astrology 1

12
ஜோதிட பயிசி மையஜோதிட ஜேவி பதிமகன க இணைத பிரசரக ஜவத ஜோதிட போடே (ASTROLOGY) தொட. இத பரொசர/வேவொதிட மணையிணை பிபைியத. இத வொதிடவம எை எ தரயொதேக வொதிட கபதக ஏைேணகயி உளத. ஜோதிட ஜேவி பதி www.facebook.com/groups/vedicastroservice ஜோதிட பயிசி மைய www.facebook.com/groups/gurugulam HARIRAM THEJUS ; Pro.Astrologer, BSc (agriculture), Software Developer Head Of The Departments (H.O.D), வொதிட வகேி பதி, ஆமீக களசிய, பிரசைொறட , கர கல வொதிட பயிசி ணமய Groups. Facebook - www.facebook.com/karnaahari E@Mail - [email protected]

Upload: sakthivel

Post on 09-Jul-2016

203 views

Category:

Documents


15 download

DESCRIPTION

Tamil Astrology Part - 1

TRANSCRIPT

Page 1: Astrology 1

“குரு குலம் ஜ ோதிட பயிற்ச்சி மையம்” மற்றும்

“ஜ ோதிட ஜேள்வி பதில்” முகநூல் குழுக்கள் இணைந்து பிரசுரிக்கும் ஜவத ஜ ோதிட போடங்ேள் (ASTROLOGY) ததொடர். இது பரொசரர்/வேத வ ொதிட முணையிணை பின்பற்ைியது. இது வ ொதிடவம என்ை என்று ததரியொதேர்கள் வ ொதிடம் கற்பதற்கு ஏற்ைேணகயில் உள்ளது.

ஜ ோதிட ஜேள்வி பதில்

www.facebook.com/groups/vedicastroservice

குரு குலம் ஜ ோதிட பயிற்ச்சி மையம்

www.facebook.com/groups/gurugulam

HARIRAM THEJUS ; Pro.Astrologer, BSc (agriculture), Software Developer

Head Of The Departments (H.O.D),

வ ொதிட வகள்ேி பதில், ஆன்மீக களஞ்சியம், பிரசன்ைொரூடம் , குரு குலம் வ ொதிட பயிற்ச்சி ணமயம் Groups.

Facebook - www.facebook.com/karnaahari

E@Mail - [email protected]

Page 2: Astrology 1

ததொடர்-1 Content is Copyright Proteted by Hariram Thejus

All Rights Reserved,

© வ ொதிட வகள்ேி பதில்™- 2015.

ஓம் நமசிேொய ; குரு தட்சைொமூர்த்தியொய நமக

எல்வலொருணடய ொதகத்திவலயும், லக்கிைம் , ( ல) , அப்படின்னு வபொட்டிருப்பொங்க. அதுதொன் அந்த ொதகருக்கு - முதல் ேடீு. எந்த ேடீ்டில் சந்திரன் இருக்கிைவதொ, அது அேரது ரொசி.

இன்ணைக்கு நணடமுணைவல யொருக்கும் அேங்க லக்கிைம் என்ை னு ததரியொது. ரொசி ஓரளவுக்கு எல்லொருக்கும் ததரிஞ்சு இருக்கும். லக்கிைம் அப்படின்னு வபச்சு எடுத்தொவல, அேருக்கு ஓரளவு ொதகம் பத்தி ததரிஞ்சு இருக்கும் னு நம்பலொம்.

எந்த ஒரு ொதகருக்கும், அேரது லக்கிைம் தொன் , முதல் முக்கியமொை புள்ளி. லக்கிைம் ததரியணல ,

இல்ணல தப்பு ைொ, தமொத்த பலன்களுவம தப்பொ தொன் வபொகும். அணதப் பற்ைி , நொம் அப்புைமொ பொர்க்கலொம்.

ரொசி அதிபதிகள்

-------------------------

கீவே தகொடுக்கப் பட்டுள்ள ேடீுகணளப் பொருங்கள்.

வமஷம், ேிருச்சிகம் - தசவ்ேொய்க்கு தசொந்த ேடீுகள். ரிஷபம் , துலொம் - அதிபதி - சுக்கிரன். மிதுைம், கன்ைி - அதிபதி - புதன்

கடகம் - அதிபதி - சந்திரன்

சிம்மம் - அதிபதி - சூரியன்

தனுசு , மீைம் - அதிபதி - குரு

மகரம் , கும்பம் - அதிபதி - சைி

ரொகு, வகதுக்கு தசொந்த ேடீுகள் இல்ணல. எந்த கட்டத்தில் இருக்கிைொர்கவளொ , அதுவே அேர்களுக்கு ேடீுகள் .

சரி, எதற்கு இந்த தசொந்த ேடீுகள். நீங்கள் உங்கள் ேடீ்டில் இருந்தொல் என்ை தசய்ேரீ்கள்? நீங்க தொவை ரொ ொ.. முழு பலத்துடன் இந்த கிரகங்கள் - தசொந்த ேடீ்டில் இருக்கும்வபொது இயங்கும். இந்த ேடீுகளுக்கு ஆட்சி ேடீுகள் என்று தபயர்.

சொதரைமொ ஒரு கிரகத்துக்கு - சக்தி ஒரு மடங்கு ைொ, ஆட்சி ஸ்தொைங்களில் மூன்று மடங்கு சக்தியுடன் இருக்கும்.

அணதப் வபொல , சில ேடீுகள் - அந்த கிரகங்களுக்கு - உச்ச பலம் , நீச பலம் என்றும் இருக்கிைது. உச்ச ேடீுகளில் அந்த கிரகங்கள் - ஐந்து மடங்கு பலத்துடன் இருக்கும். நீச ேடீுகளில் , பலம் இேந்து பரிதொபமொக இருக்கும்.

இணதப் வபொல, ஒவ்தேொரு இடமும் , ஒவ்தேொரு கிரகத்திற்கு , நட்பு, பணக, சமம் என்று மூன்று பண்புகளுடன் இருக்கும். நம்ம ேடீ்டுக்கு பக்கத்து ேடீ்டுக்கொரங்க கிட்வட , நொம இருப்வபொம் இல்வல.. ஒருத்தணரப் பிடிக்கும். ஒருத்தணர பிடிக்கொது.. அந்த மொதிரி.. அணே எப்படி னு பொர்க்க கீவே உள்ள அட்டேணைணயப் பொருங்க.

இணத நீங்கள் கண்டிப்பொக , உங்கள் மைதில் நன்ைொக பதிய ணேத்துக் தகொள்ளுங்கள்.

Page 3: Astrology 1

சூரியன் - வமஷத்தில் உச்சம் எைில், அதற்கு வநர் ஏேொம் ேடீ்டில் நீசம் ஆகும். இணதப் வபொல ஒவ்தேொரு கிரகத்திற்கும் தபொருந்தும். கீவே பொருங்க.

நல்லொ புரியுதுங்களொ? இததல்லொம் அடிப்பணட பொடங்கள். இது எல்லொம் உங்களுக்கு எப்பவும் finger

tips தல இருக்கணும். இது பின்ைொவல உங்களுக்கு தரொம்ப உபவயொகமொ இருக்கும்.

எந்த ஒரு ொதக கட்டத்திலும் - 12 கட்டங்கள் இருக்கும். இணே 12 ேடீுகள் என்பர். 12 ரொசிகள்என்று எடுத்துக் தகொள்ளுங்கள்.

வமலிருந்து இடதுணகப் பக்கத்திலிருந்து - இரண்டொம் கட்டத்ணத பொருங்கள். அணத முதல் ேடீு என்று தகொள்ளுங்கள். இப்வபொது கடிகொரச் சுற்றுப்படி 1 , 2 , 3 என்று குைியுங்கள். தமொத்தம் 12 ேடீுகள் ேரும். ஒவ்தேொரு ேடீ்டிற்கும் 30 டிகிரி . தமொத்தம் 360 டிகிரி. இதனுடன் ஒரு சுற்று முடியும். ஒரு பொதம் 3,20 டிகிரி ஒருநட்சத்திரம் 13,20டிகிரி.

தமொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளை. ஒவ்தேொரு நட்சத்திரத்திற்க்கும் - 4 பொதங்கள் உள்ளை. ஆக தமொத்தம் 27 x 4 = 108 நட்சத்திர பொதங்கள் . ஒவ்தேொரு ேடீ்டிற்க்கும் 9 பொதங்கள் எை , 108 நட்சத்திரக் கொல்கள் - 12 ேடீ்டில் அமர்ந்திருக்கும்.

முதல் ேடீொை - வமஷத்தில் - அஸ்ேிைி ( 4 பொதங்கள் ) , பரைி ( 4 பொதங்கள் ), கொர்த்திணக (1 பொதம் மட்டும் ) , ஆக தமொத்தம் - 9 பொதங்கள் இருக்கும்.

கொர்த்திணக நட்சத்திரத்தில் இருக்கும் , மீதி 3 பொதங்கள் - ரிஷபத்தில் இருக்கும். வரொஹிைி ( 4

பொதங்கள் ) , மிருக சீரிஷத்தில் 2 பொதங்கள் மட்டும் ேரும். மிருக சீரிஷத்தில் ேரும் மீதி 2 பொதங்கள் - அடுத்த ரொசியொை மிதுைத்தில் ேரும். இணதப் வபொல - தமொத்தம் உள்ள 27 நட்சத்திரங்கணளயும் ேணகப் படுத்த வேண்டும்..

ரொசிகள் & நட்சத்திரங்கள்

------------ ------------------------

வமஷம் - அசுேிைி, பரைி, கொர்த்தி ணக 1-ஆம் பொதம் முடிய

ரிஷபம் - கொர்த்திணக 2-ஆம் பொதம் முதல், வரொகிைி, மிருகசிரிஷம் 2-ஆம்

பொதம் முடிய

மிதுைம் - மிருகசிரிஷம் 3-ஆம் பொதம் முதல், திருேொதிணர, புைர்பூசம்

3-ஆம் பொதம் முடிய

கடகம் - புைர்பூசம் 4-ஆம் பொதம், பூசம், ஆயில்யம் முடிய

சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பொதம் முடிய

கன்ைி - உத்திரம் 2-ஆம் பொதம் முதல் அஸ்தம், சித்திணர 2-ஆம் பொதம்

முடிய

துலொம் - சித்திணர 3-ஆம் பொதம் முதல், சுேொதி, ேிசொகம் 3-ஆம் பொதம்

முடிய

Page 4: Astrology 1

ேிருச்சிகம் - ேிசொகம் 4-ஆம் பொதம் முதல், அனுஷம், வகட்ணட முடிய

தனுசு - மூலம், பூரொடம், உத்திரம் 1-ஆம் பொதம் முடிய

மகரம் - உத்திரொடம் 2-ஆம் பொதம் முதல், திருவேொைம், அேிட்டம் 2-ஆம்

பொதம் முடிய

கும்பம் - அேிட்டம் 3-ஆம் பொதம் முதல், சதயம், பூரட்டொதி 3-ஆம் பொதம்

முடிய

மீைம் - பூரட்டொதி 4-ஆம் பொதம் முதல், உத்திரட்டொதி, வரேதி முடிய

எல்லொ நட்சத்திரங்களுக்கும் யொர் யொர் நட்சத்திர நொயகர்கள் னு பொர்ப்வபொம்.

வகது - அஸ்ேிைி, மகம், மூலம்

சுக்கிரன் - பரைி, பூரம், பூரொடம்,

சூரியன் - கொர்த்திணக , உத்திரம், உத்திரொடம். சந்திரன் - வரொகிைி, ஹஸ்தம், திருவேொைம்,

தசவ்ேொய் - மிருக சீரிஷம் , சித்திணர, அேிட்டம்

ரொகு - திருேொதிணர, சுேொதி , சதயம்

குரு - புைர்பூசம், ேிசொகம் , பூரட்டொதி சைி - பூசம் , அனுஷம் , உத்திரட்டொதி புதன் - ஆயில்யம் , வகட்ணட, வரேதி

இது எதுக்கொக இந்த ேரிணசனு வகளுங்க ..?

நீங்க எந்த நட்சத்திரத்திவல பிைந்தொலும் - அந்த நட்சத்திர அதிபவரொட தணச தொன் - உங்களுக்கு முதல்தல ேரும்... அதன்பிைகு, அடுத்த அதிபர், .. இப்படி ேரிணசயொ ேந்து , திரும்ப முதல் தணச வகது, அப்புைம் சுக்கிரன், .. இப்படிவய வபொகும்..

நீங்க பிைந்த நட்சத்திரம் - சித்திணரனு ேச்சுக்வகொங்கவளன் - நீங்க , பிைந்ததும் - முதல்ல ேரும் தணச - தசவ்ேொய் தணச. அதன் பிைகு , ரொகு தணச , அப்புைம் - குரு , சைி , புதன் தணச ேரும். அதுக்கு அப்புைம் - வமவல வபொகணும் - வகது தணச , சுக்கிரன், சூரியன்... இப்படிவய ேரணும். ஒவ்தேொரு தணசயும் எத்தணை ேருஷம்னு பொர்ப்வபொம்.

வகது - 7 ேருடங்கள்

சுக்கிரன் - 20 ேருடங்கள்

சூரியன் - 6 ேருடங்கள்

சந்திரன் - 10 ேருடங்கள்

தசவ்ேொய் - 7 ேருடங்கள்

ரொகு - 18 ேருடங்கள்

குரு - 16 ேருடங்கள்

சைி - 19 ேருடங்கள்

புதன் - 17 ேருடங்கள்

ஒரு சுற்று முடிய - 120 ேருஷங்கள் ஆகும். So , எல்லொருக்கும் , எல்லொ திணசயும் ேருேது இல்ணல. ... உதொரைத்துக்கு , ஒருத்தருக்கு ொதகத்திவல சுக்கிரன் - நல்ல நிணல தல இருக்கும் னு ணேச்சுக்குவேொம். ஆைொ , அேர் பிைந்தது கொர்த்திணக நட்சத்திரம் னு ணேச்சுக்வகொங்கவளன். அேரு,

கிட்டத்தட்ட் - நூறு ேருஷம் முடிச்ச பிைகு தொன், சுக்கிர தணசணய பொர்க்க முடியும். நல்லொ இருந்தும், பிரவயொ ைம் இல்ணல.

மனுஷன் தசஞ்ச பொே, புண்ைியத்துக்கு ஏற்ப , சரியொய் இந்த தணச நடக்கும். ..எப்படி எல்லொம் "தசக்" ணேக்கிைொங்க பொருங்க...

ஒவ்தேொரு நட்சத்திரத்திற்க்கும் , நொன்கு பொதங்கள் இருக்கும். இல்ணலயொ?

உதொரைத்திற்கு பிைந்த நட்சத்திரம் = = = திருவேொைம் 3 ஆம் பொதம் னு ணேச்சுக்வகொங்கவளன். அதைொவல, முதல்ல சந்திர தணச ேரும் இல்ணலயொ. தமொத்த ேருஷம் - 10 . கதரக்டொ?

Page 5: Astrology 1

So , ஒவ்தேொரு பொதத்திற்கும் - 2 1 /2 ேருடங்கள் ேரும். so , மீதி இருப்பது, ( 3 ஆம் பொதம், 4 ஆம் பொதம் மட்டுவம ) 5 ேருஷங்கள் இருக்கும். இதிவல , கர்ப்ப தசல் வபொக கேிவு இருப்பு பொர்க்கணும். அணத எப்படி பொர்க்கிைது னு, நொம தமதுேொ பொர்க்கலொம். இப்வபொவே தசொன்ைொ, தரொம்ப கஷ்டமொ பலீ் பண்ணுேஙீ்க.. ஒரு உதொரைத்திற்கு - கர்ப்ப தசல் இருப்பு. 6 மொதங்கள் னு எடுத்துக்கலொம்.

அதைொவல , அேர் ொதகத்திவல - சந்திர தணச இருப்பு - 4 ேரு , 6 மொதங்கள், 0 நொட்கள் அப்படின்னு எழுதி இருப்பொங்க.

இப்வபொ இன்தைொரு ேிஷயம் ஞொபகம் ணேச்சுக்வகொங்க. தமொத்தம் - 10 ேருடம் , சந்திரொ தணச ேருது இல்ணலயொ. ஒவ்தேொரு கிரகத்திற்கும் - புத்தி இருப்பு மொறுபடும். தமொத்தம் 9 கிரகம் இருக்கு. இல்ணலயொ..

சந்திர தணச , ேந்ததுைொ - முதல்வல - சந்திர புத்தி ேரும் (10 மொதங்கள் ) . அப்புைம் தசவ்ேொய் புத்தி( 7 மொதங்கள் ) , அப்புைம் ரொகு புத்தி (18 மொதங்கள்) . ... தமொத்தமொ எல்லொம் கூட்டிைொ 10 ேருடங்கள் ேரும்.

புத்தி இருப்பு எப்படி பொர்க்கணும் னு ஒரு பொர்முலொ இருக்கு. புக்தி ( B x C / A ) = ேருடங்கள்

தமொத்த தணச இருப்பு : (A ) - 120 ேருடங்கள்

தசொ கிரகத்வதொட தமொத்த ேருடங்கள் : (B)

புத்தி பொர்க்க வேண்டிய கிரகத்வதொட இயல்பொை தணச ேருடங்கள் : (C )

----------------------------------------------------------------------------------------------------

சைி தணச - வகது புத்தி எவ்ேளவு னு பொர்க்கலொம்.? ( சிைிய தடஸ்ட் ..)

சைி தணச தமொத்தம் எவ்ேளவு - 19 ேருஷம். B = 19 ;

வகது வேொட இயல்பொை தணச = 7 ேருஷம் ; C = 7

( 19 * 7 / 120 ) = 1 .108333 ேருதொ...? அணத அப்படிவய , மொதம் நொளொ மொத்திக்வகொங்க. நீங்க இணத 360 ஆவல தபருக்கிக்வகொங்க. = 399 ேருதொ. 13 மொதம் , 9 நொள் ேரும்.

(வ ொதிடப்படி, கைக்கு பண்ை ஈஸியொ , 1 ேரு = 360 நொட்கள் ; 1 மொதம் - 30 நொட்கள் னு எடுத்துக்வகொங்க.. )

பிைக்கும் வபொது , எந்த தணச , எந்த புக்தி இருப்பு னு ததளிேொ எழுதி இருப்பொங்க.. அந்த டீணடல் ததளிேொ இருந்தொத் தொன், உங்களுக்கு இப்வபொ நடப்பு தணச , புக்தி என்ைனு ததளிேொ கண்டு பிடிக்க இயலும். .... அது கண்டு பிடிச்சொத்தொன் , உங்களுக்கு என்ை பலன்கள் இப்வபொ ஏற்படும் னு கண்டு பிடிக்க இயலும்.....

நேகிரகங்களில் - சுப கிரகங்கள் , பொே கிரகங்கள் என்று இரண்டு ேணக உள்ளைர். * குரு, சுக்கிரன், புதன் , சந்திரன் - சுப கிரகங்கள்

* சூரியன், தசவ்ேொய், சைி, ரொகு, வகது - அசுப கிரகங்கள்.

சந்திரணைப் தபொறுத்தேணர - ேளர் பிணை சந்திரன் மட்டுவம , முழு சுபர் ஆேொர். வதய் பிணையில் இருந்தொல் , அேர் அவ்ேளவு நல்ல பலன்கணள தருேது இல்ணல.

சரி, இப்வபொது இன்தைொரு ேிஷயமும் ததரிந்து தகொள்ளுங்கள். வமல தசொன்ைது தபொதுேொை ேிதி. தசவ்ேொய் , சைி எல்லொம் பொே கிரகங்கள் தொன். அதுவே உங்களுக்கு அேர்கள் இலக்கிை அதிபதிகளொய் இருந்தொல் , என்ை தசய்ேது..? உயிர் தகொடுப்பேர்கள் ஆயிற்வை. அேர்களுக்கு நல்லது தொன். ஆைொல் இந்த தீய கிரகங்களின் பொர்ணே படும் இடங்கள், நல்ல பலன்கணள தரொது.. ----------------------------------------------------------------------------------------------------

ேளர் பிணை சந்திரன் , வதய் பிணை சந்திரன் என்று - ஒருேர் ொதகத்ணதப் பொர்த்தொவல ததரிந்து தகொள்ள முடியும்.. எப்படி?

Page 6: Astrology 1

தமொத்தம் இருப்பது - 12 ரொசிகள். நம் தமிழ் மொதங்களும் - 12 . எதொேது லிங்க் இருப்பது வபொல ததரிகிைதொ? எஸ்.. யு ஆர் ணரட் . சித்திணர மொதம் தபொைந்தொவல - சூரியன் , வமஷம் ரொசிக்குள்வள ேர்ைொர் னு அர்த்தம். ணேகொசி தல - ரிஷபம். ஆைி யில் - மிதுைம் ... இப்படிவய ... பங்குைி - மொதத்தில் , மீைம் ரொசியில் சூரியன் இருப்பொர்.

ொதகத்தில், சூரியன் இருக்கிை ரொசி இலிருந்து 1 முதல் ஏழு இடங்களில் இருந்தொல் ேளர்பிணை. ... எட்டில் இருந்து - 12 ேணர - வதய் பிணை.. இப்வபொ இன்தைொரு ேிஷயம் பிடிபடணுவம...!! அவத தொன்... சூரியனுக்கு 1 ஆம் இடத்தில் - அதொேது சூரியனும், சந்திரனும் - வசர்ந்து ஒவர ேடீ்டில் இருந்தொல் ,

அேர் அமொேொணசயிவலொ , அமொேொணசணய ஒட்டிவயொ பிைந்து இருப்பொர். அவத வபொல - சூரியனுக்கு வநர் எதிரில் - ஏேொம் ேடீ்டில் இருந்தொல் - தபௌர்ைமிணய ஒட்டி பிைந்து இருப்பொர்.

சித்திணர மொசம் - சூரியன் வமஷத்திவல ; அதுக்கு ஏேொம் ேடீு என்ை..? துலொம் - அங்வக சந்திரன் சித்திணர நட்சத்திரத் தில் இருக்கும்வபொது , தபௌர்ைமி யொ இருக்கும்.

நம்ம மைசிவல பதிஞ்ச சில நொட்கணளப் பொருங்க : ணேகொசி - ேிசொகம் ; ஆேைி - அேிட்டம் ; திருக் கொர்த்திணக ; மொர்கேி - திருேொதிணர ; ணதப் பூசம் ;

மொசி -மகம் ..... இது எல்லொவம தபௌர்ைமி திைங்கள். இந்த திைங்களில் சந்திரனும், சூரியனும் - ஒன்ணை தயொன்று வநர் எதிர் வநொக்கி தழுேிக் தகொண்டு இருப்பொர்கள்.

ஒவ்தேொரு கிரகமும் - ஒவ்தேொரு ேடீ்டில் எத்தணை நொட்கள் இருக்கும் - ? எப்படி கைக்கு பொர்க்கிைது..? கீவே உள்ள அட்டேணைணயப் பொருங்க..

சூரியன் - ஒரு மொதம் - ஒரு ரொசி னு பொர்த்வதொம்.. தமொத்தம் 12 ேடீ்டுக்கும் , ஒரு ேருடம் ஆகுது. கீவே பூமி னு வபொட்டு இருக்வகொம் பொருங்க... அணத பன்ைி தரண்டொவல ேகுத்தொல் - ஒரு ேடீ்டுக்கு ேரும்.. சந்திரன் - ஒரு நொணளக்கு ஒரு நட்சத்திரம் - so , இதரண்வட கொல் நொளிலிருந்து - மூன்று நொள்கள் - ஒரு ரொசிக்கு. புதன் -( 88 / 12 ) - சுமொர் 7 நொள்கள் / ஒரு ரொசிக்கு

தசவ்ேொய் - (687 /12 ) - சுமொர் 57 நொட்கள்

குரு - ஒரு ரொசிக்கு சுமொர் - ஒரு ேருடம்

சுக்கிரன் - சுமொர் - 20 நொட்கள்

சைி - ரொசிக்கு - சுமொர் இரண்டணர ேருடங்கள்

ரொகு - வகது - சுமொர் - ஒன்ைணர ேருடங்கள்..

ேக்கிரம் (ே) ------------------------

ொதகம் பொர்க்கிைப்வபொ , சில கிரகங்களுக்கு (ே) அப்படின்னு வபொட்டு இருப்பொங்க. அப்படிைொ ேக்கிரம் னு அர்த்தம். அதொேது முன்ைொவலவய வபொக வேண்டிய கிரகம் , தகொஞ்சம் பின்ைொவல சுத்த ஆரம்பிக்குதுன்னு தபொருள். பலன் அளிக்கும்

சூரியனுக்கு 6 , 7 , 8 ஆம் இடங்களில் ேரும்வபொது - கிரகங்கள் (தபொதுேொ) ேக்கிரம் அணடயும். ரொகு,

வகது, சந்திரன் தேிர எல்லொ கிரகங்களும் - ேக்கிரம் அணடயும்.

அதிசொரம் னு ஒன்னு இருக்கு. ேக்கிரத்துக்கு வநர் எதிர். அதொேது ஒரு இடத்திவல நிக்க வேண்டிய கிரகம் , இன்னும் ஸ்தடப் தொண்டி முன்ைொவல வபொகிைது. வபொை தடணே , கும்பத்திவல நிற்க வேண்டிய குரு - மீைத்துக்கு அதி சொரம் ஆைொர். திரும்ப கும்பத்துக்கு - சிைிது நொட்கள் ேக்கிரமொைொர். ... அப்வபொ சூரியனுக்கு 6 ,7 ,8 இடங்களில் இருந்திருப்பொர்.

எந்த ஒரு ொதகத்திலும் ேக்கிரமணடந்த கிரகங்கள் முக்கித்துேம் தபறுகின்ைை. அணே வநர் சஞ்சொரத்தில் இருப்பணத ேிட ேக்கிர கதியில் பலம் தபற்று ேிளங்குகின்ைை. அந்த பலம் என்பது அபரிமிதமொை சுப பலன்கணளக் தகொடுப்பதொகவும் இருக்கலொம், பொப பலன்கணளக் தகொடுப்பதொகவும் இருக்கலொம்.

Page 7: Astrology 1

இன்தைொன்று, எந்ததேொரு கிரகமும் தொன் வநர் சஞ்சொரத்தில் தகொடுக்கும் பலன்களுக்கு மொைொை பலன்கணள ேக்கிர கதியில் இருக்கும் வபொது தகொடுக்கும். இதன் மூலம் சுபர் அேருணடய இயல்ணப மொற்ைி பொப பலன்கள் தகொடுப்பொர்கள் என்வைொ அல்லது பொபர் சுப பலன்கணளக் தகொடுப்பொர்கள் என்வைொ அர்த்தமொகொது. சுபர் சுபரொகவேதொன் இருப்பொர். பொபர் பொபரொகவேதொன் இருப்பொர். ஆைொல் அேர்கள் தகொடுக்கக் கூடிய கொரகத்துே பலன்களில் மொறுதல் ஏற்படும்.

உதொரைமொக, ஒருேர் ொதகத்தில் ேித்யொகொரகன் புதன் 7 அல்லது 8 சுய பரல்களுடன் சுபர் பொர்ணே/வசர்க்ணக தபற்று ேக்கிரமணடந்தொல் புதன் அந்த ொதகருக்கு அதீத புத்திசொலித்தைத்ணதக் தகொடுப்பொர். அந்த புத்திணய அேர் நல்ல கொரியங்களுக்குப் பயன்படுத்துேொர். இந்த நிணலயில் புதன் பொப கிரக வசர்க்ணக தபற்ைொல் அதீத புத்திசொலித்தைம் இருக்கும். ஆைொல் அேர் அணத தீய கொரியங்களுக்கு பயன்படுத்துேொர்.

அவத வநரத்தில் 3 (சுய) பரல்களுக்கும் குணைேொக இருந்து ேக்கிரமணடந்தொல் மக்கொகவேொ, சலை புத்திக்கொரரொகவேொ, குேப்பமொை சிந்தணை உணடயேரொகவேொ இருப்பொர். பரல்களில் நிணல வமவல தசொல்லப்பட்ட எதுேொக இருந்தொலும் அதனுணடய பலன் unusual என்வபொவம, அந்த நிணலயில்தொன் இருக்கும்.

புதன் ொதகத்தில் ேக்கிரமணடந்தேர்களில் வேறு ேணகயிைரும் இருக்கிைொர்கள். அேர்கள் ேித்தியொசமொக சிந்திக்கக் கூடியேர்களொக இருப்பொர்கள். நல்ல சிந்தணைகள் மைதில் வதொன்றும். ஆைொல் அணத சரியொை முணையில் எப்படி தேளிப்படுத்துேது என்பது ததரியொது. இடம், தபொருள்,

ஏேல் அைிந்து வபச வேண்டும் என்ை எண்ைம் வதொன்ைொது அல்லது அப்படி வபசத் ததரியொது. தன்ணை அதிபுத்திசொலி என்று நிணைத்துக் தகொள்ேொர்கள். தன் வபச்சொவலவய தைக்குத் தொவை ேணீ் பிரச்சிணைகணளத் வதடிக் தகொள்பேர்களொக இருப்பொர்கள். மற்ை கிரக நிணலகணளப் தபொருத்து அதிகம் வபசக் கூடியேர்களொக இருப்பொர்கள். அல்லது ேொணயத் திைந்து வபசவே அஞ்சுபேர்களொக இருப்பொர்கள்.

வ ொதிடம் பொர்க்கிை எல்வலொரும், பஞ்சொங்கம் ஒன்னு ேச்சு இருப்பொங்க.. இல்ணலயொ?

பஞ்சொங்கம்ைொ என்ை? பஞ்சொங்கம்ைொ ஐந்து அங்கங்கள்னு அர்த்தம்.

அந்த ஐந்து அங்கங்கள்:

1. ேொரம் / நொள்

2. திதி 3. நட்சத்திரம்

4. வயொகம்

5. கரைம்

ஞொயிற்றுக்கிேணம முதல் சைிக்கிேணம ேணர உள்ள ஏழு நொட்கள்தொன் ேொரம். ----------------------------------------------------------------------------------------------

திதி என்பது ேளர்பிணைப் பிரதணம முதல் தபள்ர்ைமி ேணர உள்ள பதிணைந்து நொட்களும், வதய்பிணைப்

பிரதணம முதல் அமொேொணச ேணர உள்ள பதிணைந்து

நொட்களும், அதொேது அந்த முப்பது நொட்களும் திதியொகும்

திதியில் இருந்து பிைந்ததுதொன் வததி

ேொைதேளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரத்ணதச் தசொல்ேதுதொன் திதி

ேிரதங்கள் இருப்பேர்கள், இணைேனுக்கு அபிவஷகம் தசய்பேர்கள் இந்தத் திதி பொர்த்துத்தொன் தசய்ேொர்கள்

அவதவபொல் புதுக் கைக்குப் வபொடுபேர்கள் அதிகம் ேிரும்புேது தசமித் திதி

3. திருமைம், இடம் ேொங்குேது வபொைை சுப கொரியங்கணளச் தசய்பேர்கள் அஷ்டமி, நேமி திதியில் தசய்ேதில்ணல.

Page 8: Astrology 1

4. ஒரு மைிதைின் மரைத்ணத திதிணய ணேத்துதொன் குைிப்பிடுேொர்கள். ஒருேன் ஐப்பசி மொதம் ேளர்பிணை நேமி திதியில் கொலமொைொல், ஒரு ஆண்டு கேித்து அல்லது ேருடொ ேருடம் அேைது சந்ததியிைர்அவத ஐப்பசி மொதம் ேளர்பிணை நேமி திதியில் தொன் அேனுக்கு நிணைவுச் சடங்குகணளச் தசய்ேொர்கள்.கிரொமங்களில் தங்கள் ேடீ்டில் பணடயல் வபொடுேொர்கள். இதுவபொன்று இன்னும் பல பேக்கங்கள் இந்தத் திதிணய ணேத்துப் பல சமூகங்களில் பலேிதமொக உள்ளது.

----------------------------------------------------------------------------------------------

நட்சத்திரம் என்பது அஸ்ேிைி முதல் வரேதி ேணரயுள்ள 27 நட்சத்திரங்கள். பூமிணய சுற்ைி சந்திரன் தசல்லும் பொணதயில் எந்த நட்சத்திரம் உள்ளவதொ அதுதொன் அன்ணைய ந்ட்சத்திரம். 27 நொட்களில் சந்திரன் ேொைதேளியில் ஒரு சுற்ணை முடித்துேிட்டு அடுத்த சுற்ணை அரம்பித்துேிடும்

திைசரி ஒரு நட்சத்திரம் என்பதொல் ஒவ்தேொரு நொளும் சந்திரணை ணேத்துப் பிைந்த நட்சத்திரம் மொறும், அவதவபொல 2.25 நொட்களுக்கு ஒருமுணை பிைந்த ரொசியும் மொறும். தமொத்தம் இருக்கிை 27 நட்சத்திரங்கணளப் பற்ைி நொம் ஏற்கைவே பொர்த்து இருக்கிவைொம்.. இல்ணலயொ?

----------------------------------------------------------------------------------------------

கரைம் - என்பது திதியில் பொதி தூரத்ணதக் குைிக்கும். கரைங்கள் தமொத்தம் 11-ஆகும். அணேயொேை:1. பே, 2. பொலே, 3. தகலே, 4. ணததூணல, 5. கரணச, 6.

ேைிணச, 7. பத்தணர, 8. சகுைி, 9. சதுஷ்பொதம், 10. நொகேம், 11. கிம்ஸ்துக்ைம்.

----------------------------------------------------------------------------------------------

ேொைதேளியில் ஒரு குைிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனும், சந்திரனும் தசல்கிை தமொத்த தூரத்ணதக் குைிப்பது வயொகம்.

நல்ல நொளொ , இல்ணலயொ? னு வ ொசியணரப் பொர்த்து நொள் குைிக்கிைப்வபொ, இணத எல்லொம் பொர்த்துத் தொங்க தசொல்லணும்.

யொர் ேர்ைொங்கவளொ, அேருக்கு லக்கிைத்தில் இருந்து 9 ஆம் ேடீ்டுக்கு அதிபதி யொவரொ, அேருக்கு உரிய கிேணம வதர்ந்து எடுத்து , நல்ல வநரம் பொர்த்து தசொன்ைொ, சிைப்பொ இருக்கும்.

சில நொட்கணள கொலண்டரில் பொர்த்தொவல வபொட்டு இருப்பொர்கள் - சித்த வயொகம், மரை வயொகம்,

அமிர்த வயொகம் என்று...

----------------------------------------------------------------------------------------------

சில கிேணமகளுடன் சில நட்சத்திரங்கள் வசரும்வபொது, அது ஒவ்ேொத நொளொகிேிடும்.

ஞொயிறு: அேிட்டம், கொர்த்திணக

திங்கள் : அஸ்ேிைி, உத்திரொடம்

தசவ்ேொய்: பூரட்டொதி, வரொகிைி, ேிசொகம், திருேொதிணர

புதன் கிேணம: ஹஸ்தம்

ேியொேக்கிேணம: கொர்த்திணக, திருேொதிணர, உத்திரம், சதயம், அனுஷம்

தேள்ளிக்கிேணம: வரொகிைி , ஆயில்யம், மகம்,திருவேொைம்,

சைிக்கிேணம: ஆயில்யம், பூரட்டொதி, சித்திணர, உத்திரம்

வமற்கண்ட கிேணமகளில், குைிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் வசர்ந்துேந்தொல் அன்று மரைவயொகம். மரைவயொகத்தன்று சுப கொரியங்கணளச் தசய்ய மொட்டொர்கள். அன்று தசய்யும் முக்கியமொை தசயல்கள் ேிருத்தி அணடயொது.

உதொரைத்திற்கு, மரைவயொகத்தன்று நீங்கள் ஒரு இடத்ணத ேொங்குகிைரீ்கள் என்று ணேத்துக்தகொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்கொது. ணகணய ேிட்டுப் வபொய்ேிடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமொகி உங்கள் பைம் மொட்டிக் தகொண்டுேிடும். மரை வயொகத்தன்று ஒருேர் புதிதொக ஒரு ேியொபொரத்ணதத் ததொடங்கிைொல், அது அபிேிருத்தியொகொது. ேியொபொரம் தசேிப்பணடயொது. அன்ணையத் வததியில், திருமைம் தசய்து தகொண்டொல், மை ேொழ்க்ணக கசப்பில் முடிந்துேிடும். பிரிேில் முடிந்துேிடலொம். பைி மொற்ைத்தில் வேறு ஒரு ஊருக்குச் தசல்கிைரீ்கள். தசன்று அங்கு பைியில் வசரும் நொள், மரை

Page 9: Astrology 1

வயொக நொளொக இருந்தொல், அங்வக நீங்கள் பல பிரச்சிணை கணளச் சந்திக்க வநரிடும். மரைவயொகத்தன்று யொருக்கும் கடன் தகொடுக்கொதீர்கள். தகொடுத்தொல் அது ேரொக் கடைொகிேிடும். ( நம்ம ஏங்க சொர் கடன் தகொடுக்கிை நிணலணம தல இருக்வகொம் னு வகக்கிைஙீ்களொ ? ஒன்னு பண்ைலொம்.. ... நீங்க ேொங்கிய கடணைத் திருப்பிக் தகொடுப்பதற்கு அந்த நொணளப் பயன்படுத்தலொம். கடன் தீர்ந்துேிடும். அந்த நபரிடவமொ, அல்லது அந்த ேங்கியிவலொ மீண்டும் கடன் ஏற்படொது.. ட்ணர பண்ைித்தொன் பொருங்கவளன்.. .)

இதுவபொல முடிேிற்குக் தகொண்டுேர , கேட்டி ேிட வேண்டும் என்று நிணைக்கும் தசயல்கணள, அன்று தசய்யலொம்.

இதற்கு எதிரிணடயொக , சில கிேணமகளுடன் சில நட்சத்திரங்கள் வசரும்வபொது, அது அமிர்தவயொக நொளொகிேிடும்.

ஞொயிறு: உத்திரம், உத்திரொடம், உத்திரட்டொதி, திருவேொைம், பூசம், மூலம்

திங்கள் : சுேொதி, புைர்பூசம்,வரொகிைி, மிருகசீரிடம்

தசவ்ேொய்: உத்திரம், மூலம்

புதன் : உத்திரொடம், பூரம், பூரொடம், பூரட்டொதி, உத்திரம்

ேியொேன் : சுேொதி, மூலம்

தேள்ளி : அஸ்ேிைி, பூசம், ஹஸ்தம், மூலம்

சைி: மகம், சதயம், கொர்த்திணக, சுேொதி

அமிர்தவயொகத்தன்று சுப கொரியங்கணளச் தசய்யலொம். நமக்குச் சொதகமொை ேிணளவுகணள ஏற்படுத்தக்கூடிய பைிகணளச் தசய்யலொம். சுருக்கமொகச் தசொன்ைொல், மரை வயொக திைங்களில் எது எணதச் தசய்யக்கூடொது என்று தசொன்வைவைொ, அணததயல்லொம் இந்த நொட்களில் தசய்யலொம்......

வமல தசொன்ை தரண்டும் முக்கியமொை வயொகங்கள்.முக்கியமொ மைசிவல ஞொபகம் இருக்கட்டும். மற்ைது , இல்வலன்ைொ கூட பரேொ இல்ணல.

சுபொ சுப வயொகம்; சித்த வயொகமும் அமிர்த வயொகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப வயொகங்களொகும்.

மரை வயொகம், நொச வயொகம், உற்பொத வயொகம், பிரபலொ நிஷ்ட வயொகம், திரிபுஷ்கர வயொகம் எைபை சுப கருமங்களுக்கு ேிலக்கப்படும் அசுப வயொகங்களொகும்.

நே கிரகங்கள் - கொரகத்துேம்

____________________________

1 . சூரியன்

-------------------

உலகில் அணசயும் தபொருட்கள், அணசயொப் தபொருட்கள் ஆகிய எல்லொேற்றுக்குவம ஆத்மொேொக ேிளங்குேது சூரியவை . சூரியவை நேக்கிரகங்களுள் முதன்ணமயொகும்.

ஒருேைொக எப்வபொதும் சஞ்சரிப்பேன் யொர் என்று மகொபொரதத்தில் யட்ச பிரச்ைத்தில் வகள்ேி எழுகிைது. அேன் சூரியவை என்றும் ேிணட கிணடக்கிைது.

ஒற்ணைச் சக்கரம் தகொண்ட வதரில் வேதத்தின் ஏழு சந்தங்கணள ஏழு குதிணரகளொகக் தகொண்டு பூட்டி பேைி ேருகிைொன் சூரியன்.

வ ொதிடப்படி சூரியவை பிதுர் கொரகன். சுய நிணல, சுய உைர்வு, தசல்ேொக்கு, தகளரேம், அந்தஸ்து,

ேரீம், பரொக்ரமம், சரீர சுகம், நன்ைடத்ணத ஆகியேற்ைிற்குக் கொரகத்துேம் சூரியனுக்வக உண்டு. கண்,

ஒளி, உஷ்ைம், அரசு, ஆதரவு இேற்ைின் அதிபதியும் சூரியவை!

கிேக்குத் திணச சூரியனுக்கு உரியது. சூரியைின் அருளொல் ேடதமொேி அைிவு ஏற்படும். உஷொ வதேி, சொயொ வதேி ஆகிய இரு வதேிகளுடன் சூரியைொர் வகொேிலில் சூரியன் ேிளங்குகிைொர். அக்ைி

Page 10: Astrology 1

இேருக்கு அதி வதேணத. ருத்ரன் இேருக்கு பிரத்யதி வதேணத. மொைிக்கம் உகந்த ரத்திைம். ஏழு குதிணரகள் பூட்டிய ரதவம சூரியைின் ேொகைம்!

2. சந்திரன்

------------------

'சந்த்ரமொ மைவஸொ ொ' என்று புருஷ சூக்தம் வபொற்றும் சந்திரவை மைதிற்கு அதிபதி. இேவை உடலுக்கு கொரகன். சரீர பலம், மவைொ பலம் இரண்டுவம உலக ேொழ்க்ணகயின் தேற்ைிக்கு மூல பலம் ஆகும்.

ைை லக்ைத்தின்படி நல்ல பலன்கணள ஒரு ொதகத்தில் கொை முடியேில்ணல எைில், சந்திரணை லக்ைமொகக் தகொண்டு பலன்கணளச் தசொல்ல வேண்டும் என்று ேிதி இருக்கிைது. இணதவய 'ேிதி தகட்டொல் மதிணயப் பொரு' ; ேிதிணய மதியொல் தேல்லலொம் என்ை பேதமொேி உைர்த்துகிறுது!

வ ொதிடப்படி மொத்ரு கொரகன் சந்திரன். கடற்பயைம், ரசணை, அைிவு, ஆைந்தம், புகழ், அேகு, நடு நிணலணம, சுக வபொகம் இேற்ைிற்கு கொரகன் சந்திரவை! முகூர்த்தங்கணள நிச்சயம் தசய்ேது, ொதக தசொ இருப்பு, திருமைப் தபொருத்தம் ஆகிய முக்கியமொைணே அணைத்துவம சந்திரணை அடிப்பணடயொகக் தகொண்வட நிர்ையிக்கப்படுகின்ைை.

ததன் கிேக்குத் திணச சந்திரனுக்குரியது. உகந்த நிைம் தேள்ணள. சந்திரனுக்கு உரிய தலம் திங்களூர்.

ேிஷ்ணுேின் அம்சமொை சந்திரைின் நற்பலன்கணளப் தபை தபளர்ைமியன்று திருப்பதி தசன்று தரிசைம் தசய்து தங்கி ேேிபடுேது நலம் பயக்கும்.

மூலிணகக்கு அதிபதி சந்திரன். தசல்ேத்ணத தருபேன் எை ய ுர் வேதம் சந்திரணைப் புகழ்கிைது. சந்திரன் நிற்கும் ேடீ்ணட ரொசி ேடீொகக் தகொண்டு இதன் முன் பின் ேடீுகணள சைி கடக்கும் வபொது ஏற்படும் ஏேணர ஆண்டுகள் ‘ஏேணர நொட்டுச் சைி' என்று கூைப்படுகிைது.

முத்து சந்திரனுக்கு உகந்த ரத்திைம். தேள்ணளக்குதிணர சந்திரைின் ேொகைம்!

3. தசவ்ேொய்

---------------------

அங்கொரகன், கு ன், மங்களன், தபளமன், உக்கிரன் என்று பல தபயர்களொல் அணேக்கப்படும் தசவ்ேொய் நேக்கிரகங்களுள் மூன்ைொேது இடத்ணதப் தபறுபேன்.

சவகொதர கொரகன் இேவை. ரத்தத்திற்கு கொரகன் தசவ்ேொய். உடல் உறுதி, மை உறுதி தருபேன் தசவ்ேொய். உஷ்ைம், வகொபம், எரிதபொருள் ஆகியேற்ைிற்கு உரியேன் தசவ்ேொய்.

கண்டிப்பதும் இேவை, தண்டிப்பதும் இேவை. மொதபரும் வபொர் ேரீர்கணள ேேி நடுத்துபேன். தபரும் ேிணளயொட்டு ேரீர்களுக்கு அருள்பொலிப்பேன். தசந்நிைத்வதொல் அேகன், கடும் பொர்ணே உணடயேன்,

தபொறுணம அற்ைேன். ததற்கு திணச தசவ்ேொய்க்கு உரியது.

ேேிபடுவேொரின் ேிருப்பத்ணத பூர்த்தி தசய்பேன் இேன். வதசத்ணத ேேி நடத்தும் தணலேர்கள், பணட தளகர்த்தர்கள், தீ வபொல சுட்தடரித்து தூய்ணமணய ேிரும்புவேொர் ஆகிவயொரின்

நொயகன் தசவ்ேொய். பேளவம தசவ்ேொய்க்கு உகந்த ரத்திைம். ஆட்டுக்கிடொ தசவ்ேொயின் ேொகைம்.

4. புதன்

--------------

ேித்யொ கொரகன் புதன். கைிதம், லொ ிக், ணேத்தியம், வ ொதிடம் ஆகிய அணைத்திற்கும் நொயகன் புதவை. நொடகம், நடைம், புத்தக பிரசுரம் ஆகியேற்ைிற்கு புதைின் பலவம வேண்டும். உடலில் நரம்பு இேன். நரம்பு மண்டலத்தின் ஆதொரமும் இேவை.

ேடகிேக்கு புதனுக்கு உரிய திணச. புதன் ொதகத்தில் ேலுப்தபற்ைிருந்தொல் வ ொதிடக்கணல சித்திக்கும். புதைொல் பிரதிஷ்ணட தசய்யப்பட்ட லிங்கம் கொசியில் உள்ளது. திருதேண்கொடு புதனுக்குரிய தலம்.

ேிஷ்ணு இேருக்கு அதி வதேணத. நொரொயைன் பிரத்யதி வதேணத. மரகதம் புதனுக்கு உகந்த ரத்திைம்.

Page 11: Astrology 1

5. குரு

------------

பிரஹஸ்பதி, ேியொேன், பதீொம்பர், தபொன்ைன் ஆகிய தபயர்களொல் அணேக்கப்படும் ேியொேன் ததய்ேகீ அைிவுக்கும், ஞொைத்திற்கும் அதிபதி ஆேொர்.

குரு பொர்த்தொல் வகொடி நன்ணம என்ை பேதமொேி ஒன்வை குருேின் தபருணமணய ேிளக்கப் வபொதுமொைது. தணலணம தொங்குேது குரு பலத்தொல் ஏற்படும். அந்தைர், பசுக்களுக்கு அதிபதி. குரு மஞ்சள் நிைத்வதொன். சொத்ேகீன். உடலில் சணத இேர். புத்திர கொரகன், தை கொரகன் இேவர. திருமைம் ஒருேருக்கு தசய்ய குரு பலம் , குரு பொர்ணே அேசியம். ஒருேர் நல்லேரொ ? தகட்டேரொ? என்று குருேின் நிணலணய ணேத்து கூைிட முடியும்.

ேடக்குத் திணச குருேிற்கு உரியது. குருேிற்கு உரிய தலம் ஆலங்குடி. பிரம்மன் இேருக்கு அதி வதேணத. இந்திரன் பிரத்யதி வதேணத. புஷ்பரொகம் குருேிற்கு உகந்த ரத்திைம்.

6. சுக்கிரன்

-------------------

அறுபத்தி நொன்கு கணலகளுக்கும் அதிபதி சுக்ரன். கொதல், சுக வபொகம் இேற்ைிற்கு அதிபதி சுக்ரவை. வ ொதிடப்படி களத்திரகொரகள் சுக்கிரன். இேவை ேொகைங்களுக்கும் அதிபதி. ைை உறுப்புகணளக் கொப்பேன் இேவை. சிற்ைின்பத்ணத நுகர ணேப்பேனும் இேவை. உடலில் ேரீ்யம் இேன். அைிமைி, ஆபரைம் சுக்கிரன் அருள் இருந்தொவல வசரும்.

கிேக்குத் திணச சுக்ரனுக்கு உரிய திணச. இந்திரொைி இேருக்கு அதி வதேணத. இந்திர மருத்துேன் பிரத்யதி வதேணத. ணேரம் சுக்ரனுக்கு உகந்த ரத்திைம். கருடவை சுக்கிரைின் ேொகைம்.

7. சைி -------------

சூரியனுக்கும் சொயொவதேிக்கும் பிைந்த சூரிய குமரவை சைி. யமைின் தமயன் இேன். நீண்ட ஆயுளுக்கும், மரைத்திற்கும் அதிபதி சைிவய. சைி ொதகத்தில் அசுபைொக இருந்தொல் ஒருேன் எல்லொேித துன்பங்கணளயும் அனுபேிக்க வநரிடும்.

சைி நல்ல பலம் தபற்ைிருந்தொல் சர்ே நலன்கணளயும் அணடய ேொய்ப்பு உண்டு. ஏேணர நொட்டு சைி என்ைணேக்கப்படும் எேணர ஆண்டுகளில் இேணைத் துதித்து ேேிபட்டொல் நலம் தபைலொம்.

எண்தைய், கறுப்பு தொைியங்களுக்கு சைிவய அதிபதி. கருணம இேனுக்கு உகந்த நிைம்.

இயந்திரம் சம்பந்தபட்ட அணைத்திற்கும் ஆதிபத்யம் சைிக்வக உண்டு. உடலில் நரம்பு இேன். தொமச குைத்வதொன். ஒற்ணைக் கொல் சற்று குட்ணடயொக இருப்பதொல் மந்த நணடணய உணடயேன். ஆகவே மந்தன் என்றும் அணேக்கப்படுேொன்.

வமற்குத்திணச சைிக்கு உரியது. திருநள்ளொறு சைிக்கு உரிய தலம். சைிக்கு அதி வதேணத யமன். பிரத்யதி வதேணத பிர ொபதி. நீலம் இேருக்கு உகந்த ரத்திைம். கொகவம சைியின் ேொகைம்.

8. ரொகு

------------

சொயொ கிரகம் என்று அணேக்கப்படும் ரொகு, பொற்கடல் கணடயப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு பணடக்கப்பட்டவபொது வதேைொக உருமொைி சூரியனுக்கும் மதியேனுக்கும் இணடவய அமர்ந்து அமுதம் உண்ை ஆரம்பித்தொன். வமொகிைி உருேில் அமுதம் பரிமொைி ேந்த திருமொலிடம் சூரியனும் மதியேனும் ரொகுணேக் கொட்டிக் தகொடுக்கவே தன் சக்கரம் தகொண்டு ரொகுேின் தணலணய சீேிைொர் திருமொல். அமுதம் உண்டதொல் சொகொத் தன்ணமணயப் தபற்ை ரொகு உடல் வேறு தணல வேைொகி ேிழுந்தொன். பொம்பின் உடணலப் தபற்று ேிஷ்ணுேின் அருள் வேண்டி தேம் இயற்ைி கிரக நிணலணய அணடந்தொன்.

அரசொங்கத்தில் பதேி, புகழ் இேற்ணைப் தபை ரொகுேின் அருள் வேண்டும். ொதகத்தில் ரொகு பலம் தபொருந்தி இருந்தொல் நல்ல முன்வைற்ைம் ஏற்படும். ஸ்தபகுவலஷன், சூதொட்டம் என்ை

Page 12: Astrology 1

இேற்ைிற்தகல்லொம் அதிபதி ரொகுவே. மிவலச்சருக்கு அதிபதி. கலப்பு இைத்திற்கு ேேி ேகுப்பேன். தேளிநொட்டுக் கலப்புக்கு அதிபதி.

ததன்வமற்கு திணசக்கு அதிபதி ரொகு. திருநொவகஸ்ேரம் ரொகுேிற்கு உரிய தலம். பசு ரொகுேின் அதி வதேணத, பொம்பு பிரத்யதி வதேணத. வகொவமதகம் ரொகுேிற்கு உரிய ரத்திைம்.

9. வகது

--------------

ஞொை கொரகன் என்ை புகணேப் தபறுபேன் வகது. வமொட்ச கொரகனும் இேவை. வமொகிைியொல் துண்டிக்கப்பட்ட ரொகுேின் உடம்வப வகது. ேிஷ்ணுணே வநொக்கித் தேம் இருந்ததொல் பொம்பு உடணலப் தபற்ைொன்.

ேிஞ்ஞொைம், தமய்ஞொைம் ஆகிய அணைத்துத் துணைகணளயும் தன் ேசத்தில் ணேத்திருப்பேன். நீச பொணஷகளில் வதர்ச்சிணயத் தருேொன். தொய் ேேிப் பொட்டனுக்கு கொரகன். கீழ்ப்தபரும்பள்ளம் வகதுேிற்கு உரிய தலம்.

சித்திரகுப்தன் இேருக்கு அதி வதேணத, பிரம்மன் பிரத்யதி வதேணத. ேடவமற்கு வகதுேிற்கு உரிய திணச. ணேடூர்யம் வகதுேிற்கு உகந்த ரத்திைம்.

இைி ேரும் பொடங்களில், நொம் 12 ேடீுகணளப் பற்ைிப் பொர்க்க இருக்கிவைொம்... அந்த பொடங்கள் - சற்று ேிரிேொக பொர்க்க வேண்டியணே. கிரகங்களின் கொரகம் பொர்த்தது வபொல, முதலில் சுருக்கமொக பொர்த்து ேிட்டு - தகொஞ்சம் , தகொஞ்சமொக ேிரிேொக பொர்க்கலொம்..

“ததொடர் 2” இல் மீண்டும் சந்திப்வபொம் ேைக்கம்.

Content is Copyright Proteted by Hariram Thejus

All Rights Reserved,

© வ ொதிட வகள்ேி பதில்™- 2015.