பாட்டி போட்ட பூட்டு tamil

12
மெவே தெி சக பா பாட 1

Upload: medwaytamilsangam

Post on 26-Jun-2015

215 views

Category:

Documents


4 download

TRANSCRIPT

Page 1: பாட்டி போட்ட பூட்டு Tamil

மெட்வே தெிழ் சங்கம்

பாட்டி பபாட்ட பூட்டு

1

Page 2: பாட்டி போட்ட பூட்டு Tamil

மகொக்கு மெட்ட மகொக்கு, மெட்ட மகொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட

2

Page 3: பாட்டி போட்ட பூட்டு Tamil

கடவைொரத்தில் அலை உருள்ந்து பிறழ்ந்து, தத்தளிக்குது, தொளம்

வபொடுது

3

Page 4: பாட்டி போட்ட பூட்டு Tamil

ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு

பிடி நிறறய மயிர்

4

Page 5: பாட்டி போட்ட பூட்டு Tamil

குலை குலையொய் ேொலைப் பைம், ெலையில்

அழுகி குழு குழுன்னு கீவை ேிழுந்தது

5

Page 6: பாட்டி போட்ட பூட்டு Tamil

வாறழப்பழம் வழுக்கி ஏறழக்கிழவி வழியில்

நழுவி விழுந்தாள்

6

Page 7: பாட்டி போட்ட பூட்டு Tamil

கிழட்டு கிழவன் வியாழக்கிழறம வாறழப்

பழத்தில் வழுக்கி விழுந்தான்

7

Page 8: பாட்டி போட்ட பூட்டு Tamil

காக்கா, காக்கா-காக்கானு கத்துறதுனால காக்கானு

பபரு வந்ததா? காக்கானு பபரு

வந்ததுனால காக்கா, காக்கா-காக்கானு கத்துதா?

8

Page 9: பாட்டி போட்ட பூட்டு Tamil

உளி பபருகு சிறல அழகு அறல உலவு கடல் அழகு

9

Page 10: பாட்டி போட்ட பூட்டு Tamil

கார் சீற நீர் சீறும் ஏர் கீற பவர் கீறும்

10

Page 11: பாட்டி போட்ட பூட்டு Tamil

பமய்த்தும் பபாய்க்கும் பபாய்த்தும் பமய்க்கும் பபய்யா பமய்யா மறழ

11

Page 12: பாட்டி போட்ட பூட்டு Tamil

ென்றி

12