10th std science book back question answer in tamil 2018€“-book-back... · 10th std science –...

32
10 th Std Science Book Back Question Answer in Tamil 2018 1 www.winmeen.com பதா வக அறிவிய 1.மர பணாம1. மெட தோடபடோணி ( பச சபடவ ) மசடயி 7 வபையோன உவ தவபோைபை டறிோ. ைவறி வபை தவபோ றியைத. 1 ) மெபட கபட 2 ) விபயி ி பச 3) னிெல தைோணெல 4 ) மெபனயோன டனெோன விடை : 4 ) மெபனயோன டனெோன 2. ஆி னி தோறிய…………………………………… 1 ) ஆபிரைோ 2 ) அமெரைோ 3 ) ஆிதேலியோ 4 ) இியோ விடை : 1 ) ஆபிரைோ 3. ைவறி எத போேபரய பெ மைோடத ? 1 ) மசயபட வி 2 ) மசயபட ஜீை 3 ) தோ மசலி மசயபடபவ 4 ) போெட மசலி மசயபடபவ விடை : மசயபட வி 4. இயபை தவ தைோபோடபன மவைியிடவ 1 ) சோல டோவி 2 ) ரதைோ விர 3 ) ிரை தஜோை மெட 4 ) ஜீபோபட லெோ விடை : 1 ) சோல டோவி 5. உடமச ஜீ சிைிபச மபற எபத 1 ) வித மசலி றப ஏபதைிறத. 2 ) பலமபறயி றப ஏபதைிறத. 3 ) உடமசலி றப ஏபதைிறத. 4 ) அடமசலி றப ஏபதைிறத. விடை : 3 ) உடமசலி றப ஏபதைிறத.

Upload: others

Post on 30-Aug-2019

61 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

1 www.winmeen.com

பத்தாம் வகுப்பு

அறிவியல்

1.மரபும் பரிணாமமும்

1. மெண்டல் த ோட்டப்பட்டோணி ( பபசம் சட்படவம் ) மசடியில் 7 வபையோன ெோற்று உருவ தவறுபோடுைபைக் ைண்டறிந் ோர். ைீழுள்ைவற்றில் ஒரு வபை தவறுபோடு ெோறியுள்ைது. 1 ) மெட்பட ெற்றும் குட்பட 2 ) விப யின் ெிறம் – ெஞ்சல் ெற்றும் பச்பச 3) நுனிெலர் ெற்றும் தைோணெலர் 4 ) மென்பனயோன ண்டு ெற்றும் ைடினெோன ண்டு விடை : 4 ) மென்பனயோன ண்டு ெற்றும் ைடினெோன ண்டு

2. ஆ ி ெனி ன் த ோன்றியது…………………………………… 1 ) ஆப்பிரிக்ைோ 2 ) அமெரிக்ைோ 3 ) ஆஸ் ிதேலியோ 4 ) இந் ியோ விடை : 1 ) ஆப்பிரிக்ைோ

3. ைீழுள்ைவற்றில் எது போேம்பரிய ன்பெ மைோண்டது ? 1 ) ெேபணு ெோற்றம் மசய்யப்பட்ட விந் ணு 2 ) ைல்லீேல் ெேபணு ெோற்றம் மசய்யப்பட்ட ஜனீ்ைள் 3 ) த ோல் மசல்லில் ெேபணு ெோற்றம் மசய்யப்பட்டபவ 4 ) போல்ெடி மசல்லில் ெேபணு ெோற்றம் மசய்யப்பட்டபவ

விடை : ெேபணு ெோற்றம் மசய்யப்பட்ட விந் ணு

4. இயற்பை த ர்வு தைோட்போட்டிபன மவைியிட்டவர் 1 ) சோர்லஜ் டோர்வின் 2 ) யூதைோ டீ விரிஸ் 3 ) ைிரிைர் தஜோைன் மெண்டல் 4 ) ஜனீ்போப்படஸ் லெோர்க்

விடை : 1 ) சோர்லஜ் டோர்வின்

5. உடற்மசல் ஜனீ் சிைிச்பச முபற என்பது

1 ) விந்து மசல்லில் ெோற்றத்ப ஏற்படுத்துைிறது.

2 ) பலமுபறயில் ெோற்றத்ப ஏற்படுத்துைிறது.

3 ) உடற்மசல்லில் ெோற்றத்ப ஏற்படுத்துைிறது.

4 ) அண்டச்மசல்லில் ெோற்றத்ப ஏற்படுத்துைிறது.

விடை : 3 ) உடற்மசல்லில் ெோற்றத்ப ஏற்படுத்துைிறது.

Page 2: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

2 www.winmeen.com

6. பட்டோணிச் மசடியின் ெஞ்சள் விப யின் பண்போனது,பச்பச ெிற விப யின் தெல் ஓங்கு ன்பெ மைோண்டது.ைீழ்ைண்டவற்றுள் பச்பச ெிற விப க்ைோன ஜனீோக்ைம்…………….

1 ) GG 2 ) Gg 3 ) Yy 4 ) yy

விடை : 4 ) yy

7. சில ெனி ர்ைைின் ெோவிபன உருைச்மசய்யும் ஓங்கு பண்போனது,உடல் குதேோதெோதசோம்ைைோல் ைட்டுப்படுத் ப்படுைிறது.( ெோவிபன உருைச்மசய்யபவர் = RR/Rr ; ெோவிபன உருைச்மசய்ய இயலோ வர் = rr )

ெோவிபன உருைச்மசய்யோ ஒரு சதைோ ேனும்,ெோவிபன உருைச்மசய்யும்

இரு சதைோ ரிைளும் உள்ைனர்.இவற்ைைின் மபற்தறோர் இருவருதெ ெோவிபன உருைச் மசய்பவர்ைள் எனில்,ைீழ்ைண்டவற்றில் மபற்தறோர்ைைின் ெேபணு வர்க்ைம்…….

1 ) RR X RR 2 ) Rr X Rr 3 ) RR X rr 4 ) rr X rr

விடை : 2 ) Rr X Rr

8. ம ோகு ி ெிதடரியோபவச் தசர்ந் பல மசல் உயிரியோன பைட்ேோவில் பல வபையோன இனப்மபருக்ை முபற உள்ைது.ைீழுள்ைவற்றில் பு ிய சந் ி குறிப்பிடும் படியோன தவறுபோடுைளுடன் உருவோக்ைப்படும் முபற…….

1 ) மெோட்டு விரி ல் 2 ) இழப்பு ெீட்டல்

3 ) போல் இனப்மபருக்ைம் 4 ) போலிலோ இனப்மபருக்ைம்.

விடை : 1 ) மெோட்டு விரி ல்

9. மு ல் குதைோனிங் விலங்ைோன மசம்ெறி ஆடு டோலி உருவோக்ைத் ின் ெிைழ்வுைள்

அ ) அண்ட மசல்லிலிருந்து ஒற்பற ெய உட்ைரு ெீக்ைம்

ஆ ) இேட்பட ெய உட்ைரு மைோண்ட அண்ட மசல்பல வைர்ப்புத் ோயின் ைருப்பபயில் ப ித் ல்

இ ) மசம்ெறி ஆட்டின் போல் ெடி மசல்ைபை தசைரித் ல்

ஈ ) உட்ைரு ெீக்ைப்பட்ட அண்ட மசல்லினுள் போல்ெடி மசல்லின் இேட்பட ெயஉட்ைருபவ மசலுத்து ல்

உ ) இைம் குதைோன் உருவோ ல்

Page 3: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

3 www.winmeen.com

தெற்ைண்ட ெிைழ்வுைைின் சரியோன வரிபச அபெப்பு

1 ) அஆஇஈஉ 2 ) இஅஆஉஈ 3 ) இஅஈஆஉ 4 ) உஈஇஆஅ

விடை : 3 ) இஅஈஆஉ

10. ைீழ்ைோண்பபவ ஸ்மடம்மசல்ைள் (மூலச் மசல்ைள்) பற்றிய கூற்றுைள்

அ ) இபவைள் சிறப்பபடயோ ,ெோறுபோடபடயோ மசல்ைள்

ஆ ) இபவைள் உடலின் எந் வபையோன மசல்ைைோைவும் ெோறும் ிறன் மைோண்டபவ

இ ) இபவ தவைெோைப் மபருக்ைெபடந்து ஒதே ெோ ிரியோன அ ிை எண்ணிக்பையில் மசல்ைபை உருவோக்குைின்றன.

ஈ ) இபவைள் இ ய மசல்ைைோைதவோ அல்லது ெேம்பு மசல்ைைோைதவோ ெோற்றெபடயோது.

உ ) இபவைள் இனப்மபருக்ைத் ின் வோயிலோைத் த ோன்றும் பலமுபறைைிலிருந்து மபறப்படுைிறது.

1 ) அ ஆ இ 2 ) இ ஈ உ 3 ) அ இ உ 4 ) ஆ இ ஈ

விடை : 1 ) அ ஆ இ

11. இன்சுலின் சோர்ந் ெீரிழிவு தெோயினோல் போ ிக்ைப்பட்ட ெனி னின் ைபணயத் ில்……………………… மசல்ைள் சிப வபடந் ிருக்கும்.

1 ) ஆல்போ 2 ) படீ்டோ 3 ) ைோெோ 4 ) மடல்ட்டோ

விடை : 2 ) படீ்டோ

12. ஒதே ெோ ிரியோன இேட்படயர்ைள் பிறப்ப ற்கு ைோேணெோன ைருவுறு ல்…………. இபடதய ெபடமபறுைிறது.

1 ) இேண்டு அண்ட மசல்ைள் ெற்றும் இேண்டு விந்து மசல்ைள்

2 ) இேண்டு அண்ட மசல்ைள் ெற்றும் ஒரு விந்து மசல்

3 ) ஒரு அண்ட மசல் ெற்றும் ஒரு விந்து மசல்

4 ) ஒரு அண்ட மசல் ெற்றும் இேண்டு விந்து மசல்

விபட : 3 ) ஒரு அண்ட மசல் ெற்றும் ஒரு விந்து மசல்

13. ஒதே ெோ ிரியோை இேட்படயர் பற்றிய வறோன கூற்று

Page 4: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

4 www.winmeen.com

1 ) ஒரு ைரு முட்படயிலிருந்து உருவோக்ைம் 2 ) ஒதே போலினெோை இருத் ல்

3 ) மபரும்போலோன பண்புைைில் ஒத்து இருத் ல் 4 ) இேத் வபை தவறுபடு ல்

விடை : 4 ) இேத் வபை தவறுபடு ல்

14. ெியோண்டர் ல் ெனி ன் பற்றிய சரியோை கூற்று ………………………….

1 ) ெனி பன ஒத் மு ல் தைோெினிட்டுைள் 2 ) தவைோன்பெ ம ோடக்ைம்

3 ) இபறச்சிைபை உண்ணு லும் ெிெிர்ந் ெபடயும்

4 ) இறந் வர்ைபைப் புப த் ல்

விடை : 4 ) இறந் வர்ைபைப் புப த் ல்

15. பலமுபற பலமுபறைைோைப் பண்புைள் ைடத் பலப் போேம்பரியம் எனலோம்.மெண்டல் ன் ஆய்விற்குப் பயன்படுத் ிய பட்டோணிச்மசடியில் ெேபுப்பண்பிற்ைோை ைோேணிைள்………………………………… ல் ைோணப்படுைிறது.

1 ) டி.என்.ஏ 2 ) ஆர்.என்.ஏ 3 ) புே ம் 4 ) பசட்தடோபிைோசம்

விடை : 1 ) டி.என்.ஏ

2 . ந ாய்த் தடைக் காப்பு மண்ைலம்

1 ) பின்வருவனவற்றுள் விரும்பத் க்ை உடல் ெலக்கூறு…….

1 ) ிரு X ம ற்றுதெோயிலிருந்து குணெபடைிறோர்.

2 ) ிரு Y ெோள்த றம் இன்சுலின் ஊசி தபோட்டுக்மைோள்ைிறோர்.

3 ) ிரு Z ெிைவும் ென அழுத் த் ில் உள்ைோர்.

4 ) ிரு K ினமும் ன் ைடபெபய மசய்ைிறோர்.ெைிழ்ச்சியோை உள்ைோர்.

விடை : 4 ) ிரு K ினமும் ன் ைடபெபய மசய்ைிறோர்.ெைிழ்ச்சியோை உள்ைோர்.

2. சமூைத் ில் சுமூைெற்ற மசயல்…………..

1 ) ஒருவர்,பிறந் ெோள் விழோவில் ெைிழ்ச்சியுடன் பங்தைற்ைிறோர்.

2 ) எைிய மசயல்ைைிலும் ைடுபெயோை ெடந்து மைோள்ைிறோர்.

3 ) சழ்ெிபலைளுக்கு ஒப்பச் மசயல்படுைிறோர்.

4 ) ன் உடல் ெலெற்ற ோபய ெருத்துவெபனயில் மசன்று ைவனித்து வருைிறோர்

Page 5: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

5 www.winmeen.com

விபட : 2 ) எைிய மசயல்ைைிலும் ைடுபெயோை ெடந்து மைோள்ைிறோர்.

3 . பின்வருவனவற்றுள் போக்டிரியோவோல் உண்டோகும்தெோய் ……………

1 ) மூபைக்ைோய்ச்சல் 2 ) மவறிெோய்க்ைடி 3 ) இேணஜன்னி 4 ) மபரியம்பெ

விடை : 3 ) இேணஜன்னி

4 . பின்வருவனவற்றுள் ைோற்றினோல் பேவும் தெோய் …………….

1 ) ைோசதெோய் 2 ) மூபைக்ைோய்ச்சல் 3 ) படபோய்டு 4 ) ைோலேோ

விடை : 1 ) ைோசதெோய்

5 . ெிைக் ைடுபெயோன ெதலரியோக் ைோய்ச்சபல உருவோக்கும் பிைோஸ்தெோடியம் ைிருெி…………………..

1 ) ஓதவதல 2 ) ெதலரியோ 3 ) போல்சிபோேம் 4 ) பவவோக்ஸ்

விடை : 4 ) பவவோக்ஸ்

6 . ெெது உணவுக்குடல் பகு ியில் தெோய் உண்டோக்கும் நுண்ணுயிரி………………………………….

1 ) பிைோஸ்தெோடியம் பவவோக்ஸ் 2 ) எண்டெிபோ ைிஸ்டபலட்டிைோ

3 ) டிரிப்தபோதனோ தசோெோதைம்பிதயன்சி 4 ) டினியோ தசோலியம்

விடை : 2 ) எண்டெிபோ ைிஸ்டபலட்டிைோ

7 . ெபறமுை தெோய் பேவும் முபற……………………………

1 ) சைி சிந்து ல் 2 ) வோய் வழியோைத் ம ரித் ல்

3 ) ோய்தசய் இபணப்புத் ிசு 4 ) தெோயோைி பயன்படுத்தும் உபடபெைள்

விடை : 4 ) தெோயோைி பயன்படுத்தும் உபடபெைள்

8 . பிற உயிரிைைிடெிருந்து பிரித்ம டுக்ைப்ட்ட எ ிர்ப்மபோருட்ைள்,ெனி ருக்கு தெோய்த் டுப்பூசியோை தபோடப்படுைின்றன.பின்வருவனவற்றுள் ……………………………… எவ்வபைத் டுப்பூசி முபற

1 ) மசயற்பையோன மசயல்ெிகு தெோய்த் டுப்புமுபற

2 ) மசயற்பையோன ெந் ெோன தெோய்த் டுப்புமுபற

3 ) இயற்பையோன மசயல்ெிகு தெோய்த் டுப்புமுபற

4 ) இயற்பையோன ெந் ெோன தெோய்த் டுப்புமுபற

Page 6: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

6 www.winmeen.com

விடை : 2 ) மசயற்பையோன ெந் ெோன தெோய்த் டுப்புமுபற

9 . பிறந் குழந்ப க்கு மு ன் மு லில் மைோடுக்ைப்பட்ட தெோய்த் டுப்பூசி ……………..

1 ) வோய்வழி தபோலிதயோ 2 ) DPT 3 ) DPTெற்றும் தபோலிதயோ 4 ) BCG

விடை : 4 ) BCG

10 . ஒரு சிறந் ெலவோழ்க்பை வோழ,ஒவ்மவோரு ெனி னும் ெல்ல உடல்,

ெனம்,ெற்றும் சமூை ெலனுடன் இருக்ை தவண்டும்.இ ில் ஏத னும் ஒன்று குபறபட்டோலும் அவர்…………………………….. எனப்படுவோர்.

விடை : தெோயோைி

11 . ஒரு ெோணவி புே உணபவத் விர்த்து அ ிைப்படியோன ைோர்தபோபைடிதேட் உணபவ உட்மைோள்ைிறோள்.எந் சத்து குபறபோட்டு தெோய் அவளுக்கு ஏற்படும்

1 ) குவோஷிதயோர்ைர் 2 ) ெோபலக்ைண் 3 ) டயோபடிஸ் 4 ) டவுன் குபறபோடு

விடை : 1 ) குவோஷிதயோர்ைர்

12 . உறு ிப்படுத்து ல் ( A ) ; டயோபடிஸ் மெலிடஸ் தெோயோைிைள் இேத் த் ில் ைோணப்படும் கூடு ல் சர்க்ைபே பயன்படுத் ப்படோெல் சிறுெீர் வழியோை மவைிதயற்றப்படும்.

ைோேணம் ( R ) ; ைபணயம் தபோதுெோன இன்சுலிபன சுேப்ப ில்பல

1 ) A ெற்றும் R சரியோனது.R,A வுக்ைோன சரியோன விைக்ைம்.

2 ) A ெற்றும் R சரியோனது R, A வுக்ைோன சரியோன விைக்ைம் அல்ல

3 ) A சரி ஆனோல் R வறு 4 ) A வறு ஆனோல் R சரி

விடை : 1 ) A ெற்றும் R சரியோனது.R,A வுக்ைோன சரியோன விைக்ைம்.

3 . மனித உைல் உறுப்பு மண்ைலங்களின் அடமப்பும்

செயல்பாடுகளும்

1 . ஒற்பற முபன ெியுேோன்ைள் ைோணப்படும் இடம்…………………………………………….

1 ) மூபை 2 ) ண்டுவடம் 3 ) வைர்க்ைரு ெேம்பு ிசு 4 ) மு ிர்ந் ெேம்பு ிசு

விபட : 3 ) வைர்க்ைரு ெேம்பு ிசு

2 . உணர் உறுப்புைைில் அடங்ைியுள்ைது…………………………………………………………

Page 7: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

7 www.winmeen.com

1 ) ஒற்பற முபன ெியுேோன்ைள் 2 ) இருமுபன ெியுேோன்ைள்

3 ) பல முபன ெியுேோன்ைள் 4 ) மெல்லுதலட்டட் ெியுேோன்ைள்

விடை : 2 ) இருமுபன ெியுேோன்ைள்

3 . ெெது உடலின் ெனமவழுச்சி மவைிப்போட்படக் ைட்டுப்படுத்தும் மூபையின் பகு ி

1 ) சிறு மூபை 2 ) மபருமூபை 3 ) லோெஸ் 4 ) பைப்தபோ ோலெஸ்

விடை : 4 ) பைப்தபோ ோலெஸ்

4 . மூபைத் ண்டின் ஒரு பகு ியோை அபெந்துள்ைது …………………………………………………….

1 ) முன் மூபை ெற்றும் ெடு மூபை 2 ) ெடு ெற்றும் பின் மூபை

3 ) முன் ெற்றும் பின் மூபை 4 ) முன் மூபை ெற்றும் ண்டுவடம்

விடை : 2 ) ெடு ெற்றும் பின் மூபை

5 . ண்டுவட ெேம்புைள் என்பபவ ……………………………………………

1 ) உணர்ச்சி ெேம்புைள் 2 ) இயக்கு ெேம்புைள்

3 ) ைலப்பு ெேம்புைள் 4 ) மூபைதயோடு பிண்ணிப் பிபணந்துள்ைபவ

விடை : 3 ) ைலப்பு ெேம்புைள்

6 . ைழுத்துப் பகு ியில் ைோணப்படும் ஒரு ெோைெில்லோ சுேப்பி ……………………….

1 ) அட்ரினல் சுேப்பி 2 ) பியுட்டரி சுேப்பி 3 ) ப ேோய்டு சுேப்பி 4 ) ைபணயம்

விடை : 3 ) டதராய்டு சுரப்பி

7 . எக்தசோைிபேன்,எண்தடோைிபேனோை மசயலோற்றும் ெோைெில்லோ சுேப்பி …………………………..

1 ) ைபணயம் 2 ) பியுட்டரி 3 ) ப ேோய்டு 4 ) அட்ரினல்

விபட : 1 ) ைபணயம்

8 . ஒரு மடசி.லி இேத் த் ில் ைோணப்படும் இயல்போன இேத் சர்க்ைபேயின் அைவு

1 ) 80-100 ெி.ைி / மடசி.லி 2 ) 80-120 ெி.ைி / மடசி.லி

3 ) 80-150 ெி.ைி / மடசி.லி 4 ) 80-120 ெி.ைி / மடசி.லி

விடை : 2 ) 80-120 ெி.ைி / மடசி.லி

Page 8: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

8 www.winmeen.com

9 . தெோய்த்ம ோற்று பல எ ிர்க்கும் T லிம்தபோ பசட்டுைள் ………………………………… உறுப்பில் ெோறுபோடு அபடைின்றன.

1 ) போேோப ேோய்டு சுேப்பி 2 ) ெிணெீர்ச் சுேப்பி

3 ) ப ெஸ் சுேப்பி 4 ) அட்ரினல் சுேப்பி

விடை : 3 ) ப ெஸ் சுேப்பி

10 . ெியோஸிஸ் -1 ல் ஒத் ிபசவோன குதேோதெோதசோம்ைள் தஜோடியுறு ல் ெிபல

1 ) மலப்தடோடீன் 2 ) பசதைோடீன் 3 ) போக்ைிடீன் 4 ) டிப்தைோடீன்

விடை : 2 ) பசதைோடீன்

11 . ெெது உடல் உறுப்புைைின் அபனத்து மசயல்ைபையும் ைட்டுபடுத்தும் ெற்றும் ஒருங்ைிபணக்கும் பணியிபனச் மசய்யும் இரு ெண்டலம்……………………………

1 ) மசரிெோன ெற்றும் இேத் சுழற்சி ெண்டலம்

2 ) சுவோசம் ெற்றும் இேத் சுழற்சி ெண்டலம்

3 ) ைழிவு ெீக்ை ெற்றும் எலும்பு ெண்டலம்

4 ) ெேம்பு ெண்டலம் ெற்றும் ெோைெில்லோ சுேப்பி ெண்டலம்

விடை : 4 ) ெேம்பு ெண்டலம் ெற்றும் ெோைெில்லோ சுேப்பி ெண்டலம்

12 . ெேம்பு மசல் இபணப்பு பகு ியில் ெேம்பு ைடத்து மபோருைோை மவைியிடுவது ………………

1 ) மடண்ட்பேட்டுைைின் முபனைள் 2 ) இபணப்புக் குெிழ்ைள்

3 ) மசல் உடல் நுண் உறுப்புைள் 4 ) ஆக்சோனின் பெயலின் உபற

விடை : 2 ) இபணப்புக் குெிழ்ைள்

13 . தெோய்த் படக்ைோப்பு ெண்டலத்துடன் ம ோடர்புபடய ெோைெில்லோ சுேப்பி ………………..

1 ) ப ேோய்டு 2 ) ப ெஸ் 3 ) அட்ரீனல் 4 ) பனீியல்

விடை : 2 ) ப ெஸ்

14 . இயற்பை ெைப்தபறுக்ைோை ைர்ப்பிணி மபண்ைளுக்கு குழந்ப பிறப்பிற்ைோை ெருத்துவர் பயன்படுத்தும் ைோர்தெோன் …………………………….

1 ) ஈஸ்ட்தேோமஜன் 2 ) புதேோமஜட்ேோன் 3 ) இன்சுலின் 4 ) ரிலோக்ஸின்

விடை : 4 ) ரிலோக்ஸின்

Page 9: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

9 www.winmeen.com

15 . ெியோஸிஸ் மசல்பிரி லின் முக்ைிய ெிைழ்வோன குறுக்தை ைலத் ல் …………………. ெிபலயில் ெபடமபறும்.

1 ) மலப்தடோடீன் 2 ) பசதைோடீன் 3 ) போக்ைிடீன் 4 ) டிப்தைோடீன்

விடை : 3 ) போக்ைிடீன்

16 . குன்றல் பகுப்பு என்பது இனச்மசல்ைபை உருவோக்கும் ஒரு ெிைழ்வு.குன்றம் பகுப்பு ெபடமபறும் மசல்ைள் ………………………………………..

1 ) இனப்மபருக்ை எபி ீலியல் மசல்ைள் 2 ) ம ோடு உணர்வு எபி ீலியல் மசல்ைள்

3 ) க்யுபோய்ட்ல் எபி ீலியல் மசல்ைள் 4 ) தூண் எபி ீலியல் மசல்ைள்

விடை : 1 ) இனப்மபருக்ை எபி ீலியல் மசல்ைள்

17 . அெீபோவில் ெபடமபறுெ மசயல் பகுப்பு முபற ……………………

1 ) குதேோதெட்டின் வபலப்பின்னலில் ெோற்றங்ைபை ஏற்படுத்துைிறது.

2 ) குதேோதெட்டின் வபலப்பின்னலில் ெோற்றங்ைபை ஏற்படுத்துவது இல்பல

3 ) குதேோதெோதசோம்ைைின் எண்ணிக்பை குபறைிறது.

4 ) உட்ைருவில் பிைவுைபை ஏற்படுத்துவ ில்பல

விபட : 2 ) குதேோதெட்டின் வபலப்பின்னலில் ெோற்றங்ைபை ஏற்படுத்துவது இல்பல

18 . ைீழ்ைண்டவற்றுள் உரிய அபெவு முபற …………………………………………..

1 ) பசதைோடீன் மலப்தடோடீன் போக்ைிடீன் டிப்தைோடீன் படயபைமனனிஸ்

2 ) படயபைமனனிஸ் பசதைோடீன் மலப்தடோடீன் போக்ைிடீன் டிப்தைோடீன்

3 ) மலப்தடோடீன் பசதைோடீன் போக்ைிடீன் டிப்தைோடீன் படயபைமனனிஸ்

விபட : 3 ) மலப்தடோடீன் பசதைோடீன் போக்ைிடீன் டிப்தைோடீன் படயபைமனனிஸ்

19 . தபோலிதயோ ஒரு பவேஸ் தெோய்,இ னோல் போ ிக்ைப்பட்ட குழந்ப ைளுக்கு பை,ைோல் மசயலிழந்து விடுைிறது.குழந்ப யின் ………………………………… உறுப்பு ெண்டலம் அ ிைெோை போ ிக்ைப்படுைிறது.

1 ) ெேம்பு ெண்டலம் 2 ) மசரிெோன ெண்டலம்

3 ) சுவோச ெண்டலம் 4 ) ைழிவு ெீக்ை ெண்டலம்

விபட : 1 ) ெேம்பு ெண்டலம்

Page 10: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

10 www.winmeen.com

20 . அ ிை ஒைி விழும்தபோது ைண்ைபை விபேவோை மூடிக்மைோள்வதும் மவப்பம் பட்டதும் பைபய உடதன இழுத்துக் மைோள்வதும் அனிச்பச மசல்ைளுக்கு சில எ.ைோ ஆகும்.இச்மசயலுக்கு பெய ெேம்பு ெண்டலத் ின் …………………………………………. ைோேணெோைிறது.

1 ) முன் மூபை 2 ) ண்டுவடம் 3 ) பின்மூபை 4 ) ெேம்பு இபணப்பு பகு ி

விபட : 2 ) ண்டுவடம்

21 . பின்வருவன ெியுேோன்ைைின் போைங்ைள் ……………………….

அ ) ஆக்ஸோன் ஆ ) ைிபைத் முடிவுப்பகு ி 3 ) மசல்உடலம் 4 ) மடன்ட்பேட்டுைள்

எனில்,ெேம்பு தூண்டலின் போப

1 ) ஆஅ,ஈ,இ, 2 ) ஈ,இ,அ,ஆ 3 ) ஆ,ஈ,அ,இ 4 ) அ,ஈ,அ,இ

விபட : 2 ) ஈ,இ,அ,ஆ

22 . எைிய அறுபவ தபோது ெருத்துவர் குறிப்பிட்ட பகு ிைைில் உணர்வறு மபோருள்ைபை பயன்படுத் ி தெோயோைியின் வலிபய உணே இயலோெல் மசய்பவர்.இ னோல் ெேம்பு மசல்லின் ……………………………….. யில் ெேம்புத்தூண்டல் ெிறுத் ி பவக்ைப்டுைிறது.

1 ) மசல் உடலம் 2 ) ஆக்ஸோன்

3 ) ெேம்பு மசல் இபணப்புப் பகு ி 4 ) ஆக்ஸோனின் பெயப்பகு ி

விபட : 2 ) ஆக்ஸோன்

23 . உறு ிப்டுத்து ல் (A): அபனத்து ண்டுவட ெேம்புைளும் ைலப்பு ெேம்புைள்

ைோேணம் (R): ஒவ்மவோரு ண்டுவட ெேம்பும் உணர்ச்சி தவர் ெற்றுெ ெேம்பு தவர் மைோண்டுள்ைன.

1 ) (A)ெற்றும் (R)சரி க்கு சரியோன விைக்ைம்(R)

2 ) (A)ெற்றும் சரி (A)க்கு (R)சரியோன விைக்ைம் அன்று

3 ) (A)சரி (R) வறு

4 ) (A) வறு (R)சரி

விபட : 1 ) (A)ெற்றும் (R)சரி க்கு சரியோன விைக்ைம்(R)

Page 11: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

11 www.winmeen.com

4. தாவரங்களின் இனப்சபருக்கம்

1 . ஒரு மசல் உயிரிைைோன அெிபோ ெற்றும் போக்டீரியோைைில் ெபடமபறும் இனப்மபருக்ை முபற …………………………………….

1 ) துண்டோ ல் 2 ) இேண்டோைப்பிைத் ல் 3 ) அரும்பு ல் 4 ) ஸ்தபோர் உண்டோ ல்

விபட : 2 ) இேண்டோைப்பிைத் ல்

2 . பூக்கும் ோவேங்ைைின் போலினப்மபருக்ை முபறயில் ெபடமபறும் மு ல் ெிைழ்வு

1 ) ைருவுறு ல் 2 ) முபைத் ல் 3 ) ெீண்டுஉருவோ ல் 4 ) ெைேந் தசர்க்பை

விபட : 4 ) ெைேந் தசர்க்பை

3 . ைீழ்ைண்டவற்றுள் சரியோன கூற்று

1 ) ெைரும் ிறனற்ற மெல்லிய சுவபேயுபடய ஸ்தபோர்ைள்

2 ) சில ஆல்ைோக்ைள்,போக்டீரியோக்ைள்,பூஞ்பசைைில் உண்டோகும் ெைரும் ன்பெயுபடய போலிலோ ஸ்தபர்ைள்

3 ) ஏபைனடீ்டுைள், பூஞ்பசைைில் உண்டோகும் ஓர் உட்ைரு மைோண்ட ெைரும் ிறனற்ற போலிலோ ஸ்தபர்ைள் மைோடினியோ

4 ) சோ ைெற்ற சுழ்ெிபலைைில் ஆல்ைோக்ைைில் உண்டோகும் டித் சுவருபடய உடலச் மசல்ைள் ஏபிைோதனோஸ்தபோர்ைள்

விபட : 3 ) ஏபைனடீ்டுைள், பூஞ்பசைைில் உண்டோகும் ஓர் உட்ைரு மைோண்ட ெைரும் ிறனற்ற போலிலோ ஸ்தபர்ைள் மைோடினியோ

4 . ைருவுற்ற சூற்பப,ைனி ஆகும்.ஒரு ெலரின் பல இபணயோ சூலை இபலைள் மைோண்ட தெல்ெட்ட சூழ்பபயிலிருந்து உருவோகும் ைனி …………………………….

1 ) ிேள் ைனி 2 ) கூட்டுக்ைனி 3 ) னிக்ைனி 4 ) பல ைனி

விபட : 1 ) ிேள் ைனி

5 . ெீரில் ஊறபவத் விப பய அழுத்தும் தபோது ………………….. வழியோை ெீர் ைசிைிறது.

1 ) இபலத்துபை 2 ) மலண்டிமசல் 3 ) பெக்தேோபபல் 4 ) முபைதவர்

விபட : 4 ) முபைதவர்

6 . ெோங்ைனி,ைல் தபோன்ற ைனி என்று அபழக்ைப்படுைிறது.ஏமனனில் இ ன் ………………

1 ) மவைித்த ோல்,த ோல் தபோன்றது 2 ) ெடுத்த ோல் ைல் தபோன்றது

Page 12: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

12 www.winmeen.com

3 ) உட்த ோல் சப ப்பற்றுள்ைது 4 ) உள்த ோல் ைடினெோனது

விபட : 4 ) உள்த ோல் ைடினெோனது

7 . ைீழுள்ை கூற்றுைைில் வறோனது

1 ) இரு வித் ிபல ோவே விப யில் ைோணப்படும் குட்படயோன,மசங்குத் ோன,

மவன்பெயோன பகு ிக்கு ேோஃதப என்று மபயர்

2 ) இரு வித் ிபல ோவே விப யில் ைோணப்படும் ெிை நுண்ணிய துபைக்கு பெக்தேோபபல் என்று மபயர்

3 ) ைருவில் ண்டு உருவோகும் பகு ிக்கு முபைதவர் என்று மபயர்

4 ) ைருவில் தவர் உருவோகும் பகு ிக்கு முபை தவர் என்று மபயர்

விபட : 3 ) ைருவில் ண்டு உருவோகும் பகு ிக்கு முபைதவர் என்று மபயர்

8 . ைீழுள்ை கூற்றுைைில் ைோற்றின் மூலம் ைனி,விப பேவு லுக்ைோன சரியோன கூற்று

1 ) ைனிைள் விப ைள் ிடீமேன மவடித்துப் பேவுைின்றன.

2 ) டிபேடோக்ஸ் ோவேத் ில்,புல்லிவட்டம்,போப்போஸ் தூவிைைோை ெோறி ைனி பேவு லுக்கு உ வுைறது.

3 ) சோந் ியம் ோவேங்ைைில் ைனிைள் கூறிய முட்ைள் மூலம் பேவிைின்றன.

4 ) ம ன்பனயின் ைனி ெடுத்த ோல் ெோர் தபோன்று உள்ைது.

விபட : 2 ) டிபேடோக்ஸ் ோவேத் ில்,புல்லிவட்டம்,போப்போஸ் தூவிைைோை ெோறி ைனி பேவு லுக்கு உ வுைறது.

9 . மூவிபணவினோல் உண்டோகும் ிசு,ைருவின் வைர்ச்சிக்கு ஊட்டம்

அைிக்ைவல்லது ……………………………….

1 ) பசதைோட் 2 ) சூல் ஒட்டுத் ிசு 3 ) ஸ்கூட்மடல்லம் 4 ) ைருவூண்

விபட : 4 ) ைருவூண்

10 . ன் ெைேந் தசர்க்பை முபறயின் ீபெ ………………………..

1 ) ெைேந் தூள்ைள் வணீோவ ில்பல

2 ) விப ைள் குபறந் எண்ணிக்பையில் உருவோைின்றன.

3 ) இருபோல் ெலர்ைைில் ைட்டோயெோை ெபடமபறுைிறது.

Page 13: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

13 www.winmeen.com

4 ) ெலர்ைைின் ெைேந் தசர்க்பைக்கு மவைிக்ைோேணிைபைச் சோர்ந் ிருக்ை த பவயில்பல

விபட : 2 ) விப ைள் குபறந் எண்ணிக்பையில் உருவோைின்றன.

11 . ெலர் ோவேத் ின் முக்ைிய பகு ி ……………………….. க்கு உ வுைிறது.

1 ) ைவர் ல் 2 ) த ன் சுேத் ல் 3 ) ெைேந் தசர்க்பை 4 ) போல் இனப்மபருக்ைம்

விபட : 4 ) போல் இனப்மபருக்ைம்

12 . ெலரின் இன்றியபெயோ போைங்ைள் …………………………

1 ) புல்லிவட்டம்,அல்லிவட்டம் 2 ) ெைேந் ோள்வட்டம், சூலைவட்டம்

3 ) புல்லிவட்டம், ெைேந் ோள்வட்டம் 4 ) அல்லிவட்டம், சூலைவட்டம்

விபட : 2 ) ெைேந் ோள்வட்டம், சூலைவட்டம்

13 . ………………………….. உற்பத் ி மசய்ய அயல் ெைேந் தசர்க்பை உ வுைிறது

1 ) பு ியவபை ோவேங்ைள் 2 ) ென்கு வைரும் ோவேங்ைள்

3 ) ென்கு முபைக்கும் ிறனுபடய ோவேங்ைள் 4 ) தெற்கூரிய அபனத்தும்

விபட : 4 ) தெற்கூரிய அபனத்தும்

14 . ைோற்று மூலம் ெைேந் தசர்க்பை……………………… ல் ெபடமபறுைிறது

1 ) வோலிஸ்தெரியோ 2 ) புல் 3 ) ம ன்பன 4 ) ஊெத்ப

விபட : 2 ) புல்

15 . ………………………………….. அபெப்பு பூச்சிைள் மூலம் அயல் ெைேந் தசர்க்பை ெபடமபறுைிறது.

1 ) இறகுைபையுபடய ெைேந் தூள்,ைிபைத் சுல்முடி

2 ) ெிறமுள்ை அல்லிவட்டம்,த ன்சுேத் ல்

3 ) குபறவோன ெைேந் முபடய மைோத் ோன ெலர்ைள்

4 ) தைோபழ சுழ்ந் ெைேந் தூள்

விபட : 2 ) ெிறமுள்ை அல்லிவட்டம்,த ன்சுேத் ல்

16 . ைருவுற்ற பின் சுல் …………………………….. ஆை ெோறுைிறது

Page 14: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

14 www.winmeen.com

1 ) விப 2 ) ைனி 3 ) ைருவூண்(எண்தடோஸ்மபர்ம்) 4 ) ைனித்த ோல்(மபரிைோர்ப்)

விபட : 1 ) விப

17 . பின்வருவனவற்றில் சரியோைப் மபோருந் ியது

1 ) மபோய்க்ைனி / ெோ 2 ) கூட்டுக்ைனி ஆப்பிள்

3 ) ிேள்ைனி மெட்டிலிங்ைம் 4 ) தைரியோப்சிஸ் வோபழ

விபட : 3 ) ிேள்ைனி மெட்டிலிங்ைம்

18 . மபோருந் ோ இபண ………………………………….

1 ) இரு புற மவடிைனி / உலர்மவடிைனி 2 ) சிப்மசலோ / உலர் மவடியோக்ைனி

3 ) தபோம் / சப க்ைனி 4 ) மேக்ெோ / இருபுற மவடிைனிபயப் தபோன்றது

விபட : 4 ) மேக்ெோ / இருபுற மவடிைனிபயப் தபோன்றது

5 . பாலூட்டிகள்

1 . போலூட்டிைைின் முக்ைிய பண்பு ………………………………..

1 ) ெோன்கு அபற மைோண்ட இ யம் 2 ) முன்னங்ைோல்,பின்னங்ைோல்

3 ) போல்சுேப்பிைள் 4 ) வோல்

விபட 3 ) போல்சுேப்பிைள்

2 . ெோெிச உண்ணிைள் …………………… பற்ைபைப் பயன்படுத் ி ெோெிசத்ப க் ைிழிக்ைிறது.

1 ) மவட்டுப்பற்ைள் 2 ) தைோபேப்பற்ைள்

3 ) முன்ைபடவோய்ப்பற்ைள் 4 ) பின்ைபடவோய்ப்பற்ைள்

விபட : 2 ) தைோபேப்பற்ைள்

3 . சிறுெீேைத் ில் மெப்ேோனின் மைன்லி வபைவு பகு ியில் ோன் மபருெைவு ெீர் ெீண்டும் உறிஞ்சப்படுைிறது.பின்வருவனவற்றுள் ………………………………. ெிை ெீைெோன மைன்லி வபைவு மைோண்ட மெப்ேோபனப் மபற்று அ ிை ெீபே ெீண்டும் உறிஞ்சி தசெிக்ைிறது.

1 ) துருவக்ைேடி 2 ) ஒட்டைம் 3 ) வபை 4 ) ிெிங்ைலம்

விபட : 2 ) ஒட்டைம்

4 . போலூட்டிைைில் ………………… இேத் அணுக்ைள் தெோய் எ ிர்ப்பு சக் ிபய அைிக்ைிறது

Page 15: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

15 www.winmeen.com

1 ) இைம் சிவப்பு இேத் அணுக்ைள் 2 ) இேத் மவள்பையணுக்ைள்

3 ) இேத் ட்டணுக்ைள் 4 ) மு ிர் இேத் சிவப்பணுக்ைள்

விபட : 2 ) இேத் மவள்பையணுக்ைள்

5 . மபயரிடோ இருவோழ்வி போலூட்டியின் இேத் பூச்சுைள் அடங்ைிய ைண்ணோடி ெழுவங்ைள் ேப்பட்டுள்ைது.இேத் ப்பூச்சுைபை எவ்வோறு அறிவரீ்ைள்

1 ) ெிறத்ப உற்றுதெோக்ைி 2 ) சிவப்பணுக்ைபை உற்றுதெோக்ைி

3 ) மவள்பையணுக்ைபை உற்றுதெோக்ைி 4 ) பிைோஸ்ெோவின் ஆக்ைக் கூறுைபை உற்றுதெோக்ைி

விபட : 2 ) சிவப்பணுக்ைபை உற்றுதெோக்ைி

6 . மசல்லுதலோஸ் மசரித் லுக்கு மசல்லுதலோஸ் எனும் மெோ ி த பவப்படுைிறது.மசல்லுதலோஸ் உற்பத் ி மசய்யும் போக்டீரியோக்ைபை சில போலூட்டிைள் ங்ைைது உணவுப்போப யில் இருக்ைச்மசய்து உணபவயும் போதுைோப்பபயும் ருைிறது.பின்வருவனவற்றுள் இச்மசயல் ெிை ியோைக் ைோணப்படுைிறது.

1 ) ோவே உண்ணிைள் 2 ) ெோெிச உண்ணிைள்

3 ) அபணத்துண்ணிைள் 4 ) இேத் உண்ணிைள்

விபட : 1 ) ோவே உண்ணிைள்

7 . போலூட்டிைைின் முன்னங்ைோல்ைள் மபோதுவோன ஒரு அபெப்பிபன மபற்றிருந் ோலும் அபவ மவவ்தவறு விலங்குைைின் பல்தவறு வி ெோை பயன்படுத் ப்படுைின்றன.

1 ) தைோதெோதலோைஸ் உறுப்புைள் 2 ) அனோதலோைஸ் உறுப்புைள்

3 ) எச்ச உறுப்புைள் 4 ) வைர்ச்சியுறோ உறுப்புைள்

விபட : 1 ) தைோதெோதலோைஸ் உறுப்புைள்

8 . உணர் ெீபச உதேோெங்ைள் ைோணப்படும் விலங்கு

1 ) மவௌவோல் 2 ) யோபன 3 ) ெோன் 4 ) பூபன

விபட : 4 ) பூபன

9 . யோபனயின் ந் ங்ைள் ……………………………… பல்லின் ெோறுபோடு

Page 16: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

16 www.winmeen.com

விபட : மவட்டும் பற்ைள்

10 . ெோன்கு அபறைளுடன் கூடிய வயிறு உபடய விலங்கு

1 ) யோபன 2 ) டோல்பின் 3 ) ெோன் 4 ) ைங்ைோரு

விபட : ெோன்

11 . ெனி னின் சேோசரி மவப்பெிபல

1 ) 98.40F-98.60F 2 ) 96.60F-96.80F 3 ) 94.40F-98.60F 4 ) 98.40F-99.60F

விபட : 1 ) 98.40F-98.60F

12 . ெிேட்டல் வோல்வு ……………………………………… இபடயில் ைோணப்படுைிறது.

1 ) வலது ஆரிக்ைிள்,வலது மவண்ட்ரிக்ைிள்

2 ) இடது ஆரிக்ைிள்,இடது மவண்ட்ரிக்ைிள்

3 ) வலது மவண்ட்ரிக்ைிள்,நுபேயீேல் ெனி

4 ) இடது மவண்ட்ரிக்ைிள்,மபருந் ெணி

விபட : 2 ) இடது ஆரிக்ைிள்,இடது மவண்ட்ரிக்ைிள்

13 . உண்பெக்ைருத்து:(A) போலூட்டியின் இ யம் ஒரு பெதயோ மஜனிக் இ யம் ஆகும்

ைோேணம் போலூட்டிைைின் இ யத்துடிப்பு சிறப்போன பசக் ைற்பறைைோல் ைட்டுப்படுத் ப்படுைின்றன. ( தபஸ்தெக்ைர் )

1 ) A ெற்றும் R இேண்டும் சரி.R ஆனது A ஐ விைக்குைிறது

2 ) A ெற்றும் R இேண்டும் சரி.ஆனோல் R ஆனது A ஐ விைக்குவ ில்பல

3 ) A ெட்டுதெ சரி ஆனோல் B வறு

4 ) A வறு ஆனோல் R சரி

விபட : 1 ) A ெற்றும் R இேண்டும் சரி.R ஆனது A ஐ விைக்குைிறது

14 . போலூட்டி அல்லோ ம ோகு ிபயக் ைண்டறிந்து எழுதுை.

1 ) டோல்பின்,வோல்ேஸ்,முள்ைம்பன்றி,முயல்,மவௌவோல்

2 ) யோபன,பன்றி,கு ிபே,ைழுப ,குேங்கு

3 ) ஆண்டிதலோப்,ெோன்,பசு,எருபெ,ைடெோன்

Page 17: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

17 www.winmeen.com

4 ) ெோய்,பூபன,மு பல,சிங்ைம்,புலி

விபட : 4 ) ெோய்,பூபன,மு பல,சிங்ைம்,புலி

15 . போலூட்டிைைின் புறத்த ோலில் ைோணப்படுவது ……………

1 ) உதேோெம்,உணர் உதேோெம், உதேோெ முட்படைள்

2 ) உதேோெம்,ெைம்,விேல் ெைங்ைள்

3 ) உதேோெம், உணர்உதேோெம்,மைோம்புைள்

4 ) உதேோெம்,ெைம்,மச ில்ைள்

விபட : 1 ) உதேோெம்,உணர் உதேோெம், உதேோெ முட்படைள்

16 . ஒற்றுபெயின் அடிப்பபடயில் ைண்டறிை

ிெிங்ைலம் : துடுப்புைள்

மவௌவோல் : ……………………………………

ிெிங்ைலம் ெீரில் ெீந்துவ ற்கு ைோேணம் இறக்பை ஏற்றவோறு முன்பைைள் துடுப்புைைோை ெோறுபோடு அபடந்துள்ைது.

மவௌவோல் : இ ன் முன் பைைள் இறக்பைைைோை ெோறியுள்ைன.மவௌவோலின் இறக்பை ( மபடோஜியம் ) மென்பெயோன த ோலுடனும் முன்பையுடன் இபணந் விேல்ைள்,எலும்புைளுடன் இபணந்து பசைளுடன் ெீட்சியபடந்துள்ைது.

விபட : இறக்பை

17 . தைோடிட்டவற்பற ெிேப்புை .

இேத் சிவப்பணு ஆக்சிஜபன எடுத்துச் மசல்ைிறது.

இேத் மவள்பையணு ………………………………..

விபட : மசல் விழுங்கு ல் மூலம் தெோய்க்ைிருெிைபை விழுங்குைிறது.

18 . ெோறுபோடு அபடந் ின் அடிப்பபடயில் ஒருங்ைிபணத்து எழுதுை .

மவட்டும் பற்ைள்,யோபனயின் ந் ம், ……………………………. முள்ைம் பன்றியின் முட்படைள்

விபட : உதேோெங்ைள்

Page 18: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

18 www.winmeen.com

6 . சுற்றுச்சுழல் பாதுகாப்பு

1 . மபோருள்ைைின் ம ோகுப்புைள் ைீதழ மைோடுக்ைப்பட்டுள்ைன.இவற்றில் சிப வபடயும் மபோருட்ைைின் ம ோகுப்பப த ர்ந்ம டுக்ை

1 ) புல்,ெலர்ைள்,இபலைள் 2 ) புல்,ைல்,ைட்பட ெற்றும் பிைோஸ்டிக்

3 ) பழத்த ோல்,தைக்,பிைோஸ்டிக் 4 ) தைக்,ைட்பட ைண்ணோடி

விபட : 1 ) புல்,ெலர்ைள்,இபலைள்

2 . ைீழுள்ைவற்றுள் எது உணவுச்சங்ைிலி

1 ) புல்,தைோதுபெ,ெோ 2 ) புல்,ஆடு,ெனி ன்

3 ) ஆடு,பசு,யோபன 3 ) புல்,ஆடு,ெீன்

விபட : 2 ) புல்,ஆடு,ெனி ன்

3 . இவற்றுள் எபவ சுழ்ெிபலபயப் போதுைோக்கும் ெபடமுபறைள்

1 ) மபோருட்ைள் வோங்குவ ற்கு துணிப்பபபய எடுத்துச் மசல்ல தவண்டும்

2 ) பயன்படுத் ோ தபோது ெின் விைக்கு,விசிறி அபணத்து பவக்ை தவண்டும்

3 ) மபோது தபோக்குவேத்ப பயன்படுத் தவண்டும்

4 ) தெற்ைண்ட அபனத்தும்

விபட : 4 ) தெற்ைண்ட அபனத்தும்

4 . ைறுப்புத் ங்ைம் என்றபழக்ைப்படுவது எது

1 ) பைட்தேோைோர்பன்ைள் 2 ) ெிலக்ைரி

3 ) மபட்தேோலியம் 4 ) ஈ ர்

விபட : 3 ) மபட்தேோலியம்

5 . மபோருத் ெற்றப உணவுச்சங்ைிலியின் அடிப்பபடயில் ெீக்குை.

( ோவேங்ைள் மவட்டுக்ைிைி வபை புலி போம்பு )

விபட : புலி

6 . பசுபெ தவ ியலினோல் உண்டோகும் மபோருளுக்கு எடுத்துக்ைோட்டு

1 ) பிைோஸ்டிக் 2 ) ைோைி ம் 3 ) உயிரிபிைோஸ்டிக் 4 ) தைலஜன் ீயபனப்போன்

Page 19: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

19 www.winmeen.com

விபட : 3 ) உயிரிபிைோஸ்டிக்

7 . …………………………. பசுபெயை வோயு,மவப்பெிபல ெோற்றம்,புவிமவப்பெோ பல ஏற்படுத்துைிறது.

1 ) பைட்ேஸஜன் 2 ) ஆக்சிஜன் 3 ) பெட்ேஜன் 4 ) ைோர்பன் பட ஆக்பஸடு

விபட : 4 ) ைோர்பன் பட ஆக்பஸடு

8 . ………………………… குைச் சுழ்ெிபலத் ம ோகுப்பின் சிப ப்பபவ ஆகும்

1 ) ோவேங்ைள் 2 ) போக்டீரியோக்ைள் 3 ) வபை 4 ) ோவே உண்ணிைள்

விபட : 2 ) போக்டீரியோக்ைள்

9 . தெைங்ைபைத் தூண்டி மசயற்பையோை ெபழ மபய்ய உ வும் தவ ிப்மபோருள்

1 ) மபோட்டோசியம் அதயோபடடு 2 ) ைோல்சியம் சல்தபட்

3 ) ைந் ை பட ஆக்பஸடு 4 ) அம்தெோனியம் சல்தபட்

விபட : 1 ) மபோட்டோசியம் அதயோபடடு

10 . படிெ எரிமபோருளுக்கு எடுத்துக்ைோட்டு

1 ) ோெிேம் 2 ) இரும்பு 3 ) ெக்னசீியம் 4 ) ெிலக்ைரி

விபட : 4 ) ெிலக்ைரி

11 . ைோற்று ெோசுபடு ல் வோைனங்ைைிலிருந்து மவைிதயறும் புபையோலும் ம ோழிற்சோபல ைழிவுைைோன CO2 ,SO2 ,NO2 ஆைிய வோயுக்ைைோலும் ஏற்படுவப ப் தபோல ெீர் ெோசுபடு ல் ……………………. ஆல் ஏற்படுைிறது.

1 ) ைழிவுெீர் 2 ) பயிர்சோகுபடி 3 ) ெபழப்மபோழிவு 4 ) ெண்அரிப்பு

விபட : 1 ) ைழிவுெீர்

12 . வனவிலங்குைள் மைோல்லப்படுவ ோல் ெோம் எ ிர்மைோள்ளும் இன்னல் யோது

1 ) இயற்பை செெிபல போ ித் ல் 2 ) பனிப்மபோழிவு குபற ல்

3 ) ெக்ைட் ம ோபை குபற ல் 4 ) ெபழப்மபோழிவு அ ிைரித் ல்

விபட : 1 ) இயற்பை செெிபல போ ித் ல்

13 . இந் ியோவில் ெக்ைள் ம ோபை மபருைிக் மைோண்டிருக்கும் சுழலில் ெீர் முக்ைியெோன ஆ ோேெெோகும்.ெீர் வைத்ப தெம்படுத் ெோம் என்ன மசய்யலோம் ?

Page 20: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

20 www.winmeen.com

1 ) ைோடுைபை அழித் ல் 2 ) தபோக்குவேத்ப குபறத் ல்

3 ) ைழிவுைபை எரித் ல் 4 ) ெேங்ைபை ெடு ல்

விபட : 4 ) ெேங்ைபை ெடு ல்

14 . புலியும் சிங்ைமும் விலங்குண்ணிைைோை இருப்பப ப் தபோல யோபனயும் சிங்ைமும் ……………………………….

விபட : ோவே உண்ணிைள்

15 . கூற்று A : ெிலக்ைரியும் மபட்தேோலியமும் படிெ எரிமபோருைோகும்

ைோேணம் R : பல ெில்லியன் ஆண்டுைளுக்கு முன் வோழ்ந் இறந் உயிரினங்ைள் புப ந்து படிெப் மபோருைோை ெோறியுள்ைது

1 ) A வும் R வும் சரி. ெற்றும் R , A விற்ைோன சரியோன விைக்ைம்

2 ) A வும் R வும் சரி. ஆனோல் R , A விற்ைோன சரியோன விைக்ைெல்ல

3 ) A சரி R வறு

4 ) A வறு R சரி

விபட : 1 ) A வும் R வும் சரி. ெற்றும் R , A விற்ைோன சரியோன விைக்ைம்

16 . அழுத் ப்பட்ட இயற்பை வோயு () என்பது ெிலக்ைரி மபட்தேோலியத்ப விட சிறந் எரிமபோருள் ஏமனனில் ………………..

விபட : அ ிை எரி ல் மவப்ப ெ ிப்பிபனப் மபற்றபவ.ைோற்பற ெோசுபடுத் ோ எரிமபோருைோகும்

17 . ண்ணரீ் புட்டி,உணவு டப்போக்ைள் விவசோய மபோருள்ைைிலிருந்து உருவோக்ைப்படுைிறது.இபவ இவ்வோறு அபழக்ைப்படுைிறது.

விபட : உயிரி பிைோஸ்டிக்குைள்

8 . கழிவு ீர் நமலாண்டம

1 . ெீரினோல் பேவும் தெோய்க்கு எடுத்துக்ைோட்டு ருை ………

1 ) மசோறிசிேங்கு 2 ) ைினியோபுழுதெோய் 3 ) போர்பவக்குபறபோடு 4 ) படபோய்டு

விபட : 4 ) படபோய்டு

2 . படிந் ெற்றும் ெி க்கும் மபோருள்ைபை இந் சுத் ிைரிப்பு முபறயோல் ெீக்ைலோம்

Page 21: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

21 www.winmeen.com

1 ) மு ல்ெிபல சுத் ிைரிப்பு 2 ) இேண்டோம் ெிபலச் சுத் ிைரிப்பு

3 ) மூன்றோம் ெிபல சுத் ிைரிப்பு 4 ) தெற்பேப்பு சுத் ிைரிப்பு

விபட : 1 ) மு ல்ெிபல சுத் ிைரிப்பு

3 . எது ிரும்பப் மபறோ இயற்பை வைம்

1 ) ைரி 2 ) மபட்தேோலியம் 3 ) இயற்பைவோயு 4 ) அபனத்தும்

விபட : 4 ) அபனத்தும்

4 . இயற்பை வோயுவில் ைோணப்படும் மு ன்பெயோன மபோருள்

1 ) ஈத ன் 2 ) ெீத்த ன் 3 ) புதேோப்தபன் 4 ) பியுட்தடன்

விபட : 2 ) ெீத்த ன்

9. கடரெல்கள்

1 . ஒரு உண்பெக் ைபேசர் என்பது ைபேமபோருள் ைபேப்போனோல் ஆன ஒருபடித் ோன சோக்பஸீ் தூள்ைள் ண்ணேீோல் ைலந் ைபேசல் பல படித் ோன ைலபவயோகும்.இது உண்பெக் ைபேசலோ

விபட : இல்பல .இது ம ோங்ைல் ைபேசலோகும்

2 . ெீபேக் ைபேப்போணோை மைோண்ட ைபேசல் ெீர்க்ைபேசல் அகும்.ைர்பன் பட சல்பபபட ைபேப்போனோைக் மைோண்ட ைபேசல் ………………………….. ஆகும்

( ெீர்க்ைபேசல் , ெீேற்ற ைபேசல் )

விபட : ெீேற்ற ைபேசல்

3 . உப்பின் ைபே ிறன் 100 ைிேோம் ண்ணலீிரில் 36 ைிேோம் ஆகும்.20 ைிேோம் உப்பப ெீரில் ைபேத் பின் அக்ைபேசல் ம விட்டிய ெிபலபய அபடய இன்னும் எத் பன ைிேோம் உப்பு த பவப்படும்

விபட : 16 ைிேோம்

4 . இேண்டு ிேவங்ைள் ஒன்றிமலோன்று ைபேயுெோனோல் அத் ிேவங்ைள் ……. எனப்படும்

1 ) இேண்டறக்ைலப்பபவ 2 ) இேண்டறக் ைேக்ைோ பவ

விபட : 1 ) இேண்டறக்ைலப்பபவ

5 . சுரிய ஒைி நும் வகுப்பின் சன்னல் வழிதய வரும் தபோது,அ ன் போப ம ரிவ ன் ைோேணம் ஒைியின் ……………………….

Page 22: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

22 www.winmeen.com

( பிே ிபலிப்போல் , சி றலோல் )

விபட : சி றலோல்

6 . ஒரு ைபேசலின் துைள்ைள் நுண்தணோக்ைி வழிபய ம ரிவ ோல் அக்ைபேசல் ஒைியின் …………………. எனப்படும்

( உண்பெக் ைபேசல் , கூழ்ெக்ைபேசல் )

விபட : கூழ்ெக்ைபேசல்

7 . இரு ெடிக் ைபேசல்ைைில் உள்ை உறுப்புைைின் எண்ணிக்பை ……………

( ஒன்று , இேண்டு )

விபட : இேண்டு

8 . ஆழ்ைல் முத்துக் குைிப்பவர்ைள் சுவோசிக்ைப் பயன்படுத்தும் வோயுக்ைலபவ …………………

( ைலீியம் - ஆக்ஸிஜன் ஆக்ஸிஜன் - பெட்ேஜன் )

விபட : ைலீியம் - ஆக்ஸிஜன்

9 . புவியின் ெணற்பேப்பு ஒரு குறிப்பிட்ட அைவிற்குதெல் பெட்ேஜபனத் ன்னுள் மைோள்ை முடியோெிபல ……………………………. எனப்படும்

( ம விட்டிய ெிபல , ம விட்டோ ெிபல )

விபட : ம விட்டிய ெிபல

10 . ஒரு மவப்பம் மைோள்விபனயில் மவப்பெிபலபய ……………………. ைபே ிறன் அ ிைரிக்கும்.

( அ ிைரித் ோல் , குபறத் ல் )

விபட : அ ிைரித் ோல்

11 . ெீர் வோழ் உயிரினங்ைளுக்கு ெீரிலுள்ை குைிர்ந் ெீதே உைந் து.ஏமனனில் ………….

1 ) மவப்பெிபல குபறயும் தபோது ெீரிலுள்ை ஆக்சிஜனின் ைபே ிறன் அ ிைரிக்ைிறது

2 ) மவப்பெிபல உயரும் தபோது ெீரிலுள்ை ஆக்சிஜனின் ைபே ிறன் அ ிைரிக்ைிறது

3 ) மவப்பெிபல உயரும்தபோது ஆக்சிஜனின் ைபே ிறன் குபறைிறது.

விபட : 1 ) மவப்பெிபல குபறயும் தபோது ெீரிலுள்ை ஆக்சிஜனின் ைபே ிறன் அ ிைரிக்ைிறது.

Page 23: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

23 www.winmeen.com

11 . 20.ைி சபெயல் உப்பப 50ைி ெீரில் ைபேத் ிருந் ோல் அக்ைபேசல் மசறிவின் ச வ ீ ெிபறபயக் ைணக்ைிடுை.

ீர்வு :

ைபேசல் மசறிவின் % = ைபேமபோருைின் ெிபறைபேமபோருைின் ெிபற ைபேப்போனின் ெிபற

10 . அணுக்களும் மூலக்கூறுகளும்

1 . பெட்ேஜனின் மூலக்கூறு ெிபற 28.அ ன் அணு ெிபற 14.பெட்ேஜனின் அணுக்ைட்டு எண்பணக் ைோண்ை.

ீர்வு :

அணுக்ைட்டு எண் மூலக்கூறு ெிபறஅணுெிபற

பெட்ேஜனின் அணுக்ைட்டு எண் = 2

2 . ஆக்ஸிஜனின் ைிேோம் தெோலோர் ெிபற 32 ைி.அ ன் அடர்த் ி 1.429ைி.ை.மச.ெீ. ஆக்ஸிஜனின் ைிேோம் தெோலோர் பருெபனக் ைணக்ைிடுை .

ீர்வு :

ைிேோம் தெோலோர் பருென் = ஆக்சிஜனின் ைிேோம் தெோலோர் ெிபறஆக்சிஜனின் அடர்த் ி

லி

3 . பைட்ேஜனின் ைிேோம் அணுெிபற 1 ைி ஆக்சிஜனின் ைிேோம் அணுெிபற 16ைி எனில் ெீரின் ைிேோம் மூலக்கூறு ெிபறபயக் ைணக்ைிடுை.

ீர்வு :

ெீரின் மூலக்கூறு வோய்ப்போடு H2O

ெீரின் மூலக்கூறு ெிபற H2O ( 2 X 1 ) + ( 1 X 16 ) = 18ைி.

4 . ஒரு தெோல் அைவுள்ை எந் தவ ிப்மபோருளும் 6.023 X 1023 துைள்ைபைப் மபற்றிறுக்கும் 3.0115 X 1023 துைள்ைபை மைோண்ட CO2 வின் தெோல்ைள் எண்ணிக்பைபயக் குறிப்பிடுை .

ீர்வு :

தெோல்ைைின் எண்ணிக்பை மூலக்கூறுைைின் எண்ணிக்பைஅவைோட்ேோ எண்

Page 24: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

24 www.winmeen.com

23 / 6.023 X 23

விபட : = 0.5 தெோல்

11 . நவதிவிடனகள்

1 . Zn + 2HCL Zncl2 + H2 தெற்கூரிய விபன எந் வபைபயச் சோர்ந் து

1 ) கூடுவபை விபன 2 ) இட்பட இடப்மபயர்ச்சி விபன

3 ) இடப்மபயர்ச்சி விபன 4 ) சிப வுறு ல் விபன

விபட : 3 ) இடப்மபயர்ச்சி விபன

2 . மசம்பழுப்பு ெிறமுபடய X 3 என்ற னிெத்ப ைோற்றுடன் மவப்பப்படுத்தும் தபோது Y என்ற தசர்ெத்ப ருைிறது. X ெற்றும் Y என்பபவ ( cu,cuo/pb,pbo )

விபட : cu,cuo

3 . ஒரு ெோணவன் PH ோபைக் மைோண்டு தூய ெீரின் PH தசோ ித் ோன். PH ோள் பச்பச ெிறத்ப க் ைோட்டியது எலுெிச்பச பழச்சோற்பற ெீரினுள் அெிழ்த் ியதும் ……………… ெிறெோை ெோறியது

( பச்பச,சிவப்பு,ெஞ்சள் )

விபட : சிவப்பு,

4 . தவ ி எரிெபல என்பது …………………

( கூடுவபை விபன , சிப வுறு ல் விபன )

விபட : சிப வுறு ல் விபன

5 . ைோரீய பெட்தேட் படிெங்ைபை அ ிை அைவு மவப்பப்படுத்தும் தபோது அது ………………….. வோயுபவக் மைோடுக்ைிறது.அந் வோயுவின் ெிறம் ………………

விபட : பெட்ேஜன் பட ஆக்பஸடு , மசம்பழுப்புெிறம்

6 . சில்வர் பெட்டதேட் ெற்றும் தசோடியம் குதைோபேடு ெீர்க் ைபேசபலக் ைலக்கும் தபோது வழீ்படிவு உடனடியோைக் ைிபடக்ைின்றது.

( மவள்பை , ெஞ்சள் )

விபட : மவள்பை

Page 25: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

25 www.winmeen.com

7 . அலுெினியம் துத் ெோை சல்தபட்ட ைபேசலிருந்து துத் ெோைத்ப இடப்மபயர்ச்சி மசய்ைிறது.

( துத் ெோைம் அலுெினியத்ப விட விபனத் ிறன் ெிக்ைது , அலுெினியம் துத் ெோைத்ப விட விபனத் ிறன் ெிக்ைது

விபட : துத் ெோைம் அலுெினியத்ப விட விபனத் ிறன் ெிக்ைது

8 . பற்சிப வப த் டுக்ை ெோம் ெோளும் பல் துைக்ை தவண்டும்.ெோம் பயன்படுத்தும் பற்பபச ………………………. ன்பெ மைோண்டது.

விபட : ைோே

9 . அசிடிக் அெிலத் ில் வினிைர் உள்ைது. யிரில் உள்ைது ……………………….

( லோக்டிக்,டோர்டோரிக் அெிலம் )

விபட : லோக்டிக் அெிலம்

10 . pH = - log10 [ H+ ]. ஒரு ைபேசலின் பைட்ேஜன் அயனியின் மசறிவு 0.001M எனில் அ ன் எனில் அ ன் PH ெ ிப்பு …………………….

( 3 / 11 / 14 )

விபட : 3

12 . தனிமங்களின் ஆவர்த்தன வடகப்பாடு

1 . பு ிய னிெ வரிபச அட்டவபணயில் ம ோடர்ைளும் ம ோகு ிைளும் உள்ைன.

வரிபசைள் ம ோகு ிைளும் முபறதய ……………….

1 ) ைிபடெட்டத் ம ோடர்ைள் , மசங்குத்து வரிபசைள் ( ம ோகு ிைள் )

2 ) மசங்குத்து வரிபசைள் ( ம ோகு ிைள் ) ைிபடெட்டத் ம ோடர்ைள்

விபட : 1 ) ைிபடெட்டத் ம ோடர்ைள் , மசங்குத்து வரிபசைள் ( ம ோகு ிைள் )

2 . மூன்றோவது வரிபசயில் னிெங்ைள் உள்ைன.அவற்றில் எத் பன உதலோைங்ைள் உள்ைன . ( 8 , 5 )

விபட : 5

3 . அபனத்து ைரிெச் தசர்ெங்ைளுக்கும் அடிப்பபடயோன னிெம் ……………. ம ோகு ியி உள்ைது . ( 14 வது ம ோகு ி , 15 வது ம ோகு ி )

விபட : 14 வது ம ோகு ி

Page 26: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

26 www.winmeen.com

4 . ோதுவிலிருந்து உதலோைெோனது இலோபைேெோை பிரித்ம டுக்ைப்படுைிறது.அலுெினியெோனது போக்பஸட்டிலிந்து பிரித்ம டுக்ைப்படுைிறது

இது ………………………. என அபழக்ைப்படுைிறது.

( னித் , தசர்ந் )

விபட : னித்

5 . ங்ைம் என்ற னிெெோனது தசர்ெெோை ைிபடப்பது இல்பல.இது ைோற்று அல்லது ெீருடன் விபனபுரிவது இல்பல …………………………. ெிபலயில் உள்ைது.

( னித் , தசர்ந் )

விபட : னித்

13 . கார்பனும் அதன் நெர்மங்களும்

1 . உறு ிப்படுத்து ல் :

ைரிெச்தசர்ெங்ைைில் உள்ை பிபணப்புைள் சைப்பிபணப்புத் ன்பெ மைோண்டது.

ைோேணம் : சைப்பிபணப்போனது அணுவிலுள்ை எலக்ட்ேோன்ைள் பங்ைிடப்படுவ ோல் ஏற்படுைிறது.

மைோடுக்ைப்பட்டுள்ை ைோேணம் உறு ிப்படுத்துவ ற்கு தபோதுெோன ோை உள்ை ோ ?

விபட : ஆம் தபோதுெோன ோை உள்ைது.ஏமனனில் அணுக்ைருக்ைளுக்ைிபடதய எலக்ட்ேோன்ைள் செெோை பைிர்ந்து மைோள்ைப்படுவ ோல் சைப்பிபணப்பு த ோன்றுைிறது.

தெலும் ைோர்பன் ெோற்பிபனப்பப ஏற்படுத்தும் னித் ன்பெ மைோண்டது.

2 . உறு ிப்படுத்து ல் :

பவேம் என்பது ைோர்பனின் ைடினெோன புற தவற்றுபெ வடிவம் ஆகும்.

ைோேணம் : பவேத் ிலுள்ை ைோர்பன் ெோன்முைி வடிவம் மைோண்டது

மைோடுக்ைப்பட்டுள்ை ைோேணம் உறு ிப்படுத்துவ ற்கு தபோதுெோன ோை உள்ை ோ ?

விபட : ஆம்.பவேத் ிலுள்ை ஒவ்மவோரு ைோர்பன் அணுவும் ெற்ற ெோன்கு ைோர்பன் அணுவுடன் பிபணப்புற்று ைடின முப்பரிெோன அபெப்பப உருவோக்குைிறது.

தெலும் பவேத் ின் படிெ கூட்டபெப்பின் குறுக்குப்பிபணப்பு மூலக் கூறுைளுக்ைிபடயில் ெிலவுவ ோல் பவேம் ெிைவும் ைடினம்.

3 . உறு ிப்படுத்து ல் :

Page 27: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

27 www.winmeen.com

சுயசைப்பிபணப்பின் ைோேணெோை ெிைஅ ிை அைவு ைோர்பன் தசர்ெங்ைள் உருவோைின்றன

ைோேணம் : ைோர்பன் தசர்ெங்ைள் புறதவற்றுபெ வடிவத் ின் பண்புைபைப் மபற்றுள்ைன.

மைோடுக்ைப்பட்டுள்ை ைோேணம் உறு ிப்படுத்துவ ற்கு தபோதுெோன ோை உள்ை ோ ?

விபட : இல்பல.ைோர்பன் அணு ெோன்கு இபண ிறன் மைோண்ட ோல் அது பிற ைோர்பன் அணுக்ைளுடன் சைப்பிபணப்பில் ஈடுபட்டு சங்ைிலித்ம ோடர் மூலக்கூறுைபைத் த ோற்றுவிக்கும் ிறனுபடயது.இப்பண்பு சங்ைிலித்ம ோடபே உண்டோக்குைிறது.

இ னோல் ைோர்பன் ஏேோைெோன வடிவம் மபநுைிறது.ஆனோல் புறதவற்றுபெ வடிவம் என்பது ஒரு னிெத் ின் ெோறுபட்ட இயற்பியல் வடிவெோகும்.

4 . பக்ெினிஸ்டர் புல்லோரின் …………….. ன் புறதவற்றுபெ வடிவம்.

( பெட்ேஜன் , ைோர்பன் , சல்.ஃபர் )

விபட : ைோர்பன்

5. ைிேோபபஃட் அதலோைெோை இருந் ோலும் ெின்சோேத்ப ைடத்துைிறது.இது …………. ன் ைோேணெோை ைடத்துைிறது.

( னித் எலக்ட்ேோன் , பிபணப்பு எலக்ட்ேோன் )

விபட : னித் எலக்ட்ேோன்

6 . ெீத்த னின் வோய்ப்போடு CH4 அ பனத் ம ோடரும் அடுத் C2H6 ஈத்த ன்,இபவ இேண்டிற்கும் மபோதுவோன தவறுபோடு ……………………………………… ( CH2 / C2H2 )

விபட : CH2

7 . அல்பைன் குடும்பத் ிலுள்ை மு ல் தசர்ெத் ின் IUPAC மபயர் ………………………

( ஈத் ீன் , ஈத்ப ன் )

விபட : ஈத்ப ன்

8 . ைீட்தடோன் ம ோகு ியில் ஆல்டிபைடு ம ோகு ியிலும் எந் விபனச்மசயல் ம ோகு ி இறு ியில் உள்ைது .......

O

││

- C - என்ற ஆல்டிபைடு விபனமசயல் ம ோகு ிதய ைரியணுத் ம ோடரின்

இறு ியில் உள்ைது.

Page 28: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

28 www.winmeen.com

ைீட்தடோன் ம ோகு ி = - CO -

ஆல்டிபைடு ம ோகு ி = -CHO -

9 . தசோ பனக்குழோயில் பவக்ைப்பட்டுள்ை தசோடியம் ைோர்பதனட்பட அசிடிக் அெிலத்துடன் தசர்த்து சுடுபடுத்தும் மபோழுது X என்ற ெிறெற்ற,ெணெற்ற வோயு மவைிவருைிறது.இந் வோயு சுண்ணோம்பு ெீபே போல்தபோல் ெோற்றுைிறது. X க் ைண்டுபிடி ?

விபட : X = தசோடியம் ைோர்பதனட் ( Na2CO2 )

Y = ைோர்பன் பட ஆக்பஸடு (CO2 )

தவ ிச் சென்போடு

2CH2COOH + NaCO 2CH2COONa + H2O + CO2

10 . உறு ிப்படுத்து ல் :

எத் னோல் ன் இயல்பப இழந் ோல் அது குடிப்ப ற்கு ஏற்றது அல்ல.

ைோேணம் :

பிரிடின் தசர்ப்ப ோல் எத் னோல் ன் இயல்பப இழக்ைிறது.

தெற்கூரிய ைோேணம் உறு ிப்படுத் லுக்ைோன உரிய விைக்ைெோ என்பப சரிபோர்க்ை

விபட : ஆம். 95% எத் னோலுடன் 5 மெத் னோல் 0.5 பிரிடின் தசர்ப்ப ோல் எத் னோல் ன் இயல்பப இழக்ைிறது.

14 . அளவிடும் கருவிகள்

1 . ிருகு அைவி என்பது …………………… அைவுக்கு பரிணோெம் உள்ை ெிைச்சிறிய மபோருள்ைபை அைவிடும் ைருவியோகும்

( 0.1cm,0.01cm,0.1 mm,0.01mm )

விடை : 0.01mm

2 . ிருகு அைவியில் பலக்தைோள்,சுழிப்பிரிவு,புரிக்தைோைின் வபேக்தைோட்டிற்குக் ைீழ் அபெைிறது.எனில் சுழிப்பிபழ ………………………….

( தெர்க்குறி , எ ிர்க்குறி , இல்பல )

விபட : தெர்க்குறி

3 . ிருகு அைவி ………………………. ன் விட்டத்ப அைக்ைப் பயன்படுைிறது.

Page 29: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

29 www.winmeen.com

( ைடப்போபற , மெல்லிய ைம்பி , ைிரிக்மைட் பந்து )

விபட : மெல்லிய ைம்பி

4 . ஒரு ஒைி ஆண்டு என்பது …………………. ஆகும்

( 365.65x24x60x60x3x108 m,1x24x60x60x3x108 m,360x24x60x60x3x108 m

விபட : 365.65x24x60x60x3x108 m

5 . வோனியல் அலகு என்பது புவியின் பெயத் ிற்கு ………………………. ன் பெயத் ிற்கும் இபடப்பட்ட சேோசரி ம ோபலவு.

( ெிலோ , சுரியன் , மசவ்வோய் )

விபட : சுரியன்

15 . இயக்க விதிகளும் ஈர்ப்பியலும்

1 . ஒரு மபோருைின் முடுக்ைத் ற்ைோன ைோேணம் ………………….

( சென் மசய்யப்பட்ட விபன , சென்மசய்யப்படோ விபன , ெிபலெின்னியல்விபச )

விபட : சென்மசய்யப்படோ விபன

2 . உந் ெோறுபோட்டு வ ீத் ிற்கு செெோன இயற்பியல் அைவு ………………………

( இடப்மபயர்ச்சி , முடுக்ைம் , விபச , ைணத் ோக்கு விபச )

விபட : விபச

3 . ஒய்வு ெிபலயிலுள்ை ைனெோன மபோருைின் உந் ம் ………………….

( ெிை அ ிைம்,ெிைக் குபறவு,சுழி,முடிவிலி )

விபட : சுழி

4 . புவிப்பேப்பில் 50 ைி.ைி ெிபறயுள்ை ெனி னின் எபட ……………

( 50N 35N 380N 490N )

விபட : 490N

5 . உயிரித்ம ோழில் நுட்ப ஊசிைபை குைிேச் மசய்ய …………………… குைிரித் ம ோழில்நுட்ப அபெப்பு த பவ

( ைலீியம் , பெட்ேஜன் , அம்தெோனியோ , குதைோரின் )

Page 30: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

30 www.winmeen.com

விபட : பெட்ேஜன்

6 . கூற்று (A) மபருெைேங்ைைில் புவியின் அடியில் அபெக்ைப்பட்டுள்ை ைம்பிவடிவங்ைைில் ிேவெோக்ைப்பட்ட குைிரி வோயு ம ைிக்ைப்படுைிறது.

ைோேணம் (R) ிேவெோக்ைப்பட்ட குைிரி வோயுக்ைள் ிறன் வணீோவப க் குபறக்ைின்றன.

1 ) A வறோனது R சரியோனது 2 ) R சரியோனது A வறோனது

3 A , R இேண்டும் வறோனது 4 ) A சரியோனது R,A பவ வலியுறுத்துைிறது.

விடை : 4 ) A சரியோனது R,A பவ வலியுறுத்துைிறது.

7 . புவிப்பேப்பில் ஈர்ப்பு முடுக்ைம் …………………. பகு ியில் மபருெெோைவும்………………………….. பகு ியில் சிறுெெோைவும் இருக்கும்.

விடை : துருவப் , ெிலெடுக்தைோட்டுப்

16 . மின்னநனாட்ைவியலும் அற்றலும்

1 . 20 ஓம் ெின் படயுள்ை ைம்பியில் 0.2A ெின்தனோட்டம் உருவோைத் த பவப்பபடும் ெின்னழுத் தவறுபோடு ……………….

விடை : 4 V

2 . இரு ெின்விைக்குைைின் ெின் படைள் விைி ம் 1:2 அபவ ம ோடேோை ஒரு சுற்றில் இபணக்ைப்படுைின்றன.எனில் அபவ எடுத்துக் மைோள்ளும் ஆற்றல்ைைின் விைி ம்

விடை: 1 : 2

3 . ைிதலோவோட் ெணி என்பது ………………….. ன் அைவடீோகும்

( ெின்னழுத் தவறுபோடு , ெின் ிறன் , ெின்னோற்றல் , ெின்னூட்டம் )

விடை: ெின்னோற்றல்

4 . ஒத் ெிபந் பனைைில் உள்ை தபோது ………………………… பேப்பு ெற்ற பேப்புைபை விட அ ிை மவப்பத்ப உட்ைவர்ைிறது.

( மவண்பெ , மசோேமசோேப்பபோன , ைருபெ , ெஞ்சள் )

விடை: ைருபெ

5 . இயற்பை ை ிரியக்ைத் னிெத் ின் அணு எண் …………………..

Page 31: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

31 www.winmeen.com

(82ஐ விட அ ிைம் , 82ஐ விடக் குபறவு , வபேயறுக்ைப்படவில்பல , குபறந் து 82 )

விடை: 82 ஐ விட அ ிைம்

6 . பின்வரும் கூற்றுைைில் ஓம் விப தயோடு ம ோடர்பில்லோ ப எழுதுை .

1 ) ெின்தனோட்டம் / ெின்னழுத் தவறுபோடு = ெோறிலி

2 ) ெின்னழுத் தவறுபோடு / ெின்தனோட்டம் = ெோறிலி

3 ) ெின்தனோட்டம் = ெின் பட X ெின்னழுத் தவறுபோடு

விடை: 2 ) ெின்னழுத் தவறுபோடு / ெின்தனோட்டம் = ெோறிலி

7 . அனல் ெின்ெிபலயத் ின் பயன்படும் மபருெ எரிமபோருள் என்ன

விபட: படிெ எரிமபோருைோைிய ெிலக்ைரி ெற்றும் மபட்தேோலியம்

8 . ெிைச் சிறந் ஆற்றல் மூலம் எது

விடை: சுரிய ஆற்றல் மூலெோகும்

9 . ைோற்றோற்றல் மூலம் ெின்சோேத்ப மபற விபசயோழிக்கு த பவயோன ைோற்றின் சிறுெ தவைம் என்ன ?

விடை: விபசயோழிக்கு த பவயோன தவைத்ப ெிபலெிறுத் ைோற்றின் தவைம் ெணிக்கு 15 ைி.ெீ அைபவ விட அ ிைெோை இருக்ை தவண்டும்

17 . மின்நனாட்ைத்தின் காந்த விடளவும் ஒளியியலும்

1 . ஆடியில் உருவோகும் உருப்மபருக்ைம் +1/3 எனில் அந் ஆடியின் வபை ………………………

( குழி , குவி , செ ை ஆடி )

விடை: குழிஆடி

2 . ஒரு ைம்பிச்சுருதைோடு ம ோடர்புபடய ைோந் ப்புல ெோறும்தபம ல்லோம் அச்சுற்றில் உள்ை ெின்னியக்கு விபச உருவோகும் ெிைழ்வு ………………….

( ெின்ைோந் த் தூண்டல்,ெின்தனோட்டம் உருவோ ல்,ெின்னழுத் ம் உருவோ ல்,

ெின்தனோட்டம் ெோற்றப்படு ல் )

விடை: ெின்ைோந் த் தூண்டல்

Page 32: 10th Std Science Book Back Question Answer in Tamil 2018€“-Book-Back... · 10th Std Science – Book Back Question Answer in Tamil 2018 2 6. பட்டோணிச் மசியின்

10th Std Science – Book Back Question Answer in Tamil 2018

32 www.winmeen.com

3 . உதலோைக் ைடத் ியில் போயும் ெின்தனோட்டம் அ பனச்சுற்றி ………………….. ஐ உருவோக்கும் ,

( ைோந் ப்புலம்,எந் ிேவிபச,தூண்டூம் ெின்தனோட்டம் )

விடை: ைோந் ப்புலம்

4 . போர்பவப்புேம் மபரும் அபெவோை அபெவது ………………..

( பெ ை ஆடியில்,குழி ஆடியில்,குவி ஆடியில் )

விடை: குவி ஆடியில்

5 . 10 மச.ெீ குவியத்ம ோபலவுள்ை குவி மலன்சிலிருந்து 25 மச.ெீ ம ோபலவில் மபோருள் பவக்ைப்படுைிறது.பிம்பத் ின் ம ோபலவு ………………………

( 50 மச.ெீ,16.66 மச.ெீ,6.6மச.ெீ,10மச.ெீ )

விடை: 16.66 மச.ெீ

6 . பின்வரும் கூற்றில் ெின்தனோட்டத் ிபச ெோற்றிக்குப் மபோருந்துவது.

1 ) ைல்வனோ ெீட்டர் அ ன் அைவில்லோ ெிபலக்குத் ிபச ெோற்றிபயப் பயன்படுத் ிக் மைோள்ளும்.

2 ) ெின்ெோற்றி ெின்னழுத் த்ப உயர்த்துவ ற்கு ிபச ெோற்றிபயப் பயன்படுத் ிக் மைோள்ளும்.

3 ) ெின்தெோட்டோர் ெின்தனோட்டத் ிபசபய ெோற்ற ிபச ெோற்றிபயப் பயன்படுத் ிக் மைோள்ளும்.

விடை: 3 ) ெின்தெோட்டோர் ெின்தனோட்டத் ிபசபய ெோற்ற ிபச ெோற்றிபயப் பயன்படுத் ிக் மைோள்ளும்.

7 . ஒரு ெின்னிபழப்புக் ைம்பியில் ெின்தனோட்டம் ைிழக்ைில் இருந்து தெற்ைோைச் மசல்ைிறது.ைம்பியின் ைீதழ 5 மச.ெீ ம ோபலவில் உள்ை ைோந் ப்புல த் ின் ிபசபயக் குறிப்பிடுை.

விடை: வடக்கு ம ற்ைோைச் மசல்லும்.

8 . ெணி க் ைண்ணில் உள்ை ைண் மலன்சின் குவியதூேத்ப ச் சரி மசய்யப் பயன்படும் ைருவி .

விடை: சிலியரித் பசைள்