17.05 - agritech.tnau.ac.inagritech.tnau.ac.in/daily_events/2016/tamil/may/17_may_16_tam.pdf ·...

29
17.05.2016 இறைய வேளா செதிக மதறையி 15 மி.மறை பதிஶ மதறையி திககிைறம காறை 8.30 மணியட மடத 24 மணி வேை ிபட 15 மி.அளஶ மறை பதிோகி உளத. கடத ிகளாக மதறையி சேபதி அளஶ 100 டகிாிறய தாடயிரத. இேிறையி கடத ிகளாக வமகயடதட காணப மறைய பைேைாக சபத. மதறையி னி ஞாயிகிைறமகளி பைத மறை சபதளத. ஞாயிகிைறம காறை மத திககிைறம காறை றை சபத மறை அளஶ ிபை(மி மடாி): மதறை- 15, றதயா- 15, வமபட- 16, களதிாி- 12.5, தனியாமகை- 12.5, ிகப- 12.6, இறடயப- 12.4, வமள- 10, வமபட- 16, பட- 10.5 எை அளேி மறை பதிோகியள. ஆடபட பகதியி தகாளி ிறை உயஶ: ியிக மகிெி ஆடபட பகதியி தகாளி ிறை உயதளதா ியிக மகிெியறடதளன. ஆடபட பளிமாவகாற, சதபபட உளிட பவே பகதிகளி றைபிாி தகாளி பயிாிடபளத. இறே கிய காைதி அதிக மக வெத அதிக இைாததா இதறன ியிக அதிக பயிாிளன.

Upload: others

Post on 26-Oct-2020

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 17.05.2016

    இன்றைய வேளாண் செய்திகள்

    மதுறையில் 15 மி.மீ மறை பதிவு

    மதுறையில் திங்கள்கிைறம காறை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி வேை

    ேிைேைப்படி 15 மி.மீ அளவு மறை பதிோகி உள்ளது.

    கடந்த ெிை ோைங்களாக மதுறையில் சேப்பத்தின் அளவு 100

    டிகிாிறயத் தாண்டியிருந்தது. இந்ேிறையில் கடந்த ெிை ோள்களாக

    ோனம் வமகமூட்டத்துடன் காணப்பட்டு மறையும் பைேைாக சபய்தது.

    மதுறையில் ெனி மற்றும் ஞாயிற்றுக்கிைறமகளில் பைத்த மறை

    சபய்துள்ளது. ஞாயிற்றுக்கிைறம காறை முதல் திங்கள்கிைறம காறை

    ேறை சபய்த மறை அளவு ேிபைம்(மில்லி மீட்டாில்):

    மதுறை- 15, ொத்றதயாறு- 15, வமட்டுப்பட்டி- 16, கள்ளந்திாி- 12.5,

    தனியாமங்கைம்- 12.5, ேிைகனூர்- 12.6, இறடயபட்டி- 12.4, வமலூர்- 10,

    வமட்டுப்பட்டி- 16, புலிப்பட்டி- 10.5 என்ை அளேில் மறை

    பதிோகியுள்ளது.

    ஆண்டிபட்டி பகுதியில் தக்காளி ேிறை உயர்வு: ேிேொயிகள்

    மகிழ்ச்ெி

    ஆண்டிபட்டி பகுதியில் தக்காளி ேிறை உயர்ந்துள்ளதால் ேிேொயிகள்

    மகிழ்ச்ெியறடந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி மற்றும் புள்ளிமான்வகாம்றப, சதம்பம்பட்டி உள்ளிட்ட

    பல்வேறு பகுதிகளில் றைபிாிட் தக்காளி பயிாிடப்பட்டுள்ளது. இறே

    குறுகிய காைத்தில் அதிக மகசூல் மற்றும் வெதம் அதிகம் இல்ைாததால்

    இதறன ேிேொயிகள் அதிகம் பயிாிட்டுள்ளனர்.

  • இந்ேிறையில் வபாதிய மறை இல்ைாததால் இறே ேளர்ச்ெி அறடயாமல்

    மகசூல் குறைந்துள்ளது. வமலும் இப்பகுதிகளில் சதாடர்ச்ெியாக கடந்த 4

    ோள்களாக மறை சபய்ததால் தக்காளி செடிகள் அழுகி ேிட்டன.

    இதனால் தக்காளி ேைத்து குறைந்துள்ளதால் ேிறை உயர்ந்துள்ளது.

    தற்வபாது கிவைா ரூ.50 முதல் ரூ.55 ேறை ேிற்பறனயாகிைது. இன்னும்

    ரூ.60-க்கு வமல் ேிறை உயை ோய்ப்புள்ளது என ேியாபாாிகள்

    சதாிேித்தனர்.

    பைமத்தி வேலூர் ெந்றதயில் சேற்ைிறை ேிறை உயர்வு

    பைமத்தி வேலூர் ஏைச் ெந்றதயில் சேற்ைிறை ேிறை உயர்ந்ததால்

    ேிேொயிகள் மகிழ்ச்ெியறடந்தனர்.

    பைமத்தி வேலூர் சுற்றுப் பகுதி கிைாமங்களான பாண்டமங்கைம்,

    சபாத்தனூர், வேலூர், அனிச்ெம்பாறளயம், குப்புச்ெிப்பாறளயம்,

    ேன்செய் இறடயாறு, பாைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்

    ஆயிைக்கணக்கான ஏக்காில் ேிேொயிகள் சேற்ைிறை ொகுபடி

    செய்துள்ளனர்.

    இங்கு ேிறளயும் சேற்ைிறை கர்ோடகம், வகைளம், குஜைாத்,

    மகாைாஷ்டிைம் உள்ளிட்ட பல்வேறு மாேிைங்களுக்கும், வெைம், வகாறே,

    மதுறை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாேட்டங்களுக்கும்

    அனுப்பப்படுகிைது.

    கடந்த ோைம் ேறடசபற்ை ஏைத்தில் சேள்றளக்சகாடி சேற்ைிறை (இளம்

    பயிர் மார்) 104 கவுளி சகாண்ட சுறம ஒன்று ரூ.6 ஆயிைத்துக்கும், கற்பூாி

    சேற்ைிறை (இளம்பயிர் மார்) சுறம ஒன்று .2 ஆயிைத்திற்கும் ஏைம்

    வபானது. ஞாயிற்றுக்கிைறம ேறடசபற்ை ஏைத்தில் சேள்றளக்சகாடி

    சேற்ைிறை (இளம்பயிர் மார்) 104 கவுளி சகாண்ட சுறம ஒன்று ரூ.8

    ஆயிைத்திற்கும், கற்பூாி சேற்ைிறை (இளம்பயிர் மார்) சுறம ஒன்று ரூ.4

    ஆயிைத்திற்கும் ஏைம் வபானது. சேற்ைிறையின் ேைத்துக் குறைந்ததால்

  • ேிறை உயர்ந்ததாக ேிேொயிககள் சதாிேித்தனர். ேிறை உயர்ோல்,

    ேிேொயிகள் மகிழ்ச்ெியறடந்துள்ளனர்.

    வமட்டூர் அறணயிலிருந்து தண்ணீர் திைப்பு குறைப்பு

    வமட்டூர் அறணயிலிருந்து குடிேீர் வதறேக்கு தண்ணீர் திைப்பு சோடிக்கு

    500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    வமட்டூர் அறணயிலிருந்து கடந்த ெிை தினங்களாக சோடிக்கு 1,500 கன

    அடி வீதம் குடிேீருக்கு தண்ணீர் திைந்துேிடப்பட்டது. இது ெனிக்கிைறம

    மாறை முதல் சோடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    இறதத் சதாடர்ந்து, ஞாயிற்றுக்கிைறம காறை வமட்டூர் அறணயின்

    ேீர்மட்டம் 47.76 அடியாக இருந்தது. அறணக்கு சோடிக்கு 72 கன அடி

    வீதம் தண்ணீர் ேந்துசகாண்டிருந்தது. அறணயிலிருந்து 500 கன அடி

    வீதம் தண்ணீர் திைந்துேிடப்படுகிைது. அறணயின் ேீர் இருப்பு 16.67

    டி.எம்.ெி.யாக இருந்தது.

    கரூர் மாேட்டத்தில் பைேைாக மறை: வதாறகமறையில் 61 மி.மீ.

    மறை

    கரூர் மாேட்டத்தில் ஞாயிற்றுக்கிைறம இைவு முதல் திங்கள்கிைறம ேறை

    பைேைாக மறை சபய்துள்ளது. அதிகபட்ெமாக வதாறகமறையில் 61.

    மி.மீ. மறையும், குறைந்தபட்ெமாக மாயனூாில் 10 மி.மீ. மறையும்

    பதிோகியுள்ளது.

    மாேட்டத்தில் ஞாயிற்றுக்கிைறம இைவு முதல் திங்கள்கிைறம காறை

    ேறை சபய்த மறை அளவு (மி.மீட்டாில்): அைேக்குைிச்ெி -21, க.பைமத்தி -

    11.40, குளித்தறை-19.90,மாயனூர் -10, கரூர் -13, அறணப்பாறளயம்-

    31, வதாறகமறை- 61, பஞ்ெப்பட்டி- 32, பாேிடுதி- 12.20, கடவூர்- 18.20,

    கிருஷ்ணைாயபுைம்- 19 என சமாத்தம் 270.70 மி.மீ. மறை

    பதிோகியுள்ளது.

  • திருோரூாில் 76 மில்லி மீட்டர் மறை

    திருோரூாில் திங்கள்கிைறம 76 மில்லி மீட்டர் மறை பதிோனது.

    திருோரூாில் ஞாயிற்றுக்கிைறம மாறை முதல் குளிர்ந்த காற்று

    வீெிக்சகாண்டு வைொன மறைத் தூைைாகத் சதாடங்கி சபருமறையாகப்

    சபய்யத் சதாடங்கியது. இதனால் இதுேறை சேயிலில் தேித்த மக்கள்

    குளிர்ச்ெிறயக் கண்டு மகிழ்ச்ெியறடந்தனர். இóருப்பினும் திங்கள்கிைறம

    காறை ேறை சதாடர்ந்து மறை சபய்ததால் வபைறேத் வதர்தல்

    ோக்குப்பதிவுக்குகூட வபாக முடியாமல் அேதிப்பட்டனர் மக்கள்.

    இதுமட்டுமன்ைி மக்களின் இயல்பு ோழ்க்றகயும் பாதித்தது.

    திருோரூர் மாேட்டத்தில் திங்கள்கிைறம சபய்த மறையளவு மில்லி

    மீட்டாில் ேருமாறு:

    திருோரூர் - 76.50, குடோெல் - 65.80, ேீடாமங்கைம் - 64.20,

    திருத்துறைப்பூண்டி - 60, முத்துப்வபட்றட - 58, ேன்னிைம் - 53.40,

    மன்னார்குடி - 52.60 என்ை அளேில் மறை பதிோனது.

    வகாறட மறைறயப் பயன்படுத்தி இறடஉைவு: வதாட்டக்கறைத்

    துறை

    திருசேல்வேலி மாேட்டத்தில் வகாறட மறைறயப் பயன்படுத்தி

    இறடஉைவு வமற்சகாள்ள, வதாட்டக்கறைத் துறை அைிவுறுத்தியுள்ளது.

    மாேட்டத்தில் 2 மாதங்களாக கடும் சேயில் ேிைேி ேந்தேிறையில், ெிை

    ோள்களாக வகாறடமறை சபய்து ேருகிைது. இம்மறைறய ேிேொயிகள்

    பயன்படுத்திக் சகாள்ள, வேளாண் துறை ேலியுறுத்தியுள்ளது.

    இதுசதாடர்பாக மாேட்ட வதாட்டக்கறைத் துறை ொர்பில்

    சேளியிடப்பட்ட செய்திக்குைிப்பு:

    வகாறட மறைறயப் பயன்படுத்தி பைமைத் வதாப்புகளில் இறடஉைவு

    வமற்சகாள்ேதன் மூைம் பல்வேறு ேன்றமகறள ேிேொயிகள் சபை

    முடியும். மறைேீர் ேைிந்வதாடி வீணாகாமல் தடுத்து மண்ணுக்குள் இைக்கி

    மறைேீறைச் வெமிக்க உதவும்.

    இதற்கு ஏதுோக ோம் ொிவுக்கு குறுக்காக உைவு வமற்சகாள்ள

    வேண்டும். மண் ேன்கு சபாைசபாைப்பாகி மண்ணின் தன்றம

  • வமம்படுகிைது. இறடஉைவு மூைம் கறளகள் கட்டுப்படுத்தப்படுகிைது.

    கறளகள் பூத்து ேிறதகள் பைவும் முன்வப வகாறடயில்

    அைிக்கப்படுேதால் பருேகாைத்தில் கறளகளின் தாக்கம் சேகுோகக்

    குறையும்.

    பல்வேறு பூச்ெிகள், வோய்க் கிருமிகளுக்கு கறளகவள மாற்று

    உணோகவும், மாற்று இருப்பிடமாகவும் உள்ளதால் பூச்ெிவோய்த்

    தாக்குதலும் சேகுோகக் குறையும். மண்ணில் மறைந்துள்ள பூச்ெிகளின்

    முட்றடகள், கூட்டுப் புழுக்கள், வோய்க் கிருமிகள் வகாறட உைோல்

    சேளிப்படுத்தப்பட்டு அைிக்கப்படுேதால் அதனாலும் பூச்ெிவோய்த்

    தாக்குதல் சேகுோகக் குறையும்.

    எனவே, வகாறட மறைறயப் பயன்படுத்திப் பைமைச் ொகுபடியாளர்கள்

    பைமைத் வதாப்புகளில் இறடஉைோகவும், இதை ொகுபடியாளர்கள்

    வகாறட உைோகவும் உழுது பயனறடயைாம் எனத்

    சதாிேிக்கப்பட்டுள்ளது.

    மா, பைா ேிேொயிகறள ஊக்குேிக்க அைசு ேடேடிக்றக: ைாமலிங்க

    சைட்டி

    மா, பைா ேிேொயிகறள ஊக்குேிக்க அைசு ேடேடிக்றக

    வமற்சகாண்டுள்ளது என கர்ோடக வபாக்குேைத்துத் துறை அறமச்ெர்

    ைாமலிங்க சைட்டி சதாிேித்தார்.

    சபங்களூாில் திங்கள்கிைறம ைாப்காம்ஸ் ொர்பில் மா, பைா ெிைப்பு

    ேிற்பறனறயத் சதாடக்கி றேத்து அேர் வபெியது: ெர்ேவதெ அளேில்

    ஆயிைத்துக்கும் வமற்பட்ட ோடுகளில் 600 ேறகயான மாம்பைங்கள்

    ேிறளேிக்கப்படுகின்ைன. இந்தியாேில் 15 ேறகயான மாம்பைங்கள்

    மட்டுவம ேிறளேிக்கப்படுகின்ைன. கர்ோடகத்தில் வகாைார் மாேட்டம்

    ெீனிோெபுைா மாம்பை ேிறளச்ெலுக்குப் சபயர் சபற்றுள்ளது.

    இறடத்தைகர்கள் இல்ைாமல் ேிேொயிகளிடமிருந்து வேைடியாக மா, பைா

    பைங்கறள ோங்கி ேிற்பறன செய்யும் பணியிறன ைாப்காம்ஸ் செய்து

    ேருகிைது. இது ேைவேற்கத்தகது. கடந்த ஆண்டு கர்ோடகத்தில்

    ைாப்காம்ஸ் மூைம் 577 டன் மாம்பைமும், 70 டன் பைாப்பைமும்

  • ேிற்பறன செய்யப்பட்டுள்ளன. ேிகைாண்டில் 1 ஆயிைம் டன் மாம்பைமும்,

    200 டன் பைாப்பைமும் ேிற்க இைக்கு ேிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாேிை அைசு ேிேொயிகளின் ேைனுக்குத் வதறேயான திட்டங்கறள

    அைிேித்து செயல்படுத்தி ேருகிைது. அதன் ஒரு பகுதியாக மா, பைா

    ேிேொயிகறள ஊக்குேிக்க அைசு ேடேடிக்றக வமற்சகாண்டுள்ளது.

    இறத ேிேொயிகள் சபற்று பைனறடய வேண்டும் என்ைார்.

    ேிகழ்ச்ெியில் ைாப்காம்ஸ் தறைேர் வஜ.ஆர்.ெீனிோென், வமைாண்

    இயக்குேர் சபல்லூர் கிருஷ்ணா உள்ளிட்வடார் கைந்துசகாண்டனர்.

    இன்றைய வேளாண் செய்திகள்

    மைங்களின் அைெியல்

    'ஆல் வபால் தறைத்து அருகு வபால் வேவைாடி' எனோழ்த்துகிவைாம்.

    ஆனால் ஆைமைம் எப்வபாதும் பிை மைங்கள் மீது கன்ைாக ேளரும். ஓைளவு

    ேளர்ந்த பின்புவேர்கறளத் தறைக்கு அனுப்பி தன்னிச்றெயாக

    ேளரும்.ேன்கு ேளர்ந்த பின்பு எந்த மைத்தின் மீதுேளர்ந்தவதா அந்த

    மைத்றதவய இறுக்கி ெத்திைக்கச் செய்யும்.ோளறடேில் சகான்றுேிடக்

    கூடியது. சபரும்பாலும் பறனமைம், வேப்ப மைத்துடன் தான் இறே

    இறணந்துகாணப்படுகின்ைன. அறதப்வபாை அைெமைமும் பிை மைங்கள்

    மீது ஒட்டுண்ணியாக ேளரும் தன்றமறயப் சபற்றுள்ளது.

    வதயிறை ஏைத்தில் 95 ெதவீத ேிற்பறன

    குன்னுார்: குன்னுார் வதயிறை ஏைத்தில், 95 ெதவீதம் ேிற்பறனயானது.

    குன்னுாாில் உள்ள ஏை றமயத்தில் ேிற்பறன எண், 19க்காக ேடந்த

    ஏைத்தில், எட்டு ைட்ெம் கிவைா வதயிறை துாள் இடம் சபற்ைது. இதில்,

    இறை ைகம்,5 ைட்ெத்து 4 ஆயிைம் கிவைாவும்; டஸ்ட் ைகம், 2 ைட்ெத்து, 96

  • ஆயிைம் கிவைாவும் இருந்தது. 95 ெதவீதம் ேிற்பறனயானது. ெி.டி.ெி.,

    ைகத்தில், உயர்ந்தபட்ெ ேிறையாக, வதயிறை துாள் கிவைா, 278 ரூபாய்;

    ஆர்வதாசடக்ஸ் ைகத்துக்கு, 255 ரூபாய் கிறடத்தது.

    ெைாொி ேிறையாக, இறை ைகத்தில் ொதாைண ேறக, 79 ரூபாய் முதல், 82

    ரூபாய் ேறையிலும்; தைமான வதயிறை துாள், 132 ரூபாயில் இருந்து, 135

    ரூபாய் ேறையிலும் ஏைம் வபானது. டஸ்ட் ைகத்தின் ொதாைண ேறக, 93

    ரூபாயில் இருந்து, 95 ரூபாய் ேறையிலும், தைமான வதயிறை துாள், 110

    லிருந்து, 160 ரூபாய் ேறையிலும் ஏைம் ேிடப்பட்டது.

    மறை சதாடர்ேதால் ேிேொயிகள் ஆறுதல்

    மஞ்சூர் : மஞ்சூாில் சபய்த மறையால் ேிேொயிகள் ஆறுதல்

    அறடந்தனர்.

    ேடப்பாண்டு துேக்கத்திலிருந்து வகாறட சேயில் தாக்கம்

    அதிகாித்ததால், கடும் ேைட்ெி யால் புல்சேளிகள் காய்ந்து, கால்ேறடகள்

    வமய்ச்ெலில் ஈடுபட முடியேில்றை. வதயிறை செடிகளில் ெிேப்பு ெிைந்தி

    அதிகளேில் படர்ந்து, மகசூல் சேகுோக குறைந்தது.

    மறை வேண்டி மஞ்சூர் பகுதி கிைாமங்கள் வதாறும் ெிைப்பு பூறஜ

    ேடத்தப்பட்டது. இந்ேிறையில், கடந்த ோைத்தில் இைண்டு ோட்கள் மறை

    சபய்தது. வேற்று முன்தினம் இைவு, அறை மணி வேைம் கன மறை

    ேீடித்தது.

    இந்த மறையால், மறை காய்கைி, வதயிறை செடிகளுக்கு ஓைளவு

    ஈைப்பதம் கிறடப்பதாக, ேிேொயிகள் சதாிேிக்கின்ைனர். இந்த மறை

    ேிேொயிகளுக்கு ஆறுதல் ஏற்படுத்தியுள்ளது.-----

  • ஆப்பிள் ேிறை அதிகம் மாம்பைம் ேிறை குறைவு

    திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ேைத்து குறைோல் ஆப்பிள் ேிறை

    அதிகாித்துள்ளது.

    திண்டுக்கல் மாேட்டம் சகாறடக்கானல் மறைப்பகுதியில் ஓைளவுக்கு

    ஆப்பிள் பயிாிடப்பட்டு ொகுபடி

    செய்யப்படுகிைது. திண்டுக்கல் மார்க்சகட்டிற்கு காஷ்மீாிலிருந்து 2

    ோட்களுக்கு ஒரு முறை 5 டன் ஆப்பிள் வீதம் ேிற்பறனக்கு ேரும்.

    தற்வபாது காஷ்மீாில் ெீென் முடிந்து ேிட்டதால் ேைத்து குறைந்து, ஆப்பிள்

    கிவைாவுக்கு ரூ.80 ேறை ேிறை அதிகாித்துள்ளது.

    கடந்த மாதம் ஒரு கிவைா ரூ.70, ரூ.80 க்கு ேிற்ை ஆப்பிள், வேற்று ரூ.160

    க்கு ேிற்ைது. அவத ெமயம், பங்கன பள்ளி, செந்துாைம், மல்வகாோ, கிளி

    மூக்கு உள்ளிட்ட மாம்பைங்களின் ேைத்து அதிகாித்துள்ளதால் ேிறை

    கணிெமாக குறைந்துள்ளது. ஒரு கிவைா மாம்பைம் ரூ.30 முதல் ரூ.50 க்கும்

    ேிற்ைது.

    திண்டுக்கல்லில் 2ம் கட்டமாக மண்ேள அட்றட ேைங்க திட்டம்

    திண்டுக்கல்: திண்டுக்கல்லில் எல்ைா ேிேொயிகளுக்கு மண் ேள அட்றட

    ேைங்க, மண் மாதிாிகள் ஆய்வு செய்யும் பணிகள் வேகமாக ேடந்து

    ேருகிைது.

    ோடு முழுேதும் வதெிய மண்ேள அட்றட இயக்கம் செயல்பட்டு

    ேருகிைது. மண்ேளம் அைிதல், மண்ணில் உள்ள ெத்துக்களின்

    ேிேைங்கறள அட்டேறணப்படுத்தி, என்ன பயிர் ேறககள்

    ேிறளேிக்கைாம் என்பறத குைிக்கும் மண் ேள அட்றட ேிேொயிகளுக்கு

    ேைங்கப்படுகிைது.

    இதன் மூைம் மண்ணின் தன்றமறய அைிந்து ேிேொயிகள் ேிைத்திற்கு

    ஏற்ை ெத்துறடய உைங்கறள இடைாம்.

  • மண் மாதிாிகறள ஆய்வு செய்து அதன் தன்றமறய ஜி.பி.எஸ்., மூைம்

    எல்வைாரும் அைிந்து சகாள்ள கணினியில் பதிவு செய்ய

    உத்தைேிட்டுள்ளது.

    திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு ேீர் மற்றும் ேீைற்ை ேிைபைப்பு என

    பல்வேறு இடங்களில் மண் மாதிாி பாிவொதறன செய்யப்பட்டு, 10

    ஆயிைத்து 540 மண்மாதிாி வொதறன செய்யப்பட்டு மண்ேள அட்றட

    ேைங்கப்பட்டது.

    இந்ேிறையில் 2ம் கட்ட மண் மாதிாிகள் ஆய்வு செய்யப்பட்டு, எல்ைா

    ேிேொயிகளுக்கும் மண் ேள அட்றட ேைங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சகாட்டி தீர்த்தது வகாறட மறை: மாேட்டத்தில் 270 மி.மீ., பதிவு

    கரூர்: மாேட்டம் முழுேதும் சகாட்டி தீர்த்த மறையால், ஒவை ோளில்,

    270.70 மி.மீ., மறை பதிோகி உள்ளது. தமிைகத்தில், கத்திாி சேயில்

    துேங்கி ேிறையில், கரூர் மாேட்டத்தில் சேயில் ோட்டி ேறதத்து

    ேந்தது. இருப்பினும், இைவு வேைங்களில் அவ்ேப்வபாது ொைல் மறை

    சபாைிந்து ேந்தது. இந்ேிறையில் வேற்று, காறை, 7 மணி முதல் மாேட்ட

    முழுேதும் பைேைாக மறை சபய்தது. வதர்தல் முன்னிட்டு அறனத்து

    ேணிக ேிறுேனங்கள் ேிடுமுறை அளித்தாலும், சதாடர்ந்து மறையாலும்

    பஸ் ஸ்டாண்ட், மவனாகைா கார்னர், ஜேகர் பஜார் உட்பட அறனத்து

    பகுதிகளில் சேைிச்வொடி கிடந்தது. ஆனாலும், ோக்காளர்கள் குறட

    பிடித்து சகாண்டு ஓட்டுச்ொேடிகளுக்கு சென்று, தங்கள் ஜனோயக கறட

    ஆற்ைினர். அைெியல் கட்ெி வெர்ந்தேர்கள், மறையால் ஓட்டுச்ொேடி

    அருகில் ொமினா பந்தல் அறமந்த இடத்தில் ேின்று சகாண்டு ஓட்டு

    வெகாித்தனர்.

    பல்வேறு பகுதிகளில் சபய்த மறை அளவு: அைேக்குைிச்ெி, 21 மி.மீ.,

    க.பைமத்தி, 11.40 மி.மீ., குளித்தறை, 19.90 மி.மீ., மாயனூர், 10 மி.மீ.,

    கரூர், 13 மி.மீ., அறணபாறளயம், 31 மி.மீ., வதாறகமறை, 61 மி.மீ.,

    பஞ்ெப்பட்டி 32 மி.மீ., பாைேிடுதி, 12.20 மி.மீ., கடவூர், 18.20 மீ.மி.,

  • கிருஷ்ணைாயபுைம், 19 மி.மீ., மயிைம்பட்டி, 22 என, சமாத்தம், 270.70

    மி.மீட்டர் மறை பதிோகி உள்ளது.

    சகாத்தமல்லி தறை ொகுபடியில் ேிேொயிகள்

    சபாியகுளம்: மாேட்டத்தில் சபாியகுளம், ெின்னமனுார், குச்ெனுார்,

    எைச்ெங்கோயக்கனுார், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில்,

    கிணற்றுப்பாெனத்தில் சகாத்த மல்லிதறை ொகுபடி செய்யப்படுகிைது.

    வகாறடமறையால் கிணற்ைில் ேீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    இதனால் கிணற்று பாெனத்தில் மல்லித்தறை ேிேொயம் கறள

    கட்டியுள்ளது. ஒரு ஏக்காில் மண்றண கிளைி, பாத்தி அறமத்து, ஒரு

    கிவைா மல்லி ேிறத ோங்கி ேடவேண்டும். 50 ோட்களில்

    மல்லிதறைறைறய அறுேறட செய்யைாம். ஒரு ஏக்கருக்கு ஏழு டன்

    முதல் 8 டன் கிறடக்கும். ஒரு ஏக்கருக்கு ேிர்ோகச்செைவு 18 ஆயிைம்

    முதல் 20 ஆயிைம் ேறை செைோகும். ஒரு ைட்ெம் ரூபாய் ேறை ேருமானம்

    கிறடக்கும்.

    ருெியுடன், மருத்துேத்தன்றமயுடன் சகாண்ட மல்லிதறை

    உணவுப்சபாருட்களில் முக்கிய இடம் ேகிக்கிைது.

    றேகாெி மாதம் அதிக எண்ணிக்றகயில் திருமண முகூர்த்தம் ேடப்பதால்

    மல்லிதறைக்கு கிைாக்கி ஏற்பட்டுள்ளது. அறுேறடயாகும் மல்லிதறை

    திருசேல்வேலி, மதுறை உள்ளிட்ட சேளியூர் மார்க்சகட்டுகளுக்கும்,

    வதனி மாேட்டங்களில் கைிவேப்பிறை கறடகளுக்கு அனுப்பப்படுகிைது.

    ேியாபாாிகள் வதாட்டத்தில் ஒரு கிவைா ரூ.30 முதல் 50 ேறை ோங்கி

    செல்கின்ைனர். மாேட்டத்தில் பைேைாக மல்லிதறை ேிேொயம் கறள

    கட்டியுள்ளது.

    தீர்த்தாண்டதானத்தில் 41 மி.மீ, மறை சபாைிவு

    ைாமோதபுைம்: ைாமோதபுைம் மாேட்டத்தில் அதிகளோக

    தீர்த்தாண்டதானத்தில் 41 மி.மீ., மறை சபய்துள்ளது.

    ேங்கக்கடலில் உருோன காற்ைழுத்த தாழ்வு ேிறையால் ைாமோதபுைம்

    மாேட்டத்தில் கடந்த 2 ோட்களாக பைேைாக மறை சபய்து ேருகிைது.

  • கடவைாை பகுதிகளில் கனமறை சபய்துள்ளது. ேிறள ேிைங்கள்,

    தாழ்ோன இடங்களில் தண்ணீர் வதங்கியது. வேற்று காறை 8 மணி

    ேிைேைப்படி மாேட்டத்தில் தீர்த்தாண்டதானத்தில் அதிகபட்ெமாக 41

    மி.மீ., மறை சபய்துள்ளது. இதை பகுதிகளில் மறை சபாைிவு( மில்லி

    மீட்டாில்)

    ைாவமஸ்ேைம்-28.20, ேட்டாணம்-28, ைாமோதபுைம்-21.2, சதாண்டி-19.70,

    தங்கச்ெிமடம்-15.20, பைமக்குடி-19, பாம்பன்-14.2, பள்ளவமார்குளம்-11,

    ோலிவோக்கம் 8.8, ஆர்.எஸ்.மங்கைம்-8.4, கமுதி-7.60, கடைாடி-3.2,

    திருோடாறன-2, ெைாொி 14.24, சமாத்தம் 227.90.

    இன்றைய வேளாண் செய்திகள்

    மறை சபய்யாத ேிறையிலும் குஜைாத்தில் 2 ஆண்டில் ேிறளச்ெல்

    அதிகாிப்பு

    புதுசடல்லி: சதாடர்ந்து 2 ஆண்டுகளாக வபாதுமான மறை சபய்யாத

    ேிறையிலும் குஜைாத்தில் 95 ெதவீதம் அளவுக்கு பயிர் ேிறளச்ெல்

    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=217479http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=217479http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=217479http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=217479

  • அதிகாித்துள்ளது.ேைட்ெி பாதித்த மாேிை முதல்ேர்கறள, பிைதமர்

    ேவைந்திை வமாடி ெந்தித்து வபெி ேருகிைார். இந்த ேறகயில், வேற்று

    பிைதமர் தறைறமயில் ேடந்த கூட்டத்தில், குஜைாத் முதல்ேர் ஆனந்தி

    சபன் பவடல் கைந்து சகாண்டார். இக்கூட்டத்தில் ேைட்ெி பாதிப்பு

    தடுப்பு ேடேடிக்றககள், குடிேீர் பற்ைாக்குறைறய வபாக்குேது

    உள்ளிட்டறே சதாடர்பாக ஆவைாெிக்கப்பட்டது. கூட்டத்தில் முதல்ேர்

    வபசுறகயில், ‘குஜைாத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வபாதுமான அளவு

    மறை இல்ைாதவபாதும், ேிறளச்ெல் 95 ெதவீதம் அதிகாித்துள்ளது.

    இதற்கு மாேிை அைசு எடுத்த ேடேடிக்றககவள காைணம் என்றும்

    கூைினார்.

    இக்கூட்டத்தில் குஜைாத்தில் மீன்ேளம், முத்துெிப்பி ேளர்ப்பு, வதன்

    உற்பத்தி, கடற்பாெி உற்பத்தி உள்ளிட்டேற்றை அதிகாிக்க ேடேடிக்றக

    எடுப்பது குைித்தும் ேிோதிக்கப்பட்டது. இது சதாடர்பாக பிைதமர்

    அலுேைகம் சேளியிட்டுள்ள அைிக்றகயில், கூட்டத்தில் பங்வகற்ை

    முதல்ேர் ஆனந்தி சபன் பவடல் குஜைாத்தில் ேிைவும் ேைட்ெிறய வபாக்க

    மாேிை அைசு எடுத்துள்ள ேடேடிக்றககறள ேிளக்கினார். ேைட்ெி

    பாதிப்றப மத்திய, மாேிை அைசுகள் இறணந்து ொி செய்ய வேண்டும்

    என்று பிைதமர் ேலியுைத்தினார் என்று கூைப்பட்டுள்ளது.

    திண்டிேனத்தில் மறை

    மயிைம், : வகாறட காைத்தின் உச்ெமான கத்திாி சேயில் தற்வபாது

    ோட்டி ேறதத்து ேருகிைது. திண்டிேனம் பகுதியிலும் சேயில் தாக்கம்

    அதிகமாக உள்ளது. இதனால் பகலில் மக்கள் ேடமாட்டம் குறைந்து

    காணப்படுகிைது. இைேிலும் தூங்க முடியாமல் அேதிப்பட்டு

    ேருகின்ைனர். இந்ேிறையில், வேற்று ேள்ளிைவு முதல் திண்டிேனம்

    ஜக்காம்வபட்றட பகுதிகளில் திடீசைன மறை சபய்தது. அறை மணி

    வேைம் மறை ேீடித்தது. மறைறய சதாடர்ந்து காறை ேறையில் குளிர்ந்த

    காற்று வீெியது. சேயிைால் அேதிப்பட்டு ேந்த மக்கள் மறையால்

    மகிழ்ச்ெி அறடந்துள்ளனர்.

  • இறடப்பாடி அருவக 300 மூட்றட பருத்தி ரூ.4 ைட்ெத்திற்கு ஏைம்

    இறடப்பாடி, : இறடப்பாடி அருவக சகாங்கணாபுைத்தில் செயல்படும்

    திருச்செங்வகாடு வேளாண்றம உற்பத்தியாளர்கள் கூட்டுைவு ேிற்பறன

    ெங்கத்தில் ோைந்வதாறும் ஞாயிற்றுக்கிைறமகளில் பருத்தி ஏைம்

    ேறடசபறுேது ேைக்கம். வேற்று ேறடசபற்ை ஏைத்திற்கு வமட்டூர்,

    தாைமங்கைம், இறடப்பாடி, பூைாம்பட்டி, ஓமலூர், தர்மபுாி, ோமக்கல்

    உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ேிேொயிகள், ேியாபாாிகள் கைந்து

    சகாண்டனர். பின்னர், ேறடசபற்ை ஏைத்தில் பிடி ைகம் குேிண்டால்

    ரூ.4850 முதல் ரூ.5310 ேறையிலும், டிெிசைச் ைகம் குேிண்டால் ரூ.5650

    முதல் ரூ.6000 ேறையிலும் ேிற்பறனயானது. ஆக சமாத்தம் 300

    மூட்றட பருத்தி ரூ.4 ைட்ெத்திற்கு ஏைம் வபானது. இவத வபால், எள்

    ேிற்பறனயும் ேறடசபற்ைது. இதில், 30 மூட்றட சேள்றள எள் ரூ.2

    ைட்ெத்திற்கு ேிற்பறன செய்யப்பட்டது.

    ேிறளச்ெல் பாதிப்பால் காய்கைி ேிறை 80ெதவீதம் உயர்வு ேைத்து

    சேகுோக குறைந்தது

    வெைம், : தமிைகத்தில் ேிறளச்ெல் பாதிப்பால் அறனத்து காய்கைிகளும்

    ேிறை 80 முதல் நூறு ெதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ேிறை உயர்வு

    சபாதுமக்களிறடவய அதிருப்திறய ஏற்படுத்தியுள்ளது. தமிைகத்தில்

    கடந்தாண்டு சபய்த மறையால் ேேம்பர் முதல் மார்ச் ேறை காய்கைிகளின்

    ேிறளச்ெல் அவமாகமாக இருந்தது. இதனால் அறனத்து காய்கைிகளின்

    ேிறையும் ொிந்தது. தக்காளி, கத்திாிக்காய் ரூ.10 ேறை ேிறை

    குறைந்தது. இந்ேிறையில் ோன்கு மாதமாக மறை இல்ைாததாலும்,

    ேிைத்தடி ேீர்மட்டம் குறைந்து வபானதால் காய்கைிகளின் ேிறளச்ெல்

    பாதியாக ொிந்துள்ளது.

    இதன் காைணமாக மார்க்சகட்டுக்கு 50 ெதவீதம் மட்டுவம காய்கைிகள்

    ேிற்பறனக்கு ேருகின்ைன. கடந்த மார்ச் மாதத்றத காட்டிலும் ேடப்பு

    மாதத்தில் சபாிய சேங்காயத்றத தேிை மற்ை அறனத்து காய்கைிகளும்

    80 முதல் நூறு ெதவீதம் ேிறை உயர்ந்துள்ளது. இந்த ேிறை உயர்வு

    சபாதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்ெிறய ஏற்படுத்தியுள்ளது.

  • இது குைித்து வெைம் காய்கைி ேியாபாாிகள் கூைியதாேது:

    கடந்த இரு மாதாக சேயில் காைணமாகவும், மறை இல்ைாததாலும்

    காய்கைிகளின் ேிறளச்ெல் குறைந்துள்ளது. வெைம் ஆனந்தா காய்கைி

    மார்க்சகட், ே.உ.ெி., மார்க்சகட்டுக்கு தினொி 200 முதல் 250 டன்

    காய்கைிகள் ேிற்பறனக்கு ேரும். ேிறளச்ெல் பாதிப்பால் தற்வபாது 100

    முதல் 120 டன் மட்டுவம ேிற்பறனக்கு ேருகின்ைன. வமலும் முகூர்த்தம்

    காைணமாக காய்கைிகளின் வதறேயும் அதிகாித்துள்ளது. இதனால்

    அறனத்து காய்கைிகளின் ேிறையும் 80 முதல் நூறு ெதவீதம் ேிறை

    உயர்ந்துள்ளது.

    தமிைகத்தில் ேிறளயும் காய்கைிகறள வகைளா, ஆந்திைா, கர்ோடகா

    மாேிை ேியாபாாிகள் வோிறடயாக ேந்து சகாள்முதல் செய்கின்ைனர்.

    தமிைகத்றதேிட சேளி மாேிை ேியாபாாிகள் காய்கைிகளுக்கு அதிக

    ேிறை சகாடுப்பதால், ேிேொயிகள் சேளி மாேிைங்களுக்கு அதிகளேில்

    காய்கைிகறள அனுப்பி ேருகின்ைனர்.

    இந்ேிறையில் தமிைகத்தின் ஒரு ெிை பகுதிகளில் மறை சபய்துள்ளது.

    இம்மறையால் காய்ந்த கிடந்த ேிைத்தில் ஓைளேிற்கு ஈைப்பதம்

    ேந்துள்ளது. எதிர்ேரும் ோளில் மறை சபய்ய ோய்ப்புள்ளதாக

    அதிகாாிகள் சதாிேித்துள்ளனர். இதனால் அடுத்த மாதத்தில் காய்கைிகள்

    ேிறளச்ெல் அதிகாிக்க ோய்ப்புள்ளது. ேரும் ஜூறை மாதம் ேறை இவத

    ேிறையில் தான் காய்கைிகள் ேிற்பறன இருக்கும். இவ்ோறு

    ேியாபாாிகள் கூைினர்.

    ைாெிபுைத்தில் சகாட்டி தீர்த்த மறை

    ைாெிபுைம் : ைாெிபுைத்தில் வேற்று கனமறை சபய்தது. இதனால் ொறையில்

    சேள்ளம் சபருக்சகடுத்து ஓடியது. ோமக்கல் மாேட்டம் ைாெிபுைத்தில்

    அக்னி ேட்ெத்திைம் துேங்கிய ோள் முதல் சதாடர்ந்து மறை சபய்து

    ேருகிைது. இவதவபால், வேற்று காறை 9 மணிக்கு ொைல் மறை சபய்யத்

    சதாடங்கியது. வேைம் செல்ை செல்ை மறை அதிகாித்தது.

    சுமார் ஒரு மணி வேைம் கனமறை சபய்தது. இதனால் புதுப்பாறளயம்

  • ொறை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சேள்ளம் சபருக்சகடுத்து ஓடியது.

    இதனால் ோகன ஓட்டிகள் சபரும் ெிைமத்துக்கு ஆளாகினர். தாழ்ோன

    பகுதியில் மறை ேீர் குளம் வபால் வதங்கியது. வமலும், தாழ்ோன

    பகுதியில் உள்ள வீடுகளிலும் மறை ேீர் புகுந்தது.

    இதனால் மக்கள் சபரும் அேதிப்பட்டனர். சுமார் 3 மணி வேைத்துக்கு

    பிைகு தண்ணீர் ேடிந்தது. ைாெிபுைத்தில் வேற்று இறடேிடாது சுமார் 4

    மணி வேைத்துக்கு வமல் மறை சபய்ததால், ோக்களிக்க ேந்த மக்கள்

    சபருத்த ெிைமத்துக்கு ஆளாகினர். ஆனாலும், மறைறய

    சபாருட்படுத்தாமல் மக்கள் குறடபிடித்தபடி ேந்து தங்களது ஜனோயக

    கடறமறய ஆற்ைிச் சென்ைனர்.

    ோள் முழுேதும் சதாடர்ந்த மறை சதன்றன ேிேொயிகள் மகிழ்ச்ெி

    சபாள்ளாச்ெி, : சபாள்ளாச்ெி சுற்றுேட்டாை பகுதியில், இந்த ஆண்டு

    துேக்கத்திலிருந்து சேயிலின் தாக்கம் அதிகாித்து, மறைப் சபாைிவு

    இல்ைாமல் இருந்தது. இதில் ஒரு மாதத்திற்கு முன்பும், ெிை ோட்களுக்கு

    முன்பும் அவ்ேப்வபாது ெிை மணிவேைம் மறை சபாைிந்தது. வேற்று

    முன்தினம் மதியம் முதல் ோனம் வமகமூட்டமாக காணப்பட்டது. ஒரு ெிை

    இடங்களில் வைொன ொைல் மறையுடன் ேின்றுவபானது. இந் ேிறையில்,

    வேற்று காறை சுமார் 6.30 மணியளேில் ொைலுடன் துேங்கிய மறை,

    வேைம் செல்ை செல்ை அதிகாிக்க துேங்கியது.

    சபாள்ளாச்ெி ேகர் மட்டுமின்ைி ஆறனமறை, வேட்றடக்காைன் புதூர்,

    வெத்துமறட, வகாட்டூர், ஆைியார் உள்ளிட்ட சுற்றுேட்டாை பகுதிகளிலும்

    சதாடர்ந்து பை மணி வேைம் இறடேிடாமல் மறை சபாைிந்தது. இதனால்,

    சதன்றன ேிேொயிகள் மகிழ்ச்ெியறடந்துள்ளனர். இதுகுைித்து சதன்றன

    ேிேொயிகள் கூறுறகயில், ஆண்டுவதாறும் வகாறட சேயிலின்

    தாக்கத்திலிருந்து சதன்றனகறள காப்பாற்ை சபரும் முயற்ெி

    வமற்சகாள்வோம்.

    அந்த வேைங்களில், வபாதுமான தண்ணீர் கிறடக்காததால் சொட்டு ேீர்ப்

    பாெனம் உள்ளிட்ட முறைகறள பின்பற்ைி தண்ணீர் பாய்ச்சுவோம். இந்த

  • ஆண்டு துேக்கத்திலிருந்து சேயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால்

    சதன்றன மைங்களின் ேிறை என்னோகுவமா என எண்ணியிருந்வதாம்.

    ஆனால், தற்வபாது வகாறட மறை சபய்துள்ளது ஆறுதறை

    சகாடுத்துள்ளது. இந்த மறை சதாடர்ந்தால் சதன்றன மைங்கறள

    முழுறமயாக காப்பாற்ைி ேிடைாம் என்ைனர்.

    புதுறகயில் சேளுத்துகட்டிய வகாறட மறை

    புதுக்வகாட்றட, : புதுக்வகாட்றடயில் வேற்று மீண்டும் சேளுத்து கட்டிய

    வகாறட மறையால் மக்கறள ோட்டி ேறதத்த சேப்பம் தணிந்து

    குளிர்ச்ெி ேிைேியது. இதனால் ேிேொயிகள் மகிழ்ச்ெியறடந்துள்ளனர்.

    அக்னி ேட்ெத்திைம் ஆைம்பிக்கும் முன்வப புதுக்வகாட்றட மாேட்டத்தில்

    வகாறட வபால் சேயில் சகாளுத்தி ேந்தது. இதனிறடவய கடந்த 4ம்

    வததி முதல் கத்தாி சேயில் துேங்கியதால் இதன் தாக்கம் வமலும்

    அதிகாித்தது.

    நூறு டிகிாிக்கு வமைாக ோட்டி ேறுத்தியதால் ொறைகளில் பகலில்

    மக்கள் ேடமாட்டம் குறைந்தது. இைேிலும் புழுக்கம் சதாடர்ந்ததால்

    ஏைாளமான மக்கள் தங்களது ேிம்மதியான தூக்கத்றத இைந்தனர்.

    இதனால் ொறைவயாை கறடகளில் தர்ப்பூெணி, நுங்கு, இளேீர் ேிற்பறன

    கறள கட்டியது. இந்ேிறையில், கடந்த ெிை தினங்களாக சேயிலின்

    தாக்கம் குறைந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சபய்த வகாறட

    மறையால் பூமிறய ோட்டி ேறதத்த சேப்பம் தணிந்தது. இந்ேிறையில்

    வேற்று காறை முதல் ோனம் வமகமூட்டத்துடன் மப்பும்,

    மந்தாைமுமாகவே இருந்தது. பின்னர் காறை 10 மணிக்கு மனதுக்கு

    இதமளிக்கும் குளுகுளு சதன்ைல் காற்றுடன் மறை சபய்யத் துேங்கியது.

    சுமார் அறை மணி வேைத்துக்கு வமைாக சேளுத்து கட்டிய மறையால்

    ொறையில் மறை ேீர் சபருக்சகடுத்து ஓடியது. அவத வேறளயில்

    தாழ்ோன பகுதிகளில் மறை ேீர் வதங்கி ேின்ைது. புதுக்வகாட்றட சபாது

    அலுேைக ேளாகம், தற்காலிக பஸ் ேிறையம் வபான்ை தாழ்ோன

    பகுதிகளில் மறை ேீர் ஆங்காங்வக குளம் வபால் வதங்கி ேின்ைது. இவத

  • வபால், ொறை மற்றும் ொறைவயாை பள்ளங்களில் மறைேீர் வதங்கி

    ேின்ைதால் ோகன ஓட்டிகள் ெிைமப்பட்டனர்.

    இருப்பினும், வகாறடயால் ேிைேி ேந்த அனலுக்கு குளிர்ச்ெி அளிக்கும்

    ேறகயில் வேற்று சபய்த மறைறய ேிேொயிகள் உள்ளிட்ட அறனத்துத்

    தைப்பினரும் மகிழ்ச்ெியுடன் ேைவேற்ைனர்.இவத வபால், அைந்தாங்கி,

    சபான்னமைாேதி, மணவமல்குடி, திருமயம் உள்ளிட்ட மாேட்டத்தின்

    பல்வேறு பகுதிகளில் வேற்று காறை முதல் ோனம்

    வமகமூட்டத்துடவனவய காணப்பட்டது. பின்னர் மாறை 4 மணி முதல்

    சபய்யத் துேங்கிய மறை சுமார் 2 மணி வேைத்துக்கு வமைாக சேளுத்துக்

    கட்டியது. இதனால் தாழ்ோன பகுதிகளில் மறை ேீர் வதங்கி ேின்ைது.

    அவத வேறளயில் கைம்பக்குடி, இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குளு

    குளு சதன்ைல் காற்றுடன் ொைைாகவும், தூைைாகவும் மறை சபய்தது.

    இதனால் மண் மட்டுமல்ை மக்களின் மனமும் குளிர்ந்தது.

    ேருண பகோன் கருறண சதாடருமா?

    புதுக்வகாட்றட மாேட்டத்தில் சகாளுத்தி ேந்த சேயிைால் அறனத்து

    ேீர்ேிறைகளும் ேைண்டுக் கிடக்கின்ைன. இதனால் பாென ேெதியும்

    பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, குளம், ஏாி, கண்மாய் உள்ளிட்ட

    ேீர்ேிறைகளில் ேீர்ேைத்து அதிகாிக்க ஏதுோக இதுவபான்று

    அவ்ேப்வபாது மறை சபய்ய ேருண பகோன் கருறண புாிோைா? என்ை

    எதிர்பார்ப்புடன் ேிேொயிகள் இருந்து ேருகின்ைனர்.

    திருந்திய சேல் ொகுபடிக்கு ோற்ைங்கால் தயார் செய்யும் முறை

    வேளாண் இறண இயக்குனர் ேிளக்கம்

    வெதுபாோெத்திைம், : ஒற்றை ோற்று ேடவு முறைக்கு ோற்ைங்கால் தயார்

    செய்யும் முறை குைித்து வெதுபாோெத்திைம் ேட்டாை வேளாண்றம உதேி

    இயக்குேர் (சபா) ொந்தி ேிளக்கமளித்துள்ளார்.ேடப்பு ஆண்டு வகாறட

    பருே ொகுபடி செய்ய ேிேொயிகள் அதிக மகசூல் சபை திருந்திய சேல்

    ொகுபடி முறைறய றகயாள வேண்டும். திருந்திய சேல் ொகுபடிக்கு 14

    ோட்களில் ோளிப்பான ோற்றுகறள சபை திருத்தி அறமக்கப்பட்ட பாய்

  • ோற்ைங்கால் முறைறய பயன்படுத்த வேண்டும். ேடிகால் ேெதியுடன் ேீர்

    ஆதாைத்துக்கு அருகாறமயில் ோற்ைங்கால் அறமய வேண்டும். ஒரு

    ஏக்கர் ேடவு செய்ய வதறேயான 3 கிவைா ேிறதறய ோற்ைங்காலில்

    ேிறதக்க வேண்டும்.

    ஒரு மீட்டர் அகைமும் 40 மீட்டர் ேறை ேீளமும், 5 செமீ உயைமும்

    சகாண்ட வமட்டு பாத்திகள் அறமத்து அதன் வமல் பாலித்தீன் உை

    ொக்குகறள ேிாிக்க வேண்டும். மைத்தால் ஆன ேிறதப்பு ெட்டம் தயார்

    செய்து அதறன பாலித்தீன் ேிாிப்பு வமல் ொியாக ெமன்பட றேக்க

    வேண்டும். 1 கிவைா ேளமான ேயல் மண்ணுடன் 1/2 கிவைா ேன்கு தூள்

    செய்யப்பட்ட டிஏபி உைத்றத வெர்த்து ேிறதப்பு ெட்டத்திற்குள் 3/4

    அளேிற்கு ேிைப்ப வேண்டும். அவொஸ் றபாில்ைம் மற்றும் பாஸ்வபா

    பாக்டீாியாவுடன் ேிறத வேர்த்தி செய்யப்பட்ட 3 கிவைா முறள கட்டிய

    ேிறதறய 0.5 ெதுை மீட்டர் ெட்டத்திற்குள் 45 கிைாம் என்ை அளேில்

    ேிறதத்து பின் மண்ணால் ேன்கு மூடிேிட வேண்டும்.

    பின்னர் அடிேறை ேறனயும் அளேிற்கு தண்ணீர் சதளித்து ெட்டத்றத

    சேளியில் எடுக்க வேண்டும். ேிறத ேிறதத்த பின் சதன்றன ஓறை

    அல்ைது றேக்வகாறை சகாண்டு மூடி ேிட்டு 8 ோள் கைித்து அகற்ைி ேிட

    வேண்டும். பின்னர் 5 ோட்கள் ேறை பூோளியால் தண்ணீர் சதளித்த

    பின்னர் பாத்திகள் ேறனயும் ேறகயில் தண்ணீர் கட்ட வேண்டும்.

    ேிறதத்த 9ம் ோள் 0.5 ெதம் யூாியா கறைெல் (150கிைாம் யூாியாேிற்கு

    30லிட்டர் தண்ணீர் என்ை வீகிதத்தில்) சதளிக்க வேண்டும்.

    14ேது ோளில் ெிைிய ெதுை ெட்டத்திற்குள் உள்ள 12 முதல் 16 செமீ உயைம்

    உறடய 2 இறை சகாண்ட இளம் ோற்றுகறள வேர் அறுபடாமல் எடுத்து

    குத்துக்கு 1 ோற்ைாக ோிறெக்கு ோிறெ மற்றும் செடிக்கு 22.5 செமீ

    இறடசேளியில் ெதுை மீட்டருக்கு 20 குத்துக்கள் இருக்குமாறு ெதுை

    முறையில் ேடவு செய்ய வேண்டும் என்று வேளாண் உதேி இயக்குனர்

    சதாிேித்துள்ளார்.

  • கைறே மாடு ேளர்ப்பு பயிற்ெி

    தஞ்றெ, : தஞ்றெ கால்ேறட மருத்துே அைிேியல் பல்கறைக்கைக

    ஆைாய்ச்ெி றமயத்தில் 2 ோள் கைறே மாடு ேளர்ப்பு பயிற்ெி ேறடசபை

    உள்ளது.தஞ்றெ- திருச்ெி வதெிய சேஞ்ொறையில் இயங்கி ேரும்

    தமிழ்ோடு கால்ேறட மருத்துே அைிேியல் பல்கறைக்கைக பயிற்ெி மற்றும்

    ஆைாய்ச்ெி றமயத்தில் கைறே மாடு ேளர்ப்பு குைித்து 2 ோள் பயிற்ெி

    ேைங்கப்பட உள்ளது.ேருகிை 17, 18ம் வததிகளில் காறை 9 மணி முதல்

    ேறடசபறும் இப் பயிற்ெியில் கைந்து சகாள்ள ேிரும்புவோர்

    புறகப்படத்துடன் கூடிய அறடயாள அட்றட அல்ைது வேறு

    அறடயாள அட்றட சகாண்டு ேை வேண்டும்.

    வமலும் ேிேைங்களுக்கு வபைாெிாியர், கால்ேறட மருத்துே பல்கறைக்கைக

    பயிற்ெி மற்றும் ஆைாய்ச்ெி றமயம், தஞ்றெ என்ை முகோியிவைா அல்ைது

    04362-204009 என்ை சதாறைவபெி எண்ணில் சதாடர்பு சகாள்ளைாம்

    என சதாிேிக்கப்பட்டுள்ளது.

    காறைக்குடியில் 63 மி.மீ மாேட்டம் முழுேதும் பைேைாக மறை

    ெிேகங்றக, : ெிேகங்றக மாேட்டத்தில் வேற்று முன்தினம் இைவு முதல்

    அறனத்து பகுதிகளிலும் பைேைாக மறை சபய்து ேருகிைது. வகாறட

    காைத்தில் முன்கூட்டிவய மறை சபய்து ேருேதால் சபாதுமக்கள்,

    ேிேொயிகள் மகிழ்ச்ெியறடந்துள்ளனர். கடந்த 2011, 2012, 2013ம்

    ஆண்டுகளில் மாேட்டம் முழுேதும் வபாதிய மறை இல்ைாமல் கடும்

    ேைட்ெி ேிைேியது. கடந்த 2014, 2015ம் ஆண்டுகளில் வகாறட காைத்தில்

    ஓைளவு மறை சபய்ததால் மாேட்டத்தின் ெிை பகுதிகளில் ேிேொயம்,

    குடிேீர் வதறேகளுக்கான ேீர் வதறேகளுக்கு வபாதுமானதாக இருந்தது.

    இந்ேிறையில் 2015ம் ஆண்டு டிெம்பர் மாதத்திற்கு பிைகு மாேட்டத்தில்

    மறை இல்ைாததால் தற்வபாறதய வகாறடயில் குடிேீர் தட்டுப்பாடு

    ஏற்படும் ேிறை உருோனது. கடந்த மாதம் முதல் கடுறமயான வகாறட

  • சேப்பம் ேிைேியது. கடந்த ெிை தினங்களாக சேப்பத்தின் தாக்கம்

    குறைந்து காணப்பட்டது. இந்ேிறையில் வேற்று முன்தினம் இைேில்

    இருந்து மாேட்டம் முழுேதும் பைேைாக மறை சபய்து ேருகிைது.

    ெிை இடங்களில் கன மறையும், சதாடர்ந்து அறனத்து இடங்களிலும்

    ொைல் மறையும் சபய்து ேருகிைது. பகல் மற்றும் இைவு முழுேதும் மறை

    சபய்து சகாண்வட இருந்தது. வேற்று அதிகபட்ெமாக காறைக்குடியில் 63

    மி.மீ மறை பதிோகியுள்ளது. இறளயான்குடியில் 59 மி.மீ,

    திருப்புத்தூாில் 56 மி.மீ, மானாமதுறையில் 40.4 மி.மீ, திருப்புேனத்தில்

    30.4 மி.மீ, ெிேகங்றகயில் 20 மி.மீ மறை பதிோகியுள்ளது.

    குறைந்தபட்ெமாக வதேவகாட்றடயில் 11.3 மி.மீ மறை பதிோகியுள்ளது.

    மாேட்டம் முழுேதும் ெைாொியாக 40மி.மீ மறை பதிோகியுள்ளது.

    இதனால் குளங்கள், கண்மாய்களுக்கு ஓைளேிற்கு ேீர் ேை

    சதாடங்கியுள்ளது.

    கத்தாி சேயில் சகாளுத்தும் வகாறட காைத்தில் பகலிலும் சபய்துேரும்

    ொைல் மறை மற்றும் சதாடர்மறையால் ேிேொயிகள், சபாதுமக்கள்

    மகிழ்ச்ெியறடந்துள்ளனர். இதுகுைித்து சபாதுமக்கள் கூைியதாேது: இந்த

    ஆண்டு சதாடங்கி இதுேறை மறை இல்றை. மறைவய இல்ைாமல்

    வகாறட காைத்தில் சகாளுத்தும் சேயிைால் கடுறமயாக

    பாதிக்கப்பட்டதால் தற்வபாது சபய்து ேரும் மறையால் மகிழ்ச்ெி

    ஏற்பட்டுள்ளது.

    இப்பகுதியில் உள்ள அறனத்து கிைாமங்களிலும் குளத்து ேீவை குடிேீைாக

    பயன்படுத்தப்பட்டு ேருகிைது. தற்வபாது சபய்யும் மறையால்

    குளங்களுக்கு ஓைளவு ேீர் ேைத்து சதாடங்கியுள்ளது. இதனால் குடிேீர்,

    கால்ேறடகளுக்கான ேீர் வதறேகளுக்கு வகாறட காைத்றத ஓைளவு

    ெமாளிக்கைாம் என்ைனர்.இந்ேிறையில் ேரும் 19ம் வததி ேறை ெிேகங்றக

    மாேட்டத்தில் குறைந்த காற்ைழுத்த தாழ்வு மண்டைத்தால் ஏற்பட்டுள்ள

    மறை ேீடிக்கும் என மாேட்ட ேிர்ோகம் ொர்பில் அைிேிக்கப்பட்டள்ளது.

  • சதன் மாேட்டங்களில் இன்று அவேக இடங்களில் மறை சபய்யும்;

    அடுத்த 48 மணி வேைத்தில் தாழ்வு மண்டைமாக மாை ோய்ப்பு

    சென்றன, தீேிை காற்ைழுத்த தாழ்வுப்பகுதி அவத ேிறையில் ேீடிக்கிைது.

    இதன் காைணமாக சதன் மாேட்டங்களில் அவேக இடங்களில் இன்று

    (செவ்ோய்க்கிைறம) மறை சபய்யும் என்றும், அடுத்த 48 மணி வேைத்தில்

    தாழ்வு மண்டைமாக மாை ோய்ப்பு உள்ளது என்றும் ோனிறை ஆய்வு

    றமய இயக்குனர் பாைச்ெந்திைன் சதாிேித்தார்.

    காற்ைழுத்த தாழ்வு மண்டைம்

    சதன் வமற்கு ேங்கக்கடலில் குறைந்த காற்ைழுத்த தாழ்வுப்பகுதி

    உருோகி இருந்தது. அது ேலுப்சபற்று தீேிை காற்ைழுத்த

    தாழ்வுப்பகுதியாக மாைியது. அது வமலும் தீேிைம் அறடந்து காற்ைழுத்த

    தாழ்வு மண்டைமாக மாைி ோகப்பட்டினத்திற்கும் பாம்பனுக்கும் இறடவய

    இன்று(செவ்ோய்க்கிைறம) காறை கறைறய கடக்கும் என்று

    எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது கறைறய இன்று கடக்கும் ேிறை

    ஏற்படேில்றை.

    இது குைித்து சென்றன ோனிறை ஆய்வு றமய இயக்குனர்

    எஸ்.பாைச்ெந்திைன் கூைியதாேது:-

    இைங்றக அருவக உருோன தீேிை காற்ைழுத்த தாழ்வுப்பகுதி வேற்று 8.30

    மணி அளேில் இைங்றக அருவக மன்னார் ேறளகுடா பகுதியில் ேிறை

    சகாண்டுள்ளது. அது ேிைத்திலும் ேீாிலும் இருப்பதால் இன்னும் தாழ்வு

    மண்டைமாக மாைேில்றை. தீேிை காற்ைழுத்த தாழ்வுப்பகுதி அவத

    ேிறையில் தான் ேீடிக்கிைது. ஆனால் அது ேடக்கு வோக்கி ேகர்ந்து

    ேருகிைது. தாழ்வு மண்டைமாக அடுத்த 48 மணி வேைத்தில்தான் மாறும்.

    இதனால் இன்று(செவ்ோய்க்கிைறம) அது கறைறய கடக்காது.

    இன்று அவேக இடங்களில் மறை சபய்யும்

    அதன் காைணமாக இன்று தமிைகத்தின் சதன் மாேட்டங்களில் அவேக

    இடங்களில் மறை சபய்யும். கடவைாை மாேட்டங்களில் ெிை இடங்களில்

    கனமறை சபய்யும். ேட மாேட்டங்களில் ெிை இடங்களில் மறை

  • சபய்யும். ஓாிரு இடங்களில் பைத்த மறை சபய்ய ோய்ப்பு உள்ளது.

    இவ்ோறு எஸ்.பாைச்ெந்திைன் சதாிேித்தார்.

    வேற்று காறை 8.30 மணியுடன் முடிேறடந்த 24 மணிவேைத்தில் சபய்த

    மறை அளவு ேிேைம் ேருமாறு:-

    10 செ.மீ. மறை

    வேதாைண்யம் 10 செ.மீ., ைாவமஸ்ேைம் 9 செ.மீ., பாம்பன் 8 செ.மீ.,

    ோகப்பட்டினம் 7 செ.மீ., காறைக்குடி, இறளயான்குடி, திருப்பத்தூர்,

    சதாண்டி தைா 6 செ.மீ., காறைக்கால், பைமக்குடி தைா 5 செ.மீ., கமுதி,

    மானாமதுறை, ைாமோதபுைம் தைா 4 செ.மீ., திருோடாறன,

    அதிைாம்பட்டினம், திருப்புேனம், திருச்சுைி, முதுகுளத்தூர்,

    புதுக்வகாட்றட, மணவமல்குடி, வகாேிைங்குளம், ேிருதுேகர்,

    ஆர்.எஸ்.மங்கைம் தைா 3 செ.மீ., அருப்புக்வகாட்றட, திருோரூர்,

    துறையூர், கடைாடி, அைந்தாங்கி, ஸ்ரீறேகுண்டம், ெிேகங்றக,

    முத்துப்வபட்றட, மதுறை, தூத்துக்குடி, வமலூர், ேத்தம் தைா 2 செ.மீ.

    மறை சபய்துள்ளது. வமலும் 40-க்கும் வமற்பட்ட இடங்களில் தைா 1

    செ.மீ. மறை பதிோகி உள்ளது.

    ோகப்பட்டினம் துறைமுகத்தில் புயல் எச்ொிக்றக கூண்டு எண் 3

    ஏற்ைப்பட்டுள்ளது.

  • இன்றைய வேளாண் செய்திகள்

    புதிய அைொங்கத்தின் முக்கியமான வேறை

    ‘‘உைவுக்கும், சதாைிலுக்கும் ேந்தறன செய்வோம்’’ என்று பாடினார்

    பாைதியார் அன்று. ோட்டில் 50 ெதவீதத்துக்குவமல் உள்ள மக்களின்

    ோழ்ோதாைமாக திகழ்ேது ேிேொயம்தான். அதிலும் தமிழ்ோட்டில்

    கிைாமப்புை மக்களின் ோழ்க்றகச்ெக்கைம் ெிக்கலின்ைி சுைைவும், உணவு

    உற்பத்தியில் தன்னிறைவு சபைவும் ேிேொயம் தறைத்வதாங்கினால்தான்

    முடியும். இந்தியாேில் மறை என்ைால் ேடகிைக்கு பருேமறையும்,

    சதன்வமற்கு பருேமறையும்தான் என்ைாலும், தமிைக மக்களுக்கு தண்ணீர்

    வதறேறயப் பூர்த்திசெய்ேது அண்றட மாேிைங்களில் சபய்யும்

    சதன்வமற்கு பருேமறைதான். சதன்வமற்கு பருேமறைக்காைம் என்ைால்

    அது ஜூன் மாதம் முதல் செப்டம்பர் ேறை சபய்யும் மறைதான். இந்த

  • மறை ேைக்கமாக ஜூன் மாதம் முதல் வததியில் வகைளாேில் சதாடங்கி,

    அதன் எதிசைாலியாக குற்ைாைம் அருேிகளில் தண்ணீர் சகாட்சடா

    சகாட்டு என்று சகாட்டும். அதன்பிைகுதான் இந்த மறை கர்ோடகா

    மாேிைத்தில் மறைறய சகாடுத்து, தமிழ்ோட்டுக்கும் தண்ணீர் ேைங்கும்.

    கர்ோடகாேில் சதன்வமற்கு பருேமறை தாக்கத்தினால்

    அறணகசளல்ைாம் ேிைம்பி கிருஷ்ணைாஜொகர் அறணக்கட்டில் இருந்து

    திைந்துேிடப்படும் தண்ணீர்தான் வமட்டூர் அறணறய ேிைப்பி, காேிாியில்

    தண்ணீர் சபருக்சகடுத்து ஓடும்.

    ேைக்கமாக வமட்டூர் அறணயில் இருந்து ஜூன் 12–ந் வததி தண்ணீர்

    திைந்துேிடப்படும். காேிாி சடல்டா பகுதியில் குறுறேபயிர் என்ைால்

    சதன்வமற்கு பருேமறைறய அனுொித்வத ொகுபடி சதாடங்கும். இன்று

    றேகாெி மாதம் 4–ந் வததி. குறுறேபயிர் ொகுபடிறய றேகாெி

    கறடெியில் அல்ைது ஆனி மாதம் சதாடக்கத்தில் சதாடங்கினால்தான்,

    105 ோள் குறுறேபயிறை அறுேறடசெய்ய ேெதியாக இருக்கும்.

    குறுறேக்கு 90 ோட்கள் கண்டிப்பாக தண்ணீர் பாய்ச்ெவேண்டும். கறடெி

    15 ோட்களுக்கு மட்டும் தண்ணீர் வதறேயில்றை. இந்த ஆண்டு

    சதன்வமற்கு பருேமறை குறைந்தது ஒருோை காைம் தாமதமாகும் என

    இந்திய ோனிறை ஆைாய்ச்ெி றமயம் அைிேித்துள்ளது. வகைளாவுக்கு

    ஜூன் 1–ந் வததிக்கு பதிைாக, 7–ந் வததிதான் மறை சபய்யத்சதாடங்கும்

    என்றும், இந்த கணிப்பில் 4 ோட்கள் கூடுதைாகவோ, அல்ைது

    குறைோகவோ இருக்க ோய்ப்பு இருக்கிைது என்றும் கூைப்பட்டுள்ளது.

    சதன்வமற்கு பருேமறை இந்தமுறை ேைக்கத்றதேிட அதிகமாக,

    அதாேது 106 ெதவீதம் சபய்யும் என்ைாலும், தமிழ்ோட்டில் ெற்று

    குறைோக சபய்யைாம் என அைிேித்துள்ள ேிறையில், அந்த குறைோன