பன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்

6
னனனனனனனனன னனனனனனனன ... னன ! னனனன னனனனனனனனனனனன, னனனனனன னனனனனனன னனனனனனன னன , னனனனனனனனன . னனன னனனனனனனனனனன, னனனனனனனனனனனனனனனனனன ன ன னனனனனனனனனன னனனனனனனன ன ன னனனனன. னனனன பபப னனனனன. னன னனனனனனனனனன னன னனனனனனனனனனனன னனனன னனனனனனனனனனனன `னன ’ னனனனன னன , னனனனனனனனன னனனனனனனனனனனனனனனனனன னனனன னனனன னனனன ன ன . னனன பப னனனனனன னன னனனனனனனனனனனனனனனனனனன னனனனனனனனனனன னனனன னன னனனனனனனன னனனனனனனனனனன னனனனன ன ன . னனனனனன னனனன?” னனன1 னனன1 (H1N1) னன னனனனன னனனனனனனனனனனன பப னனன னனன பப னனனனனனனனனனனனனன (Mutated virus) னனனனனன னனனனனனனனனனனனனனன னனனனனன. னனனனனனனன, னனனன னன னனனனனனனனன னனன பப னனன பப னனனனனனன, னனனன னனனனனனன னன ன னனனனனன னனனனனனனன னன , னனனனன னனனனனனன ன ன னனனனனனனனனன னனன. னனனனனனனனனனனனனனன னனன னன னன . னனனன னனனனனனனனன னனனனனனன னனனனனனனன னனன ன னன னன .

Upload: thenambika

Post on 23-Dec-2015

229 views

Category:

Documents


4 download

DESCRIPTION

fever

TRANSCRIPT

Page 1: பன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்

பன்றி�க் கா�ய்ச்சல் பயம் வே�ண்டா�ம்... பதற்றிம் வே�ண்டா�ம்!

“இந்த நூற்றி�ண்டில், த�டீர் த�டீரெ�ன வே��ய்காள் ப�� , பதற்றித்தைத உரு��க்கா� �ருகா�ன்றின. �ம் முன்வேன�ர்காள், பல கா�ய்ச்சல்காளுக்கும் காண்டாறி�ந்துதை�த்துள்ள மருந்துகாதைள ��ம்த�ன் காண்டுரெகா�ள்�தும் இல்தைல. உபவேய�கா�ப்பதும் இல்தைல. தை��ஸ் கா�ரும/ய�ல் ஏற்படாக்கூடிய கா�ய்ச்சல்காதைள பல நூறு ஆண்டுகாளுக்கு முன்வேப `காபசு�ம்’ என்று �தைகா ப �/த்து, மருந்தும் ரெச�ல்லிய ருக்கா�றி�ர் யூகா� முன/ என்றி ம�முன/�ர். இப்வேப�து மக்காதைள பீத�க்கு உள்ள�க்கா�ய ருக்கும் பன்றி�க் கா�ய்ச்சலும் இந்த காபசு�த்துக்குள் அடாங்கும் என்கா�ன்றினர் ச�த்த மருத்து�ர்காள்.

“பன்றி�க்கா�ய்ச்சல் ��க் கா��ணம் என்ன?”

“எச்1 என்1 (H1N1) தை��ஸ் என்று அதை=க்காப்படும் ஒரு காலப்ப ன நுண்ணுய �/த�ன் (Mutated virus) இந்தக் கா�ய்ச்சலுக்குக் கா��ணம். ரெமக்ச�வேகா�, கானடா� வேப�ன்றி ��டுகாள/ல் குப்தைபய ல் ரெகா�ட்டாப்படும் பன்றி� இதைறிச்ச�, வேகா�=/ இதைறிச்ச� வேப�ன்றிதை� அழுகா�ய ��தைலய ல் இருக்கும்வேப�து, அத�ல் இருந்து உரு��கும் நுண்ணுய �/ இது. அங்கா�ருந்துத�ன் �ம் ��ட்டுக்குப் ப�� ய ருக்கா�றிது. அந்த ��டுகாள/ன் சீவேத�ஷ்ண ��தைலய ல் இது வே�காம�காப் ப��க்கூடியது. ஆன�ல், �ம் ��ட்டின் சீவேத�ஷ்ண ��தைலய ல் அவ்�ளவு வே�காம�காப் ப���து.”

“எப்வேப�து இந்த தை��ஸ் ப�வும்? எல்வேல�ருக்கும் ரெத�ற்றும�?”

“ரெப�து��கா, குள/ர்கா�லம் முடிந்து வேகா�தைடாக்கா�லம் ரெத�டாங்கும் கா�லத்த�ல்த�ன், எல்ல� தை��ஸ்காள/ன் த�க்காமும் அத�காம�கா இருக்கும். இந்த தை��ஸுHம் அப்படித்த�ன் ப�வும். கா�ற்று மூலம் ப��க்கூடியது. வே��ய் எத�ர்ப்ப�ற்றில் குதைறி��கா இருப்ப�ர்காதைள இந்த தை��ஸ் எள/த�ல் த�க்கா�, காபத்தைத உண்டா�க்கும். முக்கா�யம�கா, கா�சவே��ய் இருப்ப�ர்காளுக்கு உடானடிய�காத் ரெத�ற்றி�, வே��தைய இன்னும் தீ� �ம�க்கா�� டும்.”

“காபசு�க் கா�ய்ச்சலின் அறி�குறி�காள் என்ன?”

“மூக்கு, ரெத�ண்தைடா வேப�ன்றி வேமல் சு��சப் ப�தைத (Upper respiratory tract) உறுப்புகாதைளத்த�ன் இந்தக் கா�ரும/ முதலில் த�க்கும். எனவே�, மூக்கு எ�/ச்சல், மூக்கா�ல் நீர் �=/தல், மூக்காதைடாப்பு, ரெத�ண்தைடாய ல் ரெத�ற்று, ரெத�ண்தைடா �லி எனக் கா�ய்ச்சல் �தை� வேப�ய் ��ற்கும்.”

“ச�த்த மருத்து�த்த�ல் இதற்கு மருந்து உள்ளத�?”

“யூகா� முன/ என்றி ச�த்தர், கா�ய்ச்சதைல 64 �தைகாகாள�காப் ப �/த்துள்ள�ர். உலகா�வேலவேய வே�று எங்கும், இத்ததைகாய பகுப்பு கா�தைடாய�து. இப்வேப�து பன்றி�க் கா�ய்ச்சல் என்று ரெச�ல்லப்படும் கா�ய்ச்சலுக்கு உ�/ய தன்தைமதையயும் அதைதக் குணப்படுத்து�தற்கு மருந்தைதயும் கூறி�ய ருக்கா�றி�ர். ‘காபசு�க் குடிநீர்’ என்னும் மருந்து, இந்தக் கா�ய்ச்சதைலப் வேப�க்கும் என்பது, அ�ருதைடாய ‘யூகா� தை�த்த�ய

Page 2: பன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்

ச�ந்த�மண/’ என்னும் நூலில் � ளக்காப்பட்டுள்ளது. கா�ய்ச்சல் ���மல் தடுக்கும் தடுப்பு மருந்த�காவும், �ந்த ப ன் குணமள/க்கும் மருந்த�காவும் இதைதப் பயன்படுத்தல�ம்.”

“காபசு�க் குடிநீர் என்றி�ல் என்ன?”

“��லவே�ம்புக் காஷா�யம் வேப�லவே�, இதுவும் கா�ய்ச்சதைலக் காட்டுப்படுத்தும். இந்த மருந்த�ல் ��லவே�ம்பும் ஓர் உட்ரெப�ருள�காக் காலந்துள்ளது.

��லவே�ம்பு, சுக்கு, த�ப்ப லி, அக்�ஹா��ம், காண்டுப��ங்கா� (ச�று வேதக்கு), ஆடா�ரெத�தைடா வே�ர், சீந்த�ல், வேகா�ஷ்டாம், காற்பூ��ள்ள/, வேகா�தை�க் கா�=ங்கு உள்ள/ட்டா 15 மூலிதைகாகாதைளக்ரெகா�ண்டு தய��/க்காப்பட்டா மருந்துத�ன் காபசு�க் குடிநீர். இந்தத் தூதைள 10 கா���ம் (2 டீஸ்பூன்) எடுத்து, ஒரு டாம்ளர் நீ�/ல் காலந்து ரெகா�த�க்காதை�க்கா வே�ண்டும். �ன்றி�காக் ரெகா�த�த்து, அதை� டாம்ள��கா �ற்றி�யதும், இறிக்கா�, �டிகாட்டி, கா�தைலய லும் ம�தைலய லும் உணவுக்கு முன் அருந்த வே�ண்டும். ஒரு முதைறி ரெசய்துதை�த்த மருந்தைத, அடுத்த வே�தைளக்குப் பயன்படுத்த�மல், அவ்�ப்வேப�து புத�த�காத் தய��/த்துக்ரெகா�ள்ள வே�ண்டும்.

வே��ய் �ரு�தற்கு முன் தடுப்பு மருந்த�காக் குடிக்கா ��தைனப்ப�ர்காள், 30 ம/.லி எடுத்த�ல் வேப�தும். தடுப்பு மருந்த�கா எடுத்துக்ரெகா�ள்�ரெதன்றி�ல் மூன்று ��ட்காளும், ச�கா�ச்தைசய�கா எடுத்துக்ரெகா�ள்�ரெதன்றி�ல் வே��ய ன் தன்தைமக்கும் வே��ய�ள/ய ன் தன்தைமக்கும் ஏற்ப 15 ��ட்காள் �தை�ய லும் இந்த மருந்தைத எடுத்துக்ரெகா�ள்ள வே�ண்டும். இந்த காபசு�க் குடிநீர், ச�த்த மருந்துக் காதைடாகாள/லும் அ�சு மருத்து�மதைனகாள/லும் கா�தைடாக்கும்.

ரெடாங்குக் கா�ய்ச்சல் ப�� யவேப�து, ��லவே�ம்புக் குடிநீர் பற்றி�ய தீ� � ப �ச��த்தைத முடுக்கா�� ட்டு, ஊடாகாங்காள/ல் � ளம்ப�ப்படுத்த�யதன் � தைள��கா, மக்காளுக்கு �ல்ல � =/ப்புஉணர்வு ஏற்பட்டாது. அவேதவேப�ல இந்தக் காபசு�க் குடிநீர் பற்றி�யும் அ�சு தீ� �ப் ப �ச��ம் வேமற்ரெகா�ண்டு, ஊடாகாங்காள/ல் ரெப�/ய அளவு � ளம்ப�ப்படுத்த�, மக்காள/தைடாவேய பன்றி�க் கா�ய்ச்சல் குறி�த்துப் ப�� யுள்ள பீத�தையக் குதைறிக்காவே�ண்டும். இந்த மருந்தைதப் பயன்படுத்த� வே��தையத் தடுத்துக்ரெகா�ள்ள, அ�சு முயற்ச� எடுக்கா வே�ண்டும்.”

பன்றி�க் கா�ய்ச்சல்... என்ன டாயட்?

1.�றுத்த அ�/ச� அல்லது �றுத்த ரெ��ய்ய ல் காஞ்ச� ரெசய்து அருந்தல�ம். ரெத�ட்டுக்ரெகா�ள்ள, தூது�தைள அல்லது இஞ்ச�த் துதை�யல் �ல்லது.

2.�டித்த வேச�ற்றி�ல், மீண்டும் ஒரு முதைறி தண்ணீர் ஊற்றி�, அத�ல் இஞ்ச�, பூண்டு வேசர்த்து வே�காதை�த்து, அந்தத் தண்ணீதை� �டித்து அருந்தல�ம்.

Page 3: பன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்

3.குதை=ய �டித்த சுடு வேச�ற்றி�ல், சுண்தைடா �ற்றில் ரெப�டி வேசர்த்துப் ப தைசந்து ச�ப்ப டால�ம். இட்லிக்கும் இந்தப் ரெப�டிதையத் ரெத�ட்டுக்ரெகா�ள்ளல�ம். சுண்தைடா �ற்றிதைலக் கு=ம்ப�காச் ரெசய்து ச�ப்ப டால�ம்.

4.அன்ன�ச�ப் ப=ம் ம/காவும் �ல்லது. உண� ல் வேசர்க்கால�ம். பன்றி�க் கா�ய்ச்சலுக்கு அ�சு �=ங்கும் ‘வேடாம/ஃப்ளூ’ ம�த்த�தை�காள/ல் அன்ன�ச� காலந்துள்ளது.

5.ப�ல், தய ர் த� ர்க்கா வே�ண்டும். � ருப்பப்பட்டா�ல், வேம�ர் குடிக்கால�ம்.

எள/ய - �லிய ச�ல மருந்துகாள்!

ரெத�ண்தைடாய ல் ரெத�ற்று, �லி மற்றும் கா�கா�ப்பு ஆ�ம்ப க்கும்வேப�வேத, முன்ரெனச்ச�/க்தைகாய�காத் தடுப்பு மருந்துகாதைள எடுத்துக்ரெகா�ள்ள வே�ண்டும். ச�த்த மருந்துக் காதைடாய ல், த�ள/ச�த� �டாகாம் என்றி மருந்து கா�தைடாக்கும். இதைத ��ய ல் வேப�ட்டு, உம/ழ்நீருடான் ரெமன்று, ரெத�ண்தைடாய ல் படும்படி � ழுங்கா�ன�ல், ரெத�ண்தைடாப் ப�த�ப்பு குதைறியும்.

மூக்கு எ�/ச்சல், மூக்கா�ல் நீர் �டிதல் மற்றும் மூக்காதைடாப்பு இருப்ப�ர்காள், ச�றி�து ஓமம், ச�று துண்டு பச்தைசக் காற்பூ�ம், ஒரு ச�ட்டிதைகா சுத்தம�ன மஞ்சள் தூள் ஆகா�ய மூன்தைறியும் �சுக்கா�, ஒரு தூய ரெ�ள்தைளத் துண/ய ல் முடிந்து, அவ்�ப்வேப�து மூக்கா�ல்தை�த்து முகார்ந்துரெகா�ண்வேடா இருந்த�ல், வேமவேல ரெச�ன்ன மூக்குப் ப �ச்தைனகாள் அண்டா�து. சு��சப்ப�தைதய ல் வே��ய்க் கா�ரும/காள் ரெத�ற்றி�மல், கா�சம் வேப�ல கா�க்கும்.