என்#�ன் ப்�வீண்.

“மினை#ந்த"ருக்க"#�ர்கள்.”

“ஏன் மினை#ந்து வா�ழி ரேவாண்டும்?”

“�யம்.”

“அ�சு ��துக�க்குரேமி அவார்கனைE?”

“��துக�க்கும். ஆ��ல் இம்மி�த"��க் கண்J�டிச் ச/னை#க்குள் னைவாத்துக் கண்க�ட்ச/ய6ல் கண் ச/மி�ட்டும் க�ட்ச/ப் பெ��ருE�க ஆக்க"வா6டுவா�ர்கள் என்க"# �யம்.”

“அத��ல்...”

“அத��ல் இந்தச் சுதந்த"�ப் பெ�ண்கள் நாவா�வா6ன் ஆண் �6�னைF ரே��7 மி�கச் ச�மிர்த்த"யமி�க உனைட அJ�ந்து, கு�ல் அJ�ந்து, ய���லும் பெ�ண் என்று கண்டு�6டிக்க முடிய�த�டி இ�ண்ட#க் க7ந்து இருக்க"#�ர்கள். ஆ��ல் நா"Fப் பெ�ண்கள். இந்த ஊ��ரே7ரேய நூறு ரே�ர் இருப்�து என்�ரேவா� சத்த"யம்.”

“பெ��ய்!”

“இல்னை7, பெமிய்.”

“அவார்கனைE எப்�டிக் கண்டு�6டிப்�து?”

“கண்டு�6டிக்கரேவா முடிய�து... கண்டு�6டிக்கப்�ட்ட�ல் உடரே� அவார்கனைE...” என்று பெச�ல்லி நா"றுத்த"��ன்.

“உடரே� அவார்களுக்கு என்� ஆகும்?”

அவான் ஒரு நா"று �ற்# னைவாத்துக்பெக�ண்டு உ#/ஞ்ச/வா6ட்டு, “இத்தனை� வாலுவுள்E ஆண்கE�டம், நா"Fப் பெ�ண் என்#�ல் என்� என்ரே# அ#/ய�த ஆண்கE�டம் ஒரு பெ�ண் அகப்�ட்ட�ல் என்� ஆகும்?”

“�6��க்கப்�டுவா�ள்” என்#�ன் சுரே�ஷ்.

ப்�வீண் அந்த வா��னைசய6ல் உள்E அத்தனை� ஆண்கனைEயும் ��ர்த்த�ன். ஒவ்பெவா�ருவாரும் அ�ச�ங்க ஊட்டம் பெ�ற்# வா�ட்டச�ட்டர்கள். அனை�வாரும் னைகய�ல் னைக பெத�ட்டுக்பெக�ண்டு வா6னைEய�டிக்பெக�ண்டு ரேகE�க்னைகய�க ஒருவானை� ஒருவார் தள்E�க் பெக�ண்டு, சந்ரேத�ஷத்த"ல் அனைசந்துபெக�ண்டு... இவார்கE�டம் நா"Fப் பெ�ண் அகப்�ட்ட�ல் என்� ஆகும் என்று ச/ந்த"த்துப் ��ர்க்கரேவா அச்சமி�க இருந்தது.

வா��னைசனைய ஒழுங்கு�டுத்தும் அ�ச�ங்கத் ரேத�ழின், “அனைமித". அனைமித". இந்த"��னைவா நீங்கள் அனை�வாரும் ��ர்க்க வா�ய்ப்பு வாரும். அனைமித", அனைமித"” என்று அ#/வா6த்துக்பெக�ண்ரேட Fம் சக்க�ங்கE�ல் ஊர்ந்த�ன். ரேV�7னை�த் தJ�த்த"ருந்த�ர்கள். உட்க�� இடம் இருந்தும் அனை�வாரும் ஒருவார் முதுக"ல்

4

Page 5: 46-vaasanai-c

வா�சனை�

ஒருவார் ஒட்டிக்பெக�ண்டுத�ன் ஊர்ந்த�ர்கள். �ச/, த�கம் இனைவாகனைE ஒத்த"ப்ரே��ட்டிருந்த�ர்கள். த"ய��� அவார்கEருரேக வாந்து �கச/யமி�க ரேவாண்டுபெமின்#�ல் ஏற்��டு பெசய்ய7�ம் என்#�ர்.

சுரே�ஷ>க்கு ஒரு பெசயற்னைகப் பெ�ண்ணுடன் நாட�மி�டிய அனு�வாம் ஞா��கம் வாந்தது.

“உன் மி�ர்�கம் எத்தனை� பெமின்னைமிய��து.”

“இந்த�, பெத�ட்டுப்��ர்” என்று கழிற்#/க் பெக�டுத்த�ள். அந்தக் கJத்த"ரே7ரேய அவான் க�தல் எண்Jங்கள் அனை�த்தும் மிடிந்த�.

பெசயற்னைகப் பெ�ண்கள்! பெ��ம்னைமிகள்... இந்த"�� நா"Fப் பெ�ண். ஐந்து �ட்ட� அத"கம் பெக�டுத்த�ல் பெத�டவா6டுவா�ர்கள் என்# வாதந்த"யும் உ7வா6யது.

வா��னைச பெமில்7 நாகர்ந்தது. ப்�வீண் மி�கவும் உற்ச�கத்துடன், “ஒருவார் இருவார் என்று ��ர்ப்�த"ல்னை7ய�ம். அனுமித"ச் சீட்னைடக்கூட ��ர்ப்�த"ல்னை7ய�ம்... உள்ரேEவா6டுக"#�ர்கE�ம். ஆ��ல் ஒரு ஆளுக்கு 45 துE�த�ன்...”

“நால்7 பெவாE�ச்சமி�க இருக்க"#த�ம். ரே��ய்வாந்தவார்கள் பெச�ல்க"#�ர்கள். புள் எடுக்க அனுமித"ப்�த"ல்னை7. நாம் னைகய6ல் உள்E அத்தனை� புள் �6டிக்கும் ச�த�ங்கனைEயும் வா6ட்டுச்பெசல்7 ரேவாண்டுமி�ம்!”

“பெத�டவா6டுவா�ர்கE�?”

“�த்துப் ரே�ருக்கு ஒருத்தர் மிட்டும். னைக குலுக்க7�மி�ம் அதுவும் அந்தப் பெ�ண் சம்மிதம் ரேகட்டுத்த���ம்.”

சுரே�ஷ>ம் ப்�வீணும் அந்த வா�சலுக்கு வாந்தரே��து சமியம் மி�னை7 எழு�த�க"வா6ட்டது. த"ய���, “ரே��ய்ப்��ர்த்துவா6ட்டு பெவாE�ரேய வாந்ததும் என்னை�ப் ��ருங்கள்” என்#�ன்.

“எதற்கு?”

“அப்ரே��து பெச�ல்க"ரே#ன்” என்று கண் ச/மி�ட்டி��ன்! வா6ரே��த வா�ர்த்னைத ஒன்று பெச�ன்��ன்.

வா�சரே����யம்!

‘வா�சரே����யம்!’ என்� வா6ரே��தமி�� வா�ர்த்னைத. அதன் அர்த்தம்?

‘வா�சனை�ய6ன் உதவா6’ என்# சுரே�ஷ் அனைதப் �ற்#/ ரேமிரே7 ரேய�ச/க்க�மில், அந்தக் கண்J�டிக் கதவு த"#ந்துபெக�ள்E, உள்ரேE அனை�வாட்டக் கூனை�கE�லிருந்து பெவாE�ச்சம் பெவாள்Eம் ரே��ல் ��வா6 தூ�த்த"ல் ஒரு கண்J�டிப் பெ�ட்டிக்குள் அவாள் னைவாக்கப்�ட்டிருந்த�ள். அவானைE அணுகும்ரே��து அந்த அனை#ய6ல் கடவுள் சன்��த��த்னைத அணுகுவாது ரே��7 சூழிலில் �க்த"யும் மி��ய�னைதயும் க7ந்த"ருந்த�. எல்ரே7�ரும் பெமி^�மி�க, உ7கத்த"ல் உள்E ஒன்�து பெ�ண்கE�ல் ஒருத்த"ய�� இந்த"��னைவாக் க"ட்டத்த"ல் ��ர்க்கச் பெசன்#ரே��து, ப்�வீண், சுரே�ஷ[ன் னைகனையப் �6டித்துக்பெக�ண்ட�ன். அவான் னைககE�ல் வா6யர்த்த"ருந்தது.

5

Page 6: 46-vaasanai-c

வா�சனை�

“சுரே�ஷ், எ�க்குப் �யமி�க இருக்க"#து.”

“என்�ட� �யம்?”

“நா�ன் வா�வா6ல்னை7. நீ ரே��ய்ப் ��ரு.”

“னை�த்த"யக்க���! எதற்குப் �யம்? அவாளும் நாம் ரே��7 மி�னுடள்த�ன். அ��த�� பெ�ண் வார்க்கம். அவ்வாEவுத�ன். இதற்குப் �யம் ஏன்?”

“எ�க்கு இவானைEக் கண்J�டிப் பெ�ட்டிக்குள் னைவாத்து எல்ரே7�ரும் சுற்#/ வாந்து ரேவாடிக்னைக ��ர்ப்�து மிக���வாம் என்று ரேத�ன்றுக"#து. சுரே�ஷ், நீ ரே��ய்ப் ��ர்.”

“அட வா�ட� என்#�ல்... நா�ன் பெத�ட்டுப் ��ர்க்க அனுமித" ரேகட்டிருக்க"ரே#ன். அத"ர்ஷ்டம் இருந்த�ல் அந்த அனுமித" க"னைடக்கும் �த்த"ல் ஒருத்தனுக்கு.”

ப்�வீண் தயங்க"த்த�ன் அணுக"��ன். �6ன்��ல் உள்Eவார்கள் அவானை�ப் �6டித்துத் தள்E���ர்கள். சுரே�ஷ்க"ட்ரேட ரே��கும்ரே��து அந்தப் பெ�ண் புத்தகம் �டித்துக்பெக�ண்டிருந்த�ள். எE�ய உனைடகள், க�ல் ரேமில் க�ல் ரே��ட்டுக்பெக�ண்டிருந்தத"ல் �E�Eப்��� அவாள் முழிங்க�ல் �குத" பெக�ஞ்சம் பெத��ந்தது. �த்தச் ச/வாப்பு அங்க" அவாள் அங்கங்களுடன் ஒன்#/ய6ருந்தத�ல் உள்ளுக்குள்ரேE அவாள் எப்�டி இருப்��ள் என்�து பு��ந்தது. மூக்கு கூர்னைமிய�க இருந்தது. கூண்டுக்கு பெவாE�ப்�ட்ட மி��தர்கனைE அவாள் ��ர்க்கரேவா இல்னை7. ��ர்க்க முடிய�த�ம். அவாள் தனை7 மிய6ர் ஆர்க் பெவாE�ச்சத்த"ன் ச/த#ல்கE�ல் ஒE��க் பெக�ஞ்சம் ரேதவானைதத்த�ம் பெ�ற்#/ருந்த�ள். மிக்கள் வா6யப்�6ல் ஒல்பெ7ன்று ரே��ய் அ7ர் பெ���த�க"ய6ருந்தது.

-இவாள்த�ன் நா"Fமி�� பெ�ண்J�?

-�த்தம் உண்ட�ரேமி?

-எல்7� அங்கங்களும் நா"Fமி�ம். ஸ்னைடரே��வா6ல் பெசய்ததல்7.

-ரே�சுவா�E�?

“இந்த"�� இந்த"�� பெக�ஞ்சம் இங்ரேக த"ரும்பு��!”

“த"ரும்பு�� இல்னை7 த"ரும்பு��!”

இந்த"�� என்று வா6ச/7டித்த�ர்கள்.

மிந்த"�� என்# ஏழி�ம் நாம்�ர் பெ�ண் இவானைEவா6ட அழிக��வாள். அவாள் ஏதும் கவா��க்க�மில் இடம் மி�ற்#/க்பெக�ண்டு க�ல் மி�ற்#/க்பெக�ள்னைகய6ல் அவாள் பெத�னைட சற்ரே# பெத��ய �7 ரே�ர் பெநாஞ்னைசப் �6டித்துக்பெக�ண்ட�ர்கள். பெத�டர்ந்து �டித்த�ள்.

“ஏமி�ற்று ரேவானை7. இதற்க� இத்தனை� ரேநா�ம் வா��னைசய6ல் க�த்த"ருந்ரேத�ம்!”

“நா�ன் பெவாE�யூ��லிருந்து எலி �6டித்து வாருக"ரே#ன். ரேநாற்று பு#ப்�ட்டவான்.”

“நா�ன் என் எல்7� ரேவானை7கனைEயும்வா6ட்டு வாந்த"ருக்க"ரே#ன். பெத�ட முடியும் என்று பெச�ன்��ர்கரேE?”

6

Page 7: 46-vaasanai-c

வா�சனை�

அங்ரேக இருந்த க�வா7ன், “இப்ரே��பெதல்7�ம் பெத�ட அனுமித"ப்�த"ல்னை7.”

“நீங்கள் பெத�ட்டிருக்க"றீர்கE�?” என்று அவார்கள் க�வா7னை� வா6ச���த்த�ர்கள்.

“�7முனை#.”

“எல்7� இடத்த"லும்?”

“எல்7� இடத்த"லும்.”

அவானை� ஏரேத� ��க்க"யவா�ன் ரே��7 அனை�வாரும் ��ர்த்த�ர்கள்.

“பெத�ட்டுப் ��ர்த்த�ல் எப்�டி இருக்க"#�ள்?”

“நாம்னைமிப் ரே��7த்த�ன். என்� இன்னும் பெக�ஞ்சம் ம்ருது. அவ்வாEவுத�ன். ம்ம், நாகருங்கள். பெவாE�ரேய 7ட்சம் ரே�ர் க�த்த"ருக்க"#�ர்கள்.”

சுரே�ஷ் நாக� மிறுத்த�ன். ப்�வீண் அவானை� இழுத்த�ன். “��ர்த்த�ய6ற்று. ரே��க7�ம்.”

சுரே�ஷ், “என் வா�ழ்நா�E�ல் நா"Fப் பெ�ண்னைJத் பெத�ட்ரேட ஆக ரேவாண்டும், ப்�வீண்” என்#�ன், அவான் னைககனைEப் �6டித்துக்பெக�ண்டு.

“பெத�ட்ட�ல் மிட்டும் நா"ற்க�து என்றுத�ன் இப்ரே��து தனைட வா6த"த்துவா6ட்ட�ர்கள். இ�ண்டு ருதுவுக்கு முன் ஒரு தடனைவா கூண்டில்7�மில் அனுமித"வா6ட்டுத் பெத�ட்டுத் பெத�ட்டுப் �6ன் அவாள் ஆனைடகள் க"ழி�க்கப்�ட்டு க�வால் ரே��த�மில் அவாள் வீழ்த்தப் �ட்டு �த்து ரே�ர் பெத�டர்ந்து அவாளுடன் ரே��க"த்தத"ல் நா"F �த்தம் கக்க" இ#ந்துரே��ய்வா6ட்ட�ள். அ�சு மி�க மி�கக் ரேக��ம் பெக�ண்டு இந்தக் கண்க�ட்ச/னையரேய நா"றுத்த"வா6ட்ட�ர்கள். �த்துப் ரே�ர் ஒன்�து ரே����த"ல் அவார்களுக்கு மிக� பெவாறுப்பு. இப்ரே��துத�ன் மி�குத"ய�� மிக்கE�ன் ரேவாண்டுரேக�ளுக்க"Jங்க" இந்தக் கண்J�டிக் கூண்டில் னைவாத்து அத" தீவா6�க் க�வாலுக்குப் �6ன் வாVந்த ருதுவா6ல் ஒரு த"�ம் மிட்டும் அனுமித".”

ப்�வீண் எச்ச/ல் வா6ழுங்க"க்பெக�ண்ட�ன்.

“வா� வா� ரே��க7�ம்” என்று சுரே�ஷ் இழுத்த�ன்.

இருவாரும் பெவாE�ரேய வாரும்ரே��தும் த"ய��� உள்ரேE பெசல்�வார்கE�டம், “பெவாE�ரேய வாந்ததும் என்னை�ப் ��ருங்கள்” என்று பெச�ல்லிக் பெக�ண்டிருந்த�ன். மிக்கள் அவானை�க் கவா��க்கவா6ல்னை7. க"றுக்கனை�ப் ரே��ல் ��ர்த்த�ர்கள். வா6ரே��தமி�� ரேக�ப்னை� ரே��ன்# பெத�ப்�6யும் கழுத்த"ல் 7�டமும் அJ�ந்த"ருந்த�ன் அந்தத் த"ய���. த�டி வாEர்த்த"ருந்த�ன்.

சுரே�ஷ் அவானை� அணுக", “இப்ரே��து பெச�ல், என்� அந்த வா�சரே����யம்?”

“பெச�ல்க"ரே#ன். பெ�ண் ��ர்த்த�க"வா6ட்டத�?”

“ஆம்.”

“ஆச்சு.”

7

Page 8: 46-vaasanai-c

வா�சனை�

“த"ருப்த" க"னைடத்தத�?”

“இல்னை7.”

“அ, என்னுடன் த��ரேய வா�. இது ய�ர்?”

“இது என் சக�. நா�ன் சுரே�ஷ். இது ப்�வீண்.”

“�கச/யம் ��துக�ப்பீர்கE�?” என்#�ன் சத"ப் ��ர்னைவாயுடன்.

த"ய���க்கு வாயது நூற்#/ருவாது இருக்க7�ம். �7 ருதுக்கள் �ல்ரேவாறு வாழி�கE�ல் �6னைழிக்க முயன்று ரேத�ற்றுப்ரே���வா��ன் அலுப்பு அவான் ரேத�ற்#த்த"லிருந்தது.

வா��னைசகE�லிருந்து தள்E�ப்ரே��ய்த் த��க் கூண்டில் ரீம் வா�ங்க"க் பெக�ண்டு அத"ல் தன் னை�ய6லிருந்த இ�ண்டு வா6னைதகனைEச் ரேசர்த்து 7�க்பெகன்று வா6ழுங்க"��ன்.

“ஒன்�து பெ�ண்கள்த�ன் என்று அ�சு பெச�ல்வாது தப்பு. இந்த நாக��ரே7ரேய நூற்றுக்கJக்க�� பெ�ண்கள் இருக்க"#�ர்கள். அவார்கனைEக் கண்டு�6டிப்�துத�ன் கஷ்டம். மி�கத் த"#னைமிய�கத் தங்களுக்குச் பெசயற்னைக உறுப்புகள் பெ��ருத்த"க்பெக�ண்டு ஆண்கனைEப் ரே��7ரேவா வா�ழ்க"#�ர்கள். க��Jம், அவார்கள் பெ�ண்கள் என்று கண்டு�6டிக்கப்�ட்ட�ல் ஆண் பெ�ரும்��ன்னைமி சமுத�யத்த"ல் அவார்கனைEப் �ங்கு ரே��ட்டு ஒரு மி�ற்#/ல் உண்டு இல்னை7 என்று �ண்J� உய6ர் நீக்க"வா6டுவா�ர்கள். அத��ல் அவார்கள் அனைடய�Eங்கனைE மி�கத் த"#னைமிய�க மினை#த்து வா�ழ்க"#�ர்கள்.”

“அப்�டிய�?” என்#�ன் சுரே�ஷ் ஆச்ச��யத்துடன். “அவார்கனைE எப்�டிக் கண்டு�6டிப்�து?”

“அதற்குத்த�ன் வா�சரே����யம்!”

“அப்�டிபெயன்#�ல்?”

தன் னை�ய6லிருந்து ச/#/ய அட்னைடனைய எடுத்துக்க�ட்டி��ன்.

அது ஒரு பெசயற்க�க"த வா6Eம்�� அட்னைட. அதன் எழுத்துகள் ஒE�ர்ந்த�.

“பெ�ண்கனைE உத்த�வா�தமி�கக் கண்டு�6டிக்க ஏற்�ட்ட கருவா6 வா�சரே����யம்.”

“பெ�ண்கள் என்�த�ன் அவார்கள் அனைடய�Eங்கனைE மினை#த்த�லும் அவார்களுக்பெகன்று ஒரு த��ப்�ட்ட ஹா�ர்ரேமி�ன் வா�சனை�கள் உண்டு. அனைவாகனைE மி�க்கத் த"#னைமியுடன் அ#/ந்து கண்டு பெச�ல்7க் கூடிய னைகக்கடக்கமி�� கருவா6 வா�சரே����யம்.”

“எங்ரேக க�ட்டு.”

“க�ட்டுக"ரே#ன், முதலில் வா6னை7 ரே�சுரேவா�ம்.”

“எத்தனை�?”

8

Page 9: 46-vaasanai-c

வா�சனை�

“ஐய�ய6�ம் �ட்ட�.”

“அரேடயப்��! என்��டம் அத்தனை� �Jம் இல்னை7.”

“தவானைJ முனை#ய6லும் பெக�டுக்க7�ம்.”

“எந்த முனை#ய6லும் அத்தனை� �Jம் இல்னை7.”

“கடன் பெ�#7�ம். அதற்கும் ஏற்��டு பெசய்க"ரே#ன்.”

“உள்Eவார்கE�டம் வா6ற்றுப் ��ரே�ன்” என்#�ன் ப்�வீண்.

“இது தனைட பெசய்யப்�ட்ட கண்டு�6டிப்பு. ய�ரும் வா�ங்க மிறுக்க"#�ர்கள். உன் ரே�ர் என்� பெச�ன்��ய்?”

“சுரே�ஷ்.”

“சுரே�ஷ். அந்த அனு�வாத்னைத ரேய�ச/த்துப் ��ர். எத்தனை� இன்�மி�� அனு�வாம். உ�க்ரேக உ�க்பெகன்று ஒரு நா"F நா���. இந்தக் னைகக்கடக்கமி�� பெ�ட்டினைய ஒரு ஆE�ன் த"னைசய6ல் க�ட்டி��ல் ரே��தும். உடரே� அத"ல் ச/ன்� வா6Eக்கு ஆJ� பெ�ண்J� என்று பெச�ல்லிவா6டும். இத"ல், ச/வாப்பு வா6Eக்கு எ��ந்த�ல் பெ�ண். �ச்னைசபெயன்#�ல் ஆண். அத்தனை� சு7�மி�� கருவா6. என் வா�ழ்நா�ள் ஆ��ய்ச்ச/ய6ன் �7ன்.”

“இருக்கட்டும். ஐய�ய6�ம் F�ஸ்த"த�ன்.”

“எத்தனை�த�ன் பெக�டுப்��ய்?”

“என்��டம் இருப்�து ஐநூறு. அதுவும் எ7க்ட்ரே�� �சீதுகE�க இரு...”

“நீ ���ரேச�த"த்துப் ��ர்த்துப் �7ன் கண்டு �Jம் பெக�டுக்க7�ம்.”

“ஐய�ய6�ம் இல்னை7ரேய.”

“சம்��த", த"ருடு. ஐய�ய6�த்துக்குக் குனை#வா6ல்னை7. ஐய�ய6�ம் க"னைடத்த�ல் என்னை�த் த"ங்கள் இறுத"க்குள் இந்த வா67�சத்த"ல் வாந்து ��ர்” என்று ஒரு ச/#/ய எலி டிக்பெகட்டின் �6ன்பு#த்த"ல் வா67�சம் கு#/த்துவா6ட்டுச் பெசன்#�ன் அந்தத் த"ய���.

ப்�வீண், “எல்7�ம் ஏமி�ற்று ரேவானை7” என்று பெச�ன்�ரே��து சுரே�ஷ், “ஐய�ய6�ம் மிட்டும் இருந்த�ல்” என்று க��க் கண்ட�ன்.

சுரே�ஷ[ன் க�வு சற்றும் எத"ர்����மில் நா�வா�ய6ற்று. அனைத ப்�வீJ�டம் பெச�ல்7 அவாக�சமி�ல்னை7. சுரே�ஷ>க்கு ரேசவா� நாக��ல் ஒரு ச/த்தப்�� இருந்த�ர். அவார் ஒரு கடிதம் எழுத"ய6ருந்த�ர். எ7க்ட்ரே��வா6ல்த�ன்.

அன்புள்E சுரே�ஷ்,

உன் ச/த்தப்�� அத"க் எழுத"க்பெக�ண்டது. இப்�வும் நீயும் உன் நாண்�ர்களும் ரே����ட்டு நா�ய்களும் பெச^க்க"யம் என்று நாம்புக"ரே#ன். நீ அத"கம் பெசயற்னைகப்

9

Page 10: 46-vaasanai-c

வா�சனை�

பெ�ண்களுடன் சகவா�சம் னைவாக்க�மில் சுகவா�சம் பெசய்க"#�ய் எ�வும் நாம்புக"ரே#ன்.

சுரே�ஷ், சமீ�த்த"ல் எ�க்கு அ�ச/லிருந்து ஆ#�ய6�ம் �ட்ட� மி�ச்சப்�Jம் மூன்#�ம் ��Fமி��ப் ரே����ல் நா�ன் ஒரு மி�கு தந்த"க்க����கச் பெசயல்�ட்டத"ல் அந்தச் ரேசனைவாக்க�கக் க"னைடத்தது. அது எ�க்கு இந்த அஸ்தமி� வாயச/ல் பெ�ண்J�7� ரேதசத்த"ல் ஏதும் �6�ரேய�ச�மி�ல்னை7. அத��ல் அந்தப் �Jத்த"ல் எ�க்கு மூட்பெடண்னைJக்கும் பெசயற்னைகக் கண்ணுக்கும் ரேதனைவாப்�டும் ஆய6�ம் �ட்ட� னைவாத்துக்பெக�ண்டு மி�ச்சமுள்E ஐய�ய6�த்னைத உ�க்கு இத்துடன் இ.எஃப்.டி. �சீத�க அனுப்�6ய6ருக்க"ரே#ன்.

பெ�ற்#தற்கு ஒரு வா�ர்த்னைத �த"ல் எழுத"��ல் இந்தச் சுயநா7 ரேதசத்த"ல், பெ�ண்Jற்# ��னை7ய6ல், எண்Jற்# ஆண்கE�ல் என்னை�ப் �ற்#/ச் ச/ந்த"க்க உ#வுக்க��ன் உள்E�ன் என்று மிக"ழ்ரேவான். இல்னை7பெய��னும் ��வா�ய6ல்னை7. உன் ரே��ன்# இனைEஞார்களுக்க�� ரேதசம் இது. உங்களுக்பெகல்7�ம் என்ரே��7 மி�J வா�சலில் இருக்கும் முத"யவார்கனைEக் கவா��க்கச் சமியம் இல்னை7பெயன்�து முழுவாதும் பெத��யும்.

இப்�டிக்குஅத"க அன்புடன்

அத"க்.

ஐய�ய6�ம்! அவானுக்கு எத்தனை� ரேதனைவாரேய� அத்தனை� �Jம்! என்� வா6ந்னைத! சுரே�ஷ>க்கு வா6த"ய6ல் நாம்�6க்னைகய6ல்னை7. இருந்தும் இனைதத் தற்பெசயல் என்று ஒப்புக்பெக�ள்E, தயக்கமி�க இருந்தது. இனைதப் �ற்#/ ஆருய6ர் நாண்�ன் ப்�வீJ�டம் ரே�ச ரேவாண்டும் என்#�ல் அவான் சத்ய�வா6ன் வீட்டுக்கு Fவ் ஆடப் ரே��ய6ருந்த�ன்.

சுரே�ஷ் எலி டிக்பெகட்டில் �த"வா�க"ய6ருந்த அந்தத் த"ய���ய6ன் வா67�சத்னைதப் ����ப்புடன் ��ர்த்து அவ்வா6டத்னைதத் ரேதடிச் பெசன்#�ன்.

அந்த வீட்டின் முன்கதவா6ல் தன் முகத்னைதக் க�ட்டியரே��து “நீ ய�ர்?” என்று கதவு ரேகட்டது.

“நா�ன்த�ன் சுரே�ஷ். உன்னை�ப் பெ�ண் க�ட்ச/ய6ல் சந்த"த்ரேதன். ‘வா�சரே����யம்’ வா�ங்க வாந்த"ருக்க"ரே#ன்.”

“�Jம் பெக�ண்டு வாந்த"ருக்க"#�ய�?”

“க"ரே#ன்.”

கதவு த"#ந்தது.

உள்ரேE நீண்ட க���ட�ர் ரே��7 இருந்தது. ய�ரும் பெதன்�டவா6ல்னை7. “ய�ரும் இருக்க"#�ர்கE�?” என்#�ன்.

“உள்ரேE வா�, இடது �க்க வா�சல்.”

வா�சனை7 அணுக"யரே��து ஒரு �னைழிய ஆ��ய்ச்ச/ச் ச�னை7 ரே��ல் இருந்தது.

“�Jம் எங்ரேக?”

10

Page 11: 46-vaasanai-c

வா�சனை�

“னைவாத்த"ருக்க"ரே#ன். முதலில் ச�த�த்னைதக் க�ட்டு.”

த"ய��� பெ�ண்க�ட்ச/ய6ல் ��ர்த்தனைதக் க�ட்டிலும் இன்னும் அழுக்க�கப் ��ட்னைடத் தனை7யுடன் இருந்த�ன். அவான் தனை7மிய6��ல் நீர் பெச�ட்டியது.

“வா� வா�. நீ வாருவா�ய் எ� எத"ர்��ர்த்ரேதன். உன்னை�ப் ��ர்த்த�ல் வா�ங்குக"#வான் ரே��7த்த�ன் ரேத�ன்#/��ய். இது பெக�ஞ்சம் அ��யக�மி��து பெத��யுமில்7வா�? அ�ச�ங்கத்த�ல் தனைட பெசய்யப்�ட்ட ஆ��ய்ச்ச/. பெ�ண் கண்டு�6டிப்�து அ#/வா�யல்7வா�?”

“அ#/ரேவான்.”

“மி�க �கச/யமி�க, �த்த"�மி�க னைவாத்துக்பெக�ள்E ரேவாண்டியது உன் பெ��றுப்பு.”

“ச��.”

அவான் 7�ம் இனைழித்த பெ���ய ���ல்கனைEத் த"#ந்து, ஒE�த்து மினை#த்து னைவாத்த"ருந்த ச/#/ய பெ�ட்டி ரே��7 இருந்த ச�த�த்னைத எடுத்த�ன்.

“னை�க்கு அடக்கமி��து. பெக�ஞ்ச ரேநா�ம் சூ��ய ஒE�ய6ல் க�ட்டி ச��ம் வா�ங்க"க்பெக�ள்E7�ம். அதன்�6ன் இந்த வா6னைசனைய இடதுபு#ம் தள்E�, ய���டம் ஆJ� பெ�ண்J� என்று சந்ரேதகம் இருக்க"#ரேத� அவார்கள்��ல் இந்த பெசன்Vனை�க் க�ட்டி��ல் ரே��தும். இந்தப் �ச்னைச வா6Eக்கு எ��ந்த�ல் ஆண். ச/வாப்பு எ��ந்த�ல் பெ�ண். சு7�ம். ஒருமுனை# �யன்�டுத்த"வா6ட்டு மிறுமுனை# சூ��ய அல்7து பெசயற்னைக ஒE�ய6ல் க�ட்ட ரேவாண்டும். எடு க�னைச. ரேநா�ம் அத"கமி�ல்னை7.”

“இரு, இது எப்�டி ரேவானை7 பெசய்க"#து என்று நா"ரூ�6ப்��ய்? ���ரேச�த"த்துப் ��ர்க்க பெ�ண்கள் இல்னை7ரேய?”

“உன் சந்ரேதகம் நா"ய�யமி��ரேத. பெ�ண்க�ட்ச/ய6ல் வா��னைசய6ல் நா"ன்று இந்த"��வா6டம் க�ட்டிப்��ர்.”

“அதற்கு எ�க்கு அனுமித"ச் சீட்டு தீர்ந்துவா6ட்டரேத. அடுத்த ஆண்டுத�ன் பெக�டுப்��ர்கள்.”

“உ�க்கு ஆணுக்கும் பெ�ண்ணுக்கும் ஆத�� வா6த்த"ய�சம் பெத��யுமி�? நா"F ஆணுக்கும், பெ�ண்ணுக்கும்?” என்று ரேகட்ட�ன் த"ய��� தன் ரேதன் நா"#த் த�டினையத் தடவா6க்பெக�ண்டு.

“பெத��ய�து.”

“ஹா�ர்ரேமி�ன்கள், ஆண்ட்ரே��பெFன், எஸ்ட்ரே��பெFன் என்று... நாமிக்பெகல்7�ம் ஆண்ட்ரே��பெFன்கள். அவார்களுக்கு எஸ்ட்ரே��பெFன். இந்த ஒன்றுத�ன் வா6த்த"ய�சம். மிற்# வா6த்த"ய�சத்னைதபெயல்7�ம் பெசயற்னைகய�க மினை#க்க முடியும். ஆ��ல் இனைத மிட்டும் மினை#க்கரேவா முடிய�து. இந்தக் கருவா6 க�ற்#/ல் ஒரு மி�லிக்யுல் எஸ்ட்ரே��பெFன் இருந்த�லும் கண்டு�6டித்துச் பெச�ல்லிவா6டும். இனைதப் ��ர், பெசயற்னைகய�கத் தய���த்த எஸ்ட்ரே��பெFன்” என்று ஒரு �ஞ்னைச சீச�வா6ல் ரேத�ய்த்து அந்தக் கருவா6க்கு அருக"ல் வா6ச/#/��ன். அதன் ச/வாப்பு வா6Eக்கு �E�ச்பெசன்று எ��ந்தது.

11

Page 12: 46-vaasanai-c

வா�சனை�

“அருக"ல் க�ட்டி��ரே7 ரே��தும். உத்த�வா�தத்துக்கு அனைத உடலில் �ட னைவாத்த�ல் நா"ச்சயம் க�ட்டிவா6டும். பெ�ண்கனைEக் கண்டு�6டித்ததும் மிற்#து உன் ரேவானை7. ஓர் எச்ச��க்னைக.”

“என்�?”

“அவாச�ப்�ட�ரேத. மினை#ந்து வா�ழும் பெ�ண் என்று பெத��ந்ததும் உடரே� ��ய�ரேத. பெமில்7 பெமில்7 உJர்ச்ச/ பூர்வாமி�க அணுக ரேவாண்டும். அவானைE முதலில் க�தலி!”

“க�தல்! அப்�டிபெயன்#�ல்?”

“பெசன்# நூற்#�ண்டில் புழிங்க"ய ஒரு உJர்ச்ச/. இப்ரே��து அதற்குத் ரேதனைவாய6ல்7�மில் ரே��ய்வா6ட்டது. இந்தப் புத்தகத்னைதப் �டித்துப் ��ர். தனைடபெசய்யப்�ட்ட புத்தகம். க�தலிப்�து எப்�டி?”

சுரே�ஷ் அனைத நாடுங்கும் க�ங்களுடன் வா�ங்க"க்பெக�ண்டு �Jம் எழுத"க்பெக�டுத்த�ன்.

“இந்தப் �Jத்னைத நா�ன் என் கJக்க"ல் ரேசர்க்குமுன் ஒரு ருது அவாக�சம் தருக"ரே#ன். அதற்குள் உன்��ல் ஒரு பெ�ண்னைJக் கண்டு�6டிக்க முடியவா6ல்னை7 என்#�ல் �Jம் வா��ஸ்” என்#�ன்.

அவான் பெக�டுத்த ஓனை7னைய மிடித்து இடுப்�6ல் பெசருக"க் பெக�ண்ட�ன் த"ய���.

சுரே�ஷ் பெவாE�ரேய வாந்தரே��து மி�கவும் �தற்#த்த"ல் இருந்த�ன்.

உத்த�வா�தமி�க மூன்று த"�ங்கE�ல் பெ�ண்னைJக் கண்டு�6டிக்க முடியும். இது எப்�டி ரேவானை7 பெசய்க"#து என்று ��ர்க்க ரேவாணும்.

இரு, �தற்#ப்�ட�ரேத. வாதந்த"ய6ன்�டி நூற்றுக்கJக்க�� பெ�ண்கள் இந்த நாக�த்த"ல் ஒE�ந்து வா�ழ்க"#�ர்கள். அவார்கள் எல்ரே7�ரும் ஆண்கள் ரே��7 முடி வாEர்த்து, மி�ர்னை�த் த"ருத்த", பெசயற்னைக உறுப்புகள் பெ��ருத்த", கண்டு�6டிக்கரேவா முடிய�மில்த�ன் உ7வுக"#�ர்கள்.

நா"7த்தடிக்குச் பெசன்#ரே��து அந்தச் ச�த�த்னைத எடுத்துப் பெ��துவா�க அந்தக் கூட்டத்த"ல் க�ட்டிப் ��ர்த்த�ன். �ச்னைச வா6Eக்குத�ன் எ��ந்தது. எல்7�ரும் ஆண்கள். சற்று ஏமி�ற்#மி�க இருந்தது.

“இது என்� கருவா6 மி�மி�?” என்று ஒரு ச/றுவான் ரேகட்ட�ன்.

“க�ற்#/ல் தூச7ச/” என்#�ன்.

நா"7த்தடிவா6ட்டு பெநாருக்கடிப் �6�ரேதசத்த"ல் �7 ஆண்கள் கூடி Fவ்வா�டிக் பெக�ண்டிருந்த�ர்கள். அத"ல் க�ட்டிப் ��ர்த்த�ன்.

ம்ஹாfம்! �ச்னைசத�ன். ��ழி�ய்ப் ரே��� �ச்னைச.

இந்த"��னைவாப் ��ர்க்கப் பெ���ச�கப் பெ�ண்க�ட்ச/ய6ல் இன்�மும் க்யூ நா"ன்றுபெக�ண்டிருந்தது. அவார்கE�ல் ய�ருக்க�வாது பெக�டுத்துப் ��ர்க்க7�மி�?

12

Page 13: 46-vaasanai-c

வா�சனை�

நால்7 ரேய�சனை�.

வா��னைசய6ன் தனை7ய6ல் ரே��ய் நா"ன்#�ன்.

“ஏய், ஏய், எங்ரேக ரே��க"#�ய்? எங்ரேக உன் அனுமித"ச் சீட்டு?” என்#�ன்.

“இல்னை7. நா�ன் உள்ரேE ரே��கவா6ல்னை7. இங்ரேக உள் பெசல்�வா��டம் பெசய்த" பெச�ல்7 ரேவாண்டும்.”

இந்த"��னைவாப் ��ர்க்கப் பெ�ண்க�ட்ச/ வா�சலில் அடுத்து நுனைழிய நா"ன்றுபெக�ண்டிருந்தவா��டம், “னை�ய்ய� ஒரு ரேவாண்டுரேக�ள்.”

“என்� பெசய்ய ரேவாண்டும்?”

“இந்தக் கருவா6னைய இந்த"��னைவாப் ��ர்க்கும்ரே��து, அனைத அவாள்��ல் க�ட்ட ரேவாண்டும்.”

“க�ட்டி?”

“இத"ல் எந்த வா6Eக்கு எ��க"#து என்று பெச�ல்7 ரேவாண்டும். பெச�ன்��ல் ஐந்து �ட்ட� தருக"ரே#ன்.”

அந்த இனைEஞான் புன்�னைகயுடன் தனை7ய�ட்டி, “அது என்� கருவா6?” என்#�ன்.

“தூச7ச/. இந்த"��வா6ன் �த்த"�த்துக்குத் தூசEவு அத"கமி�கக் கூட�து.”

அவான் அனைத எடுத்துக்பெக�ண்டு உள்ரேE மினை#ந்த�ன்.

சுரே�ஷ் அவான் த"ரும்� வாருவாதற்குள் அந்த ‘க�தலிப்�து எப்�டி?’ என்# புத்தகத்னைதப் �டிக்க ஆ�ம்�6த்த�ன் :

“க�தல் ஒரு பெமின்னைமிய�� உJர்ச்ச/. பெசன்# நூற்#�ண்டில் வாழிக்பெக�ழி�ந்து ரே��� இந்தப் பு��தமி�� உ#னைவாப் புதுப்�6க்க7�ம், வா�ருங்கள்.”

அந்தப் புத்தகத்னைத அவான் முழுவாதும் �டித்து முடிக்க அந்த இனைEஞான், பெ�ண்க�ட்ச/ய6லிருந்து பெவாE�ரேய வாந்த�ன்.

அந்தக் கருவா6னையத் த"ருப்�6க் பெக�டுத்து, “ச/வாப்பு வா6Eக்கு எ��ந்தது. இந்த"��வா6ன்��ல் க�ட்டியரே��து மிட்டும் ச/வாப்பு. மிற்#பெ��ழுபெதல்7�ம் �ச்னைச. எங்ரேக என் �ட்ட�?” என்#�ன்.

ச/வாப்பு வா6Eக்கு ரேவானை7 பெசய்க"#து. உற்ச�கத்துடன் சுரே�ஷ் அவானுக்கு ஐந்து �ட்ட� பெக�டுத்துவா6ட்டு, வீட்டுக்கு ப்�வீJ�டம் பெச�ல்7 ஓடி��ன்.

அனை#க்குத் த"ரும்�6யரே��து ப்�வீண் அப்ரே��துத�ன் Fவ்வா�ட்டம் ஆடிவா6ட்டுக் குE�த்துக்பெக�ண்டிருந்த�ன்.

“ப்�வீண், அனைத வா�ங்க"வா6ட்ரேடன், அந்தக் கருவா6னைய!”

“ஐய�ய6�ம் பெக�டுத்த�?”

13

Page 14: 46-vaasanai-c

வா�சனை�

“ஆம்!”

“உ�க்குப் னை�த்த"யமி�?”

இல்னை7 அது ரேவானை7 பெசய்க"#து. இந்த"��வா6டம் கண்க�ட்ச/ய6ல் க�ட்டிப் ���ரேச�த"த்துப் ��ர்த்துவா6ட்ரேடன். கருவா6 பெ�ண்கE�டம் இருக்கும் எஸ்ட்ரே��பெFன்னை�க் கண்டு�6டித்துச் பெச�ல்க"#து. அத்தனை�த�ன் ப்�வீண். ப்�வீண், எ�க்கு ஆ�ந்தம் த�ங்க முடியவா6ல்னை7. முதல் முதல் நா�ம் இருவாரும் நா"Fப்பெ�ண்னைJக் கண்டுபெக�ண்டு சந்த"க்கப்ரே��க"ரே#�ம். இப்ரே��ரேத என் உள்Eபெமில்7�ம் �தறுக"#து.”

சுரே�ஷ் அந்தக் கருவா6னைய எடுத்து ப்�வீJ�டம் க�ட்டி��ன். ப்�வீண் குE�த்துவா6ட்டு சட்னைட மி�ற்#/ய6ருந்த�ன். ஏத�வாது பெசயற்னைக பெவாE�ச்சத்த"ல் ச�ர்ஜ் வா�ங்க"க்பெக�ள்E ரேவாண்டும். அதன்�6ன் இனைதப் பெ�ண்J�டம் க�ட்டி��ல் ச/வாப்பு வா6Eக்கு எ��யும். நாவா� நாக�த்த"ல் ய�ர் ய�ர் பெ�ண்கள் என்று கண்டு�6டித்துவா6ட7�ம். ��ர்க்க7�மி�?”

“இப்ரே��து ரேவாண்ட�ம். இங்ரேக ய�ரும் பெ�ண்கள் இல்னை7ரேய!”

“பெ�ண்கள் இல்னை7பெய��ல் �ச்னைச வா6Eக்கு எ��யும் ��ரே�ன்.”

“ரேவாண்ட�ம் சுரே�ஷ். இப்ரே��து ரேவாண்ட�ம்.”

சுரே�ஷ் அவான் பெச�ன்�னைதக் ரேகட்க�மில், அனைத அனை#ய6ன் பெசயற்னைக பெவாE�ச்சத்த"ல் க�ட்டி வா6னைசனைய இடப்�க்கம் த"ருப்�6 ப்�வீJ�டம் க�ட்டி��ன்.

“ப்�வீண், நீ ஒரு ஆJ�ல்னை7ய�, ��ர்த்துக்பெக�ண்ரேட இரு. �ச்னைச வா6Eக்குத்த�ன் எ��யும்.”

ப்�வீJ�ன் முகம் �த்தமி�ழிந்தது.

“ரேவாண்ட�ம், ரேவாண்ட�ம்” என்று �6�வீண் மிறுப்�து ரேவாடிக்னைகய�க இருந்தது.

“�யப்�ட�ரேத, ஒன்றும் பெசய்ய�து” என்று அந்தக் கருவா6னைய ப்�வீJ�டம் க�ட்டியரே��து,

ச/வாப்பு வா6Eக்கு எ��ந்தது!

இதற்குள் ப்�வீண் சனைமிய7னை# ரேமினைச ரேமில் �ழிம் அறுக்க னைவாத்த"ருந்த ரே7சர் கத்த"னைய எடுத்து, சுரே�ஷ் எத"ர்��ர்க்குமுன் அவான் இதயத்த"ல் அனைதச் பெசலுத்த"��ன்.

“சுரே�ஷ், என் நாண்�ரே�, இத்தனை� த"�ம் நா�ன் மினை#த்து னைவாத்த"ருந்த �கச/யத்னைத நீ அ#/ந்துபெக�ண்டுவா6ட்ட�ய். நா�ன் ஆJல்7, பெ�ண். பெ�ண் என்று பெத��ந்த�6ன், நா�ன் ஜீவா� நாக��ல் �ட்ட கஷ்டம் உ�க்குத் பெத��ய�து. மின்��த்துக்பெக�ள் நாண்�ரே�! என் �கச/யம் பெத��ந்தவார் உய6ர்வா�ழிக்கூட�து!”

“ஏன்? ஏன்?” என்#�ன் மூச்சுத்த"J#, தன் இதயத்னைதப் �6டித்துக் பெக�ண்டு, அதன் �த்த பெவாள்Eத்னைதக் கட்டுப்�டுத்த"க்பெக�ண்டு...

14

Page 15: 46-vaasanai-c

வா�சனை�

“நா�ன் ஜீவா� நாக��ல் �ட்ட துன்�ம்! எத்தனை� ரே�ர், எத்தனை� ரே�ர். இ��ப் �க7�க... எத்தனை� ரே�ர் என்னை�ப் ��ர்க்க வா6னைழிந்தவார், பெத�ட வா6னைழிந்தவார், �ட வா6னைழிந்தவார், சுனைவாக்க வா6னைழிந்தவார்... ரே��தும் அந்த துர் பெச�ப்��ம்! மின்��த்துவா6டு சுரே�ஷ். இந்த ஆண் பெ�ரும்��ன்னைமி உ7க"ல் நூறு பெ�ண்கள் உய6ர் �6னைழிக்க ஒரே� வாழி�த�ன்... பெ�ண் என்க"# �கச/யத்னைதப் �யங்க�மி�க ��துக�ப்�துத�ன். என் ரே�ர் ப்�வீண் இல்னை7. ப்�வீJ�!”

“ப்�வீJ�! ப்�வீJ�! அவாச�ப்�ட்டுவா6ட்ட�ய்! ஒரு பெ�ண்னைJக் கண்டு�6டித்த�ல் அவானைEக் க�தலிக்கத்த�ன் நா�ன் வா6ரும்�6ரே�ன். இரேத� ��ர்!”

“க�தலிப்�து எப்�டி?” என்று அவான் க�ட்டிய புத்தகத்த"ல் பெமில்7 சுரே�ஷ[ன் �த்தம் கனை#ய6ட்டது.

1994

15