எஸடதரட - the hand of jesus.comthehandofjesus.com/lessions/esthar.pdf ·...

14
எஸ் தர் கால வரிசை 538. சையரப்பாளர ்கள் சைரபபபாடன் தரம்னார ்கள் . 473 சபர ் சயாவல் இரந் சகாண்பட எஸ் தர் லதர ்கசளக் காத்க் சகாண்டார் . 457 இன் ம் அதகமானவர ்கள் சையரப்பாளர ்கள் எஸ்ைா தலசமயல் தரம்னார ்கள் . 445 அலங் கத்சத சநபகமயா கட் டனார ் . ன் னணி. பகாபரஜ ராஜா 52 வரடங் கப்ன் சைரபாபல் தலசமயல் லத சையரப்பாளர ்கசள யண்ம் லதாஷக் கத் தரம்பவதை்க .. 486 இல் அமதத்தார் . (எஸ்றா12), அகாஸ்பவர சபர ் சஜயாவன் ராஜாவானார் . 478 இல் அகாஸ்பவர ராஜா எஸ்தர் என் ம் சபயசரக் சகாண்ட லதப் சபண் சணத் தரமணம் சைய்தார ் . எப்பட எஸ்தரசடய தரமணம் நசடசபை்ை என் ப பை் எஸ் தர் பத்தகம் வரிவாக ன் ை. இந்தத் தரமணத் தன் றலம் அகாஸ் பவரவால் லதர்கக் எதராகத் ட்டப்பட்ட தசய ரயடத் லதர ்கசளக் காப்பாை்னார ் . அர ்த்தைஷ் தாவன் மகனாய அகாஸ்பவரவன் காலத் தல் அபனக லதர ்கள் எரைபலம் தரம்னார ்கள் . (எஸ்றா 67; நெகே. 2). அபனக லதர ்கள் சபர ் சயாவன் ம்ராஜ்ஜத் தன் மை்ைய நகரங் களிம் பாபலானிம் தங் னார ்கள் . எயவர் _- யார ் என் சதரியா, ஆனாம் சமார ்தகாய் எதய ரக்கலாம் என் கரதப்பன் ை. சமார ்தகாயன் எத்க்கள் இதசன உதப்பத்வதாக கரதப்பன் ை.(9:20)

Upload: lydat

Post on 15-Mar-2018

223 views

Category:

Documents


5 download

TRANSCRIPT

Page 1: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர ்

கால வரிசை

538கி.மு சிசையிருப்பாளரக்ள் சைருபபபாலுடன் திரும்பினாரக்ள்.

473 சபரச்ியாவில் இருநத்ு சகாண்பட எஸ்தர ்யூதரக்சளக ்காதத்ுக ்சகாண்டார.்

457 இன்னும் அதிகமானவரக்ள் சிசையிருப்பாளரக்ள் எஸ்ைா தலசமயில் திரும்பினாரக்ள்.

445 அலங்கதச்த சநபகமியா கடட்ினார.்

பின்னணி.

பகாபரசு ராஜா 52 வருடங்களுப்பின்பு சைருபாபபல் தலசமயில் யூத சிசையிருப்பாளரக்சள மீண்டும் யூதாவுகக்ுத ்திரும்புவதை்கு கி.மு. 486 இல் அனுமதிதத்ார.் (எஸ்றா1–2), அகாஸ்பவரு சபரச்ிஜயாவின் ராஜாவானார.் 478 இல் அகாஸ்பவரு ராஜா எஸ்தர ் என்னும் சபயசரக ் சகாண்ட யூதப் சபண்சணத ் திருமணம் சைய்தார.் எப்படி எஸ்தருசடய திருமணம் நசடசபை்ைது என்பது பை்றி எஸ்தர ்புதத்கம் விரிவாக கூறுகின்ைது. இநத்த ் திருமணதத்ின் மூலம் அகாஸ்பவருவால் யூதரக்ளுகக்ு எதிராகத ் தீடட்ப்படட் ைதிசய முறியடிதத்ு யூதரக்சளக ் காப்பாை்றினார.் அரத்த்ைஷ்தாவின் மகனாகிய அகாஸ்பவருவின் காலதத்ில் அபனக யூதரக்ள் எருைபலம் திரும்பினாரக்ள். (எஸ்றா 6–7; நெகே. 2). அபனக யூதரக்ள் சபரச்ியாவின் ைாம்ராஜ்ஜதத்ின் மை்ைய நகரங்களிலும் பாபிபலானிலும் தங்கினாரக்ள்.

எழுதியவர_்- யார ்என்று சதரியாது, ஆனாலும் சமாரத்காய் எழுதியி ருகக்லாம் என்று கருதப்படுகின்ைது. சமாரத்காயின் எழுதத்ுகக்ள் இதசன உறுதிப்படுதத்ுவதாக கருதப்படுகின்ைது.(9:20)

Page 2: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 2

காலமும் இடமும்.

பவதாகமதத்ில் சநபகமியாவுகக்ுப் பின்பு எஸ்தத்ர ் புதத்கம் வநத் பபாதி லும்,சநபகமியாபுதத்கதத்ின் நிகழ்வுகசளவிட 30 வருடங்களுகக்ு முன்பாக எஸ்தர ் புதத்கதத்ின் நிகழ்வுகள் பதியப்படட்ுள்ளன. அபனகமான நிகழ்வுகள் சபரச்ியா ைாம்ராஜ்ஜதத்ிபலபய இடம்சபை்றுள்ளன, விபஷைமாக சபரும் பாலான நிகழ்வுகள் சபரச்ியாவின் அரண்மசனயிபலபய இடம் சபை்றுள்ளன. ஏைகக்ுசைய 470 கிமு.இல் எழுதப்படட்ிருநத்து.

ந ாக்கம்.

பாபிபலானிலும்,சபரச்ியாவிலிரக்க்ும் யூதரக்சள விசுவாைதத்ில் உை்ைாகப்படுதத்ுவதை்காக

யூதாபதைதத்ிை்குத ் திரும்பியுள்ள யூதரள்ுகக்ு, யூதாவிை்கு சவளிபய உள்ள யூதரக்சளயும் கரத்த்ர ் கவனிகக்ிைார ்என்பசதக ்காண்பிப்பதை்காக.

கரத்த்ர ் தன்னுசடய பிள்சளகசளக ் காதத்ுக ் சகாள்கிைார ்என்பசத விளங்கப்படுதத்ுவதை்காக.

விநேட அம்சங்கள்.

கரத்த்ர ் என்னும் சபயர ் குறிப்பிடாத இரண்டு பவதாகமப்புதத்கங்களில் புதத்கங்களில் ஒன்று எஸ்தர,் மை்ைது உன்னதப்பாடட்ு.

பூரிம் என்னும் சகாண்டாடட்தத்ின் ஆரம்ப இடம் எஸ்தர ்புதத்கமாகும், அதத்ுடன் பவறு எநத் பவதாகமப் புதத்கதத்ிலும் இது குறிப்பிடப் படவில்சல.

சுருக்கம்.

1. எஸ்தரின் எழிை்சி (1–2)

2. வஸ்தி தள்ளப்படல் (1) 3. எஸ்தரின் சதரிவு. (2:1-18)

Page 3: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 3

4. சமாரத்காய் தடுதத்ுசவகக்ப்படலும், அரைன் காப்பாை்ைப்படலும். (2:19-23)

ஆமானின் ப ாய்கள்.(3–5)

1. யூதரக்சளக ்கசலகக்ும்படி ஆமானின் பகள்வி(3)

2. எஸ்தசரத ்தசலயிடும்படி சமாரத்காயின் பவண்டுபகாள். (4) 3. யூதரக்சளதத்ப்புவிகக்ும்படி எஸ்தத்ரின் பவண்டுபகாள். (5) 4. விசுவாைதத்ின் பரிசு. (6–10) 5. சமாரத்காயின் உண்சமகக்ாக கனப்படுதத்ப்படல் (6) 6. ஆமானுசடய வஞ்ைகதத்ிை்காக தூகக்ிலிடப்படல். (7) 7. சமாரத்காய் உயரத்த்ப்படல், அவருசடய மகக்ள் காப்பாை்ைப்படல்.(8:1–9:17)

8. பூரிம்.- பாதுகாகக்ப்படட்தை்காக சகாண்டாடப்படல்.(9:18-32) 9. சமாரத்காய் நிசனவு கூரப்படல்.(10)

எஸ்தரின்எழிற்சி(1–2)

1:1-8 ஒரு ஆறுமாதக ்சகாண்டாடட்ம் சபான்சனயும், புகசழயும் பிரஸ்தாபிப்பதை்காக ் சகாண்டாடப்படட்து. நூை்றிருபதப்தழு நாடுகசளயும் அரைாண்ட அகாஸ்பவரு ராஜா அபனக அதிகாரிகசள அசழதத்ு சபரச்ியாவின் தசலநகரான சூைாவில் உள்ள அரண்மசனயில் சபான் சனயும், தன்னுசடய மகதத்ுவதச்தயும் அறியப்பண்ணும்படி ஆறுமாத ங்களுகக்ு சகாண்டாடட்ம் சகாண்டாடினார.்(1:5-8).பவதாகமதத்ில் இது பை்றிக ்கூைப்படாமல் இருநத் பபாதிலும், அகாஸ்பவரு கிபரகக்தத்ின்மீது ஒரு தாகக்தச்த ஏை்படுதத்ும் வசகயில் ஒரு முயை்சி சைய்தான் .490.கி.மு. ஆம் ஆண்டில் அகாஸ்பவருவின் தகப்பனாகிய தரியு கிபரகக்தத்ினால் பதாை்கடிகக்ப்படட்ான். ஒரு கிழசமகச்காண்டாடட்ம் 482இல் இடம்சபை்ைது. அகாஸ்பவருவும் 480 இலும் 479 இலும் பதாை்கடிகக்ப்படட்ான். அகாஸ்பவரு இநத்ியாவிலிருநத்ு எதிபயாப்பாவசரயிலான ஒரு சபரிய ைாம்ராஜ்ஜதச்தபய கடட்ிகக்ாதத்ு வநத்ான்.(1:1).

1:9-22 இராணி வஸ்தி மறுதத்தினால் தள்ளப்படட்ாள்.

Page 4: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 4

ஏழாம் நாளிபல ராஜா திராடை்ரைதத்ினால் களிப்பாயிருகக்ும் பபாது,

மகாரூப வதியாயிருநத் ராஜஸ்திரயீாகிய வஸ்தியின் சைௌநத்ரியதச்த ஜனங்களுகக்ும் பிரபுகக்ளுகக்ும் காண்பிகக்ும்படி, ராஜகிரடீம் தரிகக்ப்படட்வளாக, அவசள ராஜாவுகக்ு முன்பாக அசழதத்ு வரபவண்டுசமன்று, ராஜாவாகிய அகாஸ்பவருவின் ைமுகதத்ில் பைவிகக்ிை சமகுமான், பிஸ்தா,

அை்பபானா, பிகத்ா, அபகத்ா, பைதார,் கரக்ாஸ் என்னும் ஏழுபிரதானிகளுகக்ும் கடட்சளயிடட்ான். ராஜாவாகிய அகாஸ்பவரு பிரதானிகள் மூலமாய்ை ்சைால்லியனுப்பின கடட்சளயின்படி ராஜ ஸ்திரயீாகிய வஸ்தி சைய்யாமை் பபானதினிமிதத்ம்,

பதைைை்டட்தத்ின்படி அவளுகக்ுை ்சைய்ய பவண்டியது என்ன என்று தன்னுசடய ஆபலாைகரக்சளக ்பகடட்ான். இவசளப் பபால சபரச்ி யாவில் உள்ள மை்ை ஸ்திரிகளும் தங்கள் கணவன்மாசர அை்பமாக எண்ணாத படிகக்ு, அவசள உடனடியாக விவாகரதத்ுை ்சைய்யும்படியும் ஆபலாைசன வழங்கினாரக்ள். அகாஸ்பவரு அதை்கு இணங்கி அவசள விவாகரதத்ுை ்சைய்தான். ராஜாவுகக்ுை ்ைம்மதியாயிருநத்ால் , வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்பவருவுகக்ு முன்பாகவரகக்ூடாது என்றும், அவளுசடய ராஜ பமன்சமசய அவசளப்பாரக்க்ிலும் உதத்மியாகிய மை்சைாரு ஸ்திரகீக்ு ராஜா சகாடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகடட்சளபிைநத்ு, அது மீைப்படாதபடிகக்ு, சபரச்ியாவுகக்ும் பமதியாவுகக்ும் உரியபதைை ்ைடட்தத்ிலும் எழுதப்படபவண்டும் முடிவாகியது. இநத்ை ்ைடட்மானது சபரச்ியாவில் முகக்ிய பங்கு வகிதத்து. இது சபரச்ியா-பமதியாவின் நாகரகீதத்ில் சபரும் தாகக்தச்த ஏை்படுதத்ியது என்று சிலபவதாகம வல்லுனரக்ள் கூறுகின் ைாரக்ள்.( 2:1-14, 8:1-8). தங்களுசடய ைடட்ங்கள் எதுவும் தவைானது என்று யாரும் நிசனப்பதில்சல.

2:1-14 இசவகளுகக்ுப் பின்பு, ராஜாவாகிய அகாஸ்பவருவின் உகக்ிரம் தணிநத் பபாது, அவன் வஸ்திசயயும் அவள் சைய்தசதயும் அவசளக ்குறிதத்ுத ்தீரம்ானிகக்ப்படட்சதயும் நிசனதத்ான். (2:1). இருநத்ாலும், சபரை்ச்ியாவின் ைடட்தத்ிை்கு அரைனும் கடட்ுப்படப்ட ஆகபவண்டும். (1:19) அரைனின் துகக்ம் இல்லாமல் பபாவதை்காக ,மிகவும் அழகான யுவதிசயத ்பதடும் படியும்,அவள், வஸ்தத்ிகக்ுப்பதிலாக இராணி ஆகக்ப்படல் பவண்டும் என்று கருதத்ு சவளியிடப்படட்து. பபாடட்ியாளரக்ளில் ஒருவராக எஸ்தர ்என்ை சபயருசடய யூதஸ்தர்ியும் இருநத்ாள். அவளுசடய மாமனாராகிய சமாரத்காயின் ஆபராைசனப்படி தன்னுசடய யூத இனம் என்பசத அவள் மசைதத்ு சவதத்ாள்.

2:15-18 .இநத் யூதப் சபண்மணியான எஸ்தர ்பபாடட்ியில் சவை்றி

Page 5: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 5

சபை்று முடிசூடப்படட்ாள். அவளுசடய சுதத்ிகரிப்புக ்காலம் முடிநத்வுடன், எஸ்தர ்புதிய ராணியாகை ்பைரத்த்ுக ்சகாள்ளப்படட்ாள்.

2:19—23 அநந்ாடக்ளில் சமாரச்தகாய் ராஜாவின் அரமசனவாைலில் உடக்ாரந்த்ிருகக்ிைபபாது, வாைல்காகக்ிை ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிகத்ானும் பதபரசும் வரம்ம் சவதத்ு,

ராஜாவாகிய அகாஸ்பவருவின் பமல் சக பபாட வசக பதடினாரக்ள். இநத்க ் காரியம் சமாரச்தகாய்கக்ுத ் சதரிய வநத்தினால், அவன் அசத ராஜாதத்ியாகிய எஸ்தருகக்ு அறிவிதத்ான்; எஸ்தர ்சமாரச்தகாயின் பபரால் அசத ராஜாவுகக்ுை ்சைான்னாள். அநத்கக்ாரியம் விைாரிகக்ப்படுகிைபபாது, அது சமய்சயன்று காணப்படட்து; ஆசகயால் அவரக்ள் இருவரும் மரதத்ிபல தூகக்ிப் பபாடப்படட்ாரக்ள்; இதுராஜ ைமுகதத்ிபல நாளாகமப் புஸ்தகதத்ிபல எழுதப்படட்ிருகக்ிைது.

ஆமானின் ப ாய்கள். (3–5)

3:1-11 “நான்கு வருடங்களுகக்ுப் பின்பு, அகாஸ்பவரு தன்னுசடய பிரதம மநத்ிரியாக ஆமான் என்னும் சபயருசடய ஒரு சகாடியவசன நியமிதத்ான்.

ஆமாசன, ைகல உதத்ிபயாகதத்ரும் தசல வணங்கிக ்சகாளரவிகக் பவண்டும் என்று பகடட்ிருநத்ான், ஆனால் சமாரத்காய் தான் ஒரு யூதனாக இருப்பதனால் அப்படிை ் சைய்வதை்கு மறுப்புத ்சதரிவிதத்ான்.

ஆமான் சமாரச்தகாய் தன்சன வணங்கி நமஸ்கரியாதசதக ்கண்டபபாது, மூரக்க்ம் நிசைநத்வனானான். ஆனாலும் சமாரச்தகாயின் பமல் மாதத்ிரம் சகபபாடுவது அவனுகக்ு அை்பகக்ாரியமாகக ் கண்டது; சமாரச்தகாயின் ஜனங்கள் இன்னாசரன்று ஆமானுகக்ு அறிவிகக்ப்படட்ிருநத்படியால்,

அகாஸ்பவருவின் ராஜ்யசமங்கும் இருகக்ிை சமாரச்தகாயின் ஜனமாகிய யூதசரசயல்லாம் ைங்கரிகக் அவன் வசகபதடினான். இதசன தனிப்படட்படி ராஜாவிை்கு ஆமான் சதரியப்படுதத்ினான், அநத் இனப்படு சகாசல சைய்வதை்கு ராஜாவும் ைம்மதம் சதரிவிதத்ார.் ஆமான் அதை்கான நாசள சீடட்ுப் பபாடட்ுத ்சதரிநத்ு சகாண்டான்(3:7),இநத் இனப்படு சகாசலயானது 12 ம் மாதம் நசடசபறும் என்று எழுதப்படட்து, இதசன அகாஸ்பவரு ராஜாவும்

Page 6: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 6

அதன் விசளசவ அறியாமல் ைம்மதம் சதரிவிதத்ு ஒப்பம் சவதத்ுவிடட்ார.்(3:8-11)!

3:12-15 முதலாம் மாதம் பதின் மூன்ைாநப்ததியிபல, ராஜாவின் ைம்பிரதிகள் அசழகக்ப்படட்ாரக்ள்; ஆமான் கை்பிதத்படிசயல்லாம் ராஜாவின் பதைாதிபதிகளுகக்ும், ஒவ்சவாருநாடட்ின் பமல்சவகக்ப்படட்ிருநத் துசரகளுகக்ும், ஒவ்சவாரு ஜனதத்ின் பிரபுகக்ளுகக்ும், அநத்நத் நாடட்ில் வழங்கும் அடை்ரதத்ிலும்,

அநத்நத் ஜாதியார ்பபசும் பாசஷயிலும் எழுதப்படட்து; ராஜாவாகிய அகாஸ்பவருவின் பபரால் அது எழுதப்படட்ு, ராஜாவின் பமாதிரதத்ினால் முதத்ிசர பபாடப்படட்து. ஆதார ் மாதமான பன்னிரண்டாம் மாதம்பதின் மூன்ைாந ் பததியாகிய ஒபரநாளிபல சிறிபயார ் சபரிபயார ் குழநச்தகள் ஸ்திரகீள் ஆகிய ைகல யூதசரயும் அழிதத்ுக ் சகான்று நிரம்ூலமாகக்வும், அவரக்சளக ்சகாள்சளயிடவும், அஞ்ைை்காரர ் சகயிபல ராஜாவின் நாடுகளுகச்கல்லாம் கடட்சளகள் அனுப்பப்படட்து. ராஜாவும் ஆமானும் குடிகக்ும்படி உடக்ாரந்த்ாரக்ள் ; சூைான் நகரம்கலங்கிை்று.

4:1-9 நடநத் யாவை்சையும் சமாரச்தகாய் அறிநத்பபாது, சமாரச்தகாய் தன் வஸ்திரங் கசளகக்ிழிதத்ு, இரடட்ுடுதத்ி,

ைாம்பல் பபாடட்ுக ் சகாண்டு, நகரதத்ின் நடுபவ புைப்படட்ுப் பபாய், துயரமுள்ள மகாைதத்தத்ுடபன அலறிக ் சகாண்டிருநத்ான். யூதரக்ளும் இநத்ைை்டட்தச்த அறிநத்ு மிகுநத் துகக்தத்ுடன் இருநத்ாரக்ள். எஸ்தரின் தாதிமாரக்ளும், அவளுசடய பிரதானிகளும் பபாய், அசத அவளுகக்ு அறிவிதத்ாரக்ள்;

அதினாபல ராஜாதத்ி மிகவும் துகக்ப்படட்ு, சமாரச்தகாயிடம் ஆடக்சள அனுப்பி என்ன நடநத்து என்பது பை்றி அறிய முயை்சிதத்ாள். சமாரத்காய் யூதரக்சள அழிகக்ும்படி ைடட்ம் அசமகக்ப்படட்ு ைகல பதைங்களுகக்ும் அனுப்பப்படட்ுவிடட்து என்ை சைய்திசய அவளுகக்ு அறிவிதத்ான். அதத்ுடன் யூதரக்ளுகக்ா ராஜாவிடம் பபசும்படி எஸ்தசரக ்பகடட்ுக ்சகாண்டான்.

4:10-17. அசழகக்ப்படாமல் ராஜாவின் முன்னிசலயில் சைல்வது உடனடி மரணதச்த ஏை்படுதத்ும் என்பசத சமாரக்தாய்கக்ு எஸ்தர ்சைால்லியனுப்பினாள். சமாரச்தகாய் எஸ்தருகக்ுத ்திரும்பை ்சைால்லைச்ைான்னது: நீ ராஜாவின் அரமசனயிலிருகக்ிைதினால்,

மை்ை யூதர ்தப்பகக்ூடாதிருகக், நீ தப்புவாசயன்று உன்மனதிபல நிசனவு சகாள்ளாபத. நீ இநத்கக்ாலதத்ிபல மவுனமாயிருநத்ால்,

யூதருகக்ுை ்ைகாயமும் இரடச்ிப்பும் பவசைாரு இடதத்ிலிருநத்ு எழும்பும், அப்சபாழுது நீயும் உன்தகப்பன் குடும்பதத்ாரும்

Page 7: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 7

அழிவீரக்ள்; நீ இப்படிப்படட் காலதத்ுகக்ு உதவியாயிருகக்ும் படி உனகக்ு ராஜபமன்சம கிசடதத்ிருகக்லாபம, யாருகக்ுத ்சதரியும்,

என்று சைால்லை ்சைான்னான். எஸ்தர ்ராஜாசவ அணுகி விடயதச்தை ்சைால்வதை்குை ்ைம்மதிதத்ாள். அப்படி தான் ைநத்ிப்பதை்காக ஜனங்கசள சஜபதத்ில் இருகக்ும்படி பவண்டிக ்சகாண்டாள். வயது பவறுபாடில்லாமல் நல்ல ஆபலாைசனகசள ஏை்றுகச்காள்ள பவண்டும் என்பதை்கு இை ்ைம்பவங்கள் ஒரு எடுதத்ுகக்ாடட்ு. இதுவசர சமாரக்தாய் எஸ்தருகக்ு ஆபலாைசன சைான்னார.் இப்பபாது எஸ்தர ்சமாரக்தாய்கக்ு ஆபலாைசன கூறுகின்ைார ்அசத அவரும் ஏை்றுகச்காண்டார.்

5:1-8 எஸ்தர ் தீடீர ் எனத ் தன்னிடம் வநத்சதகக்ுறிதத்ுக ் குழப்பம் அசடயாமல், அகாஸ்பவரு ராஜா அவசள அன்புடன் வரவசழதத்ான். அவளுகக்ு என்ன பதசவ என்றும், அது ராஜ்ஜிதத்ின் பாதியாக இருநத்ாலும் தருபவன் என்றும் வாகக்ுப் பண்ணினான். இநத்நாளில் தான்சவகக்ப்பபாகும் விருநத்ுபைாரதத்ிை்கு, ஆமானுடன், அரைசன வரும்படி அசழதத்ாள். இநத் அசழப்புகக்ு அவரக்ள் விருநத்ில் பங்குபை்றிய பின்பும், எஸ்தர ் அவளுசடய பவண்டுபகாசலை ் சைால்ல மறுதத்ு, இரண்டாவது விருநத்ுபைாரதத்ிை்கும் அசழதத்ாள்.

5:9-14.இரண்டாம் முசை எஸ்தர ்தன்சன எஸ்தர ்விருநத்ுகக்ு அசழதத்சதயிடட்ு ஆமான் மிகுநத் ைநப்தாைம் அசடநத்ான்.

ஆனாலும் ராஜாவின் அரமசன வாைலிலிருகக்ிை சமாரச்தகாய் தனகக்ு முன் எழுநத்ிராமலும் அசையாமலும் இருகக்ிைசத ஆமான் கண்டபபாது, அவன் சமாரச்தகாயின்பமல் உகக்ிரம் நிசைநத்வனானான். அப்சபாழுது அவன் மசனவியாகிய சிபரஷும் அவனுசடய சிபநகிதர ்எல்லாரும் அவசனப்பாரத்த்ு: ஐம்பது முழ உயரமான ஒருதூகக்ுமரம் சைய்யப்படபவண்டும்; அதிபல சமாரச்தகாசயத ்தூகக்ிப் பபாடும்படி நாசளயதினம் நீர ்ராஜாவுகக்ுை ்சைால்லபவண்டும்; பின்பு ைநப்தாஷமாய் ராஜாவுடபன கூடவிருநத்ுகக்ுப் பபாகலாம் என்ைாரக்ள்; இநத்க ்காரியம் ஆமானுகக்ு நன்ைாய்க ்கண்டதினால் தூகக்ுமரதச்தை ்சைய்விதத்ான்

விசுவாசத்தின் ரிசு (6–10)

Page 8: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 8

6:1-3 ராஜாவுகக்ு நிதத்ிசர வரவில்சல, அதனால் நாளாநத்ம் நடநத் பிரைை்சனகசளப் பதிவுசைய்த புதத்கதச்த வாசிகக்ும்படி கடட்சளயிடட்ார.்

இதில் சமாரத்காய் எப்படி தன்னசடய உயிசரக ்காப்பாை்றினார ்என்பசதப்பை்றி எழுதப்படட்ிருநத்து. ஆனால் இதை்காக சமாரத்காய் கனப்படுதத்ப்படவில்சல என்பசத ராஜா அறிநத்ு சகாண்டான்.( 2:19-23).

6:414 ஆமான் தான் சைய்த தூகக்ுமரதத்ிபல சமாரச்தகாசயத ்தூகக்ிப்பபாடபவண்டு சமன்று, ராஜாவிடதத்ில் பபசும்படி ராஜ அரமசனயின் சவளி முை்ைதத்ிபல வநத்ிருநத்ான். அப்சபாழுது ராஜா: முை்ைதத்ிலிருகக்ிைது யார ் என்று பகடட்ான். ஆமான் உள்பளவநத் பபாது, ராஜா அவசனபநாகக்ி: ராஜா கனம் பண்ணவிரும்புகிை மனுஷனுகக்ு என்ன சைய்யப்பட பவண்டும் என்று பகடட்ான்; அதை்கு ஆமான், என்சனயன்றி, யாசரராஜா கனம்பண்ண விரும்புவார ் என்றுதன் மனதிபலநிசனதத்ு,

ராஜாசவபநாகக்ி: ராஜாகனம் பண்ண விரும்புகிை மனுஷனுகக்ுை ் சைய்யபவண்டியது என்னசவன்ைால், ராஜா உடுதத்ிக ்சகாள்ளுகிை ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிை குதிசரயும், அவர ் சிரசிபல தரிகக்ப்படும் ராஜமுடியும் சகாண்டுவரப்படபவண்டும். அநத் வஸ்திரமும் குதிசரயும் ராஜாவுசடய பிரதான பிரபுகக்ளில் ஒருவனுசடய சகயிபல சகாடுகக்ப்படபவண்டும்; ராஜாகனம் பண்ண விரும்புகிை மனுஷசன அலங்கரிதத்பின்,

அவசனகக்ுதிசரயின் பமல் ஏை்றி ,நகர வீதியில் உலாவும் படிசைய்து, ராஜா கனம் பண்ண விரும்பு கிைமனுஷ னுகக்ு இப்படிபய சைய்யப்படும் என்று அவனுகக்ு முன்பாகக ்கூைப்படபவண்டும் என்ைான். சைய்தான். ஆமான் தனகக்ு பநரிடட் எல்லாவை்சையும் தன் மசனவியாகிய சிபரஷுகக்ும் தன் சிபநகிதர ்எல்லாருகக்ும்அறிவிதத்பபாது, அவனுசடய ஆபலாைசனகக்ாரரும் அவன் மசனவியாகி சிபரஷுகக்ும் அவசனப் பாரத்த்ு:

சமாரச்தகாய்கக்ு முன்பாக நீரத்ாழ்நத்ு பபாகத ் சதாடங்கினீர ்; அவன் யூதகுலமானால், நீர ்அவசன பமை்சகாள்ளாமல் அவனுகக்ு முன்பாகத ்தாழ்நத்ுபபாவது நிைை்யம் என்ைாரக்ள். அவரக்ள் இப்படிப் பபசிக ் சகாண்டிருகக்ும் பபாபத, ராஜாவின்பிரதானிகள் வநத்ு,

எஸ்தர ்சைய்த விருநத்ுகக்ு வர ஆமாசனத ்துரிதப்படுதத்ினாரக்ள். (6:13).

7:1-10 அகாஸ்பவரு ராஜாவுகக்ும், ஆமானுகக்ும் வழங்கப்படட் விருநத்ில், தன்னுசடய ஜனதத்ிை்கு விபராதமாகை ் சைய்யப்படும்

Page 9: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 9

ைதிபை்றி ராஜாவுகக்ு எஸ்தர ் விபரமாகக ் கூறினாள். அதத்ுடன் அவரக்சளக ் காகக்ும்படியும் விண்ணப்பம் பண்ணினாள். ஆமான் தான் இநத்ை ் ைதிசயை ் சைய்கிைான் என்பசத எஸ்தத்ர ் சுடட்ிக் காடட்ினான். ராஜா மிகுநத் பபாதத்ுடன் சவளிபய பபானான் (7:7-8) ராஜா அரமசனத ் பதாடட்தத்ிலிருநத்ு திராடை்ரைம் பரிமாைப்படட் இடதத்ுகக்ுத ் திரும்பிவருசகயில், எஸ்தர ் உடக்ாரந்த்ிருகக்ிை சமதச்தயின்பமல் ஆமான் விழுநத்ு கிடநத்ான்; அப்சபாழுது ராஜா: நான் அரமசனயிலிருகக்ும் பபாபத என்கண் முன்பன இவன் ராஜாதத்ிசயப் பலவநத்ம் சைய்யபவண்டுசமன்றிருகக்ிைாபனா என்ைான்; இநத் வாரத்ச்த ராஜாவின் வாயிலிருநத்ு பிைநத்வுடபன ஆமானின் முகதச்த மூடிப்பபாடட்ாரக்ள். அப்சபாழுது ராஜைமுகதத்ில் இருகக்ிை பிரதானிகளில் அை்பபானா என்னும் ஒருவன்: இபதா, ராஜாவின் நன்சமக ் காகப் பபசின சமாரச்தகாய்கக்ு ஆமான் சைய்விதத் ஐம்பதுமுழ உயரமான தூகக்ுமரம் ஆமானின் வீடட்ண்சட நாடட்ப்படட்ிருகக்ிைது என்ைான் ;

அப்சபாழுது ராஜா: அதிபல அவசனத ்தூகக்ிப்பபாடுங்கள் என்ைான்.

அப்படிபய ஆமான் சமாரச்தகாய்கக்ு ஆயதத்ம் பண்ணின தூகக்ுமரதத்ில் ஆமாசனபய தூகக்ிப்பபாடட்ாரக்ள்; அப்சபாழுது ராஜாவின் உகக்ிரம் தணிநத்து.

அன்சைய தினம் அகாஸ்பவரு ராஜா யூதரின் ைதத்ுருவாயிருநத் ஆமானின் வீடச்ட ராஜாதத்ியாகிய எஸ்தருகக்ுக ் சகாடுதத்ான்;

சமாரச்தகாய் ராஜ ைமுகதத்ில் வநத்ான்; அவன் தனகக்ு இன்ன உைவு என்று எஸ்தர ் அறிவிதத்ிருநத்ாள். முன்பு ஆமானால் எழுதப்படட் ைடட்தச்த நீகக்ும்படி புதிய கடட்சளசய எழுதி பதைங்களுகக்ு அனுப்பும்படி ராஜாவிடம் எஸ்தர ் மன்ைாடினாள். எஸ்தசரயும், சமாரத்காசயயும் தங்களுகக்ு பவண்டிய விதமாக கடட்சளசய எழுதும்படி ராஜா எஸ்தத்ருகக்ு கூறினார ்.சபரச்ியாவில் எழுதப்படட் ைடட்ம் மாை்ை முடியாதது என்று ராஜா கூறினான். (1:19; 2:1-1)

8:9-17 புதிய ைடட்ம். உங்கசள நீங்கபள பாதுகாதத்ுக ்சகாள்ளுங்கள். சமாரத்காயின் வழிகாடட்லில், ராஜாவின் எழுதத்ாளரக்ளினால், யூதரக்ள் தங்கசளத ் தாகக்வரும் எவசரயும் திருப்பிதத்ாகக்ித ்தங்கசளப் பாதுகாதத்ுக ் சகாள்ளமுடியும் என்ை ைடட்தச்த எழுதி அனுப்பினாரக்ள். இநத்ப் புதிய ைடட்ம் யூதரக்ள் மதத்ியில் மிகவும் மகிழ்சச்ியயக் பகாடுத்தது.

Page 10: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 10

,சமாரத்காய், ரஜவஸ்தத்ிரம் அணிதத்ு சவளியில் வநத்பபாது சூைான் நகரம் ஆரப்்பரிதத்ு மகிழ்நத்து.(8:15). இநத்ை ் ைடட்ம் அபனக யூதர ்அல்லாதவரக்சளயும் யூதமாரக்க்தத்ில் இசணயசவதத்து. (8:17).

திடட்மிடட் இனப்படுசகாசலயின் நாள் வநத்பபாது யூதரக்சள பமை் சகாள்வதை்குப் பதிலாக, எதிர ்விசளவுகள் ஏை்படட்து. (9:1),யூதரக்ள் அவரக்ளின் எதிரிகசளத ் பதாை் கடிதத்ாரக்ள். நாடுகளின் ைகல

அதிகாரிகளும், பதைாதிபதிகளும், துசரகளும், ராஜாவின்

காரியங்கசள நடப்பிகக்ிைவரக்ளும், யூதருகக்ுத ் துசண நின்ைாரக்ள்; சமாரச்தகாயினால் உண்டான பயங்கரம் அவரக்சளப்

பிடிதத்து. (9:3).சமாரத்காயின் சைல்வாகக்ு ைாம் பிராஜ்ஜதத்ில் அதிகரிதத்ு வநத்தினால், அதிகாரிகள் யூதரக்ளுகக்ு ஒதத்ாசையாக இருநத்ாரக்ள். யூதரக்ள் 75000 எதிரகசளக ் சகான்றுகுவிதத்ாரக்ள். ஆமானுசடய 10 மகன்மாசரயும் சகாசல சைய்தாரக்ள். இரண்டாம் நாளிலும் யுதத்ம் சதாடரந்த்ு நசடசபை்ைது. (9:11-15),யூதரக்ள் ைாம்ராஜ்ஜம் முழுவதிலும் தங்கள் சவை்றிசயக ்சகாண்டாடினாரக்ள். (9:16-17). ஆமான் உள்பட யூதரக்ள் பல எதிரிகள் யூதரக்ளுகக்ு இருநத்ாரக்ள் என்பசத இநத் யுதத்ம் காண்பிதத்து. (9:1, 16).

9:18-32.இரண்டு நாள் யுதத்தத்ிை்குப் பிை்படு, யூதரக்ள் சூைானில் சவை்றிசயக ் சகாண்டாடினாரக்ள். யூதரக்ள் எல்லாரும் இநத் சவை்றிசயக ் சகாண்டாடுவதை்கு பண்டிசகசயக ்சகண்டாடினாரக்ள், அதை்கு பூரம்ீ என்று சபயரிடட்ாரக்ள். (9:26) ஆமான் பூர ் என்னும் சீடட்ுப் பபாடட்ு, யூதரக்ளுகக்ு எதிரான யுதத்தத்ின் நாசளகக்ுறிதத்ான். ( 3:7). (9:29-32). சமாரத்காயின் ைடட்தச்த உறுதியாகப் பை்றும்படி எஸ்தர ் பவண்டிக ்சகாண்டாள். பூரிம் கடட்ாயம் சகாண்டாடப்படட்ு, உபவாசிதத்ு, பரிசுகள் சகாடுதுக ்சகாண்டாடப்படல் பவண்டும். (9:18-19).

10:1-3 அகாஸ்பவருவின் ராஜ்ஜதத்ில் சமாரத்காய் இரண்டாம் அதிகாரியாக இருநத்ார.் அவர ் ஞானமாக தலசமதாங்கி நடதத்ியபடியால் யூதரக்ள் யூதரக்ள் அல்லாபதார ் மதத்ியிலும் அவனுகக்ு அதிகமதிப்பு உண்டாயிை்று. ஏசழகள் பதசவயுள்ள மகக்ள் மீது சமாரக்தாய் கரிைசனயுள்ளவராயிருநத்ார.்

எஸ்தர ்புத்தகதத்ிலிரு ்து ஞா க ் டுதத் ் டும் ரக்ள்.

Page 11: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 11

எஸ்தர ் முகக்ிய விடயங்கள்:- நாடுகடதத்ப்படட் எஸ்தர.் சபரச்ிய ைாம்ராஜ்ஜதத்ின் இராணியானாள். இனப்படுசகாசலயிலிருநத்ு தன்னுசடய மகக்சளப் பாதுகாதத்வள். (2:17; 7:3-6; 8:3-8)

தகப்பன்:- அபிகாயில். (2:15)

கணவன்:- அகாஸ்சவரு 2:16-17)

எஸ்தரிடமிரு ்து ப ற்றுக் பகாள்ளக்கூடிய ஆவிக்குரிய ாடங்கள்.

கரத்த்ர ்எஸ்தத்சர அரண்மசனகக்ுக ்சகாண்டுவநத்து சபரச்ியா ராஜ்ஜியதத்ின் பமன்சமகக்ாகவாகும். “நீ இப்படிப்படட்

காலதத்ுகக்ு உதவியாயிருகக்ும்படி உனகக்ு ராஜபமன்சம

கிசடதத்ிருகக்லாபம, (4:14). இசதப் பபாலபவ விசுவாசிகளும் இப்பபாது அமரத்த்ப்படட் இடங்கள் கரத்த்சர மகிப்படுதத்ுவதை்காகபவயாகும். “ஏசனனில், நை்கிரிசயகசளை ்

சைய்கிைதை்கு நாம் கிறிஸ்து இபயசுவுகக்ுள் சிருஷ்டிகக்ப்படட்ு,

பதவனுசடய சைய்சகயாயிருகக்ிபைாம்; அசவகளில் நாம்

நடகக்ும்படி அவர ் முன்னதாக அசவகசள

ஆயதத்ம்பண்ணியிருகக்ிைார”். (எகே. 2:10). மை்ைவரக்ளுசடய ைமாதானதத்ிை்கும் பாதுகாப்பிை்கும், கரத்த்ரிடதத்ில் பவண்டுசகாள் சைய்வதை்காக கரத்த்ரால் சதரிவு சைய்யடுதல். (4:10-16).

திறவு நகால் வசனம்:-. நீர ் பபாய், சூைானில் இருகக்ிை

யூதசரசயல்லாம் கூடிவரைச்ைய்து, மூன்று நாள் அல்லும் பகலும்

புசியாமலும் குடியாமலுமிருநத்ு, எனகக்ாக

உபவாைம்பண்ணுங்கள் ; நானும் என் தாதிமாரும் உபவாைம்

பண்ணுபவாம்; இவ்விதமாக ைடட்தச்த மீறி, ராஜாவினிடதத்ில் பிரபவசிப்பபன்; நான் சைதத்ாலும் ைாகிபைன் என்று

சைால்லைச்ைான்னாள். (4:16).

ஆமானின் முக்கிய ிகழ்வுகள். : அகாஸ்பவருவின்

அதிகாரதத்ுடன் யூதரக்சள அழிப்பதை்குத ்திடட்ம் தீடட்ினான் (3:1-9)

தக ் ன்: அம்சமதாதத்ா(3:1)

மயனவி : சிபரஷு (5:14)

Page 12: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 12

ஆண் பிள்யளகள் : பரை்ான்தாதத்ா, தல்பபான், அஸ்பாதா,

சபாராதா, அதலியா, அரிதாதத்ா, பரம்ஷ்டா, அரிைாய்,

அரிதாய், வாய்ைாதா(9:7-10)

மரணம். : 7:10 இல் பதிவு சைய்யப்படட்ுள்ளது.

ஆமானிடமிரு ்து கற்றநவண்டி ஆவிக்குரிய ாடங்கள்.

கரத்த்ர ் தன்னுடய பிள்சளகசளக ் காப்பாை்றுகிைார.் ( ஆதி.

12:3;எச . 54:17):

கரத்த்ருசடய பிள்சளகள் அமிழ்நத்ு பபாகமடட்ாரக்ள் என்று பாரப்வான் கை்றுக ் சகாண்டான். (யாத.் 14).

அவரக்ள் எரிநத்ு பபாக மாடட்ாரக்ள் என்று பநபுகாத ்பநைை்ார ்கை்றுக ்சகாண்டான். (தானி. 3).

அவரக்ள் சிங்கங்களினால் ைாப்பிடப்படமாடட்ாரக்ள் என்று தரியு கை்றுக ்சகாண்டான். (தானி. 6).

அவரக்ள் துகக்ிலிடப்பட மாடட்ாரக்ள் என்று அமான் அறிநத்ு சகாண்டார.் (5:14; 7:10).

ஆமானுசடய பகாபம் கரத்த்ருசடய மகிசமசய

விளங்கப்பண்ணும் ; மிஞ்சுங்பகாபதச்த நீர ்அடகக்ுவீர.் (சங். 76:10).

நாம் எசத விசதகக்ிசைாபமா அசதபய அறுகக்ின்பைாம். (5:14; 7:10;ெீதி. 26:27; ஓசி. 8:7; ேலா. 6:7).

திறவுநகால் வசனம். ஆமான் சமாரச்தகாய் தன்சன வணங்கி

நமஸ்கரியாதசதக ் கண்டபபாது, மூரக்க்ம் நிசைநத்வனானான்.

ஆனாலும் சமாரச்தகாயின்பமல் மாதத்ிரம் சகபபாடுவது

அவனுகக்ு அை்பகக்ாரியமாகக ் கண்டது; சமாரச்தகாயின்

ஜனங்கள் இன்னாசரன்று ஆமானுகக்ு

அறிவிகக்ப்படட்ிருநத்படியால், அகாஸ்பவருவின் ராஜ்யசமங்கும்

இருகக்ிை சமாரச்தகாயின் ஜனமாகிய யூதசரசயல்லாம்

ைங்கரிகக் அவன் வசகபதடினான். (3:5-6).

பமாரக்தாயின் முக்கிய சம் வங்கள். : நாடுகடதத்ப்படட் இஸ்ரபவலன்.எஸ்தரின் உைவினர.் , யூதரக்சள அழிவிலிருநத்ு பாதுகாப்பதை்கு எஸ்தருகக்ு ஒதத்ாசையாக இருநத்வர.்சபரச்ியாவின் பிரதம மநத்ிரியானவர.் (2:7; 4:1-14; 10:3)

Page 13: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 13

தக ் ன். யாவீர:் (2:5) ம ொய்கதொயிடமிருந்து ஆவிக்குரிய பொட ்-

நை்சையல்களுகக்ான சவகுமதி காலம்தாழ்தத்ியாகிலும் கிசடகக்ப் சபை்ைவர.் (2:21-23; 6:1-11).

நல்ல காரணதத்ிை்காக நாம் பபைாமல் இருகக்க் ் கூடாது, சமாரக்தகாய் தன்னுசடய மகக்ளின் அழிசவ சவளியரங்கமாகக்ினான். . (4:1-3); எஸ்தரின் உதவிசய நாடினான்

(4:7-8 அவள் தாமதிதத்பபாது, அதசன உடனடியாகை ்சைய்யும்படி வலியுறுதத்ின்ன். (4:13-14). பதைம் காப்பாை்ைப்பட உதவினார.்

திறவு நகால் வசனம். சமாரச்தகாய் எஸ்தருகக்ுத ் திரும்பை ்

சைால்லைச்ைான்னது: நீ ராஜாவின் அரமசனயிலிருகக்ிைதினால்,

மை்ை யூதர ்தப்பகக்ூடாதிருகக், நீ தப்புவா சயன்று உன் மனதிபல

நிசனவுசகாள்ளாபத. நீ இநத்க ் காலதத்ிபல மவுனமாயிருநத்ால்,

யூதருகக்ுை ் ைகாயமும் இரடச்ிப்பும் பவசைாரு இடதத்ிலிருநத்ு

எழும்பும், அப்சபாழுது நீயும் உன் தகப்பன் குடும்பதத்ாரும்

அழிவீரக்ள்; நீ இப்படிப்படட் காலதத்ுகக்ு உதவியாயி ருகக்ும்படி

உனகக்ு ராஜபமன்சம கிசடதத்ிருகக்லாபம, யாருகக்ுத ்சதரியும்,

என்று சைால்லைச்ைான்னான். (4:13-14)

அகாஸ்நவருவின் முக்கிய சம் வங்கள்.

சபரச்ியாவின் ராஜா, எஸ்தசர திருமணம் சைய்தவர.் (1:1-3; 2:15-18)

மசனவிகள், : வஸ்தி, எஸ்தர ்(1:9; 2:15-18)

அகாஸ்நவருவிடமிரு ்து கற்றுக் பகாள்ளக் கூடிய ஆவிக்குரிய ாடங்கள்.

கவனமில்லாத சையை்பாடுகள் நீண்டகால விசளவுகசளக ்சகாண்டுவரும்.

புதத்ியீனமாக திடீசரன எடுதத் முடிவினால் ஒருமசனவிசய இழநத்ார,்(1:10-22) அதத்ுடன் இரண்டாவது மசனவியும் மரணம்வசரசைன்று காப்பாை்ைப்படட்ாள். (2:10; 3:8-15). அவைரமுடிவுகள் மனவருதத்ச்தக ்சகாண்டுவரும். • திருமணதத்ின் அதத்ிவாரம் அன்பாகும். . அகாஸ்பவரு எஸ்தசர பநசிகக்வும் கனம்பண்ணவும் தவறிவில்சல (2:17; 5:1-3; எகே. 5:25; 1 கேது. 3:7).

Page 14: எஸடதரட - THE HAND OF JESUS.COMthehandofjesus.com/lessions/esthar.pdf · சவைடறிசயகட சகாணடடாேவதைடஹ பணடசகசயகட

எஸ்தர்.

திராணி 14

திறவுநகால் வசனம். ராஜா அவசள பநாகக்ி: எஸ்தர ்

ராஜாதத்ிபய, உனகக்ு என்ன பவண்டும்? நீ பகடக்ிை மன்ைாடட்ு

என்ன? நீ ராஜ்யதத்ில் பாதிமடட்ும் பகடட்ாலும், உனகக்ுக ்

சகாடுகக்ப்படும் என்ைான். (5:3)

நன்றி கரத்த்ாபவ

திராணி