தொழிற்சாலை சட்டம்

9
தததததததததத தததததத தததததததததத த தததததத தத த

Upload: nananth

Post on 08-Apr-2016

193 views

Category:

Documents


3 download

DESCRIPTION

Salient points of Factories Act of India in Tamil Language

TRANSCRIPT

Page 1: தொழிற்சாலை சட்டம்

த�ொழிற்சொலை சட்டம்

த�ொழிற்சொலை பொதுகொப்பு

Page 2: தொழிற்சாலை சட்டம்

த�ொழிற்சொலை சட்டம்பொதுகொப்பு வி�ிகள்

• த�ொழிற்சொலைச் சட்டம் இந்�ிய அரசொல் 1948-ல் இயற்றப்பட்டது.

• இலை� அடிப்பலைடயொகக்தகொண்டு �மிழ்நொடு அரசு 1950 –ல், �மிழ்நொடு வி�ிமுலைறகலை( இயற்றியது.

Page 3: தொழிற்சாலை சட்டம்

த�ொழிற்சொலை சட்டம்பொதுகொப்பு வி�ிகள்

• இந்�ிய த�ொழிற்சொலைச் சட்டம், 11 பகு�ிகலை(க்தகொண்டது.

• நொன்கொவது பகு�ி, பொதுகொப்பு • �மிழ்நொடு த�ொழ்ற்சொலை வி�ிகள்,

10 பகு�ிகலை(க்தகொண்டது.• நொன்கொவது பகு�ி, பொதுகொப்பு

Page 4: தொழிற்சாலை சட்டம்

இந்�ிய த�ொழிற்சொலைச் சட்டம்- பொதுகொப்பு

21.இயந்�ிரங்களுக்கு வேவலி

22.இயங்கும் இயந்�ிரங்கள் அருகில் வேவலை: அ) பயிற்சி தபற்றவரொக இருக்கவேவண்டும் ஆ) இருக்கமொன உலைடலைய அணியவேவண்டும் இ) இயங்கும் பொகத்�ிலிருந்து பொதுகொப்பு ஈ) வேபொதுமொன இலைடதவ(ி. உ) பொதுகொப்வேபொடு பணிபுரிய வே�லைவயொன உபகரணங்கள்

23. சிறுவய�ினவேரொ (அ) பயிற்சி இல்ொ�வவேரொ இயந்�ிரங்க(ில் பணி புரியக்கூடொது.

24.ஓடும் தபல்ட் அருகில், அவசரமொனொல்,நிறுத்துவ�ற்கு வச�ிகள் இருக்கவேவண்டும். ( புல் கொர்டு, ஆப் பட்டன்)

Page 5: தொழிற்சாலை சட்டம்

இந்�ிய த�ொழிற்சொலைச் சட்டம்- பொதுகொப்பு

• 25. �ொனியங்கும் இயந்�ிரங்களுக்கு இலைடதவ(ி - 45 தச.மீ

• 26.இயந்�ிரத்�ின் சுழலும் பொகங்கள் மூடியிருக்கவேவண்டும்.

• 27. ( பஞ்சொலை சம்பந்�ப்பட்டது)

• 28& 29.பளுதூக்கிகள் சரியொனமுலைறயில் பரொமரிக்கவேவண்டும்.வருடம் ஒரு முலைற,சிறப்பு வேசொ�லைன தசய்யவேவண்டும். பளு தூக்கிக(ின் அ�ிக �ிறன் என்ன என்பது எல்வேொரும் அறியும் அ(வுக்கு த�ரியப்படுத்�வேவண்டும்

Page 6: தொழிற்சாலை சட்டம்

இந்�ிய த�ொழிற்சொலைச் சட்டம்- பொதுகொப்பு

• 30.சுழலும் இயந்�ிரங்கள் முற்றிலும் பொதுகொக்கப் படவேவண்டும். அ�ன் அ�ிகவேவகம் குறிப்பிடப்படவேவண்டும்.

• 31. அழுத்�ம் உள்( இயந்�ிரங்க(ில் பொதுகொப்பு அழுத்�ம் த�ரிவிக்கப்பட்டிருக்கவேவண்டும்.அலை� மீறொமல் இருக்க கொப்பு வச�ிகள் இருக்கவேவண்டும்.

அ�ில் அழுத்� மொனிகள் தபொருத்�ப்பட்டிருக்கவேவண்டும்.

Page 7: தொழிற்சாலை சட்டம்

இந்�ிய த�ொழிற்சொலைச் சட்டம்- பொதுகொப்பு

• 32.�லைரகள், படிகள்: சுத்�மொகவும், வழுக்கொமலும் இருக்கவேவண்டும். பணியொ(ர்கள் சுபமொக தசன்றுவர வேபொ�ிய இலைடதவ(ி வேவண்டும்.

• 33.பள்(ங்கள், கொல்வொய்கள்: சரியொனமுலைறயில் மூடப்பட்டிருக்கவேவண்டும். ஆழ்ங்கள் குறிப்பிட்டிருக்கவேவண்டும்.

• 34.அ�ிகமொன எலைடகலை( தூக்கக்கூடொது.

Page 8: தொழிற்சாலை சட்டம்

இந்�ிய த�ொழிற்சொலைச் சட்டம்- பொதுகொப்பு

• 35.கண்களுக்குப் பொதுகொப்பு• 36.நச்சுவொயுவிலிருந்து பொதுகொப்பு.• 36(அ).24 வேவொல்ட் பல்புகள் தகொண்ட

வி(க்குகலை( லைகயினொல் பயன் படுத்�வேவண்டும்.

• 37. தவடிக்கும் அபொயமுள்( தூசுகள், வொயுக்க(ிலிருந்து பொதுகொப்பு வச�ி.

Page 9: தொழிற்சாலை சட்டம்

இந்�ிய த�ொழிற்சொலைச் சட்டம்- பொதுகொப்பு

• 39.த�ொழிற்சொலை கட்டடங்கள் பொதுகொப்பு சொன்றி�ழ் தபறவேவண்டும்

• 40.(அ). த�ொழிற்சொலை கட்டடங்கள் நல் முலைறயில் பரொமரிக்கப்படவேவண்டும்.

• 40(ஆ)ஆயிரம் த�ொழிொ(ர்கள் தகொண்ட த�ொழிற்சொலையில் பொதுகொப்பு அலுவர் நியமனம் தசய்யப்பட்டிருக்கவேவண்டும்

• 41.வேமற்கண்ட சட்ட்ங்க(ின் அடிப்பலைடயில் மொநி அரசுகள் பொதுகொப்பு வி�ிகலை( வகுத்து அலைவகலை( எல்ொ த�ொழிற்சொலைகளும் பின்பற்றச் தசய்யவேவண்டும்.